வடகொரியா பற்றி அப்போது இருந்தே நிறையும் குறையும் மாற்றி மாற்றி சொல்லிட்டு தான் இருக்காங்க.அந்த பெண் இப்போது அந்த நாட்டில் இல்லை.ஆதலால் மற்ற நாடுகளும் சொல்ல சொல்லி இருக்கலாம்.எப்படி இருந்தாலும் அதிக ரகசியங்கள் உள்ளடக்கிய நாடு வடகொரியா.எந்த விஷயமாக இருந்தாலும் யாராலும் ஆதாரத்தோடு கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கில்லியா இருக்காங்க.அந்த நாட்டை பற்றிய தெரிந்து கொள்ள கூடிய ஆர்வம் நிறைய பேருக்கு இருக்கிறது
இது என்னங்க பண்டைய காலத்தில் தான் அரசர்கள் அந்தப்புரத்தில் பெண்களுடன் நாட்டையும் மறந்து ஆட்டம் போட்டாங்கனு படத்திலும் புத்தகத்திலும் தான் பார்த்து இருக்கேன் இந்த காலத்தில் இப்படி ஒரு அரசாங்கமா புதுசாக இருக்கு .😮😮. இது வடகொரியா இல்லை கொரில்லா கொரியா இருக்கும்.
வாய்ப்பில்ல ராஜா 😂😂 மேற்கந்திய ஊடகங்கள் என்னவேனாலும் அந்த பெண்ணை சொல்ல வைக்கலாம் (பணம் குடுத்து கூட சொல்ல வச்சுருக்கலாம்) சதாம் ஹுசைன் பயங்கரமான ஆயுதங்கள் வைத்திருந்த கதை தான் 😢
ஹாய் 👋🏽 அண்ணா அந்த பெண் சொல்லுவது உண்மை தான், பாவம் அந்த பெண் ரொம்ப கஷ்டம் பட்டு அந்த நாட்டைவிட்டு தப்பித்து வேறு நாட்டில் இருக்கிறார் and அங்கு அவர் குடுத்த பேட்டி ஒன்றை நானும் பார்த்தேன், அந்த பேட்டி முழுவதும் அழுதுகொண்டே பேசினார்...
@@gaithuvenky1637 பேட்டி'யை நேரில் தான் பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை TV'யில் பார்த்தாலே போதும், அதில் அவங்க பட்ட கஷ்டம், கொடுமை, அவங்க அப்பா'வை கொன்றது and அவங்க தப்பித்து போனது என்று அனைத்தையும் பயம் இல்லாமல் சொன்னார் and முக்கியமாக அவன் பெயரை தைரியமாக "Kim Jong Un" தான் இதற்கு காரணம் என்று அழுதுகொண்டே சொன்னார்... இதை நேரில் பார்த்து தான் நம்பவேண்டும் என்று அவசியம் இல்லை... !??
கண்ணால் காண்பதும் பொய்! காதால் கேட்பதும் பொய்! தீர விசாரித்து அறிவதே மெய்! தப்பித்து வந்த ஒரு பெண்ணின் வாக்குமூலத்தை மட்டும் வைத்துக்கொண்டு, அவர் சொன்ன அத்தனையும் மெய்யே என நம்புவதும், மற்றவர்களை நம்ப வைப்பதும், அதுவே உண்மை என நினைப்பதும் சரியாகப்படவில்லை!
ஒரு நாட்டின் மக்கள் நீதி தரமுடியாத நிலையும் முடிவு எடுக்க முடியாத நிலையும் இந்தியா போன்ற நாடுகளில் வரவிருக்கும் சர்வாதிகாரிர ஆட்சிக்கும் கடவுள் ஒருவரே முடிவு எழுத வேண்டும்
Enakum doubt than bro bcz powerful ppl ku kattu kadha neraya irukke Alexander the Great, boys a wetchittu irundharaam Barathiyar kum athey kadha than Nallawangala paarkka porukkadhe shatan galukku. Athan Anyway. What to do
No true if it's a fake news y he has not reacted saying other country people are accusing him falsely whereas modi condemn other country people if they publish any news about him that damages his name.
Firts nama state and country la nadukura child rapist ku ena punishment ipa varaikum kuduthurukanga, north Korea topic ipa neenga pesi Kim ah onu Pana mudiyathu,
அந்த பொண்ணு சொன்னதை அப்படியே சொல்லதாக இருந்தால் அந்த பொண்ணு பெரிய பொய் தெரிவு செய்யும் பெண்களுக்கு வெளி நாடுகளிள் உறவு இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன தொலை தொடர்பு சாதன வசதியே அங்கு இல்லை தொடர்பு பேசவே முடியாது
வரலாற்றை எடுத்தால் மன்னர்களின் படையெடுப்பே எதிரிநாட்டு பெண்களை கவரவும் சொத்துக்களை களவாடவும் படையெடுத்தனர்,இவர் தனக்கென ஒரு அந்தப்புறத்தையே கட்டிக்காத்து வருகிறார். இதுதான் இராஜ வாழ்வோ🤔🤔🤔
இவ்வளவு நடந்தும் உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேதன அளிக்கிறது.
ஒவ்வொரு நாட்டிலும் பெண்கள் படும் கஷ்டம் 🥹 உண்மையாக இருக்க வாய்ப்பு அதிகம்
வடகொரியா பற்றி அப்போது இருந்தே நிறையும் குறையும் மாற்றி மாற்றி சொல்லிட்டு தான் இருக்காங்க.அந்த பெண் இப்போது அந்த நாட்டில் இல்லை.ஆதலால் மற்ற நாடுகளும் சொல்ல சொல்லி இருக்கலாம்.எப்படி இருந்தாலும் அதிக ரகசியங்கள் உள்ளடக்கிய நாடு வடகொரியா.எந்த விஷயமாக இருந்தாலும் யாராலும் ஆதாரத்தோடு கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கில்லியா இருக்காங்க.அந்த நாட்டை பற்றிய தெரிந்து கொள்ள கூடிய ஆர்வம் நிறைய பேருக்கு இருக்கிறது
திமுக மாதிரி ஊழலே பண்ணாலும் நிரூபிக்கவே முடியாது
அந்த நாடு சார்ந்த விசயங்கள் தங்களுக்கு ஏதேனும் தெரியுமா?
@@kalpanasamer04371நீ குளிர் காயாத சங்கி
ஓம் தகஒ நல்லாட்சிபோற்றி
Yema,yema😢
நம்ம நாட்டுல இருக்குர எல்லா அமைச்சர்களையும் North Korea - க்கு அனுப்புங்கோ😂😂😂
நேட்டோ நாடுகளை சமரசம் இல்லாமல் எதிர்ப்பவர் கிம் அதனால் இதுபோன்ற விமர்சனம் வருவது சாதாரணம்
அந்த பெண்மணி சொல்றது சரியா தவறா . சரியான நிலைப்பாட்டுக்கு யாராலையும் வரமுடியாது சார். உண்மைதன்மை யாருக்கு தெரியும்.
இது என்னங்க பண்டைய காலத்தில் தான் அரசர்கள் அந்தப்புரத்தில் பெண்களுடன் நாட்டையும் மறந்து ஆட்டம் போட்டாங்கனு படத்திலும் புத்தகத்திலும் தான் பார்த்து இருக்கேன் இந்த காலத்தில் இப்படி ஒரு அரசாங்கமா புதுசாக இருக்கு .😮😮. இது வடகொரியா இல்லை கொரில்லா கொரியா இருக்கும்.
😅😅😅😅
Naala Nadu very good red light selection
❤️Nice 🙏🏼 anna ji tq
🎉
🌟நீங்கள் முதலில் பயன்படுத்தி பார்த்துவிட்டு விளம்பரம் செய்து உங்கள் நேர்மையை காப்பாற்றிக் கொள்ளுங்கள்😅
😂😂😂
Nice story Anna ❤❤❤
U r big fan and first comment
Bro karnataka issue HD Revanna and prajwal Revanna pathi pesunga
Why didn’t speak about revanna in karnataka ?
Bro! Plz explain about ECI Failure
குமார் மேற்க்கத்திய ஊடகங்களை வைத்து ஒரு முடிவுக்கு வரமுடியாது
Nee po North Korea vukku
Seri appo Al Jazeera dhaan unmaiyana press ah? 😂😂
இப்போதைய இந்திய பதவியில் தலைவர்கள் ரொம்ப யோக்கியவான்கள்🤣🤣🤣
Thayavu senji mnnndy advertisement nippatunga
எப்பா சாதாரண ஸ்கூல் வாத்தியாரே சின்ன சின்ன பொண்ணுங்கள விட்டு வைக்கிறது இல்ல அந்த ஆள் வடகொரியா அதிபருப்பா
உனக்கு கிடைக்கலையே என்று வருத்தமா கண்ணன் சார்.. அதுக்கு நீங்க வாத்தியாரா இருக்கனும்
வாய்ப்பில்ல ராஜா 😂😂
மேற்கந்திய ஊடகங்கள் என்னவேனாலும் அந்த பெண்ணை சொல்ல வைக்கலாம் (பணம் குடுத்து கூட சொல்ல வச்சுருக்கலாம்)
சதாம் ஹுசைன் பயங்கரமான ஆயுதங்கள் வைத்திருந்த கதை தான் 😢
இதே கருத்தை தான் நானும் பகிர்ந்துள்ளேன் 😢
❤
Namma contry mela vara yosipo bro namakku edhu venam
Yenake teriyum kim jeong seirra yella atrocities...kadavel kuuda yean pathekete irrekirar teriyalea ithanea vareshemum 😢😢😢
ஹாய் 👋🏽 அண்ணா
அந்த பெண் சொல்லுவது உண்மை தான், பாவம் அந்த பெண் ரொம்ப கஷ்டம் பட்டு அந்த நாட்டைவிட்டு தப்பித்து வேறு நாட்டில் இருக்கிறார் and அங்கு அவர் குடுத்த பேட்டி ஒன்றை நானும் பார்த்தேன், அந்த பேட்டி முழுவதும் அழுதுகொண்டே பேசினார்...
S nanum andha program parthen
நேரில் பார்தீர்களா
@@gaithuvenky1637
பேட்டி'யை நேரில் தான் பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை TV'யில் பார்த்தாலே போதும், அதில் அவங்க பட்ட கஷ்டம், கொடுமை, அவங்க அப்பா'வை கொன்றது and அவங்க தப்பித்து போனது என்று அனைத்தையும் பயம் இல்லாமல் சொன்னார் and முக்கியமாக அவன் பெயரை தைரியமாக "Kim Jong Un" தான் இதற்கு காரணம் என்று அழுதுகொண்டே சொன்னார்...
இதை நேரில் பார்த்து தான் நம்பவேண்டும் என்று அவசியம் இல்லை... !??
Bro Entha video kim eye la maatuchuna kim ரியாக்ட் எப்படி இருக்கும் 🫣😂
பாவம் அந்த மக்களும் நாடும்
உலக அரசியலை பேசக்கூடிய நீங்கள் தமிழ்நாட்டு வளங்கள் களவு போறதை பற்றி ஏன் பேசக்கூடாது
ஸூ கதைக்கக் கூடாது.நிம்மதியாக வாழ முடியாமல் போய் விடும்.
இவன் ஒரு டுபாக்கூர்
இந்தியாவை விற்கும் மோடியை ஊம்பும் வேசி மகனே.ஊம்பிப் பிழைக்கும் உனக்கென்ன அக்கறை தமிழகம் மேல.
வடகொரியா பெண்கள் பாவம்
Unmai than irrukum Bro.
What about his sister
Saaga varam kedaikuma? Adhan sonavanunga Elam sethu poitangalae inum yen pengalai koduma paduthanum?
இப்போ முக்கியம் இதுதான் 😂
உண்மையாக இருந்தால் என்ன? இல்லாவிட்டால் தான் என்ன ? யாராலும் யாரையும் மாற்றமுடியாது, காலம் என்ற ஒன்று மட்டுமே அனைத்தையும் மாற்ற வல்லது.
Hi anna I am 2nd comment
#maayamstudios do you know she is in death list ?
வணக்கத்துக்குரிய திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏 நண்பர்கள் 🙏🙏
கண்ணால் காண்பதும் பொய்!
காதால் கேட்பதும் பொய்!
தீர விசாரித்து அறிவதே மெய்!
தப்பித்து வந்த ஒரு பெண்ணின் வாக்குமூலத்தை மட்டும் வைத்துக்கொண்டு, அவர் சொன்ன அத்தனையும் மெய்யே என நம்புவதும், மற்றவர்களை நம்ப வைப்பதும், அதுவே உண்மை என நினைப்பதும் சரியாகப்படவில்லை!
பொறந்த கிம் ஜாங் உங் மாதிரி போறக்கணும்😂😂😂
This is 100% true. Because I am
hearing this news from somany years.
Yes this is true ....
Rajapaksha and his son believed the same, so they had many virgin girls to be young and live long.
ஒரு நாட்டின் மக்கள் நீதி தரமுடியாத நிலையும்
முடிவு எடுக்க முடியாத நிலையும்
இந்தியா போன்ற நாடுகளில் வரவிருக்கும் சர்வாதிகாரிர ஆட்சிக்கும்
கடவுள் ஒருவரே முடிவு எழுத வேண்டும்
Enakum doubt than bro bcz powerful ppl ku kattu kadha neraya irukke
Alexander the Great, boys a wetchittu irundharaam
Barathiyar kum athey kadha than
Nallawangala paarkka porukkadhe shatan galukku. Athan
Anyway. What to do
வணக்கம்
When park launched her first book i respected her ✅ now in her second book i understand she got corrupted ✅ so please don't believe anything...
Bro...yana ..problem..karthi mayakumar...?
உலகின் அதிகாரம் படைத்த பலரும்
இதில் விதிவிலக்கில்லை.
உண்மைதான் ப்ரோ
அரசாங்கம் வேஸ்ட்
சர்வாதிகார ஆட்சியை பற்றி ஏன் கடாஃபி சதாம் ஹுசைன் போன்றோரை இப்படித்தான் கட்டுக்கதைகள் கட்டவிழ்த்து விடப்படும்
உண்மையாகத்தான் இருக்கும் தம்பி
Bro please karnataka state mp revena. Sun and father MLA sex 375 women rape case please😢😢😢😢😢😢😢
Talk on Prajwal reveena...
Bro all are good I think North Korea people was good
Nice anna
Hi 🌷
Kumaru inthe video 'a paathu namma arasiyal vaathinga ipdi kilambida poranga... Pathu video podu kumaru
Ethu unmayaitban erukkum antha ponna save pannaum pavam antha pengal
Bro neega poisollureganu ninakkuren
Sarvathikaram olika
சமீபத்தில நடந்த கர்நாடக காம கொடூரங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரவும்.
அடுத்தது நிர்மலா தேவி யாருக்காக அந்த வேலையை செய்தார்.
Makaluku pasimayakam Athiparuku Majamayakum😂😂😂
ஒரு நடிகை காக 200, ஏக்கர் அந்த இடம் அருகில் புதிய பேருந்து நிலையம்😂😂😂நிங்க வடகொரியா😂😂😂
Vadagoriya mel war thoduganum bro king jam maduna koduruma savan
Why is he hiding his country from the world?
If he is harmless
Kim jon ung naala 2 nimisham kooda vachu addika mudiyathee bro epdi😂😂😂
bro neenga ippoa soldringalae varudaththirkku 25 pengal select pandraanganu, antha aalu vada koreala periya power irukka aalu, TN la oru MLA paiyan miratti pala pangala naasam pannaanga , ippoa recent ah karnataka la mp oruththar kittathatt 2000 pengala naasam pannirukkaanganu soldraanga , north korea oru sarvathigara naadu avanga apdi seirathula periya aachariyam illa but INDIA LA sila MLA MP siriya poruppula irukka arasiyalvaathigalae romba kaevalama sarvathigariyaa north korea adhibaravida moasamaanavangalaa irukkaangalae , ( udanae keela commentsla thitta kilambidaathinga INDIA va thappaa soldrenu naanum india citizen thaan , namakku oru pirachchana varaatha varaikkum naama endrum thiruntha poavathu kidaiyaathu )
😢😢😢
Calicula 🤔 part 3 Kim குடும்பம்
😮😢please ban teluku dmk please 🎉🎉
The public problem.For them is nothing. Based on true story.
Fake news
No true if it's a fake news y he has not reacted saying other country people are accusing him falsely whereas modi condemn other country people if they publish any news about him that damages his name.
டிவில தான் இப்படி பண்றாங்கன்னா நீங்களும் இப்படி பண்றீங்களே
bro ipollam nan news chanal pakkurathe vida vunga chanal pathu than neraya news theinjukkuren vunga meala engalukkunu oru mariyathai irukku but ithe videola neenga koduthe add vunga meala vulla mariyathaiya koraikkuthu . vungalukku kasu sambathikkanum than nanga thappu solla koodathu athukku vurimai illa but vunga videos nanga kudumbathoda vukkanthu pakkumpothum family memberkku share pannum pothum mugam sulikkura mathuri irukku . please konjam avid pannikonga . neenga kadanthu vantha pathai romba kadinamanathu but atha kasukkaga vudaichu rathinga same time nan vungala vimarcikkala vunga phone number irunthuruntha vungalukku nan call panni kooda solliruppen . comment la post pannurathukku mannippu keattukkuren sorry . but enakku sollanumnnu thonuchu veara vali theriyala please . once neenga padichu pathuttingana delete pannirunga please . vunga manasa kayapaduthiruntha sorry .
King Kong irukatum
Wat abt karunanidhi?
Bro inthamaari video podathingo please
❤❤❤
சுக்கிரன் பகவான் இவனுங்க கூடவே இருக்கறு
கடவுள் என்பவர் வடகொரியாவுலதான்யா இருக்காரு
கோடம்பாக்கத்துல
வரிசை கட்டுரவளுங்க அங்க
போய் வாழலாம்.
Firts nama state and country la nadukura child rapist ku ena punishment ipa varaikum kuduthurukanga, north Korea topic ipa neenga pesi Kim ah onu Pana mudiyathu,
Ava sonnadhu unmayadhan erukum.nan agga porakala kadavulkuthan nanri sollanum
கிம்: கட்டுப்பாடுகள் எங்களுக்கு இல்லை உங்களுக்கு இருந்தால் மீறப்படும்
Nama aracharkal pin pattriyaathutganeyyy...
நம்பமுடியவில்லை????
Is he alive?
North Korea pathi already romba neraya story India fulla therinja vishyam dhan as usual this is old news bro
நம் அலியார் மாதிரி
😊😊😊😊😊
அந்தபெண் மொசாட் & CIA வலையில் சிக்கியவர்
அந்த பொண்ணு சொன்னதை அப்படியே சொல்லதாக இருந்தால் அந்த பொண்ணு பெரிய பொய் தெரிவு செய்யும் பெண்களுக்கு வெளி நாடுகளிள் உறவு இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன தொலை தொடர்பு சாதன வசதியே அங்கு இல்லை தொடர்பு பேசவே முடியாது
😢😢😢😢😢
இம்சைஅரசன்24-ம்புலிகேசி 🙄🙄
கிங் சாமான் உன்
Koovathur resort😂🍺
ஆஹா.... சொர்க்கவாசி டா😂😂
Athula onnoda amma ponnu a apdi siralicha santhosa padu😅😅
@@kavitharamesh8384 dont angry ... just joking..
True
Sari yana kunsu varuththam kim john un kku😂😂😂😂😂
உண்மையா இருக்க அதிக வாய்ப்பு
வரலாற்றை எடுத்தால் மன்னர்களின் படையெடுப்பே
எதிரிநாட்டு பெண்களை கவரவும் சொத்துக்களை களவாடவும் படையெடுத்தனர்,இவர் தனக்கென ஒரு அந்தப்புறத்தையே கட்டிக்காத்து வருகிறார்.
இதுதான் இராஜ வாழ்வோ🤔🤔🤔
Y blood same bloot
பல்லு இருப்பவன் பட்டாணி சாப்பிடுறான்.இல்லாதவன்./முதலில் நம்மூரை பாருங்கோ. இங்கே நியூஸ் போட்டா பிரச்சனையாகும் என்று வடகொரியாவிற்கு போனீர்களா sir..
Paavam 😢 romba mosam 😮