நீங்க இருக்கும் போது யாரும் சரியா புரிஞ்சிக்கலா நீங்க இந்த உலகத்தை விட்டு சென்று விட்டு யே கேப்டன் விஜயகாந்த் ஐயா எவ்ளோ கோடி மக்கள் அழுதுட்டு இருக்கோம் ரொம்ப நல்ல மனிதன் 😭😭😭😭😭
அண்ணா அருமையான வரிகள் அதுவும் நமது கேப்டனின் உன்மையான ரசிகன் தொன்டர்களின் உள்ளங்களையும் ஈரமானது கண்ணீரில் ஈர்த்தது இப் பாடல் உயிருள்ள ஒவ்வொரு மனிதரும் அரசியல் ஆளுமைகள் அனைத்து ஊமை இனங்களுக்கும் நமது கேப்டன் தான் (எ.கா)திருந்துங்க மகா ஜனங்களே பனம் வைத்து ஒன்றும் பன்ன போறதுல்ல கேப்டன் ஐயா போல பசிப்பவர்களுக்கு உனவளியுங்கள் அவரை போன்ற மனிதர்களை இனி ஒருவன் கான முடியாத ஆழ்ந்த இறங்கள் அவரது குடும்பதிற்க்கு அக்குடும்பம்த்தில் நானும் ஒருவனே என்று அவரது தொன்டர்கள் ரசிகர்கள் அனைவரும் நினைப்போம் ...
வணக்கம்..கேப்டன் விஜயகாந்த். உலக..மக்கள் மனதில்.இதயத்தில். வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்★★★★...nandri. .France. .erundhu::7::1::2024::★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி மீண்டும் எங்க தலைவரை பற்றி இத மாதிரி நல்ல நல்ல பாடலை நீங்க பாடுனா எதிர்பார்க்கிறேன் நீங்க இன்னும் தயவு செஞ்சு எங்க கேப்டனை பத்தி இன்னும் நல்ல நல்ல பாடலை பாடுங்க நீங்க நீங்க கேப்டன பத்தி பாட தொடங்கின உடனே நீங்க இன்னும் நல்ல வளர்ற
தம்பி நீ நல்லா பாடுவே எனக்கு ஏற்கனவே ஜீதமிழ் சேனல்ல பார்த்திருக்கிறேன்.இப்ப அண்ணன் கேப்டன் அவர்களுக்கு பாடி பாடல் அருமையிலும் அருமை கேட்டு கொண்டே இருக்கனும் போல இருந்தது.ஒவ்வொரு ஒவ்வொரு வரிகளும் அவ்வளவு அருமையாக எழுதி இருக்கிறாய்.அழகா பாடியும் இருக்கிறாய்.நீ விஜய் டிவியில் பாடி இருந்தா சில மியூசிக் டைரக்டர் கள் கவனிப்பார்கள் மத்த சேனல் எல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியாது.
Miss you captain sir 💔😭 it's a true leader of politics👑 captain sir not a reel hero it's a real hero 💯miss you SO so so so much captain sir 💔😭💔😭💔😭💔😭💔😭💔😭💔😭💔😭💔😭💔😭💔😭💔😭😭💔😭💔
கேப்டனை இழந்து எங்கள் மனம் வலிக்குது 💔
ஆறுதலாக சரண் அண்ணா பாடல் ஒலிக்குது....😢
நீங்க இருக்கும் போது யாரும் சரியா புரிஞ்சிக்கலா நீங்க இந்த உலகத்தை விட்டு சென்று விட்டு யே கேப்டன் விஜயகாந்த் ஐயா எவ்ளோ கோடி மக்கள் அழுதுட்டு இருக்கோம் ரொம்ப நல்ல மனிதன் 😭😭😭😭😭
பாடல் அருமை அண்ணா👌 திரு.கேப்டன் விஜயகாந்த் அவர்கள் புகழ் என்றும் மக்கள் மனதில் ❤ 👍👏
அண்ணா நான் உங்களிடம் பாடல் எதிர்பார்த்தேன்❤ வாழ்த்துக்கள் அண்ணா🎉
அனைவராலும் மதிக்கத்தக்க ஒரு உன்னதமான மாமனிதர் என்றால் அது அண்ணன் கேப்டன் விஜயகாந்த் மட்டும் தான்😭😭😭😭😭😭😭😭😭😭
😢😢😢😢 sema thalaiva song..
Mpmmmmmm
கேப்டனின் வரலாற்றை மீண்டும் மீண்டும் பாடலாக எழுதி படிக்க வேண்டும்💪
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
1(
எங்க கருப்பு நிலா சொல்லிக்காம இரந்ததே என்ற வரிக்கு பதில் மறைந்தது என்று பாடிஇருக்கலாம் அருமையான பதிவு நன்றி
மனித கடவுள் என்றால் அது எங்க ஐயா கேப்டன் வியகாந்த் ஒருவர் தான் 🙏🙏😭😭🙏
அருமை நண்பரே நீங்கள் எழுதிய வரிகள் மக்களின் கன்னீர் துளிகள் என்றும் நம் கேப்டன் அய்யா 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
Super song
கேப்டன் நம்மை விட்டு பிரிந்து 11நாட்கள் ஆகிவிட்டது என்னால் இன்னும் இதிலிருந்து மீள முடியல இந்த பாட்டுக்கு நன்றி
Miss you captain sir...😢
Nice song Anna
அன்புக்கு பண்புக்கும் நீ அந்த சொர்க்கத்தில்💔😭
என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் 🙏😔 கேப்டன்
சூப்பர் உங்கள் பாடல் வரிகள் சூப்பர் கேப்டன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபட்டு வாயும் மக்களுக்கு நன்றி
மெரினாவில் அடக்கம் செய்ய விதத்திலும் தகுதியானவர் 👏
இலங்கையி்ல் இருந்து கண்ணீரை அடக்க முடியவில்லை 😭😭😭 i love captain miss u always
அருமை ஐயா கண்ணீர் துளியில் நனைகிறது விழிகள்
🙏🙏🙏
அண்ணாவின் ஆத்மா சாந்தியடையட்டும் ❤😭😭🌺🌺🙏
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
கேப்டன் இறந்த செய்தி இன்னும் கண்களில் கண்ணீர் கரைந்தோடுகிறது உன் பாடல் கேட்டு மனம் ...
அரமையான பாடல்.வாழ்த்துகள் சகோ.கேப்டன் புகழ் ஓங்குக.
❤கருப்புநிற தங்கம்🖤🖤 எங்கள் விஜயகாந்த் ❤
Miss u கேப்டன்😢😢
அண்ணா அருமையான வரிகள் அதுவும் நமது கேப்டனின் உன்மையான ரசிகன் தொன்டர்களின் உள்ளங்களையும் ஈரமானது கண்ணீரில் ஈர்த்தது இப் பாடல் உயிருள்ள ஒவ்வொரு மனிதரும் அரசியல் ஆளுமைகள் அனைத்து ஊமை இனங்களுக்கும் நமது கேப்டன் தான் (எ.கா)திருந்துங்க மகா ஜனங்களே பனம் வைத்து ஒன்றும் பன்ன போறதுல்ல கேப்டன் ஐயா போல பசிப்பவர்களுக்கு உனவளியுங்கள் அவரை போன்ற மனிதர்களை இனி ஒருவன் கான முடியாத ஆழ்ந்த இறங்கள் அவரது குடும்பதிற்க்கு அக்குடும்பம்த்தில் நானும் ஒருவனே என்று அவரது தொன்டர்கள் ரசிகர்கள் அனைவரும் நினைப்போம் ...
வாழ்த்துக்கள் அண்ணா... அவரின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கும்
Arumaiyana varigal super bro Na Antha kadavula pathurukka manasukku romba perumaiya irukku
நல்ல மனிதனுக்கு அர்த்தம் எங்க கேப்டன் ஐயா அவர் ஆத்துமாவ கடவுள் சொர்கத்தில் வைக்கனும்
ஐயா உங்களை மறுபடியும் பாக்க முடியல 😢😢😢😢
Miss u thalaiva u great😢😢😢😢😢
சொக்க தங்கம் சொர்கம் போயிட்டார்.பாடல்👌🙏💔
Miss you vijayakanth Sir 😭😭😭
Thalaiva....ungala rompa miss panrom ya.
கலியுகத்தின் கர்ணன்🙏🏼
சூப்பர் நண்பா நம்ம கேப்டன் பற்றி இவ்வளவு அருமையா பாடியதற்காக வாழ்த்துக்கள் தம்பீ நன்றி
I miss you Thalaiva😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
பாடல் அருமை அண்ணா நன்றி... miss you captain😢
அண்ணா உங்கள் பாடல் வரிகள் மெய் சிலிர்க்க வைக்கிறது 😢
உங்கள் சிந்தனையால் எழுதபட்ட பாடல் அருமை! தரணிகேசவன் திமுக
Captain sakalla bro verum udambu maddum than illa unarvu ellam ennum pokalla❤❤❤❤❤❤
எல்லாமே movie அருமை ஐயா ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு,😭😭😭😭😭😭😭
வணக்கம்..கேப்டன் விஜயகாந்த். உலக..மக்கள் மனதில்.இதயத்தில். வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்★★★★...nandri. .France. .erundhu::7::1::2024::★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★
Saran vaathiyar ni vera 11 vaathiyar🥰❤😍
ஏழைகளின் கேப்டன் விஜயகாந்த் ஐயா 😢😢😢😢
கேப்டன் புகழ் என்றும் இருக்கும், கேப்டன் புகழ் வாழ்க 🙏🙏🙏
உண்மையும் மனிதநேயமும் ஒன்றிணைந்த உருவம்
Miss u captain🙏
ஆறுதல் பாடல் சரண் சூப்பர் நன்றி 🎉
Nandri sarvananan engal annan captain avarkal kudumpathinar matrum thondarkal sarbaga kodana Kodi nandri
Miss you captain😭😭😭😭😭
Miss u keptan😭song 👍
Captain vijayakanth my blood anna
Miss u caption❤❤❤❤❤
கேப்டன் விஜயகாந்த் என் தலைவர் உங்களை என்னால் இன்னும் மறக்க முடியல ❤
Miss you Anna 😭😭😭😭😭
Miss you captain 🥺💔😢
Atumai bro paadal... rip viji..
Super vathiyar ♥️
I miss you captain thalaiva 😂😂😂
Super bro
I love captain ❤❤❤
ஆஆஆ அருமையான பாடல் கப்டன் தெய்வத்த பாடினதுக்கு அவரோட முழுச்சாதனைகளையும் ஒத்த பாடல்ல சொல்லிட்டாய் Bro
அவரது நினைவு மறக்கமுடியல மனசு வலிக்கிறதுமுடிபல உங்கள் பாடல் அருமை நன்றி கள் விஐயகாந்சார் இறைவன டிசேரவணங்குகிறேன் 🙏🙏🙏😭😭😭😭😭
I Miss You Captain 😭😭😭😭😭
பாடல் மிகவும் அருமை
ஓரு பொருளை துளைபது சிறிது
அது வேண்டுமென்று தேடும் பொழுதுதான் கடினம் அது
சிங்கம் ❤
😢 RIP 😔😭
கேப்டன் இறக்க வில்லை அவர் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் ஏழைகளின் இதயத்தில்
Very very nice super butiful Happy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி மீண்டும் எங்க தலைவரை பற்றி இத மாதிரி நல்ல நல்ல பாடலை நீங்க பாடுனா எதிர்பார்க்கிறேன் நீங்க இன்னும் தயவு செஞ்சு எங்க கேப்டனை பத்தி இன்னும் நல்ல நல்ல பாடலை பாடுங்க நீங்க நீங்க கேப்டன பத்தி பாட தொடங்கின உடனே நீங்க இன்னும் நல்ல வளர்ற
கேப்டன்...❤🐾🥺💔💐
Paadal migavum arumai vaalthukkal saran naanu captaini n theevira rasigai innum antha sogathil irunthu meendu varavilly
Ipadi oru nalla manitharanu ava irantha aprm tha enaku therinjathu ipo kastama iruku avara eni paaka mudiyathu nu
சூப்பர் 👍
Supper saran 😢😢😢😢😢
சரவெடி சரண் அண்ணாவுக்கு ரொம்ப தேங்க்ஸ் அண்ணா எங்க கேப்டன் பற்றி பாடத்துக்கு விஜயகாந்த்🙏😭😭🙏😭
I miss you captain
Nice song brother
மனிதரில் புனிதர்
அருமை தம்பி பாடல் மிகவும் சிறப்பு
இப்படி ஒரு முயற்சி வரவேற்கிறேன் 🙏🙏🙏🙏
Super ❤
தம்பி நீ நல்லா பாடுவே எனக்கு ஏற்கனவே ஜீதமிழ் சேனல்ல பார்த்திருக்கிறேன்.இப்ப அண்ணன் கேப்டன் அவர்களுக்கு பாடி பாடல் அருமையிலும் அருமை கேட்டு கொண்டே இருக்கனும் போல இருந்தது.ஒவ்வொரு ஒவ்வொரு வரிகளும் அவ்வளவு அருமையாக எழுதி இருக்கிறாய்.அழகா பாடியும் இருக்கிறாய்.நீ விஜய் டிவியில் பாடி இருந்தா சில மியூசிக் டைரக்டர் கள் கவனிப்பார்கள் மத்த சேனல் எல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியாது.
நீ நல்லா வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அண்ணன் விஜயகாந்த் ஆசிர்வாதத்துடன்.உன் பாடல் அவர் ஆன்மா கேட்டு இருக்கும்.
Waiting bro😢
Tharamana oru song saran anna
Captain😢
Anna super.
Misss u captan
Miss you captain sir
😢😢😢❤...
Captain miss you sir,😭😭😭😭
Miss u thalaiva 😢
தம்பி ரொம்ப நல்லா இருக்கு தம்பி கேப்டன் உங்களை ஆசீர்வதிப்பார் நீங்கள் வாழ்க பல்லாண்டு
Captain vijayakanth my blood anna 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அருமையான பாடல்🎤🎵
Saran anna super lyrics and emotional song and sadness look super bro😢😢😢😢😢😢😢😢Vijaykanth anna namma ullathil irupparu 😭😭😭😭😭😭😭😭😭😭
Super bro
Super Super ஐயா
Nice brother.. 'caption song's.. MI's my Hero..
Miss you keptan🥺😭
Miss you captain sir song very nice ❤❤
Miss you captain sir 💔😭 it's a true leader of politics👑 captain sir not a reel hero it's a real hero 💯miss you SO so so so much captain sir 💔😭💔😭💔😭💔😭💔😭💔😭💔😭💔😭💔😭💔😭💔😭💔😭😭💔😭💔
ஐ மிஸ் யூ தலைவா அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭