கொரோனா காலத்தில் இறந்தவர்கள் உடல்களை, எனது கல்லூரி இடத்தில் புதையுங்கள் என்று தமிழகத்தில் ஒலித்த ஒரே குரல் மனிதனாய் பிறந்து இறைவனாய் மாறிய மாமனிதர்😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@@jayajaya4085 இவரை மதிக்க தவறிய தமிழ் மக்களில் நானும் ஒருவன் , கொரொனா காலத்தில் அவர் கூறும்போது அந்த குரலில் இருந்த மனிதநேயத்தை மதிக்கத் தவறிய குற்ற உணர்ச்சியே , இன்று மக்கள் மறந்த கேப்டன் ஐயாவின் இந்த குரல் வரிகளை என்னை எழுத வைத்தது 😔😔😔
இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளை அசைத்துப் பார்த்தவர் கேப்டன் எல்லா நடிகர்களும் பணம் சம்பாதிக்க நடிக்க வந்தனர் ஆனால் இவர் மட்டும் ஏழைகளுக்கு உதவ நடிக்க வந்தார் முத்து அண்ணா இவருக்காக இன்னும் எத்தனை பாடல்கள் பாடினாலும் ஈடாகாது
ஓய்வு இல்லாமல் தூக்கமின்றி இரவும் பகலும் உழைத்தது. ஒரே வருடத்தில் 18 படங்கள். 18 படத்திலும் கதாநாயகன்(no guest role). அதிகமாக சரியான துக்கம் இல்லாமல் இரவு ஷூட்டிங்கில் நடித்தார் ஒரு படம் சூட்டிங் மதுரையில் என்றால் மற்றொரு படம் பொள்ளாச்சியில் மற்றொரு படம் சென்னையில் இருக்கும். இவர் நினைத்திருந்தால் Train ல் first class AC யில் போயிருந்திருக்கலாம். ஆனால் காரிலேயே இரவும் பகலும் சரியான தூக்கம் இல்லாமல் சென்றது.டூப் இல்லாத சண்டை காட்சிகள் நடித்தது.அப்போ Rajini sir கூட சொல்லி இருக்கிறார் டூப் இல்லாமல் நடிகாதீர்கள் என்று. ஆனால் Vijayakanth sir கேட்காமல் டூப் போடமல் நடித்தார். இந்த காரணங்களால் தான் விஜயகாந்த் சார் உடம்பு நிறைய பாதிக்கப்பட்டது. Vijayakanth sirஅவர்கள் உடல்நிலை கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதே சமயம் ஓய்வு இல்லாமால் மிக குறுகிய காலத்தில் கிட்டதட்ட 157 படங்களில் நடித்தால் தான் அவர் அவ்வளவு சீக்கிரமாக பணக்காரராக மாற முடிந்தது. அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவ முடிந்தது. I miss u captain vijayakanth sir❤️❤️❤️
இனி ஒரு கேப்டனை பார்க்க முடியாது எங்கள் கேப்டனை என்றென்றும் எங்களால் மறக்க முடியாது எங்களின் ரமணா சின்னக் கவுண்டரே பெரியண்ணாவே.வானத்தைப் போல குணம் கொண்ட திரு மூர்த்தியே உன் புகழ் என்றென்றும் இவ்வுலகம் பேசும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இதுவரைக்கும் நூறு முறைக்குமேல் கேட்டிருப்பேன் இந்த பாடலை வரிகள் வார்த்தை உச்சரிப்பு குரல் வலம் எல்லாமே அருமை வீட்டில் உங்களுக்கு சுத்திபோட சொல்லுங்க முத்து என் கண்ணே பட்டிருக்கும் உங்கள் மேல் எனக்காக ஒரு மாற்றி பாடுங்கள் அந்த வரிகள் பாதியிலே முடிஞ்சிபோச்சி கேப்டன் சரித்திரம் என்ற வரிகள் அதற்கு பதிலாக உலகம் வாழும் வரை நிலைத்திருக்கும் கேப்டன் சரித்திரம் என்று இருக்களாம் இது என் ஆசை
வயிறு ஆற சோறு போட்டு.... அத மனசு ஆற பாத்துபுட்டு.... இன்று அங்கம் அதிர தவிக்கவிட்டு..... தாங்கமுடியா துயரதந்து அலைமோதும் எங்ஙளவிட்டு.... ஆழ்ந்த அமைதி நோக்கி தரணிவிட்டு செல்லும்.... ஏழை மனதை என்றும் வெல்லும் ஆன்மா..... ஆழ்ந்து இறைவன் மடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அனுப்பி வைப்போம்
முத்து நீங்கள் இன்னும் அவரை பற்றி பாடவேண்டும் அது உங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோய் சேர்க்கும் உங்களுடைய குரலில் ஈர்க்கும் வல்லமை உண்டு சிரிய வேண்டுகோள் என்றுமே மறையாது கேப்டன் சரித்திரம் பாடல் இயற்றியவருக்கும் இசையமைத்தவற்கும் பாடலை பாடிய உங்களுக்கும் கோடி நன்றிகள் என்றும் அன்புடன் உங்களில் ஒருவன் தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா
நெஞ்சம் கனக்கிறது.. உங்கள் பாடல் வரிகளில்....
என் அம்மா இறப்புக்கு பின் கண்ணீர் சிந்திய ஒரே தலைவன் கேப்டனுக்கு மட்டுமே 😢😢
வாழ்ந்தார் மக்களுக்காக வாழ்ந்தார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ்
கொரோனா காலத்தில் இறந்தவர்கள் உடல்களை, எனது கல்லூரி இடத்தில் புதையுங்கள் என்று தமிழகத்தில் ஒலித்த ஒரே குரல் மனிதனாய் பிறந்து இறைவனாய் மாறிய மாமனிதர்😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
❤❤❤❤❤❤❤😊
Bro hat's off excellent 👌👌👌
@@jayajaya4085 இவரை மதிக்க தவறிய தமிழ் மக்களில் நானும் ஒருவன் , கொரொனா காலத்தில் அவர் கூறும்போது அந்த குரலில் இருந்த மனிதநேயத்தை மதிக்கத் தவறிய குற்ற உணர்ச்சியே , இன்று மக்கள் மறந்த கேப்டன் ஐயாவின் இந்த குரல் வரிகளை என்னை எழுத வைத்தது 😔😔😔
unmai unmai🙏🙏🙏
உண்மையான மனித உருவில் வாழ்ந்த கடவுள் எங்கள் கேப்டன்
கேப்டன் ஐயாவின் புகழை போற்றும் அருமையான பாடல் வாழ்த்துக்கள்
அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் முத்து அண்ணா என்றும் கேப்டன் புகழ் வாழ்க
கேப்டன் மக்கள் மனதில் வாழ்வார் வாழ்வார் வாழ்ந்துகொண்டே இருப்பார் நன்றி முத்து அண்ணா
🇧🇪உலகின் அழியா புகழ் கொண்டவர் வள்ளல் விஜயகாந்த் அவர்கள்... பாடல், குரல், வரிகள் என அனைத்தும் அற்புதம்... 🇧🇪
நன்றி நண்பா... captain புகழை படியதுக்கு ❤
கேப்டனுக்காக பாடிய பாடல் மிக அருமை நன்றி அண்ணா i miss u கேப்டன் 🙏🙏🙏
நல்ல மனிதரை இழந்தது தமிழகம்....😭😭😭😭miss you captain sir😭😭😭😭
முத்து இந்த பாடல் வரிகள் அனைத்தும் முத்து முத்தாய் இருக்கிறது. கேட்டு கோன்டே இருக்கலாம் கன் கலங்கஇவஇட்டஏன்.உன் குறல் அருமை.நன்றி. கிருபா
உண்மை
கேப்டனுக்காக நீங்கள் எழுதிய பாடல் கண்ணீர் துளிகள் சிந்துகின்றன
😢😢😢
மாமனிதர் கேப்டன் 🙏🙏😭😭💐
அருமை அருமை
இனிமையானபாடல் 😢
உண்மை உண்மை 😢
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி தம்பி 🎉😢
ஓம் நமசிவாய
🙏🙏🙏
கேப்டன் நம்மை விட்டு பிரிந்து 11நாட்கள் ஆகிவிட்டது என்னால் இன்னும் இதிலிருந்து மீள முடியல இந்த பாட்டுக்கு நன்றி
வாழ்வாங்கு வாழ்கவே கண்ணே! விஜயகாந்த் ஐயாவின் ஆசி உங்களுக்கு உண்டு தம்பி! அருமையான அஞ்சலிப்பா! 😭❤️🙏
கண்கள் கலங்கி ரசிக்கிறேன்.... உங்கள் வலிமிகுந்த உண்மை வரிகளை,🙏🙏🙏🙏 என்றும் கேப்டன் நினைவில்😭😭😭
கோடான கோடி நன்பரே நம் கேப்டனுக்கா நீங்கள் எழுதிய வரிகள் மக்களின் கன்னீர் துளிகள் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளை அசைத்துப் பார்த்தவர் கேப்டன் எல்லா நடிகர்களும் பணம் சம்பாதிக்க நடிக்க வந்தனர் ஆனால் இவர் மட்டும் ஏழைகளுக்கு உதவ நடிக்க வந்தார் முத்து அண்ணா இவருக்காக இன்னும் எத்தனை பாடல்கள் பாடினாலும் ஈடாகாது
அய்யா கேப்டன் அவர்களுக்கு மிகவும் ஏற்றது வரிகள் நன்றிகள் பல நன்பரே
முத்து சூப்பர்ஸ்டார்.உங்கள் கேப்டன் இரங்கல் பாடல்.வாழ்க தலைவர் கேப்டன் புகழ்.
உண்மையாய் பாரமாய் பாரத தங்கம் Dr.விஜயகாந்த் அவர்களை பாடிய சகோதரரை வாழ்த்துகிறேன்🎉
ஓய்வு இல்லாமல் தூக்கமின்றி இரவும் பகலும் உழைத்தது.
ஒரே வருடத்தில் 18 படங்கள். 18 படத்திலும் கதாநாயகன்(no guest role).
அதிகமாக சரியான துக்கம் இல்லாமல் இரவு ஷூட்டிங்கில் நடித்தார்
ஒரு படம் சூட்டிங் மதுரையில் என்றால் மற்றொரு படம் பொள்ளாச்சியில் மற்றொரு படம் சென்னையில் இருக்கும்.
இவர் நினைத்திருந்தால் Train ல் first class AC யில் போயிருந்திருக்கலாம். ஆனால் காரிலேயே இரவும் பகலும் சரியான தூக்கம் இல்லாமல் சென்றது.டூப் இல்லாத சண்டை காட்சிகள் நடித்தது.அப்போ Rajini sir கூட சொல்லி இருக்கிறார் டூப் இல்லாமல் நடிகாதீர்கள் என்று.
ஆனால் Vijayakanth sir கேட்காமல் டூப் போடமல் நடித்தார்.
இந்த காரணங்களால் தான் விஜயகாந்த் சார் உடம்பு நிறைய பாதிக்கப்பட்டது.
Vijayakanth sirஅவர்கள் உடல்நிலை கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
அதே சமயம் ஓய்வு இல்லாமால் மிக குறுகிய காலத்தில் கிட்டதட்ட 157 படங்களில் நடித்தால் தான் அவர் அவ்வளவு சீக்கிரமாக பணக்காரராக மாற முடிந்தது.
அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவ முடிந்தது.
I miss u captain vijayakanth sir❤️❤️❤️
இனி ஒரு கேப்டனை பார்க்க முடியாது எங்கள் கேப்டனை என்றென்றும் எங்களால் மறக்க முடியாது எங்களின் ரமணா சின்னக் கவுண்டரே பெரியண்ணாவே.வானத்தைப் போல குணம் கொண்ட திரு மூர்த்தியே உன் புகழ் என்றென்றும் இவ்வுலகம் பேசும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Gana mutthu அண்ணாவுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி
கானா முத்து அவர்களின் குரலில் ஐயா கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பாடிய பாடல் மிக மிக அருமை.
அருமையான பாடல்.😢😢😢என்று கேப்டன் நினைவில்
இதுவரைக்கும் நூறு முறைக்குமேல் கேட்டிருப்பேன் இந்த பாடலை
வரிகள் வார்த்தை உச்சரிப்பு
குரல் வலம் எல்லாமே அருமை வீட்டில் உங்களுக்கு சுத்திபோட சொல்லுங்க முத்து என் கண்ணே பட்டிருக்கும் உங்கள் மேல்
எனக்காக ஒரு மாற்றி பாடுங்கள் அந்த வரிகள் பாதியிலே முடிஞ்சிபோச்சி கேப்டன் சரித்திரம் என்ற வரிகள் அதற்கு பதிலாக
உலகம் வாழும் வரை நிலைத்திருக்கும் கேப்டன் சரித்திரம் என்று இருக்களாம் இது என் ஆசை
உண்மையான மனிதர். மனித உருவில் வாழ்ந்த கடவுள் எங்கள் கேப்டன்
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எனது கண்ணிர் அஞ்சலி
அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி❤❤❤❤❤❤❤❤அண்ணா தலைவர் காக, எழுதிய. பாடல் என்றும் மறையாது❤❤❤❤
சூப்பர் நண்பா
அருமையான பாடல் நண்பரே கேப்டன் புகழ்பாடியதற்கு உங்களுக்கு நன்றி நண்பரே கேப்டனை எந்த வீடியோவில் பார்த்தாலும் அழுகை நிற்கவில்லை வாழ்க சொக்கத்தங்கம்
எங்கள் கேப்டன் புகழ் பாடல்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே என்றும் உங்கள் பாடல்கள் பதிவு செய்யுங்கள்
மிக மிக அருமையான பாடல் தம்பி உங்க அடிமனதில் இருந்து பாடி உள்ளீர்கள் கேப்டன் உங்களை ஆசிர்வாதம் செய்வார்
உங்கள் பதிவுக்கு நன்றி கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
உங்களை வாழ்துகிரேன் தம்பி பாடல் அருமை
இது போன்ற பாடல்களை கேட்கும்போது இன்னும் சோகமாய்
அருமையான வரிகள் அருமையான குரல் அண்ணா 😭😭
வயிறு ஆற
சோறு போட்டு....
அத
மனசு ஆற
பாத்துபுட்டு....
இன்று
அங்கம் அதிர
தவிக்கவிட்டு.....
தாங்கமுடியா
துயரதந்து
அலைமோதும்
எங்ஙளவிட்டு....
ஆழ்ந்த
அமைதி நோக்கி
தரணிவிட்டு
செல்லும்....
ஏழை
மனதை
என்றும் வெல்லும்
ஆன்மா.....
ஆழ்ந்து
இறைவன் மடியில்
இளைப்பாற
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
அனுப்பி வைப்போம்
சூப்பர் ஐயா அருமை வாழ்த்துக்கள்
வலி மிகுந்த பாடல் என்னை கண்ணீர் விட்டு அழ வைத்து விட்டது
என்றும் கேப்டன் நெனைவோடு 🙏🙏🙏
இந்தப் பாட்டைக் கேட்ட நமக்கு கஷ்டமா இருக்கு
அருமையான வரிகள் மச்சி..
❤❤❤Captain Endrum en nenjathil ❤❤❤
Voice Vera level ❤️❤️❤️❤️ miss you captain iyya😭😭😭😭😭😭😭😭😭😭😭
இந்தப் பாடலை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்
கேப்டனாக நீங்க எழுதிய பாடல் கண்ணீரை வர வைக்கின்றது
அடுத்த கேப்டன் பர்த்டே காண்டி ஒரு பாட்டு பாடுங்க ப்ரோ
மிக சிறப்பு ❤❤❤❤❤
அருமையான வரிகள்
ஆழ்ந்த இரங்கல் கேப்டன்
Nice song sir, thankyou. Captain is great
வியாசர்பாடி சார்பாக முத்து அண்ணா பாடல் வெற்றி படா வேண்டும்
Correct point bro
அருமை அண்ணா நன்றி நன்றி
ஆழ்ந்த இரங்கல் 😭😭😭🙏🙏🙏
TQ for the song brother ❤❤❤
அருமை
Miss you vijayakanth Sir 😭😭😭
அருமையான பாடல் வரிகள் என்றும் கேப்டன் வழியில் 😢😢😢
முத்து நீங்கள் இன்னும் அவரை பற்றி பாடவேண்டும் அது உங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோய் சேர்க்கும் உங்களுடைய குரலில் ஈர்க்கும் வல்லமை உண்டு சிரிய வேண்டுகோள் என்றுமே மறையாது கேப்டன் சரித்திரம் பாடல் இயற்றியவருக்கும் இசையமைத்தவற்கும் பாடலை பாடிய உங்களுக்கும் கோடி நன்றிகள் என்றும் அன்புடன் உங்களில்
ஒருவன் தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா
என்றும் கேப்டன் வழியில் .. இளைஞர் அணி . .
கேப்டனை பற்றி பாடியவர்கள் எல்லாரும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
கேப்டன் 🙏🙏😭😭😭😭😭😭 Miss you
Fact lines brother 😢😢
Vada chennai rajan death song mettu ithu👍👍👍 nice bro
Miss you thalaivare 💔😭
வாழ்த்துக்கள் கேப்டன் பாடல் செம் மாஸ்
முத்து அண்ணா இந்த பாடல் கேப்டன் 😭😭😭அவர்களுக்காக பாடுனதுக்கு நன்றி அண்ணா
சூப்பர் அண்ணா...மனசு ரொம்ப வலிக்குது....
Super bro sema lyric and voice Always captain
Thank you Muthu bro, Great man captain Vijaykanth 🙏🙏🙏
கேப்டன் 😢😢😢
மணிநேய மிக்க மாமனிதர் கேப்டன் 🙏😭
Super brother ❤
என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் 🙏😔 கேப்டன்
மிக்க நன்றி நண்பரே
SUPER BRO❤❤❤
Very very happy super super butiful hits❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
very nice song❤❤😢😢😢😢
முத்து நீஙக நூறு வருடங்கள் வாழவேண்டும் அண்ணாணின் உண்மைதன்மையை பாடலாக்கியதற்கு
Suppear song Anna ❤❤
Super mama song❤❤❤
Miss you captain sir 😢 ❤️ 💙
தர்மத்தின் தலைவன் கேப்டன் விஜயகாந்த்
உங்களோட சாங்ஸ் வாய்ஸ் சூப்பர் சாங்ஸ் கேப்டன் போல ஒரு தலைவனுக்கு கொஞ்சம் சோகமா இல்லாம மிரட்டி விடுங்க சாங்ஸ் ஜி
பாடியவர்க்கு நன்றி
Veraleval👌
Ultimate song 👌🏻👌🏻👌🏻
Bro samma voice muttu bro
நன்றி அண்ணா பாடிய பாடல்
இறுதி ஊர்வலத்தில் சென்னை நகரம் ஆட்டம் கண்டது 😢😢😢😢
Super
Super thala
Nice 💯 present true words super 👏
Awesome ah sonnaninga anna captain ah sir super ah sonninga
❤❤❤ Captain Sir ❤❤❤
இதயமெல்லாம் கரைகிறது அன்பான ஒரு சாங்
விஜயகாந்த். அண்ணாவுக்காகவேபாட்டுசூப்பர்
நன்றி நன்றி 🙏🙏 நண்பா🙏
🙏🙏🙏😭😭😭தெய்வதிரு அய்யா கேப்டன் 💔