சிறப்பு சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது சிறப்பாக உள்ளது இந்த பாடல் சரவெடி சரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏👍 நாம் தமிழர் நாமே தமிழர் 👍💪💪💪
சரவெடி சரவணன்@ மிக அருமை அண்ணா பாடலின் வரி ........மேலும் மேலும் வளர நாம் தமிழர் கட்சி சார்பாக வாழ்த்துகிறேன்......திரு.விக. நகர் சட்டமன்ற தொகுதி 75 வட்டம்
திரு சீமான் தம்பி சரன் அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் உங்கள் பாடல் வரிகள் மிக முக்கியமா கருத்து வரிகள் உங்கள் அனைவருக்கும் என் புரட்சி வாழ்த்துக்கள் 💪 என் தமிழ் தாய் வாழ்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪🐯💪
கிறிஸ்தவ இஸ்லாமிய மக்களின் நம்பிக்கை சீமான் மீண்டும் திராவிடக் கட்சிகளுக்கு வாக்களித்து சாத்தானின் பிள்ளையாக வாழ விரும்பவில்லை நாங்கள் நல்லவர்கள் பக்கம் நாம் தமிழர் பக்கம் வெற்றி விவசாயிக்கு வெற்றி ❤❤🎉🎉
உண்மைக்காக, மற்றவர்களுக்காக, மனிதர்களுக்காக மட்டுமல்லாமல் இயற்கைக்காகவும் அனைத்து உயிர்களுக்கும் உழைக்கும் ஒவ்வொருவரும் கடவுளின் பிள்ளைகளே, @@charlespoliceline2047
தம்பி கானா சரண் நீங்க தைரியமா வெளியே வந்துட்டீங்க.மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல தமிழ் கலைஞர்கள் திராவிடத்தை உதறி மீண்டு வர நீங்க ஒரு முன்மாதிரி. பாராட்டுக்கள்
ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை ! நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்! சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
சரவெடி சரனுக்கு வாழ்த்துக்கள் அவர் நடிக்க போகும் புதிய படத்தில் இதேபோல் இன்னோரு பாடல் எழுதி பாடினால் நன்றாக இருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த பாடல் பாடவும்
உங்கள் பாடலுக்கு என்னுடைய அன்பு வாழ்த்துகள் அண்ணே🔥அண்ணன் சீமான் பற்றி பாட்டியதால் இன்றையில் இருந்து உங்கள் சேனலை பின்தொடருகிறேன் நன்றி சரவெடி சரண் அவர்களுக்கு..... என்றும் சீமான் அண்ணன்
அண்ணன் சீமானைப்பற்றி பாடியதால் உங்களை பின் தொடர்கிறேன்.நன்றி சரண்
அப்போ குருமாவுக்கு சங்கு தானா
Me tooo 💪💪💪
Me too
Mee too.. Follow him
Mee too
உங்களைப்போல் இன்னும் நிறைய பேர் சீமான் அவர்களை நிச்சயம் ஆதரிக்க வேண்டும்... வாழ்த்துக்கள் 👌👌
மொத்த விஷயத்தையும் ஒரே பாடலில் சொல்லிய
கவிஞருக்கும்,
இசையமைப்பாளருக்கும்,
அருமையாகப் பாடிய தம்பிக்கும் வாழ்த்துக்கள.
அருமையான பாடல் வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🔥🐅🔥 அமிறகம் பக்ரைன்னில் இருந்து நெல்லை தமிழன்
சீமான் அண்ணன் தம்பிகள் சார்பாக சரண் அண்ணனுக்கு வாழ்த்துகள்
💯🐯💪💪💪💪
அண்ணன் சரவெடி சரண் அவர்களுக்கு என்னுடைய புரட்சிகர வாழ்த்துக்கள்❤❤❤
சிறப்பு சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது சிறப்பாக உள்ளது இந்த பாடல் சரவெடி சரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏👍 நாம் தமிழர் நாமே தமிழர் 👍💪💪💪
சரவெடி சரவணன்@ மிக அருமை அண்ணா பாடலின் வரி ........மேலும் மேலும் வளர நாம் தமிழர் கட்சி சார்பாக வாழ்த்துகிறேன்......திரு.விக. நகர் சட்டமன்ற தொகுதி 75 வட்டம்
நான் ஈழத்தமிழன் வாழ்த்துக்கள் தம்மி உங்கள் பணி சிறக்கட்டும்
சகோதரர் சரவெடி சரண் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் ❤
அன்பு சரவெடி சரன் அவர்களுக்கு... மனமார்ந்த வாழ்த்துக்கள்...
வெற்றி மேல் வெற்றி வந்து அண்ணன் சீமான் அவர்களைச் சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் நாம் தமிழர் தம்பிகளைச் சேரும்.நாம்தமிழர் .
வாழ்த்துகள் சரண். இதுபோன்று எங்கள் அண்ணன் சீமானுக்கு நிறைய பாடல்கள் பாட வேண்டும்....
சிறப்பான பாடல் வரிகள் 👏👏👏
வாழ்த்துக்கள் சரண் சகோதரா 💐
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை 🐯🔥
நாம் தமிழர் 💪
திரு சீமான் தம்பி சரன் அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் உங்கள் பாடல் வரிகள் மிக முக்கியமா கருத்து வரிகள் உங்கள் அனைவருக்கும் என் புரட்சி வாழ்த்துக்கள் 💪 என் தமிழ் தாய் வாழ்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪🐯💪
சீமான்ஜீ பேசிய வார்த்தைகள் பாடலாய் ஜொலிக்கிறது நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
எங்கள் வீட்டு இசை அருவியில் குடும்பத்தோடு கேட்டு ரசித்தோம் இந்த பாடலை உண்மையான வரிகள் அருமையான குறள் இசை வாழ்த்துக்கள் அண்ணா ❤
சரண், இந்த ஒரு பாடல் உங்களை உச்சத்தில் கொண்டு போய் சேர்க்கும்..நன்றி நன்றி..NTK ❤
அருமையான கருத்துள்ள பாடல் வரவேற்கிறோம் சூப்பர் சூப்பர் நாம் தமிழராய் ஒன்றிணைவோம்❤
சீமான் அண்ணனுக்காக subscribed ❤❤❤🎉🎉🎉
Nanum than
ஒரே தலைவன் சீமான் ❤
நன்றாக உள்ளது..வாழ்த்துக்கள் சகோதரர்..நாம் தமிழர்..
அண்ணன் சீமானை பற்றி பாடியதாலேயே உங்கள் வலையொலியை இன்றிலிருந்து ஆதரிக்கிறேன்... இனி உங்கள் வளர்ச்சி ❤❤
நானும் தான்
இந்தப் பாடலை சிறப்பாக பாடிய சரவெடி சரவணனுக்கு புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக
இது அண்ணன் சீமானின் காலம் 🐯💪 பல கோடி புலிகள் நடமாடும் தமிழ்நாட்டில் 💥👑
அருமை சரவெடி சரண் மென்மேலும் வளர வாழ்த்துகள் நாம் தமிழர்🎉🎉🎉🎉🎉
வெல்வோம் நாம் தமிழராய்..
விவசாயி க்கு ஓட்டு செலுத்தி எதிர்கால சந்ததியினருக்கு வாழ இயற்கை யை கொடுத்து செல்வோம் வளமான தமிழகத்தை..
கிறிஸ்தவ இஸ்லாமிய மக்களின் நம்பிக்கை சீமான் மீண்டும் திராவிடக் கட்சிகளுக்கு வாக்களித்து சாத்தானின் பிள்ளையாக வாழ விரும்பவில்லை நாங்கள் நல்லவர்கள் பக்கம் நாம் தமிழர் பக்கம் வெற்றி விவசாயிக்கு வெற்றி ❤❤🎉🎉
மாற்றம் நம்மிடம் மட்டுமில்லாமல் உடன் இருப்பவர்களையும் மாற்றவேண்டும்.உங்கள் மாற்றத்திர்க்கு தலைவணங்குறேன்
இவர் என்ன இயேசுவின் பிள்ளையா சாத்தன் கூட்டம் சேர மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம் சம்பந்தமில்லாத வார்த்தை
Oompu 😂😂😂
உண்மைக்காக, மற்றவர்களுக்காக, மனிதர்களுக்காக மட்டுமல்லாமல் இயற்கைக்காகவும் அனைத்து உயிர்களுக்கும் உழைக்கும் ஒவ்வொருவரும் கடவுளின் பிள்ளைகளே,
@@charlespoliceline2047
@@sujithsujith4104நீ என்ன செய்கிறாய் என்று யாரும் கேட்கவே இல்லையே
😂😂😂
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...
சிறப்பு சிறப்பு சரண் சகோதரர் அவர்களுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ❤
மிகச்சிறப்பாக உள்ளது . சரண் சகோதரனுக்கு வாழ்த்துக்கள்.
2024 தேர்தலுக்கு உங்கள் பாடலும் ஒலிக்கும். நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி
அண்ணன் சொல்லுக்காக ஆதரவு தருகிறேன்
❤நாம் தமிழர்❤
🎉 சுவிஸ்🎉
யாதும் ஊரே யாவரும் கேளிர் ...
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
நாம் தமிழர்
வெல்வான் விவசாயி. நாம் தமிழர் திருமயம் சட்டமன்றத் தொகுதி 💪🔥
நன்றி..❤ என்றும் என் அன்பு அண்ணன் சீமான் வழியில் ❤🔥
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்💛💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💪🏻
மிகச்சிறப்பு, தமிழர் என்றால் சும்மாவா!!அருமை!!❤️❤️❤️🌹🌹🌹
சரவெடி சரன் அண்ணாவிற்கு என்றும் தமிழ் உறவுகள் மற்றும் நாம் தமிழர் தம்பிகளிம் ஆதரவு உண்டு ..🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
மிகவும் அருமையான பாடல். மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
தம்பி கானா சரண் நீங்க தைரியமா வெளியே வந்துட்டீங்க.மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல தமிழ் கலைஞர்கள் திராவிடத்தை உதறி மீண்டு வர நீங்க ஒரு முன்மாதிரி. பாராட்டுக்கள்
செம்மையா இருக்குப் பாட்டு...💐💪🙏❤❤
CM ஆக waiting 🔥🔥🔥🔥🔥
2031
ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை !
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
சிறப்பான பாடல், வாழ்த்துகள் 👍💪
பாடலை முழுவமும் கேட்டேன் அருமை..
நான் தெலுங்கன் என் ஓட்டு சீமானுக்கு இயற்கையை நேசிக்கக் கூடியவன் சீமான்
வாழ்த்துகள் சகோ. அனைவருக்கும் இந்த புரிதல் வந்துவிட்டால் நாம் தமிழர் ஆட்சி விரைவில்.
🙏🙏
I m sourashtra my vote for NTK ❤
@@badsonvscitizen4408 🙏
I am a Christian...my vote ..NTK
வாழ்த்துக்கள் சரவெடி சரண் அவர்களே!!!❤❤❤❤
என்றும் அண்ணன் சீமான் ❤❤❤❤
அண்ணன் ✊🔥🔥 தரமான பாடல் நன்றி..வாழ்த்துகள்...
சரவெடி அண்ணா நன்றி நாம் தமிழர் பரமக்குடி தொகுதி 🌾🌾🌾🌾🌾🐅🐅🐅🌿🌱🌲🌴
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்
புரட்சிகர வாழ்த்துக்கள் தம்பி ❤ நாம் தமிழர் 💪💪💪💪💪
என்றும் அன்புடன் வாழ்த்துக்கள் சரவெடி அவர்களே
என்றும் எப்போதும்
நாம் தமிழர்ரா இருங்க புரட்சி
வாழ்த்துக்கள்
அருமை சரவணன் சரவெடி பாடல் சரவெடி தன்னெழுர்ச்சியா எழும் தலைவனுக்கு இது போன்ற உத்வேக பாடல் சிறப்பு❤❤❤❤
❤ தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வளர்க
அருமை தேர்தல் கூட்டங்களில் உபயோக படுத்தலாம் 🎉
அண்ணன் சரவெடி சரண் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க தம்பியின் புரட்சி வாழ்த்துக்கள் 💐💐💐
வரிகள்.,இசை அனைத்தும் அருமை! வாழ்த்துக்கள் தம்பி 🎉
மிகச் சிறப்பான பாடல்♥️🔥
Chumma opening saraveddi 👏👏👏👏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏🙏 brother congratulations 🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் சரண்..... நாம் தமிழர் குவைத்..... 🇰🇼 🇰🇼 🇰🇼
❤🎉🎉🎉🎉❤❤❤❤🎉❤❤❤❤🎉🎉❤❤🎉🎉🎉🎉❤❤🎉🎉❤❤🎉❤🎉🎉❤❤🎉🎉❤🎉❤❤
உலகத் தமிழர்கள் கிடைத்த ஒரு மாபெரும் மாற்றத்திற்கான இந்த பாடல் மிக அருமையாக உள்ளது சகோதர
Saravedi saran Anna Vera level ❤️💯👍👍😎seeman Anna ❤️💯👍👍😎
Very mening full song
Sarsvadi very good song keep it up
வேற லெவல் தம்பி உங்கள் பாட்டு மென் மேலும் வளரனும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤ நாம் தமிழர்
சரவெடி சரனுக்கு வாழ்த்துக்கள் அவர் நடிக்க போகும் புதிய படத்தில் இதேபோல் இன்னோரு பாடல் எழுதி பாடினால் நன்றாக இருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த பாடல் பாடவும்
அருமை நண்பா 👌👌👌
✨சீமான் அண்ணா அறுவடை தயார் ஆகிட்டு ✨
Masha allah....🎉 super anna இனி நம்ப அண்ணன் தான்
அன்பு அண்ணன் சீமான்❤❤ 🔥🔥🔥🔥🔥🔥🔥
தரமான படைப்பு வாழ்த்துக்கள் சகோ🔥🔥🔥
செந்தமிழன் சீமான் என்னும் நெருப்பு 🔥🔥🔥
சகோதரன் சரவெடி சரனுக்கு புரட்சிகர வாழ்த்துகள் ❤❤❤
என் அண்ணன் சீமான் போல் சரவெடி யின் பாடலும் சிறப்பு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
Im a big fan of vijay but my vote is for seeman annna❤❤❤❤❤❤
❤ இது தான் மாற்றம்
Me also❤
அருமையான பாடல் வாழ்த்துக்கள் 👍
சிறப்பான பாடல்❤❤❤❤❤🔥🔥🔥🔥
அண்ணன் கூறிய ஒரு வார்த்தைக்கு நான் உங்களை ஆதரிக்கிறேன தோழரே.. வாழ்த்துக்கள்
அருமையான பாடல்
வாழ்த்துக்கள் சரவெடி சரன்❤❤❤❤❤❤
சீமான் ஆகச் சிறந்த ஆளுமை காலத்தின் கட்டாயம் தயவுசெய்து புதிய தூய அரசியலை படித்த பண்பட்ட மக்கள் தேர்வு செய்ய வேண்டும்
சரவெடி சரன். .பாடல் அருமை வாழ்த்துக்கள். ..
பாடல் மிகவும் அருமையாக உள்ளது நண்பரே 💖
அருமையாக உள்ளது இப் பாடல் ❤❤❤ வீழ்ந்து விடத வீரம் மண்டியிடத மானம் ❤❤😊😊
Mass saravedi saran anna 💥💥💥🔥🔥🔥🔥
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்....
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
சீமான் அண்ணன் வழியில் 🎉❤
தம்பி என் உறவு நீ. அண்ணன் சொல்லுக்கு மறு வார்தையிலை. 'உங்களை பின்தொடர்கிறேன். வாழ்த்துக்கள் தம்பி.❤
அண்ணன் சீமான் கொள்கை கோட்பாட்டை நேசிப்பவர்கள் ஒரு லைக் போடுங்க... ✊
❤kanchi gana Prabu seeman song padava neega sollunga ❤️🩹
அண்ணன் சீமானை செருப்பால அடிக்க துடிக்கும் அண்ணி விஜி வாழ்க 😁
இன்னுமாடா விஜயலட்சுமி விஜயலட்சுமினு பேசிட்டு இருக்கிங்க திருந்தலையா நீங்கலாம்
@@TamizhanPeriyar-ld9ulvairu eritha😂😅😅
💪💪
நான் மலேசியா தமிழன் வாழ்க நண்பா, 🙏🏾
உங்கள் பாடலுக்கு என்னுடைய அன்பு வாழ்த்துகள் அண்ணே🔥அண்ணன் சீமான் பற்றி பாட்டியதால் இன்றையில் இருந்து உங்கள் சேனலை பின்தொடருகிறேன் நன்றி சரவெடி சரண் அவர்களுக்கு..... என்றும் சீமான் அண்ணன்
❤❤ வாழ்க சரவெடி❤❤❤❤ அண்ணா🎉🎉🎉 நல்லா இருக்கணும் எப்பவும் 🙏🙏🙏 முடிந்தவரிக்கும் நல்ல செயல்களுக்கு ஆதரவு பண்ணுவோம் அண்ணா எல்லாருக்கும்
Supper supper 👍👍👍 ntk vetri nichayam ❤️❤️❤️
பூமி தாயை நேசிப்பவர் 🎉🎉🎉🎉 சீமான் அண்ணன் ❤❤❤
அருமையான பாடல் வாழ்த்துக்கள் ❤❤❤❤🇦🇺🇦🇺💐💐💐💐💐💐💐
பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வாழ்த்துக்கள் தம்பி
சரியான நேரத்தில் வந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் கொடிகட்டி பட்டைய கிளப்பப்போகிறது... வாழ்த்துகள் ❤️
சூப்பர் தம்பி வாழ்த்துகள்❤❤நாம் தமிழர்❤❤
அருமையான பாடல் வாழ்த்துகள் நண்பா 👌👌👌 நாம் தமிழர் 💪💪💪💪💪💪
வாழ்க வளத்துடன்
அருமையான வரிகள்
மிகச் சிறப்பான பாடல். வாழ்த்துக்கள் சரவெடி சரண் அண்ணா❤
அருமை அருமை சகோதரா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
நாம் தமிழராய் ஒன்றினைந்து, நம் தலைமுறைகளைக் காத்திடுவோம்.
சீமான் Anna ❤
என் முதல் வாக்கு நாம் தமிழருக்கு 2024 🎉❤