தலை எழுத்தை மாற்றும் முருகன் தந்த மந்திரம்! Arunagirinadhar Thirupugal Series Episode 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.พ. 2023
  • தலை எழுத்தை மாற்றும் முருகன் தந்த மந்திரம்! Arunagirinadhar Thirupugal Series Episode 1
    #Thirupugal #Arutpa #Tirumurai #TamilPoetry #SaintManickavasagar #BhaktiPoetry #DivineHymns #SpiritualVerses #AncientTamilLiterature #DevotionalSongs
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    TV Live:
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil

ความคิดเห็น • 257

  • @mahalakshmimarimuthu7994
    @mahalakshmimarimuthu7994 9 หลายเดือนก่อน +35

    நிதர்சனமான உண்மை திருப்புகழ் பாடலை மனம் உருக பாடினால் நிச்சயம் நாம் நினைத்தது நடக்கும் நான் குழந்தை பேறு வேண்டி திருப்புகழ் 218 செகமாய பாடலை மனம் உருக படித்ததன் பயனாக இரு குழந்தை செல்வங்களை அந்த எம் பெருமான் முருகன் எனக்கு தந்துள்ளார்

    • @preshantinipalany588
      @preshantinipalany588 9 หลายเดือนก่อน

      வணக்கம், நீங்கள் சொல்லுவது உண்மையா?

    • @sathinalli
      @sathinalli 8 หลายเดือนก่อน

      முருகனே போற்றி ❤

  • @m.dharanim.dharani2412
    @m.dharanim.dharani2412 10 หลายเดือนก่อน +12

    முருகா என் உடம்பில் உள்ள அனைத்து நோய்களையும் நீ தான் சரி செய்ய வேண்டும் ஓம் சரவணபவ

  • @babitharani2686
    @babitharani2686 56 นาทีที่ผ่านมา

    Om murga saranam

  • @ilakkiyapriyan6060
    @ilakkiyapriyan6060 2 หลายเดือนก่อน +8

    ஓம் சரவணபவ முருகா சரணம் 🙏 உங்க வாய்ஸ் கேட்கும் போது என் வயிற்றில் இருக்கும் குழந்தை என்னை முட்டுகிறது அய்யா 😂🙏

  • @tmurugan24
    @tmurugan24 ปีที่แล้ว +11

    ஐயா, முருகனின் அருளையும், அற்புதங்களையும் நீங்கள் சொல்லும் விதம் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது... நன்றிகள் கோடி.. முருகன் தங்களுக்கு அனைத்து வளங்களையும் வழங்கி, துணையாக இருப்பார்...

  • @naturelover2721
    @naturelover2721 3 หลายเดือนก่อน +7

    சுமார் நாற்பது வருடங்களுக்கு வாரியார்சுவாமிகள் எங்கள் ஊரில் ஆன்மீகசொற்பொழிவாற்றினார்,இடையில் சுவாமிகள் யதார்த்தமாக சீர்காழி கோவிந்தராஜன் ஐயா இப்பொழுது இங்கு பாடினால் எப்படியிருக்கும் என்றார் அடுத்து சிலநிமிடங்களில் சீர்காழி ஐயா எங்கள் ஊரின் வழியாக சென்றவர் சுவாமிகள் வந்திருப்பது அறிந்து நேராக அவரைப்பார்க்க வந்து நான்குவரி பாடலும் பாடிச்சென்றார்,எல்லாம் முருகன் அருள்

  • @vimalkumarm8908
    @vimalkumarm8908 5 หลายเดือนก่อน +6

    ஓம் முருகா என்னையும் என் குடும்பத்தையும் எதிரிகளின் சூழ்ச்சி வலையில் இருந்து காப்பாற்றி அருள வேண்டும் முருகா.

  • @sivaraj.s1126
    @sivaraj.s1126 23 วันที่ผ่านมา +2

    வெற்றி வேல் முருகனுக்குஅரோகரோ

  • @kingkarthi7144
    @kingkarthi7144 5 หลายเดือนก่อน +13

    அப்பனே முருகா நான் இரண்டு முறை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கயிறு ஏறுவதில் தோற்றுவிட்டேன் இந்த முறையும் தேர்வினை நன்றாக எழுதியுள்ளேன் இந்த முறையாவது நான் கயிற்றினை முழுமையாக ஏற வேண்டும் அதற்கு உன் அருள் பரிபூரணமாக வேண்டும் என்னை நம்பிதான் என் குடும்பம் உள்ளது எனக்கு இந்த முறை காவலர் வேலை வேண்டும் முருகா

    • @srinivasans6294
      @srinivasans6294 5 หลายเดือนก่อน +1

      Thadhasthoo

    • @geethasree5151
      @geethasree5151 5 หลายเดือนก่อน +2

      கவலைப்படாதீங்க முருகனுடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்

    • @nandhubalan2868
      @nandhubalan2868 5 หลายเดือนก่อน

      Kandipa murugan kaivida mattar avar kalai nandaraka patrikolungal vallthukkal...Om Saravana bhava🙏

    • @srinandhinimotorsUsilampatti
      @srinandhinimotorsUsilampatti 4 หลายเดือนก่อน +1

      முருகனை நம்பினோர் கைவிடப்படமாட்டார்
      ஓம் ச ர வ ன
      ப வ

    • @srinandhinimotorsUsilampatti
      @srinandhinimotorsUsilampatti 4 หลายเดือนก่อน +1

      ஓம் ச ர வ ண ப வ

  • @naturelover2721
    @naturelover2721 9 หลายเดือนก่อน +12

    முருகன் கால்பட்டு அழிந்தது என்தலைமேல் அயன் கையெழுத்தே

  • @koteeswaran978
    @koteeswaran978 11 หลายเดือนก่อน +9

    அப்பனேமுருகா உன் பிள்ளை நான் ஐந்தாண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு என் மனைவி குழந்தைகளைத்தவிக்கவிட்டு அவதிப்படுகிறேன் இறைவா எனக்கு நான் அறியாமல் செய்தபாவங்களைமன்னித்து மீண்டும் வாழ்க்கையைக்கொடு அப்பா

    • @rjhari1186
      @rjhari1186 10 หลายเดือนก่อน +1

      Thirupuhazh

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறும் நிதி 💐🙏🙏🙏🙏🙏🙏

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 ปีที่แล้ว +12

    முருகன் அருளால் விரைவில் குணமாகும்.நம்பிக்கையுடன் அனு தினமும் முருகனை நினையுங்கள். நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம்.

  • @manikishanth1291
    @manikishanth1291 11 หลายเดือนก่อน +7

    அப்பா முருகா என் உடலில் உள்ள நோயை சரி செய்து என்னை காப்பாற்று கந்தா

    • @rjhari1186
      @rjhari1186 10 หลายเดือนก่อน +1

      Thirupuhazh padinga

  • @revathyrevathy926
    @revathyrevathy926 9 หลายเดือนก่อน +4

    நன்றி ஐயா குமரகுரு முருகா சண்முக கடவுளே சரவணபவனே சுப்பிரமணிய சுவாமி என் பிள்ளைக்கு திருமணம் நடத்தி தாங்க சுவாமி....

  • @sumathisambandham3496
    @sumathisambandham3496 11 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பதிவும் அருமை ஓம் முருகா

  • @vinithajayakumar982
    @vinithajayakumar982 ปีที่แล้ว +5

    Not fluent in tamil,still very interested to learn about thirupugazh,i am very proud to say iam a Murugar bakthavweu happy to see yr episode n know about HIM

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 5 หลายเดือนก่อน +2

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว +8

    முருகா முருகா முருகா உன் பெயரைச்சொன்னாலே எல்லா நலன்களும் தந்து அருள்வாயே நன்றி முருகா வாழ்க வளமுடன் நலமுடன்

    • @rajasekaranr941
      @rajasekaranr941 ปีที่แล้ว

      Om. Muruga. Potri. Om. Muruga. Potri. Potri

  • @bruceleebala8610
    @bruceleebala8610 ปีที่แล้ว +143

    🙏😭என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் முருகா என் உடலில் உடைந்த எட்டு எழும்புகள்(மார்பு&விலா)சரிசெய்யுங்கள் என் தலையெழுத்தயும் மாற்றுங்கள் ஓம் சரவண பவ ஓம் முருகா சரணம்😭🙏

    • @shivanithoughts
      @shivanithoughts ปีที่แล้ว +32

      ஐயா அப்பன் முருகன் உங்களை சரி ஆக்குவார்.....உங்களுக்காக நானும் முருகரிடம் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

    • @sudhaganesh5484
      @sudhaganesh5484 ปีที่แล้ว +5

      Sure u ll be cured soon anna

    • @bruceleebala8610
      @bruceleebala8610 ปีที่แล้ว +6

      @@sudhaganesh5484 அம்மா தமிழில் சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏

    • @moonstarlakshmi9843
      @moonstarlakshmi9843 ปีที่แล้ว +8

      Believe him 100percent. Read kantha sasti daily. And thiruneeru adipatta idathil pusungal

    • @bruceleebala8610
      @bruceleebala8610 ปีที่แล้ว +3

      @@moonstarlakshmi9843 🙏😭நன்றிகள் அம்மா😭🙏

  • @revathisri7263
    @revathisri7263 ปีที่แล้ว +1

    Nanri ayya

  • @vetriselvi5145
    @vetriselvi5145 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @targetdream369
    @targetdream369 10 หลายเดือนก่อน +1

    Vaalga Valamudan nandriiii

  • @Thirrupugazhmurugansongs
    @Thirrupugazhmurugansongs ปีที่แล้ว +2

    Vetrivel Muruganuku Arohara 🙏🙏🙏💥🦚🙏🦚🙏

  • @ramyaanu875
    @ramyaanu875 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @MK_P
    @MK_P 11 หลายเดือนก่อน +2

    நன்றி முருகா 🎉🎉🎉

  • @Mathima353
    @Mathima353 6 หลายเดือนก่อน +2

    ஓம்சரவணபவ அப்பா 🙏🙏🙏முருகா

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 8 หลายเดือนก่อน +1

    🏵️ நன்றிகள் 💐💐🙏🙏

  • @MK_P
    @MK_P 11 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @thamotharan2946
    @thamotharan2946 ปีที่แล้ว +2

    Romba nandri Ayya.

  • @santhadevi8273
    @santhadevi8273 6 หลายเดือนก่อน

    Informative.supr.murugan umathu navil ullar

  • @lakshmimurali5528
    @lakshmimurali5528 ปีที่แล้ว +2

    Murugasaranam 🙏🙏🙏🙏

  • @kumarthean633
    @kumarthean633 6 หลายเดือนก่อน +1

    Om சரவணா pa

  • @KeerthisreeBoutique
    @KeerthisreeBoutique หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி

  • @kowsalyavasu261
    @kowsalyavasu261 10 หลายเดือนก่อน +1

    Muruga saranam

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 ปีที่แล้ว +2

    Shanmuga Sharanam🙏🙏🙏🙏🙏

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 10 หลายเดือนก่อน +3

    IBC பக்தி நன்றி அண்ணா உங்கள் குரல் வளம்

  • @mukundhraghavan3078
    @mukundhraghavan3078 2 หลายเดือนก่อน

    We pray God to shower His blessings on all of us.

  • @rajaram3231
    @rajaram3231 10 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ முருகா

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 ปีที่แล้ว +1

    ஓம் சரவண பவ 🙏

  • @narpavi_9999
    @narpavi_9999 13 วันที่ผ่านมา +1

    OOM SARAVANA BHAVA👍🙏👍

  • @perisam3603
    @perisam3603 10 หลายเดือนก่อน +2

    Om Muruga 💚🙏

  • @SIVAKUMAR-pg7dc
    @SIVAKUMAR-pg7dc ปีที่แล้ว +5

    Om Muruga Ennudaiya Sulnillaikalai Ellame therium and Please give your blessings to me

  • @gopinathsairam
    @gopinathsairam 4 หลายเดือนก่อน +1

    VETTRIVEL MURUGANUKKU AROOOGARA🙇‍♂️🙏🙏🙏

  • @r.devikadevika8022
    @r.devikadevika8022 6 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ

  • @vigneshharris1347
    @vigneshharris1347 ปีที่แล้ว +3

    Om Saravan bava 🙏

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg 10 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா சரணம் குரு முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshsuresh-ci2ip
    @sureshsuresh-ci2ip 4 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏

  • @nvm2958
    @nvm2958 7 หลายเดือนก่อน +1

    Om muruga potri

  • @palandimurugapalandimuruga8958
    @palandimurugapalandimuruga8958 ปีที่แล้ว +1

    Om murugaa

  • @narayanaamymp2175
    @narayanaamymp2175 ปีที่แล้ว +2

    சரவண பவ

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 8 หลายเดือนก่อน +2

    🌺 ஓம் சிரம் மாற்றுடையாய் போற்றி போற்றி 🌺ஓம் 🔱🦃துனை 🐍🐓🚩🏵️ஓம் திருப்புகழ் திருமகனுக்கு அரோகரா🌺🌺🌺🔥🔥🌺🌺🔔🔔🌺🌺🌺🌺🤧

  • @gskshanthi92
    @gskshanthi92 ปีที่แล้ว +1

    Vazhga valamudan 6.6.23

  • @banumathybanu3487
    @banumathybanu3487 27 วันที่ผ่านมา +1

    Om murunga saranam

  • @rajeebiology5457
    @rajeebiology5457 9 หลายเดือนก่อน +2

    Murugaaa ..muthukumaraa..
    .kandhaa.....kadhirvelaaa....unaku nan vazhlnazhl adimai appa.....

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 ปีที่แล้ว +3

    Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @santhamanin4886
    @santhamanin4886 6 หลายเดือนก่อน +1

    முருகா முருகா முருகா

  • @bhuvibhuvi9258
    @bhuvibhuvi9258 ปีที่แล้ว +3

    Muruga 🙏🙏🙏🙏🙏

  • @rstime...6581
    @rstime...6581 ปีที่แล้ว +3

    Om muruga arokara🙏...

  • @ramatchandiranmunissamy812
    @ramatchandiranmunissamy812 ปีที่แล้ว +1

    Muruga sarnam

  • @kazhagesan2366
    @kazhagesan2366 6 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவா குமரனுக்கு செந்தில் ஆண்டவருக்கு அரோகரா ❤

  • @murugan4968
    @murugan4968 6 หลายเดือนก่อน

    Ayya.Muruga,en karmavinaihalaiyum,en appavin karmavinaihalaiyum kalipperhal appa

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 2 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா சரணம் சரணம், சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmijayalakshmi1289
    @jayalakshmijayalakshmi1289 หลายเดือนก่อน +1

    Om muruga saranam

  • @annamalai8635
    @annamalai8635 6 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ செந்தில் முருகா

  • @Dharanish2019
    @Dharanish2019 ปีที่แล้ว +1

    முருகா

  • @jayamalarmalar8942
    @jayamalarmalar8942 5 หลายเดือนก่อน

    vetril vel muruganke aroghara ❤

  • @SuganyaRamesh-pk8no
    @SuganyaRamesh-pk8no 7 หลายเดือนก่อน +1

    ❤...Om Saravana bhava...❤

  • @poornivelu
    @poornivelu 3 หลายเดือนก่อน

    Guruve Saranam 🙏
    Recently with lord Muruga blessings,I’m connected to your speech Brother in this birth ..
    Really feel like lord Muruga is talking to me through you ..
    Waiting to hear more about Thirumurugaattrupadai from you Anna ..
    Sarvam Murugaarpanam 🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 6 หลายเดือนก่อน

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @vasanth.s2056
    @vasanth.s2056 8 หลายเดือนก่อน +1

    Muruga🙏🙏🙏

  • @Gowtham-pl3lx
    @Gowtham-pl3lx ปีที่แล้ว +11

    Muruga enakku indha maadham pregnancy confirm aagnu neeye ennakku kulandhaiya vandhu porakknu muruga en kasta theethu Vai muruga 😭😭 🦚🦚✨

    • @Srimagita
      @Srimagita 11 หลายเดือนก่อน

      Kandipaga kidaikum kukanthai varan🎉

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 2 หลายเดือนก่อน

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam ❤

  • @jayanthik8234
    @jayanthik8234 4 หลายเดือนก่อน +1

    Om Saravana bava

  • @gopinathanr8371
    @gopinathanr8371 ปีที่แล้ว +4

    om sarahana bavaya namaha

  • @vanajajayalakshmi2108
    @vanajajayalakshmi2108 2 หลายเดือนก่อน +1

    முருகா என் மகனுக்கு கால் இரண்டையும் வலி இல்லாமல் வையுங்கள்

  • @chandrushekar1150
    @chandrushekar1150 10 หลายเดือนก่อน +1

    கந்தா முருகா வேலா அழகா குகா சரவணா சுப்ரமணியசாமி ஆருமுகா உன் பாதம் போற்றி என் அம்மாவின் கர்ம வினை என் கர்ம வினை கழிச்சி விடப்பா

  • @user-fz4lk4qm7n
    @user-fz4lk4qm7n 3 หลายเดือนก่อน +1

    ஓ்சிவசிவஓம்
    ஓம் முருகா சரணம் சரணம்

  • @targetdream369
    @targetdream369 ปีที่แล้ว +1

    Om saravanabava

  • @jayalakshmijayalakshmi1289
    @jayalakshmijayalakshmi1289 หลายเดือนก่อน +1

    Om muruga saravana Bava om murugarpottri

  • @muruganthanmuruganantham1315
    @muruganthanmuruganantham1315 5 หลายเดือนก่อน +1

    ஓம் கார்த்திகேயன் போற்றி 🙏🙏🙏

  • @user-pr5cw1vi9q
    @user-pr5cw1vi9q 4 หลายเดือนก่อน +1

    Om saravana bavaya namaha

  • @sharmiladevidsdsharmilad-oy7fx
    @sharmiladevidsdsharmilad-oy7fx 9 หลายเดือนก่อน +3

    Om saravana pava

  • @ramyakarthika9708
    @ramyakarthika9708 ปีที่แล้ว +2

    Om saravana bhava om om

  • @Srilovesri
    @Srilovesri 9 หลายเดือนก่อน +2

    ஓம் நமோ குமாராயநமஓம்
    ஓம் சரவணபவாயநமஓம்

  • @ramyakarthika9708
    @ramyakarthika9708 ปีที่แล้ว +3

    Om om om

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @makesansivalingam807
    @makesansivalingam807 ปีที่แล้ว +6

    ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏 ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌹🌹🌹🙏🙏🙏

  • @parameswari04
    @parameswari04 9 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉 supper brother

  • @Hemalatha-ss1wk
    @Hemalatha-ss1wk 7 หลายเดือนก่อน +1

    Om saravana bhava

  • @user-vb6yg6ii6f
    @user-vb6yg6ii6f 6 หลายเดือนก่อน

    Om Saravanana pavaya namaga

  • @vijayalakshmivijayalakshmi5271
    @vijayalakshmivijayalakshmi5271 ปีที่แล้ว +2

    Valparai anna super

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 16 วันที่ผ่านมา

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏

  • @manickamthangavel235
    @manickamthangavel235 8 หลายเดือนก่อน +3

    En appa muruka en2 kalkalum valli en appa nalla nadanthu unikana vara arulprivai appa muruka

  • @Murugaa-ey612c
    @Murugaa-ey612c 4 หลายเดือนก่อน +2

    முருகா...

  • @rajaram8305
    @rajaram8305 6 หลายเดือนก่อน

    Om Namo Kumaraya Nama

  • @anithas4404
    @anithas4404 9 หลายเดือนก่อน +3

    வேல் விருத்தம் பாடல்கள் பயன்கள் பற்றிய பதிவு போடுங்கள் சகோதரா🙏🏻

  • @AnandhiSaravanan-uw4xf
    @AnandhiSaravanan-uw4xf 11 หลายเดือนก่อน +1

    Om murga

  • @KARAN.pt5zz4sm7c
    @KARAN.pt5zz4sm7c 5 หลายเดือนก่อน

    Om saravanabhava

  • @sankarsankar8833
    @sankarsankar8833 8 หลายเดือนก่อน +4

    முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் நன்றி அண்ணா