இதை 48 நாள் தொடர்ந்து செய்தால் முருகன் காட்சி தருவார் | Arunagirinadhar Thirupugal Episode 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • இதை 48 நாள் தொடர்ந்து செய்தால் முருகன் காட்சி தருவார் | Arunagirinadhar Thirupugal Episode 2
    #Murugan #Thirupugal #TamilDevotional #BhaktiTamil #TamilBhakti #DivineTamil #TamilBhajan
    #SoulfulTamil #TamilPooja #SpiritualTamil #TamilSatsang #SacredTamil #Tamiltemple #tamilnadu #srilanka
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil

ความคิดเห็น • 388

  • @IBCBakthi
    @IBCBakthi  ปีที่แล้ว +12

    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil

  • @nagarajgomathi318
    @nagarajgomathi318 ปีที่แล้ว +51

    ஐயா வணக்கம் அடியேன் தங்கள் பதிவை கேட்டு தொடர்ந்து 48 நாள் திருப்புகழ் பூஜை செய்தேன் நேற்று இரவு என் கனவில் மயில் வடிவில் முருகன் வந்து என்னை பழனி வரச்சொல்லி உத்தரவு கொடுத்து உள்ளார் ஐயா
    உண்மையான மெய் அன்போடு வேண்டினால் முருகன் வருவார்
    உயிருள்ள தெய்வம் ஐயா முருகன்

    • @santhiyamurugesan6745
      @santhiyamurugesan6745 ปีที่แล้ว

      திருப்புகழ் எந்த பாடலும் பாராயணம் செய்யலாமா பெண்கள் மாதவிடாய் காலத்தில் பாராயணம் செய்யலாமா தெரிந்தால் பதில் கூறுங்கள்

    • @savitha2667
      @savitha2667 10 หลายเดือนก่อน

      ​@@santhiyamurugesan6745
      Padikkalam sis

  • @arutkaviarts7288
    @arutkaviarts7288 ปีที่แล้ว +580

    மிக்க நன்றி.... 35 வருடங்களுக்கு முன்னால் இருநது ...திருப்புகழ் பாடுகிறேன். 15 வருடங்களாக Velmaral, திருப்புகழ் பலருக்கும் சொல்லிக் கொடுக்கிறேன்..

    • @arulkumarramesh36
      @arulkumarramesh36 ปีที่แล้ว +9

      நன்றிங்க ஐயா .online la solli kodupingla

    • @madhankumar2658
      @madhankumar2658 ปีที่แล้ว +2

      U r great

    • @muthuruby9954
      @muthuruby9954 ปีที่แล้ว +4

      மிகவும் சிறப்பு
      கந்தன் கருணை
      🙏🏻🙏🏻🙏🏻

    • @ajithismtimeline8275
      @ajithismtimeline8275 ปีที่แล้ว +2

      நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ 🙏🙏🙏

    • @saraswathisundaram6480
      @saraswathisundaram6480 ปีที่แล้ว +2

      👍 முருகா சரணம்🙏🙏

  • @kanimozhim9335
    @kanimozhim9335 10 หลายเดือนก่อน +26

    நீங்கள் கூறியது போல் முருகனை வணங்கி திருபுகழ் என்னால் முடிந்த அளவு இரவு தூங்கும் முன்பு படிக்க துவங்கினேன். தினமும்
    முருகனை நினைத்து வழிபட்டு வருகிறேன். திருச்செந்தூர் வந்து உன்னை காண சீக்கிரம் வழி செய் முருகா என்று.. என் கணவில் முருகன் காட்சி அளித்தார்..
    திருச்செந்தூர் நேரில் சென்று என் ஐய்யன் முருகனை நேரில் சென்று தரிசனம் செய்ய ஆவலோடு காத்திருக்கிறேன்.. முருகா சரணம்❤❤

  • @full-moon97
    @full-moon97 9 หลายเดือนก่อน +22

    Enaku kaatinaru romba problem la irundhen.... Oru naal morning 4' clock ku kanavula ellam Palani aandavan pathupan nu oru kural mattum kettadhu naa palani ponen ippo life la niraiye changing iruku.... முருகன மிஞ்சினது ஒன்னும் இல்ல நடக்கவே நடக்காதுனு இருக்குற விஷயத்தை கூட நடக்க வைப்பார் என் முருகன் ❤️❤️

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 3 หลายเดือนก่อน +16

    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன்எனது உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

  • @jagancm929
    @jagancm929 6 หลายเดือนก่อน +35

    நான் முத்தை தரு பக்தி திருநகை இந்த பாடலை பாட ஆறு மாதம் முயற்சி செய்தேன் என்னால் பாட முடியவில்லை இருந்தாலும் என் மனைவி கூறினால் உண்மையான பக்தியுடன் உக்கார்ந்து பாடுங்கள் என்று நண்ணும் பாடினேன் ஆறுமாதம் கற்று கொள்ள முடியாத நான் வெறும் இரண்டு மணி நேரத்தில் கற்று கொண்டேன் ஓம் சரவண பவ

  • @dhivya.kdhivya5032
    @dhivya.kdhivya5032 ปีที่แล้ว +27

    எனக்கு முருகன் கனவில் காட்சி அளித்தார்.... சிறுவாபுரி ஆலயத்திற்கு சென்று வந்த அன்று இரவு....‌ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ ஆனால் கனவில் வந்த முருகனின் திருவுருவம் சுவாமி மலை மூலவர் போல காட்சி அளித்தார்.... நீங்கள் சொல்வது போல் நாங்கள் சுவாமி மலை சென்று வருகிறோம் ஐயா 😊

    • @VishalKumar-bs1sd
      @VishalKumar-bs1sd ปีที่แล้ว

      Kanavil epdi murugan irunthar avarai kanavil parkum pothu bayamakaga iruntha tha

    • @velavancps8845
      @velavancps8845 ปีที่แล้ว

      வணங்குகிறேன் உங்களை

    • @saranya6243
      @saranya6243 11 หลายเดือนก่อน +2

      Girls yepdi 48 days panradhu

  • @shanthibaskaran9050
    @shanthibaskaran9050 11 หลายเดือนก่อน +21

    முருகனின் கனவில் வந்து திருப்புகழ் படிக்கச் சொன்னார் நானும் தினமும் திருப்புகழ் படிக்கிறேன்

  • @shanthibaskaran9050
    @shanthibaskaran9050 11 หลายเดือนก่อน +24

    திருச்செந்தூர் முருகன் என் கனவிலிருந்து அபிஷேகத்துடன் காட்சி கொடுத்தார் நானும் என் கணவர் திருச்செந்தூர் சென்று அபிஷேகம் நேரில் பார்த்தோம்

    • @kanimozhim9335
      @kanimozhim9335 10 หลายเดือนก่อน

      உண்மை 🎉🎉

    • @camilaSivanathan
      @camilaSivanathan 6 หลายเดือนก่อน

      Kettkavey asaiyaa irukku

  • @yoganathanyoganathan395
    @yoganathanyoganathan395 ปีที่แล้ว +12

    எனக்கு முருகனை மிகவும் பிடிக்கும்❤ 🙏.உங்கள் பதிவு பார்த்த பிறகு இன்னும் நன்றாக முருகனை வழிபட தோன்றுகிறது.முருகன் மீதுள்ள பக்தி அதிகரிக்கிறது

  • @sundareshwariprabhakaran3212
    @sundareshwariprabhakaran3212 ปีที่แล้ว +30

    நீங்க சொல்லுவது உண்மை என்னுடைய கனவில் முருகன் வந்து திருப்புகழ் படிக்க சொன்னாங்க 🙏🙏🙏 ஓம் சரவணபவ

    • @archusarusuvaiandhomage
      @archusarusuvaiandhomage ปีที่แล้ว

      Muruganin karunaye karunai......

    • @kandaswamy7207
      @kandaswamy7207 11 หลายเดือนก่อน

      மிக அருமை
      நான் 40வருடத்திற்கு முன்பு பாடி பயின்றேன்
      தினமும் 2 - 3 திருப்புகழ்பாடி வணங்கி மகிழ்கிறேன்

    • @sbkitchencorner481
      @sbkitchencorner481 10 หลายเดือนก่อน

      epdi iruntharu pakurathuku swamy

    • @sundareshwariprabhakaran3212
      @sundareshwariprabhakaran3212 10 หลายเดือนก่อน

      நீங்களும் தினமும் திருப்புகழ் படிக்க உங்களுக்கும் முருகன் தரிசனம் தருவார் அப்போது தெரிந்து கொள்ளுங்குள் முருகன் எப்படி இருக்காரு என்று ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @murugesan7752
    @murugesan7752 ปีที่แล้ว +23

    நான் ஒவ்வொரு முருகன் பாடலாக மனப்பாடம் செய்து கொண்டே வருவேன்,அப்பாடலை படித்து முடிக்கும் நாளில் முருகனை கனவில் காண்பேன்.கந்தசஷ்டி, கந்த குரு கவசம், சண்முக கவசம்,வேல் விருத்தம், மயில் விருத்தம்,வேல்மாறல்...

  • @madhavan9711
    @madhavan9711 หลายเดือนก่อน +5

    நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
    நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
    மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
    மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே
    வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
    வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
    நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
    நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.

  • @ashwiniyuvaraj8980
    @ashwiniyuvaraj8980 ปีที่แล้ว +18

    S sir i followed your words after watching this video and after completing 48 days and i saw lord murugan in my dream sir
    OM SARAVANA BHAVA

  • @bruceleebala8610
    @bruceleebala8610 ปีที่แล้ว +37

    🙏😭என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் முருகா என் உடலில் உடைந்த எட்டு எழும்புகளை(மார்பு&விலா)சரிசெய்யுங்கள் என் தலையெழுத்தயும் மாற்றுங்கள் ஓம் சரவண பவ ஓம் முருகா சரணம்😭🙏

    • @praveenpraveen3096
      @praveenpraveen3096 ปีที่แล้ว +5

      Kandar alangaram padal padiungal iyya your problem solved

    • @radhikarthikeyan4665
      @radhikarthikeyan4665 ปีที่แล้ว +8

      உங்களுக்கு சரி ஆகிவிடும் முருகன் இருக்கிறார்

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 ปีที่แล้ว +2

      எலும்பு..

    • @முருகர்முருகர்வலைதளம்
      @முருகர்முருகர்வலைதளம் ปีที่แล้ว +7

      பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் படியுங்கள் முழு நம்பிக்கையுடன் சுவாமிகளின் முறிந்த எலும்பை சேர்த்தது இந்த சண்முக கவசம் இதை அனுதினமும் முருகனை நினைத்து அனுதினமும் பாராயணம் செய்யுங்கள் முழுநம்பிக்கையுடன் 100 சதவிதம் எலும்பு சேரும் இது முருகப்பெருமான் மீது ஆணை...

    • @mathivannansmgm3106
      @mathivannansmgm3106 ปีที่แล้ว

      தினமும் திருப்புகழ் பாடினால் எனக்கும் கனவில் முருகப்பெருமான் வருவாரா....?

  • @saravananv2155
    @saravananv2155 ปีที่แล้ว +10

    நான் இந்த பிறப்பு எடுத்தது முருகன் அவரை நித்தம் பாடவே

  • @yazhisaichannel8929
    @yazhisaichannel8929 11 หลายเดือนก่อน +12

    Iyya nanum thirupugazh 48 day s viratham irundhu paaduna murugar enaku kanavil vandharu

  • @குமரகுருகுமரகுரு-ட4ள

    யாருமே இல்லாமல் வாழ்கிறேன் முருகா பெருமானே எனக்கு நல்வழி காட்டு இறைவா முருகா பெருமானே❤

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 11 หลายเดือนก่อน +1

      Murugana ? perumaana ?
      Rendu Tevdiyapayanayum serkura😂🤓Gays Pola 😀🤣

  • @Saranya-x7o
    @Saranya-x7o 4 หลายเดือนก่อน +6

    இது 100 சதவீதம் உண்மை வீரவேல் தாரைவேல் இந்த திருப்புகழ் கடந்த இரண்டு மாதங்களாக காலை மாலை இரவு தங்குவதற்கு முன்பு சொல்லி கொண்டு வருகிறேன் எனது மனமோ அவ்வளவு நிம்மதி அடைகிறது கந்தன் எனது பிரச்னையே பார்த்து சரி செய்து கொண்டு இருக்கிறான்

  • @Yuvaram9791
    @Yuvaram9791 6 หลายเดือนก่อน +7

    அண்ணா உங்கள் பேச்சு எனக்கு ரெம்ப ஆறுதல் தருகிறது அண்ணா என் பையன் என் பேச்சைக் கேட்பது இல்லை என்ன செய்வது அண்ணா நீங்கள் தான் எனக்கு வழி காட்ட வேண்டும் அண்ணா

  • @jothysubbiah1321
    @jothysubbiah1321 หลายเดือนก่อน +11

    நான் 48 நாள் சைவம் இருந்து திருப்புகழ் பாடினேன்.முதல் நாளில் என்னுடைய கனவுல அருணகிரிநாதர் வந்தார். குழந்தையை தூக்கும்படி கனவுல சொன்னாரு. அங்கு ஒரு கோயில் இருந்தது. திருச்செந்தூர் கோயில் என் கனவுல பார்த்தேன். 48 நாள் திருப்புகல்லாம் படிச்சு என்னோட சைவத்தை முடிச்சேன். 52 வது நாள் ஆறுபடை கோவிலுக்கு போயிட்டு வந்தேன்.ரொம்ப சந்தோஷமா இருந்தது. நான் இன்னும் திருப்புகழ் படிச்சுக்கிட்டு தான் இருக்கேன்.திருப்புகழ் படிக்க படிக்க எனது லைஃப்ல நிறைய சேஞ்சஸ்.

    • @shamlee6605
      @shamlee6605 หลายเดือนก่อน +1

      அன்பரே, 48 நாட்கள் பூஜை முடிந்த பின்பு அசைவம் எடுத்தீர்களா ?

    • @Uma-o1m
      @Uma-o1m หลายเดือนก่อน

      என்ன திருப்புகழ் படித்திர்கள்

    • @jothysubbiah1321
      @jothysubbiah1321 หลายเดือนก่อน

      ​@@Uma-o1mவிறால்மாரல் ணைந்நு மலர்

    • @jothysubbiah1321
      @jothysubbiah1321 หลายเดือนก่อน +1

      ​@@shamlee6605Ennum saivam than.non vege eat panna thonaleh

    • @shamlee6605
      @shamlee6605 หลายเดือนก่อน +1

      @@jothysubbiah1321 Oh nalladhu akka 😊

  • @boomahi799
    @boomahi799 4 หลายเดือนก่อน +10

    எனக்கும் வந்தார் மருதமலை வர சொல்லியிருக்கிறார் 🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா

  • @tmurugan5315
    @tmurugan5315 ปีที่แล้ว +10

    ஐயா அறுபடை வீடு போய்ட்டு வந்தேன். முருகனை உளமாற நேசிக்கிறேன். நான் suicide பண்ணிக்கொள்ள முயற்சித்து பிழைத்து வந்துள்ளேன். நம்பிக்கை துரோகம். அதை கடக்க முடியாமல் தவிக்கிறேன்.

    • @alliswell3255
      @alliswell3255 ปีที่แล้ว +2

      ஓம் சரவண பவ 🙏

    • @AstroSrividya
      @AstroSrividya ปีที่แล้ว +3

      கடவுள் துணையாக இருப்பார். கவலை வேண்டாம்

  • @NKS627
    @NKS627 7 หลายเดือนก่อน +7

    ஓம் சரவண பவன் ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @thanjaitamizha-sb6pg
    @thanjaitamizha-sb6pg ปีที่แล้ว +5

    அண்ணா,மிக்க மகிழ்ச்சி நன்றி.நீங்கள் சொல்வதும் அனைத்து உண்மை.....கண் கண்ட தெய்வம் என் அப்பன் முருகன்.......❤

  • @venugopalgangadharan879
    @venugopalgangadharan879 11 หลายเดือนก่อน +8

    Ella pugazhum Iraivanukkae. Om Saravana Bhava.

  • @AnithaManohar-r1p
    @AnithaManohar-r1p ปีที่แล้ว +6

    Nanri iyya..48 naal virudam mudindha pin
    ..marunall vittu duram annen..kandha...potri.😊

  • @RajanRajan-wv3ms
    @RajanRajan-wv3ms ปีที่แล้ว +6

    உண்மை அய்யா கந்த பெருமான் சாத்தியமான தெய்வம் ஓம் கந்த பெருமான் திருவடிகள்ப்போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @malathia1686
    @malathia1686 2 หลายเดือนก่อน +4

    எனக்கும் கனவில் அப்பா முருகர் வந்தார் பழனி ஆண்டவன் உருவில் ....மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி முருகா ..

  • @bowandarrows8228
    @bowandarrows8228 ปีที่แล้ว +7

    En kanavil murugar vandhu kaatchi koduthar ,pamban swamigal kovilil kuzhandhai vadivelanaga vandhar,unnudan irupen kuzhandhaiyaga endrar.

  • @bargavin490
    @bargavin490 10 หลายเดือนก่อน +6

    Sir... Neenga sonnadhu correct... Thirupugazh padika padikka oru naan early morning 4.30 ku en kulandhai elundhu bathroom piganunu sona.. Avala clean panitu vandhu padithom... Apo kanavula oru murugan kovil poganunu solitu irukumbodhu andha kovil close airindhadhu naan bus kaga wait panitu irunden kanavula... Apo evening ana mari irundhuchu kovil open pani poojai pananga murugar dharisanam panitu velila vanden... Anga oru sannidhi la kumkumam oru thatula kumichu vachu irundanga andha kumkumam la naan vachu irundha poo vilundhuduchu adha naan edukumbodhu ulla itundhu poosari vandhu ean poo vangama vandhenga nu naalla nerukka katina jadhi mullai poo va kaila kuduthutu ponaru.... Morning elundhadhum romba sandhosam ah irundhadhu... Muruga en kudave irupa neendhan valkaiya valinadathanumnu solita podhum avare ellathayum pathupat.. Unga interview pathudhan velmaral padika start panen... Life nalla matram sir... Romba thanks sir

  • @kanmanibala9868
    @kanmanibala9868 หลายเดือนก่อน +3

    Anna my name is Mukesh
    Now I am studying in 10th std .
    Naa 7th padikkirappa Naa appan muruganai vanangavillai aanaal in my imagine sky blue colour la oru big mayil aaduvathu poal vanthathu .But ippo naan murugaa nu sollaatha naalillai naan ippozhuthu thuruppugal ellaam padippathu illai aanaal anaal murugan oru varathill irandu murai yaavathu kanavil vanthu kaatchi tharukiraar ❤❤❤

  • @janakiganesh54
    @janakiganesh54 ปีที่แล้ว +5

    ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா, சிவசக்தி பாலகனே, சண்முக, சடாக்க்ஷனே, உன் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க, ஓம் ஐம் ஹ்ரீம் வேல்காக்க ஸ்வாக.

  • @VelmuruganVelu-lc7lw
    @VelmuruganVelu-lc7lw 5 หลายเดือนก่อน +9

    அண்ணா நான் இந்த முறை எழுதிய ஆசிரியர் நியமனத் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் வேலைக்கு செல்ல வேண்டும் திருப்புகய் பாட வேண்டும்

  • @chandrushekar1150
    @chandrushekar1150 11 หลายเดือนก่อน +7

    அய்யா உங்கள் சொற்பொழிவு முருகன் இருக்கார்

  • @malathih5151
    @malathih5151 ปีที่แล้ว +14

    அய்யா நான் படுக்கையில் உட்கார்ந்து தினமும் முத்தை திரு பத்தைதிரு திருப்புகழ் படித்துவிட்டு தான் உறங்குவேன்.

    • @MK_P
      @MK_P ปีที่แล้ว +1

      உங்களுக்கு நல்லதே நடக்கும்.... ஓம் சரஹணபவ 🙏🏼🙏🏼🙏🏼

  • @vishweswarana369
    @vishweswarana369 ปีที่แล้ว +8

    ஓம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகா சரணம் 🌺🍍🙏🏻

  • @parvathymohan
    @parvathymohan ปีที่แล้ว +5

    ஆண்டவன்பிச்சி அம்மாக்கு முருகனின் ப்ரஸாதம் கிடைத்தது.... முருகன் காட்சி தர..திருப்புகழ்

  • @nagavallidas784
    @nagavallidas784 5 หลายเดือนก่อน +5

    என் மகன் நல்லா படிக்க நீங்கள் அருள் புரியனும் அப்பா முருகா ஓம் சரவண பவ ஓம்

  • @lavanyapalani4080
    @lavanyapalani4080 4 หลายเดือนก่อน +6

    Vel maral padichapo 2 time kanavula vandhurukaru🙏

  • @kanmanisam
    @kanmanisam 7 หลายเดือนก่อน +7

    Murugar two times en dream vantharu ❤

  • @Boopathyram9479
    @Boopathyram9479 ปีที่แล้ว +4

    ஆறுபடை முருகப்பெருமான் என் அப்பனே சரணம் சரணம் சரணம்.. ஓம் சரவணபவாய நமஹ.. கந்தா கடம்பா கதிர்வேலா ஓம் ஶ்ரீ முருகா போற்றி போற்றி

  • @_s_8822
    @_s_8822 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி ஐயா தங்களை பார்க்கும் பொழுது முருகப்பெருமானே நேரடியாக என்னிடம் பேசுவது போல் உள்ளது நானும் சில திருப்புகழ் பாடல்களை பாடி கொண்டிருக்கிறேன்

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 ปีที่แล้ว +5

    அருமையான அற்புதமான தகவல்கள் தந்த தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அய்யா

  • @S.kumar2721
    @S.kumar2721 7 หลายเดือนก่อน +8

    திருச்செந்தூர் முருகா❤❤❤❤❤❤

  • @karthickprabhu331
    @karthickprabhu331 ปีที่แล้ว +5

    அண்ணா.. இந்தப் பாடல் பதிவு அல்லது புத்தகம் கிடைக்குமா...

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 ปีที่แล้ว +4

    Murugan is a kulandhai Theivam. I had a Goosebumps.your words are true sir.🙏🙏🙏

  • @thamotharan2946
    @thamotharan2946 ปีที่แล้ว +5

    Romba nandrigal unggalake Ayya.Apane Muruga.

  • @SureshViji3019-qc2rl
    @SureshViji3019-qc2rl 2 หลายเดือนก่อน +2

    Vel maral 48 days padithen Palani murugar katchi kudutharu vetrivel muruganuku Arogara 🦚 🦚 🙏 🙏🙏🙏🙏🙏

  • @muneesganesan5413
    @muneesganesan5413 2 หลายเดือนก่อน +2

    உங்கள் வீடியோ எனக்கு ஆறுதல் தருவது ..எனக்கு முருகன் புடிக்கும். தினமும் திருப்புகழ் படிக்க ஆசை. இன்னும் நான் பக்குவப்படலயே முருகா.....

  • @RajaRajaChozhanMA
    @RajaRajaChozhanMA ปีที่แล้ว +6

    Nan viral maranaintha thirupugazh paduren daily inrudan 155 vathu naal 11 aandugalaga pirintha en kanavar ippozhuthu ennidam peasukirar / anal thiraimaraivu vazhkaiku mattumey vazha mudium enkirar enaku athil viruppam illai /2nd marrige panniya pen court la nikuthu Divorce kettu,athan piragey ennidam peasukirar/avarudaya thangai 3 vathu pen thedukirar ,appa muruga avar muthal manaiviyana ennai oirariya vazha vaikka arul purivaya muruga😢

    • @nishakutty3028
      @nishakutty3028 11 หลายเดือนก่อน

      Nichayam nenga ninaichathu nadakkum

  • @selvikiruthik5675
    @selvikiruthik5675 10 หลายเดือนก่อน +21

    சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
    செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
    சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
    திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
    நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
    நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்
    நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
    நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்
    தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
    தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
    தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
    தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்
    சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
    சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா
    தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
    திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    சினத்தவர் முடிக்கும் ... முருகன் அடியார்களை கோபிப்பவர்களது
    தலைக்கும்,
    பகைத்தவர் குடிக்கும் ... அவர்களைப் பகை செய்தவர்களது
    குடும்பத்திற்கும்,
    செகுத்தவர் உயிர்க்கும் ... அவர்களைக் கொன்றவர்களது உயிருக்கும்,
    சினமாகச் சிரிப்பவர் தமக்கும் ... அவர்களைக் கண்டு கோபமாகச்
    சிரிப்பவர்கட்கும்,
    பழிப்பவர் தமக்கும் ... அவர்களைப் பழிக்கும் தன்மையினர்க்கும்,
    திருப்புகழ் நெருப்பென்று ... திருப்புகழே நெருப்பாகி (அடியோடு
    அழிக்குமென)
    அறிவோம்யாம் ... யாம் நன்கு அறிவோம்.
    நினைத்தது மளிக்கும் ... (அடியார்களாகிய யாம்) எதை நினைக்கினும்
    அதனை நினைத்தவுடனேயே தரவல்லதும்,
    மனத்தையு முருக்கும் ... (பாடுவோர், கேட்போரின்) மனதையும்
    உருக்குவதும்,
    பிறவாமல் ... மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவாதவண்ணம்
    நிசிக்கரு வறுக்கும் ... இருள் நிறைந்த கருக்குழியில் விழும் துயரை
    அறுப்பதும்,
    நெருப்பையு மெரிக்கும் ... அனைத்தையும் எரிக்கவல்ல நெருப்பையே
    எரிப்பதும்,
    பொருப்பையு மிடிக்கும் ... மலையையும் இடித்தெறிய வல்லதுமாகிய,
    நிறைப்புகழ் ... எல்லாப் பொருள்களும் நிறைந்த திருப்புகழை
    உரைக்குஞ் செயல்தாராய் ... பாடுகின்ற நற்பணியைத் தந்தருள்வாய்.
    தனத்தன தனத்தந்
    திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந்தன ... (அதே ஒலியுடன்)
    பேரி ... பேரிகைகள் முழங்கவும்,
    தடுட்டுடு டுடுட்டுண் டென ... (அதே ஒலியுடன்)
    துடி முழக்கும் ... உடுக்கைகள் முழங்கவும்,
    தளத்துட னடக்கும் ... சேனைகளுடன் போருக்கு அணிவகுத்து வந்த
    கொடுசூரர் சினத்தையும் ... கொடிய சூராதி அசுரர்களின்
    கோபத்தையும்,
    உடற்சங் கரித்தம லைமுற்றும் ... அறுத்தெறிந்த பிணமலைகள்
    யாவையும்,
    சிரித்தெரி கொளுத்தும் ... புன்னகை புரிந்தே அதிலெழுந்த
    அனற்பொறியால் எரித்துச் சாம்பலாக்கிய
    கதிர்வேலா ... ஒளிமிக்க வேற்படையுள்ள வீரனே,
    தினைக்கிரி குறப்பெண் ... தினைப்பயிர் விளையும் மலைக்
    குறவள்ளியை
    தனத்தினில் சுகித்து ... மார்புற அணைத்து இன்புற்று,
    எண் திருத்தணி யிருக்கும் பெருமாளே. ... உயர்ந்தோர்
    மதிக்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே

  • @vigneshwari6320
    @vigneshwari6320 ปีที่แล้ว +15

    நான் 48நாள் கந்த சஷ்டி படிக்கிறேன் இன்று 24வது நாள் வீட்டில் வெற்றிலை தீபம் போடுகிறேன் என் கனவில் திருச்செந்தூர் வர சொல்கிறார் ஆனால் இன்னும் நான் போகல என் பையன் உடம்பு சரியில்லை பேச மாட்டான் போகணும் அவன் முருகன் அருள்ளாள் பிறந்தார் நான் கோபத்தில் இருந்தேன் பிறக்கும் போது நல்லா இருந்தான் இடையே உடம்புக்கு சரியில்லை நத்தம் பகுதியில் ஒவ்வொரு தடவை பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தோம் மூன்று வருடமாக அப்புறம் என்பையன் உடம்பு சரியில்லை என்பதால் அவனை வச்சுட்டு எங்களால் செய்ய முடியல நாங்கள் போகல ஆனால் இன்னும் அன்னதானம் நடக்கும் நாங்கள் இன்னும் 5பேர் சேர்ந்து அவர்கள் செய்றாங்க இன்னும் நடக்கின்றது இனிமேலாவது நாங்கள் அன்னதானம் என் குடும்பத்தோடு செய்யனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @worldtaxisankar1726
      @worldtaxisankar1726 ปีที่แล้ว

      Fast முருகனை வணங்கி வாருங்கள்

    • @worldtaxisankar1726
      @worldtaxisankar1726 ปีที่แล้ว +1

      1 நாள் murugani நேரில் போய் தரிசனம் பாருங்கள்

    • @Indumathi-cu8jp
      @Indumathi-cu8jp ปีที่แล้ว +3

      Neega first thiruchendur poitu vaaga..

  • @anushyav1387
    @anushyav1387 ปีที่แล้ว +3

    Romba romba NANDRIGAL
    Ennoda KELVIKU oru vali sonnatharku
    Mikka nandrigal

  • @User-7396-q1s
    @User-7396-q1s 7 หลายเดือนก่อน +5

    Unmai unmai 💯. Yen kanavil Muruga Perman thondri kaatiyathu Palani malai. 🙏🙏🙏.

  • @kalyanisingaravelu1661
    @kalyanisingaravelu1661 ปีที่แล้ว +3

    ஒருமையுடன்நினதுதிருவடிஎன்றபாடலைதினமும்படுக்கபோகும்முன்பாடுகிறேன்...சரியாஐய்யா.

  • @premasekaran8479
    @premasekaran8479 ปีที่แล้ว +4

    Poojai murai for Thirukural Eppadi Sayya vendum.

  • @subhag1620
    @subhag1620 6 หลายเดือนก่อน +4

    இப்போது இந்த அதிசயம் எல்லாம் நடக்கனும் முருகா

  • @beautifulmonths9887
    @beautifulmonths9887 ปีที่แล้ว +5

    அப்பா முருகா எனக்கு நல்ல தொழில் அமைந்து நிறைய சம்பாதித்து என் மாமாவை திருமணம் செய்து கொண்டு எங்கள் குழந்தைகள் உடன் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் அப்பா முருகா❤
    நன்றி நன்றி நன்றி அப்பா முருகா❤ 🙏❤

    • @banurekha1142
      @banurekha1142 ปีที่แล้ว +1

      Om viral maranandhu malar vali song 6 time daily 48days padavum kandipa thirumanam nichiyam.

    • @kumaransharmila5283
      @kumaransharmila5283 7 หลายเดือนก่อน

      Yes inda viramaaraidu 50 days daily morning and evening 2vilaku pottu pray pannean ..palam undu nambikaiyaa vendunga

  • @annamalai8635
    @annamalai8635 9 หลายเดือนก่อน +5

    ஓம் சரவணபவ செந்தில் முருகா முருகா

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 ปีที่แล้ว +5

    48 naatkalum viratham irukavenduma ayya

  • @kamali.v6775
    @kamali.v6775 3 หลายเดือนก่อน +3

    உங்க வடிவத்துல முருகர் எனக்கு உபதேசம் பண்ணிற்கார்

  • @kiruthikakiruthika2039
    @kiruthikakiruthika2039 7 หลายเดือนก่อน +7

    It's true....en dream la murugan vanthar

    • @kikkar51
      @kikkar51 5 หลายเดือนก่อน

      Epidii

  • @Yuvaram9791
    @Yuvaram9791 6 หลายเดือนก่อน +6

    அண்ணா இந்த வருடம் திருச்செந்தூரில் திருப்புகல் பாட்டு புத்தகம் தேடினேன் ஆனால் கிடைக்கவில்லை திருப்புகழ் காப்பு பாட்டு புத்தகம் இருந்து திருப்புகழ் பாட்டு புத்தகம் எங்கே கிடைக்கும் அண்ணா

    • @ilavenilratnavelu5282
      @ilavenilratnavelu5282 6 หลายเดือนก่อน

      Giri stores West Mambalam

    • @saravanamuthu7880
      @saravanamuthu7880 5 หลายเดือนก่อน

      திருச்செந்தூரில் கடற்கரை அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையம் அருகில் ஒரு புத்தக கடை இருக்கிறது அங்கே திருப்புகழ் வேல்மாறல் புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும்

    • @jothysubbiah1321
      @jothysubbiah1321 หลายเดือนก่อน

      பழனியில் திருபுகழ் புத்தகம் இருக்கு

  • @MK_P
    @MK_P ปีที่แล้ว +6

    ஓம் சரஹணபவ 🙏🏼🙏🏼🙏🏼

  • @sakthidhanam4894
    @sakthidhanam4894 6 หลายเดือนก่อน +3

    என் அப்பன் திருச்செந்தூர் முருகன் அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @kannanm1379
    @kannanm1379 ปีที่แล้ว +5

    எனது கனவில் முருகருக்கு அபிசேகம் பார்த்து ஆலயத்தில் அமர்ந்து இருந்தேன் ...இதற்கு அர்த்தம் என்ன சொல்ல முடியுமா அய்யா

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 4 หลายเดือนก่อน +3

    அப்பா முருகா என் பேத்திக்கும் அருள் செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sjai5693
    @Sjai5693 2 วันที่ผ่านมา

    I did vel poojai for two days , lots of problems fights started at home all of sudden. I was so clueless what went wrong? I decided to chant vel maaral before that for 48 days, but I was able to complete only for 40 days. I was mentally and emotionally exhausted to even enter prayer room after facing lots of arguments and fights at home. I couldn't even pray with this mental exhaustion. Divorce thought is keep coming to me. What did I do to Murugan? Why he is not helping me out in this crucial moment? I'm afraid I'll lose hope on god..

    • @SriDevi-dn5gi
      @SriDevi-dn5gi 2 วันที่ผ่านมา +1

      No sister. Murugan will surely help u. Don't give up.. sing thirupugazh along with velmaral.. and one more thing., Keep vel in ur hand, while singing velmaral, Murugan will come to ur home. U will feel vibration. Pray him with good hope. He will help u.

  • @sathyarajmurugaiyan2220
    @sathyarajmurugaiyan2220 11 หลายเดือนก่อน +5

    ஓம் முருகா சரணம்
    ஓம் சரவண பவ

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 ปีที่แล้ว +2

    நன்றி தம்பி எடுத்துக்காட்டோடு திருப்புகழின் பெருமை சொன்னது அருமை திருப்புகழ் பாட விரும்புகின்றேன்

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 หลายเดือนก่อน +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்
    பாராட்டுக்கள்.🙏🙏👌👌👏👏👍🕉🕉🕉🕉🕉🕉

  • @KGavas
    @KGavas 8 หลายเดือนก่อน +4

    வேலும் மயிலும் துணை

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 2 หลายเดือนก่อน +1

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrarasit1542
    @chitrarasit1542 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு திருபுகழும் அதன் பலன்களும் சொல்லுங்க ஐயா

  • @Yuvaram9791
    @Yuvaram9791 6 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்கள ரெம்ப பிடிக்கும் எனக்கு கஸ்டம் வரும் போது உங்கள் வீடியோதான் ஆறுதல் தரும் அண்ணா என் குல தெய்வம் முருகன் தான் அண்ணா இந்த வருடம் பங்குனி உத்திரம் எங்கள் குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு திருச்செந்தூர் போவோம் இந்த வருடம் நான் முருகன் சிலை குட்டியான முருகன் சிலை வாங்கிட்டு வந்தேன் என் முருகன் சிலையை வைத்து வீட்டில் வழிபடலாம கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா தயவு செய்து இந்த சகோதரியின் கேள்விக்கு பதில் கொடுப்பீங்கள் என்று நினைக்கிறேன் அண்ணா

  • @loga658
    @loga658 ปีที่แล้ว +1

    OHM KATHIKEYA WITHMAHEE,
    SAKTHI HASTHYAA DHEEMAHEE,
    THANNOOH SKANDA PRAJOYDAYAATHE.
    THANNOOH SKANDA PRAJOYDAYAATHE.
    OHM SARAVANABAVA.
    VETRIVEL MURUGANAKU ARROGGARA,
    VEERAVEL MURUGANAKU ARROGGARA,
    VEL, VEL VETRIVEL,
    VEL, VEL, VEERAVEL.
    OHM TAT PURUSHAYA WITHMAHEE,
    MAHA SENAYA DHEEMAHEE,
    THANNOOH SHANMUGA PRAJOYDAYAATHE.
    THANNOOH SHANMUGA PRAJOYDAYAATHE.
    OHM SARAVANABAVA.
    VETRIVEL MURUGANAKU ARROGGARA,
    VEERAVEL MURUGANAKU ARROGGARA,
    VEL, VEL, VETRIVEL,
    VEL, VEL, VEERAVEL.

  • @savithrik46
    @savithrik46 ปีที่แล้ว +3

    முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை

  • @indhumahesh8998
    @indhumahesh8998 ปีที่แล้ว +3

    Daily 5 thirupugal padikurean continue pannalama sir

  • @infomix6215
    @infomix6215 8 หลายเดือนก่อน +3

    வேலும் மயிலும் துணை

  • @radhikaradhika3872
    @radhikaradhika3872 ปีที่แล้ว +2

    Om nuruga an ponnuku kuzathai varam kudugal om saravanabava

  • @Sharm_man
    @Sharm_man 3 หลายเดือนก่อน +2

    Sir, எனக்கு திருப்புகழ் படிக்கினும் English arthamoda because I am in Canada,how and where can I get it sir?(Website also good),I am from Andhrapradesh,Tamil learned bs of Murugar melei இருக்கிற பற்று so better Tamil stanza and English meaning..I am waiting for anybody...please.

    • @Dush1002
      @Dush1002 3 หลายเดือนก่อน

      There is a you tube channel yaazh music. It is a good channel there are so many Thiruppugal with music. Try that one. In description you can see in english and meaning also there.

    • @Sharm_man
      @Sharm_man 3 หลายเดือนก่อน +1

      @@Dush1002 கொடி கொடி நன்றிகள் தமிழா..

    • @lakshmisubramanian6164
      @lakshmisubramanian6164 2 หลายเดือนก่อน

      Please check kaumaram.com

  • @gayathricoomaran2330
    @gayathricoomaran2330 ปีที่แล้ว +2

    Thanks a ton, Sir
    What more do we need! U made my day 🙏🏻🙏🏻

  • @ananthpriya4970
    @ananthpriya4970 ปีที่แล้ว +3

    Sry mutthai Thiru song

  • @NithyaNithya-gn3uu
    @NithyaNithya-gn3uu 4 หลายเดือนก่อน +6

    அண்ணா என் கனவில் பச்சை வேஷ்டி கட்டிடு பச்சை துண்டு தலைல கட்டிகிட்டு இரண்டு கலசத்தில் முல்லை மலர்களைக கொடுத்து விட்டு சென்றார். இதற்கு என்ன அர்த்தம் அண்ணா

  • @jojo-li7jk
    @jojo-li7jk ปีที่แล้ว +7

    ஐய்யா வணக்கம் எனக்கு நீண்ட காலம் ஒரு சந்தேகம் முருகன் திருவுருவப்படம் மயில் மீது அமர்ந்து வள்ளி தெய்வானையுடன் கூடிய படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா யாராவது சொல்லுங்கள் நன்றி

    • @ambikasubramani6511
      @ambikasubramani6511 ปีที่แล้ว +3

      @jojo தாராளமாக வீட்டில் இப்படி முருகன் வள்ளி தெய்வானையுடன் கூடிய படம் வைத்து வழிபடலாம். தவறு இல்லை

    • @jojo-li7jk
      @jojo-li7jk ปีที่แล้ว +2

      @@ambikasubramani6511 மிக்க மிக்க நன்றி சகோதரி

  • @sathyag2896
    @sathyag2896 ปีที่แล้ว +2

    Ungal speech arumai. Vazhga valamudan

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 ปีที่แล้ว +3

    Om saravanabhava🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhiyamurugesan6745
    @santhiyamurugesan6745 ปีที่แล้ว +8

    48 நாட்கள் தொடர்ந்து திருப்புகழ் பாராயணம் பண்ணும் போது பெண்கள் மாதவிடாய் காலங்களில் பாராயணம் பண்ணலாமா தெரிந்தவர்கள் தயவு கூர்ந்து பதில் கூறுங்கள்

  • @ananthpriya4970
    @ananthpriya4970 ปีที่แล้ว +2

    Ama Anna.. na thinamum maththai tharu pattu v2la Patithen manasu romba amaithiya erukku.. eppo kovilla Friday eve patikkiran... Tq anna

  • @umachidambaram4775
    @umachidambaram4775 4 หลายเดือนก่อน +2

    தம்பி,நீங்கள்தான்,உண்மைதான்

  • @MK_P
    @MK_P ปีที่แล้ว +2

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @PrakashMurugan-tn6oj
    @PrakashMurugan-tn6oj 17 วันที่ผ่านมา

    Muthukur Unnao varuthu song tiruchendur Kovil Kannada

  • @vanithas9473
    @vanithas9473 ปีที่แล้ว +3

    Om muruga potri om

  • @UmaShankar-l1o
    @UmaShankar-l1o 7 หลายเดือนก่อน +2

    வேலும் மயிலும் துணை🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugaraji474
    @shanmugaraji474 7 หลายเดือนก่อน +1

    Thirupugal santham perichi padikuramathiri book refer panuga sir

  • @targetdream369
    @targetdream369 ปีที่แล้ว +2

    Vaalga Valamudan nandriiii..om saravanabava

  • @poongothaichem
    @poongothaichem 7 หลายเดือนก่อน +4

    100%true

  • @KGavas
    @KGavas 8 หลายเดือนก่อน +2

    சரவணபவ சரவணபவ சரவணபவ போற்றி