செய்வதறியாமல் உடைந்து போனேன் 🥹| நடுக்காட்டில் பாதுகாப்பு இன்றி வேலைசெய்றாங்க | Voice of Anushan

แชร์
ฝัง

ความคิดเห็น • 332

  • @vijaydhas6861
    @vijaydhas6861 10 วันที่ผ่านมา +133

    ஓடி விளையாட வேண்டிய இந்த சின்ன வயதிலேயே குடும்பத்தின் வறுமை காரணமாக இந்த பிள்ளைகள் படும் பாட்டை பார்க்கும் போது உண்மையிலே கண்கள் கலங்கி விட்டது.. இவர்களை அனுஷாவின் கண்களுக்கு காட்டிய இறைவனுக்கு நன்றிகள்....

    • @venkatesanr3912
      @venkatesanr3912 8 วันที่ผ่านมา +2

      தெய்வம்
      தந்த வீடு❤❤❤❤❤❤

    • @venkatesanr3912
      @venkatesanr3912 8 วันที่ผ่านมา +2

      காலில்
      செருப்பு இல்லாமல்
      இருப்பினும்
      அந்த செல்வங்களை இறைவன்❤❤❤❤
      காரில் மிகவும் மகிழ்ச்சி பயணிக்கும் வகையில்❤❤❤

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d 10 วันที่ผ่านมา +153

    இவர்களுக்கு உதவி நான் பண்ணுகிறேன்

    • @fathimaribana7582
      @fathimaribana7582 10 วันที่ผ่านมา +4

      ❤❤❤❤❤❤❤❤

    • @user-ud2yr3bp4v
      @user-ud2yr3bp4v 10 วันที่ผ่านมา

      ​@@fathimaribana7582 hii ribana

    • @thileepanrichlanka7935
      @thileepanrichlanka7935 9 วันที่ผ่านมา +3

      🎉🎉❤❤❤🎉🎉

    • @Ruvi-RS
      @Ruvi-RS 9 วันที่ผ่านมา +4

      கடவுள் துனை இருப்பார் உதவி செய்ங்க உறவுகளே

    • @Ruvi-RS
      @Ruvi-RS 9 วันที่ผ่านมา +4

      அண்ணா அழுதுகொண்டே எழுதுறேன் plz help pannunka

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 10 วันที่ผ่านมา +72

    அனுஷனை சுகப்படுத்தி அனுப்பி வைத்த இறைவனுக்கு கோடி நன்றிகள். இந்த பிஞ்சு வயதில் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். 😢😢

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk 10 วันที่ผ่านมา +43

    அனுஷானில் பிடித்ததே உங்களின் அன்பு தான் ❤️❤️❤️ நிலை சட்டை தம்பி பாவம் இழகிய மனம் 💔💔💔

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 10 วันที่ผ่านมา +25

    பாவம் அந்த குட்டி மனதில் எவ்வளவு கவலை இருந்தபடியால் அழுதிருப்பான்.
    ❤ நன்றி அனுஷன்❤

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z 10 วันที่ผ่านมา +42

    அனுசன் கண்ணாடி
    அணியுங்கள்.உங்கள் கண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் .சரியான வெயில்,வெப்பத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
    திரும்பவும் பிரச்சனை வராமல் பாதுகாத்து கொள்ளுங்கள்.

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s 10 วันที่ผ่านมา +26

    இந்த மனசுதான் கடவுள் அனுசன். அந்த பிள்ளைகளுக்கு நிச்சயம் உதவிகிடைக்கவேண்டும்❤❤❤❤❤

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 10 วันที่ผ่านมา +41

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் இந்த குழந்தைகளுக்கான எதிர்காலம் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறோம்

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 10 วันที่ผ่านมา +51

    தம்பி உங்கள் பணி தொடரது நன்று உங்கள் உடம்பையும் பார்த்துக் கொள்ளுங்கள் இப்போது வெயில் அதிகமாக கால நிலை உள்ளதா உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது 🙏🙏🙏

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 10 วันที่ผ่านมา +57

    🙏🙏🙏🙏🙏🙏 இந்த குழந்தைகளை காட்டிய கடவுளுக்கு நன்றி இதுவெல்லாம் பார்க்க கண்ணை குணமடைய செய்த கடவுளுக்கு கோடி நன்றிகள்.❤❤❤❤

    • @bavatharinisivamohan2886
      @bavatharinisivamohan2886 10 วันที่ผ่านมา +7

      ❤ரதி அம்மாவிற்கு கடவுள் என்ன ஒரு அருமையான பிள்ளையை கொடுத்திருக்கிறார்.
      கண்ணைக் குணப்படுத்திய ஆண்டவருக்கு நன்றி

    • @yogathasanjoseph3644
      @yogathasanjoseph3644 10 วันที่ผ่านมา +2

      ❤❤❤❤

    • @georgearasaratnamjeevanath420
      @georgearasaratnamjeevanath420 9 วันที่ผ่านมา +3

      நிச்சயமாக, கண்ணைக் குணப்படுத்திய ஆண்டவருக்கு நன்றி.

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 10 วันที่ผ่านมา +26

    மகன், ஆரம்பமே கண்ணீர்தான், இந்தக் குழந்தைகள் எதிர்காலத்தில் ??? நினைத்துப்பார்க்கின்றேன். பழைய நினைவுகள்?? மகன், உங்களை இந்தப் பிள்ளைகள் கண்டதும், அவர்கள் முகத்தில் மலர்ந்த சந்தோஷம், அதைவிட நான் அடைந்த சந்தோஷம் பல மடங்கு. மகன்முடிந்த உதவியை செய்யுங்கள். புலம் பெயர் உறவுகளே கைவிட்டு விடாதீர்கள். உங்களை தயவாய் கேட்டுக் கொள்கின்றேன்.

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 10 วันที่ผ่านมา +25

    அழுத தம்பியின் வீட்டிற்கும் போங்க அனுஷன்.
    அந்த குழந்தை பாவம்.
    தனது வீட்டைக் காட்டவில்லை.
    நல்ல மனது அந்த குட்டிக்கு.

    • @dhanu.T
      @dhanu.T 10 วันที่ผ่านมา +2

      உண்மை.. கட்டாயம் அழுத தம்பியின் வீட்டிற்கு போங்க அனுஷன் ❤

  • @kalakamalini3246
    @kalakamalini3246 10 วันที่ผ่านมา +15

    அனுசன் நீங்கள் கடவுள்
    இந்த சிறு பிள்ளைகள் படும் பாட்டை பார்க்க மெய் சிலிர்க்க வைக்கிறது.
    பிள்ளைகளின் சந்தோஷத்தில் அனுசனைப் பாராக்கிறேனா.
    உண்மையான பிள்ளைகள்

  • @LalithaaSuthakaran-xh6vt
    @LalithaaSuthakaran-xh6vt 9 วันที่ผ่านมา +12

    பூலம்பெயர் உறவுகளுக்கு. தாழ்மையான. வேண்டுகோள் இப்படியானவர்களுக்கு. உதவுங்கள். தர்மம்தலைகாக்கும்

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 10 วันที่ผ่านมา +19

    வஞ்சகம் இல்லாத பிஞ்சு உள்ளங்கள் நீங்க செய்த சிறு உதவி என்றாலும் தரமான சம்பவம் அந்த குழந்தைகளை சந்தித்து பேசியது இறைவன் அருள் பையன்கள் சுத்த தமிழ் பேசுறாங்க பாட்டி பேசியது கொஞ்சம் புரியல நன்றி அனுசன் அன் சகோதர நண்பர்களுக்கு

  • @janziyajafeir
    @janziyajafeir 9 วันที่ผ่านมา +8

    எல்லோருக்கும் இப்படியான ஒரு பாக்கியம் கிடைக்காது. anushan ku மட்டுமே உங்களுக்கு நீ‌ண்ட ஆயுள் ஆண்டவன் tharavaar.🙏இந்த குழந்தைகளுக்கு பிஞ்சு மனம் உதவியு anushan நன்றிகள் 🙏👍

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s 10 วันที่ผ่านมา +27

    மகன் அனுஷன் உங்கள் பணி தொடரட்டும் கடவுள்காட்டியவழி எனது வாழ்த்துக்கள் ❤கடவுள் துணை துணை துணை👍👍👍

  • @Ruvi-RS
    @Ruvi-RS 9 วันที่ผ่านมา +6

    நில களர் சீசேட் பவம் அவனோட மனசு தங்கம்

  • @ArunRitharithan
    @ArunRitharithan 10 วันที่ผ่านมา +7

    அனுஷம் நீங்கள் மீண்டும் வந்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறது இந்த சிறுவர்களுக்கு என்னால் உதவி செய்ய முடியவில்லை ஏனென்றால் நானே கஷ்டத்தில் தான் இருக்கின்றேன் என்னை மன்னிக்கவும் மனசுல நீங்கள் செய்து கொடுத்தால் கோடான கோடி கால் பல்லாண்டு காலம் வாழ இறைவனை

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 9 วันที่ผ่านมา +3

    மகன் அனுஷணுக்கு நன்றி.அப்பா நீ செய்த உதவி பார்க்கும்போது ஒருவிசை கண்ணீர் வந்தது. நீல கலர் சட்டை போட்ட அந்த சின்ன பையனை மறுபடியும் எங்களுக்கு காட்டு மகனே. மூன்று பொடியன்களுக்கும் வீடு கட்டி கொடுத்து உதவி செய் இந்த உதவியை செய்த குடும்பத்துக்கும் ஆண்டவர் ஆசீர்வதிக்கவும் உன்னையும் உன் குடும்பத்தையும் ஆண்டவர் ஆசீர்வதிக்க வேண்டும். God bless you ❤️❤️❤️🙏

  • @yogarajahyogarajah
    @yogarajahyogarajah 9 วันที่ผ่านมา +6

    அனுசன் நீங்கள் நீடூடி காலம் வாழ வேண்டும் கடவுளை நான் பிரார்த்திக்கின்றேன்❤❤❤

  • @user-zd7wm3sq7k
    @user-zd7wm3sq7k 10 วันที่ผ่านมา +20

    தம்பி உங்கள் சேவை பெருக வாள்த்துக்கள் இந்த குளந்தைகளைப்பார்க்கும்போது கண் கலக்குகிறது உதவிய உங்கலுக்கு நன்றி❤❤❤

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 10 วันที่ผ่านมา +7

    ❤ வாழ்த்துக்கள் அனுசாந் சிறியவனின் மனசு எல்லோருக்கும் வராது

    • @babafathima6143
      @babafathima6143 10 วันที่ผ่านมา

      God bless you brother 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super

  • @LalithaaSuthakaran-xh6vt
    @LalithaaSuthakaran-xh6vt 9 วันที่ผ่านมา +5

    உண்மையில். இந்த கானோலியை பார்க்கும்போது கண் ணீர்தான்வருகிறது. உதவியவருக்கு எனதுநன்றிகள்

  • @tamilarasi2078
    @tamilarasi2078 10 วันที่ผ่านมา +8

    Blue colour banian போட்ட பொடியனை ரசித்துக் கொண்டு இருந்தேன். நல்ல சுறுசுறுப்பாக விளங்கினான். ௮வன் திடீரென ௮ழும் போது ௭ன் மனம் ரணமாகியது. பாதி காணும் போதே கமண்ட் ௮டிக்கிறேன்.
    😢😔😢

  • @KRVlog22
    @KRVlog22 10 วันที่ผ่านมา +11

    கள்ளம் கபடம் இல்லா குழந்தைங்கள் தம்பி உதவி பண்ணுப்பா 🙏🙏

  • @KRVlog22
    @KRVlog22 10 วันที่ผ่านมา +13

    செல்லம்க்குட்டி அழாத உன் எதிர்காலம் நல்லா இருக்கும்

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 10 วันที่ผ่านมา +4

    உண்மையில் அழுதே விட்டேன் அனுஷன்.
    ஏழைகளின் கண்ணீர் துடைக்கும் நாயகன் அனுஷனிற்கு வாழ்த்துக்கள்.
    ❤அனுஷன் கண்ணாடி போடுங்கோ.
    அனுஷனின் கண்ணிற்கு இந்த பிள்ளைகளை காட்டிய ஆண்டவருக்கு நன்றி.

  • @subathirashanmugathasan3605
    @subathirashanmugathasan3605 10 วันที่ผ่านมา +11

    அனுஷன் வாழ்த்துக்கள் இப்படி உள்ளவருக்கு உதவி செய்ய வேணும்

  • @samsanBanu
    @samsanBanu 9 วันที่ผ่านมา +2

    அனுஷன் தம்பிக்கு நல்ல சுகம் குடுத்த jesus thankyou ஏழை களின் தோழன் ❤️❤️

  • @mahinthanmahinthan9766
    @mahinthanmahinthan9766 10 วันที่ผ่านมา +7

    அனுஷன் மீண்டும் உமது பணி சரவெடிமாதிரி ஆரம்பமானது மனதுக்கு ஆனந்தமாக இருக்கு மேலும் தொடர்ந்து முன்னேற இறைவன் கூட இருந்து வழிநடத்துவார்

  • @saheeahamed1449
    @saheeahamed1449 10 วันที่ผ่านมา +12

    அந்த தம்பிட நல்ல மனசுக்கு எதிர்காலம் நல்லா இக்கும்

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 10 วันที่ผ่านมา +16

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி சூப்பர் அருமை👍👍👍🙏🙏

  • @MajiMaji-pt5nu
    @MajiMaji-pt5nu 10 วันที่ผ่านมา +14

    தம்பி அழுதத பார்த்ததும் அழுகை வந்திட்டு 😭😭😭

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n 8 วันที่ผ่านมา +1

    நிச்சயம் இந்த குடும்பத்துக்கு உதவி செய்யுங்கள் உறவுகளே அனுஷன்னின் உடைந்த அன்பான இருதயம் 🎉🎉❤❤ஆண்டவரின் ஆசிர்வாதம் உங்களோடு தொடர்ந்து பயனிக்கும்

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z 10 วันที่ผ่านมา +12

    முதலில் கடவுகளுக்கு நன்றி அனுசன் சேவை செய்ய தொடங்கியதற்கு.
    இந்த பிள்ளைகள் பாவம் கவலையாக இருக்கின்றது.

  • @user-ox3ux4ts8e
    @user-ox3ux4ts8e 9 วันที่ผ่านมา +2

    தம்பி இந்த சின்னப் பிள்ளைகளை உதவி செஞ்சு மிக்க நன்றி தம்பி இந்த காணொளியை பார்க்கும்போது வெளிநாட்டில் இருக்கிற நான் எனது பிள்ளைகளின் ஞாப கடவுள் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக இந்த உதவியை செய்வதற்கு தம்பி கம்தான் தம்பி வருகிறது

  • @RafeeldeenJafeel
    @RafeeldeenJafeel 9 วันที่ผ่านมา +2

    அந்த சிறுவன் அழும் போது என்னுடைய மனசே உடைந்து போய்ட்டு 😢😢😢

  • @nathanselvam2735
    @nathanselvam2735 10 วันที่ผ่านมา +5

    தம்பி நீங்கள் கடவுள் மாதிரி அந்த குழந்தைகளை கண்டது உதவியதுக்கு நன்றி தம்பி நீங்கள் எப்பவும் சுகமாக இருக்க வேண்டும் என்றும் கடவுள் துணை இருப்பார் தம்பி🥰🙏

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 9 วันที่ผ่านมา +2

    அந்தச் சின்னவனிடம் கதைக்கும்திறன் உள்ளது நல்லா வருவான் அனுசன் உதவி செய்யவும்❤❤❤❤❤

  • @user-vr3qu5qf2j
    @user-vr3qu5qf2j 9 วันที่ผ่านมา +4

    மிகவும் கவலையாக இருக்கிறது தம்பி அழுவதை பார்க்கும் போது 😭

  • @indranbaba5216
    @indranbaba5216 9 วันที่ผ่านมา +2

    அந்தச் சின்னப் பிள்ளைகளுக்கு கடவுளை கண்டது போல் இருந்தது அனுசன் உங்களைக்ண்டது அவர்களுக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டும்❤❤❤❤

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 9 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤நன்றி அனுசான். மிதுன் வாழ்க வளமுடன் என்று ம்

  • @bairathymani
    @bairathymani 9 วันที่ผ่านมา +2

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @R.vimaladviBS22TIO938
    @R.vimaladviBS22TIO938 9 วันที่ผ่านมา +2

    நீங்கள் செய்யும் உதவிக்கு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கடவுள் காத்துக்கொள்வார்

  • @sivarajinisivanesan5638
    @sivarajinisivanesan5638 10 วันที่ผ่านมา +11

    வாழ்த்துக்கள் தம்பி 🙏

  • @jesudaniel8693
    @jesudaniel8693 10 วันที่ผ่านมา +4

    இதால 2004 சுனாமிக்கு முன் சைக்கிளால் இலங்கையை சுற்றிய போது போய்...மெதடிஸ் சேச்சில தங்கினேன்...GOD BLESS கோமாரி 6:33

  • @jathijathipan9662
    @jathijathipan9662 9 วันที่ผ่านมา +1

    தம்பி அனுஷான் நீங்கள் உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை உனது வருத்தம் முழுமையாக சுகம் பெற்றிட கடவுளை வேண்டி வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்

  • @mercygrace4879
    @mercygrace4879 10 วันที่ผ่านมา +4

    Hi Anushan, கடவுள்தான் அந்த பிள்ளைகளை உங்கள் கண்ணனுக்கு காட்டியுள்ளார், பண உதவி செய்த சகோ திறனுக்கு ஆண்டவரின் ஆசிர்வாதம் தொடர்ந்து இருக்க வேண்டுகிறேன், நிட்சயம் இவர்களுக்கு அந்த வீட்டை கட்டி கொடுக்க வேண்டும் . பெண் பிள்ளைகள் இருக்கும் வீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும், அ‌த்துட‌ன் உங்கள் உடம்பை, கண்ணை கவனித்தால் நல்லது Anushan குளிர்ச்சியா உங்கள் உடல் நிலை இருக்க வேண்டும், தண்ணீர், இள நீர் களை கார் க்குள் வைத்து கொள்ளுங்கள் கண்ணாடி, போடுங்க, 3 மாதம் வீட்டிற்குள்ள இருந்தத அனுபவம் உங்களுக்கு தான் தெரியும், எனவே கவனம் நன்றி😮 எடுக்கவும்.London Mercy

  • @user-nd2xe6jz3c
    @user-nd2xe6jz3c 10 วันที่ผ่านมา +11

    உங்கள் என்று நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் ❤

  • @s.a.2458
    @s.a.2458 10 วันที่ผ่านมา +9

    தம்பி 3 பிள ளைகளைக்கும் உதவ செய்யுங்க ❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 9 วันที่ผ่านมา +2

    விளையாடும் வயதில் சிறுவர்கள் இப்படி திரிகிறார்கள்😢😢😢😢😢😢

  • @Sinnanck
    @Sinnanck 10 วันที่ผ่านมา +11

    அண்ணா போக்குள்ள செருப்பு வாங்கி போங்க அண்ணா யாராவது கண்டால் கொடுக்கலாம்

  • @rajashalni3
    @rajashalni3 10 วันที่ผ่านมา +2

    வேர லெவல் வீடியோ 😭... நான் இந்த நிலைமை கஷ்ட்டப்டு இருக்க... இப்ப இந்தியா இருக்கோம் எந்த பணம் கஷடம் இல்ல.... ஒரு பெரிய வேதனை நம்ம நாட்டுல வாழனும் ..சாவு நம்ம நாட்டு இருக்கனும்.... உயிர் பயந்து இந்திய வந்தோம்.... அது பெரிய தப்பு இப்ப புரியுது 😭

  • @sameerahalith-us1wt
    @sameerahalith-us1wt 10 วันที่ผ่านมา +8

    Blue t-shirt pediyen Nalla active eathavathu uthavi seinge paavam😢

  • @arifayoosuf2261
    @arifayoosuf2261 7 วันที่ผ่านมา +1

    தம்பி அந்த நீல நிர சேட் போட்ட தம்பிக்கு உதவி செய்கோ பாவம் தனது கஷ்டத்த விட அடுத்தவர் வாழனும் என்று நினைக்கும் பெரிய மனசு நீ நல்ல வருவாய்ட செல்லம்😢😢

  • @jesudaniel8693
    @jesudaniel8693 10 วันที่ผ่านมา +5

    இயேசுவின் வருகை சீக்கிரம்....ஜெபத்தில் ஆயத்தமாவோம்..JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER

    • @reji2196
      @reji2196 10 วันที่ผ่านมา

      Karthave intha kulanthaihalin valkaiyai makimaiyai mattungappa🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathyaNirmala-w3x
    @SathyaNirmala-w3x 19 ชั่วโมงที่ผ่านมา

    இதே, போல, கதையுங்கல் உங்கல், செவை, தொடரட்டும், வாழ்துக்கல்👍🙏❤️

  • @srisrilanka7087
    @srisrilanka7087 10 วันที่ผ่านมา +5

    🙏🔱❤வணக்கம் தம்பி கோடி நன்றி🙏❤😭🤝

  • @packipacki163
    @packipacki163 9 วันที่ผ่านมา +1

    தடைக்கல்லை தாண்டியுள்ள அனுமனுக்கு சொல்ல வார்த்தை இல்லைங்க உதவிய உள்ளத்திற்கு நன்றி

  • @ranjiniravindran8990
    @ranjiniravindran8990 9 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் கண்கள் கலங்கிவிட்டது

  • @user-ox3ux4ts8e
    @user-ox3ux4ts8e 9 วันที่ผ่านมา +1

    உங்கட கண்ணு சுகம் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்ற தம்பி 🙏🙏🙏🌹🌹

  • @surendrarajani
    @surendrarajani 10 วันที่ผ่านมา +3

    அனுஷன் தம்பி வாழ்த்துக்கள்.....

  • @sadasathees5126
    @sadasathees5126 9 วันที่ผ่านมา +1

    சிறப்பான பணி அனுஷன்

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk วันที่ผ่านมา

    தோற்றுப்போன அரசாங்கம்.
    இந்தியாவும் மிக மோசம்.

  • @shanthim5993
    @shanthim5993 9 วันที่ผ่านมา +1

    அனு சன் மகன் சுகமா இருக்கிங்களா இந்த குழந்தைகளுக்கு உதவி செய்யுங்க எவ்வளவு வலிகள் மனசு கஸ்டமா பொய்ட்டது ❤❤

  • @suthesuthe6400
    @suthesuthe6400 9 วันที่ผ่านมา +1

    வணக்கம் எங்கள் அனுஷன் தம்பி காலையிலே என்ன அழ வச்சித்து இந்த வீடியோ உண்மையிலே சொல்லப்போனா உங்கள கடவுள் அனுப்பி இருக்கார் இந்த சின்ன சிறார்களுக்கு உதவி செய்வதற்கு நீங்கள் வந்த பிறகு இந்த சிறார்களுக்கு எவ்வளவு சந்தோசப்படுறார்கள் நான் இன்று ஏழையின் சிரிப்பில் ஏழையை கண்டோம் நிச்சயம் இவர்களுக்கு நீங்க உதவி பெற்றுக் கொடுங்க தம்பி தயவு செய்து 😂😂😂😂😂😂😂😂

  • @s.a.2458
    @s.a.2458 10 วันที่ผ่านมา +5

    தம்பி 3 பிள ளைகளைக்கும் உதவி செய்யுங்கோ 😢

  • @ratheshshobamaga8319
    @ratheshshobamaga8319 9 วันที่ผ่านมา +2

    ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும் ❤❤❤. take care da❤❤❤

  • @ThangarajahSelvasothy
    @ThangarajahSelvasothy 9 วันที่ผ่านมา +1

    ஆலயங்களை உடைத்து பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக இப்பிள்ளைகளிற்கு உதவும் அறப்பணியை மேற்கொண்டு சமயப்பணி.......

  • @RasuRajhkumar
    @RasuRajhkumar 9 วันที่ผ่านมา +1

    👍👍👍🙏🙏 சூப்பர்

  • @Ruvi-RS
    @Ruvi-RS 9 วันที่ผ่านมา +1

    அண்ணா உதவி செய்ங்க உறவுகளே மனம்இரங்குங்கள் பாவம் வருங்கால சமுதாயம்

  • @palanisekar3374
    @palanisekar3374 10 วันที่ผ่านมา +4

    இதுக்குத்தான் அனுஷனை எல்லோரும் விரும்பறாங்க.

  • @goodhi5429
    @goodhi5429 9 วันที่ผ่านมา +1

    நன்றி அனுசான் உங்கலுக்கு

  • @jamunarani9204
    @jamunarani9204 10 วันที่ผ่านมา +6

    Super, good job, well done 👍👌👏Anushan, God bless you all, take care😊from Chennai, India

  • @isekisek3659
    @isekisek3659 9 วันที่ผ่านมา +1

    3 pillaikalukkum uthavi senka anushanth❤

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 9 วันที่ผ่านมา +1

    சிறு வயதிலேயே பாவம் பிளளைகள்,.

    • @moreenanujathayananthan8099
      @moreenanujathayananthan8099 9 วันที่ผ่านมา

      கடவுளின் கண்கள் கிடைத்துள்ளது தம்பி உங்களுக்கு. அந்தக் கண்களில் பட்ட சிறுவர்களுக்கு இனி நல்ல காலம் மட்டுமே

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 9 วันที่ผ่านมา +2

    Nalla kathakkiranka pasankal pavam❤❤

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 9 วันที่ผ่านมา +1

    அனுசன் அம்மாவின் சாப்பாடு மோர் தயிர் சாதம் இளநீர் போன்றவை எடுத்து சென்று சாப்பிடுங்கள். Milo Maggie noodles chocolate chip cookies போன்றவை உடல் பருமனை கூட்டி பல பிரச்சனைகளைத் தரும். நல்ல நாட்டு முட்டை மீன் வெண்டைக்காய் பச்சையாக சாப்பிடுங்கள்.

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 9 วันที่ผ่านมา

    A thank you God bless you very nice good job❤❤❤

  • @murseethmurseeth3556
    @murseethmurseeth3556 10 วันที่ผ่านมา +4

    Anushan anna Vera lavel ❤

  • @samsanBanu
    @samsanBanu 9 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் 👍👍பாவம் பிள்ளைகள்

  • @srk1620
    @srk1620 2 วันที่ผ่านมา

    தன்னம்பிக்கை மிக்க சிறுவர்கள்

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 9 วันที่ผ่านมา +1

    அனுயன் அருமை அருமை சின்ன பிள்ளைகள் 🎉🎉🎉

  • @thileessingarajahofficial127
    @thileessingarajahofficial127 9 วันที่ผ่านมา +1

    🔥❤அருமை சகோ

  • @rameshprabha6743
    @rameshprabha6743 8 วันที่ผ่านมา

    தயவுசெய்து இவர்களுக்கு ஒரு வீடொன்றை கட்டிக் கொடுங்க அண்ணா🙏. இவர்களின் நிலையை பார்க்கவே பரிதாபமாக இருக்கு அண்ணா😢

  • @1975praba
    @1975praba 9 วันที่ผ่านมา +1

    வணிகம் செய்வது இந்த வயதில் எதிர்காலத்திற்கான பயிற்சி . ஏனெனில் உலகம் வணிகம். இத்துடன் கடிமையாக படிக்கவேண்டும். படிக்க செய்ய வேண்டும்.

  • @user-uf9gy2dm9j
    @user-uf9gy2dm9j 2 วันที่ผ่านมา

    மலரும் மனிதநேயம்

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 9 วันที่ผ่านมา +1

    வறுமையின்நிறம் வலிமை தெரிகிறது.

  • @sivakanthank3337
    @sivakanthank3337 4 วันที่ผ่านมา

    Thank you so much. Youguys are great.❤❤❤❤❤❤❤❤❤

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 10 วันที่ผ่านมา

    Helping seitha thu nantri Anushan,God bless you for this children.

  • @user-np5ud4ts4c
    @user-np5ud4ts4c 9 วันที่ผ่านมา +1

    தம்பி.உங்கல்.ப
    ணிதொடரட்டூம்.எனது.வாழ்த்துக்கள்.தம்பி🎉🎉🎉🎉❤❤❤❤

  • @SathyaNirmala-w3x
    @SathyaNirmala-w3x 19 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல, உல்லங்கல், இருக்குவரை, கவலை, வே ண்டாம், பெரிய, செல்வந்தர்கல், உதவுங்கல், பெரிய, புன்னியம், கிடைக்கும்,

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x 8 วันที่ผ่านมา

    இந்த பதிவு மனதை உருக்கும் போல் இருந்தது வாழ்த்துக்கள் தம்பி 🙏

  • @KETHEESUMA
    @KETHEESUMA 9 วันที่ผ่านมา

    அருமை

  • @umahsivakaran7206
    @umahsivakaran7206 10 วันที่ผ่านมา +2

    God bless

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x 10 วันที่ผ่านมา +3

    God bless you Anushan 🙏🙏🙏👍

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 18 ชั่วโมงที่ผ่านมา

    வேதனை

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 9 วันที่ผ่านมา +1

    தம்பி அனுசன் வாழ்த்துக்கள் 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤

  • @kanthankanthan9245
    @kanthankanthan9245 10 วันที่ผ่านมา

    Thank you Anusan for providing this help.