அனுஷன் 90 நாட்களின் பின் மீண்டு வந்திருக்கீங்க… மீண்டும் வந்திருக்கீங்க… வாழ்த்துக்கள்…!!💯👍💯 உங்கள் மனிதாபிமான பணிகள் மீண்டும் சிறப்பாக நடக்க கடவுள் துணை!🪔🙏🪔 உதவிக்கரம் கொடுத்த உறவுக்கு மிக்க நன்றி!!🙏💯💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
*I am extremely happy Anushan Jesus Christ Blessed you with good health to continue your loyal service to the needy people with the help of our Expatriate brothers & sisters! When you were under treatment I was Praying Jesus Christ to Bless you with good health and wealth! PRAISE THE LORD*
மகன் அனுஷன்,மீண்டும் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி உங்களையும், உங்கள்காணொளியைபார்த்ததில் மிக்க மகிழ்ச்சி கவனமாக உடம்பையும் கவனித்து கொள்ளவும் கடவுள் துணை❤துணை🎉துணை
❤❤❤❤❤❤❤❤ கடவுளின் மகனே நீ வந்ததுக்கு ரொம்ப நன்றிரொம்ப சந்தோஷம் மனுஷன் குரலை மீண்டும் நாங்கள் கேட்டதற்கு மனம் மகிழும் எதற்கு கர்த்தருக்கு தான் நன்றி சொல்கிறோம் இந்த குடும்பத்துக்கு உதவுகிறது உனக்கு நன்றி இந்த குடும்பத்தை அனுஷன்பார்த்துக் கொள்வார் என்று தான் இந்த குடும்பத்தை கர்த்தர் அனுஷன் கண்ணில் காட்டி வைத்திருக்கிறாள் கண்டிப்பாக அனுசன் இந்த குடும்பத்தை முன்னேற்ற கர்த்தர் உதவி செய்வார் நாங்களும் விசுவாசிக்கிறோம் அனுஷன் நீ மென்மேலும் வளர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கர்த்தருடைய கிருபை என்றும் உன்னுடன்
எங்கள் அனைவரின் கண்ணீர் ஜெபத்தை கேட்டு உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து திரும்ப நாங்கள் அனைவரும் உங்களைபார்த்து மகிழ்ச்சி அடைந்து உங்கள் சேவை தொடர கிருபை செய்த கடவுளுக்கு முதல் நன்றி தம்பி... வாழ்த்துக்கள்.. God bless you..
அனுஷன் நீங்க மீண்டும் உங்கள் சேவைகள் தொடங்கி விட்டீர்கள் சந்தோசமாக இருக்கிறது என்றாலும் உங்கள் உடல் ரீதியான பிரச்சனைகளை கவனிக்க வேண்டிய முக்கியமான து உங்களுடைய சேவைகள் தொடரட்டும் வாழ்த்துகள் அனுஷன் இறைவனுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும் கிடைக்கும் ❤❤❤
இந்த குரலைக்கேட்டு எத்தனை மாசம், இப்போது கேட்கட்டும் போது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு, நல்லவர்களை கடவுள் சோதிப்பார் ஆனால் கை விடமாட்டார்,மீண்டும் உங்கள் சேவைகளை தொடங்கியதற்கு நன்றி அனுஷான்
தம்பி அனுஜன் மீண்டும் உதவி செய்ய வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி வீடியோ நீங்க எடிட் பண்ண வேணாம் இந்த அக்காவுக்கு நூற்றுக்கு நூறு வீதம் மனநிலை இல்லை மனநிலை உள்ள ஆட்கள் இப்படி பேச மாட்டாங்க எவ்வளவு அழகா கிளியரா பேசுறாங்க இவங்களுக்குரிய உதவியை செய்து கொடுங்கள் தம்பி அனுஜன் ❤❤❤❤❤❤❤
பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது அனுஷன். மீண்டும் அனுஷனைப் பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது. ஆண்டவருக்கு நன்றி ❤ மீண்டும் தொடர இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤
மகன் அனுஷ், நான் பிரியாணி சமைத்து திருப்திகரமாக குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கொடுத்தேன். அவ்வளவு சந்தோஷம். கடவுளுக்கு கோடி நன்றி. ரதி அம்மா! ....கடவுள் உங்களை நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்கள்.
என் செல்லம் தன் அர்ப்பணிக்கப்பட்ட பயணத்தின் இரண்டாம் பாகத்தில் முதலாம் பாதத்தைப் பதித்திருப்பது ஏதோ சொல்லமுடியாத மன உணர்வினைத் தாண்டிய மகிழ்ச்சியைத்தருகின்றது. அப்பு இன்றிலிருந்து உங்கள் உதவித்திட்டங்களைச் செய்யும்போது உங்கள் உடம்பையும் கவனிக்கத் தவறவேண்டாம். வாழ்த்துக்கள் அப்பு.❤
அன்புடன் ! மகனே ! அனுஷன் ! நீங்கள் சுகமாக இருக்க வேண்டும் என்று மன்றாடிய புலம்பெயர் மக்களில் நானும் ஒரு அம்மா. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மகனே.! இந்த வஞ்சகம் இல்லாமல் பேசும் இப்பெண்ணுக்கு ! உதவிக்கரம் செய்யும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் நோய் மாறியது மிகவும் மகிழ்ச்சி. இறைவனுக்கு ! நன்றி !.. உங்கள் முயற்சிக்கும் ! எங்கள் பாராட்டுக்கள். இனி இந்த பெண் திருந்தி வாழ்வார்கள் என்று நம்புகிறேன். அம்மா வயதான காலத்தில் நிம்மதியாக இருக்க வேண்டும். புதுமையான செய்தியாக இருக்கிறது.😮😮😮😮
தம்பி அனுஷனுக்கு வாழ்த்துக்கள்.உதவி செய்ய செல்லும் இடங்களில் மிக்க கவணமாக இருக்கவும்.இனி எல்லாம் நலமாகவே நடக்கும்.ரதியம்மாவின் கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.
மகன் அனுஷன் நீங்கள் மீண்டும் எங்கள் முன் வந்ததுரொம்ப சந்தோசம் மகன். நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு புண்ணியமும் உங்களுக்கு எந்த நோய் நொடியுமில்லாமல் நாங்கள் வணங்கும் இறைவன் பக்கதுணையாக இருப்பார் மகன் உங்களை மீண்டும் பார்த்தது ரொம்ப ரொம்ப சந்தோசம் மகன். உங்கள் சேவைகள் தொடர எங்கள் ஆசிகள் எப்போதும் உங்களுக்கு கிடைத்துக்கொண்டேயிருக்கும் மகன். வாழ்த்துக்கள் மகன் அனுஷன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
திரும்ப வருவீங்க அப்படின்னு எதிர்பார்த்தோம் உங்களுக்கு எதுவும் ஆகாது தம்பி 💓🥰🤗
Hi
❤ 15:14
௯99998y@@KamaleswaryKetheeswaran
😮
௬ 2:33 😮
அனுஷன் 90 நாட்களின் பின்
மீண்டு வந்திருக்கீங்க…
மீண்டும் வந்திருக்கீங்க…
வாழ்த்துக்கள்…!!💯👍💯
உங்கள் மனிதாபிமான பணிகள் மீண்டும் சிறப்பாக நடக்க கடவுள் துணை!🪔🙏🪔
உதவிக்கரம் கொடுத்த உறவுக்கு மிக்க நன்றி!!🙏💯💯
அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
❤❤❤❤❤❤❤
ó
அனுஷம் தம்பி மிகவும் சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மீண்டும் அனுஷான் புதுப் பொலிவுடன் சேவைகள் ஆரம்பித்ததையிட்டு மிகுந்த சந்தோஷம்.... நல்ல உடல் சுக ஆரோக்கியத்துடன் சேவைகளைத் தொடர வாழ்த்துக்கள்...
சூப்பர்🎉🎉🎉, , மீண்டும் உங்கள் வீடியோவை பார்ப்பதில் ரெம்ப சந்தோஷம்🎉🎉🎉❤❤❤❤
அனுசனை மீண்டும் மக்கள் பணி ஆற்ற வைத்த இறைவனுக்கு நன்றி தம்பி உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளவும்
🤲🤲🤲🤲🤲❤❤❤
*I am extremely happy Anushan Jesus Christ Blessed you with good health to continue your loyal service to the needy people with the help of our Expatriate brothers & sisters! When you were under treatment I was Praying Jesus Christ to Bless you with good health and wealth!
PRAISE THE LORD*
மகன் அனுஷன்,மீண்டும் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி உங்களையும், உங்கள்காணொளியைபார்த்ததில் மிக்க மகிழ்ச்சி கவனமாக உடம்பையும் கவனித்து கொள்ளவும் கடவுள் துணை❤துணை🎉துணை
வாழ்க தம்பி அனுஷன் உங்கள் சேவை கோடாகோடியாக பெருக பரவ வாள்த்துக்கள்
அம்மாட இப்பதான் சந்தோசமா இருக்கு ஏன் தெரியுமா ?? சிங்கம் வந்திட்டுது❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அனுஷன் தொடரட்டும் உங்கள் பணி கர்த்தர் உங்களோடு கூட வருவார்.
❤❤❤❤❤❤❤❤ கடவுளின் மகனே நீ வந்ததுக்கு ரொம்ப நன்றிரொம்ப சந்தோஷம் மனுஷன் குரலை மீண்டும் நாங்கள் கேட்டதற்கு மனம் மகிழும் எதற்கு கர்த்தருக்கு தான் நன்றி சொல்கிறோம் இந்த குடும்பத்துக்கு உதவுகிறது உனக்கு நன்றி இந்த குடும்பத்தை அனுஷன்பார்த்துக் கொள்வார் என்று தான் இந்த குடும்பத்தை கர்த்தர் அனுஷன் கண்ணில் காட்டி வைத்திருக்கிறாள் கண்டிப்பாக அனுசன் இந்த குடும்பத்தை முன்னேற்ற கர்த்தர் உதவி செய்வார் நாங்களும் விசுவாசிக்கிறோம் அனுஷன் நீ மென்மேலும் வளர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கர்த்தருடைய கிருபை என்றும் உன்னுடன்
தம்பி உங்களைப் பார்த்ததில் றொம்ப சந்தோசம்❤❤❤❤
ஐயோ.....ஐயோ.... அனுக்குட்டி அனுக்குட்டி கனநாளாக உங்களைக்காணாது கடும் கவலையாக இருந்தது. இப்போ சந்தோசமாக இருக்கிற து. தொடர்ச்சியாக உங்களுடைய நேர்மையான சேவைக்காக வாழ்த்த துக்கூறி கடவுளிடம் வேண்டுகிறேன். இன்று கடவுளிற்கு நன்றி கூறினேன். நேர்ந்த நேர்த்தி வீண்போகவில்லை. வாழ்க தங்கமே. ............❤❤❤❤
வாழ்த்துக்கள் அனுசன் தம்பி கண்ணாடி ஒன்று போட்டுக்கோங்க கண் பத்திரம் வீடியோ பண்றதுல கண்ண பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
திரும்பவும் உங்கள் வீடியோ பார்ப்பத்தில் ரொம்ப சந்தோசமா இருக்கிறது ❤️❤️❤️உங்கள் உதவி மீண்டு தொடரட்டும் தம்பி அனுஷன் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️
வணக்கம் அனுஷன் மீண்டும் உங்களை பார்த்ததில் மிகவும் சந்தோசம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
எங்கள் அனைவரின் கண்ணீர் ஜெபத்தை கேட்டு உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து திரும்ப நாங்கள் அனைவரும் உங்களைபார்த்து மகிழ்ச்சி அடைந்து உங்கள் சேவை தொடர கிருபை செய்த கடவுளுக்கு முதல் நன்றி தம்பி... வாழ்த்துக்கள்.. God bless you..
Anushan சூப்பர் ஆண்டவன் உங்களுக்கு அருள் புரிவார் நன்றி வணக்கம்..வாழ்த்துகள்
அனுஷன் நீங்க மீண்டும் உங்கள் சேவைகள் தொடங்கி விட்டீர்கள் சந்தோசமாக இருக்கிறது என்றாலும் உங்கள் உடல் ரீதியான பிரச்சனைகளை கவனிக்க வேண்டிய முக்கியமான து
உங்களுடைய சேவைகள் தொடரட்டும் வாழ்த்துகள் அனுஷன் இறைவனுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும் கிடைக்கும்
❤❤❤
இந்த குரலைக்கேட்டு எத்தனை மாசம், இப்போது கேட்கட்டும் போது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு, நல்லவர்களை கடவுள் சோதிப்பார் ஆனால் கை விடமாட்டார்,மீண்டும் உங்கள் சேவைகளை தொடங்கியதற்கு நன்றி அனுஷான்
தம்பி அனுஜன் மீண்டும் உதவி செய்ய வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி வீடியோ நீங்க எடிட் பண்ண வேணாம் இந்த அக்காவுக்கு நூற்றுக்கு நூறு வீதம் மனநிலை இல்லை மனநிலை உள்ள ஆட்கள் இப்படி பேச மாட்டாங்க எவ்வளவு அழகா கிளியரா பேசுறாங்க இவங்களுக்குரிய உதவியை செய்து கொடுங்கள் தம்பி அனுஜன் ❤❤❤❤❤❤❤
Anushan இனிமையாக வாழு இதயத்தால் வாழ்த்துகிறேன்!) ஆனந்தமாக வாழ அன்புடன் வாழ்த்துகிறேன் மகிழ்ச்சியாக வாழ மனதார வாழ்த்துகிறேன்! நீண்ட ஆயுளோடும்! நீங்கா புகழோடும் வாழ! ஆண்டவனை வேண்டுகிறேன்
அனுஷன் மீண்டும் உங்களைப்பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி! உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்! 🙏❤️
மீண்டும் பணி தொடர வாழ்த்துக்கள் நலமுடன் இருக்க வேண்டும் அனுஷான்❤❤❤❤❤❤
பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது அனுஷன்.
மீண்டும் அனுஷனைப் பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது.
ஆண்டவருக்கு நன்றி ❤ மீண்டும் தொடர இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤
அனுஷம் தம்பியை மீண்டும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக மென்மேலும் உங்கள் பயணம் அமைய ஆசீர்வதிக்கிறோம்
மகன் அனுஷ், நான் பிரியாணி சமைத்து திருப்திகரமாக குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கொடுத்தேன். அவ்வளவு சந்தோஷம். கடவுளுக்கு கோடி நன்றி. ரதி அம்மா! ....கடவுள் உங்களை நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்கள்.
,வாழ்த்துக்கள்.உங்கள் வீடியோவை எதிர் பார்த்திருந்தேன்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.உடல் நலத்தில் கவனமாக இருக்கவும்.
என் செல்லம் தன் அர்ப்பணிக்கப்பட்ட பயணத்தின் இரண்டாம் பாகத்தில் முதலாம் பாதத்தைப் பதித்திருப்பது ஏதோ சொல்லமுடியாத மன உணர்வினைத் தாண்டிய மகிழ்ச்சியைத்தருகின்றது.
அப்பு இன்றிலிருந்து உங்கள் உதவித்திட்டங்களைச் செய்யும்போது உங்கள் உடம்பையும் கவனிக்கத் தவறவேண்டாம்.
வாழ்த்துக்கள் அப்பு.❤
அன்புத்தம்பி அனுசன் மீண்டும் உங்கள் காணொளி முலம் காண்பதில் மகிழ்வடைகிறேன். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவமாக இருக்கவும்,🙏🙏🙏
வாழ்த்துக்கள் அனுசன் 👍🙏
அணுசன் சூப்பர் மீண்டும்உனது பணியை ஆரம்பித்தமைக்குநன்றி பணிதொடர வாழ்த்துக்கள் அத்துடன்உனதுஉடம்பையும்கவனி ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Valthukal Anushan
தம்பி உங்கள் வேலைத் திட்டம் மேலும் தொடர வாழ்த்துக்கள் 🎉 இறைவன் துணையுடன்.
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி ❤
Best of block
Anushan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Thambi vanthiddeenka appan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏kadavulukku nanri unkalai sukappaduththijamaikku🙏🙏🙏🙏🙏🙏🙏
அனுஷன் மகனை பார்த்ததில் மகிழ்ச்சி ❤ வாழ்த்துகள் ❤❤❤🎉🎉🎉🎉
Anushan godblessed you ❤❤❤ come back I’m so happy ❤
வாழ்த்துக்கள் அனுசன் மீண்டும்உங்கள் பணி தொடரட்டும் 🎉🎉சிங்கம்மீண்டும் களத்தில் வாழ்க வளமுடன் 🎉❤❤
Thanks Anushan . Happy to see you again.
Hi Anushan Thampi❤❤❤
God blessyou🙏🙏🙏
என்ன புதிதாய் இருக்கு அனுசன் ❤❤❤❤
Anushan. God bless you .❤️❤️❤️🙏
அன்புடன் ! மகனே ! அனுஷன் !
நீங்கள் சுகமாக இருக்க வேண்டும் என்று மன்றாடிய புலம்பெயர் மக்களில் நானும் ஒரு அம்மா.
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மகனே.!
இந்த வஞ்சகம் இல்லாமல் பேசும் இப்பெண்ணுக்கு ! உதவிக்கரம் செய்யும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் நோய் மாறியது மிகவும் மகிழ்ச்சி. இறைவனுக்கு ! நன்றி !.. உங்கள் முயற்சிக்கும் ! எங்கள் பாராட்டுக்கள்.
இனி இந்த பெண் திருந்தி வாழ்வார்கள் என்று நம்புகிறேன்.
அம்மா வயதான காலத்தில் நிம்மதியாக இருக்க வேண்டும்.
புதுமையான செய்தியாக இருக்கிறது.😮😮😮😮
தம்பி அனுஷனுக்கு வாழ்த்துக்கள்.உதவி செய்ய செல்லும் இடங்களில் மிக்க கவணமாக இருக்கவும்.இனி எல்லாம் நலமாகவே நடக்கும்.ரதியம்மாவின் கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.
Well Come Back bro ❤❤❤ We are Happy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
wow anushan super super 👍👍🇨🇭
Super Anushan ❤❤❤❤❤❤❤❤
வணக்கம் அனுஷான் ,....... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
Happy to see you I love your voice
மீண்டும் இந்த குரலை கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள
அனுஷான் மகிழ்ச்சி
Hai anushan ungala pani thodara valththukkal ❤❤❤❤
Meendum ungal paniyai thodarnthathil romba santhosam anushan ❤❤❤❤🎉🎉🎉🎉
Very good thambiya you looking very good.
Valthukkal anushan ❤❤❤
🌐🌐அனுசன் தம்பி மீண்டும் சேவைக்கு வந்தது மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤❤
Congratulations
சூப்பர் அனுசன் குரல் கேட்க🎉🎉 வாழ்த்துக்கள்❤
Unkalai pathathu mikavum santhosam valthukkal tampi
God bless you Anushan thambi.
Super thambi
God bless you
God bless you anushan ❤❤
Hi Anushan mitum ungada pani thodara valththugal. 🥰🥰🥰God bless you
அனுஷன் மிகவும் சந்தோசம் ஜீசஸ் உங்களை பாதுகாப்பார்
Anushan god bless you 🙏🙏🙏
God bless you ♥ magan
Welcome back anushan
அனுஷன் வீடியோ பார்த்தாலே அழுகை தான் வரும் இந்த குடும்பத்துக்கு உதவி செய்யுங்கள் மக்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அனுஷன் நானா. திரும்பவும் சேவைக்கு வந்தது சந்தோசம். நன்றி...
வாழ்த்துக்கள் தம்பி
Congirage Anushan 🎉
உங்களுடைய குரலைக் கேட்பதற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது மகன் 😊
Super anusan❤ நிஜத்தில் மானிடப்பிறவியின் கர்ணன் ❤️❤️❤️❤️
Anushan ungalukku kadavul thunai
Congratulations God bless you Anushan
Anushan magane neduli valanum France la irunthu 14 yrs ku aprom srilanka vanthu irukan unkala pakanum endu asa patan Ana paka mudeyala ,nenga sugam mahi vanthathu enakku santhosam, unkalaoda kathekanum unkada number than kedaikuthu ila.❤
வாழ்த்துக்கள் மகன்
மீண்டும் உதவிய செய்தது க்கு அனுப்பி வைத்த கடவுளுக்கு நன்றி ❤❤❤❤தம்பி வாழ்த்துக்கள் மீண்டும் தொடர்ட்டும்❤❤தம்பி
Super brother your great work. continue your helping work , god bless all of you ❤❤
மிகவும் சந்தோசம் தம்பி மீண்டும் உங்களை சந்தித்ததில் சந்தோசம் வாழ்க வளமுடன்.
வணக்கம் மனுஷன் எப்படி இருக்கீங்க உங்கள மீண்டும் பார்த்ததில் சரியான சந்தோஷமா இருக்கு நீங்க நல்லா இருக்கணும் நான் கடவுளிடம்வேண்டிக்கொள்கிறேன் ❤
தம்பி சிறப்பு ❤
Good bless you and your family
மகன் அனுஷன் நீங்கள் மீண்டும் எங்கள் முன் வந்ததுரொம்ப சந்தோசம் மகன்.
நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு புண்ணியமும் உங்களுக்கு எந்த நோய் நொடியுமில்லாமல் நாங்கள் வணங்கும் இறைவன் பக்கதுணையாக இருப்பார் மகன்
உங்களை மீண்டும் பார்த்தது ரொம்ப ரொம்ப சந்தோசம் மகன்.
உங்கள் சேவைகள் தொடர எங்கள் ஆசிகள் எப்போதும் உங்களுக்கு கிடைத்துக்கொண்டேயிருக்கும் மகன்.
வாழ்த்துக்கள் மகன் அனுஷன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
From to Canada ❤ good
Hi.anusan.thampy
Mindoomwanthathukku
Wallththukkal
Anushan we are so glad to see you back. ❤God bless you for your future achievements. Keep rocking ❤❤❤❤.
Good ❤
இயேசுவின் வருகை சீக்கிரம்....ஜெபத்தில் ஆயத்தமாவோம்..JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
அனுசன் உங்களை இப்படி பார்க்கும் போது றெம்ப சந்தோசமாக இருக்கு ஆண்டவன் கைவிடமாட்டான்❤
Wow wow wow wow.all praises to Lord Jesus Christ.
Very happy to see back rocking for the wellness of the needy people.
God bless u brother
உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் ❤❤❤❤
Hi Anushan thampi unkalai pathathu rompa santhosam valthukkal thampi I love your voice❤❤❤❤🎉🎉🎉🎉
Congratulations 👏
Happy to see you again.
God bless you 🙏 Anushan.
Hi.தம்பியா❤❤❤❤❤
வாழ்த்துகள் தம்பிகள் 😊😊😊😊😊😊❤❤❤❤❤
❤❤❤❤சூப்பர் அனுசன்உங்கள் வீடியோவை பார்பக ரெம்ப சந்தோஷம்
மீண்டும் உன்னை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
வாழ்த்துகள் அனுசன் மீண்டும் உங்கள் பனி தொடரட்டும்