@@mangalagrawal162கணக்கு வேண்டியது திருமார்டினின் மறுமகன் ஆதவ் அரசுகளிடம் கேட்க வேண்டும். திருமா என்றும் யாரையாவது அண்டித்தான் கோடி ஏற்றும் நிலை அவருக்கு.
தி மு க க்கு lottery மார்ட்டின் பணம் கொடுத்த போது வி சி க க்கு ஆதவ் அர்ஜுன் பணம் கொடுத்த போது (கட்சி இல் சேரும் முன்) கம்யூனிஸ்ட் க்கு dmk 25 கோடி கொடுத்த போது நீங்க ஏன் sir எதும் கேட்கல?
ஐய்யா பாலசந்திரன் ஐய்யா விசிக மாநாட்டுக்கு யாரய்யா பணம் கொடுத்தது ஐய்யா தமிழக திமுக வின் முப்பெரும் விழா கலைஞர் நூற்றாண்டு விழா இதற்க்கெல்லாம் கோடான கோடிகளை வாரி வாரி இறைப்பது யாரய்யா எங்கே இருந்தய்யா வருகிறது ஐய்யா பாலசந்திரன் ஐய்யா இத்தனை கோடான கோடிகளை சாராய சாம்ராஜ்யத்தை ஒழிக்க அழிக்க டாஸ்மாக் கடைகளை முடுவதற்க்கு மகளிர் மாநாடு எனறு சொல்லிக்கொண்டு கோடான கோடிகளை வாரி வாரி இறைத்து மகளிர் மாநாடு சாராய சாம்ராஜ்யம் ஒழிக்க அழிக்க போவதாக நடத்தப்பட்ட மாநாட்டுக்குப் பணம் எங்கே இருந்தய்யா வந்தது ஐய்யா பாலசந்திரன் ஐய யாரய்யா இத்தனை இத்தனை கோடான கோடிகளை வாரி வாரி இறைத்து மாநாட்டை நடத்தியது தானய்யா உண்மை வரலாறு சரித்திரம் இதெல்லாமே உங்களுக்கு தெரியாதா புரியாதா விளங்காதா அறியாத தா ஐய்யா பாலசந்திரன் ஐய்யா
நீங்கள் சொல்வது நாங்கள் உண்மை மானவர்கள் உத்தமர்கள் ஊழல் செய்யாதவர்கள் என்று சொல்லும் போது எல்லா இடங்களிலும் உண்மை சத்தியம் நியாயம் எல்லாவற்றையும் வெளியே பேசுங்கள் .
Cag report, இல் அடித்த கொள்ளையில் கொஞ்சம் வந்து. Electoral bonds இல் அடித்த கொள்ளையில் கொஞ்சம் வந்த்து Prime minister care கொள்ளையில் இருந்து கொஞ்சம் வந்தது போதுமா.
@@kuppumanikp.2019 ஐய்யா குப்புமணி ஐய்யா இந்த உலகத்தில் எவனுமே யோக்கியன் கிடையாது என்பது தான் வரலாறு சரித்திரம் அந்த அந்த காலகட்டத்தில் சந்தர்ப்ப சூழலில் ஏதாவது ஒன்னு ரெண்டு தெரிந்தோ தெரியாமலே தவறு கள நடக்க வாய்ப்புகள் சில தலைவர் கள் வாழ்க்கையில் நடந்து இருக்கலாம் என்பதே உண்மை வரலாறு சரித்திரம் ஆனால் இன்றைக்கு திட்ட மிட்டு ஊரையே அடித்து உலையில் போட்டு ஊர் சொத்தில் உடம்பை வளர்க்கும் கூட்டம் கூட்டமாக கோடான கோடிகளை கொள்ளையோ கொள்ளை அடித்து சொகுசு வாழ்க்கை சொகுசு பங்களா சொகுசு வாகனங்களை வைத்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் முத்துவேல் கருநாநிதியின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் நாடும் நமதே நாற்பதும் நமதே இருநூற்று முப்பத்துநான்கும் நமதே இடை தேர்தல் வந்தாலும் வெற்றி நமதே என்று ஆணவம் தலைக்கேறிய நிலமையில் அகம்பாவம் கொண்டு நடப்பது தானய்யா உணர வேண்டும் இந்த தமிழக திமுக வின் மூத்த பாராளுமன்ற உருப்பினர் ஐய்யா ஜெகத்ரட்க்ஷகன் ஐய்யா முப்பதாயிரம் கோடான கோடிகளை இலங்கை யில் முதலீடுகள் மூலம் சட்ட விரோதமாக பணம் பரிவர்த்தனை மூலம் அமலாக்க துறை கண்டு பிடித்து ஆயிரம் கோடான கோடி களை அபராதமாக விதித்து இருப்பது தானய்யா உண்மை இந்தியா வரலாற்றில் முதன் முறையாக ஒரு பாராளுமன்ற உருப்பினராக ஐய்யா ஜெகத்ரட்க்ஷகன் ஐய்யா சாதனை நாயகன் என்பது தான் உண்மை இதுதான் தமிழக திமுக வின் வரலாறு சரித்திரம்
திரு பாலச்சந்திரன் ரிடயர்ட் ஐஏஎஸ் உங்கள் கேள்வியே சிரிப்பாக இருக்கிறது. திமுகவின் ஊழலை பற்றி பேசினால் நீங்கள் விஜய் அவர்களின் மாநாட்டு செலவை பற்றி பேசுகிறீர்கள். விஜய் அவர்கள் சொந்த செலவில் நடத்தினாலும் சரி , அல்லது நிதி வசூல் செய்தாலும் அது தவறல்ல அது மக்கள் வரிப்பணம் அல்ல. ஆனால் திமுக குடும்ப ஊழல் மக்கள் வரிப்பணத்தில் நடந்தன. மற்றும் ஆட்சியில் இருக்கும் போது நிதி திரட்டுவதற்கும் ஆட்சியில் இல்லாத போது நிதி திரட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இவ்வளவு திமுக கொம்பாக நீங்கள் இருந்திருக்க வேண்டாம்.வெட்கக்கேடு.
சார் பாலசந்தர் அவர்கள் அதிமுக திமுக இந்த அனைத்து கட்சிகளும் இந்தியாவில் உள்ள கட்சிகளெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது அதையும் நீங்க கேட்டுட்டு தெளிவாக சொல்லுங்க தெளிவாக சொல்லுங்க
ஒரு ஜ ஏ எஸ் முன்னாள் அதிகாரி தேவை இல்லாமல் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார். நேரடியாக திமுக உறுப்பினராக இல்லாமல் அதற்கு சார்பாகவே பேசுகிறார். ஒரு அரசியல் ஆலோசகர் எனில் குறைகளை சுட்டிக் காட்டி ஆலோசனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு நாடு ஊழலற்று இருக்க நான்கே நாலு IAS ஆபிஸர் இருந்தால் போதும் என்பர்.ஆனால் Retired/inservice IAS officers கட்சி சார்பு நிலை எடுத்தால் அவரது பணி கால நேர்மையை சந்தேகிப்பது தவிர்க்க இயலாதது
@@ganapathiramansubramaniam5434 ஐய்யா கணபதி சுப்பிரமணியன் ஐய்யா உண்மை நூற்றுக்கு நூறு உண்மை இந்த மனிதா மனிதா ஜென்ராம் ஐய்யா இந்த பால சந்திரன் ஐய்யா இருவரும் எப்போ பார்த்தாலும் எதற்கெடுத்தாலும் இநத தமிழக திமுகவின் ஆட்சி க்கு குலாமாகி கூஜா தூக்கு வதையே பிழைப்பாக தொழிலாக செய்து கொண்டு துதி பாடிக்கொண்டு பாராட்டு பத்திரம் வாசிப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது ஐய்யா மிகவும் கேவலமாக அசிங்கமாக அவமானமாக இல்லையா ஐய்யா பாவமய்யா தமிழக மக்கள்
சில லக்கல் நையாண்டி விஜய் பேசியதை பற்றி இப்பொழுது குழப்ப நிலை அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாற்றங்கள் ஏற்படும் ஏற்ற தாழ்வு நிலை மற்றும் அரசியல் திருடர்கள் கண்டறிவது மக்களுக்கு நன்மை பயக்கும்
@@thalamuthu1230 no doubt he was a retired IAS officer WB cader he is full time DMK Sanki ( UP ) and one more IAS officer from orissa name as Balachandran is also DMK sanki a land was allocated with concession rate by than CM KARUNANITHI very long back to Balachandran
@@meenakshisundaramrm9170 Balachandran sir endha stage layum DMK ku support pani pesnadhu ila, avaroda Vali tamil research, panbadu meeteduppu, avara free ah vidunga sir plz 🙏
Sir,no collection, No RTO support,no school, college busses, morning 7am reached,11 am 50000, people full up,no biriyani,no quarter ok but VCK why not raise the question who paid? Salem DMK meeting any body questions?
பாலசந்திரன் ஐயா உங்க மேல ஒரு நல்ல மரியாதை இருந்தது இவ்ளோ நாள் தமிழ் நாடு எப்படி இருந்ததுன்னு தெரியாத மாதிரி பேசுறீங்க புதுசா ஒருத்தர் அரசியல் பண்ண வரார் அவருக்கு வாய்ப்பு குடுக்காம எல்லாம் இப்பவே போட்டு தாக்கறீங்க
மற்ற கட்சி பேச்சுக்களை இதுவரை நீங்க கேட்டதில்லையா,அவர் பேச்சில் பிழை இல்லையா, இப்படி பேசியே நாட்டை நாசாமாக்குறிங்க. ஒரு போதும் தமிழ்நாடு மற்றும் மக்களின் வாழ்க்கை தரம் உயராது.
கலைஞரில் சாதனைகள் !! 1976ல் திமுக ஆட்சி கலைக்கப்படும் வரை திமுக அரசாங்கம் கட்டிய அணைகள் 20. அவை, 1.தும்பலஹள்ளி அணை 2.சின்னாறு அணை 3.குண்டேரிப்பள்ளம் அணை 4.வறட்டுப்பள்ளம் அணை 5.பாலறு பொருந்தலாறு அணை 6.வரதமாநதி அணை 7.வட்டமலைக்கரை ஓடை அணை 8.பரப்பலாறு அணை 9.பொன்னியாறு அணை 10.மருதாநதி அணை 11.பிளவுக்கல் (பெரியாறு) அணை 13.கடானா அணை 14.இராமாநதி அணை 15.கருப்பாநதி அணை 16.சித்தாறு-1 அணை 17.சித்தாறு-2 அணை 18.மேல் நீராறு அணை 19.கீழ் நீராறு அணை 20.பெருவாரிப்பள்ளம் அணை. 1996 முதல் 2001 வரையிலும், 2006 முதல் 2011 வரையிலும் கலைஞர் தலைமையில் திமுக கட்டி முடிக்கப்பட்ட அணைகள் 22. அவை, 1.மோர்தானா அணை 2.இராஜாதோப்பு அணை 3. ஆண்டியப்பனூர் ஓடை அணை 4.குப்பநத்தம் அணை 5.மிருகண்டா நதி அணை 6.செண்பகத்தோப்பு அணை 7.புத்தன் அணை 8.மாம்பழத்துறையார் அணை 9.பொய்கை அணை 10.நல்லாறு அணை 11.வடக்கு பச்சையாறு அணை 12.கொடுமுடி அணை 13.அடவிநயினார் அணை 14.சாஸ்தாகோவில் அணை 15.இருக்கன்குடி அணை 16.சென்னம்பட்டி அணை 17.கிருதமால் அணை 18.நல்லதங்காள் ஓடை அணை 19.நங்காஞ்சியார் அணை 20.வரட்டாறு வள்ளி மதுரை அணை 21.பச்சைமலை அணை 22.ஆனைவிழுந்தான் ஓடை அணை. மொத்தத்தில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் மொத்தம் 42. இவைதவிர பாசன வசதிகளுக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன… இந்தாடா சங்கி Data வை பொறுக்கிட்டு போ…
Ada the idiya பையா விஜய் சினிமாவில் வாங்கிய பிளாக் மணி அதாவது கருப்பு பணம் இப்போது PJP இன் வருமான வரி துறை,சிபிஐ, அமலாக்க துறை யார் மைரை பிடுங்கி கொண்டுள்ளது
பாலச்சந்திரனாரே! யாரிடம் இருந்து பணம் வந்தது என்ற கேள்வி முக்கியமல்ல. மாநாட்டுக்கு எத்தனை லட்சம் பேர் வந்தார்கள் என்பதுதான் முக்கியம். திமுக நடத்தும் மாநாடுகளுக்கு யார் பணம் செலவு செய்வது? ஊழல் பணம் தானே! இப்படி ஊழல் பணத்தில் மாநாடு நடத்துவதை விட மற்றவர்கள் தரும் நன்கொடையின் மூலம் மாநாடு நடத்துவது தவறில்லை. அதற்கு எதற்கு விளக்கம்?
திமுக/ அதிமுக/ பாஜக/ காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்ததால் ஊழல்கள் செய்ய முடந்தது.பிற கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைத்து ஊழல் செய்யாமல் யோகியமாக உத்தமர்களாக ஆட்சி செய்வார்களா. இந்த உத்தமர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அது தான் உண்மை. இதுவரை ஆட்சிக்கு வந்த எந்த கட்சி ஊழல் செய்யாமல் உத்தமர்களாக இருந்தார்கள்/ இருக்கிறார்கள்.
ஒரு படத்திற்கு நடிக்க 200 கோடி வாங்குகிறார் என பேசப்படும் விஜய். மாநாட்டிற்கு ஏன் சொந்த பணத்தையே செலவு செய்ய கூடாது? . ஆனாலும், பதில் சொல்வார் என நம்புவோம்.
As per his contention, all the politicians in Tamil Nadu are 100 per cent genuine. Why he is not questioning about the politicians in DMK, AIDMK etc etc.
விஜய் அவர்களின் அரசியல் தொலைநோக்கு பார்வையில் இன்னும் ஆக்க பூர்வமான கொள்கை கள் உருவாக்கப்படவேண்டும்.ஊழலுக்கு எதிரான போட்டியில் சமரசம் இருந்தால் பத்தில் பதினொன்றாய் தான் இருக்கும்
ஏன் சார்,
இதே திமுக , அதிமுக விடம் கேளுங்க
Kadharungadaa. Kanaku declared Salem meeting Dmk file pannunatha report il paaru😊
Manohar DMK admk mathiri thanidhuvuma.uruppadhathu.
anyway ketpathu niyayam thane, neenga edutha policies oozhal illatha arasiyal, kelvi ketpavarkalai asingapaduthamal nanga avarkal vazhi illainu prove panna vendiya idathil irukirarkal
Car tax kattala
😂😂😂எவனும்.சொல்லமாட்டான்.
விடுதலை சிறுத்தைகள் திருச்சியில் மாநாடு நடத்தினார் அந்த மாநாட்டிற்கான செலவு பற்றி இதுவரை நீங்கள் கேட்டது உண்டா
திமுக காரன் கணக்கு சொன்னானா >திமுக காரானுக்கு கணக்கு என்றாலே கசக்குமே ?பாலச்சந்திரன் தெலுங்கர் அவர் திமுகவுக்காக தான் பேசுவார்
அப்போ.. விஜய்யும் திருமாவளவன் மாதிரி தானா?
@@s.mariappan1721 yes, what is wrong in it as long as this question is not asked against Mr.Thi ru ma
அவர் ஊழலை ஒழிப்பேன் என்று முழங்கவில்லை
@@mangalagrawal162கணக்கு வேண்டியது திருமார்டினின் மறுமகன் ஆதவ் அரசுகளிடம் கேட்க வேண்டும். திருமா என்றும் யாரையாவது அண்டித்தான் கோடி ஏற்றும் நிலை அவருக்கு.
தவெக மாநாட்டு வரவு செலவு கணக்கை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஊழலை ஒழிக்க விரும்பும் கட்சிகள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
Dmk குடும்ப சொத்து எவ்வளவுன்னு சொன்ன எல்லாரும் காமிப்பாங்க
@@subikshacivil3639காவி கட்சி காரன் பல லட்சம் கோடிகள் ஆட்டைய போட்டு கட்சிக்கு செலவு செய்றானே அவனை பத்தி அந்த பாயாசம் கக்குவானா.
@@subikshacivil3639
Yellarum ITD return vozhunga katturavanga
Kaatturavanga.
Jayalalitha nnu voru CM 20 varudama
16.17 kodi INCOME TAX yeamathi
Yedappadiyarthan 2021il kattinar.
Return kodukkalenna notice varum
ATHU Paperleye vanthudum.
@@sivavelayutham7278 புலி படத்துக்கு வாங்குன 15 கோடிகள் கருப்பு பணம் மாதிரியா. பேப்பர் ல பார்த்தோம்.
தி மு க க்கு lottery மார்ட்டின் பணம் கொடுத்த போது
வி சி க க்கு ஆதவ் அர்ஜுன் பணம் கொடுத்த போது (கட்சி இல் சேரும் முன்)
கம்யூனிஸ்ட் க்கு dmk 25 கோடி கொடுத்த போது நீங்க ஏன் sir எதும் கேட்கல?
ஏன் இதே மார்டின் ஊட்டி மலை ரயில் வாங்குவதற்க்கு 100/- கோடி கொடுத்தேன் என்று கடிதம் வெளியிட்டார் ஏ அது என்னப்பா லஞ்சம் இல்லையா?.
@@prbalasubramanian7217 லஞ்சம் தான்
அப்போ நீ விஜய் பணம் வாங்கியதை ஓத்துகிட்ட... அப்புறம் அவன் எப்படிடா அடுத்த கட்சியை குறை சொல்லுறான்.
IAS PADITHU ERUNTHALUM NAN DMK KOTHADIMAI: BALACHANDRAN
அவங்க எல்லாம் ஊழல் கட்சிகள்னு விஜய் சொன்னதால, விஜய் ஊழலுக்கு எதிரான கட்சினு சொன்னதால விஜய்ய கணக்கு கேக்குறாங்க!
இதுக்கு முன் நடந்த மாநாட்டிற்கெல்லாம் அந்தந்த கட்சிகள் பதில் சொல்லுமா,.
ஐய்யா பாலசந்திரன் ஐய்யா விசிக மாநாட்டுக்கு யாரய்யா பணம் கொடுத்தது ஐய்யா தமிழக திமுக வின் முப்பெரும் விழா கலைஞர் நூற்றாண்டு விழா இதற்க்கெல்லாம் கோடான கோடிகளை வாரி வாரி இறைப்பது யாரய்யா எங்கே இருந்தய்யா வருகிறது ஐய்யா பாலசந்திரன் ஐய்யா இத்தனை கோடான கோடிகளை சாராய சாம்ராஜ்யத்தை ஒழிக்க அழிக்க டாஸ்மாக் கடைகளை முடுவதற்க்கு மகளிர் மாநாடு எனறு சொல்லிக்கொண்டு கோடான கோடிகளை வாரி வாரி இறைத்து மகளிர் மாநாடு சாராய சாம்ராஜ்யம் ஒழிக்க அழிக்க போவதாக நடத்தப்பட்ட மாநாட்டுக்குப் பணம் எங்கே இருந்தய்யா வந்தது ஐய்யா பாலசந்திரன் ஐய யாரய்யா இத்தனை இத்தனை கோடான கோடிகளை வாரி வாரி இறைத்து மாநாட்டை நடத்தியது தானய்யா உண்மை வரலாறு சரித்திரம் இதெல்லாமே உங்களுக்கு தெரியாதா புரியாதா விளங்காதா அறியாத தா ஐய்யா பாலசந்திரன் ஐய்யா
நீங்கள் சொல்வது நாங்கள் உண்மை மானவர்கள் உத்தமர்கள் ஊழல் செய்யாதவர்கள் என்று சொல்லும் போது எல்லா இடங்களிலும் உண்மை சத்தியம் நியாயம் எல்லாவற்றையும் வெளியே பேசுங்கள் .
Cag report, இல் அடித்த கொள்ளையில் கொஞ்சம் வந்து. Electoral bonds இல் அடித்த கொள்ளையில் கொஞ்சம் வந்த்து Prime minister care கொள்ளையில் இருந்து கொஞ்சம் வந்தது போதுமா.
@@kuppumanikp.2019
ஐய்யா குப்புமணி ஐய்யா
இந்த உலகத்தில் எவனுமே யோக்கியன் கிடையாது என்பது தான் வரலாறு சரித்திரம் அந்த அந்த காலகட்டத்தில் சந்தர்ப்ப சூழலில் ஏதாவது ஒன்னு ரெண்டு தெரிந்தோ தெரியாமலே தவறு கள நடக்க வாய்ப்புகள் சில தலைவர் கள் வாழ்க்கையில் நடந்து இருக்கலாம் என்பதே உண்மை வரலாறு சரித்திரம் ஆனால் இன்றைக்கு திட்ட மிட்டு ஊரையே அடித்து உலையில் போட்டு ஊர் சொத்தில் உடம்பை வளர்க்கும் கூட்டம் கூட்டமாக கோடான கோடிகளை கொள்ளையோ கொள்ளை அடித்து சொகுசு வாழ்க்கை சொகுசு பங்களா சொகுசு வாகனங்களை வைத்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் முத்துவேல் கருநாநிதியின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் நாடும் நமதே நாற்பதும் நமதே இருநூற்று முப்பத்துநான்கும் நமதே இடை தேர்தல் வந்தாலும் வெற்றி நமதே என்று ஆணவம் தலைக்கேறிய நிலமையில் அகம்பாவம் கொண்டு நடப்பது தானய்யா உணர வேண்டும் இந்த தமிழக திமுக வின் மூத்த பாராளுமன்ற உருப்பினர் ஐய்யா ஜெகத்ரட்க்ஷகன் ஐய்யா முப்பதாயிரம் கோடான கோடிகளை இலங்கை யில் முதலீடுகள் மூலம் சட்ட விரோதமாக பணம் பரிவர்த்தனை மூலம் அமலாக்க துறை கண்டு பிடித்து ஆயிரம் கோடான கோடி களை அபராதமாக விதித்து இருப்பது தானய்யா உண்மை இந்தியா வரலாற்றில் முதன் முறையாக ஒரு பாராளுமன்ற உருப்பினராக ஐய்யா ஜெகத்ரட்க்ஷகன் ஐய்யா சாதனை நாயகன் என்பது தான் உண்மை இதுதான் தமிழக திமுக வின் வரலாறு சரித்திரம்
திரு பாலச்சந்திரன் ரிடயர்ட் ஐஏஎஸ் உங்கள் கேள்வியே சிரிப்பாக இருக்கிறது. திமுகவின் ஊழலை பற்றி பேசினால் நீங்கள் விஜய் அவர்களின் மாநாட்டு செலவை பற்றி பேசுகிறீர்கள். விஜய் அவர்கள் சொந்த செலவில் நடத்தினாலும் சரி , அல்லது நிதி வசூல் செய்தாலும் அது தவறல்ல அது மக்கள் வரிப்பணம் அல்ல. ஆனால் திமுக குடும்ப ஊழல் மக்கள் வரிப்பணத்தில் நடந்தன. மற்றும் ஆட்சியில் இருக்கும் போது நிதி திரட்டுவதற்கும் ஆட்சியில் இல்லாத போது நிதி திரட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இவ்வளவு திமுக கொம்பாக நீங்கள் இருந்திருக்க வேண்டாம்.வெட்கக்கேடு.
விஜய் வாங்கிய காருக்கு வரி கட்டாமல் ஏமாற்ற பார்த்தார்.நீதி மன்ற ஆணைக்கு பிறகு வரி செலுத்தியவர் ஊழலைப் பற்றி பேச விஜய்க்கு தகுதி இல்லை
யாரிடமும் வாங்கவில்லை?
சொந்த பணமே!
திமுக,அதிமுக,விடம்
இதே கேள்வியே தாங்கள் கேட்பீர்களா??
கேக்க மாட்டார்.ஏன்னா இவர் திமுக பாலசந்தரன்
Yes 100% Bro@@sankaranmahadevan9985
நான் திமுக அதிர@@sankaranmahadevan9985
விஜய் சொந்தப் பணம் என்று சொல்லும் நீங்கள் அவரது பொருளாளரா?
@@muruganjainthee Illainu solravanga yaroda porulalar ah
டெல்லி எஜமானர்
ஓசி ஸ்டோருக்கு எஜமானர் பற்றி அதிகம் பெரிய வாய்ப்பு உள்ளது
ஊழலக்கு எதிரான கட்சி த வெ க என்றால் ஏன் அஇஅதிமுக வை எதிர்த்து பேசவில்லை.கூட்டணி என்று வரும்போது லஞ்சமாவது ஒன்னாவது.இதில் சீமான் சூப்பர்.
ஆமாம். விஜய் தான் சுத்த சிகாமணியாச்சே. கணக்கு காட்ட வேண்டிய தானே
அரவிந்த் கெஜ்ரிவால் நேர்மை இப்போது எப்படி என்று ஒப்பிடமுடியுமா
அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியின் சின்னம் துடைப்பம்.
அரவிந்த் கேஜ்ரிவாலை அந்த துடைப்பத்தாலேயே அடிக்கணும்.
சார் பாலசந்தர் அவர்கள் அதிமுக திமுக இந்த அனைத்து கட்சிகளும் இந்தியாவில் உள்ள கட்சிகளெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது அதையும் நீங்க கேட்டுட்டு தெளிவாக சொல்லுங்க தெளிவாக சொல்லுங்க
அய்யா நாட்டு பிரச்னை பல இருக்க விஜய் மாநட்னட பற்றிய பேச்சு தோனவயில்னல உங்கள் அனுபவம் நாட்டுக்கு பயன்படட்டும்
விஜய் குடும்ப ஊழல் பற்றி பேசுகிறர் அதை இவர் கடந்து செல்கிறார்
ஒருவேளை உணவு ₹30 க்கு தர முடியும்
ஒரு ஜ ஏ எஸ் முன்னாள் அதிகாரி தேவை இல்லாமல் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார். நேரடியாக திமுக உறுப்பினராக இல்லாமல் அதற்கு சார்பாகவே பேசுகிறார். ஒரு அரசியல் ஆலோசகர் எனில் குறைகளை சுட்டிக் காட்டி ஆலோசனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
@@thyas5576ketta kelvikku bhathil irukka.kekkirathu yaarunnu .appuram aaarayalam
Owner thittuvar illaya
Talk about Family Corruption
Balachandran is a D. M. K. Jalra don't call him that big jalra.
What are you areyou BJP. Jalra.😅
Tvk-வாகனங்களுக்குடோல்கேட்டில் இலவச அனுமதி கொடுக்க உத்தரவிட்ட மேலிடம் யாரென தெரிந்தால் பின்னனியில் யார் என்பது புலப்படும்.
சரியாக சொன்னால் பூனை குட்டி வெளியே வந்து விடுமே. இந்த கட்சியும் BJP யின் ஒரு கிளை தான்😊😊
Yes hundred percent correct
@@jayakumarperianayagam6506kadaral started
நீங்க நடத்துன முப்பெரும் விழாக்கு யாரு tollgate காசு வாங்க வேண்டாம்ன்னு சொன்னார்களோ அவங்க தான்
B Chandran sir please raise strong sound against corruption those who ruled before and those who rulling now
விஐய்க்கு மாநாடு நடத்த எப்படி பணம் வந்தது என்பதை சொல்லவும்
Own money of Vijay
4000 கோடிலிருந்து..
@@nandakumarad5227exactly
@@anandbabu5495😂
Business man Vijay has invested, will reap later
ஒரு மாநாடு நடத்தியதற்காக விஜய் விஜய் என்று புலம்புகிறார்கள் ஆக மொத்தம் விஜய் அரசியலில் வெற்றி பெற போகிறார் இது தான் உண்மை 26ல் தெரியும்
Good💐
ஒரு நாடு ஊழலற்று இருக்க நான்கே நாலு IAS ஆபிஸர் இருந்தால் போதும் என்பர்.ஆனால் Retired/inservice IAS officers கட்சி சார்பு நிலை எடுத்தால் அவரது பணி கால நேர்மையை சந்தேகிப்பது தவிர்க்க இயலாதது
@@ganapathiramansubramaniam5434
ஐய்யா கணபதி சுப்பிரமணியன் ஐய்யா உண்மை நூற்றுக்கு நூறு உண்மை இந்த மனிதா மனிதா ஜென்ராம் ஐய்யா இந்த பால சந்திரன் ஐய்யா இருவரும் எப்போ பார்த்தாலும் எதற்கெடுத்தாலும் இநத தமிழக திமுகவின் ஆட்சி க்கு குலாமாகி கூஜா தூக்கு வதையே பிழைப்பாக தொழிலாக செய்து கொண்டு துதி பாடிக்கொண்டு பாராட்டு பத்திரம் வாசிப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது ஐய்யா மிகவும் கேவலமாக அசிங்கமாக அவமானமாக இல்லையா ஐய்யா பாவமய்யா தமிழக மக்கள்
@@kganeshk7019டேய் சங்கீ பயலே நீ காவி கட்சி தானடா இப்போ இங்கயும் வத்துட்டியா.
Good question sir
திராவிடம்என்றால்என்னவென்றுசொல்லத்தொறியாத..திமுக..பாலசந்திரன்..IAS..அவர்கள்.. நீங்கள்
திராவிடம்என்றால்என்னவென்றுசொல்லுங்கள்
Sir, Vijay spent his own money. Balachandran sir pleae don't loose the respect we have on you.
பாலச்சந்திரன் எப்படி ஒரு நேர்மையான IAS அதிகாரியாக இருந்தார் என்று ஏற்க முடியவில்லை இவர் திமுகவின் தீவிர அனுதாபியாக உள்ளார்
Yes💯
அது நாடறிந்த விஷயம்.
எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் எல்லாம் மூட்டு தான்
இவர் திமுகவில் சேர்ந்நது விட்டாரா?
Wonderful sir
சில லக்கல் நையாண்டி விஜய் பேசியதை பற்றி இப்பொழுது குழப்ப நிலை அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாற்றங்கள் ஏற்படும் ஏற்ற தாழ்வு நிலை மற்றும் அரசியல் திருடர்கள் கண்டறிவது மக்களுக்கு நன்மை பயக்கும்
மக்களுக்கு செலவு கணக்கு தேவையில்லை
மனைவி மச்சானுக்கு செலவு செய்யவில்லை🎉
உங்கள நியாயமான மனுஷன் என்று நினைத்தது இது எங்கள் தவறு
ஈவேரா -கடவுள் மறுப்பு=அண்ணாதான். அப்போ அரியர் அண்ணாவையே
காட்சிப்படுத்தி இருக்கலாமே!
என்றும்மக்களின்மகன்.ஏழைபங்காளன்விஜயகாந்தின்மகன்.விஜயபிரபாகரன்.தான்.மற்றகட்சிகள்.இதைபோசுவதற்க்குயோக்கியதைஇல்லை..
மாநாட்டில் அவருடைய நடவடிக்கைகள் சினிமாத தனமாகவே இருந்ததாக மக்கள் நினைக்கிறார் கள்.
Super sir👍
அ ண்ணாமலை லண்டனில் இருந்து ஹவாளாவில் அனுப்பி இருக்கலாம் 😜😛😛😛😛😛
Ayya Balachandran neeyum 200 up thana
Avaru ketta questions ku bathil solladaa
Correct sir
இதில் சந்தேகம் வேறா ?
@@thalamuthu1230 no doubt he was a retired IAS officer WB cader he is full time DMK Sanki ( UP ) and one more IAS officer from orissa name as Balachandran is also DMK sanki a land was allocated with concession rate by than CM KARUNANITHI very long back to Balachandran
@@meenakshisundaramrm9170
Balachandran sir endha stage layum DMK ku support pani pesnadhu ila, avaroda Vali tamil research, panbadu meeteduppu, avara free ah vidunga sir plz 🙏
உண்மையான தமிழ் புரியாது 😄
No, we trust Vijay... No one giving cost spent for conducting meetings, why only Vijay... What a tragedy Mr . Bala. 😊😊😊
Sir,no collection, No RTO support,no school, college busses, morning 7am reached,11 am 50000, people full up,no biriyani,no quarter ok but VCK why not raise the question who paid? Salem DMK
meeting any body questions?
ஆளும் திமுக கட்சியை கேளு மேன்
குழப்பங்கள் அனைத்திற்கும் மொத்த உருவமாக தோன்றி இருப்பதுதான்
தவெக.
கார் கூட income tax கட்டமாட்டான்
Balachandran Retd IAS DMK Spock person. Wants MLA Seats.
பாவம் தவெக... விடுங்கள் அய்யா.
விஜய் கூறியது ஒன்றிய அரசு குன்றிய அரசு என கூற வேண்டும்
ஐயா, நானும் பார்க்கிறேன் ஐயா,,,... எந்த ஒரு விவாதத்திலும் திரு ரஜினிகாந்த் அவர்களின் பெயர் ஒரு முறை யாவது வருகின்றதே,,, ஐயா.....
அருமையான பதிவு சரியான கேள்வி, பதில் சொல்ல வேண்டும்
அதிமுகவின் நிலையிலிருந்து இன்னொரு தூக்கம் கருத்துக்களை கூறி இருப்பது அவர்களின் சுனாமியாக இருக்குமோ என்று மக்கள் நினைக்கிறார்கள்.
பாலசந்திரன் ஐயா உங்க மேல ஒரு நல்ல மரியாதை இருந்தது இவ்ளோ நாள் தமிழ் நாடு எப்படி இருந்ததுன்னு தெரியாத மாதிரி பேசுறீங்க புதுசா ஒருத்தர் அரசியல் பண்ண வரார் அவருக்கு வாய்ப்பு குடுக்காம எல்லாம் இப்பவே போட்டு தாக்கறீங்க
இவர்தான் அந்த நன்கொடைய வாங்கிக் கொடுத்தது
தமிழக வெற்றி கழகம் 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍தலைவர் விஜய் 👍👍👍👍
தமிழக வெட்டிக்கழகம்.
செய்தித்தாள்களுக்கு ஒருநாள் தலைப்பு செய்தி.
நீங்க கொடுத்தீங்களா? யாரு கொடுத்தால் உங்களுக்கு என்ன, முதலில் இதுபோன்ற வெட்டி நிகழ்ச்சியை தடை போடுங்கடா, சும்மா கெழடு கட்டைகளை கூப்பிட்டு ஆத்திட்டு
மத்தவங்க தான் ஊழல்வாதிகள் ஆச்சே! யோக்கியவான் நீங்க சொல்லுங்க! ஏன்? கெஜ்ஜிரிவால் செய்யலே? சும்மா ஃபிலிம் காட்டினா யாரும் நம்பமாட்டார்கள்
Vijay also keladu kattathan da Anil😂
😂
உண்மை
உங்க சொத்து கணக்க காமிங்க அப்புறம் வந்து கேளுங்க ஆபிசர்
Foreign கார் வாங்கினதுல ஊழல்.
Mr.Balachandtan , you have two faces iin your criticism
regarding Vijay's entry in
politics.
நல்ல வேளை நீங்கள் தமிழக பிரிவு ஐ ஏ எஸ் ஆகவில்லை.... நீங்கள் தி மு க எம் எல் ஏ ஆக தகுதியாவர்
நெறியாளர்(?) கேள்வி கேட்பதோடு நிறுத்தவேண்டும் .பேசும்போது கருத்துக்களை புகுத்தக்கூடாது.
மற்ற கட்சி பேச்சுக்களை இதுவரை நீங்க கேட்டதில்லையா,அவர் பேச்சில் பிழை இல்லையா,
இப்படி பேசியே நாட்டை நாசாமாக்குறிங்க.
ஒரு போதும் தமிழ்நாடு மற்றும் மக்களின் வாழ்க்கை தரம் உயராது.
தொல் திருமாவளவன் மாநாடு
யார் donation கொடுத்தார்கள் செலவு எவ்வளவு?
கேட்க துப்பு இருக்கா?
Mister பாலசந்தர்
Thanks
Mr balachandar should ask all other parties about their funds
இயக்குநர், சந்திரசேகர் தன் மனைவி ஷோபனா, மகன் விஜய் உடன் குடும்ப வளர்ச்சிக்காக சினிமா எடுக்க வில்லையா...?
👌👌👌
Tvk 🔥🔥🔥
பாலச்சந்தர் பதவியிலிருந்த காலத்தில் எவ்வளவு லஞ்சம் வாங்கி சம்பாதித்த சொத்துக்களை சொல்லட்டும்.
விஜயின் பேச்சில் சந்தேகம் இருக்கிறது என்று சொன்னால் ஒரு நேர்மையான அதிகாரியை கேவலப்படுத்துவியா
அய்யா ஆபிசர் உங்க சொத்து கணக்கு காமிங்க ப்ளீஸ்
This officer is a pakka DMK man
Sorry DMK kothadimai
அய்யா!
நீங்க பொதுவான நடுநிலையாளரா பேசுறீங்களா? அல்லது
ஏதாவது கட்சி சார்பாக பேசுறீங்களா?
இனுக சரியா கவலபர்றாங்க 😅😅😅
நீ இப்படி பேசுவதற்கு யார் நன்கொடை கொடுக்கிறார்கள் 😂😂😂
Sadhguru style why Vijay copied when coming to stage 😂😂😂😂
Ias பாலச்சந்தர் அய்யா அவர்களின் கருத்து உள் நோக்கம் அற்றது
கதறல்கள் ஆரம்பம்😂😂😂😂😂
பாயாசம் சாப்பிட்டியா தெம்பா பேசுற.
டிஎம்கே ஊழல் பண்றதுன்னு ஒத்துக்கிட்ட
விஜய் வருமானத்தை வெளியிட்டு, எவ்வளவு வரி கட்டியுள்ளார் என்பதை வெளியிடவேண்டும்
போய்ட்டு RTI ல கேட்டு வாங்கு...
RTI na என்ன னு தெரியுமா உனக்கு
Dmk குடும்ப சொத்து எப்படி வந்துச்சு ன்னு கேட்டு சொல்லுங்க எவ்ளோ வரி காட்றாங்க அசையும் சொத்து ஆசையா சொத்து எல்லாம் கேட்டு சொல்லுங்க அய்யா 🤔
கொல்கத்தாவில் IAS அதிகாரியாக இருந்த போது கவர் வாங்கியவர் ...
@@vigneshsankar5974 அப்படியா? 😬😬😬😬😬😬😬
புலி படத்துக்கு 15கோடி கருப்பு பணமாக வாங்கிய பாயா சம் யோக்கியன்.
உனக்கு யார் பணம் தர்றது😂
Vijaya kooptu oru interview edunga boss..mathavanglatta enn kekkureenga
ஆயிரக்கணக்கான கோடிகள் சேர்த்த கருணாநிதி குடும்பத்துக்கு சொம்படிப்பீர். ஆனால் புதிதாக வருபவர்களிடம் கரெக்டா கணக்கு கேட்கும் இவர் ஸ்டாலினிடம் கேட்பாரா?
கலைஞரில் சாதனைகள் !!
1976ல் திமுக ஆட்சி கலைக்கப்படும் வரை திமுக அரசாங்கம் கட்டிய அணைகள் 20. அவை,
1.தும்பலஹள்ளி அணை
2.சின்னாறு அணை
3.குண்டேரிப்பள்ளம் அணை
4.வறட்டுப்பள்ளம் அணை
5.பாலறு பொருந்தலாறு அணை
6.வரதமாநதி அணை
7.வட்டமலைக்கரை ஓடை அணை
8.பரப்பலாறு அணை
9.பொன்னியாறு அணை
10.மருதாநதி அணை
11.பிளவுக்கல் (பெரியாறு) அணை
13.கடானா அணை
14.இராமாநதி அணை
15.கருப்பாநதி அணை
16.சித்தாறு-1 அணை
17.சித்தாறு-2 அணை
18.மேல் நீராறு அணை
19.கீழ் நீராறு அணை
20.பெருவாரிப்பள்ளம் அணை.
1996 முதல் 2001 வரையிலும், 2006 முதல் 2011 வரையிலும் கலைஞர் தலைமையில் திமுக கட்டி முடிக்கப்பட்ட அணைகள் 22. அவை,
1.மோர்தானா அணை
2.இராஜாதோப்பு அணை
3. ஆண்டியப்பனூர் ஓடை அணை
4.குப்பநத்தம் அணை
5.மிருகண்டா நதி அணை
6.செண்பகத்தோப்பு அணை
7.புத்தன் அணை
8.மாம்பழத்துறையார் அணை
9.பொய்கை அணை
10.நல்லாறு அணை
11.வடக்கு பச்சையாறு அணை
12.கொடுமுடி அணை
13.அடவிநயினார் அணை
14.சாஸ்தாகோவில் அணை
15.இருக்கன்குடி அணை
16.சென்னம்பட்டி அணை
17.கிருதமால் அணை
18.நல்லதங்காள் ஓடை அணை
19.நங்காஞ்சியார் அணை
20.வரட்டாறு வள்ளி மதுரை அணை
21.பச்சைமலை அணை
22.ஆனைவிழுந்தான் ஓடை அணை.
மொத்தத்தில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் மொத்தம் 42. இவைதவிர பாசன வசதிகளுக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன…
இந்தாடா சங்கி Data வை பொறுக்கிட்டு போ…
Many times i feel like how he became IAS and some times i doubt whether he is truly ias
Katharal 😂😂
பாலசந்திரன் அவர்களே Vijay அவர்கள் அரசியல்ல திருடிய பணம் இல்லை நீங்க வாய் கிழிய பேசவேண்டிய அவசியம் இல்லை இந்த வார்த்தைய DMK கேளுங்க
Ada the idiya பையா விஜய் சினிமாவில் வாங்கிய பிளாக் மணி அதாவது கருப்பு பணம் இப்போது PJP இன் வருமான வரி துறை,சிபிஐ, அமலாக்க துறை யார் மைரை பிடுங்கி கொண்டுள்ளது
பாலச்சந்திரனாரே! யாரிடம் இருந்து பணம் வந்தது என்ற கேள்வி முக்கியமல்ல. மாநாட்டுக்கு எத்தனை லட்சம் பேர் வந்தார்கள் என்பதுதான் முக்கியம். திமுக நடத்தும் மாநாடுகளுக்கு யார் பணம் செலவு செய்வது? ஊழல் பணம் தானே! இப்படி ஊழல் பணத்தில் மாநாடு நடத்துவதை விட மற்றவர்கள் தரும் நன்கொடையின் மூலம் மாநாடு நடத்துவது தவறில்லை. அதற்கு எதற்கு விளக்கம்?
யார் கிட்ட வாங்குன என்று தாண்டா கேள்வி அதுக்கு சரியா பதில் சொல்ல சொல்லு.
திமுக/ அதிமுக/ பாஜக/ காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்ததால் ஊழல்கள் செய்ய முடந்தது.பிற கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைத்து ஊழல் செய்யாமல் யோகியமாக உத்தமர்களாக ஆட்சி செய்வார்களா. இந்த உத்தமர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அது தான் உண்மை. இதுவரை ஆட்சிக்கு வந்த எந்த கட்சி ஊழல் செய்யாமல் உத்தமர்களாக இருந்தார்கள்/ இருக்கிறார்கள்.
பாலச்சந்திரன் பாயாசம்
ஒரு படத்திற்கு நடிக்க 200 கோடி வாங்குகிறார் என பேசப்படும் விஜய். மாநாட்டிற்கு ஏன் சொந்த பணத்தையே செலவு செய்ய கூடாது? . ஆனாலும், பதில் சொல்வார் என நம்புவோம்.
Why didn't you ask the same question to other parties who conduct maanaadu.
மோடி போட்டு விட்டார் 15L😂
ஆம் எல்லோருக்கும் வந்து விட்டதா. என் பேண்ட் பாக்கெட்டில் ஓட்டை இருந்ததால் கீழே விழுந்து விட்டது.
திரு பாலச்சந்திரன் ஐயா சொல்வது முற்றிலும் உண்மை
Balachandran DMK strong supporter
சரிடா 200
IAS talking like an innocent.
👍👍👍👍
Vijay was totally against fraud dmk from start to end. Game over. All can leave the discussion and take rest
He is DMK ias👍👍👍
ஒரெ ஒரு மாநாடு மொத்த 200 உபிஸ் வெளியில தெரியுரானுங்க😂
யார் அரசியலில் விஜயை வைத்து டைரக்சன் செய்கிறார்கள் நடிகருக்கு சுயபுத்தி இல்லை
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் யாரெல்லாம். கட்
I am adict of therady spark
தற்போதைய மாநில அரசுக்கு ஜால்ராபார்ட்டி
As per his contention, all the
politicians in Tamil Nadu are 100 per cent genuine. Why he is not questioning about the politicians in DMK, AIDMK etc etc.
திரைத்துறையில் விஜய் உச்சா போனவர். இப்போது அரசியல் உச்சா போக வந்துள்ளார்.
சூப்பர்
Balachander avargal DMK la official a senthurulam.....
விஜய் அவர்களின் அரசியல் தொலைநோக்கு பார்வையில் இன்னும் ஆக்க பூர்வமான கொள்கை கள் உருவாக்கப்படவேண்டும்.ஊழலுக்கு எதிரான போட்டியில் சமரசம் இருந்தால் பத்தில் பதினொன்றாய் தான் இருக்கும்