உனக்கு மட்டும் எப்படி அரசியல் ஆசையா இருந்துச்சு இது ஜனநாயக நாடு யாரு வேணாலும் வரலாம் காமெடி நடிகரா இருந்த உனக்கு வரும்போது கதாநாயகனுக்கு வரக்கூடாதா வித் ஜனநாயக நாடு யாரு வேணாலும் வரலாம் வருவாரை வாழ்த்துங்கள்
@@narasimhana9507 ஒருவேளை அவர் குஜாவை சுமந்திருக்கலாம் அதனால் தான் சட்டசபையில் பேசியிருக்கலாம். விஜய் சார் படத்திற்கு "ஆளும் நேரம்" என்ற தலைப்பு மட்டும் தான் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை அனைவரும் பார்க்கிறோம். தமிழ்நாட்டின் ஆட்சியை இளைஞர்கள் ஏன் கனவு காண முடியாது? தனிப்பட்ட பேச்சு சுதந்திரம் எங்கே?
கருணாஸ் அவர்கள் அனுபவம் வைத்து அரசியல் நடக்க வேண்டும் கருணாஸ் கூட தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் நாள் ஒரு திமுக தொடரை எதிர்த்து விஜி ஜெயிக்க முடியுமா முடியாது திமுக ஒன்றும் நீ நினைக்கிற மாதிரி இல்லை திமுகவை அலிக்கு நினைத்தால் அவன் அழிந்து போவான் நிச்சயமே விஜய் மட்டும் அல்ல மீண்டும் யார் வந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க நினைத்தால் அவன் அழிந்து போவான் நிச்சயமே
🙏தி மு க வை எதிர்த்து அரசியல் பண்ணுவது என்பது 👉 இன்னும் நிறைய அனுபவம் விஜய் க்கு வேண்டும் என்று விஜய் தம்பிக்கு தெரியும்! ரசிகர்கள் விஜய் யை தூண்டிவிடாதீர்கள்!! உங்கள் தனித்துவம் என்ன? என்பதை மக்களிடம் போய் வெளிப்படுத்துங்கள்! தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் 🙏
அரசியலில் யார் வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் வரலாம் அது அவங்கவங்களுக்கு உள்ள இஷ்டம் அரசியல் களத்தில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கின்றன 10 கட்சியில் இது 11-வது கட்சி எவ்வளவுதான் அதுக்காக ஏன் நீங்கள் எல்லாம் இவ்வளவு கொதிப்பு கொதிக்கும் எனக்கு தெரியல விஜயின் உடைய மாநாடு முடிந்த உடனே தமிழ்நாடு அரசியலில் ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது உண்மைதான் அதை எவராலும் மறுக்க முடியாது புதிய மேடை புதிய பார்வை புதிய பாணி புதிய நோக்கம் என்ற பார்வையில் பார்க்கும்போது விஜயின் உடைய அரசியல் பயணம் நீண்ட நாட்களுக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டது என்பதற்கான அடையாளங்கள் யூடியூப் சேனலிலும் மற்றும் சேனல்களிலும் தெரிய வந்து கொண்டிருந்தே இருந்தது தோற்றத்தில் அவர் இளமையாக இருந்தாலும் அவர் 18 வயதை கடந்தவர் என்பதையும் அவர் முழு மனிதன் தான் என்பதையும் அவருக்கும் இந்திய அரசியலில் நிச்சயம் பங்கு உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அறிவு உடையவர்கள் இதை உணர்ந்து பேசுவார்களே ஆனால் நேர்மையான பேச்சாக இருக்கும்
கேப்டனால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை இதுல விஜய் வேற பார்க்க தானே போறீங்க 😂 நடிக்கட்டும் இன்னும் வயது இருக்கிறது ஆனால் விஜய் அவர்களை இயங்குவது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் நல்ல பெயரை கெடுத்து கொள்ள வேண்டாம் விஜய் அவர்களே
Mr. Karunas sir kadaisi vraiakum DMK admk mattum than tamil nada alanuma neenga tamizhan illaya neenga lum cm agalam ungalukku rights irukku athanala mudiyalana neenga vittudunga Vijay Anna varatha neenga yarum thappu solla venam avaru onnum theriyama political la varala neraya time think panni than vararum neenga ezhuthi vechikunga enga thalapathy Vijay Anna future cm avara satharanama think pnnathinga
Then what about jallikattu and srilankan tamil issue, and did help for the many to that particular individuals for ex: visited srimathi's house, anitha's house and helped their parents, seen the individuals who got shotted by the police in methane issue.
Start ayudech Ungaluku verea vealeayea ella.......... TVK enga katchi lea neareya veala irku we will stay always with VIJAY anna with out expecation cash anna sona madri decent clean decent work decent attact with respect magalchi ❤❤❤
விஜய், ரஜினி, அஜித் போன்ற நடிகர்கள் நினைத்தால் குடிசைவாழ் மக்களுக்கு நல்ல வீடுகள் கட்டிக்கொடுக்கலாம், செய்தார்களா? ஆனால் முதல்வர் கனவு. என்ன கொடுமை ஐயா?😅😂😊
@@akbarbasha8272 விஜய் சார் படத்திற்கு "ஆளும் நேரம்" என்ற தலைப்பு மட்டும் தான் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை எதிர்த்து பேசிய நபரை நாம் அனைவரும் பார்க்கிறோம். தமிழ்நாட்டின் ஆட்சியை இளைஞர்கள் ஏன் கனவு காண முடியாது? தனிப்பட்ட பேச்சு சுதந்திரம் எங்கே? Why you have no talent to rule Tamil Nadu? Why your kids don’t have talent to rules Tamil Nadu? This is our golden opportunity, if you missed your kids or grandchildren or can not dream about ruling Tamil Nadu? After this no individual talented person willing to sand on election.
எதார்த்தமான உன்மை ❤❤
Karunas talks sensible.
He is a practical person.
He is real my Karuna Anna youre Real DMK ❤❤❤❤❤❤❤❤
Super கருணாஸ் சார்.❤sema speech.
U r correct.
சூப்பர் ப்ரோ
Corect sir My Karunas ANNA ❤❤❤
ஒரு காலத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் சிவாஜிகனேசன. அவரே அரசியலில் ஜொலிக்கமுடியவில்லை.
I am also a Sivaji fan.
ஆம் MGRக்கு நிகராக.
Andha kaalam la mudinji pochi thambi 😂
@@ParthiSridharஇன்னமும் சிவாஜி தான் மாஸ், நடிப்பில், அரசியலில் நடிக்க தெரிந்தவர் mgr
Sivaji Mos🙏🙏🙏🙏🙏
❤❤❤❤ open speech super sir I like you all the best
திமுக அண்ணா திமுகவை விட அதிக பணம் கொண்ட விஜய் அவர்கள் செய்யட்டுமே செலவு
நீ MLA வா இருந்து தொகுதி மக்களுக்கு என்ன செஞ்சி கிழிச்ச
Dei Rss naaye avaruva posa unnadaia ma as naaye
சல்லி பய..... ஒரு எழவும் கிடையாது
Dai _____ mavane un velaiya paruda
Potta poiyam
அவர் தொகுதிக்கு சென்று பாருங்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையான அரசியல் செய்பவர் கருணாஸ் வாழ்த்துக்கள்
உனக்கு மட்டும் எப்படி அரசியல் ஆசையா இருந்துச்சு இது ஜனநாயக நாடு யாரு வேணாலும் வரலாம் காமெடி நடிகரா இருந்த உனக்கு வரும்போது கதாநாயகனுக்கு வரக்கூடாதா வித் ஜனநாயக நாடு யாரு வேணாலும் வரலாம் வருவாரை வாழ்த்துங்கள்
Semma bro...... vote for TVK...
Sir good 💯
Semma
சூப்பர் கேள்வி
ஏதார்த்தனமான உண்மை bro வரட்டும் வாழ்த்துக்கள் ஆனா அவரோட உண்மையான நோக்கம் என்ன தெரியல மக்களுக்கானதா அவருக்கானாதை பார்ப்போம்
Karuna sir congratulations to your precised revolutionary explanationnukku.God bless you.
என்னுடைய சகோதரனுக்கு எப்பவுமே கருப்பு ச்சட்டையில் இருக்கவும்
கருணாஸ் என்னென்ன பிரச்சினைகளுக்கு எவ்ளோ காலம் குரல் கொடுத்தார்...
@@daviddavid664 அவர் சட்ட மன்ற உறுப்பினர் பதவியில் இருந்தார்.அம்மா இருந்த போது அங்கே பேசியுள்ளார்
But no use😂@@narasimhana9507
@@narasimhana9507புடுங்குனார்
@@narasimhana9507 ஒருவேளை அவர் குஜாவை சுமந்திருக்கலாம் அதனால் தான் சட்டசபையில் பேசியிருக்கலாம். விஜய் சார் படத்திற்கு "ஆளும் நேரம்" என்ற தலைப்பு மட்டும் தான் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை அனைவரும் பார்க்கிறோம். தமிழ்நாட்டின் ஆட்சியை இளைஞர்கள் ஏன் கனவு காண முடியாது? தனிப்பட்ட பேச்சு சுதந்திரம் எங்கே?
He also dummy
❤❤❤ ஆல் இந்தியா பீப்பிள் டெவலப்மெண்ட் பார்ட்டி வண்ணார் சமுதாயம் கட்சியின் தலைவர் மாரிச்செல்வம்
1:39 அண்ணன் தான் செய்வதை மக்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்!
No one knows the politics at the beginning. Vijay is extremely super good at the beginning stage
கருணாஸ் அவர்கள் அனுபவம் வைத்து அரசியல் நடக்க வேண்டும் கருணாஸ் கூட தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் நாள் ஒரு திமுக தொடரை எதிர்த்து விஜி ஜெயிக்க முடியுமா முடியாது திமுக ஒன்றும் நீ நினைக்கிற மாதிரி இல்லை திமுகவை அலிக்கு நினைத்தால் அவன் அழிந்து போவான் நிச்சயமே விஜய் மட்டும் அல்ல மீண்டும் யார் வந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க நினைத்தால் அவன் அழிந்து போவான் நிச்சயமே
First Tamil correct ah type pannuga aprm DMK va pathi perumaiya sollalala ok va
😂
🙏தி மு க வை எதிர்த்து அரசியல் பண்ணுவது என்பது 👉 இன்னும் நிறைய அனுபவம் விஜய் க்கு வேண்டும் என்று விஜய் தம்பிக்கு தெரியும்! ரசிகர்கள் விஜய் யை தூண்டிவிடாதீர்கள்!! உங்கள் தனித்துவம் என்ன? என்பதை மக்களிடம் போய் வெளிப்படுத்துங்கள்! தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் 🙏
இவனால் ஒரு நன்மையும் சமுதாயத்துக்கு துளி அளவு கிடையாது.கருணாஸ் ஒரு கோமாளி
சரியா சொன்னிங்க... இதை தப்பு னு சில பேரு கதறிட்டு வருவாங்க 😂
Dei comadi peiisu nii jathi perasolli thanada arasiyal panra
அரசியலில் யார் வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் வரலாம் அது அவங்கவங்களுக்கு உள்ள இஷ்டம் அரசியல் களத்தில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கின்றன 10 கட்சியில் இது 11-வது கட்சி எவ்வளவுதான் அதுக்காக ஏன் நீங்கள் எல்லாம் இவ்வளவு கொதிப்பு கொதிக்கும் எனக்கு தெரியல விஜயின் உடைய மாநாடு முடிந்த உடனே தமிழ்நாடு அரசியலில் ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது உண்மைதான் அதை எவராலும் மறுக்க முடியாது புதிய மேடை புதிய பார்வை புதிய பாணி புதிய நோக்கம் என்ற பார்வையில் பார்க்கும்போது விஜயின் உடைய அரசியல் பயணம் நீண்ட நாட்களுக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டது என்பதற்கான அடையாளங்கள் யூடியூப் சேனலிலும் மற்றும் சேனல்களிலும் தெரிய வந்து கொண்டிருந்தே இருந்தது தோற்றத்தில் அவர் இளமையாக இருந்தாலும் அவர் 18 வயதை கடந்தவர் என்பதையும் அவர் முழு மனிதன் தான் என்பதையும் அவருக்கும் இந்திய அரசியலில் நிச்சயம் பங்கு உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அறிவு உடையவர்கள் இதை உணர்ந்து பேசுவார்களே ஆனால் நேர்மையான பேச்சாக இருக்கும்
Very good speech sir thank you very much
Super 🌹
எந்த வேலைக்கு போனாலும் முன் அனுபவம் கேட்கிறான் ஆனால் இந்த அரசியலுக்கு யா அனுபவம் கேட்கவில்லை
Super speak
உண்மை
Yes Akror my Karunas Anna ❤❤❤❤❤❤❤
சீமான் அவர்கள் சொல்லாத தமிழ் கருத்து விஜய் சொல்லப் போகிறாரா வாங்கல் களத்தில் சந்திப்போம்
கருணாஸ் உங்களுக்கு ஏன் அரசியல் ஆசை வந்துச்சு?
Correct
2009ல் விஜய்க்கு அரசியல் ஆசை வந்துவிட்டது
மேடம் தமிழ்நாட்டுக்கு மாற்றம் தேவை
வருவார். ஜெயிப்பார்
பொறுத்திருந்திருந்துபார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vijaykanth ku Vadivel epdiyo apdiya Vijay ku Karunas..!😅
Super Karunas
Super
அம்மா இப்ப இருந்த உன்னக்கு விலையில்லா
ஜெயலலிதா அம்மையார் இல்லை அதனால் ஆசை வந்தது😂😂😂😂
True
3-4% vote thaa விஜய் kku..
விஜய் மிக பெரிய நடிகர் அரசியலில் மிக பெரிய கட்சியின் தலைவர் அமைச்சர் உதய் நிதி
Super
Dei sombu
Ponga da nengalum unga udhayanidhium.... Kudikka solli kuduparu
We all support to karuna and uthayanithi❤❤❤
அரசியல் வந்துட்டா எல்லா எதிர்ப்பையும் மீறி தான் வரவேண்டும்
😮
கேப்டனால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை இதுல விஜய் வேற பார்க்க தானே போறீங்க 😂 நடிக்கட்டும் இன்னும் வயது இருக்கிறது ஆனால் விஜய் அவர்களை இயங்குவது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் நல்ல பெயரை கெடுத்து கொள்ள வேண்டாம் விஜய் அவர்களே
கேப்டன் டுடே வெத அவர் வளர்வார் விஜய் அண்ணா
விஜய் வாரேன்னு சொன்னேன் பொறுக்க முடியல
கருணாஸ் அவர்கள் கூட கருணாஸ் சொல்வது அனைத்து உண்மை திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றார் நாள்
Mr. Karunas sir kadaisi vraiakum DMK admk mattum than tamil nada alanuma neenga tamizhan illaya neenga lum cm agalam ungalukku rights irukku athanala mudiyalana neenga vittudunga Vijay Anna varatha neenga yarum thappu solla venam avaru onnum theriyama political la varala neraya time think panni than vararum neenga ezhuthi vechikunga enga thalapathy Vijay Anna future cm avara satharanama think pnnathinga
Maria sir neenga nadekeya matum parungaadvice panats
Cinema karakaren arceysl varakudstha
Im agree with Karuna sir❤❤❤❤
அருமை அருமை தோழர் கருணாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Dai nee modu
Super பீட்சி best organization
உதயதிதியை எதிர்த்து விஜய் என்பது சிறிதளவும் ஏற்க முடியாது.
58-வது கோட்டம் முன்னாள் பிரதிநிதி அ செல்வராஜ்
நீங்க திமுக ஆதரவுவளர அதிமுக ஆதரவாளரா
Mama ku adharavaran... Vilaku matum dhaa pudupan
Vijay sir 💗💛💗💛💗💛💗💛
சுப்பர் கருணாஸ் அண்ணா உங்கள் கருத்து
Po da suni
😂
😂😂
👍👍👍👍karunas 🎉🎉🎉 Bhai 🎉🎉🎉🎉
Karunas mama ...mama😂😂😂
தமிழ் நாட்டில் திமுக அதிமுக தான் பெரிய கட்சி
Po dan. God. Bless vijay TVK❤💯💯💯💯💯💯💯💯💯💯💯💯♥️
Good spach anna❤
Nobody supported to Vijayakanth.He is a good in cinifield.This is good experience for cini actress
நீ எல்லாம் பேசலாமா..!!
விஜய் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து கடைசியாக பிச்சை எடுப்பான்....
Neye oru pichakar kuthiiiii 🔥🔥🔥🔥😂😂😂😂
விஜய் பிச்சை எடுத்தா நீ கொடுக்க வேண்டாம் அவர் பார்த்து விடுவார்
நீ எடுக்க போற
ஐயா கருணாஸ் நீங்க ஒரு மாநாடு போட்டு இருக்கீங்களா
கருணாஸ் அரசியல் என்பதை நன்கு கணித்துள்ளார்.
Oombunar
Ama koovathur....
Super100% correct
விஜய் அரசியலில் என்ன அனுபவம் உள்ளது எந்த ஒரு பொது பிரச்சினைக்காவது முன்னின்று போராட்டம் நடத்தினாரா வந்தவுடன் முதல்வரா ஏன் இந்த பேராசை
Then what about jallikattu and srilankan tamil issue, and did help for the many to that particular individuals for ex: visited srimathi's house, anitha's house and helped their parents, seen the individuals who got shotted by the police in methane issue.
@@irfafshith786Avan komaala irunthurukan brow😂
Super super 👍👍👍👍👍bro😅😅
Arumaiya pathivu
@@irfafshith786 not methane its ethanol
Start ayudech Ungaluku verea vealeayea ella..........
TVK enga katchi lea neareya veala irku we will stay always with VIJAY anna with out expecation cash anna sona madri decent clean decent work decent attact with respect magalchi ❤❤❤
தமிழ் நாட்டையை பொறுத்தவரை ஒன்னு திமுக அ திமுக
உண்மை விஜய் பிடுங்க போற ஆணி ஒன்றும் இல்லே
Dai karunas Amma irukku pothu admk kuda iruntha
Ippo DMK achi vanthatho unakku veno mla pathavi atha sollu
Yes Boli Vijay BJP
கருணாஸ் முதிர்ந்த அறிவு.பாராட்டுகிறேன்.
Super sir. Vallthukal
இதை மக்கள் முடிவு செய்வார்கள்
Suber brother
கோமா வில் இருந்தாரா விஜய் sir அரசியல் வந்து வருஷம் ஆயிட்டு அண்ணா.....
Sir neenga solrathu muzhukka unmai sir. Practical pesaringa sir real life. Sir unmaiya pesureenga super sir.
கூட்டம் சே ரும்...ஒட்டு வராது அதுதான் உண்மை
நீங்க சொல்றதுதான் உண்மை மக்கள் காசு வாங்க ஓட்டுபோடமாட்டாங்க
விஜய் அரசியலில் காணாமல் போய்விடுவார்.
இந்த திராவிட ஆட்சியினால் இன்னும் சிறிது காலத்தில் அனைவரும் காணாமல் போய்விடுவோம்.
Nee vairu eriyithu unakku poramail ppdaa
Nee thalainji poyidatha
Seriunga thatha 😂😂😂😂
Podaaa baaaaaa
Thaguthiye. Ilathanvugga al. Arasiyal ku. Varapo. Vijay Anna varathokku. Enna avar. Enggalukku. Etho um. Saila. Nalum. Parvala... Nagga. Eni. Avar. Paklam. Than. Nippom 💪💪💪💪🔥🔥🔥🔥💯💯💯
நடிகர் விஜயை விட அமைச்சர் உதய் நிதி சூப்பர் பெர்சினால்ட்டி
Super
இரண்டு பேருக்கும் ஏதோ லாய்.அது தான் தி மு க எதிரி.
கருணாஸ் அனுபவத்தில் பேசுகிறார் விஜய் அதிர்ந்து போய் பேசுகிறார்
கூவத்தூர் மாமா இப்போ dmk க்கு மாமா வேலை செய்கிறான் அவ்ளோ தாங்க
Once a mama Always a mama 😂
மாமா நாய்
இவன் கொட்டை எடுத்த புளியா..?
கொட்டை எடுக்காத புளியா..?
கழுத்தில் இரண்டு பவுன் தானே என்னிடமும் உள்ளது❤😊
விஜய் நடிகரா போதும்
அவர் வந்து என்ன பண்றாரு னு பாருங்க
உனக்கே.அரசியல்.ஆசைவரும்போது.அவனுக்கு.வராதா...
தம்பி.நீயெல்லாம்.தயவுகெய்து.பேசதே.என்.வாயெல்லாம்.கிளப்பின.நாரிடும்.நீ.எச்சரிக்கையாக.இரு....
கனகராஜ்பாண்டியன்....🎉
இது இப்ப வந்தது இல்ல bro கில்லி படம் வந்த அப்போவே வந்தது அவருக்கு c m கனவு இருக்கு ஆனா உண்மையான மக்கள் பணி சாரி bro இவரும்...?
விஜய், ரஜினி, அஜித் போன்ற நடிகர்கள் நினைத்தால் குடிசைவாழ் மக்களுக்கு நல்ல வீடுகள் கட்டிக்கொடுக்கலாம், செய்தார்களா? ஆனால் முதல்வர் கனவு. என்ன கொடுமை ஐயா?😅😂😊
நீங்கள் எல்லாம் பேசுகிறார் நேரம்
Ajith evlo peruku veedu katti kuduthurukaru poi kelunga neraya help pannirukaru unmai theriama pesthi ga
இவருசொல்வதுதப்பேயில்லைசினிமாவேறு
அரசியல்வேரறு
@@akbarbasha8272 விஜய் சார் படத்திற்கு "ஆளும் நேரம்" என்ற தலைப்பு மட்டும் தான் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை எதிர்த்து பேசிய நபரை நாம் அனைவரும் பார்க்கிறோம். தமிழ்நாட்டின் ஆட்சியை இளைஞர்கள் ஏன் கனவு காண முடியாது? தனிப்பட்ட பேச்சு சுதந்திரம் எங்கே? Why you have no talent to rule Tamil Nadu? Why your kids don’t have talent to rules Tamil Nadu? This is our golden opportunity, if you missed your kids or grandchildren or can not dream about ruling Tamil Nadu? After this no individual talented person willing to sand on election.
Super Thaliva eapatheruith daDmk DMK kottida Cmmkstalin da EnthandaDmk da ❤❤❤
திடீர் திருடன் ஜோசப்
Dai paithiyakar kuthiiiii 😂😂😂
கண்ணடிப்பாக விஜய் க்கு தான் மக்கள் ஓட்டு
Super 🙏🙏 super
எவனும் நல்லது செய்ய மாட்டான்
யாராவது புதுசா வந்தா
ஒருத்தனும் ஏத்துக்க மாட்டான்
True karuna
மிகச்சிறப்பாக பேசிய கருணாஸ் அண்ணன் அவர்களுக்கு நன்றி...
Miga sirapaga oombinan
Neeyum oombu
നീ mlaആകാലം 😘വിജയ് ❤️cm❤️അനാൾ ഉനക്ക് എന്താണ് പുത്ധിമുട്ട് ❤
சூப்பார் உண்மை அண்ணா
Adagomle😂😂
Nenga solutrathu correct anna movie pathutu ennala eathumey pesa mutiyala onnga rool pakka ❤
Maama paiya koovathur maama paiya 😂😂😂😂😂😂nee ellam Araciyal ku varumbothu eanta vijay varamudiyathu
actor vijay has not given one rupee to poor ... actors make us fools.
Yogiannn mathriii pesurannn.
Super karunas neenga pasuvathu 100 pr unmai pesvathukku thiriyam vendum namba namathan pesuvom super 🎉👌👍🙏
Vijay oru comedy peace 😅😅😅😅😅
Nee oru waste peace😂😂😂😂