மக்கள் பிரச்சனையை பேசாமல் கடுமையாக முயன்று இந்த ஊடகங்கள் மக்களை திசை திருப்புகிறது. இப்ப அதிமுக அல்லது எடப்பாடி அல்லது விஜய் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன.திமுக அசைண்மென்ட்.
இதில் அனைவரும் ஒன்று மறந்து விட்டீர்கள் விஜய்க்கு வெற்றி தோல்வி எல்லாம் கவலை இல்லை.. அவருக்கு லைப்டைம் செட்டில்மெண்ட் கிடைத்துவிட்டது கொடுக்கப்பட்ட பணியை அவர் செய்கிறார் தமிழ் தேசியத்தை எதிர்த்து.
Today total vote percentage of 21 percent in 100 percent do you think they will vote for dmk or admk They are sick of it In future they will decide the power By 2031 they will be 27 percent of total votes They will decide the govt not the old age guys and boomer uncles Because they are huge numbers by that time And i am cent percent sure not even 2 percent of vote will go to dmk or admk in that 27 percent They don't even consider udhay as leader
விஜய்க்கு மட்டும்தான் ரசிகர்கள் உள்ளனரா?. ரஜினி, அஜித்... என பல பேருடைய வாக்குகள் (விஜய் வந்துள்ளதால்) சினிமா காரணமாக பிரியலாம்... இந்த பார்வையை யாரிடமும் இல்லையே...
பெரும் மதிப்புக்குரிய ஐயா எஸ் பி லட்சுமணன் அவர்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர் அய்யாவுடைய அனைத்து சமூகச் சார்ந்த கலை உரையாடல்களை நான் தொடர்ந்து கவனித்து வருகின்றேன் அய்யாவுடைய கருத்துக்கள் எதார்த்தமாகவும் கால சூழ்நிலைகளின் அடிப்படையிலும் இருக்கும் நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன்❤
இந்த முன்னணி செய்தி சேனல்களின் நெறியாளர்கள் மக்கள் பிரச்சினைகளை பற்றி விவாதம் எடுக்க கூடாதுன்னு முதலாளிகள் கிட்ட சத்தியம் செய்து கொடுத்து இருப்பாங்க போல? இந்த ஆட்சி முழுக்க ஒரே அஜெண்டா தான்
தனித்துப் போட்டியிட்டு வளர்ந்த விஜயகாந்த் அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததும் சரிய தொடங்கினார் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லிவிட்டு அதிமுகவிடம் போய் சேர்வது ஏற்றுக்கொள்ள முடியாதது எல்லோரும் ஊழல்வாதிகள் நான்தான் ஊழலை ஒழிக்க போகிறேன் என்று வருபவர் ஊழல்வாதியுடன் கூட்டணி எப்படி வைப்பார் ஊழல் இல்லாத அரசியல்வாதி யார் விஜய் கூட்டணி வைக்கும் அளவுக்கு புனிதமானவர் யார்
gain to Vijay After Mgr and Amma there is no Cherishmatic leader,Vijat his Tsunami see all channels talking about him,only Vijay needs courage good advicer,His NADAPAYNAM inTamilnadu will be everytime aManadu,He needs good election manager
நேர்மை கார்த்திகேயன் அவர்களுக்கும் திரு.லட்சுமணன் சாருக்கும் அன்பு வணக்கம். எல்லோரும் பேசலாம். 2026 தேர்தலில் மக்கள் உரத்து பேசுவார்கள். திமுக அமோக வெற்றி பெறும். நன்றி.
@@alexcreation4050 மிகவும் சரி. நானும் நாம் தமிழர் தான். ஆனால் இந்த முறை விஜய் அதிமுக வுடன் கூட்டணி வைக்க வேண்டும். திமுக என்னும் திருட்டு பொருக்கி களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
ஏன் அப்படி யோசிகிரிங்க ??? விஜய் அவர்கள் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தாள் விஜயகாந்த் செய்த தவறை செய்யாமல் இருந்தாலே போதுமானது. அப்படி செய்திருந்தால் அன்றைக்கே தேமுதிக தான் திமுகாகு மாற்றாக அமைந்திருக்கும். இப்போது அதை விஜய் செய்தால் திமுக கட்சி போக போக காணாமல் போகும். இப்போது பேசுபவர்கள் அப்ப மாற்றி பேசுவார்கள் கண்டிப்பாக
உண்மை முற்றிலும். உண்மைவிஜய் தனியாக இருந்தால் போட்டியிட்டால் மட்டுமே உடனே இல்லாவிட்டாலும் எதிர் காலத்தில் ஆட்சிக்கு வர வாய்ப்பு.சீமான் இருபது வருடங்களாக. கட்சி நடத்தி 8 சதவிகிதம் தான் பெற முடிந்தது ஆனால் முதல் தேர்தலிலேயே 10 சதவிகிதம் வாக்கு பெற வாய்ப்பு உள்ளது அப்படி தனியாகநிற்பது தான் நின்றால் .நல்லது விஜய் அரசியவலுக்கு நல்லது.
Sp is neutral person. He said practical only. But I have only one point. Tvk new joiner in political. So they need adamk support example local people support requieed for tvk
முதல் தேர்தலில் அமைப்பு பலம் கொண்ட அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது மட்டுமே விஜய்க்கு சாதகமாக இருளுக்கும். ஒருவேளை விஜய் தனித்துப் போட்டியிட்டால் திமுக தனது அதிகாரம், பணம் மற்றும் பாசிச செயல்பாடுகளைக்கொண்டு விஜய்க்கு கிடைசிக்கவேண்டிய வாக்குகளை சிதறடித்துவிடும்.
சரி யார் முதல்வர், ஊழல் கட்சியான திமுகவை எதிர்த்து ஊழல் கட்சியான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது அவரின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்
சரி கூட்டணி வைக்க வில்லை. இது யாருக்கு லாபம் திமுகவுக்கா.அவருக்கா.கூட்டணி வைக்கக்கூடாது என்று சொல்வது அவர் மேல் உள்ள அக்கறையால் அல்ல.எங்கே கூட்டணி அமைந்தால் திமுக படுதோல்வி அடைந்து விடுமோ என்கிற பதட்டமும் பயமும் தான்.
Now, mr.thiruma criticising tvk. But few months back, before vijay started his party, mr thiruma said....if a new comer like actor vijay comes to politics, the political situvation will change. .these are all mr.thiruma said. Now you can come to an conclution.
EPS பாரளுமன்ற தேர்தலில் தெளிவான அரசியல் செய்து உள்ளார். பிஜெபி கூட்டணி யை தவிர்த்தது மூலம் பிஜெபி தனி பெரும்பான்மை பெற இயலாமல் போனது. அடுத்து அதிமுக தன் வலிமை என்ன என்றும் உணர முடிந்தது...
Seeman right moves attack TVK seeman speaks issues that’s why he 8% vote.what about Tvk?seeman step by step increasing his vote,senior journalists Lakshman don’t underestimate seeman he goes jumping vote
வாய்க்கு வந்ததெல்லாம் பேசக்கூடிய அளவுக்கு இன்றைக்கு அரசியல் விமர்சகர்கள் உள்ளாகி விட்டார்கள்
அவங்க 2 பேருக்கு இருக்கோ இல்லோயோ உனக்கு 200 போயிடும்😂
😂😂
205 varumma …
நீ சொன்னா.. அப்ப கூட்டணி தான் சரி
டேய் நீங்க ரெண்டு பேருமே தமிழ்நாட்டுக்கு ஆபத்து தான் பத்திரிகையாளர் என்கிற பேர்ல நீ பொய்யா பேசுற அவன் அரசியல் விமர்சகர் என்று பொய்யா பேசுகிறான்
Really good msg bro
சூப்பர் பதிவு..
ஆமா நீ மட்டும் தான் உண்மையா பேசுற
Kj
@@soundarrajan9569
Spl sir தவெக முதலில் தன் பலத்தை நிருபிக்கட்டும் அதை சொல்லமாட்டீர்களா
விஜய் தனியா நின்று அவர் பலத்தை முதல்ல நிரூபிக்கட்டும் அப்புறம் கூட்டணி பத்தி பேசட்டும்
விஜய் தன் மேல் நம்பிக்கை இல்லாமல் தானே எடுத்தவுடன் கூட்டணி பற்றி பேசுகிறார்
Puthiya thalaimurai and dmk journalists working overtime to break the eps tvk alliance before its even formed 😅😅
ஊழலை எதிர்க்கும் விஜய் ஊழல் கட்சி அதிமுக உடன் எப்படி கூட்டணி வைப்பார்?
மக்கள் பிரச்சனையை பேசாமல் கடுமையாக முயன்று இந்த ஊடகங்கள் மக்களை திசை திருப்புகிறது. இப்ப அதிமுக அல்லது எடப்பாடி அல்லது விஜய் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன.திமுக அசைண்மென்ட்.
ஊழல் எதிர்ப்பு பேசும் விஜய் ஊழலில் ஆஸ்கர் வாங்கிய அதிமுக உடன் எப்படி கூட்டணி வைப்பார்?
AIADMK - Govinda
தமிழ்நாட்டை சீர்குலைக்கும் நியூஸ் சேனல்கள்
நல்ல அறிவுள்ளவர்களை பேட்டி எடுங்கு
லக்ஷ்மணன் சிறந்த பத்திரிக்கை யாளர்
இதில் அனைவரும் ஒன்று மறந்து விட்டீர்கள் விஜய்க்கு வெற்றி தோல்வி எல்லாம் கவலை இல்லை.. அவருக்கு லைப்டைம் செட்டில்மெண்ட் கிடைத்துவிட்டது கொடுக்கப்பட்ட பணியை அவர் செய்கிறார் தமிழ் தேசியத்தை எதிர்த்து.
100%
Nee thaan settle panniya da komaali. Yen Vijay kitta panam illiyaa
ஒரு ஆபத்தும் இல்லை 🙏dmk&bjp க்கு 🙏முட்டு கொடுப்பவர்களுக்கு தான் பெரிய ஆபத்து 🙏🙏🙏🙏
பிரஜா ராஜ்ஜியம் என்ற ஒரு கட்சி, இன்றைய த வெ க வை விட பன்மடங்கு பிரமாண்டமாக ஆந்திராவில் துவங்கப்பட்டது........
அக்கட்சி இன்று எங்கே ....?!?!
Today total vote percentage of 21 percent in 100 percent do you think they will vote for dmk or admk
They are sick of it
In future they will decide the power
By 2031 they will be 27 percent of total votes
They will decide the govt not the old age guys and boomer uncles
Because they are huge numbers by that time
And i am cent percent sure not even 2 percent of vote will go to dmk or admk in that 27 percent
They don't even consider udhay as leader
Tamilnaatu saaba kedu indha anchor dhan
Super commenrt
If vijay tvk admk joins definitely ADMK will win
விஜய்க்கு மட்டும்தான் ரசிகர்கள் உள்ளனரா?.
ரஜினி, அஜித்... என பல பேருடைய வாக்குகள் (விஜய் வந்துள்ளதால்) சினிமா காரணமாக பிரியலாம்... இந்த பார்வையை யாரிடமும் இல்லையே...
Eps 2026/000
திமுக 2026🎉🎉
Lakshmana nee ellam oru journalista
லக்ஷ்மணன் சரியா தான் பேசறாரு
TTV yin binami.. intha Lakshmanan
பாவம் லட்சுமணன், முட்டுக் கொடுப்பதில் லாஜிக் வேண்டாமா
அவருக்கும் பசிக்கும் இல்லையா?
Arumaiyana karuththu lakshmanan sir
பெரும் மதிப்புக்குரிய ஐயா எஸ் பி லட்சுமணன் அவர்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர் அய்யாவுடைய அனைத்து சமூகச் சார்ந்த கலை உரையாடல்களை நான் தொடர்ந்து கவனித்து வருகின்றேன் அய்யாவுடைய கருத்துக்கள் எதார்த்தமாகவும் கால சூழ்நிலைகளின் அடிப்படையிலும் இருக்கும் நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன்❤
TVK❤
அண்ணா திமுக தலைமையில் தான் கூட்டணி அண்ணா திமுக தனி பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கும் ஊடகங்கள் தேவையில்லாமல் விவாதிக்கின்றன
All Are Day Dream 😂😂😂😂😂🤦♀️🤦♂️
நாம் தமிழர் வேற லக்ஷ்மணன் அய்யா... 2026 ல் பாருங்க
He doesn’t like a Admk to come back
அண்ணாமலைக்கு இருக்கின்றன டேலண்ட் விஜய்கிட்ட இருக்கிறதா அப்படி ஆனால் ஒரு மேடையில் விவாதிக்கதயாரா?
Even Einstein can stand in bjp then he will lose that how it's in tn
இந்த முன்னணி செய்தி சேனல்களின் நெறியாளர்கள் மக்கள் பிரச்சினைகளை பற்றி விவாதம் எடுக்க கூடாதுன்னு முதலாளிகள் கிட்ட சத்தியம் செய்து கொடுத்து இருப்பாங்க போல? இந்த ஆட்சி முழுக்க ஒரே அஜெண்டா தான்
Aama nga
Very good speech 🎉❤
விஜய் க்கு 4 % வாக்குகள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்
2026ல் விஜய் 10-14சதவீதம் வாங்குவார் நான்போடமாட்டேன் ஆனால் உண்மைய சொல்ரேன் சீமானுக்கு 4.5சதவீதமாக குறையும் நிஜமாகவே பாருங்க மக்களே 2031ல் சீமான் காணமல் போயிருவான்
Kamal itself got 3 + percent
Vijay 18℅ TVK ,❤❤❤
2%
@@arvindraja9400 comedy kamal e 5 percent vangunaru 🥱
Clear speech
Super bro
Gr8 analysis
வேறு ஒரு நேர்காணலில் இரு கட்சிகளும் இணைந்தால் வெற்றி வாய்ப்பு உள்ளது என்றாரே...
இல்லை தமிழதேசியம் பேசிருந்த விஜய் அவர்களை விமர்சிக்க மாட்டாரு சீமான் அண்ணன். அது தான் உண்மை.
தனித்துப் போட்டியிட்டு வளர்ந்த விஜயகாந்த் அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததும் சரிய தொடங்கினார் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லிவிட்டு அதிமுகவிடம் போய் சேர்வது ஏற்றுக்கொள்ள முடியாதது எல்லோரும் ஊழல்வாதிகள் நான்தான் ஊழலை ஒழிக்க போகிறேன் என்று வருபவர் ஊழல்வாதியுடன் கூட்டணி எப்படி வைப்பார் ஊழல் இல்லாத அரசியல்வாதி யார் விஜய் கூட்டணி வைக்கும் அளவுக்கு புனிதமானவர் யார்
ஆழ்ந்த சிந்தனை உள்ள பேச்சு அருமை அருமை
மண் குதிரை தேர்வது கடினம், மற்றொரு மலையாளி சீமானாக விஜய்.
Seringa boomer
It is prestige that Admk+Tvk+pmk+ winning!!!!!
அரசியலில் யாருக்கும் வெட்கமில்லை.
Excellent
❤
Ivanunkaloda ஒரே குறிக்கோள் அதிமுக அழியனும்... வாய்ப்பில்லை ராஜா 😂😂😂
பத்து தோல்வி பழனிச்சாமி யே அழித்து விடுவார்
உண்மைதான் அதற்குத்தான் எடப்பாடி இருக்கிறாரே
gain to Vijay After Mgr and Amma there is no Cherishmatic leader,Vijat his Tsunami see all channels talking about him,only Vijay needs courage good advicer,His NADAPAYNAM inTamilnadu will be everytime aManadu,He needs good election manager
Dmk expensive rental mouth 👄 also chompu 😢😢😢😢
விலைவாசி உயர்வை பற்றி பேசுங்கள்.அதுதான் மக்களுக்கு பலமாகும்
Vaaippu illa nga
Excellent interview 🎉🎉🎉🎉
Sombbbu chennal
ஊழலுக்கு சிறை சென்ற ஜெயலலிதா அதிமுக தலைவி அவருக்கு இவர் வக்காலத்து என்றால் இவர் என்ன
Vck திமுக கூட்டணியால் மட்டும் இருவருக்கும் லாபமா ஏன்டா இந்த உருட்டு உருட்டுரிங்க
நேர்மை கார்த்திகேயன் அவர்களுக்கும் திரு.லட்சுமணன் சாருக்கும் அன்பு வணக்கம். எல்லோரும் பேசலாம். 2026 தேர்தலில் மக்கள் உரத்து பேசுவார்கள். திமுக அமோக வெற்றி பெறும். நன்றி.
Correct
நீங்க 2 பேரும் தாண்யா ஆபத்து. திமுக ஜெயிக்க என்னம்மா கதை விடுறானுங்க. 😂😂😂
புரட்சி தமிழன்
தமிழ்குடிதாங்கி
எழுச்சி தமிழன்
தமிழக வாழ் உரிமை
செந்தமிழன்
தமிழக வெற்றிக்கழகம்
திராவிடத்தை வேரருப்போம்
ஏன் நாம் தமிழர் கட்சி எல்லாம் உனக்கு கொள்கை பிடிப்பான கட்சியா தெரியலையா.....
இவன் டிடிவிதான் உலகத்திலேயே கொள்கை பிடிப்புள்ள தலைவன் என்று சொல்வார்,இவருடைய பழைய பேட்டிய பாருங்கள்.புரியும்.
தனியா நின்னா ஒரு காலமும் ஜெயிக்க முடியாது நண்பா
@@alexcreation4050 மிகவும் சரி. நானும் நாம் தமிழர் தான். ஆனால் இந்த முறை விஜய் அதிமுக வுடன் கூட்டணி வைக்க வேண்டும். திமுக என்னும் திருட்டு பொருக்கி களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
Annamalai Powerful Leader
Again welcome back sr journalist SP Laksmanan...
Ntk
அதிமுக விஜய் கூட்டணி வாய்ப்பில்லை. விஜய் அரசியல் எதிர்காலம் காணாமல் போகும்.
ஏன் அப்படி யோசிகிரிங்க ??? விஜய் அவர்கள் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தாள் விஜயகாந்த் செய்த தவறை செய்யாமல் இருந்தாலே போதுமானது. அப்படி செய்திருந்தால் அன்றைக்கே தேமுதிக தான் திமுகாகு மாற்றாக அமைந்திருக்கும். இப்போது அதை விஜய் செய்தால் திமுக கட்சி போக போக காணாமல் போகும். இப்போது பேசுபவர்கள் அப்ப மாற்றி பேசுவார்கள் கண்டிப்பாக
உண்மை
Seringa boomer innum 20 varshathula admk dmk voters than kanama poga poringa
True
உண்மை முற்றிலும். உண்மைவிஜய் தனியாக இருந்தால் போட்டியிட்டால் மட்டுமே உடனே இல்லாவிட்டாலும் எதிர் காலத்தில் ஆட்சிக்கு வர வாய்ப்பு.சீமான் இருபது வருடங்களாக. கட்சி நடத்தி 8 சதவிகிதம் தான் பெற முடிந்தது ஆனால் முதல் தேர்தலிலேயே 10 சதவிகிதம் வாக்கு பெற வாய்ப்பு உள்ளது அப்படி தனியாகநிற்பது தான் நின்றால் .நல்லது விஜய் அரசியவலுக்கு நல்லது.
Spl sir ..pls poi pesathinga
OPS
பணம்தான்ஜெயித்தது நெறியாளன் உன் நெஞ்சை தொட்டுசொல் ்
Yennada aal aalukku vanthu karuthu solreenga😂😂
Annamalai 🔥
Sp is neutral person. He said practical only. But I have only one point. Tvk new joiner in political. So they need adamk support example local people support requieed for tvk
Antha bayam irukanum.... TVK WILL WIN
முதல் தேர்தலில் அமைப்பு பலம் கொண்ட அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது மட்டுமே விஜய்க்கு சாதகமாக இருளுக்கும். ஒருவேளை விஜய் தனித்துப் போட்டியிட்டால் திமுக தனது அதிகாரம், பணம் மற்றும் பாசிச செயல்பாடுகளைக்கொண்டு விஜய்க்கு கிடைசிக்கவேண்டிய வாக்குகளை சிதறடித்துவிடும்.
ஊழல் எதிர்ப்பு பேசும் விஜய் ஊழல் கட்சி அதிமுக உடன் கூட்டணி வைத்தால் கட்சி காணாம போகும்
சரி யார் முதல்வர், ஊழல் கட்சியான திமுகவை எதிர்த்து ஊழல் கட்சியான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது அவரின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்
சரி கூட்டணி வைக்க வில்லை. இது யாருக்கு லாபம்
திமுகவுக்கா.அவருக்கா.கூட்டணி வைக்கக்கூடாது என்று சொல்வது அவர் மேல் உள்ள அக்கறையால் அல்ல.எங்கே கூட்டணி அமைந்தால் திமுக படுதோல்வி அடைந்து விடுமோ என்கிற பதட்டமும் பயமும் தான்.
@@BONGGAME7 yaru CM analum 2026 la Stalin CM illa.... Vidiyal from 2026 by Admk+ tvk
In cinima,Vijay was pushed up as top hero by his father but in politics it is very difficult to come up for Vijay as he has back round in politics
SPL admkkaran vanmmoam
நடுநிலை பத்திரிக்கையாளர்கள் யாருமே நாட்டில் இல்லை.
அனைவரும் கோண வாயன் குரூப் நன்றி
ரெண்டு பேரும் திமுக முட்டு
I am a fan of lakshmanan ...,
2017 இல் இருந்து கூட்டணி இருக்கிரது
2026 admk eps 🏴🏳️🚩
✌️🌱
காமெடி
No chance bro
No way
Vijay ஜெயிக்கிறாரோ இல்லையோ . கட்டுமர🌳🌳நிலைய வித்துவான்கள் லாவணி😂😂😂
He is very intelligent
விஜய் வரவால் சீமான் வாக்குகள் கண்டிப்பாக குறையாது.விஜயின் ஜாதி வாரியான தலைவர்களை மாநாட்டில் காண்பித்தது இன்றைய தலைமுறை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளாது.
1 percent for seeman
Next CM annan seeman only
@@bethelmicrobiologicallabor3659 ward member kuda aga matan
❤❤❤
நடக்கும் இல்லை நடக்காது என்னது தெலிவுஇல்லை
Tvk+Vck+Ntk Altimate ❤🎉
Admk 🔥
Eps Vijay victory
ஊழல் பழனிச்சாமி உடன் விஜய் கூட்டணி யா?
Vaipillai Raja
தினகரனின் ஆதரவாளர் அதனால் பினாத்துகிறார்😃😀😀
RENDU ADIMAI RENDU COMALI SPEECH ANNAMALAI ANNA MASS THERIYUM MA
Now, mr.thiruma criticising tvk. But few months back, before vijay started his party, mr thiruma said....if a new comer like actor vijay comes to politics, the political situvation will change. .these are all mr.thiruma said. Now you can come to an conclution.
அடுத்த 26 சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சி விஐய் எதிர்க்கட்சித் தலைவர் 2011 மீண்டும் திரும்புகிறது.
🎉🎉
பத்து தோல்வி பழனிச்சாமி தலை கீழா நின்னாலும் நடக்காது
Eps maaaas leader
Crawl leader
சூசேப்பு விசய்..... முதல்வர்
வேட்பாளர்
எடப்பாடியார்......பிரதமர்
வேட்பாளர்
என்ற அடிப்படையில் கூட்டணி!!
😂😂😂😂
😅😅😂
EPS பாரளுமன்ற தேர்தலில் தெளிவான அரசியல் செய்து உள்ளார். பிஜெபி கூட்டணி யை தவிர்த்தது மூலம் பிஜெபி தனி பெரும்பான்மை பெற இயலாமல் போனது. அடுத்து அதிமுக தன் வலிமை என்ன என்றும் உணர முடிந்தது...
Seeman right moves attack TVK seeman speaks issues that’s why he 8% vote.what about Tvk?seeman step by step increasing his vote,senior journalists Lakshman don’t underestimate seeman he goes jumping vote
Karthikeyan interview with his founder...or. .. party...ijk
27:46
NTK
Spl அவர்கள் கருத்து எப்போதும் நேர்மையா இருக்கும், யார் என்ன சொன்னாலும் நீங்கள் இதே நிலையில் தொடர வாழ்த்துக்கள்
திமுக vs அதிமுக என்ற நிலை போய்விட்டது.
திமுக vs பாஜக விஜய் என்ற நிலை வந்து விட்டது.புருடா விடுகிறார் லட்சுமணன்.
Jalra SPLBJP all over india party not for only tamilnadu party scheme announce full india
Just come here to see how he's gonna cry
திமுகவிடம் இருக்கும் கூட்டணி கொள்கை கூட்டணியா பணத்தால் வாய் கட்டிக் கொண்டிருக்கும் கூட்டணி😂😂😂😂