Senthil Balaji | அண்ணாமலை சாட்டை அடி பற்றிய கேள்வி - எழுந்து நின்று செந்தில் பாலாஜி சொன்ன பதில்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @bharath6492
    @bharath6492 2 วันที่ผ่านมา +104

    தியாகி செந்தில் பாலாஜி னு சொல்லுங்க 😂

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 3 วันที่ผ่านมา +144

    நான் கோவை...‌பொய் பொய் நம்பாதீர்கள்
    எங்கும் சாலைகள் இல்லை

    • @GuruGuru-z1r
      @GuruGuru-z1r 2 วันที่ผ่านมา +2

      Nanum.kovaithan.anel.poisolluran

    • @murugesanramasamy8793
      @murugesanramasamy8793 2 วันที่ผ่านมา

      Salary I'll Polamalu ne paranoia porey

  • @saravananlaxmanan3812
    @saravananlaxmanan3812 2 วันที่ผ่านมา +119

    சாராய அமைச்சர் க்கு கமிசன் வாங்கும் வேலை அதிகம்

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 2 วันที่ผ่านมา +1

      அந்தவேலையைய்மட்டும்திவிரமாகசெய்யும்மந்திரிசீக்கிரம்மந்திரிவேலைமுடியும்தருவாயில்உள்ளது

  • @siddaiahd8049
    @siddaiahd8049 3 วันที่ผ่านมา +69

    Annamalai Sir True Leader ❤❤❤

    • @Godisgood2009
      @Godisgood2009 2 วันที่ผ่านมา +3

      சட்டை அடியால் காயப்படாத அண்ணன்

    • @rampillai3840
      @rampillai3840 2 วันที่ผ่านมา +1

      ​@Godisgood2009பாவாடை பரிதாபங்கள்!

    • @Swati-x7o
      @Swati-x7o วันที่ผ่านมา

      Balaji next jail la kadikkanm

    • @KklMarixar
      @KklMarixar วันที่ผ่านมา

      Attukuti mehhhhj

  • @N.BalakrishnanBalji.N
    @N.BalakrishnanBalji.N 2 วันที่ผ่านมา +66

    ஊழல் செஞ்சி தண்டனை பெற்றவர். அரசியலில் இருந்து நீக்கி வைக்க வேண்டும். அடுத்து அரசியல செய்யக்கூடாது என்பது சட்டம் கொண்டு வர வேண்டும்

    • @geethgeetha6174
      @geethgeetha6174 2 วันที่ผ่านมา +4

      Ulal perichali tha prime minister modi enna panna 😂

    • @N.BalakrishnanBalji.N
      @N.BalakrishnanBalji.N 2 วันที่ผ่านมา

      @geethgeetha6174 அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்

    • @palanisamynarayanasamy4133
      @palanisamynarayanasamy4133 15 ชั่วโมงที่ผ่านมา

      உச்சநீதி மன்றத்தில் தடை ஆணை பெற்று, சிறை செல்லாமல் வெளியில் திரியும் உன் எடுபுடியை என்ன செய்யவேண்டும்..?
      A-1 வரலாறு தெரியுமா..?

  • @sujithkumar3235
    @sujithkumar3235 3 วันที่ผ่านมา +70

    Annamalai ❤❤❤❤❤

    • @SriHariPaul-g8d
      @SriHariPaul-g8d 2 วันที่ผ่านมา

      Annamalai summa poi than solla mudiyum, makkal selvaaku ennaikumay kidaikathu ,Athuvum senthil balaji Annan irukura varaikum annamalai deposit kooda vàanga mudiyathu

  • @jayanthip.1817
    @jayanthip.1817 3 วันที่ผ่านมา +119

    ஆஹா எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி அல்லவா😂😂😂😂

  • @krishnaveni2640
    @krishnaveni2640 2 วันที่ผ่านมา +71

    போட்ட சாலைகளும் கை
    யோடு வந்ததும் வரலாறு
    தான். 😂😂😂😂😂

  • @premkumaraishwarya2899
    @premkumaraishwarya2899 2 วันที่ผ่านมา +99

    ஜாமின் பாலாஜி 😂😂😂

  • @senthilkumar-wc1pg
    @senthilkumar-wc1pg 3 วันที่ผ่านมา +118

    உத்தமபுத்திரன் செந்தில் பாலாஜி 😅😅😅😅😅

    • @GuruGuru-z1r
      @GuruGuru-z1r 2 วันที่ผ่านมา

      VesemakAn.anel

  • @BalajiBalaji-pp6bs
    @BalajiBalaji-pp6bs 3 วันที่ผ่านมา +98

    சரி சரி உன் கமிஷன் எவ்வளவு

  • @Ramar-vl4yz
    @Ramar-vl4yz 2 วันที่ผ่านมา +63

    கோவை நகருக்குள் சாலைகள் சரி இல்லை பத்து ரூபாய் அமைச்சரே😢😢

  • @kitchen9132
    @kitchen9132 3 วันที่ผ่านมา +79

    10 Rs commission balaji

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 2 วันที่ผ่านมา +77

    எந்த ஊர் சிறையில் வ.உ.சி ஐயா அவர்கள் செக்கிழுத்து துன்பப்பட்டாரோ அந்த ஊரில் சென்று இந்த தியாகி பேட்டி கொடுப்பதைப்
    பார்த்தால் கோயம்புத்தூர் மக்களை எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் என்று தோன்றுகிறது..

    • @subramanianr3996
      @subramanianr3996 2 วันที่ผ่านมา +6

      @@mayilsamyk1829நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்..... தமிழகத்தின் தலையெழுத்து.

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 2 วันที่ผ่านมา +2

      Unmai

    • @PragatheeswaranGanapathy
      @PragatheeswaranGanapathy 2 วันที่ผ่านมา

      தியாகி😂😂😂😂

  • @kumarn4227
    @kumarn4227 2 วันที่ผ่านมา +48

    அண்ணாமலை பேர கேட்டவுடனே ஓடுறான் பாரு 🤣🤣🤣

  • @thangamalai5370
    @thangamalai5370 2 วันที่ผ่านมา +56

    Great Annamalai 🎉

    • @SriHariPaul-g8d
      @SriHariPaul-g8d 2 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂

  • @jayanthip.1817
    @jayanthip.1817 3 วันที่ผ่านมา +145

    நீ எல்லாம் அமைச்சரா இருக்கும்போது நாடு விளங்கிறது😂😂😂

    • @selladuraijeyalakshmi130
      @selladuraijeyalakshmi130 3 วันที่ผ่านมา +2

      மக்களின் மதிப்பை பெற்ற அண்ணண் செந்தில் பாலாஜி மாஸ் 🎉🎉🎉🎉🎉🎉

    • @ganesan.s3556
      @ganesan.s3556 3 วันที่ผ่านมา +5

      ​@@selladuraijeyalakshmi130 😂😂😂😂

    • @ganesan.s3556
      @ganesan.s3556 3 วันที่ผ่านมา +2

      🙏🙏

    • @GuruGuru-z1r
      @GuruGuru-z1r 2 วันที่ผ่านมา

      Podepundai

    • @counterpoint9260
      @counterpoint9260 2 วันที่ผ่านมา

      @@selladuraijeyalakshmi130 poda 200rs cuckoos kazhuvi..naandugittu saavu

  • @Mokkamandai8888
    @Mokkamandai8888 2 วันที่ผ่านมา +38

    மனப்பாடம் செய்து வந்ததை ஒப்பித்து விட்டு போங்கள்

  • @sujithkumar3235
    @sujithkumar3235 3 วันที่ผ่านมา +51

    Coimbatore - Annamalai ❤❤❤❤❤❤❤❤

    • @SelvaA-selvaA
      @SelvaA-selvaA 3 วันที่ผ่านมา +1




































      ❤ Anna Malai

  • @prabhu5783
    @prabhu5783 2 วันที่ผ่านมา +37

    சூப்பர் இதில் எவ்வளவு ஆட்டய போட போற ...என்டா இப்படி மக்கள் வயித்துல அடிக்கிறிங்க... நீயெல்லாம் ஒரு அமைச்சர்...தமிழகத்தின் சாபக்கேடு..

  • @JeyarajD-e6r
    @JeyarajD-e6r 3 วันที่ผ่านมา +50

    அண்ணாமலை அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @andavarkovai
    @andavarkovai 2 วันที่ผ่านมา +50

    தொடர்ந்து கோவை வஞ்சிக்கப்பட்டு வருகிறது.. ஊருக்கும் ரோட்டுக்கும் பேர் போன ஊர் கோவை.. இதை அனைவரும் அறிவார்கள். அகத்தின் அழகே முகத்தில் தெரியும்.. கோவையை சுற்றிப் பாருங்கள்..

  • @dhanabaldhanabal9542
    @dhanabaldhanabal9542 2 วันที่ผ่านมา +59

    ஆமா மக்களே கேளுங்க இவர்தான் தற்போதைய மகாத்மா பூந்தி

    • @vimalrajvimalraj9500
      @vimalrajvimalraj9500 2 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂

    • @user-jo3ub4zu1i
      @user-jo3ub4zu1i 2 วันที่ผ่านมา

      செந்தில் பாலாஜி மகாத்மா காந்தி இல்லனு மக்களுக்கு தெரியும் உனக்கு தெரியாதாடாடே. தமிழ் படிக்க தெரியாதாடாஉனக்கு

    • @prabhut2639
      @prabhut2639 2 วันที่ผ่านมา

      fools sangis

  • @r.b6349
    @r.b6349 3 วันที่ผ่านมา +79

    சரி....எவ்வளவு கமிஷன்

    • @maaris8293
      @maaris8293 2 วันที่ผ่านมา +1

      Athaan sollitaru la 30 kodiyae 95 latchaam nu , athuu avarooda packet ku transfer pannitaruu !! Athu illama 200 kodi rubai ketrukaruu .... ithellam enna direct ah va sollaa mudiyuum ??

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 2 วันที่ผ่านมา +23

    அது சரி மறுபடியும் எப்ப திரும்பவும் ஜெயிலுக்கு போவீங்க சொல்லுங்க 😂

  • @அறிவு-வ4ள
    @அறிவு-வ4ள 3 วันที่ผ่านมา +49

    ஊழல் மன்னன்

    • @selladuraijeyalakshmi130
      @selladuraijeyalakshmi130 3 วันที่ผ่านมา

      மக்களின் மதிப்பை பெற்ற அண்ணண் செந்தில் பாலாஜி மாஸ் 🎉🎉🎉🎉🎉

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 3 วันที่ผ่านมา +6

      தியாகி செந்தில் பாலாஜி மக்களுக்காக பேண்டில் உச்சா போன அமைச்சர் 😊

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja 2 วันที่ผ่านมา +102

    எங்களுடைய ஒரே நம்பிக்கை திரு அண்ணாமலையின் தலயையில் இங்கு திராவிடம் விலகி தேசியம் BJP ஆட்சி வரவேண்டும்

    • @saisathyaspsuja
      @saisathyaspsuja 2 วันที่ผ่านมา +2

      தலைமையில்

    • @GuruGuru-z1r
      @GuruGuru-z1r 2 วันที่ผ่านมา +1

      Amamunmai

    • @vinothdurai8318
      @vinothdurai8318 2 วันที่ผ่านมา +11

      இப்படி ஒரு ஆசையா இந்த ஜென்மத்தில் நடக்கவே நடக்காது

    • @jasperpowlose3212
      @jasperpowlose3212 2 วันที่ผ่านมา +8

      ஒரு பத்து ஜென்மம் ஆகும் பரவாயில்லையா

    • @mohanprabhu4120
      @mohanprabhu4120 2 วันที่ผ่านมา

      No Mr.Annnamalai has selected the wrong state.
      People of Tamilnadu don't know his value
      I saw it in last MP election.
      People of Tamilnadu doesn't have the basic sense whom to vote.
      Tamilnadu people don't have 🧠 before the vote.
      Blindly they want to vote the old model who is looting your state.

  • @parimalaparimala429
    @parimalaparimala429 2 วันที่ผ่านมา +31

    10ரூவா பாலாஜிக்கு அண்ணாமலை பெயரை கேட்டாலே பயம்

  • @PrakashPandian-cr8he
    @PrakashPandian-cr8he 2 วันที่ผ่านมา +27

    Supreme court waiting for you

  • @thangaveluk325
    @thangaveluk325 2 วันที่ผ่านมา +17

    செந்தில் பாலாஜி அவர்கள் என்னுடன் வந்தால் கோவையில் 70 சதவீதம் பொத்தலல் காட்டத் தயார்சாவால்.

  • @KumarKumarkannan
    @KumarKumarkannan 2 วันที่ผ่านมา +34

    ஜெயிலில் இருக்க கூடியவர் 15.1.25 ல் தெரியும்..
    டோட்டல் பிராட்

  • @krishnavenikrishna7547
    @krishnavenikrishna7547 3 วันที่ผ่านมา +41

    ஊழல் பண்ண அடிக்கல் நாட்டப்பட்டது நீ எல்லாம் பேச வந்துட்டா

    • @GuruGuru-z1r
      @GuruGuru-z1r 2 วันที่ผ่านมา +1

      Unmai

    • @KklMarixar
      @KklMarixar วันที่ผ่านมา

      Aarutya annamalai yokiyana

    • @KklMarixar
      @KklMarixar วันที่ผ่านมา

      Aarutya annamalai yokiyana

  • @parvathid6198
    @parvathid6198 3 วันที่ผ่านมา +38

    வணக்கம் ஜாமின் பாலாஜி.

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 3 วันที่ผ่านมา +29

    Paattilukku😢10😂

  • @mumut6806
    @mumut6806 2 วันที่ผ่านมา +43

    இப்போது நெஞ்சுவழி கூஞ்சுவழி ஏன் வருவதில்லை

    • @Vijayakumar-q1m
      @Vijayakumar-q1m 2 วันที่ผ่านมา +2

      👌👌👌

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl 2 วันที่ผ่านมา

      varum ippothum avaruku nenjuvali kunju vali yallam valiyum irruku aanal vali illamal illa

    • @SujathaNarayanan-l2n
      @SujathaNarayanan-l2n 18 ชั่วโมงที่ผ่านมา

      ஜெயி ல் சோ று சா ப் பி ட் டு body builder ஆ க veliye வ ந்துளா ர்

  • @parvathid6198
    @parvathid6198 3 วันที่ผ่านมา +13

    ஜாமீன் பாலாஜி.

  • @DhanarajS-f6v
    @DhanarajS-f6v 2 วันที่ผ่านมา +11

    வரலாறு வரலாறு பேசாதீங்க ரெண்டு மூணு மழை வந்துச்சுன்னா அடிச்சு போயிடும் சாலை

    • @Jaru-k4c
      @Jaru-k4c 2 วันที่ผ่านมา

      😊😊

  • @ramkumarr4996
    @ramkumarr4996 2 วันที่ผ่านมา +11

    When u going to jail 🎉congratulations

  • @Chinnaswamy-kq5cz
    @Chinnaswamy-kq5cz 2 วันที่ผ่านมา +1

    திருசெந்தில் பாலாஜி ஒருவர் தான் தமிழை நன்றாக உச்சரிக்கிறார்

  • @neelavarnaneaswarapillai1978
    @neelavarnaneaswarapillai1978 2 วันที่ผ่านมา +11

    களி தின்னவனுக்கு தெரியும் கேள்வியின் அருமை

  • @Muhd_Aziz-x6950
    @Muhd_Aziz-x6950 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Bro escape from the question 😂😂😂😂

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 2 วันที่ผ่านมา +7

    2025 இந்தியாவின் பெயர்...... பாரத் 🚩🚩🚩🚩 என்று மாற்ற வேண்டும் 🚩🚩🚩🚩

    • @dhaaranivasan
      @dhaaranivasan 2 วันที่ผ่านมา +1

      edhuku?

    • @rajsekaranthulasiram4572
      @rajsekaranthulasiram4572 2 วันที่ผ่านมา

      @dhaaranivasan பாரத் மாதா ஹி ஜெய் 🚩🚩🚩🚩🚩🚩

    • @dhaaranivasan
      @dhaaranivasan 2 วันที่ผ่านมา

      @@rajsekaranthulasiram4572 India nu irukumbodhu sollamaya irundheenga, Ama idhu ena saffron flag?

  • @cherie8721
    @cherie8721 2 วันที่ผ่านมา +20

    10 ரூவா 😂😂😂😂

  • @Thooki_adichiruvan_Paathukka
    @Thooki_adichiruvan_Paathukka 2 วันที่ผ่านมา +5

    தலைவரே அடுத்த முறை வருவதற்காக XXL அளவு டயப்பர் ஆர்டர் பொற்றுகங்கலாம்😂...

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 2 วันที่ผ่านมา +6

    பேரை கேட்டாலே சும்மா அதிருதில்ல...... 🚩🚩🚩🚩🚩🚩

  • @JayaSankar-mm9fc
    @JayaSankar-mm9fc 2 วันที่ผ่านมา +11

    எத்தனைகோடிகமிஷன்செந்தில்

  • @venkateshbabus
    @venkateshbabus 2 วันที่ผ่านมา +20

    Jameen amaichaŕrrrrrrr.......😅😅😅

  • @clingam3
    @clingam3 3 วันที่ผ่านมา +40

    யார் அந்த sir ma. சு ஆட்சி கலைக்க வேண்டும் மக்கள் விருப்பம்

  • @varadharajkeerthi2827
    @varadharajkeerthi2827 2 วันที่ผ่านมา +7

    எவ்வளவு ஆட்டையை போட்டிங்க

  • @palanideng2389
    @palanideng2389 วันที่ผ่านมา +1

    Annamalai 🚩

  • @Joy-c9b
    @Joy-c9b 2 วันที่ผ่านมา

    Very good 👍👍👍

  • @palanisamytirupur2689
    @palanisamytirupur2689 2 วันที่ผ่านมา +1

    ANNAMALAIJI ....valthukkal

  • @RajaRaja-go3bt
    @RajaRaja-go3bt 2 วันที่ผ่านมา +2

    4000 கோடி பேக்கேஜ் பற்றி சொல்லுங்க 10 ரூபாய் பாலாஜி

  • @sasikumar.A
    @sasikumar.A 2 วันที่ผ่านมา +7

    அண்ணாமலை என்றேலே சும்மா அதிருதில்ல

    • @sappai-n9p
      @sappai-n9p 2 วันที่ผ่านมา +1

      Pundaya adirudu 😂😂😂😂

  • @flowersaaflowersa
    @flowersaaflowersa 2 วันที่ผ่านมา +3

    Nalla story👌

  • @balamuruganbalan8903
    @balamuruganbalan8903 2 วันที่ผ่านมา +6

    ரோடுகள் போட்டால் தான் பணம் கொள்ளையடிக்க முடியும்

  • @BINDHUNITHYAKUMAR
    @BINDHUNITHYAKUMAR 2 วันที่ผ่านมา +10

    ஆட்சிய...ஆச்சின்ற...எண்ணூர... எட்ணூர்..னு.. சொல்ர...உனக்கு எல்லாம் அமைச்சர் பதவி 😮😮😮😮😮

  • @Mokkamandai8888
    @Mokkamandai8888 2 วันที่ผ่านมา +1

    தயவுசெய்து ஸ்டாலினை தளபதி முதல்வர் என்று சொல்ல வேண்டாம்

  • @mohanprabhu4120
    @mohanprabhu4120 2 วันที่ผ่านมา +4

    How can an accused become minister???

  • @kokilaperumal5762
    @kokilaperumal5762 2 วันที่ผ่านมา +2

    கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி பக்கம் கொஞ்சம் வந்து பாருங்கள் எந்த ஊருக்கும் தார் சாலை வசதி இல்லை கருவேலாமரங்கள் தான் சாலையில் முளைத்து வளர்ந்து உள்ளது

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 2 วันที่ผ่านมา +9

    அடுத்த எலக்சன் வரும்போது எந்த கட்சியில சேர்வதுஎன்று பிளான் பண்ணியாச்சா இல்லையா

  • @DR_68
    @DR_68 2 วันที่ผ่านมา +4

    860 kms, 415 கோடி அதாவது 1 km க்கு 2 கோடி ரூபாய். இது சரியா, அதிகமா

  • @kishoress1052
    @kishoress1052 2 วันที่ผ่านมา +9

    Un commission evlo balaji sorry pathu Rupa balaji😂

  • @VRavindran-e7f
    @VRavindran-e7f 2 วันที่ผ่านมา +3

    இவரே நாம் என்ன கேள்வி கேக்போம் என்று முன்கூட்டியே கனிப்பார்.

  • @vij327
    @vij327 2 วันที่ผ่านมา +4

    மலைடா.. அண்ணாமலைடா 🔥

  • @ManojManoj-yf3pt
    @ManojManoj-yf3pt 2 วันที่ผ่านมา +8

    பல்வேறு ஊழல் செய்ய திட்டமிடப்பட்ட நாள்

  • @suriyadharani7622
    @suriyadharani7622 2 วันที่ผ่านมา

    அண்ணாமலை ஒரு தொகுதி வெற்றி பெற்றால் போதும்😢

  • @Mokkamandai8888
    @Mokkamandai8888 2 วันที่ผ่านมา +1

    அண்ணாமலை பற்றி செய்தி வரவே இல்லை

  • @saravanakumar536
    @saravanakumar536 2 วันที่ผ่านมา +1

    செம் நக்கலான பதில் 😂😂😂😂

  • @udayasankarboopathy1360
    @udayasankarboopathy1360 2 วันที่ผ่านมา

    எழுந்து போகும்போது கேட்டுவிட்டு...
    போவதற்கு எழுந்ததை எழுந்து நின்று சொன்ன பதில் என்று சொல்லிக்கொண்டு சுயஇன்பம் காண்பதிலும் இந்த மீடியாக்களுக்கு ஒரு சுகம் கிடைக்குதில்ல.

  • @kondalhari8424
    @kondalhari8424 2 วันที่ผ่านมา

    ஊழல் செய்தவர்கள் மீண்டும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற சட்டத் திருத்தம் வர வேண்டும்.

  • @tirumuruganmurugan4169
    @tirumuruganmurugan4169 2 วันที่ผ่านมา +1

    Mass mass balaji

  • @shanmugavelpollachi4499
    @shanmugavelpollachi4499 20 ชั่วโมงที่ผ่านมา

    குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் மக்களுக்கு என்ன நல்ல கருத்த சொல்லபோராரு 10 ரூபா அண்ணாமலை பிஜேபி வாழ்க வளர்க

  • @gukantk7768
    @gukantk7768 2 วันที่ผ่านมา +1

    அமைச்சர் அவர்கள் கோயமுத்தூர் தெற்கு மண்டலம் மைல்கல் முதல் குனியமுத்தூர் வரை பார்வையிட வேண்டும்.

  • @jeyaraj9148
    @jeyaraj9148 2 วันที่ผ่านมา +1

    பேட்டி கொடுக்க நெஞ்சு வலிக்காது சிறைக்கு போன நெஞ்சு வலிக்கும்

  • @suyambuselvan4378
    @suyambuselvan4378 2 วันที่ผ่านมา +8

    ₹10 பாலாஜி புழல் சிறை பாலாஜி

  • @sudhakarrks8461
    @sudhakarrks8461 2 วันที่ผ่านมา +1

    Makkal Pootrum Thallaivan ❤Anna Annamalai ❤Engal Vaakku Thamaraikku ❤🙏 2026 BJP 🙏🌹🌲🌲🌲🌲

  • @Ramesh008-t8c
    @Ramesh008-t8c 2 วันที่ผ่านมา

    அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களே தளபதி என்றால் எந்த படைக்கு தலைமை தாங்கினார்

  • @rajendranm64
    @rajendranm64 2 วันที่ผ่านมา

    மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @Soundarraj-p1m
    @Soundarraj-p1m 2 วันที่ผ่านมา +2

    சாலை பணிகள் நடப்பது நூறு சதவீதம் உண்மை🎉

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 13 ชั่วโมงที่ผ่านมา

    அமைச்சர் பாலாஜி அவர்கள் அருமையா சொன்னார்கள்

  • @lakshmidhana3996
    @lakshmidhana3996 19 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நான் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஐயா தலை ஆடினால் பத்தாது உங்களுடைய கட்சியில் இருப்பவர்கள் தொண்டர்கள் அனைவரும் எல்லா கூட்டணி கட்சிக்காரர்களும் சேர்ந்து மக்களுக்கு தேவையானதை சரியாக செய்ய வேண்டும் இந்தத் தொகுதியை பெரியசாமி தொகுதி அவரை கிராமம் கிராமமாக சென்று எல்லோருடைய அன்பையும் பெற வேண்டும் இது மாதிரி எல்லா கிராமங்களிலும் சரியான நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து ஓட்டை பெற வேண்டும் நீங்கள் மக்களுக்கு தேவையானதை செய்து வருகிறீர்கள் இன்னமும் நிறைய செய்து மக்களை ஈர்ப்பு உடையவராக இருக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் இதை சாதாரணமாக எடுக்க வேண்டாம் இப்ப இருந்தே எல்லாவற்றையும் சரியாக கவனித்தால் தான் அடுத்த எலக்ஷனில் நீங்கள் முதல்வர் முதல்வர் ஆவீர்கள் எங்களது கிராமம் நடுப்பட்டி ராமநாதபுரம் இந்த ராமநாதபுரத்தில் சாலைகள் செய்து தரப்படவில்லை அதையும் சேர்த்து கவனித்து என்ன தேவையோ அதை செய்து தர சொல்ல வேண்டும் இது மாதிரி எத்தனை இடங்களில் விட்டுப் போய் இருக்கிறதோ அனைத்தையும் பார்த்து சரி செய்ய வேண்டும் இது உங்களின் கடமையாகும் ஐயா நான் இந்த ஊருக்கு கல்யாணம் பண்ணி வந்து 35 வருடங்கள் ஆகிறது இந்த ஊரில் பஸ் வசதி கிடையாது எங்களுக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும் திண்டுக்கல் சின்னாளப்பட்டி செம்பட்டி இதற்கு மட்டும் எங்களுக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும் உங்களை மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 2 วันที่ผ่านมา

    சூப்பர் செந்தில் பாலாஜி VSB

  • @sureshravichandran2254
    @sureshravichandran2254 2 วันที่ผ่านมา +11

    மத்திய அரசு நிதி மற்றும் நிதின் கட்கரி மத்தியில் இருக்கிறார் என்பதை மறந்து விடாதீ்கள்.. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உங்கள் கட்சி

  • @shunmugamvel8696
    @shunmugamvel8696 2 วันที่ผ่านมา +2

    அண்ணாமலை பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல

  • @abdulrazack6959
    @abdulrazack6959 2 วันที่ผ่านมา +2

    பெயில் அமைச்சருக்கே இவளவு .. கால கொடுமை.

  • @SivaKymar
    @SivaKymar 2 วันที่ผ่านมา +5

    Why reporters are not asking supreme court observation

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 2 วันที่ผ่านมา +1

    உங்கள் தம்பி அசோக் எங்கே மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதே உமது வரலாறு

  • @thangamalai5370
    @thangamalai5370 2 วันที่ผ่านมา +13

    Great Allakai bala ji 😢😢😢

  • @lakshmi1001
    @lakshmi1001 2 วันที่ผ่านมา +2

    அட நம்ம ஜாமின் அமைச்சர் இன்னும் சிறைக்குள்ள போகலையா😂😂😂😂😂சீக்கிரம் சிறைக்கு போனா மக்களுக்கு நல்லது..

  • @JeanSritharan
    @JeanSritharan 2 วันที่ผ่านมา +4

    தியாகியிடம் சாராயத்தில் எவ்வளவு வருமானம் என்று கேட்டால் பதில் சொல்லியிருப்பான். 😂😂😂😂

  • @saravananpandi2924
    @saravananpandi2924 2 วันที่ผ่านมา +1

    மதுரை மாவட்டத்தில் அனைத்து ரோடுகளும் சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளது அதை முதலில் முதலமைச்சர் சரி செய்ய வேண்டும்

  • @umarbathusha9292
    @umarbathusha9292 2 วันที่ผ่านมา

    வெள்ளலூர் டவுன் பஸ்ஸ்டாண்ட் ஓபன் செஞ்சா நல்லா இருக்கும் அத எப்ப ஓபன் பன்னுவீங்க அமைச்சரே...

  • @subburamanramanujam5391
    @subburamanramanujam5391 2 วันที่ผ่านมา

    மாண்பு என்ற தமிழ் இப்போ அவமானபடுகிறது

  • @krajm3204
    @krajm3204 2 วันที่ผ่านมา

    Vaazhka valamudan Annaamalai avarkal! 💐

  • @SaravanaKumar-v5s
    @SaravanaKumar-v5s 2 วันที่ผ่านมา +1

    Karur king

  • @Baskar-u1j
    @Baskar-u1j 2 วันที่ผ่านมา +5

    எந்த ஆண்டிலும் இவ்ளோ ஊயல் நடந்ததில்லை 💯👍

  • @ShaikhMohamed-l8h
    @ShaikhMohamed-l8h 2 วันที่ผ่านมา +2

    எவன்டா பீசப்பி கட்சியில் உத்தமன்

  • @saravanakumar-pb1hn
    @saravanakumar-pb1hn 2 วันที่ผ่านมา +1

  • @thangavelnallur9775
    @thangavelnallur9775 3 วันที่ผ่านมา +9

    போடவெண்ணை