இயற்கை களைகொல்லி.......
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- ஒரு acre க்கு இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிப்பு....
எருக்க இலை 5kg
கல் உப்பு 1 kg
சுட்ட சுண்ணாம்பு 30 to 50g
மாட்டு கோமியம் 10லி
வேப்ப எண்ணெய் 100 ml
காதி சோப் 1 no s
கல் உப்பு 2 to 3 kg
எலுமிச்சை 4 nos
வீரியம் அதிகம் வேண்டுமென்றால் சுட்ட சுண்ணாம்பு 100 கிராம் அளவு கூட பயன்படுத்தலாம்.
காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கவும்.
ஒரு லிட்டர் கரைசல் 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து களைகளின் மீது தெளிக்கலாம்....
அக்கா நீங்கள் படித்தது Bsc agri அதில் அதிகமாக கெமிக்கல் மருந்துகள் பற்றி தான் சொல்லி இருப்பார்கள் ஆனால் நீங்கள் எப்படி இயற்கை விவசாயம் பற்றி இவ்வளவு தகவல்கள் சொல்கின்றீர்கள் 🤔🤔🤔🤔
தம்பி நான் கெமிக்கல் மருந்துகளை பற்றி அதிகம் படித்ததன் காரணமாக தான் அவைகளால் மண்ணிற்கும், மனிதர்களுக்கும் வரும் தீமைகளை பற்றி நான் நன்கு அறிவேன், ஆகையால் நம்மாழ்வார் காட்டிய வழியில் இயற்கை விவசாயம் பற்றி கற்று கொண்டு, அந்த தகவல்களை நண்பர்களுக்கும் சொல்லி வருகின்றேன், நீங்களும் இயற்கை விவசாயம் மட்டும் செய்யுங்கள் , கெமிக்கல் மருந்துகளை தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம் 🙏🙏🙏🙏🙏
அருமை மிக மிக அருமை....👍🏻🙏
நன்றி தோழியை.,.🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் பயனுள்ள தகவல்கள்......
மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
🙏🙏🙏
Super👍
நன்றி சகோதரரே 🙏🙏🙏
Hii
Hi
@@gogreenfarm unghala contact pannalama
Kaathi soap na enna mam...
வேம்பு மூலம் தயாரிக்கப்படும் ஒரு வகையான மூலிகை சோப். Bro.
Hamum use pannalaama
Use பண்ணலாம்.bro
எவ்வளவு தண்ணிக்கு எவ்வவு மருந்தது சொல்லவும்
களைகொள்ளியே பொறுத்தவரைக்கும் தண்ணீர் கலக்காமல் அடிப்பது கூடுதல் பலன் தரும். தண்ணீருக்கு மாற்ற நீங்கள் மாட்டுக்கோமியம் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால் ஒரு லிட்டர் கரைசல் 9லிட்டர் தண்ணீர் கலந்து கூடுதலாக சுண்ணாம்பு ஒரு கையளவு கலந்து ஸ்ப்ரே பண்ணவும்.
ந
🙏🙏🙏🏻