- 132
- 715 169
Go Green Farm
India
เข้าร่วมเมื่อ 28 พ.ย. 2015
🌾🌾🌾🌿நஞ்சில்லா உணவை வழங்குவோம்.... 🌾🌾🌾🌿
இயற்கையை காப்போம். இயற்கை தந்த வரத்தை எல்லோருக்கும் வழங்குவோம்.,... என்னோட channel இயற்கை வேளாண்மை குறித்த அனைத்து தகவல்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தது... நீங்கள் ஒரு இயற்கை விவசாயியாக இருந்தால் என்னோட channel ஆதரவு அளிக்கவும்....🙏தாய்மண்:
அனைத்து வகை உயரின் உடலும் மண்ணிலிருந்து வந்தது.. முடிவில் மண்ணிற்கு சொந்த மாகிறது.
ஆதியும் அந்துமும் ஆகிய இந்த மண்ணை தாயுடுன் ஒப்பிட்டு “தாய்மண்” என்றோம்.
தாயிற்கு விஷத்தை யாரேனும் கொடுப்போமா?
தாயாகிய இந்த மண்ணை இயற்கையின் சூழலில் பாதுகாப்போம். அதனுடன் இயற்கை விவசாயத்தையும்
வளர்ப்போம்.

தாய்லாந்து நாட்டில் தென்னை மரத் தெழுவில் இருந்து கருப்பட்டி மற்றும் சர்க்கரை தயாரிக்கும் முறை.......
தாய்லாந்து நாட்டில் தென்னை மரத் தெழுவில் இருந்து கருப்பட்டி மற்றும் சர்க்கரை தயாரிக்கும் முறை.......
มุมมอง: 1 819
วีดีโอ
போரான் சத்து குறைபாடு.........
มุมมอง 1.1Kปีที่แล้ว
போரான் சத்து குறைபாடு# பழங்களில் வெடிப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.# இயற்கை விவசாயம்# எருக்க இலை கரைசல்#
இன்ஜினியர் வேணாம்.... நான் விவசாயியாவே இருக்கேன்....
มุมมอง 1.2Kปีที่แล้ว
இன்ஜினியர் வேணாம்.... நான் விவசாயியாவே இருக்கேன்....
அடி முதல் நுனி வரை பலன் அளிக்கும் பனை மரங்கள்....
มุมมอง 248ปีที่แล้ว
அடி முதல் நுனி வரை பலன் அளிக்கும் பனை மரங்கள்....
கொடி வகை காய்கறி பயிர்கள் சாகுபடி.....
มุมมอง 742ปีที่แล้ว
இயற்கை முறையில் கொடி வகை காய்கறி பயிர்கள் எப்படி சாகுபடி #இயற்கை விவசாயம்#கொடிவகை பயிர்களில் காய் புழுவை எப்படி கட்டுப்படுத்துவது# கொடிவகை காய்கறி பயிர்களை பூக்கள் உதிர் எப்படி கட்டுப்படுத்துவது# snack gourd,bitter gourd, bottle gourd, pumpkin, cultivation and management # ivy plants cultivation.
கத்திரிக்காய் சாகுபடி.... நோய்கள் மற்றும் பூச்சிகளை இயற்கை முறையில் எப்படி கட்டுப்படுத்துவது???
มุมมอง 1.2Kปีที่แล้ว
கத்திரிக்காய் சாகுபடி.... நோய்கள் மற்றும் பூச்சிகளை இயற்கை முறையில் எப்படி கட்டுப்படுத்துவது???
யூரியா, டி ஏ பி , பொட்டாஷ் மற்றா புண்ணாக்கு உரம்........இயற்கை விவசாயம்...
มุมมอง 23K2 ปีที่แล้ว
யூரியா, டி ஏ பி , பொட்டாஷ் மற்றா புண்ணாக்கு உரம்........இயற்கை விவசாயம்...
சின்ன வெங்காயம் சாகுபடி.....நமது வயலில் அறுவடை....
มุมมอง 5402 ปีที่แล้ว
சின்ன வெங்காயம் சாகுபடி.....நமது வயலில் அறுவடை....
இயற்கை விவசாயத்தில் புண்ணாக்க எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்.....
มุมมอง 15K2 ปีที่แล้ว
இயற்கை விவசாயத்தில் புண்ணாக்க எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்.....
கார்த்திகை, மார்கழி பட்டம் எந்தெந்த பயிர்கள் சாகுபடி செய்யலாம்.
มุมมอง 12K2 ปีที่แล้ว
கார்த்திகை, மார்கழி பட்டம் எந்தெந்த பயிர்கள் சாகுபடி செய்யலாம்.
எளிய முறையில் சின்ன வெங்காயத்திற்க்கு இயற்கை உரங்கள்.....
มุมมอง 1.2K2 ปีที่แล้ว
எளிய முறையில் சின்ன வெங்காயத்திற்க்கு இயற்கை உரங்கள்.....
உர செலவை குறைத்து....பயிர் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கரைசல்.......
มุมมอง 2.1K2 ปีที่แล้ว
உர செலவை குறைத்து....பயிர் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கரைசல்.......
கோமியம் மஞ்சள் கிழங்கு கரைசல் இயற்கை விவசாயத்திற்கு ஏற்ற சிறந்த கரைசல்.......இயற்கை விவசாயம்
มุมมอง 4742 ปีที่แล้ว
கோமியம் மஞ்சள் கிழங்கு கரைசல் இயற்கை விவசாயத்திற்கு ஏற்ற சிறந்த கரைசல்.......இயற்கை விவசாயம்
உர செலவை குறைத்து இயற்கை முறையில் விவசாயம் செய்ய என்ன வழி....
มุมมอง 1.7K2 ปีที่แล้ว
உர செலவை குறைத்து இயற்கை முறையில் விவசாயம் செய்ய என்ன வழி....
அனைத்து வகையான பயிர்களுக்கும் பயன்படுத்தக்கூடிய இயற்கை கரைசல்.
มุมมอง 1K2 ปีที่แล้ว
அனைத்து வகையான பயிர்களுக்கும் பயன்படுத்தக்கூடிய இயற்கை கரைசல்.
புரட்டாசி பட்டம் எந்தெந்த பயிர்கள் சாகுபடி செய்யலாம்.....
มุมมอง 10K2 ปีที่แล้ว
புரட்டாசி பட்டம் எந்தெந்த பயிர்கள் சாகுபடி செய்யலாம்.....
கதிரி லேபாக்ஷி 1812 என்ற புதிய ரக நிலக்கடலை.....நடவு
มุมมอง 942 ปีที่แล้ว
கதிரி லேபாக்ஷி 1812 என்ற புதிய ரக நிலக்கடலை.....நடவு
பயிற்களோட வளர்ச்சி ஊக்கி மற்றும் பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்தலாம்....
มุมมอง 8142 ปีที่แล้ว
பயிற்களோட வளர்ச்சி ஊக்கி மற்றும் பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்தலாம்....
DAP மற்றான இயற்கை உரம்...நம்மாழ்வார் ஐயா சொன்னது....
มุมมอง 1.1K2 ปีที่แล้ว
DAP மற்றான இயற்கை உரம்...நம்மாழ்வார் ஐயா சொன்னது....
பயிர்களோட வளர்ச்சிக்கு உதவும் மிக எளிமையான அற்புத கரைசல்....
มุมมอง 1.1K2 ปีที่แล้ว
பயிர்களோட வளர்ச்சிக்கு உதவும் மிக எளிமையான அற்புத கரைசல்....
இயற்கை முறையில் சிம்ரன் கத்தரிக்காய் சாகுபடி.....
มุมมอง 9K2 ปีที่แล้ว
இயற்கை முறையில் சிம்ரன் கத்தரிக்காய் சாகுபடி.....
திருநெல்வேலி யில் எந்த வகை இஞ்சி சாகுபடி செய்ய வேண்டும்
சிறப்பு🎉🎉🎉
Ellu punnakkulay sugar content athigamaga erugumlay atha poo sedigu use pannalama
@@southcornner958 பண்ணலாம்.sugar convert to glucose and sucrose.
நெல் சாகுபடி நிலத்தில் மாறாக என்ன பயிர் செய்யலாம்
நிலக்கடலை, பயிறு வகைகள், மக்கா சோளம்..
@gogreenfarm நன்றி
கத்திரிக்காய் கலர் இல்லை அதற்கு என்னா மருந்து பயன்படுத்தலம்
2 500 100
Vazhlthukal kanmani . Nam vivasayam valaratum
Sis aruvadai vedeo podunga
விதை எங்கு கிடைக்கும்
சகோதரி புண்ணாக்கில் உள்ள சத்துகள் பற்றிய தகவலை எங்கிருந்து அறிந்து கொண்டிர்கள் விளக்க ம் தரவும். காணொளி அருமை நன்றிங்க
நான் பிஎஸ்சி அக்ரிகல்ச்சர் முடித்துள்ளேன். என் படிப்பு மற்றும் வெளியில் உள்ள அனுபவங்களை வைத்து இந்த காணொளியை உருவாக்கி உள்ளேன்.
Please contact number
ஆன்லைன்ல வாங்கி எலும்பு உரம் போட்டா பூமியை விற்க வேன்டியதுதான்
@@vanithavanitha8476 🤔🤔🤔
தங்களுடைய அலை பேசி எண் பதிவிடவும்
Congress
Highly useful sister keep putting more vedios like this we support u நான் தேடிய தகவல் கிடைத்தது மிக்க நன்றி வாழ்க வளமுடன்
நன்றி bro...
Where to get 5 litres gomium Madam
❤❤❤
எங்களிடம் அணைத்து பின்னாக்கு கிடைக்கும் சி. நடேசன் பிள்ளை 144, தஞ்சாவூர் ரோடு, திருச்சி 8
Phone number பதிவு செய்யவும்....
Why you stop to upload the videos?
புண்ணாக்கு தொழில் செய்யணும் கிடைக்கும் இடங்கள் சொல்லுங்கள் பிளீஸ்
புங்க, ஆமணக்கு, இலுப்பை புண்ணாக்கு அதிக அளவு எங்கு கிடைக்கும்?
இந்த அரிசி எங்கு கிடைக்கும் phone number please
First comment இருக்கு sister....
நான் வ்யூயர்.. viewer🎉
Akka sukku appedy sayredu
நாரில்லாத இஞ்சியை எடுத்துகொள்ளலாம். - 1 கிலோ இஞ்சியை மண் போக அலசி 4 மணி நேரம் அவை மூழ்கும் அளவு நீர் விட வேண்டும். அவை ஊறியதும் இஞ்சியின் மேல் தோலை சீவி விடவும். சிறிதளவும் தோல் இருக்க கூடாது. இஞ்சியை கணுப்பகுதியில் தோல் நீக்குவது கடினமாக இருந்தால் கணுப்பகுதி இருக்கும் இடங்களை உடைத்து வைக்கவும். எங்கும் தோல் இருக்க கூடாது.இதை மீண்டும் நீரில் அலசி வெயிலில் உலர்த்தி விடவும். இவை மூன்று வாரம் வரை நன்றாக வெயிலில் காயவேண்டும். காய காய சுக்கு பதம் வரும். அதை உடைத்தால் மொறுமொறுவென்று உடையக்கூடும்.
மீன் அமிலம் 1லிட்டர் நீர்க்கு 200mlஆ அல்லது20mlஆ தெளிவுபடுத்தவும்
@@abdulrahuman4216 20 ml போதும்,.... மீன் அமிலத்தை அதிக அளவு பயன்படுத்தினால் இலைகள் பழுப்பு நிறமாக மாறும் காரணம் இதில் தழைச்சத்து அதிக அளவில் உள்ளது.
Punnakku karaisalil varakudia pulu plant ku nallatha mam?
நல்லது இல்லை..... செடிகளை பாதிக்கும்.
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி
என்ன புண்ணாக்கு பயன்படுத்தனும்
கடலை புண்ணாக்கு best.
maavu poochi vandhaal kattupaduthum murai patri kooravum.
@@mohammedhusain3738 கற்பூரகரைசல் பயன்படுத்தவும்.
Sir இது போக பொட்டாஷ் ,யூரியா, பாஸ்பேட் எவ்வளவு கொடுக்க வேண்டும்? Pls ans urgent
கடுக்காய் தூள் எதற்கு சேர்க்கவும்
guava Maram patu poguthu ena panradhu pls reply
தேங்காய் பால் 100ml+வெல்லம்1/4kg+ கடலை புண்ணாக்கு1/2kg தேவையான அளவு தண்ணீர் எல்லாத்தையும் ஒன்றாக கலந்து ஒரு நாள் முழுவதும் நொதிக்க வைத்து உரமாக பயன்படுத்தவும்.
இயற்கையை சார்ந்து வாழ்வோம்
Mien amilam.10 litter thanniku evalo mix pannanum
One litre
Vidhai details puriala Madam
🙏🙏🙏
Maravalli kilangu ku bio-potash kuda enna vagai punnaku add pannalam and adhoda ratio mattum sollunga Sister ?..
கடலை புண்ணாக்கு 1 ac 50 kg போதும்.
What paddy we can cultivate in this time
கடலை புண்ணாக்கு பதில், எள்ளு புண்ணாக்கு use பண்ணலாமா? Thanks
பண்ணலாம்
நாங்கள் கடலை தை மாதம் விதைதோம் இன்று அறுவடை செய்துவிட்டோம் .அடுத்து எள் எப்போது விதைக்கலாம்
இப்ப விதைப்புக்கு ஏற்ற மாதம். .
Ok ok ok ❤🎉
Eall vithaithu eathanai nall kazhithu mulaippu theriyum..7 nall agirathu antha alavukku eathum theriya villai
Kindly tell for malai vazhai if you have an idea.
O
நான் தேடும் தகவல்கள் கிடைத்தது மிக்க நன்றி
வாழைக்கு செயற்கை உரம் போட்டு 1 மாதம் ஆகிறது. கடலைப்புண்ணாக்கு கரைசல் கொடுக்கலாமா? Plz reply
கொடுக்கலாம்
மிகவும் நன்றி
கண்ணு ஒரு கிலோ புண்ணாக்கு வந்து 55 ரூபாய் நீங்க தப்பா
புண்ணாக்கு
பிண்ணாக்கு என்பது தமிழ்...
Paruva kalam zonda