திருச்சி Famous கூடை பூந்தி | பெரிய பூந்தி | trichy Big Boondi Recipe in Tamil cooking kitchen |
ฝัง
- เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024
- #tamilcookingkitchen #boondhi #bigboondhi #diwalisweet
திருச்சி Famous கூடை பூந்தி | பெரிய பூந்தி | trichy Big Boondi Recipe in Tamil cooking kitchen | trichy special
@tamilcookingkitchen
Koodai Boondi - Ingredients
Besan Flour - 3 cup
Raw Rice Flour - 1 1/2 cup
Baking Soda - 1pinch
Sugar - 6 cup
yellow Food Colour
Milk - 2 tbs
water
Oil - For Fry
#tamilcookingkitchen #deepavalisweets #food #trichyspecial #boondhi #diwalirecipes #sweet #intamil #tamil
Tamil Cooking Kitchen Whatsapp Group :- chat.whatsapp.... (click link to join)
Instagram :- / tamil_cooking_kitchen.008 igsh=ZDNlZDc0MzIxNw==
சூப்பர்...அப்படியே திருச்சி ஃபேமஸ் வெள்ளை ஜாங்கிரி போடவும் மேடம்
Really great recipe
Thank you
Trichy favourite my good old memories I love it
Thank you too
Sister உங்களுக்கு எப்படி நன்றி solldrathu தெரியல இதை தான் நான் எப்படி செய்ய றது பத்துன்னு இருந்தேன். ரம்ஜான் time வாணியம்பாடி spl sweet சிஸ்டர் thank u நாளைக்கு செய்றேன்
Andha kadai irundha varudam 1958-1965.salesman north indian stylelil white jippa pottu iruppar. Kadaikku lala mittai kadai endru peyar.poondhi thavira vellai jeera jilabi. Big Inippu sevu famous.
I'm also Trichy sister 😊
My appa favourite ❤
Oh nice
😊😊@@tamilcookingkitchen
Yes it tastes super using viragu adupu
Super explanation. Yummy sweet.👌👌👌👏👏👏👏👍
Thank you so much 🙂
லாலா கடை பூந்தி❤
Superrrrrr.......semmmmma
யானை மார்க் மிட்டாய் கடை பூந்தி❤
Soooooper ma
Thank you
nice sweets 🎉🎉🎉
Thank you 😋
Romba arumai
Thank you sister
Super I love it
Try this
Mam, ippa antha original LALA MITTAI KADAI illai.athey poal duplicate lala mittai kadaithan irukkirathu,athu original taste poal illai.sumar 40 varudathirkku mun engal thanthai ovvoru sanikilamai iravum Trichi paththai kadai sandthin munaiyiliruntha original lala mittai kadaiyilirunthu vangi nangal iruntha Pudukkottaikku konduvanhu koduppar,mihavum arumaiyaha irukkum.
இதே மாதிரி try பண்ணி பாருங்க super சுவை நீங்களே செய்யலாம்.செய்து பார்த்துட்டு எப்படி வந்துச்சுன்னு சொல்லுங்க
Wow very nice
திருச்சிபூந்திக்கு பெருமை சேர்ப்பதே நெய் நெய்யில் போட்டு எடுத்தால் இன்னும் வாசனையும் சுவையும்கூடும்
Superb ma.salute sis
Keep watching
Super Mam..
Thank you
Yummy 😋
Stay connected
Super
Thanks
Super ma
Thank you annaa
My fav sweet
Try must
மயில் மார்க் மிட்டாய் கடை பூந்தி
பெரியகடை வீதியில் இருக்கு. யானை மார் மிட்டாய் கடை.
எத்தனை ml கப் ல அளந்திங்க சிஸ்டர் கப் மெசேர்மென்ட் சொல்லுக சிஸ்டர்
மெசர்மெண்ட் கப் தேவை இல்லை.நீங்க எந்த cup ல அளக்கிறீங்களோ எல்லா பொருள்களையும் ஒரே அளவுள்ள கப் ல அளந்துகோங்க.எல்லார் கிட்டவும் மெசர்மெண்ட் கப் இருக்காது sister.வீட்டுல இருக்கிற எந்த டம்ளர் கூட எடுத்துகோங்க.அதிலேயே எல்லா பொருள்களையும் அலந்துகோங்க.
@@tamilcookingkitchen ok thank u sis
திருச்சில இந்த பூந்தி கடை எங்க இருக்கு.
பெரிய கடை வீதி