Ten years back kerala la vaangineen Sister. Bronze Kadai nu Search pannunga Best oh paarthu vaangunga illaina Shop la direct oh vaanga try pannunga. Thanks.
இது வெண்கலம் கடாய் 10 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் வாங்கியது சகோதரி. இப்போது எல்லாம் ஆன்லைன் லயும் பெரிய கடைகளிலும் கிடைக்கிறது .Bronze Kadai But Heavy Weight Sister.
First sweet பேரை சொல்லுங்க. அப்புறம் தேவையான பொருள் என்னென்ன சொன்னா தான் வீட்ல இருக்கா இல்லையான்னு பாக்க முடியும். ஆனா ஒன்னு நீங்க sweet செய்யற வெண்கல பாத்திரம் super.
என்ன அவசரம் தலைப்பை முழுமையாக படிக்கவில்லையா? சகோதரரே! சமைக்க தெரியாதவர்கள் பார்த்தாலும் புரியனும். என்னுடைய எல்லா சமையலிலும் என்ன தவறு செய்ய கூடாது என்பதை தெளிவு படுத்த நினைப்பேன். ஏதோ சமைச்சோம் போட்டோம் னு போடலை.
வாவ் அருமை. உடனே செய்து பார்க்கிறேன். நன்றிங்க!!
Thank you so much sister
Full vlog பார்த்தேன்👌
Thank you so much mam
The halwa was good 🎉🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much sister
ரொம்ப சுத்தி சுத்தி சொல்றீங்க பாக்க போர் அடிக்கிறது
Time waste panna theenga sister. Time is precious. Thank you so much.
Super super ma valga valamutan nallamutan ma
Thanks a lot Sister.
பார்க்க பார்க்க நாக்கில் எச்சில் வருகிறது. ❤❤❤
நன்றிகள் பல...
ரொம்பவும் நிதானமாக செய்து காட்டினால் யாரும் பார்க்க மாட்டார்கள். sharp ஆக எடிட் செய்து போட்டு இருக்கலாம். பொறுமையை சோதிக்கிறீங்க.
முயற்சிக்கிறேன் தோழி.
Super beautiful recipe thanku ma all the best always
Thank you so much sister /brother
Ashok halwa
Clear explanation super👍👍👍👍
Thank you so much sister.
@@BommisCookeryWorld thank u
It is called thiruvaiyaaru Asoka Halwa
Same ingredients but process different for Ashoka Halwa Sir. Ashoka Halwa also will upload soon.
Wowww Fantastic traditional sweet kandipa naa try panuven maa. Thnkq so much.
Thanks a lot Sister.
@@BommisCookeryWorld❤😊
Parkavea pramathama irukuma
Super
Thanks a lot Sister
Congrats on the new arrival . May God bless the baby Boy and it's parents with good health, long life , prosperty with peace and wisdom🎉🎉🎉
Thanks a lot Sister
நன்றி மா
Thank you so much sister.
Supera eruku
Thank you so much sister
Super sis kadai super link thara mudiuma
Ten years back kerala la vaangineen Sister. Bronze Kadai nu Search pannunga Best oh paarthu vaangunga illaina Shop la direct oh vaanga try pannunga. Thanks.
Wow Semma ya iruke try pani Pakuren ma
OK Sister. Thanks a lot.
Sound konjam increase pannunga😊😊
👍 sure Sister
Spuper🎉🎉🎉🎉🎉 madam
Thanks a lot Sister
Naanpannyiruguranakkapaluuthalabaluudhypannuranpa
உக்ரா ❤❤❤❤
Yes Sister
❤super🎉🎉🎉🎉
Thanks a lot Sister 💐💐💐
மிகவும் அருமை.
நன்றிகள் பல...
❤wow sis
Thank you so much Bro
Super Sis.
Thank you so much sister
Amma thaaye perhaps kuraichuttu velaya paaru ma
❤ beautiful
🙏💐💐💐
NICE IDLI SEYMURAI..OPEN
Neat explanation.
Thank you so much Sir
Super kattayam cheycgu paapppaen
Thank you so much sister
Sema super diwali special❤
Thank you so much Sister.
பொருட்களின் பெயர் அளவு இவைகளை எழுத்தில் கொடுத்தால் நல்லது
Sure Sister.
@@BommisCookeryWorldsure? where is the measurement?
வடை சட்டி 👌
Thank you so much mam
What vessel u used?
Bronze Kadai Sister
@@BommisCookeryWorld 👌
Mouth watering
Thank you so much Sister
Could you Pls tell about the cookware and availability ?!?
Mam this is Bronze Kadai.
@@BommisCookeryWorld shall I know the cost and purchase shop?!
I bought ten years back in kerala. Now available at online .i forgot price I 🤔 six to seven thousands.
Salt pota rava pongal. Sweet pota halwa
Yes absolutely correct Sister. Green chilli potta upma, garlic potta kichadi
Is this sweet called asoka alva
Oh God Sister This is not Asoka.
yes.in asoka,they add wheat flour.ur way of doing it is as sweet as this sweet
Super sis❤
Thank you so much sister
Pecha kuraichuttu velaya paaru ma
வேலையை முழுமையாக பார்த்ததால் தான் அருமையான இனிப்பு கிடைத்து. நன்றி.
Kindly add subtitles in English and Hindi. U will get more viewers and of course both appreciation and comments too.
😡😴😴😭😭
Super dish madem 🎉🎉🎉
Thank you so much Sir
Wow one. More wow
Very nice
Thanks sister
Super akka..,,keep rocking step by step ur teaching us....super sis
Thank you so much Sister.
@@BommisCookeryWorld😊
உக்காரை
ஆமாங்க சிஸ்டர்
Hi sis,intha kadai name enna engha vanghanum.epdi kekkanu kadaila.
இது வெண்கலம் கடாய் 10 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் வாங்கியது சகோதரி. இப்போது எல்லாம் ஆன்லைன் லயும் பெரிய கடைகளிலும் கிடைக்கிறது .Bronze Kadai But Heavy Weight Sister.
Thank you
@@BommisCookeryWorld super
Yummy 🎉🎉🎉🎉
Thank you so much Sister.
Amazing sis ths
Thank you so much Sister.
Ithu ithu nu solreenga, sweet ku peru illaya
Title parkavillai ya sister? Sweet name adhula irukku.
கொஞ்சம் குறைவாக பேசினால் நல்லது
OK Sister Sure.
Non stop ah eppadi pesa mudiyudhu...irritate aagudhu.. continues pesikitti..
Adhum oru Talent dhan sister.
@@BommisCookeryWorld talent illa mokka yarum next Time pakka mattanga
Super
Thank you so much Sister
Eppadi pesinal subscribe aga mattargal.pechai kuraithal nallafu
Too slow instruction....but beautiful recipe....
OK Sister. Thanks a lot.
First sweet பேரை சொல்லுங்க. அப்புறம் தேவையான பொருள் என்னென்ன சொன்னா தான் வீட்ல இருக்கா இல்லையான்னு பாக்க முடியும். ஆனா ஒன்னு நீங்க sweet செய்யற வெண்கல பாத்திரம் super.
Sweet name tittle la irukku sister. Thank you so much.
Super😋
Thank you so much mam
Too much wasteful talking. But good sweet recipe
🙏
ரொம்ப தலைவலிக்குது, சுருக்கமாக சொல்ல வேண்டியது தானே
சுருக்கமாக சொன்னால் புதியதாக சமைப்பவர்களுக்கு சிரமமாக இருக்கும். நீங்கள் வேகப்படுத்தி பாருங்கள். நன்றிகள் பல.
True all Tamil video are same
Hayyoda, very slow process.😢
Idhu traditional recipe sister. Fast food illai.thirunelveli halwa kooda slow process dhan.
❤
👍🙏💐
Super 👍
🙏
Thiruvaiyaru Asoka dear, not a chettinadu special recipe.
Oh God Mam idhu Original ASHOKA illai. Moong dal la seiyara ellam ashoka agadhu. Thanks.
இதன் பெயர் அசோகா. உட்காரு இல்லை sis.
This is called உக்காரை in chettinad
Ithu ukkaarai thaa.asoka vukku kothumai maavu thaa add seyvom.. rarely maida in some commercial places
Paasi paruppu vikira velaiku 😳
Thanks a lot Sister
உக்காரா அதை கடலைபருப்புக்கு பதில் பாசிப்பருப்பை சேர்த்திருக்கீங்க இது உக்காராதான்
ஆமாம் திருநெல்வேலி பக்கம் கடலை பருப்பு தான் பயன் படுத்துவார்கள்...
Oru vishayatha sollitu break vittu vittu pesunga
OK Sister.
இதன் பெயர் உக்காரை!
Yes Brother.
Recipe is good but why so much of talking? Kaadhu valikkudhu ma. 😂 Make your videos short with less speech. All the best.
OK Madam
😋 *இனிப்பு கடல்* 😋
பாதாமில் செய்திட்ட *பாதுஷாவே* !
முந்திரியில் செய்த *குளோப் ஜாமூனே* !
ஜீராவில் மிதக்கின்ற *ஜாங்கிரியே* !
ஜோராக மிளிரும்பால் *கோவாவே* !
நாமணக்க சுவைதந்த *அல்வாவே* !
பந்தியிலே வைத்திருக்கும் *லட்டு* நீயே...!
பசும்பாலில் செய்திட்ட *பாஸந்தியே* ...!
புதுநெய்யில் செய்திட்ட *மைசூர்பாகே* ..!
பொன்னாக சிவந்திருக்கும் *அதுரசமே* !
தித்திக்க ஊறிவந்த *தேன்குழலே* !
தினந்தோறும் வரவேண்டும் வான்முகிலே !
Thank you so much Sir /Sister
@@BommisCookeryWorld 🤝
Talking was very high.
என்னால தொடர்ந்து பாக்கமுடியல மூஞ்சு வாங்குது sorry sis
It's OK Sister. Thanks.
Qy
Mental
Nallatha sapidanum nalla irukanum konjam time spent pananum
😂😂😂😂😂
Please be brief while explaining. Over talking
OK Mam.
U don't tell the sweet name..but talking non stopping ly...oh my god
என்ன அவசரம் தலைப்பை முழுமையாக படிக்கவில்லையா? சகோதரரே! சமைக்க தெரியாதவர்கள் பார்த்தாலும் புரியனும். என்னுடைய எல்லா சமையலிலும் என்ன தவறு செய்ய கூடாது என்பதை தெளிவு படுத்த நினைப்பேன். ஏதோ சமைச்சோம் போட்டோம் னு போடலை.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
💐💐💐🙏
😂
💐
😡😡😡🙉
😠😠😠😠
I suggest that you speak a little less
Sure Sister. Thank you so much
Super sister
Thank you so much sister
❤
💐💐💐
Thanks 🙏 Thanks ❤