தமிழர்களின் முகவரி ராஜராஜ சோழன் | ஆய்வாளர் தெய்வநாயகம் | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2023
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    தமிழர்களின் முகவரி ராஜராஜ சோழன் | ஆய்வாளர் தெய்வநாயகம் | Aadhan Tamil
    #rajarajacholan #aadhantamil #deivanayagam
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 68

  • @mkmurali9847
    @mkmurali9847 10 หลายเดือนก่อน +8

    சோழ தேசத்தில் நானும் சிறு பருகு என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ❤❤❤❤

  • @nesan100
    @nesan100 10 หลายเดือนก่อน +9

    மகிழ்ச்சி ஐயா!!! தமிழ் பேரரசன் இராசராசன்♥

  • @mohandassramachandran7540
    @mohandassramachandran7540 10 หลายเดือนก่อน +6

    எனது முப்பாட்டன் ராஜராஜ சோழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். ராஜராஜன் உலகில் எந்த அரசனுடனும் ஒப்பீடு செய்ய இயலாத மாமன்னர்.

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 10 หลายเดือนก่อน +6

    மிக்க மகிழ்ச்சி ஐயா. பேரரசன் இராசராசன் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். 🙏🏾

  • @udaya.2012
    @udaya.2012 10 หลายเดือนก่อน +3

    மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @kajanakirupa1600
    @kajanakirupa1600 10 หลายเดือนก่อน +8

    எங்களின் பேராசான் அய்யா தெய்வநாயகம் அவர்கள்❤

  • @kishores3322
    @kishores3322 10 หลายเดือนก่อน +2

    அருமை அய்யா

  • @mohandassramachandran7540
    @mohandassramachandran7540 10 หลายเดือนก่อน +2

    அருமையான உரை

  • @drnivra
    @drnivra 4 หลายเดือนก่อน +1

    ❤அற்புதம்❤ அன்பு வணக்கங்கள் ஐயா

  • @novelandme6427
    @novelandme6427 10 หลายเดือนก่อน +2

    எங்கள் பாட்டன் இராஜராஜ சோழன் .

  • @arunanu2249
    @arunanu2249 หลายเดือนก่อน

    இராசராசன் சோழன்❤️

  • @PerumPalli
    @PerumPalli 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @SathishKumar0100
    @SathishKumar0100 10 หลายเดือนก่อน +2

    ராஜராஜ சோழன்.....

  • @darmaduraidarmadurai7572
    @darmaduraidarmadurai7572 3 หลายเดือนก่อน +1

    ஐயா எனக்கு ஒரு வேண்டுகேள் ராசோந்திரன் படம் ஒன்று செய்ய வேண்டும்

  • @tamizharasant8043
    @tamizharasant8043 10 หลายเดือนก่อน +1

    ❤🙏🙏🙏🙏

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c 10 หลายเดือนก่อน +1

    ஐயா தெய்வநாயகம் அவர்கள் எங்கள் தஞ்சையை சேர்ந்தவர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். ஐயா அவர்கள் தாள் பணிகிறேன். நம் தமிழ் கடவுள் சிவன் ஐயா அவர்களுக்கு ஆயுள் ஆரோகியதை கொடுக்க வேண்டும் அதன் மூலம் ஐயா அவர்கள் இன்னும் சோழர்களுக்கு தொண்டாற்ற வேண்டும் அதன் மூலம் தமிழ் தொண்டாற்ற வேண்டும் என்று நம் கடவுள் சிவனை வேண்டுகிறேன். ஓம் நம சிவாய

  • @suba1305
    @suba1305 2 หลายเดือนก่อน

    Raja Raja cholans one of the மறு பிறவி is கலைஞர் கருணாநிதி.

  • @tamilantamil1678
    @tamilantamil1678 10 หลายเดือนก่อน +1

    💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN ORANAL 🐅🐅🐅💕💕💕

    • @KR-vv8lg
      @KR-vv8lg 10 หลายเดือนก่อน

      NTK crypto fake tamilian beef biriyani thingaa poovan

  • @drnivra
    @drnivra 4 หลายเดือนก่อน

    ராஜ ராஜன் புகழ் ஓங்குக

  • @muthupillai184
    @muthupillai184 10 หลายเดือนก่อน +1

    Natha Yen Mannanai Kandenadi

  • @abi-97
    @abi-97 10 หลายเดือนก่อน +1

    Apo pandiyarkal American valiya .......

    • @rajadurai8067
      @rajadurai8067 3 หลายเดือนก่อน

      What nonsense

  • @krishnaraja4569
    @krishnaraja4569 10 หลายเดือนก่อน +2

    தமிழ் வெல்லும்

  • @jeyamanis1155
    @jeyamanis1155 10 หลายเดือนก่อน +1

    தமிழகத்திற்கு ராஜராஜ சோழன் செய்த பெருந்துரோகம் பற்றி இங்கு எத்தனை பேருக்கு தெரியும்?.
    அதனால் இன்றளவும் தமிழகம் துன்பப்படுவது உங்ஙளுக்கு தெரியுமா?.

    • @thiru4615
      @thiru4615 10 หลายเดือนก่อน +2

      yenna thorokam

    • @jeyamanis1155
      @jeyamanis1155 10 หลายเดือนก่อน

      @@thiru4615 வீண்பழி சுமத்தி கோவில்களில் இருந்த உண்மையான பிராமணர்களை வெளியேற்றிவிட்டு பிராமணரல்லாத இந்து அல்லாத ஆரிய பார்ப்பனர்களை பிராமணர் என பொய் கூறி கோவில்களில் அவர்களை பணியமர்த்தியது ராஜராஜ சோழனே.அதனால் இந்து மதம் அழிந்து கொண்டுள்ளது.இந்துக்கள் பார்ப்பனர்களால் இழிவு படுத்தப் படுகின்றனர்.அரசியல் தாக்கம் மிக அதிகம்.

    • @jeyamanis1155
      @jeyamanis1155 10 หลายเดือนก่อน

      @@thiru4615 ஆரிய பார்ப்பனர்கள் இதற்கான நன்றியை காட்டவே அவர்களால் அவரை புகழ்ந்து பொன்னியின் செல்வன் நாவல் எழுதப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.இவை எதையும் அறியாத தமிழர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர்.

    • @thiru4615
      @thiru4615 10 หลายเดือนก่อน

      @@jeyamanis1155 பொன்னியின் செல்வன் உண்மையான நாவலே கிடையாது. அதுவே ஒரு கற்பனை நாவல். அதை வச்சிக்கிட்டு இராசராச சோழன் வந்து தமிழகத்துக்கு துரோகம் பண்ணாரா.

    • @thiru4615
      @thiru4615 10 หลายเดือนก่อน +1

      @@jeyamanis1155 அவருடைய காலத்தில் சாதி பாகுபாடு எதுவுமே இல்லை. அதனாலதான் அவர் கட்டன தஞ்சை பெருவுடையார் கோயிலில் எல்லாரோட பேருமே கல்வெட்டுல பொறிக்கப்பட்டிருக்கிறது.

  • @TruthSpeaker2000
    @TruthSpeaker2000 10 หลายเดือนก่อน

    ராஜ ராஜ சோழர் தமிழரே இல்லை, அவர்கள் தெலுகு வர்மா கல்..
    ராஜேந்திர சோழன் மகன் இறந்த பிறகு ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்..
    அவர்கள் ஷத்திரிய வர்ணம்..
    தங்களை இக்ஷாவாகு , ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று கூறுவர்...
    சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்.. சூரிய வம்சம், காஷ்யப் கோத்திரம் இவை வர்மா களின் உட்பிரிவு..
    அவர்கள் பெயர் தமிழ் இல்லை.. பட்ட பெயர்கள் தமிழ் இல்லை.. எல்லாமே சமஸ்கிருதம் தான்.. போய் கனவு காணாமல் வரலாறு படிங்க டா.. 😅😅😅

    • @rajadurai8067
      @rajadurai8067 3 หลายเดือนก่อน

      ராஜேந்திர சோழனின் மகன் இராச ராசன் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தார்.

    • @rajadurai8067
      @rajadurai8067 3 หลายเดือนก่อน

      ராசேந்திர சோழனின் மகள் அம்மங்காதேவி என்பவரை கீழை சாளுக்கிய தெலுங்கு அரசனுக்கு மண் முடித்து அந்த பெண் வாழாமல் வந்து விட்டார்.அவரின் மகன் ராசேந்திர சோழனின் மகனுக்கு பிறகு குலோத்துங்கன் எனும் பெயரில் ஆட்சிக்கு வந்தார்.அவர் வளர்ந்த இடம் செயங்கொண்ட சோழபுரம்.ஒரு சிகையும் தெரியாமல் இங்கு வந்து உளரஆதடஆ.

    • @murugesank.a5850
      @murugesank.a5850 2 หลายเดือนก่อน

      Rajendran 'S sons
      Rajathi rajan
      Rajendran II
      VeeraRajendiran
      Rajarajan's original name ARUL MOZHI
      his elder brother was named after his ancestor KARIKALAN.
      HE IS A CHASTE TAMILIAN.

    • @vbkrishnan3665
      @vbkrishnan3665 หลายเดือนก่อน

      எத்தனை தமிழ் ஆசிரியர்கள் வந்தாலும் சரி
      எத்தனை வரலாற்று அறிஞர்கள் வந்தாலும் சரி
      அவர்கள் உண்மையான வரலாற்று பதிவை போடுவதை நாம் ஏற்றுக் கொள்ளலாம்
      நான் முதலிலேயே ஒரு பதிவு சோழ சாம்ராஜ்யத்தை பற்றி போட்டிருக்கிறேன்
      இவர்களை முற்காலச் சோழர்கள் பிற்காலச் சோழர்கள் என்று இரண்டாக பிரிக்கலாம்
      நலங்கிள்ளி நெடுங்கிள்ளி போன்ற அவர்களின் காலம் முற்காலம்
      அதன் பிறகு சுமார் 250 ஆண்டுகள் சோழர்கள் முழுவதுமாக அழிந்து ஒரு சில வாரிசுகள் மட்டும் மறைந்திருந்து வாழ்ந்து
      அவர்கள் பயன்படுத்திய வீரவாள் காட்டி காட்டி
      பிள்ளைகளை வளர்த்து வந்தார்கள் அதில் விஜயாலய சோழன் அந்த வீர வாளின் மகத்துவத்தை அறிந்து அதுபோல் போரிட்டு நாமும் அரசாள வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்தவர் தான் இந்த விஜயாலய சோழன்
      இந்தக்காலம் கிபி 846
      அதன் பிறகு படிப்படியாக வளர்ந்து பராந்தகச் சோழன் காலத்தில்தான் வானு லாவும் சோழ சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்கள் அதன் பிறகு பிறகு வந்தவர்கள் தான் அவருடைய பிள்ளை ராஜராஜன் ராஜேந்திரன் போன்றவர்கள்
      இப்பொழுது ஒரு கதையை உங்களுக்கு ஞாபகப்படுத்த போகின்றேன் முற்காலச் சோழர்கள் பிற்காலச் சோழர்கள் என்று இரண்டாகப் பிரித்த காலங்களில் இடைப்பட்ட 250 ஆண்டு காலங்கள் தஞ்சையை ஆண்டவர்கள் நாயக்க மன்னர்கள் என்ற தெலுங்கர்கள்
      வடக்கே நாயக்கர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த காரணத்தினாலும்
      அவர்களிடம் சமரசம் செய்து கொள்ளும் நோக்கில் இரண்டாம் குந்தவை என்ற அரசியை நாயக்க மன்னர்களுக்கு மணமுடித்து கொடுத்து அதன் வழி வந்தவர்கள் தான் குலோத்துங்கன் என்று சொல்லப்படும் தன் மகள் வழி நாயுடு நாயக்கர்களின் வழிவந்த சோழர்களின் பேரப்பிள்ளைகள்
      ஆக சோழர்கள் என்றால் நாயுடு நாயக்கர்கள் என்ற ரத்த சொந்தம் உள்ளவர்கள் நன்றி