Do this and the Universe will Answer your Questions ! | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second TH-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #talkwithuniverse #howto #howtotalk

ความคิดเห็น • 183

  • @iamaravindh7021
    @iamaravindh7021 10 หลายเดือนก่อน +51

    நமக்கு தெரிந்ததெல்லாம் , சாமி, சர்வம் உனக்கு சமர்ப்பணம் . என்னை நீ பாத்துக்கோ . என்னை அரவணைத்து வழிநடத்து🤲🙏🏻☺️

  • @saranm79
    @saranm79 10 หลายเดือนก่อน +19

    கேள்விகள் இறந்த காலம் அல்லது எதிர் காலம் இல்லாமல் இன்றைய சூழலில் தனக்கு தேவையானதை முழுமையான மனத்துடன் கேட்டால் அந்த கணமே அதற்கான பதில் தரப்படும். அதை நாம் உணர தவறினால் அந்த பதிலை நாம் உணரும்வரை ஏதோ ஒரு ரூபத்தில் தெரிவித்து கொண்டே இருக்கும்.
    பதிலானது 100% நிச்சயம். எனவே அதை புரிந்து கொள்ளும், உணர்ந்து கொள்ளும் தன்மையை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த சகோ வின் பதிவு
    வழி காட்டும்.

  • @shantikanna9044
    @shantikanna9044 10 หลายเดือนก่อน +25

    எழுதி வைத்ததில்லை.ஆனால் மனதில் கேள்வி எழுந்ததும் மனதிலேயே பதிலும் வரும்.அல்லது ஏதாவது புத்தகத்திலோ டிவி நிகழ்ச்சியிலோ ஓரிரு நாட்களிலேயே ஏதாவது ஒருவகையில் பதில் கிடைக்கும் நிதிலன் தம்பி.

    • @rajrajkuttykutty9489
      @rajrajkuttykutty9489 10 หลายเดือนก่อน +1

      S ஆமாம்..மனம் தான் நோட்டுபுத்தகம்- எண்ணங்கள் தான் கேள்வி, அதற்கான பதிலும் அந்த மனதில் தான் தோன்றும்...சில சமயங்களில் உடனுக்குடன் டீவி யிலோ இல்லை பிறர் உரையாடல்களிலும் பதில் கிடைக்கும்....
      இது போன்ற சில காரணங்களினால் தான் இந்த பிரபஞ்ச பேராற்றலின் உண்மையான சக்தி புரிகிறது.

    • @lakshmanarajac6776
      @lakshmanarajac6776 10 หลายเดือนก่อน

      ​@@rajrajkuttykutty9489o

  • @chellakannan8465
    @chellakannan8465 10 หลายเดือนก่อน +12

    மிகவும் சரி எனக்கு இந்த அனுபவம் உண்டு கேட்பதற்குகண்டிப்பா பதில் கிடைக்கும் 🪐🪐☄️

  • @kodimani508
    @kodimani508 10 หลายเดือนก่อน +7

    நான் பிரபஞ்சத்தை பற்றி அறிந்தபோது முதலில் நான் கேட்டது எனக்கு 48 மணி நேரத்திற்குள் எனக்கு ஒரு அணில் கிடைக்க வேண்டும் என்று கேட்டேன். எனக்கு அடுத்த 12 மணி நேரத்தில் என் தோட்டத்தில் அணில் ஒன்று எனக்கு கிடைத்தது. நான் வீட்டுக்கு வரும்போது மறுபடியும் அணிலை தோட்டத்திலேயே விட்டு விட்டு வந்தேன்.

    • @pavan2627
      @pavan2627 10 หลายเดือนก่อน

      Nice

  • @sumie3341
    @sumie3341 10 หลายเดือนก่อน +9

    After starting meditation.. i just ask from my heart and most of the time I get answers in many ways and sometimes I don't get it.. or may be i didn't realise the answer ... I am not too sure about it..
    But what you said is 100% true..whenever your confused in taking decisions ...just ask heartfully and you will get the answers for sure. Be calm...

  • @saravanan.rajagopal
    @saravanan.rajagopal 10 หลายเดือนก่อน +3

    முற்றிலும் உண்மை. 🙏
    கேள்வி கேட்பதற்கு முன்பாக. உங்கள் மனம் மற்றும் உடல் தூய்மை மிகவும் அவசியம்.
    நான் பலமுறை கேள்வி ஆழ்மனதில் கேட்டிருக்கிறேன் எனது குரு பகவான் ரமணா மகரிஷியிடம். அதற்கான துல்லியமான பதில் என்னக்கு முகநூல் பக்கத்தில் விடை பகிர்ந்திருப்பர்கள். சில நேரங்களில் 1-2 நாட்களில் சிலகேள்விகளுக்கு 2-3 வாரத்தில்.

  • @shivayanamaha7060
    @shivayanamaha7060 10 หลายเดือนก่อน +5

    3.3,...am...or pm used to write and flold and kept behind Swami photo,.. many success happened..my sis used to write 11. Am

    • @yogeswarykaruppiah6599
      @yogeswarykaruppiah6599 10 หลายเดือนก่อน +1

      Yes, true, all related to Universe. Miracle happens when you have faith ....

  • @rajrajkuttykutty9489
    @rajrajkuttykutty9489 10 หลายเดือนก่อน +2

    அலைபாயும் மனதின் எண்ணங்களை ஒடுக்கி நாம் கையாளும் போது நமது கேள்விகள் அனைத்திற்கும் நாமே பதிலாகிறோம்.

  • @nawinm7777
    @nawinm7777 10 หลายเดือนก่อน +2

    Correct video🎉
    Ive experienced many times...
    It also works when we sit silently & ask ourselves wat we actually need to know... And let it go
    Answers will be in a random way but our mind knows the meaning. For example frnds or relatives adhu related a namma ta pesuvanga.. Movies la adhu related a answers varum, sometimes answers in form of songs kooda mind ku varum.
    Rarely yarachum namma situation la iruka mari face pannuvom.. Namma avangalku casual a advice pannuvom.. Andha fraction of second la mind la strike agum.. Thats the answer nu

  • @mechanicalthirtyseven4525
    @mechanicalthirtyseven4525 10 หลายเดือนก่อน +1

    அருமை நண்பா விரைவில் சந்திப்போம் IT369🙏💐

  • @Mohanakannan369
    @Mohanakannan369 10 หลายเดือนก่อน +5

    அண்ணா நான் தியானம் செய்ய தொடங்கும் போதே ஒரு சில நாட்கள் கழித்து எனக்குள் எழுந்த கேள்விக்கு தானாகவே பதில் கிடைக்கத் தொடங்கியது......
    சில நேரங்களில் இல்லாமல் இருப்பினும் பல சமயங்களில் அது சரியாகவே படுகிறது....
    எல்லாம் நன்மைக்கே

  • @livinguniversallaws6401
    @livinguniversallaws6401 4 หลายเดือนก่อน

    Excellent... True... I have experienced such an hunces... And that worked...

  • @sowmyamohan279
    @sowmyamohan279 10 หลายเดือนก่อน +1

    The best way of getting ans from the universe is asking question to ur subconscious in sats ( state akin to sleep) hypnotic state but u will be concious. So whenever u visualise or ask questions to ur subconscious continuously and sleep, u will definitely get answer soon in the form of dream or intuition.

  • @saibaba172
    @saibaba172 10 หลายเดือนก่อน +4

    மிகவும் பயனுள்ள தகவல்,💐👍

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 10 หลายเดือนก่อน +4

    திருமந்திரம் கூறும் வழி..
    2056
    வரும்வழி போம்வழி மாயா வழியைக் கருவழி கண்டவர் காணா வழியைக் பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக் குருவழியே சென்று கூடலும் ஆமே.
    யார் குரு ?? .1 நாம் ஓதும் திருமுறை ( ex மூலன்) . 2. நந்தி 3. சக்தி 4 . சிவன் ( இந்த நான்கும் சேர்ந்தது பிரபஞ்சம்) அதற்கு திருமந்திரம் பாடல்கள் உள்ளது..

  • @Hm-cm-24
    @Hm-cm-24 10 หลายเดือนก่อน +2

    Super,வாழ்க நீ எம்மான் 🎉

  • @manosaravanan1799
    @manosaravanan1799 10 หลายเดือนก่อน +1

    Thanks for sharing this msg Nithilaa never tried before will try to do hereafter 😊

  • @Ganesh-f8i6e
    @Ganesh-f8i6e 10 หลายเดือนก่อน +1

    எல்லாம் நன்மைக்கே . நன்றி 😊❤

  • @logapriya2773
    @logapriya2773 10 หลายเดือนก่อน +1

    If still your answer is confusing we can ask for sign like angels numbers or butterflies or rainbow like nature related. It will give you more clarity in your descision.

  • @om_ringsiv
    @om_ringsiv 10 หลายเดือนก่อน

    சோபனீஸ்வரி மந்திரம் இதுபோல் தான், ஆனால் நீங்கள் சொன்னது முயற்சி செய்து வருவோம் முயற்சி தான் முதல் குரு

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 10 หลายเดือนก่อน

    மக்களுக்கு இது நல்ல விசயம்.எனக்கு தோன்றியது நம்முடன் வைத்துக்க ஒரு பாக்கெட் நோட் வீட்டில் வைக்க ஒரு பெரிய நோட்.சிலசமயம் நமக்கான பதில் நாம் வெளியே சென்றால் கிடைக்கும் வீட்டிற்கு வந்தவுடன் மறந்து விடலாம்.ஏன் என்றால் எனக்கு பதில் கிடைத்து வீட்டிற்கு வந்தவுடன் மறந்து விட்ட அனுபவம் உண்டு.

  • @anjanafoods
    @anjanafoods 10 หลายเดือนก่อน +3

    Thank u very much. My gratitude 🙏🙏🙏

  • @sathiyadevi1478
    @sathiyadevi1478 10 หลายเดือนก่อน

    It's true brother I realise it... Manasula kelvi irukum verathavathu roopathula vidai kidaichudum

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 หลายเดือนก่อน +1

      வணக்கம் சத்திய டேவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @sivasambo9785
    @sivasambo9785 10 หลายเดือนก่อน

    ஆமாம் நீங்கள் சொல்வதுபோல எமக்கு சில கேள்வி உதயம் ஆகும் அதற்குண்டான விடை ஓரிரு நாட்களில் அல்லது அன்றே கூட TV, FM, யாரேனும் பேசிக்கொண்டு செல்பர்மூலம் , குழந்தைகள் மூலம் , இணையதளம், புத்தகம் இவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலம் எமக்கு பதில் கிடைத்ததுண்டு.

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 10 หลายเดือนก่อน

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤

  • @destiny6163
    @destiny6163 10 หลายเดือนก่อน +3

    Thanks Universe 💞

  • @Am_deepan_st
    @Am_deepan_st 10 หลายเดือนก่อน

    I have experienced this method many times
    Its really a working method
    Answer will be in the form of our thoughts
    There is a difference between thought and thinking
    Thinking is what we imagine
    Thoughts were random
    With this random thoughts we get answers
    In this thoughts we can have images
    Structures,shapes some time voice too
    Actually we can't hear voice but
    Nammaloda moli namakku eppadi enga ketalum puriyumo
    Athu maari puriyum aana sound kekathu
    Sometimes
    Nammalala sound oda vibration feel panna mudiyum
    Its like poet's thinking

    • @nawinm7777
      @nawinm7777 10 หลายเดือนก่อน +1

      Absolutely rite!!! ❤

  • @sangamithrar5275
    @sangamithrar5275 10 หลายเดือนก่อน +2

    Interesting bro thanks for sharing 😊

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy2026 10 หลายเดือนก่อน

    வணக்கம் தம்பி இந்தமாதியாக செயலை"நாம் வெகு நாட்ககாக செயவது வழக்கம் நன்றி

  • @muru96
    @muru96 10 หลายเดือนก่อน +2

    Hi brother can you explain about abhirami anthathi, and is there any way to upgrade our financial status. Thanks

    • @tnqguru7175
      @tnqguru7175 10 หลายเดือนก่อน

      Yes,this method itself useful. Also Abirami anthati you can do parayanam or hearing sincerely .Do practice. Sincerely.
      Don't change often to some other

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 10 หลายเดือนก่อน +1

    Thank you Nithilan

  • @kamalavenin3997
    @kamalavenin3997 10 หลายเดือนก่อน

    Vanakkam! Vazhga vazhamudan! Arulthanthai Vethathiri maharisi avarkal aruliya Aurtkappu & Sankalpam words need to pirabanchajam!

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 หลายเดือนก่อน +2

      வணக்கம் கமலவேனி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 หลายเดือนก่อน +1

      அதென்ன வழ்க வழமுடன் ?

  • @myilsamyanandan8609
    @myilsamyanandan8609 10 หลายเดือนก่อน

    Try pannalam brother ❤

  • @perumalchinnadurai6117
    @perumalchinnadurai6117 10 หลายเดือนก่อน

    Thanks brother for the good information

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 10 หลายเดือนก่อน

    நல்ல பதிவு நன்றி நண்பரே

  • @user-ho8qw9be9s
    @user-ho8qw9be9s 10 หลายเดือนก่อน

    Common hear the comments.... people take time to watch n comment on ur videos.... acknowledge them!!

  • @gnanasekar4204
    @gnanasekar4204 10 หลายเดือนก่อน

    Ok iam try

  • @IChingastro
    @IChingastro 10 หลายเดือนก่อน

    It is Called Keeping a Journal or Journal writing. Recommend silence and private time.

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 10 หลายเดือนก่อน

    ❤❤I do write every day., but not in the way you are saying ❤❤❤

  • @velsamyv6253
    @velsamyv6253 5 หลายเดือนก่อน

    NansanthehikkumVisayangalAnaithumUngaludayaKelvibathilkalilKida. Kirathu. Ieyaummuyarchipannukiren. NanriVazhikatti

  • @arunn9879
    @arunn9879 10 หลายเดือนก่อน

    Semma நல்லா ஒரு பதிவு G

  • @sheila2021
    @sheila2021 10 หลายเดือนก่อน

    Very nice... Techniques...

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 10 หลายเดือนก่อน

    Thank you verymuch.

  • @subashSIVAM
    @subashSIVAM 10 หลายเดือนก่อน +1

    its intresting❤❤

  • @svishnu4859
    @svishnu4859 10 หลายเดือนก่อน

    I have got the answer for real meaning of life

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 หลายเดือนก่อน +1

      தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @v.kkinggaming1013
    @v.kkinggaming1013 10 หลายเดือนก่อน +1

    Thank you bro

  • @kavisworld3570
    @kavisworld3570 10 หลายเดือนก่อน

    Manifestation pathi vdo podunga bro

  • @Meera-m2l
    @Meera-m2l 10 หลายเดือนก่อน

    நன்றி 🙏🙏🙏

  • @theavidass1985
    @theavidass1985 10 หลายเดือนก่อน

    Great. Tq🙏🙏🙏

  • @Ak_gaming_killer_tamilan
    @Ak_gaming_killer_tamilan 10 หลายเดือนก่อน

    Boss,Coimbatore aa neenga

  • @bhuvanabhuvi3260
    @bhuvanabhuvi3260 10 หลายเดือนก่อน

    Thank you

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 10 หลายเดือนก่อน

    எனக்கு ஒரு முருகன் பாடல் அர்த்தம் புரியவில்லை ஒரு முருகன் கோவிலை கடந்த செல்லும் வழியில் பாடலுக்கான அர்த்தம் புரிந்தது வீட்டிற்கு சென்று நினைத்தால் பாடலின் அர்த்தம் மீண்டும் புரியவில்லை.

  • @janani2507
    @janani2507 10 หลายเดือนก่อน

    Thank u bro 🙏🏼

  • @ஆர்எஸ்அழகர்
    @ஆர்எஸ்அழகர் 10 หลายเดือนก่อน

    நல்ல பலன் கிடைக்கும்

  • @ravibrama97
    @ravibrama97 10 หลายเดือนก่อน

    மந்திர சக்தியை பத்தி உங்களுக்கு தெரிஞ்சது சொல்லுங்க

  • @pandi865
    @pandi865 10 หลายเดือนก่อน

    Thankyou.

  • @anandabhi6159
    @anandabhi6159 10 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 10 หลายเดือนก่อน

    Thank u ❤❤❤❤❤❤

  • @kishorey1372
    @kishorey1372 7 หลายเดือนก่อน

    If I am a blind what I do?

  • @Sivakumar-t3d
    @Sivakumar-t3d 3 หลายเดือนก่อน

    உயிர் போக்கணும் கேட்டால் குடுக்குமா

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 10 หลายเดือนก่อน

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @NagararjKaushik
    @NagararjKaushik 10 หลายเดือนก่อน +1

    Vankam anna

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 หลายเดือนก่อน +1

      *வணக்கம் அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @sindhukumaran7785
    @sindhukumaran7785 10 หลายเดือนก่อน

    Bro enaku dreams la than mostly answers kidaikuthu avlo en neraya visayam prior a theriyuthu but how to improve it??? Soooo many things I understand from dreamzz in my life

  • @subaskumar1784
    @subaskumar1784 10 หลายเดือนก่อน

    ,. I am unable to understand bro... I saw in 1975 ladies in many houses write gods names in note books..... 108...1008. Times... I think Asking universe is a modernised versions of this habbit

  • @valar5483
    @valar5483 10 หลายเดือนก่อน

    It’s true

  • @umamaheswari9381
    @umamaheswari9381 10 หลายเดือนก่อน

    Nandri anna

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 หลายเดือนก่อน +1

      *நன்றி அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @RajiRajiashwin
    @RajiRajiashwin 10 หลายเดือนก่อน

    Nice bro

  • @gopisuresh6690
    @gopisuresh6690 10 หลายเดือนก่อน

    Super sago nantri

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 หลายเดือนก่อน +1

      வணக்கம் கோபி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @gopisuresh6690
      @gopisuresh6690 10 หลายเดือนก่อน

      நன்றி நண்பரே தவறுகளை திருத்திக் கொள்வோம் தெளிவு படுத்தியதற்கு நன்றி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 หลายเดือนก่อน

      @@gopisuresh6690 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @KarthickKarthick-pc1zu
    @KarthickKarthick-pc1zu 10 หลายเดือนก่อน

    Neenga coimbatore Aa bro..

  • @rajisubash4668
    @rajisubash4668 10 หลายเดือนก่อน

    Who am I?

  • @shamugamkaruppiah4048
    @shamugamkaruppiah4048 10 หลายเดือนก่อน

    Nandri Brother ... _/\_

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 หลายเดือนก่อน +1

      நன்றி சகோதரா.

  • @suriyanshankar1743
    @suriyanshankar1743 10 หลายเดือนก่อน

    Bro feelings use panna real time la nadakkum but nallathukku mattum tha use pannanum
    If you know feelings way please put video otherwise please reply with this comment.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 หลายเดือนก่อน +1

      வணக்கம் சங்கர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 หลายเดือนก่อน +1

      தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத முடியவில்லை எனில் ஆங்கிலத்தில் எழுதுங்களேன்..., *தமிழை இழிவுபடுத்தி எழுதும் தங்கிலீஷ் எதற்காக ?*
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @desiDJ909
    @desiDJ909 10 หลายเดือนก่อน +1

    Please make videos in English or use AI . I'm Very Intrested but can't understand ! 😅

    • @Hm-cm-24
      @Hm-cm-24 10 หลายเดือนก่อน

      How come you can’t understand but still interested ? 🤔

    • @desiDJ909
      @desiDJ909 10 หลายเดือนก่อน +2

      @@Hm-cm-24 - Title ofcourse ! And I tried to use AI and Translate but it couldn't do it all !

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 หลายเดือนก่อน +2

      Having plans Sir. We have channel called as ND English. Will try to post the videos in English asap

    • @Hm-cm-24
      @Hm-cm-24 10 หลายเดือนก่อน

      @@desiDJ909ok. Sorry about my ignorance. Do you want to know what’s explained here?

    • @desiDJ909
      @desiDJ909 10 หลายเดือนก่อน +1

      @@NithilanDhandapani Thanks

  • @gopiraom6757
    @gopiraom6757 10 หลายเดือนก่อน

    நானும் காலண்டர்ல ஒத்தையா ரெட்டையா பார்ப்பேன்....

  • @rakeshmusic28
    @rakeshmusic28 10 หลายเดือนก่อน

    Prabanchathoda phone number kedaikuma plsss...😊😊😊

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 หลายเดือนก่อน +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள்.

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 10 หลายเดือนก่อน

    🙏🏾❤

  • @selvibm6293
    @selvibm6293 10 หลายเดือนก่อน

    👌👍🙏

  • @chinnusekar8675
    @chinnusekar8675 10 หลายเดือนก่อน

    🎉

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 10 หลายเดือนก่อน

    🙏❤️😊

  • @GotSomeChills_
    @GotSomeChills_ 10 หลายเดือนก่อน

    🎉🎉

  • @thilagaraj8316
    @thilagaraj8316 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @ShyaamKumar24
    @ShyaamKumar24 10 หลายเดือนก่อน

    Bro.... Isn't it similar to auto writing... Or that's different?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 หลายเดือนก่อน

      That’s totally different bro

    • @ShyaamKumar24
      @ShyaamKumar24 10 หลายเดือนก่อน

      @@NithilanDhandapani Bro... Instead of asking the universe we ask a soul... Lets say if we request/ask to God/Universe isn't it our Well wishing souls help to faciliate the ask or redirect us towards the answer?🤔🤔

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 หลายเดือนก่อน

      @@ShyaamKumar24 hmmmm 🤔 maybe. We shall give it a try. But can we be sure that a Good Spirit talks with us 🤷🏻‍♂️ it a risk we have to face

    • @ShyaamKumar24
      @ShyaamKumar24 10 หลายเดือนก่อน

      @@NithilanDhandapani Yeahhh.... I get it... I ain't gonna try that straight out of the books... I get it! Anything and everything is not understood and taken the same way as you or I do 🤪 We should never try anything without proper guidance as you always say!

  • @raji6000
    @raji6000 10 หลายเดือนก่อน

    👍

  • @renukaperumal4794
    @renukaperumal4794 10 หลายเดือนก่อน

    Mobile phone thaan koodave vachirukome, athai vida periya imsai vera enna iruku 😅

    • @mobiletelevision6283
      @mobiletelevision6283 10 หลายเดือนก่อน

      அதை சைலண்டில் போட்டால் இம்சை இருக்காதே.... கிளம்டி உங்க பார்க்ல நடந்து போங்க மனசு அமைதியாகும்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 หลายเดือนก่อน +1

      வணக்கம் ரேணுகா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @lightinfinite7487
    @lightinfinite7487 10 หลายเดือนก่อน

    பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
    நந்திநியை பார்க்க வந்த வந்தியதேவனிடம் , நீ தப்பி செல்ல வழி சொல்கிறேன் ஆனால் சோழ நாட்டு கருவூலம் வழியில் இருக்கிறது, அதை பார்த்து மழங்கி நின்றுவிடாதீர் என்று சொல்லி அனுப்புவாள்.
    நித்திலனிடம் தப்பிக்க வழி சொன்ன முருகன் வழியில் வரும் கருவூலம் பற்றி சொல்லவில்லையோ!

    • @mobiletelevision6283
      @mobiletelevision6283 10 หลายเดือนก่อน +1

      தெரிந்த நீங்கள் சொல்லாமே

    • @lightinfinite7487
      @lightinfinite7487 10 หลายเดือนก่อน

      @@mobiletelevision6283 அதான் சொல்லிடேனே.

  • @catnotcat9793
    @catnotcat9793 10 หลายเดือนก่อน +8

    வணக்கம் நிதிலன் 🙏
    10 வருஷமா இத நான் பண்ணிட்டு இருந்தேன் , ஆனா இப்ப அஞ்சு வருஷமா அது எனக்கு தேவைப்படல, சும்மா நெனச்சாலே பதில் கிடைக்கும்.
    அன்புடன்
    உஷா

  • @pavi1489
    @pavi1489 10 หลายเดือนก่อน

    🎉

  • @thilagarani901
    @thilagarani901 10 หลายเดือนก่อน

    Alla uerkalum santhosamaka erika vendom

  • @devikaanand4276
    @devikaanand4276 9 หลายเดือนก่อน

    I am practicing...பிரபஞ்சத்திடம் கேள்வி கேட்க பதில் பல ரூபத்தில் கிடைக்கிறது...இதுநால்வரை எழுதியது இல்லை...Do I have to write Ji

  • @SaravananMani-tx9si
    @SaravananMani-tx9si 5 หลายเดือนก่อน

    டெலிபதி சொல்லுச்சு குரு

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp 10 หลายเดือนก่อน +1

    நான் சிறுவயதில் இருந்தே கேட்டு பதில் பெறுகிறேன்.ஆனால் எழுதி கேட்டதில்லை. பதில் கிடைக்கிறது அதை வாழ்வில் செயல் படுத்தத்தான் முடியவில்லை. எனக்கு அனுபவம் உண்டு நண்பரே.இதைதான் வெகு நாட்களாக எதிர்பார்த்து மனதில் கேட்டு கெண்டிருந்தேன்.உங்கள் மூலமாகவே விடை கிடைத்திருக்கிறது நன்றி நண்பரே🙏

  • @ShyaamKumar24
    @ShyaamKumar24 10 หลายเดือนก่อน +4

    Answer Received! Paitience and love are the only way to be with and within Universe😇😇

  • @rangaiahpv5697
    @rangaiahpv5697 10 หลายเดือนก่อน

    இந்து மதமே அதுதான். பய பக்தி ஆசை பக்தி கூடாது. சுயநலமற்ற கேள்விகளுக்கு உடனே பதில்கள் கிடைக்கின்றன. சுயநலக் கேள்விகளுக்கு நேரம் எடுக்கும்.
    நம் கேள்விகள் நாம் மூச்சு வெளிவிடும் காலகட்டத்தில் இருக்கவேண்டும்.
    பதில்கள் நாம் மூச்சை உள்இழுக்கும் போது வரும்.
    அதுவேதான் தியானம் கூட.
    நோட்டுபுக் பேனா வேணா

    • @Mythili-g9j
      @Mythili-g9j 6 หลายเดือนก่อน

      தியானம் செய்வது எப்படி என்று கூறுங்கள். எவ்வாறு தினசரி வாழ்க்கையில் பயிற்சி செய்ய வேண்டும் என்றும் கூறுங்கள். ஏதேனும் மந்திரம் சொல்ல வேண்டுமா. Meditation பற்றிய முழுமையான விபரங்கள் தரவும். ஆழ் நிலை தியானம் செய்வது எப்படி என்று கூறவும். ‌நன்றிகள்.

  • @sahayamary4726
    @sahayamary4726 4 หลายเดือนก่อน

    Thank you nithilan God bless you

  • @umaj6437
    @umaj6437 6 หลายเดือนก่อน

    Nandri🎉

  • @balamithra4901
    @balamithra4901 10 หลายเดือนก่อน +3

    Anna till now unga books collection oru video podunga anna

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 หลายเดือนก่อน +2

      வணக்கம் மித்ரா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 หลายเดือนก่อน +1

      சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @narmadharaja2175
    @narmadharaja2175 10 หลายเดือนก่อน +2

    பொதுவாகவே எனக்கு குழப்பமான கேள்விகள் இருக்கும் பொது அதன் சாதக, பாதக விஷியங்களை எழுதி வைத்து விட்டு அதை மணதை அமைதியாகி வைத்துக்கொண்டோ அல்லது ஓரிரு நாளுக்கு பிறகோ எழுதியதை பார்க்கும் பொழுது ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியும் அது சரியாகவும் இருக்கும்.

  • @prasanna4284
    @prasanna4284 8 หลายเดือนก่อน

    Nikola Tesla

  • @saravanavaasanv.s8834
    @saravanavaasanv.s8834 10 หลายเดือนก่อน +1

    only for positive questions (very important)