When will Sithargal come to Save Us ? | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 191

  • @SuryA_tuti
    @SuryA_tuti 6 หลายเดือนก่อน +2

    எனக்கு தெரிந்த நேர்மையான குருக்களில் நீங்கள் ஒருவர் நித்திலன் ❤

  • @ramum9599
    @ramum9599 ปีที่แล้ว +41

    மேன்மையான விஷயங்களை எளிமையாக, உறுதியாக சொல்லும் நிதிலனுக்கு நன்றிகள் பல !!!!!🙏🙏🙏🙏🙏

  • @rajoobhai4512
    @rajoobhai4512 ปีที่แล้ว +10

    நித்தி நீங்கள் சொல்வது உண்மை.ஓம் நமசிவாயா.

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 ปีที่แล้ว +12

    துலாம்கோலின் தன்மையதான விளக்கம் . சித்தர்கள் மைண்ட் வாய்ஸ். 'நித்திலா!நல்லா மனசுல படுற மாதிரி சொல்லு!'
    அருமை சகோ👍👍

  • @RajkumarGnanasekaran
    @RajkumarGnanasekaran 11 หลายเดือนก่อน +1

    🙏❤️😇
    அண்ணன் தண்டபாணி நிச்சயம் சென்ற பிறவியில் சித்தராக தான் இருந்திருப்பார்..!

  • @dhamayanthibelandran8668
    @dhamayanthibelandran8668 ปีที่แล้ว +11

    🙏🙏🙏🎊நிதிலன் ஆத்ம வணக்கங்கள்.🙏🙏🙏🌺🙌😊

  • @தமிழ்கவிதைகள்-ந5த
    @தமிழ்கவிதைகள்-ந5த 2 หลายเดือนก่อน

    விழிப்பா இருந்தா உன்மையான சித்தனை எளிதாக அறிந்துகொள்ள முடியும்... ஆனால்99.9 மக்கள் நிகழ்காலத்தில் விழிப்பாக இருப்பதில்லை... இதுவே பெரும்பான்மையான மனிதனின் துயரத்துக்கு காரணம்🙏

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @catnotcat9793
    @catnotcat9793 ปีที่แล้ว +5

    வணக்கம் நிதிலன் 🙏
    திருப்புதல் வகுப்பு போலத்தான் இருந்தது. ஆனாலும் இன்றைய வகுப்பு திருப்தியாக இருந்தது👍
    அன்புடன்
    உஷா

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி நித்திலன் தம்பி வாழ்க வளமுடன்

  • @pachaiyappanpushpatailer6664
    @pachaiyappanpushpatailer6664 ปีที่แล้ว +3

    உங்களுடைய எல்லா வீடியோவும் நல்லா இருக்குது நீங்களும்

  • @Mohanakannan369
    @Mohanakannan369 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே

  • @tgp530
    @tgp530 ปีที่แล้ว +1

    நீங்க அப்படி சிறந்த மனிதராக வாழ வாழ்த்துகள்

  • @lakshmanarajac6776
    @lakshmanarajac6776 ปีที่แล้ว +1

    அற்புதமான காணொளி😊

  • @malarveemallan7457
    @malarveemallan7457 ปีที่แล้ว +5

    Amazing explanation as usual.. Tq Nithilan. U r great soul too. 🙏🏻👍

  • @srinisvasan
    @srinisvasan ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் நிதிலன்

  • @perumalr9433
    @perumalr9433 11 หลายเดือนก่อน

    நீங்கள் மற்றவர்களுடைய கேள்விக்காக அதிக சக்தி வாய்ந்த உண்மைகளை சொல்லுகிறீர்கள் தங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏

  • @vellorerajesh7789
    @vellorerajesh7789 11 หลายเดือนก่อน

    நமசிவாய

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 ปีที่แล้ว

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @sssenthilkumar
    @sssenthilkumar 11 หลายเดือนก่อน

    Arumaiyaana padhivi ji

  • @rangaiahpv5697
    @rangaiahpv5697 11 หลายเดือนก่อน +1

    குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று தேர்ந்து நிறைய விலங்குகள் மனிதர்களாக பிறக்கின்றன. அவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அதுதான் பிரச்சினை.

  • @perumalr9756
    @perumalr9756 ปีที่แล้ว +1

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @sreedeviradha4389
    @sreedeviradha4389 ปีที่แล้ว +3

    Well said Nithilan 👏 👌, Thank you very much 🙏🏻.
    Thanks to Brother Leo , who mentioned to you the questions.

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 ปีที่แล้ว +1

    Nandri Nandri 💙💥🙏

  • @brainygamesforeveryone3024
    @brainygamesforeveryone3024 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @sanjanam6011
    @sanjanam6011 ปีที่แล้ว

    நன்றி சகோதரர்

  • @sanjayt4153
    @sanjayt4153 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 ปีที่แล้ว

    Simple concept Nithi Anna , 11:49 அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் ,
    பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்

  • @whitejasmine3950
    @whitejasmine3950 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤Great and good job brother keep it up god bless you ❤❤❤❤❤

  • @sivagkarthikeyan6736
    @sivagkarthikeyan6736 ปีที่แล้ว

    நன்றி ஒம் காளி ஓம் நமசிவாய

  • @harinisilks5777
    @harinisilks5777 ปีที่แล้ว

    Nantri sagothara

  • @manimegalaisivakumar3075
    @manimegalaisivakumar3075 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் 🙏🏼

  • @kamalaa3007
    @kamalaa3007 10 หลายเดือนก่อน

    Yes true my siddhar. .is coming long with me said by my guru. They are good soul

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 ปีที่แล้ว +1

    Thank you Nithilan

  • @thamizhi_03
    @thamizhi_03 ปีที่แล้ว

    சிறப்பு 💙

  • @loganathansenthilkumar9223
    @loganathansenthilkumar9223 ปีที่แล้ว +1

    அருமை ❤

  • @umaj6437
    @umaj6437 9 หลายเดือนก่อน

    Nandri🎉

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi ปีที่แล้ว

    Super nanba 👍🤝🤝🔥🔥🔥🔥🔥

  • @Zorosenpai2
    @Zorosenpai2 ปีที่แล้ว +1

    Vanakkam Anna

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 ปีที่แล้ว +4

    புரியட்ட காயத்துடன் நாம் பிறக்கிறோம். அதை நீக்கினால் மட்டுமே நாம் இறைவனடி சேரலாம்.
    திருமூலர் எப்போது நம்முடன் பேசுவார் என்று சில பாடல்களில் கூறியுள்ளார். அதில் ஒன்று இந்த திருமந்திரம் பாடல்..
    543.
    ஓடவல் லார்தம ரோடு நடாவுவன் பாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன் தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும் கூடவல் லாரடி கூடுவன் யானே

  • @vinothvinoth2297
    @vinothvinoth2297 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா❤❤❤

  • @KavinVally
    @KavinVally 10 หลายเดือนก่อน

    God bless you brother

  • @Nisha.93
    @Nisha.93 ปีที่แล้ว +12

    My true experience i talk bhogar ayya believe it or not as a women in this modernworld ..he guide me regarding my son health

    • @hemalatha-pm5ow
      @hemalatha-pm5ow ปีที่แล้ว

      But how...guide me pls

    • @ChitraRavi-u9m
      @ChitraRavi-u9m ปีที่แล้ว +1

      Can you please guide me how to connect with Bhogar siddhar???

    • @priyaravi5987
      @priyaravi5987 11 หลายเดือนก่อน

      Pls guide us to connect Bhogar siddhar

    • @Nisha.93
      @Nisha.93 10 หลายเดือนก่อน

      Sry . it happens every one is unique different way of approaching ..thank you..pray they show you guide not only bhogar your guardian will help you..pray with honest is the key thank you

  • @iamaravindh7021
    @iamaravindh7021 ปีที่แล้ว +10

    Waiting for spiritual people and yoga vasishtam

    • @Zorosenpai2
      @Zorosenpai2 ปีที่แล้ว +3

      hi bro how are you

    • @iamaravindh7021
      @iamaravindh7021 ปีที่แล้ว +4

      @@Zorosenpai2 fine bro ✨.. it's been a
      Long time.. how r u ☺️

    • @Zorosenpai2
      @Zorosenpai2 ปีที่แล้ว

      fine bro

    • @iamaravindh7021
      @iamaravindh7021 ปีที่แล้ว

      @@Zorosenpai2 sound good ☺️. Today
      Arunachala dheepam. Arunachala ✨

  • @RajiRajiashwin
    @RajiRajiashwin ปีที่แล้ว +1

    Bro super each and everything should be realized thankyou bro

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว

    Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye

  • @sangeetham5556
    @sangeetham5556 ปีที่แล้ว +1

    Sir தாங்கள் பின்பற்ற கூடிய யோகம் orதியான வழி முறை எது

  • @balamurugan2730
    @balamurugan2730 ปีที่แล้ว

    Sir unmaiyalum super message sir thank you🙏🙏🙏🙏🙏 sir

  • @tamizhanmachi1760
    @tamizhanmachi1760 3 หลายเดือนก่อน

    Anna thiruvarutpa sollunga anna

  • @sivayanama3
    @sivayanama3 ปีที่แล้ว

    அருமை அண்ணா 🔥

  • @jansipallakila6717
    @jansipallakila6717 4 หลายเดือนก่อน

    Bro love your sarcasm....

  • @AMRB-999
    @AMRB-999 ปีที่แล้ว +1

    Exactly as long we don't *SELF CORRECT* what's the benefit of going behind someone ❗

  • @karthikeyan_076
    @karthikeyan_076 ปีที่แล้ว +7

    Hi Nithilan Brother how are you?
    Its been long since i last talked to you.
    Your contents are so good.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  ปีที่แล้ว

      Vanga Karthikeyan Sir. Nalla irukingala. Yes romba naal achu. Nan nalla iruken.

    • @karthikeyan_076
      @karthikeyan_076 ปีที่แล้ว +1

      @@NithilanDhandapani நான் மிகவும் நலம் நித்தி 🙏😊

  • @muniandymkramansurvey3911
    @muniandymkramansurvey3911 ปีที่แล้ว

    நன்றி சகோ

  • @narmathaipadmanaban4467
    @narmathaipadmanaban4467 ปีที่แล้ว

    உண்மை தான் தம்பி முயற்சி செய்ய னும்

  • @jaysphere7519
    @jaysphere7519 ปีที่แล้ว +2

    If you're trapped in the time and space then life is always an anticipation.

  • @sramachandren9657
    @sramachandren9657 ปีที่แล้ว +1

    Opening music reson thanmy solluink n-sir

  • @Maakaaliamman
    @Maakaaliamman ปีที่แล้ว +1

    Thank you, please explain about sthalam,kovil, aalayam

  • @vnnnaa7686
    @vnnnaa7686 ปีที่แล้ว +1

    How to overcome from black magic?

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன் 🙂🙏

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @revathis3199
    @revathis3199 ปีที่แล้ว

    Sir, very good, clear explanation

  • @vishvalingam4813
    @vishvalingam4813 ปีที่แล้ว +2

    Waiting for Yoga Vasistham ❤

  • @sundarapandian18
    @sundarapandian18 ปีที่แล้ว

    Nandri

  • @boohoo1991
    @boohoo1991 ปีที่แล้ว +1

    Please give budhan karma remedy from vallalar & idaikadhar book please 🙏🏼

  • @sudheshj8673
    @sudheshj8673 11 หลายเดือนก่อน

    Anna vanakkam prammakumaris avargal solluranga ulagam azhiyapovathaga solluranga unmaya poiya sollunga kalyayanam kuda pannathinganu solluranga anna unmayave azhiya poguthaa ulagam pls

  • @a.saravanansaravanan9218
    @a.saravanansaravanan9218 21 วันที่ผ่านมา

    True

  • @Games-be6xh
    @Games-be6xh ปีที่แล้ว

    Vallalar pathi solluinga bro

  • @ktselvam3004
    @ktselvam3004 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் 🙏

  • @logeshmurugavel8819
    @logeshmurugavel8819 ปีที่แล้ว +2

    10:38 nice sound 😂

  • @LakshmiN-so9py
    @LakshmiN-so9py ปีที่แล้ว +1

    I just love your content and slang....😂😂😂❤

  • @anandabhi6159
    @anandabhi6159 ปีที่แล้ว

    வணக்கம்🙏

  • @lakshmikannan9783
    @lakshmikannan9783 ปีที่แล้ว

    Thank you . Super

  • @theavidass1985
    @theavidass1985 ปีที่แล้ว

    Very well said. Tq🙏🙏🙏

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 ปีที่แล้ว

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @Raj-j8u1h
    @Raj-j8u1h ปีที่แล้ว

    Welcome Boos

  • @SathishKumar-fe7yq
    @SathishKumar-fe7yq ปีที่แล้ว

    Hahahhaha Vera level ji neenga

  • @iamaravindh7021
    @iamaravindh7021 ปีที่แล้ว +6

    Paramahamsar says" if at all a common man has experienced the suffering of my body due to my sleepless extreme sadhana... I say.. he could not stand even for a day!☺️.
    Same as thiruvalluvar says. 😊🙏
    .

    • @jaysphere7519
      @jaysphere7519 ปีที่แล้ว +1

      Who is Paramahamsar?

    • @iamaravindh7021
      @iamaravindh7021 ปีที่แล้ว

      @@jaysphere7519 ramakrishna paramahamsar

    • @monishasri5803
      @monishasri5803 ปีที่แล้ว

      Avarellam oru gnanaiya illai sethavargalai gnani entru tamil marabu yetrukollathu.

    • @iamaravindh7021
      @iamaravindh7021 ปีที่แล้ว

      @@monishasri5803 naam gnyanam adaindhu vittoma

    • @iamaravindh7021
      @iamaravindh7021 ปีที่แล้ว

      @@monishasri5803 can you tell a single sentence of a tamil literature which says that?

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 ปีที่แล้ว

    13:44 எல்லா விடையும் திருவருட்பா ஒன்றில் கிடைக்கும் 13:44

  • @vijiramesh5183
    @vijiramesh5183 ปีที่แล้ว +1

    Anna .dark night of soul concept pathi sollunga..

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 ปีที่แล้ว

    Om nama sivaya 🙏🙏🙏

  • @nagalakshmimuthuraman4586
    @nagalakshmimuthuraman4586 ปีที่แล้ว

    ஆசான்வர்மகலைசண்முகம்கோவை கலியுகசித்தர்இருக்கிறார்தொண்டுசெய்துவருகிறார்

  • @vgbala93
    @vgbala93 ปีที่แล้ว

    Bro yoga vasistam podunga 🙏🙏

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan3631 ปีที่แล้ว

    The book of Mirdad recommended by Osho patri oru series podunga Nithila 😊

  • @knv7671
    @knv7671 11 หลายเดือนก่อน

    Great bro

  • @mr_spar_tamil_6745
    @mr_spar_tamil_6745 ปีที่แล้ว

    I like bro..✌️😇😌🤩🥳😘😉

  • @mnararshad1146
    @mnararshad1146 11 หลายเดือนก่อน

    Well-done

  • @thara2341
    @thara2341 ปีที่แล้ว

    Om sing rang ang sing sarva Siddhargaley pottri

  • @geetmoh8187
    @geetmoh8187 ปีที่แล้ว +2

    What is the psychology of suicidal?
    How to prevent humans from occurring.😊
    Thanks 🙏👍

    • @dr_pndk
      @dr_pndk 11 หลายเดือนก่อน +1

      We have no rights to end our life . People commit suicide only because of severe depression.If someone is having suicidal tendencies,they should seek help from a doctor . They will definitely help them from sufferings and sadness with some medications.

  • @KousalyaPrabakaran-c5l
    @KousalyaPrabakaran-c5l ปีที่แล้ว

    Awesome bro

  • @r.vinothkumar4439
    @r.vinothkumar4439 11 หลายเดือนก่อน

    Bro samanargal tha sithargal sithar vathai tha sithravathi nu neriya per solranga ithu evlo percentage unmai avangaluku sakthi irukum la athu vechu avanga maranchurukalam la bro please solunga bro

  • @nedumaran9228
    @nedumaran9228 ปีที่แล้ว +1

    well said

  • @balachander1785
    @balachander1785 11 หลายเดือนก่อน

    Super bro

  • @divyasri4333
    @divyasri4333 ปีที่แล้ว

    Super super😊😊

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 ปีที่แล้ว +1

    Bro thirumanthiram series videos pls

  • @sumathiiii8883
    @sumathiiii8883 ปีที่แล้ว +1

    Oru silar netrikan thirakka practice tharangale adhu real or fake Sir.

    • @murugans5115
      @murugans5115 ปีที่แล้ว +1

      Real than but kutuguru aala poruththu mam

  • @kschokkalingam419
    @kschokkalingam419 ปีที่แล้ว

    நித்தி சார் எனக்கு ஒருகேள்வி பூமியில் இவ்வளவு ஊயிரினங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன ஆனால் பூமியில் ஓருஊயிர்கூட வளராதபோது இந்த ஊயிரினங்கள் எங்குஇருந்தன கடவுளின்படப்பா விளக்கிகூரவும்

  • @anandarupaa6518
    @anandarupaa6518 ปีที่แล้ว

    Poligal niraintha ulagil unmaikku madhipillai...unmai ...

  • @kesavankarthik1924
    @kesavankarthik1924 5 หลายเดือนก่อน

    Enaku kekura kelvi ku answer lam Enakea theriyuthu ... But practical ah problem vantha solve panna mudila na ... Ennanu therla mind upset eg iruku ... Ipo na kekura qstn kuda answer mind la varuthu but ... Problem nu onnu varumbodhu mind calm ah iruka maatenguthu.... Enna pannathu

  • @karthiksp8091
    @karthiksp8091 10 หลายเดือนก่อน

    Hi na
    I’m Karthick
    Enakku oru small doubt,yen Ella siddharum SIVAN a (lingam) a focus panranga any reason.athula eathachum message sollavarrangala.
    Example KARUVURAR siddhthar Tanjai periyakovil a nadarager silaya vaikama lingatha yen vachcharu??