Combination of Mars and Saturn! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
ฝัง
- เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2023
- explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
சனி செவ்வாய் பரிவர்த்தனை பற்றி இதுவரை ஒரு வீடியோ கூட வரவில்லையே சார்
சனி செவ்வாய் 1ஜாதகம் கூட ஜெயிதவறியில்ல வாழ்க்கையின் கொடுமைமையே சனி செவ்வாய் சேர்க்கைத்தான் 🙏🙌🙌
அறிஞர் அண்ணாவின் ஜாதகத்தில் சனி+செவ்வாய் இணைவு இருக்கும் முதன் முதலில் தேசிய கட்சி இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி பிடித்தவர் அவர் தான் அதனால் யாரும் செய்ய முடியாத விஷயங்களை இவர்கள் தான் செய்து காட்டுவார்கள்
சனி / செவ்வாய் இணைவு பற்றி மிக அருமையான முன்னோட்டம்,விரிவான விளக்கத்திற்காக ஆவலுடன்,மிக்க நன்றி சார் 🙏🏻
ஆக்கபூர்வமான. அருமையான வளக்கம் மேலும்நற்பணி தொடர அன்பும்ஆசிகளும்❤
Trailer superb அண்ணா 👍🎉🙏💐
Hi Sir, your spech is eloquent and nice.Please tell about sevvai sani parivarthanai Sir, please.
Wooooow super Thank you sir
நன்றி சார்
Thanks a lot sir
You are absolutely right sir. I am an Electrical engineer . For me Mars and Saturn in same house (simam) along with guru , i am a design engineer for Medical surgical device for the past 23 years
I am also electrical engineer .Sevaai Sani in 3 rd house Magaram . Marriage full pbm 32 years
28/05/1984 7.00 am ithe paarunga sir onga video ku correct AA irukkum
Sir in my horoscope sani n chevai in lagnam. Kanni lagnam. Pudhan in Midhunan. I can say how it will be... Got more experience.... But leading a respectful life between many troubles. 31.7.1980. 9.30 am. Neyveli .
Sir, thankyou🙏🙏👌👌
Vanakkam sir 🙏🙏🙏
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை........
Sir, vanakam, in my daughter's jathagam kumba lagnam 10 il utcha sani + sevai serkai palan yepadi irukum DOB 12.08.2012 6.20 pm sir pls thank you
Sir makara lagnam sani sevai in same house in 9 th house dob 23.06.1982 time 9.45 pm pollachi thanking you
Sir talk about all aspects of mars, Saturn
Sir , makara lagnam. Mars and Saturn conjuncting in vrichiga rasi. Guru with rahu in simma rasi , Sun in Meena rasi. Is this yogam or dosam. Waiting for your valuable advice
Sir how is Sani bhagwan and guru bhagwan both in 3rd house magaram Lagnam viruchigha. Please predict the result sir.
Aiya vanakkam simmarasi simma lagnem 10th la sanibagavan vagrem 4th la sevvai ,puthen, sukren amarnthulathu aiya palan sollungal
Sir magram lagnam ya jadhagathila 4 th place sani in mesham sevvai in 7 th in poosam edhu sani + sevvai combination dhane edhu good are bad and sevvai life partner dhane edhu yanuku problem are life partner ku problem tell me sir plz
ஐயா வணக்கம் தாங்கள் கூறியது போல் மேஷத்தில் செவ்வாய் துலாத்தில் சனி செவ்வாய் திசை எனக்கு அளப்பரிய லாபமும் அளப்பரிய உயர்வும் ஆனால் ராகு திசை எட்டில் படாத இன்னல்கள் பட்டுக் கொண்டிருக்கிறேன் மிகச் சரியாக சொல்லி நன்றி
Sir in my jathagam Sani and Mars is sitting in 9th house both are vakram. My DOB -10 /05/1982 ,12 : 40 AM.
சிலருக்கு சோதனை சிலருக்கு சாதனை 😊
Sani in viruchagam with suriyan and puthan, sevvai in kumbam with guru? Lagnam kanni, sukran in thalam alone...11-12-1986 2.30am
Sir my son born on 16 May 2016 time 10.40 am morning in Coimbatore. He has both saturn and Mars retro in fifth house of Virchigam. Here Mars is in own house but both are retro and no Jupiter aspect .Will it be positive or negative? Thanks 🙏
Supper sar
Vanakkam Ayya, if sani and sevvai have mutual aspects, then what is the effect Ayya, kindly reply
Shani Rasipathi , Sevvai lagnathipati..now how will be mars and saturn mutual aspect sir?
In my fathers horoscope saturn and mars in2nd kumba lagnam.jupiter in 8th. He was an archagar, Astrologer . Gave free horoscope consultation s
Mars in virgo satrun in dhanusu for tarus ascendant
what if saturn is ascendant lord conjucted with mars in 5th house and mars parivaartanai yogam with venus?
Sir Sani, sevvai thulam rasila irukku simma lagnam,makara rasi 2.2.1984 , Thanjavur, time 8.10pm Sani dasa yeapdi irukum soallungga sir please
ONE BIG DOUBT SIR ,
If Saturn as Rasi lord and Mars as lagna lord and both doing Mutual aspect , in that scenario what it will impact ? during Saturn Dasha
My date of birth 8.5.1989 3.40 pm, Thanjavur. Kanni lagnam 4th housela vakra sani sukran saaram pooradam 3 paadham, 10th housela sevvai chandran.. sukran, budhan and guru in 9th house. Sani pushkar navamsa vangirukanga.. Next vara Sani dasa epadi irukum?
Sir
Sarkkai in 7th place. Rohini Rishabam kadagha lagnam
Cyclone, rain and flood in Tamil Nadu is the effect of ragu, ketu peyarchi. Please explain.
simba lagnam, 2nd house sani and mars combined i am 43,not married i already consulted with you 12 years ago
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி
Sir I am having sani,sevai in 10th place,dhanush laknam rishaba rasi now guru dasa ragu bodhi now my life is almost dead end.2024 may sani dasa start is it good for me. 11.12.1981, 7.30.a.m nellai
kadaga lagnam sani sevvai combination present runnning sani dasa what will happen?
செவ்வாய் சனி பார்வை ஒரு ஸ்தானத்தில் படும்போது அந்த பலன் எப்படி இருக்கும்...
What about aspects between them
ஐயா, சிம்மம் லக்கினம் 6 இல் சனி, செவ்வாய் சேர்க்கை. இப்போ சனி திசை நடக்கிறது. பாதிப்புகளை கொடுக்குமா ? 13.03.1992 5.12pm Erode.( சனி திசை செவ்வாய் புத்தியில்)
நன்றி ஐயா மீனலக்கிணம் புதன் கடகத்தில் கன்னியில் செவ்வாய் சனி சேர்க்கை ரிஷபத்தில் குரு சுக்கிரன் சந்திரன் கேது விருச்சிக த்தில் ராகு வளரும் குழந்தை இந்த ஜாதகருக்கு செவ்வாய் திசையும் ராகு திசையும் நன்மை தருமா ஐயா பதில் கூறவும் நன்றி
Thanush laknam 5 m Veedu suriyan + sevvai + sani my life goal IAS sollunga iya🙏🙏🙏🙏 9/5/1998 09:40 pm
செவ்வாய் மற்றும் சனி சமசப்த்த பார்வை பற்றி சொல்லுங்கள் அய்யா உதாரணத்திற்கு செவ்வாய் இரண்டாம் வீட்டில் சனி 5 அம் வீட்டில்
Sir 7 home sani,savai,suriyan iruku sir thulam laganam sir
Kanni lagnam 3il sani chevvai iruthaal ilaya sakotharan undaa?
Hi sir
Mesalakanam parani sukran methuna puthan suriyan kadaga sani sevvai in pusam star kanni in kethu thulam in vakkra guru kumbam in chandhiran in purattathi star meenam in ragu sir pls appointment dob in 18/06/2006 2.52 am sir
Sir unga kitta jathagam paakkanum...yepdi ungala contact panrathu sir
அண்ணா வணக்கம். சனி அ செவ்வாய் உடன் குரு சேர்க்கை இருந்தால் எப்படி இருக்கும். அல்லது இந்த கிரகங்கள் உடன் சுக்கிரன் இருந்தால் எப்படி இருக்கும்.
27.3.82 3.30am retrograde both sani and seivai
ஜயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் தனுசுலக்கனம் 11ல்வக்கிர சனி. வக்கிரசெவ்வாய் உள்ளது இப்போது செவ்வாய் தசை நடக்கின்றது நான்கு நாட்கள் முன்பு இருசக்கர வாகனத்தில் இருந்து விபத்தில் பெரு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளேன் மிதி இருக்கும் தசைஎப்படி இருக்கும் ஐயா? தயவு கூர்ந்து செல்லுக்கள் ஐயா
ஐயா என்னுடய ஜதாகம் போடுங்க மகரலக்கனனம் 10 ல்சனி செவ்வாய் சேர்க்கை live என் பெயர இல்லையினு சொல்லவில்லை 13.7.1984 8.20 pm salem prema🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் சிறிய தகவல் அலுவலகத்தின் காலையில் தொலைந்த செருப்பு சாயங்காலம் திரும்பவும் கிடைத்துவிட்டது இதனால் ஏதாவது பிரச்சனை கஷ்டங்கள் ஏற்படுமா குழப்பமாக உள்ளது பதிவில் தயவுசெய்து பதில் கூறவும் நன்றி ஐயா 🙏🙏
Sir ,I have Sani and Mars in kanni but both are vakram in 9th house
ஐயா என்னுடைய ஜாதகத்தில் 11ல் சனி செவ்வாய் இரண்டும் வக்கிரம் இப்போது செவ்வாய் தசை நடக்கின்றது எப்படி இருக்கும் ஜயா?
தனுசு லக்னம் 10 ம் இடம் கன்னியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது ? 2ம் இடத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை இருக்கிறது
Sir, Back to the same background from your beginning video's @ Yogathas_ Canada
🙏❤️🙏
🙏🙏🙏
செவ்வாய் பரிவர்த்தனை(கடக லக்னம்)
ஐயா வணக்கம் செந்தில் குமார் பேச லக்னம் 8 ல் சனி செவ்வாய் சேர்க்கை 3 முறை விபத்து கண்டு காதல் உடைந்த பின் உலகம் புரிய வைக்கிறது
Sir, please tell me......Sani and sevvai with Ragu,Puthan,Sukiran,Chanthiran combination of one house(6 Planets in 6th house). So, how will you give the predictions of all the planets of thasaa???????? Vaishali, 13/05/2002, 10:50Pm, salem
same placement but slight changes in my horoscope..
மேஷத்தில் செவ்வாய்.
கடகத்தில் சனி
இந்த 4
அந்த 10
பார்வையின் பரிதாபங்கள்
யோகங்கள்
என்னென்ன
என்பதை
கூறுங்கள் ஐயா
நன்றி நற்பவி வாழ்க வளத்துடன் குரு.
இரண்டு கிரகங்களும் வக்கிரமாக இருந்தால் எட்டாம் இடத்தில் எப்படி இருக்கும் ஐயா நன்றி
எனக்கு சனி செவ்வாய் பார்வைப்.ஆனால் இதில் எதுவும் பொருத்தமில்லை .என்னை மாதிரி நல்லது செய்து கெட்ட பெயர் இருக்க முடியாது
Sir jothidam parkka vandum contact details solunga sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் சார். சுடர்விழி விருச்சகதில் செவ்வாய் ஆட்சி கூட சனி வக்ரம்.சனி கால் ல செவ்வாய்.செவ்வாய் தசை நடந்தால் எப்படி இருக்கும்.சனி லக்கினாதிபதி...
துலா லக்கினத்திற்கு இரண்டில் சனி செவ்வாய் சந்திரன் எப்படி இருக்கீங்க ஐயா
சிம்ம லக்கினம் 3 இல் சனி செவ்வாய் குடும்ப வழ்வில் பிரச்சனை தற்போது குரு தசை முடியபோது வரும் ஜூலை மாதம் சனிதசை எப்படி இருக்கும் கூறுங்கள்
❤️👌🥰🎉
Sevvaiyin saarathil ..sani irunthal...intha palan unda..?
அய்யா கன்யா லக்கினத்துக்கு 2 ல செவ்வாய் மற்றும் 5 ல சனி இருந்தால் எப்படி வேல செய்யும் சனி ஆட்சி அனா செவ்வாய் 8 க்கு உடையவன் செவ்வாய் திசை இப்படி இருக்கும் சார் நீங்கள் சொன்ன விதி வேலை செய்யுமா ?
வணக்கம் சார் எனக்கு கன்னி லக்கினம் மகர ராசி சனி செவ்வாய் துலா த்தில் சேர்ந்து செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை அடுத்த சனி தசை வருகிறது பலன்கள் எப்படி இருக்கும்.
எனக்கு 3ல் சனி செவ்வாய் சேர்க்கை இரண்டும் வக்கிரம் நான் கடக லக்னம் வரும் ஆண்டு செவ்வாய் திசை என்ன செய்வது என்று தெரியவில்லை பயமாக இருக்கிறது
சனி மகரம் அவிட்டம் நட்சத்திரத்தில் இருந்தால் செவ்வாய் சனி சேர்க்கை ah sir
ஏழில் செவ்வாய் சனி சேர்க்கை
🌾🙏
ஐயா வணக்கம் ஐயா என்னுடைய ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளவும் ஐயா நடப்பு திசை செவ்வாய் மகா திசை ரொம்ப மோசமாக உள்ளது ஐயா தொழில் வண்டி வாகனங்கள் அனைத்தும் கைவிட்டு போய்விட்டது எதிர்காலம் எப்படி இருக்கும் ராகு திசையாவது சிறப்பாக இருக்குமா கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம் ஐயா சக்தி( ஆண்)01/02/1982/ 5:30am வந்தவாசி
Sir unga kitta jathagam paakkanum...yepdi ungala contact panrathu
மேஷலக்னம் குரு சந்திரன் கேது கடகம் சனி செவ்வாய் இருக்கு செவ்வாய் திசாவில் கணவனை இழந்தேன் ஐயா சிறு வயதிலியிலா
வணக்கம் சார். என் அக்கா ஜாதகம். மிதுன லக்னம் 7ம் அதிபதி குரு 6ல் மறைவு,சுக்கிரனும் 6ல் மறைவு. திருமணம் எப்போது தான் நடக்கும்.நடக்குமா நடக்காதா.08/01/1995, 4.28pm, erode
Magara lagnam 11il sani sevvai ulladhu sir
Saturn and mars conjunction in 6th house for taurus lagna
வணக்கம் ஐயா. என் மனைவிக்கு செவ்வாய் திசை எப்படி இருக்கும் 11.07.1986 டைம் 3:45 am புதுக்கோட்டை.
சார் வணக்கம் முருகேசன் பிறந்த நாள் 9.3.1983 பிறந்த இடம் வத்தலகுண்டு நேரம் 5.25 மாலை அடுத்த தசா 4 லவ் குரு 8 லவ் செவ்வாய் சுக்கிரன் குரு தசா நல்லா இருக்குமா என்று தெரியவில்லை பயமாயிருக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க சார்
சனி செவ்வாய் சேர்க்கை சிம்மம் 4 ம் இடத்தில்
வணக்கம் 8ல் சனி செவ்வாய் ராகு உள்ளது இப்ப சந்திரதசை சனி புத்தி மனைவியால் அவமானம் காவல் நிலையம் சென்று விட்டேன் ஜெயில்கு செல்லும் நிலை வருமா? 6.4.1990. 11.10 காலை
22 7 1984 birth time4.15pm en jathakathil sani sevvayi cherkai 11am idathil ullathu pastiva?negative?pls
Viruthachalam cuddalore distic
சனி செவ்வாய் சேர்க்கை கன்னியில் மிதுன லக்னதிற்கு 9ம் வீட்டு அதிபதியே சனி பலன் எப்படி இருக்கும்
Hi sir
Thanks for your information
My dob 24-jan-1996 time 9.44 pm location-Trichy (I have Sani sevai serkai )
My husband dob 11-May-1993 time 10.30 pm location- Cuddalore
Now I’m facing marital issues, my husband is requesting for divorce.
Pls confirm whether we both will get separated or not .
Pls confirm whether he will do second marriage?
Name: Jeeva Venkatraman DOB: 26/12/1989, Time: 04:47 PM (Daylight saving time), Place of Birth: Melbourne, Australia. Sir, Can you please tell me about my career and marriage? Thank you.
கடக லக்னம் ஆறில் குரு பூராடம் நட்சத்திரத்தில் தற்பொழுது திசை நடக்கிறது கடன். வழக்கில் மட்டும் வெற்றி கிடைத்தது உடல் உபாதைகள் வருகின்றது சமாளிக்க முடியவில்லை பரிகாரம் சொல்லுங்கள். அண்ணா
வக்ரகுரு பார்வையில் சனி செவ்வாய் சிம்மத்தில் 4 ம்இடம்
3:23 Sani sevai 7 ம் பார்வை