Thanks bro.இந்த வீடியோக்களையும் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறவும் புலமாடன் வரலாறு th-cam.com/video/fuZwnPiazkY/w-d-xo.html திருக்குறிப்பு தொண்டர் நாயனார் வரலாறு th-cam.com/video/0xcPvVPBjl4/w-d-xo.html
தலைவரே ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அன்னைக்கு நான் கேட்டேன் அதுக்காக போட்டிங்களா இல்லையா என்னன்னு எனக்கு தெரியல உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப நீங்கள் வாழ்க உங்கள் வாழ்க வளமுடன்
Hi bro. Thanks for the comment. வீடியோ கடைசியில உங்க கமெண்ட் க்கு நன்றி கூறி ஒரு படம் போட்டிருக்கிறேன். இந்த வீடியோ போட்டதற்கு நீங்களும் ஒரு முக்கியமான காரணம். நன்றி 🙏
Hi bro. Andha details enakku sariya theriyala. sappani Madan oorkaranga, avara kulasamiya kumbiduravanga namakku edhavadhu information kudukurangala nu papom. Thanks for the comment
சப்பாணி மாடசாமி வரலாறு🙏 ரொம்ப கலவையாகவும்
ஆச்சரியமாகவும் இருந்து
அண்ணா👌
Thanks for the comment sister
எங்கள் குல தெய்வம் சப்பாணி மாடசுவாமி🙏🙏🙏
Super bro. Thanks for the comment
ஐயா சப்பாணி மாடசாமி இறந்த பின் ராக்காயி கதை என்ன ஆனது தயவு செய்து சொல்லுங்கள் வேண்டி கேட்டு கொள்கிறேன்
@@vikramsivam953 v. Vv
Bro sapani madan kovil enga iruku?
Enakumthan bro u from
Anna rompa thanks
வாழ்க சப்பாணி மாடன் புகழ்
வளர்க அய்யனின் அருள்
Thanks for watching bro
வண்ணார் குல தெய்வம் சண்டியரு சப்பாணிமாடன் வரலாற்றை இவ்வளவு அழகாக சொன்னமைக்கு நன்றி
Thanks bro.இந்த வீடியோக்களையும் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்
புலமாடன் வரலாறு
th-cam.com/video/fuZwnPiazkY/w-d-xo.html
திருக்குறிப்பு தொண்டர் நாயனார் வரலாறு
th-cam.com/video/0xcPvVPBjl4/w-d-xo.html
@@UkranVelan அருமையாக இருந்தது . கொங்கு நாட்டு காவல்தெய்வம் சிவகிரி வண்ணாரகருப்பசாமி வரலாறையும் பதிவிடுங்கள்
Sure bro. Kandippa solren. Thanks for the comment
Wrong story
This is vannaramadan story
என் அப்பா என் தம்பி சப்பாணி மாடன் ஆடுவாங்க என் குலதெய்வம்
நொண்டி கருப்பசாமி வரலாறு போடுங்கண்ணே🙏🏻🙏🏻🙏🏻
11.14 வருற போட்டோ எங்க குல தெய்வம் திருச்செந்தூர் கோட்டைஸ்ரீசப்பாணிமாடசாமி அருமை 🙏🙏🙏🙏🙏
Thanks for watching bro :)
கொடுங்கால போத்தி அய்யனார் கொடுங்கால மாடசுவாமி சின்னக்கோவிலான்குளம் தென்காசி மாவட்டம் வரலாறு போடுங்க அண்ணா
sure bro. thanks for the comment
வீடியோ மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணே குருவிகுளம் கருப்பசாமி வரலாறு
Seekirame poduren bro. Thanks for the comment
@@UkranVelan ]
தலைவரே வீடியோ செம்ம 🙏 உங்களின் வீடியோவுக்கு நான் அடிமை❤️❤️🙏
Thanks for the comment bro :)
🙏🙏🙏
அருமை, அருமை
எங்க குலதெய்வம் சப்பாணி, நொண்டி சாமி 🙏🙏🙏
Thanks for watching bro
Rompa nalla evanodavaralaru thariyama erunthan rompa rompa thanks
No problem sister. Thanks for the comment
நல்ல முயற்சி வீடியோ அருமை, மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்
நன்றி 🙏 நண்பா
🙏🙏🏻🙏அண்ணா அருள் மிகு ஸ்ரீ சின்னத்தம்பி சாமி கதை முழுவதும் வேண்டும் 🙏🙏🙏
Sure bro. Thanks for the comment
Mm
மிக அருமையான பதிவு
தலைவரே ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அன்னைக்கு நான் கேட்டேன் அதுக்காக போட்டிங்களா இல்லையா என்னன்னு எனக்கு தெரியல உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப நீங்கள் வாழ்க உங்கள் வாழ்க வளமுடன்
Hi bro. Thanks for the comment. வீடியோ கடைசியில உங்க கமெண்ட் க்கு நன்றி கூறி ஒரு படம் போட்டிருக்கிறேன். இந்த வீடியோ போட்டதற்கு நீங்களும் ஒரு முக்கியமான காரணம். நன்றி 🙏
@@UkranVelan நன்றி ரொம்ப நன்றி
சப்பானிமாடன் 🙏🙏🙏
Thanks for the comment bro
Unmai ❤❤❤❤❤
ஏ அப்பா நீங்க சொல்றத வச்சு ஒரு படம் எடுக்கலாம் சொல்றத கேட்டா என் உடம்பு புல்லரிக்குது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Thanks for the comment bro. Happy to hear
சூப்பர் அண்ணா 🔥🔥🔥
Thanks for the comment bro
உண்மை வரலாறைக் கூறியதற்கு நன்றி நண்பரே
No problem bro. My pleasure :)
😢அண்ணே தம்பிக்காக இந்த பதிவை போடுங்க
பிரம்ம சக்தி கதை போடுங்க அண்ணா
Sure bro. Thanks for the comment
பழவேசகாரன் சாமி வரலாறு சொல்லுங்கள் 🙏🙏🙏
கண்டியப்பேரி மயிலாடும் பாறை சுடலைமாடன் வந்த கதை போடுங்க
மிக்க நன்றி
நீங்க ஸ்ரீ ஒத்தப்பணையடியான் பற்றி வீடியோ போடுங்க.
தூசி மாடன் , அக்னி மாடன், பலவேசக்காரன் சாமி வரலாறு போடுங்க ப்ரோ. தூண்டில் கருப்பசாமி வரலாறும் போடுங்க அண்ணே
Thanks for the comment bro. Konjam delay pannalum ellame poduren.
@@UkranVelan ok bro
அண்ணே எங்கள் குலதெய்வம் ஆத்தடி புனுகு கருப்பசாமி முத்தையா சாமி வரலாறும் வேனும் ப்ரோ
Bro கொம்பமாடசாமி video potunga
Please watch pooludaiyar sastha video in this cannel bro
ஒண்டி வீரண் சுவாமி கதை போடுங்கள்.. தோழரே
sure bro. thanks for the comment
Eppo poduvinga bro
Mannar padam super
Karuppasamy history podunga pro
Hi bro. Please watch in this link
: th-cam.com/play/PLaNRP0bYNXMdABTtytwpaUpSOrkaaov9w.html
கசங்காத்த பெருமாள் கதை போடுங்க
Sudalai madan pinathe vettayada pokura🦴💀
Sappani madan palahara padayal vettaikyu pokura 🍎🧇
🥰🙏🙏 Sudalai Mada Swami 😍😍😍🙏🙏🙏
Thanks for the comment :)
நொண்டி சோணையா வரலாறு எப்போ போடுவிங்க அண்ணா
Super bro. Intha kathaiya kaetu Enakku vanthiruchu paa. Ithunala thaan Enakku Tirunelveli karankala pidikala paa. Kathai super. Enga vannikulam Karuppasamy varalaru sollupa. Kekka intha karuppan kathirukaen paa.
Thanks for sharing your view bro. Kandippa poduren. Thanks for the comment
🕉️🙏🙇🙏 engal Kula deivam sappani Madan 🙏🙇🙏🕉️
Palavesakaran sudalai kadhai a podunga
ஐயா புதுமாடசாமி வரலாறு sollunga bro
அண்ணா சின்ன கருப்பசாமி வரலாறை போடுங்க
Sure bro. Noted
Annachi karumpuli sastha history video podunga
Sure bro. Thanks for the comment
பெரியமாடன் கதை போடுங்க 🙏
Engal kula Theivam Sabbani Maddan I did not know this story more and lot ot tjanks
No problem bro. Thanks for the comment
Pattani sudalai kathai podunga anna
இறையக்கருப்பர் கதைப்ளிஸ் சொல்லுங்கள்
அருமையான பதிவு 👌
Thanks bro
Enga kulatheivam panaiyur meenachipuram sudalaimadan swamy video podunga please
Sure bro. Thanks for the comment
சங்கரன் கோவில் அருகில் உள்ள சின்னகோவிலான்குளம் கொடுங்கால போத்தி அய்யனார் கொடுங்கால மாடசாமி வரலாறு சொல்லுங்க சகோ
பிச்சாவரம் குட்டியாண்டவர் கோயில் வரலாறு போடுங்க...
Kandippa poduren. Thanks for the comment
எங்க தாய் வீட்டு முறை குலதெய்வம் கொட்டி ஆண்டவர்
Thanks for the comment sister.
சகோதரரே பெரியாச்சி அம்மன் வரலாற்றை பதிவு செய்யுங்கள்...
bro. thanks for the comment. already indha channel la pottiruken. "Periyachi Amman UKRAN VELAN" nu TH-cam la search panni parunga please
Super வாழ்க வளமுடன்
Thanks for watching:)
Bro melapavoor sudalai madan story potuka
Sure. Thanks for the comment
Good Narration, very sad story...
Thanks for the comment sir.
சிவனணைந்த பொருமாள் கதை சொல்லுங்கள்
Sure bro. Thanks for the comment
Srivaikundam kulasekara natham karumpuli sastha thadikaran pechiamman history video podunga please
Sure bro. Thanks for the comment
Super bro...ketkum pothe silirkuthu....appreciate your effort in gathering details...
Thanks Partha bro :)
Ennga kuladivam 🙏🙏🙏🙏
முத்தாரம்மன் (பெரிய முத்தார் சிறிய முத்தார்) கதை போடுங்க bro already i have asked to u pls
Yes bro. Note pannirukken. Konjam late analum Kandippa poduren. Thanks for the comment
Muthu mada swamy story podunga bro🙏🏻🙏🏻
Nice brother sonai karrupusamyin varalaru upload pannuga plz🙏
Sure bro. Thanks for the comment
Super bro Indha story pottadhukku thanks bro
Thanks for the comment bro
Bro சாவாட்டி அம்மன் கதை சொல்லுங்கள் please
Sure bro. Thedi pathu solren. Thanks for the comment
Sappani Sami thunai
Thanks for watching bro
Great narration bro jakkamma story please please please please please
Thanks bro. Please watch Jakkama video in this link
th-cam.com/video/8ncKHHSUPqw/w-d-xo.html
Anna ennaku karisulanthamangalam than sappani madan kovil enga street la iruku🙏
Super bro. Thanks for the comment
Thanks bro for your reply
Sir plz... ... Ilupadaiyaaan saami story sollunga sir plz.......
.
Sure bro. Thanks for the comment
Super bro ❤️
Pandri madan katha sollunga bro
Sure bro. Thanks for the comment
S panri madan kathai please
அருமை. 👌👍
Thanks for watching bro
குற்றால மாடசாமி வரலாறு போடுங்க நண்பா
Sure bro. Thanks for the comment
பூதப்பாண்டி இறந்த பின் ராக்காயி கதை என்ன ஆனது தயவு செய்து சொல்லுங்கள்
Hi bro. Andha details enakku sariya theriyala. sappani Madan oorkaranga, avara kulasamiya kumbiduravanga namakku edhavadhu information kudukurangala nu papom. Thanks for the comment
Bro ஐந்து வீட்டு சாமி story podunga
Kandippa poduren bro. Thanks for the comment
அண்ணா தடிவீரசாமி கதை பதிவு செய்யவும்..
Sure. Thanks for the comment
முத்தாரம்மன் கதை போடுங்க அண்ணா
Sure bro. Thanks for the comment
Bro veeranagammal history video podunga please
Enga chinna ongali Amman kovil pathi podunga.from tiruchengode
அண்ணே சிவகளை நார்த்தங்காய்பேச்சியம்மன் கதை போடுங்க
Sure bro. Thanks for the comment
bro sangili karuppan video podunga
Sure bro. Thanks for the comment
Story super bro komba madaswamy history video poduka
Please watch Pooludaiyar sastha history in our channel. Adhula kombu madasamy patri solliruken. Thanks for the comment
நன்றி ப்ரோ
No problem bro. Its my pleasure. Thanks for watching
சேத்தூர் முத்தாச்சியம்மன் கோவில் வரலாறு சொன்னங்க
வாயு பிரச்சினையை தீர்த்து வைங்க சாமி வயிற்றில் உள்ள எல்லாம் பிரச்சனையும் தீர்த்து வைங்க சாமி
nanum ungalukaga vendi kolkiren. thanks for watching
Superaaa explain pandreenga brooo👌👌👌👌👌👌
Thanks bro
ப்ரோ வாதை ஸ்டோரி போடுங்க ப்ரோ ரொம்ப நாளா கேட்டுட்டே இருக்கேன்...plz bro
Next video unga video than bro
@@UkranVelan ...romba tkx...... ப்ரோ எனக்கு வரும் என்னைக்கு அப்லோட் பண்ணுங்க
Seekirame panren bro. Next 21 pandhi 63 senai video plan agiruku. Next ungalodathu prepare panren. Konjam wait pannunga. Sorry...
ஓகே அண்ணா ரொம்ப நன்றி சீக்கிரம் அப்லோட் பண்ணுங்க உங்க வீடியோ காக தான் வெயிட்டிங்
Sure bro. Mundija varai innaiku upload panren. Illena nalaiku panniduren
நன்றி அண்ணா
No problem bro. It's my pleasure
Aappa nattu veeran sappani Muthu sappani madasamy
Bro as usual super bro👏🏾👏🏾👏🏾. Please put kuladeivam velangudi sambrani karuppan 🙏🏾🙏🏾🙏🏾.
Sure bro. Thanks for the comment
அண்ணா பலவேசக்கார சுவாமி கதை போடுங்க
Hi bro, please watch this link
th-cam.com/video/VdX6jF3xzg8/w-d-xo.html
இதுல பூலுடையார் சாஸ்தா கோவில் ல இருக்கிற பலவேசக்காரர் கதை உள்ளது. நன்றி 🙏
Bro kalugu madan video podunga
Sure bro. Thanks for the comment
தூண்டிமாடன் கதை போடுங்கா bro
🙏🙏🙏
அருமையான தகவல்
ஆனால் ராக்கம்மா என்னாச்சு
Thanks for watching. Andha information enakkum kidaikkalanga. Theriya vandha solren
அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் மடப்புரம் பத்ரகாளி அம்மன் வரலாறு போடுங்க அண்னே
Sure bro. Kandippa poduren. Thanks for the comment
Enga kuladeivam Sabbani Madasamy, Pechi, Antha ooru peru Naduvakkuruchi, Antha kovil kattukulla irukum, Evening 6 o clock mela yarume antha pakkam poga matanga samiku payanthu
Super sister. Thanks for sharing the information
Entha naduvakuruchi
@@suryam9926 veerasikamani pakkam iruku
Kombumadan history sollungaa
Please watch Pooludaiyar sastha history in this channel
அண்ணா அய்யனார் ஊத்து அருள்மிகு ஸ்ரீ முத்திரியப்பன் சாமி வரலாறு செல்லுங்கள்
Sure. Thanks for the comment :)
BRO SUDALI MADASAMY KOVILEL IRRUKM THAIVANGAL AND FULL DETAIL AH ORU VIDEO PODUNGA BRO 💥🔥❤️😍
Kerala Muthappan story please upload video
Sure bro. Thanks for the comment
திருநெல்வேலி சீமையில் கள்ளத் தியான் சுடலைமாடன் நடுவக்குறிச்சி கொடை விழா 23.3.2022 விரைவில்
Thanks for the information bro
Story super
Photos super
Thanks bro :)
நரம்புராக்கண் ஐயனார் வரலாறு வீடியோ விரைவில் பதிவிடுங்கள் அண்ணா
Mudija varai seekiram poduren bro. Thanks for the comment