Sudalai madan | Sudalai madasamy | Sudalai madan kathai | Sudalaimada swamy | Sudalai madan story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 587

  • @thushanththushanth835
    @thushanththushanth835 3 ปีที่แล้ว +82

    உங்களுடைய பதிவுகள் மிக அருமை என்னுடைய குல தெய்வம் பேச்சி இந்த அம்மன் மந்திரங்களில் பிணம் தின்பவள் எனறு கூறப்பட்டுள்ளது இந்த அம்மன் அவ்வாறான தெய்வமா?

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +7

      நன்றி துஷாந்த். பேச்சியம்மன் என்னதான் பார்வதி தேவியின் அவதாரமாக இருந்தாலும் அவர் நம்மில் பலருக்கு குலதெய்வமாக, கிராமதேவதையாக,காவல் தெய்வமாக அருள்பாலிப்பதால் அந்தந்த பகுதி மூதாதையர்கள் சிற்சில மாற்றங்களுடன் பேச்சியம்மன் கதை சொல்வார்கள். சிலர் முற்றிலும் மாறுபட்டு அவர்கள் குலத்தில் தோன்றிய பேச்சி என்னும் பெயர் கொண்ட முன்னோரையே வழிபடவும் செய்யலாம். உண்மையில் சுடலை கதைப்படி பேச்சியம்மன் (பேய்ச்சி அம்மன்) பேய்கள் உலவும் சுடுகாட்டில் பார்வதியின் அவதாரமாக வந்துதித்தார். அவர் பிணங்களை தின்னவில்லை. மயானத்தில் தவமே புரிந்தார்.
      இந்த சேனலில் பூமியில் வாழ்ந்து மறைந்த பெரியாச்சி என்கிற பேச்சியம்மன் வரலாறு பற்றிய வீடியோ பதிவிட்டுள்ளேன். அந்த பேச்சி சில நல்ல காரணங்களுக்காக ஒரு தீயவளை கொன்று குடலை உருவி உண்டாள். மேலும் தகவலுக்கு அந்த வீடியோ லிங்க் கீழே தந்துள்ளேன்.
      th-cam.com/video/qMEcF9vv3_M/w-d-xo.html

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +2

      Awesome Venkat bro

    • @kari3784
      @kari3784 3 ปีที่แล้ว +3

      Illa

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +2

      Thank you for the comment sis

    • @subashbose8733
      @subashbose8733 3 ปีที่แล้ว +9

      அனைத்து ஆத்மாக்களும் இறுதியில் ஈசனுக்குள் அடங்கும், ஈஸ்வரிக்கும் அதே சைவ சித்தாந்தமே.ஆக பேய்களின் சங்கமமான சிவனை பேயன் என்றும் ஈஸ்வரியை பேய்ச்சி என்ற பெயரோடு அழைத்தது ஆதிகாலம். இறந்த உயிர்களை அடைக்கலம் பெறவே இவர்கள் மயானத்திற்கு வருவதை பிணத்தை உண்ண வருவதாக சுருக்கமாக கூறிவைத்து விட்டார்கள்

  • @festival3944
    @festival3944 3 ปีที่แล้ว +6

    அதிகமான சுடலை மாடன் வில்லிசை மற்றும் கணியான் பாடல்கள் கேட்டுள்ளேன்..அவைகளில் இல்லாத சிறு சிறு மாற்றம் உங்கள் கதைகளில் உள்ளது....இருந்தாலும் அருமை.... என் மாயாண்டியின் அருள் பெறுக... இந்த உலகில் கேக்கிற கேள்விகளுக்கும் கூப்பிட குரலுக்கும் உடனே செவி சாய்த்து வருபவன் எங்கள் மாயாண்டி... நம்பியவருக்கு நடராஜனாக நம்பாதவற்கு கருவருக்கும் எமனாக இருப்பார் எங்கள் அய்யா... வாழ்த்துக்கள்...

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      நன்றி 🙏 நண்பா

    • @k.petchiappank.petchiappan4603
      @k.petchiappank.petchiappan4603 2 ปีที่แล้ว

      உண்மைதான் எங்கள் மாயாண்டி இடம் எவனும் விளையாண்டாள் அவன் கதை முடிந்தது

  • @kannankannan4007
    @kannankannan4007 3 ปีที่แล้ว +42

    எங்கள் குல தெய்வம் ஆறுமுமங்களம்🙏ஐக்கோர்ட் மகாராஜா துணை 🙏 ( மேலைக் கோவில்)

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Super Kannan bro. Thanks for the comment. Please watch High court maharaja history in this link
      th-cam.com/video/nxRea1U3t38/w-d-xo.html

    • @easythinks679
      @easythinks679 3 ปีที่แล้ว +2

      Ohh im near eral bro

  • @sreethar3259
    @sreethar3259 3 ปีที่แล้ว +86

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ சீவலப்பேரி சுடலை மாடசாமி🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +2

      super bro. thank you

    • @vinotha7243
      @vinotha7243 3 ปีที่แล้ว +2

      Super

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +2

      Thanks for watching bro

    • @kaliraja5467
      @kaliraja5467 2 ปีที่แล้ว +1

      Pro melapavoor sudalai madan story potuka please 😭😭😭🙏🙏🙏🙏

  • @marimahesh9675
    @marimahesh9675 3 ปีที่แล้ว +29

    சுடலை மாடனே எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் அய்யா 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +3

      Andavan ungaluku arul puriya nanum vendi kolkiren

    • @sudalaimadanfamily5011
      @sudalaimadanfamily5011 2 ปีที่แล้ว +2

      ஐயாவை நம்புங்கள் நிச்சயம் கிடைக்கும் 🙏

    • @sss...24
      @sss...24 2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக கிடைக்கும்

    • @muthulakshmi6123
      @muthulakshmi6123 2 ปีที่แล้ว +1

      அந்த அய்யா மாயாண்டியே குழந்தையாக பிறப்பார்

    • @kaliappankaliappan9765
      @kaliappankaliappan9765 2 ปีที่แล้ว +1

      God bless you

  • @elangeshwaranvadivel305
    @elangeshwaranvadivel305 2 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு அம்மன் கோவில்களிலும் மகாமுனி காவல் தெய்வமாக அமர்ந்த வரலாற்றினை பதிவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் இதை உங்களிடம் நான் பல முறை கேட்டு உள்ளேன் நண்பரே இந்த முறையாவது எங்களுக்காக கட்டாயம் இந்த பதிவை இட வேண்டும்

    • @jaigaming7083
      @jaigaming7083 ปีที่แล้ว

      பகவதி அம்மன் கோவிலில் ஏழு அண்டா திரவியம் களுக்கு காவலாக இருப்பது போல கதை வருகிறது அல்லவா
      அதுதான் ஒவ்வொரு அம்மன் கோவில் வாசலிலும் காவல் தெய்வமாக
      ஒவ்வொரு கிராமத்தாதாரும்
      சுடலை மாடன் கருப்பசாமி முனுசாமி இது போல் காவல் தெய்வமாக வைத்து வழிபடுகின்றனர்
      இந்த காவல் தெய்வங்கள் பெயரால் மட்டுமே மாறுபட்டாலும் உருவத்தால் உணவு பழக்க வணக்கங்களால் ஒரே தெய்வங்கள் தான்
      ஒரு பிரிவினர் சுடலை மாடன் ஆகவும்
      இன்னொரு பிரிவினர் கருப்பசாமி ஆகவும்
      இன்னொரு பிரிவினர் முனுசாமி ஆகவும்

  • @vanmeeganathanm3300
    @vanmeeganathanm3300 2 ปีที่แล้ว +4

    அண்ணா உங்களின் அனைத்து வீடியோக்களையும் நான் ரசித்து பார்த்து கொண்டு வருகிறேன், U r all Videos Super, Awesome, Wonderful, Clever, Smart & Great.

  • @msankar7346
    @msankar7346 2 ปีที่แล้ว +3

    மாயாண்டி சுடலை மாடன் எங்க குலதெய்வம் மாயாண்டி சுடலை மாடன் அவர்களை பற்றி சொன்னதுக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @kesu9388
    @kesu9388 ปีที่แล้ว +5

    The power full god sudalai madan appa

  • @valanteenavalanteena692
    @valanteenavalanteena692 3 ปีที่แล้ว +53

    ஆமாம். அம்மா பேச்சியை கும்பிட்டு வருபவர்களின் எதிரிகளை அவள் பார்த்துக் கொள்வாள் 👍👏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +2

      Super. Thanks for the comment

    • @k.petchiappank.petchiappan4603
      @k.petchiappank.petchiappan4603 2 ปีที่แล้ว +1

      உண்மைதான்

    • @Mutheramma
      @Mutheramma หลายเดือนก่อน

      Unmayyava😮

    • @valanteenavalanteena692
      @valanteenavalanteena692 หลายเดือนก่อน +2

      @@Mutheramma சத்தியமாக

    • @Mutheramma
      @Mutheramma หลายเดือนก่อน

      @@valanteenavalanteena692 ungalku unga life la ena nalathu nadathethu

  • @JeganJegan-gm5hx
    @JeganJegan-gm5hx ปีที่แล้ว +2

    🙏சூப்பர் சுடலைமாடன் கதை🙏🙏🏻

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 ปีที่แล้ว +7

    அருமையான கதை நண்பா எங்கள் குல தெய்வம் அய்யனார் 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Thanks for watching bro

  • @saranya2044
    @saranya2044 2 ปีที่แล้ว +5

    எங்கள் குல தெய்வம் அய்யன் சுடலை மாடன்..🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @anuanu905
    @anuanu905 2 ปีที่แล้ว +2

    Sudalai madan story spr🙏👌👌

  • @marichelvama779
    @marichelvama779 2 ปีที่แล้ว +6

    ஶ்ரீ பனையடி சாஸ்தா சுடலை மாடசாமி கோவில் முடிவைதனேந்தல், வாகைகுளம், தூத்துக்குடி மாவட்டம் வரலாறு போடுங்க சகோ. உங்க வீடியோஸ் எல்லாம் மிக அருமையா இருக்கு சகோ. மிக்க நன்றி 💖

  • @PRAVEENJ-o1y
    @PRAVEENJ-o1y 11 หลายเดือนก่อน +1

    🙏🏻 Super sudalai madan🙏🏻🙏🏻 🙏🏻 🙏🏻story

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 2 ปีที่แล้ว +2

    என்னைப் பெற்றவள் பெரியவள் சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசன் நல்லாசியுடன் நல்வாழ்த்துக்கள் 💐
    ஆயிரம் முறை ஆயிரம் விதமாக சுடலைஈசன் கதையை கேட்டாலும் உண்ணும் உணவு போல திகட்டாத வரலாறு 🕉️🙏💐

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for the comment. Correct

  • @abineshchannal5312
    @abineshchannal5312 3 ปีที่แล้ว +16

    🙏🙏 சுடலைமாட சுவாமி துணை

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Super. Thanks for the comment

  • @pavithrapraveen8683
    @pavithrapraveen8683 3 ปีที่แล้ว +21

    என்னுடைய குலதெய்வம் மாடசாமி தான்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Super sis. Thanks for the comment

    • @manikandan-fw5ct
      @manikandan-fw5ct 3 ปีที่แล้ว +2

      எனக்கும் குலதெய்வம் மாடசாமி.. ஆனால் கோவில் எங்கு உள்ளது என்று தெரியவில்லை..தெரிந்தால் கூறுங்கள்.. 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Hi bro. Check with your ancestors and relatives' temple posaarigal

  • @divyaraviravi5567
    @divyaraviravi5567 3 ปีที่แล้ว +1

    கற்பனையில் சென்றுவிட்டேன் அருமையான பதிவு 👌👌👌👌👌👏👏👏👏👏

  • @MuthuKumar-ig1cy
    @MuthuKumar-ig1cy ปีที่แล้ว +1

    Thadi Veera swamy kathai
    poduinga

  • @mr.senior420
    @mr.senior420 2 ปีที่แล้ว +1

    போடி பட்டி சுடலைமாடன் கதை
    Vedio podunga 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @smani3070
    @smani3070 4 หลายเดือนก่อน +2

    ANNA AAGASA MADASAMY STORY SOLUGA

  • @nehasubash1611
    @nehasubash1611 3 ปีที่แล้ว +10

    I love my God sudalai ayya 🙏🙏🙏semma mass story

  • @smskumarsmskumar1915
    @smskumarsmskumar1915 2 ปีที่แล้ว +1

    Anna super irukku Anna Roomba thanks

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @thomasabrahams5063
    @thomasabrahams5063 2 ปีที่แล้ว +1

    very good information. superb !! TQVM 🙏🙏 Ayya pls put a video on Kateri Amman.

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Sure bro. Thanks for the comment

  • @k.petchiappank.petchiappan4603
    @k.petchiappank.petchiappan4603 2 ปีที่แล้ว +1

    எங்கள் குல தெய்வமே மாயாண்டி சுடலை துணை

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @mathi9440
    @mathi9440 3 ปีที่แล้ว +22

    என் அய்யன் சுடலை மாடன் 🔰⚔️இராமநாதபுரம் மாவட்டம் ⚔️🔰

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      நன்றி 🙏

  • @mk_tamizhan
    @mk_tamizhan ปีที่แล้ว +1

    எங்கள் குல தெய்வம் கோவில்பட்டி அருகில் வடக்கு தோட்டிலோவன்பட்டி ஸ்ரீ தூண்டில் மாடசாமி🙏🙏🙏

  • @k.muthuselvam5062
    @k.muthuselvam5062 2 ปีที่แล้ว +2

    அல்லல் காத்த அய்யனார் வரலாறு போடுங்க please bro😊

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @SudhaSudha-mt8kv
    @SudhaSudha-mt8kv 2 ปีที่แล้ว +1

    சிவனைந்த பெருமாள் கதை போடுங்க anna

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Please watch in this link sis
      th-cam.com/video/FeqxB_s8uT8/w-d-xo.html

    • @SudhaSudha-mt8kv
      @SudhaSudha-mt8kv 2 ปีที่แล้ว +1

      Thanks anna unga videos ipathan pathen athan ketten

  • @sangeemanikam1789
    @sangeemanikam1789 3 ปีที่แล้ว +3

    Thank you🌹 bro sudalai madasamy story neenga sollithan enakku theriyum

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Happy to hear from you sis

  • @நம்மஊர்திருவிழா360
    @நம்மஊர்திருவிழா360 3 ปีที่แล้ว +21

    100% உண்மை ப்ரோ நானும் சுடலை மாடசாமி துணை தான்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Arumai bro. Thanks for the comment

  • @mahendranmahendra3421
    @mahendranmahendra3421 2 ปีที่แล้ว +1

    எங்க குல சாமீ முப்புலி மாடன் துணை 🙏கடையநல்லூர்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching

  • @venkatachalapathyr3457
    @venkatachalapathyr3457 3 ปีที่แล้ว +3

    Romba super ah explain panringa anna, mikka magilchi, valthukal ungaluku, innum neraya video podunga

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Sure bro. Thanks for the comment

    • @venkatachalapathyr3457
      @venkatachalapathyr3457 3 ปีที่แล้ว +2

      @@UkranVelan Sila kovil kodai thiruvilakalil, tharla kodukira sambradhayam irukkamae, appadi endral enna vilakamaga explain pannunga anna, wanted to know about it

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +2

      Sure bro. Oru video podalam. Thanks for the comment. Ungaluku time irukum podhu please watch this video and share your thoughts
      th-cam.com/video/h04LsRmiQe8/w-d-xo.html

  • @natrajan1208
    @natrajan1208 3 ปีที่แล้ว +1

    Intha. Bakthi. Purana. Kathai. Enga. Appa. Olden. Days. Illa. Enakku. Solli irrukkar. Miga. Nandri. SIR.

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thank you sir. It's my pleasure

  • @Mutheramma
    @Mutheramma หลายเดือนก่อน +1

    ayya ungal video fast time pakkura use full a eruku👍bat enaku oru davuit sudalyay mada Samei kovilku ponathu aprm suneiyam vachi kudumpathe nasam panravaluku unmayavay thendanay kedaikuma🙏😓pls sokuga

  • @konarchannalyadav8135
    @konarchannalyadav8135 3 ปีที่แล้ว +18

    என்னுடைய குலதெய்வம் சுடலைமாடன்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Super. Thanks for the comment bro

    • @sreethar3259
      @sreethar3259 3 ปีที่แล้ว +1

      Enakkum tha bro

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Super sree bro. Thanks for the comment

  • @saranjothi6343
    @saranjothi6343 3 ปีที่แล้ว +4

    என் அய்யா சுடலை மாடன். துணை ...🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching bro

    • @saranya2044
      @saranya2044 2 ปีที่แล้ว +1

      Bro illa sis

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Hey sorry sis :) it is Saran in the I'd. So called you bro

  • @nandhinik296
    @nandhinik296 ปีที่แล้ว +3

    Sudalai Samy 🙏🙏🙏

  • @ramjegajeevan6682
    @ramjegajeevan6682 ปีที่แล้ว +1

    ஓம் சுடலை மாடசாமி துணை 🙏🙏🙏

  • @SIVASIVA-vv8qg
    @SIVASIVA-vv8qg 3 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்லும் விதம் சூப்பர்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thank you Siva bro

  • @konarchannalyadav8135
    @konarchannalyadav8135 3 ปีที่แล้ว +10

    என்னுடைய குலதெய்வம் தேரடி சுடலைமாடன்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +2

      Arumai. Thanks for the comment bro

  • @SakthiSakthi-rw6xl
    @SakthiSakthi-rw6xl 3 ปีที่แล้ว +1

    Sema super bro

  • @m.manikandan1282
    @m.manikandan1282 ปีที่แล้ว +1

    ஆழ்வார்குறிச்சி சக்கரவர்த்தி மாயாண்டி சுடலை ஐயா வரலாறு போடுங்க சகோ

  • @bob_tattoos_tirunelveli
    @bob_tattoos_tirunelveli 3 ปีที่แล้ว +14

    Seevalaperi sudalai ayya... I'm went every week Friday.....famous temple in Tirunelveli..

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Awesome Gautham bro. Thanks for your comment

  • @sangeemanikam1789
    @sangeemanikam1789 3 ปีที่แล้ว +5

    Sema bro good job 👌✌✌🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Happy with your comment

  • @mahindranvs6751
    @mahindranvs6751 3 ปีที่แล้ว +3

    அருமை யாக இருந்தது

    • @mahindranvs6751
      @mahindranvs6751 3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      நன்றி 🙏 Mahindran Bro

  • @marimuthukasthuri3163
    @marimuthukasthuri3163 3 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks bro

    • @Anime_edits_xz
      @Anime_edits_xz 3 ปีที่แล้ว

      Arumaiya da ne yantha oruda P......... 😡😡😡😡😡

  • @nandhu2091
    @nandhu2091 3 ปีที่แล้ว +4

    எப்போதும் வென்றான் சோலை சாமி கதை வேணடும் ஐயா🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure Nandhu. Thanks for the comment

    • @nandhu2091
      @nandhu2091 3 ปีที่แล้ว +1

      @@UkranVelan thanks sir

  • @jenithstr7990
    @jenithstr7990 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி

  • @AManiAMani-cd3wi
    @AManiAMani-cd3wi ปีที่แล้ว +1

    எங்கள் குலதெய்வம் சினைந்தபெருமாள் ஒளிமுத்துசுடலை வல்லநாடு வல்லநாடு தெற்கு❤

  • @logeshlogesh6883
    @logeshlogesh6883 3 ปีที่แล้ว +1

    🥰🥰Sapprr vides✌

  • @sugapriyan1997
    @sugapriyan1997 3 ปีที่แล้ว +6

    கயத்தாறு ஆற்றங்கரை சுடலை மாடசாமி கீழப்பாவூர் மாயக்கார சுடலை மாடசாமி துணை

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Awesome bro. Thanks for the comment

    • @devi8566
      @devi8566 3 ปีที่แล้ว +2

      கயத்தாறு ஆற்றங்கரை மாயாண்டி சுடலை மாடசாமி துணை🙏

    • @devi8566
      @devi8566 3 ปีที่แล้ว

      @@UkranVelan bro story very interesting 🥰

  • @manigmaddy9296
    @manigmaddy9296 3 ปีที่แล้ว +3

    🙏🏻🌷OM SAKTHI PECHCHI AMMAN SUDALAI MADASAMY AYYA NEEYEE THUNAI IRUKKANUM MA PA🌷🙏🏻

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for the comment bro

  • @littleangel1091
    @littleangel1091 2 ปีที่แล้ว +1

    Enga kulatheivam tiruchendur sudalaimadasamy 🙏🙏🙏🙏🙏

  • @nandhakumar788
    @nandhakumar788 2 ปีที่แล้ว +2

    Ayyanar story please 😁

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Please watch in this link bro
      அய்யனார் வரலாறு | Ayyanar History in Tamil | Aiyanar | Iyyanarappan story | ஐயனார் கதை | ஐயனாரப்பன் வரலாறு | Ukran Velan: th-cam.com/play/PLaNRP0bYNXMdJDi89DGX87F_Cr6BN7iEk.html

    • @nandhakumar788
      @nandhakumar788 2 ปีที่แล้ว

      New ayyanar story please

  • @sudarselvan6280
    @sudarselvan6280 3 ปีที่แล้ว +5

    சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Thanks for your comment Sundar bro

    • @sudarselvan6280
      @sudarselvan6280 3 ปีที่แล้ว +1

      @@UkranVelan vallioor pagam irugurathu tha Sirumalanchi othapanai sudalai ayya kovil anna

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Ok. Great information Sudar

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 3 ปีที่แล้ว +2

    Super bro sudalai madane pottri

  • @selvakumar-n4l
    @selvakumar-n4l 2 ปีที่แล้ว +1

    திருச்ங்கோடு ஆர்த்தநாரிஸ்வர் மலை Story podunga

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure. Thanks for the comment

  • @selvamariammal5827
    @selvamariammal5827 5 หลายเดือนก่อน

    Unkal pathivukal mikavum arumai.Perumpalanji Kamala madan enkal Kula theivam anal sastha yarai vanankuvathu pls reply me.

  • @christygaming2398
    @christygaming2398 3 ปีที่แล้ว +2

    🎼🎼Sudalai Maadaa vaaraa raayyaaa🎼🎼🎼
    🙏🙏🙏🙏🔥🔥🔥🔥

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching Christy :)

  • @hydragaming2093
    @hydragaming2093 2 ปีที่แล้ว +2

    Kadhai அருமை

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks bro

    • @hydragaming2093
      @hydragaming2093 2 ปีที่แล้ว +2

      Vara edhavadhu kadhi poduga sudalai madasamy ya pathi

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Please watch in this link bro
      Madasamy Varalaru | மாடசாமி வரலாறு: th-cam.com/play/PLaNRP0bYNXMc_klnhSdiPUEugn6MAuZbI.html

  • @Tharma5662
    @Tharma5662 3 ปีที่แล้ว +7

    தென்னாட்டு சிவனே போற்றி 🙏🏼🙏🏼

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Om Nama Shivaya. Thanks for watching

  • @ganeshanusuyaganeshanusuya3327
    @ganeshanusuyaganeshanusuya3327 3 ปีที่แล้ว +1

    Wow superb nallarundhuchi kekka....👌🙏 Ayyaa...sudalai....🙏🙏🙏🙏🙏

  • @Mara_gaming_YT_MGF
    @Mara_gaming_YT_MGF 2 ปีที่แล้ว +1

    திருநெல்வேலி பலவூர் ஒத்த பனையடியான் எங்கள் குலதெய்வம் கதை வனவாம்

  • @nandhu2091
    @nandhu2091 3 ปีที่แล้ว +8

    இருளப்பசாமி கதையும் ஐயா🙏🙏🙏

  • @warmwarm4197
    @warmwarm4197 3 ปีที่แล้ว +8

    I want to hear this....story....when I hear this name sudalai madan.... you're telling shortly,nice voice,thank u so much........😀😀😀😀😀👍👍👍👍

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Thanks for the warm comments Warm... :)

  • @hydragaming2093
    @hydragaming2093 2 ปีที่แล้ว +2

    என்னோடே குலதைவமும் சுடலமாடசாமி தான் இடம் பணையூர்

  • @Puvanes697
    @Puvanes697 4 หลายเดือนก่อน +2

    Sudalai Madan Samy all ghost kum viruthu vechi irukaru

  • @srivairavar8543
    @srivairavar8543 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @STATperumalPandi
    @STATperumalPandi 3 ปีที่แล้ว +5

    I love 💕💕💕💕 u sudalai madan

  • @Muthukani143
    @Muthukani143 3 ปีที่แล้ว +1

    Enn kula thevam 🙏vaaikaagkarai sudalai🙏 VALLANADU TN69↔️72

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Super bro. Thanks for the comment

  • @sukumarnadar1721
    @sukumarnadar1721 3 ปีที่แล้ว +9

    Sukumar nadar🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikmuthu9223
    @karthikmuthu9223 3 ปีที่แล้ว +2

    என் அப்பன் சுடலை மாடன் 🙏🙏🙏

  • @blackyt4555
    @blackyt4555 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் 👌

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @indhubalacreation3915
    @indhubalacreation3915 2 ปีที่แล้ว +1

    எங்க குலசாமி நல்லமாடன்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching

  • @blackpumpkin206
    @blackpumpkin206 3 ปีที่แล้ว +1

    இசக்கி அம்மன் வரலாறு போடுங்க....

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @prabapraba6018
    @prabapraba6018 3 ปีที่แล้ว +5

    🔥🙏OM SUDALAI MADASAMY🙏🔥

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching :)

  • @redlightgreenlight6537
    @redlightgreenlight6537 3 ปีที่แล้ว +1

    Singa madan kadhai podunga bro aana en kula theivam sudalai madan

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment section

  • @muthukumar7551
    @muthukumar7551 3 ปีที่แล้ว +2

    எங்க குலதெய்வம் குன்றுமலை சாஸ்தா @ தருவை சுடலைமாடன்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @Devi-cc4pd
    @Devi-cc4pd ปีที่แล้ว +1

    🙏🙏🙏❤️

  • @sudalaikannan792
    @sudalaikannan792 3 ปีที่แล้ว +1

    என்னை..வாழ..வைக்கும் சாமி..பாலாடை..சாமி..அய்யாகண்ணிசுடலைஅய்யாவை.வணங்குங்கள்அவர்அருள்..நிச்சியம்.எல்லாருக்கும்..கிடைக்கும்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for the comment bro

  • @jillakumar662
    @jillakumar662 3 ปีที่แล้ว +8

    Engal kula theivam sudalaimadan 🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Thanks for your comment Jilla Kumar bro

  • @mr_smiley_sharan-ff
    @mr_smiley_sharan-ff 2 ปีที่แล้ว +1

    எங்க குல தெய்வம் சீவலப் பேரி சுடலை மாடசுவாமி

  • @நெல்லைமறவன்
    @நெல்லைமறவன் 3 ปีที่แล้ว +4

    ஊய்க்காட்டான் துணை🔰

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Thanks for the comment bro

  • @sandeepganesan-pz4uj
    @sandeepganesan-pz4uj ปีที่แล้ว +1

    Mundan kathai podunga

  • @sivaram5531
    @sivaram5531 2 ปีที่แล้ว +1

    Bro வன்னியடி சுடலை மாடசாமி வரலாறு போடுங்க plz....

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @sreeram4771
    @sreeram4771 3 ปีที่แล้ว +3

    புண மாலை சூடும் பெருமாள் கதை பொடுங்க அண்ணா

  • @kumaripasumaitamil7626
    @kumaripasumaitamil7626 2 ปีที่แล้ว +1

    அடைபட்ட சிமிழிழ் இருந்து வெளிவந்த சுடலை மாடன் வரலாறு
    th-cam.com/video/OSNG5KaSYd4/w-d-xo.html
    Kumari pasumai tamil

  • @shoba765
    @shoba765 3 ปีที่แล้ว +13

    95% story correct Dhan. Chinna vayasula irundhu enga Amma Indha story sollirukanga.

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Thanks Shona Sister

  • @essakiessaki1376
    @essakiessaki1376 ปีที่แล้ว +1

    புல மாடன் வில்லுப்பாட்டு வீடியோ அப்லோட் பண்ணுங்க

  • @balapradeep2004
    @balapradeep2004 3 ปีที่แล้ว +3

    BRO SUDALI MADASAMY KOVILEL IRRUKM THAIVANGAL AND FULL DETAIL AH ORU VIDEO PODUNGA BRO ❤️😍

  • @venkateshc1711
    @venkateshc1711 3 ปีที่แล้ว +1

    Nice Horror story. I have subscribed to your channel for your hard work.nicely explained the story of sudailamadan story.

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks Venkat bro

  • @veeratamilan5031
    @veeratamilan5031 3 ปีที่แล้ว +8

    என் குலதெய்வம் சாஸ்தா

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      நன்றி. சாஸ்தா வரலாறு காண இந்த வீடியோவை பாருங்கள் நண்பா
      th-cam.com/video/VdX6jF3xzg8/w-d-xo.html

    • @velmurugan5843
      @velmurugan5843 3 ปีที่แล้ว +1

      Same

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Super bro. Thanks for the comment

  • @shivaprabhakaran1696
    @shivaprabhakaran1696 2 ปีที่แล้ว

    🙏நமச்சிவாய வாழ்க 🙏

  • @jothi.m6472
    @jothi.m6472 2 ปีที่แล้ว +1

    sir அண்ணமார் சாமி கதை சொல்லுக sir

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Please watch in this link
      th-cam.com/video/Fy7reKExpOo/w-d-xo.html

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 3 ปีที่แล้ว +1

    ஐகோர்ட்டு மகராஜா திருவடிகள் போற்றி

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks Ganesh bro

  • @sangeemanikam1789
    @sangeemanikam1789 3 ปีที่แล้ว +1

    Super bro, Nice voice, ungalota voice la oru bakthi, thutipu theriyuthu

  • @Neerani
    @Neerani 3 ปีที่แล้ว +9

    100%true. Super bro