அருமையான பதிவு அண்ணா 🙏🏻 மந்திரமூர்த்தி . ஒரு திருத்தம் குலத்தொழில் சலவைனு சொல்றிங்க அது ரொம்ப பிந்தைய வரலாறு. மாந்திரீகம், மருத்துவம், நெசவு தான் குலத்தொழில்
நண்பா....... உவரி சுயம்புலிங்க சுவாமி மற்றும் அவரை சுற்றி உள்ள சாஸ்தா அவருடைய பரிவார தெய்வங்களாக உள்ள காவல் தெய்வகள் பற்றிய வரலாறு சொல்லுக நண்பா.......
மிக அருமையாக சொன்னீர்கள் அண்ணா!! என் குலதெய்வம் வாசமுத்து மந்திர மூர்த்தி (வீரபாண்டிய புலிகுளம்/ தாழையாத்து)! இந்த இடத்தில் எப்படி கோயில் வந்ததுனு வரலாறு தேடுங்க.. விறுவிறுப்பாக இருக்கும்...
Super bro vara level story neenga evlo length aa sonnalum naanga kepom so keep continue bro
Thanks bro :) Happy with your comment :)
Ok vlbro
Bro dought karuppu saami irukkaaru adhupola vellasaami abdinu oru saami unda
Hi bro. Vellai samy nu neraya per name vachurukkadha kelvi pattirukom. Adha pathi konjam research panni papom. Thanks for the comment
@@UkranVelan bro சிறுவாச்சூர் மதுரகாளி amman சொலமுத்து அய்யனார் பத்தி சொல்லுங்க bro pls
எங்கள் குலதெய்வம் மந்திரமூர்த்தி , தடிவீரன் வாசமுத்து கதை அருமையாக இருந்தது
பழவேசகாரன் சாமி கதை சொல்லுங்கள் ரொம்ப நல்லா கேட்டுக்கிட்டிருக்கோம் செல்லுங்கள் bro🙏🙏🙏
அருமையான பதிவு அண்ணா 🙏🏻
மந்திரமூர்த்தி . ஒரு திருத்தம் குலத்தொழில் சலவைனு சொல்றிங்க அது ரொம்ப பிந்தைய வரலாறு. மாந்திரீகம், மருத்துவம், நெசவு தான் குலத்தொழில்
நாரதரின் அம்சமாகவே கருதப்படுகிறார்
Thanks for the information bro :)
உண்மை வண்ணார்களுடைய குலத்தொழில் மருத்துவம், மாந்திரிகம்
Super bro. Thanks for sharing the information
உண்மை சகோ
Valga valamudan
🔥உண்மை சம்பவத்தை கூறியதற்கு நன்றி அண்ணா🔥
Thanks for the comment bro
என்ன உண்மை உங்களுக்கு கதை தெரியுமா
அருமையாக.இருக்கு அய்யா
Thank you
Ji vannara madasamy video super... Madurai Kochadai Muthaiah video ready pannitu irukureenga nu ninaikiren..... Waiting for the upload ji...
Yes bro. Next video poduren. Thanks for watching
@@UkranVelan super ji.... Waiting for that day.... Detailed ah sollunga.... Origin enge nu sollunga... Soolattu Poojai detailed sollunga
Sure bro. Ungal expectations fulfill Panna try panren. Thanks
பளுவத்தி அம்மன் வரலாறு சொல்லுங்க அண்ணா
அருமையான கதை வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏
Thanks bro :)
@@UkranVelan தேவிபட்டணம் காளியம்மன் வரலாறு கூறுங்கள்
Super bro nalla erunthuchu 👍🏻. Pandri madan katha sollunga bro
Sure bro. Thanks for the comment
நன்றிகள்🙏🙏🙏
Thanks bro
Super bro vera level ❤
Sema bro...super narration.appreciate your efforts in gathering the information...
Thanks bro :)
அண்ணா.பார்தசரதிபெருமல்.video போடுங்க
அண்ணன் சுரண்டையில் உள்ள வண்ணர மாடன் கதை சொல் ணுங்க
Sure bro. Thanks for the comment
@@UkranVelan kandipa soluga. Nanu wait panra. Pls soluga
Thanks for the comment. Sure
சாமிதோப்பு அய்யா வழி வீடியோ போடுங்க
புதுமாடாசாமி வரலாறு sollunga pro
Sure bro. Note pannirukken. Thanks for the comment
Thanks for the video. Poi Solla Meiyar Sastha Srivaikuntam Tuticorin pathi solunga bro
Sure bro. Note pannirukken. Thanks for the comment
ஐயா புதுமாடசாமி வரலாறு sollunga bro
Sure bro. Thanks for the comment
நண்பா....... உவரி சுயம்புலிங்க சுவாமி மற்றும் அவரை சுற்றி உள்ள சாஸ்தா அவருடைய பரிவார தெய்வங்களாக உள்ள காவல் தெய்வகள் பற்றிய வரலாறு சொல்லுக நண்பா.......
Next video unga samy than bro
நண்பா...... ரொம்ப நனறிங்க.... நண்பா....... உங்கள் பதிவை.... எதிர் பார்த்து இருபன் நண்பா...........
வாடாப்பூ அம்மன் கதை போடுங்க
சங்கரன்கோவில் பக்கத்தில குருவிகுளத்தில் உள்ள வண்ணாரமாடன் கதை போடுங்க 🙏
Enga oor: Virudhunagar, srivilliputhur, krishnankovil arugil kunnoor kalyanipuram . Enga samy per: Sri pon irulappasamy, Sri sappani muthaya.manusa pali ketta enga samyku pacharisi mavula uruvam senju thalaya killi kavu kodutha antha mavu pommaila ratham varaum
Athaiye manusa paliya ethukittu varamkudukum samy enga sappani muthaya. Adamparam virumpathavar enga samy. Oru kilo meter thooratha nale pachalla thandakoodiya Sami enga sappani muthaya. Pls avara patthi video podunga Anna pls.
Sure bro. Thanks for the information
பெரியமாடன் வரலாறு போடுங்க
தூண்டிமாடன் வரலாறு போடுங்கா bro
பச்சாத்து மாடசாமி history sollunga bro
Bro vannara madan swamy... Ku enna padayal podurathu
Enna vachu saamy kumpudurathu bro
Akka unga number venum
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அண்ணா அருள் மிகு ஸ்ரீ சின்னத்தம்பி சாமி கதை முழுவதும் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sure bro. Note pannirukken. Thanks for the comment
வண்ணார் மாடசாமி எப்படி கொண்டையில் கோட்டை தேவமார் குலத்திற்கு குலதெய்வம் ஆனார் என்ற கதை இருந்தால் பதிவிடவும்
மிக அருமையாக சொன்னீர்கள் அண்ணா!!
என் குலதெய்வம் வாசமுத்து மந்திர மூர்த்தி (வீரபாண்டிய புலிகுளம்/ தாழையாத்து)!
இந்த இடத்தில் எப்படி கோயில் வந்ததுனு வரலாறு தேடுங்க.. விறுவிறுப்பாக இருக்கும்...
Sure bro. Thanks for the comment
Neenga VPPK va VPPT ya ?
@@anithamagathi3195 Appa Vazhi VPPK... Amma Vazhi VPPT...
Currently in Kovilpatti for four generations...
@@anithamagathi3195 neenga entha oor sis?
Ena padi kireenga?
Ohh
Bro vedio very super and the story was very interesting keep doing well include more vedio of many history of many gods
Sure bro. Thanks for the comment :)
Nice effort bro 👏🏾💪. You are always super 👌👌
You will reach biggest heights bro.🙏🏾🙏🏾🙏🏾
Thanks bro :) Happy with your comment
I also support you and appreciate you for your growth because appreciation will make a talented person to grow 💖.
Thanks for the kind words bro :)
SUPER Brother
Thanks bro
தடிவீரன் பற்றி சொல்லுங்க சகோதர்
Sure bro. Thanks for the comment
வேனுன உண்மையான கதை லீங் தாரன்
வன்னார மாடசாமி துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சங்கர கோவில் அருகில் உள்ள பெரும் கோட்டூர் திருகோட்டி அய்யனார் வரலாறு போடுங்க மறக்க ம போடுங்க
Sure bro. Thanks for the comment
Thadiveerasamy kovil tirunelveli district kangaikondan aruke erukka vengadasalapurathula erukku
Thadikara Swamy vedio podunga
Sure bro. Thanks
உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுனா அவர் சொல்லவே மாடக்காப்புள
Tag team Patner 😁🤣 Thumbnail vera level 💥💥💥💥💥
Ha ha. Thanks bro
Bro kayathar manthiramoorthy samy kathai solunga bro Athu konjam diffrent ahh irkunu soluranga
Sure bro. Thanks for the comment
👍🏻👍🏻👍🏻👍🏻 super annan
Thanks for watching bro
ஐயா உங்கள் பதிவு அருமை 👌 கன்யாகுமரி மாவட்டம் முப்பந்தல் இசக்கியம்மன் கதை பகிரவும் 🙏
Sure bro. Thanks for the comment
Sir please ilupadaiyaan saami story video podunkga sir please please........ 🙏🙏🙏🙏
Sure Aadhi. Note pannirukken. Thanks for the comment
Super anna vara laval nanpa supar anna 💖💖💖🥰🔥🔥🔥
Thanks for the comment bro
Ok
Brother சிற்றூர் வீரமணி சாமி கதை போடுங்கள்
Sure sis. Thanks for the comment
Ennudaiya kuladheivam Manthiramoorthy 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Super sis. Thanks for the comment
Bro சுமைதாங்கி மாடன் கதை சொல்லுங்க
Sure bro. Noted. Thanks
Super
Bro முப்புடாதி அம்மன் video podunganu ketten .... Innum podalaiyae bro...
Hey sorry for the delay sis. Note pannirukken. Kandippa Poduren
Ok bro
அண்ணா அக்கினி மாடன் கதை சொல்லுங்க
Sure bro. Thanks for the comment
Kalangarai samy varalaru podunga rommba nala solluren
Sure bro. Sorry for the delay. Note pannirukken. Kandippa poduren
Kalakudi muppulli madan Samy video sd pannuga
கயத்தார் ஸ்ரீ செங்கலமுடையார் சாஸ்தா கதை சொல்லுங்க அண்ணா
Sure bro. Thanks for the comment
super bro🔥
Thanks bro :)
Sri muthumadasamy history sollunga bro
Super pa
T
Thank you sis
அருள்மிகு ஶ்ரீசின்னதம்பி சுவாமி வரலாறு
Sure bro. Note pannirukken. Thanks for the comment
Super song 🎶🎶🎶
பாடிகாட் முனீஸ்வரர் வரலாறு போடுங்கள் அண்ணா
Sure GK. Note pannirukken. Thanks for the comment
இருளாயி அம்மன் பற்றிய வரலாறு சொல்லுங்கய்யா
Sure bro. Thanks for the comment
Tirunelveli tamizakurichi Pandiyaraja Kovil la pathi video potu ka
Sure bro. Note pannirukken. Thanks for the comment
Bro after this thadikaran saamy video 🙃🙃
Hi bro. Konjam wait pannunga. Kandippa poduren. Thanks for the comment
@@UkranVelan sure bro no problem ❤️❤️
Servaigaran வரலாறு
Sure bro. Thanks for the comment
Karisoolnthamangalam Vallalakandan kathaiyai Pudunga sir
Sure bro. Noted. Thanks
Anna vannaramada swamy mulasthanam enga iruku pls solluga 5 months ahh theriyama irukom
Thadikara swamy video thaniya podunga bro
Sure bro. Noted. Thanks
Kaluvan thiratu sappani madan varalaru potunka bro
Sure bro. Thanks for the comment
Anna . sivagagai mavattam k.puthupatti sri malayala sastha ayyanar kovil history potuga
Sure bro. Thanks for the comment
தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி கைக் கொண்டார் சாஸ்தா வரலாறு போடுங்கள்
Sure bro. Noted. Thanks for the comment
வண்ணார மாடனுக்கு தங்கையும் உண்டு
அனந்தம்மாள் ஆத்தியப்பன் பற்றிய கதை சொல்லவும்
Sure bro. Thanks for the comment
sirappu
நன்றி 🙏 நண்பா
என்ன கதை சொன்னீங்க
ஊர்காவல்பெருமாள் கதை போடுங்க
Sure bro. Thanks for the comment
Ayya Vaikundar history solluga anna 🙏🙏🙏🙏
Anne karumpuli sastha video podunga
Sure bro. Thanks for the comment
Pandiya vannar 🔵⚪🔰 RAJAKULATHOR 🔰
mannaraja vadhai and mallan karungali vadhai rendum oruthar dhana...
Karur mariamman history podunga
அண்ணா ஒரு சந்தேகம், இதில் கூற பட்ட மந்திர மூர்த்தி ஸ்வாமியும், மன்னராஜா சுவாமியின் பந்தியில் இருக்கும் மந்திரமூர்த்தி ஸ்வாமியும் ஒரே சுவாமி ஆஹ் அண்ணா
Bro thusi madan varalarum kathavarayan varalarum podunga bro 🙏🙏
Sure bro. Note pannirukken. Thanks for the comment
Bro Mariamman patri sollounga please bro
Hi bro. Indha video va fulla parunga. Final la Madiammanum Ellammavum pirandhu varuvanga. Thanks for the comment
Thanks bro
Bro manthira moorthi Swamy kaniyan koothu song podunga bro
Hi bro. Please watch this video
th-cam.com/video/0DQnTmjKAGQ/w-d-xo.html
Last la manthira Moorthi varuvar
Pichaikala sway katai solluinga bro
Sure bro. Thanks for the comment
Love anna
Thanks bro
Shivanai anaithea Perumal story pls
Sure bro. Note pannirukken. Thanks for the comment
Karur mavadi ramasamy kovil varalaru podunga aiya
Sure Kutty. Thanks for the comment
Bro Udaiyadi sudalai madan story sollunga
Sure bro. Thanks for the comment
Pattankarai Amman story sollunga bro
Tell chettiyapathu temple history
Super☺
Thanks bro
Iudumpan samy kathai sollunga
Sure bro. Thanks for the comment
😊
Bro please put thudayile madan swamy temple history video podunga 🙏
Muthu mada swamy history podunga bro🙏🏻🙏🏻
அண்ணா ராமநாதபுரம் மாவட்டம் துத்தாகுடி குடி ஏழுமுக காளி வரலாறு சொல்லுங்க ப்ளீஸ்
Sure bro. Thanks for the comment
Enga iruku bro?
எங்க குலதெய்வமே வண்ணாரமாடன் ஒகே
Enna padayal podanum mam
Yengalukum kula theivam vannara madan... Swamy than
எந்த ஊர் நீங்கள்