மெய்சிலிர்க்குது அண்ணன்... இவ்வளவு துல்லியமா யாராலும் சொல்ல முடியுமானு தெரியல... எல்லாம் வல்ல இறைவன் மற்றும் என் குலம் காக்கும் வனப் பேச்சி அருளோடு நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுகிறேன் சகோதரா... வரும் தலைமுறைக்கும் இந்த தகவலை கொண்டு சேர்ப்போம்.... இப்பலாம் யூடியூப்ல சம்பாரிக்க எவ்வளவோ வழியைக் கையிலெடுக்கும் போது என்னைப் பொறுத்தவர நீங்க போடுற வீடியோஸ்க்கு ஈடில்லை... ரொம்ப நன்றி.. உங்கள் பணி தொடரட்டும் அண்ணன்...
நான் சவூதி அரேபியாவில் இருக்கேன் சகோதரா கொஞ்ச நாளாவே கடவுள் நம்பிக்கை இல்லாம இருந்தேன் இப்போ லா உங்க வீடியோ பாக்காமா தூக்கம் வர்றது இல்ல என் குல தெய்வம் முப்பந்தல் இசக்கியம்மன்🙏🙏🙏
வணக்கம் சுவாமி இத்தனை வருடங்கள் தெரியாத விஷயங்கள் 🙏🙏🙏🙏 மிகவும் நன்றி சுவாமி 🙏👍🏾👍🏾🙏 மிகவும் சிறப்பான விளக்கம் 🙏🙏👍🏾 அவ்வளவு அருமை யாரும் இவ்வளவு தெளிவாக புரியும் படி கூற முடியாது 🙏🙏🙏🙏🙏🙏 நன்றிகள் பல 🙏🙏🙏
V. R. Karunanithi. OiG. Company. Malaysia. in. Tamilnadu. அண்ண. வணக்கம். நான். வேதாரண்யம். பக்கம். துளசியாபட்டினம். நீங்க. தமிழ்நாட்டின். தெற்கேவுல்லா. கோயில். கதை. OK. அப்படியே. திருச்சி. தஞ்சை. கடலூர். நாகபட்டினம்.. திருவாரூர். மயிலாடுதுறை. அந்த. ஏரியா.கோயில்கள்பற்றி.அராயிந்து.உங்கள்.சேனலிள்பதிவுடுங்கள்.தமிழ்மக்கலுக்ககும்.உலகமக்கலுக்கும்.தெரியட்டுமே.ok. fresh. By.by.
காலத்தை வென்று நிற்கட்டும் ஐயனார் கோவில் வழிபாடு குழதெய்வ...வழிபாடுகளைப்பற்றி சிறப்பாக எடுத்துரைத்து விளக்கமளித்து புரிய வைத்த தங்களுக்கு நல்வாழ்த்துக்கள் மேலும் ஐயனார்என்றுஅழைக்கப்படும் குலதெய்வ கோவில்களில் ஸ்ரீ ஐயப்பஸ்வாமியை மூலவராக வழிபடுவதின் அர்த்தமெண்ன என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன் விளக்கம் தேவை..நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
அற்புதம் சகோதரரே! இந்த காணொளி மூலம் எனக்கு குலதெய்வம் பற்றி சிறு தெளிவு கிடைத்தது. நன்றி 🙏 ஆனால் எனது குலதெய்வம் பற்றிய ஊர்ஜிதமான தகவல் பெற இயலவில்லை. எனது தாத்தா, அப்பா எல்லோரும், எனக்கு !எங்கள் குலதெய்வம் ஆக காட்டியது தீத்தாரி அப்பன். அவர் இருப்பது ஐயனார் கோயிலில். ஒருவேளை நீங்கள் சொல்வது போல், 63 பரிவார தெய்வங்களில் ஒருவராக எங்கள் முன்னோரே எங்களுக்கு குலதெய்வமாக அமைதந்துள்ளார் போலும். இந்த சிறிய தெளிவும் உங்கள் மூலமே பெற்றேன். மிக்க நன்றி 🙏
@@UkranVelan , வணக்கம். பால குரு நாதன் அதாவது முருகன் இது மருவி வாலகுருநாதனாக மாறியது. வங்காள பரமேஸ்வரி மருவி அங்காளபரமேஸ்வரி யாக உள்ளது. அதற்காக சிவன் அம்சங்கள் இல்லை என கூறவில்லை. வீரபத்திரர், இருளன் இருளாயி சோனை ஆகியோர் சிவனின் அம்சங்கள் தான்.
நந்தீஸ்வரர் மகாலட்சுமி மற்றும் மகா சரசுவதி இவர்களும் நமது ஆதி தேவதைகளே! அய்யனார் சன்னதி தலைவாசல் எப்போதும் இரு யானைகளுடன் மகாலெட்சுமி சிற்பங்கள் காணப்படுகின்றன.
நாங்கள் மூன்று தெய்வங்களை எங்களின் குல தெய்வமாக கும்பிடுகிறோம் முதல் தெய்வமாக மாயவன் ( கதிர் நரசிங்க பெருமாள்) இரண்டாவது மாசி பெரியசாமி (பெரியண்டாவர்) மூன்றாவது மதுரை வீரன் சாமி
First viewer 😍😍 Nice topic bro and unknown new details 👌. Your topics are always interesting and new so only I became your subscriber 👏🏾👏🏾👏🏾👏🏾 All the best bro.
அண்ணே உங்கள் பதிவுகள் எல்லாம் அருமையாக உள்ளது அண்ணே நான் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் வீலிநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறேன் நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்!! இந்த வீலிநாயக்கன்பட்டியில் பல சமுதாய மக்கள் வாழ்கின்றனர் இதில் இராஜகம்பளத்தார் [நாயக்கர்] சமூகத்தைச் சேர்ந்த இந்த வீட்டில் பிறந்த பெண்பிள்ளையை நாங்கள் எங்கள் குலதெய்வமாக வணங்கி வருகின்றோம் எங்கள் குலதெய்வத்தின் வரலாறு யாருக்கும் அவ்வளவு பெரிய அளவில் தெரியவில்லை அப்படியே யாரிடமாவது கேட்டுப் பார்க்கலாம் என்று கேட்டேன் பெரியவர்கள் சொல்வார்கள் அந்த பெண்பிள்ளையும்!!! எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஆண்மகனும் [காதல்] ஒருத்தரை ஒருத்தர் விரும்பினார்கள் இது அவர்களின் வீட்டிற்கு பிடிக்கவில்லை அதனால் அந்த [நாயக்கர்] சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஆண்மகனான பெருமாளை கொன்று விட்டார்கள் என்றும் அதைப்பார்த்து!!!!!!! தான் விரும்பிய நபரைக் கொன்றுவிட்டனர் என்று {பெருமாளை} அவரை 🔥 தீ வைத்து எரிக்கும் போது அவர்மிது எரிந்த கங்குகளை தன் சேலையில் அள்ளிக்கொண்டு அங்கிருந்து கொஞ்ச தூரம் சென்று சோலைத்தட்டை அருத்து ஒரு பெரிய கூடாரம் போல் வேய்ந்து இருந்த சோலைத்தட்டைக்குள் சென்று தான் அள்ளிக்கொண்டு வந்த நெருப்பை சோலைத்தட்டையில் போட்டுவிட்டு அந்த சோலைத்தட்டையினுல் சென்று தன் அணிந்து கொண்டு இருந்த நகைகள் அனைத்தும் தன்னுடைய முந்தாங்கி சேலையை கிழித்து அதில் நகைகள் அனைத்து வைத்து வெளியே தூக்கி எறிந்து விட்டார் பின்பு 🔥🔥 தீ எரிந்து விட்டார் என்று கூறுகிறார்கள்!!!! நீங்கள் இது போன்ற ஒரு காணெளியில் பதிவு செய்ய வேண்டும் எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ அகோபில நரசிம்ம பெருமாள் ஸ்ரீ வீரியகாரி அம்மன் ஸ்ரீ கருப்பணசாமி தூணை எங்கள் குலதெய்வம் ஏழு ஊர் பங்காளி பாத்தியப்பட்ட தெய்வம் அந்த ஏழு ஊர் பங்காளிகள் மூன்று மாவட்டங்களில் வாழ்கின்றனர் மதுரை மாவட்டத்தில் உள்ள பாப்பாபட்டி கருப்பட்டி குருவித்துறை மன்னாடிமங்கலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீலிநாயக்கன்பட்டி முத்தூலாபுரம் தேனி மாவட்டத்தில் உள்ள G.கல்லுப்பட்டி இன்னும் பல்வேறு ஊர்களில் வாழ்கின்றனர் நீங்கள் இது போன்ற காணொளி மூலம் தெரியப்படுத்த வேண்டுகிறோன் நன்றி🙏🙏
@@UkranVelan அண்ணே இந்த லீங்க் சீலைக்காரி அம்மன் கோவில் வரலாறு இந்த சீலைக்காரி சாமி 21 சாமிகளுக்குள் ஒருவர் ஆனால் நான் சொல்லும் சாமி மனிதனாக பிறந்து மனிதனாக இறந்து பின் தெய்வமாக மாறிய தெய்வம் அதனால் வரலாறு நான் சொல்லுறேன் நீங்க இது போன்ற காணோளி மூலம் தெரியப்படுத்துங்க அண்ணே Reply pannu ga Anna சொல்லுங்க
மிகவும் நன்றி .என் குலதெய்வம் காமாட்சி அம்மன் .21பந்தி தெய்வங்கள் . 61 சேனைகள் . காமாட்சி அம்மன் . புக்கராண்டி சுவாமி . மதுரை வீரன் .வனப்பேச்சி .இருளண்ணன் . காத்தவராயன் ...........,
.நண்பரே எனது குல தெய்வம் ஐயா மாயாண்டி சிவ சுடலைமாட ஈசன்., மாடன்கள் 1008,மற்றும் 108 மாடன்கள், மற்றும் 61 மாடன்கள் என நமது முன்னோர்கள் அழைப்பதுண்டு இடத்தை பொறுத்து. அனைத்து மாடன்களுக்கும் தலைவர் தில்லைவன அதிபதி ஆதிசிவ சொறுபமான மாயாண்டி சுடலைமாட ஈசனே. 1008 மாடன்களுக்கும் தளபதி ஐயா தளவாய் மாடசாமி. தென்னகத்தின் ஆண்டான்டு காலமாக பாடபடும் வில்லுபாட்டு கதைகளின் மூலம் நாம் இதை அறிய முடியும். அதுபோல் உக்கிர தெய்வங்களில் வேட்டைகளில் மிகவும் அதி பயங்கரமாக தெரிவது ஈசன் மாயாண்டி சுடலைமாடசாமியின் வேட்டையே. சுடலை ஐயனின் திருவிழா கண்டோர் இதை அறிவர். தில்லை வனத்திற்கு சொந்தக்காரர் சிவன், பார்வதி தேவியார். அந்த தில்லைவனத்தை ஆட்சி செய்பவர் சிவ சொறுபமான சிவ சுடலைமாட ஈசனே. நன்றி நண்பரே.
Bro intha video la avangalukku therinchatha sollirukkanga but ovvoru idathilum thalaimai vaerupadum.,engal valipaatil sonaisamy than thalaivar , avarukku keela than matha theivangal valipaadu.,,ithu thappu illai👍
மெய்சிலிர்க்குது அண்ணன்... இவ்வளவு துல்லியமா யாராலும் சொல்ல முடியுமானு தெரியல... எல்லாம் வல்ல இறைவன் மற்றும் என் குலம் காக்கும் வனப் பேச்சி அருளோடு நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுகிறேன் சகோதரா... வரும் தலைமுறைக்கும் இந்த தகவலை கொண்டு சேர்ப்போம்.... இப்பலாம் யூடியூப்ல சம்பாரிக்க எவ்வளவோ வழியைக் கையிலெடுக்கும் போது என்னைப் பொறுத்தவர நீங்க போடுற வீடியோஸ்க்கு ஈடில்லை... ரொம்ப நன்றி.. உங்கள் பணி தொடரட்டும் அண்ணன்...
Thank you so much bro :)
11111
21 பந்தி 63 சேனைகளின்
தெய்வங்களை ரொம்ப
தெளிவாக புரிய வைத்ததர்க்கு மிக்க நன்றி 🙏🙏அண்ணா🙏
No problem sis. Thanks for watching
👍
Thanks for the comment :)
எங்கள் குலதெய்வம் சீலைக்காரிஅம்மன் ....பெருமாள் அழகர்கோவில்
Super. Thanks for the comment
எங்கள் குலதெய்வமும் சீலக்காரி அம்மன். மடத்துக்குளம்
th-cam.com/video/Yhq4KMZi3ow/w-d-xo.html
@@vimalanand5248 palani side ah broo..
Bro Madurai Azhagarkovila
🙏🙏🙏🙏💯💯அருமை அண்ணா மெய்சிலிர்ப்பு மட்டுமல்ல மேனியும் சிலிர்த்து விட்டது எங்கள் குல தெய்வம் மதுரை வீரன் 🔥 🔥 🔥 ❤️ ❤️ 🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் அண்ணா 22:30
அண்ணா
21 பந்தி - 63 சேனைகளின்
ஆசிர்வாதம் உங்களுக்கு பூரணமாக கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்🙏🙏...
Thanks bro. Ungalukum kidaikka vendi kolkiren
அருமையான ஆன்மீக தகவல்கள் தெரிவிக்கின்றன உங்கள் பதிவு தெளிவாக அனைவரும் புரியும் வகையில் உள்ளது உங்கள் பதிவிற்கு மிகுந்த நன்றி
Thanks for the appreciating comment bro :)
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் கருப்ப சாமி வழிபாடு மிக குறைவு. அதற்கு பதிலாக சுடலை மாட சாமி வழிபாடு அதிகம் உண்டு 🙏🔥
Thanks for the comment bro
கருப்பசாமி தான் மாஸ் 💥
விருதுநகர், மதுரை, தேனி,திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மத்திய, வடமாவட்டங்களில் அய்யா கருப்பசுவாமி வழிபாடு மிக அதிகம்
சுடலை மாடசாமி
@@bng8639புண்ணாக்கு மாடன் உங்களுக்கு தெரியுமா pa
நான் சவூதி அரேபியாவில் இருக்கேன் சகோதரா
கொஞ்ச நாளாவே கடவுள் நம்பிக்கை இல்லாம இருந்தேன்
இப்போ லா உங்க வீடியோ பாக்காமா தூக்கம் வர்றது இல்ல
என் குல தெய்வம்
முப்பந்தல் இசக்கியம்மன்🙏🙏🙏
Hey happy to hear from you bro. :)
நிறைய தகவலை சொன்னீர்கள் மிக்க நன்றி 🌺🙏🙏🙏🙏💫
வணக்கம் சுவாமி இத்தனை வருடங்கள் தெரியாத விஷயங்கள் 🙏🙏🙏🙏 மிகவும் நன்றி சுவாமி 🙏👍🏾👍🏾🙏 மிகவும் சிறப்பான விளக்கம் 🙏🙏👍🏾 அவ்வளவு அருமை யாரும் இவ்வளவு தெளிவாக புரியும் படி கூற முடியாது 🙏🙏🙏🙏🙏🙏 நன்றிகள் பல 🙏🙏🙏
அனைத்து குல தெய்வத்தோட அருளும் உங்களுக்கு கிடைக்கும் அண்ணா ❤❤❤
Thanks bro
V. R. Karunanithi. OiG. Company. Malaysia. in. Tamilnadu. அண்ண. வணக்கம். நான். வேதாரண்யம். பக்கம். துளசியாபட்டினம். நீங்க. தமிழ்நாட்டின். தெற்கேவுல்லா. கோயில். கதை. OK. அப்படியே. திருச்சி. தஞ்சை. கடலூர். நாகபட்டினம்.. திருவாரூர். மயிலாடுதுறை. அந்த. ஏரியா.கோயில்கள்பற்றி.அராயிந்து.உங்கள்.சேனலிள்பதிவுடுங்கள்.தமிழ்மக்கலுக்ககும்.உலகமக்கலுக்கும்.தெரியட்டுமே.ok. fresh. By.by.
எங்களின் குலதெய்வத்தை பற்றிய ஐயம் தெளிய வைத்ததற்கு மிக்க நன்றி மனமார்ந்த வாழ்த்துக்கள்
Thanks sister
காலத்தை வென்று நிற்கட்டும் ஐயனார் கோவில் வழிபாடு குழதெய்வ...வழிபாடுகளைப்பற்றி சிறப்பாக எடுத்துரைத்து விளக்கமளித்து புரிய வைத்த தங்களுக்கு நல்வாழ்த்துக்கள்
மேலும் ஐயனார்என்றுஅழைக்கப்படும் குலதெய்வ கோவில்களில் ஸ்ரீ ஐயப்பஸ்வாமியை மூலவராக வழிபடுவதின் அர்த்தமெண்ன என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன் விளக்கம் தேவை..நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Sure sir. Thanks for the comment
Karumpuli saastha 🙏
Thadikaara swami🙏
Aagasa maadan🙏
Eppo than bro yenaku entha doubt clear aagiruku tq bro🙏
அண்ணா இந்த வீடியோ நன்றாக உள்ளது. இறையருள் பெற்று உங்கள் இறைபணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா. 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நன்றி பாரதி :)
மனிதம், தெய்வம்
மிக்க மகிழ்ச்சி, நமது ஆதி தெய்வங்கள் பற்றி நிறைய பகுப்பாய்வு செய்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
Thanks for your comment. :)
டடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடட
@@UkranVelan ) ©
On
சூப்பர் அண்ணாமிகவும் அருமையான பதிவு இந்த தகவல் அணைவருக்கும் தெரிந்துக்கொள்ள வேண்டியது
Thanks bro
அற்புதம் சகோதரரே!
இந்த காணொளி மூலம் எனக்கு குலதெய்வம் பற்றி சிறு தெளிவு கிடைத்தது.
நன்றி 🙏
ஆனால் எனது குலதெய்வம் பற்றிய ஊர்ஜிதமான தகவல் பெற இயலவில்லை.
எனது தாத்தா, அப்பா எல்லோரும், எனக்கு !எங்கள் குலதெய்வம் ஆக காட்டியது
தீத்தாரி அப்பன்.
அவர் இருப்பது ஐயனார் கோயிலில்.
ஒருவேளை நீங்கள் சொல்வது போல், 63 பரிவார தெய்வங்களில் ஒருவராக
எங்கள் முன்னோரே எங்களுக்கு குலதெய்வமாக அமைதந்துள்ளார் போலும்.
இந்த சிறிய தெளிவும் உங்கள் மூலமே பெற்றேன்.
மிக்க நன்றி 🙏
முதல் இடம்_ கடவுள் சிவன், இரண்டாம் இடம் கடவுள் கருப்பண சுவாமி, மூன்றாம் இடம் கடவுள் முனீஸ்வரர், நான்காம் இடம் கடவுள் ஐய்யனார்.
உங்கள் பேச்சை கேக்க கேக்க எனக்கு உடம்பு சிலிர்த்து கொண்டே இருந்தது
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ சீவலப்பேரி சுடலை மாடசாமி ஐயா
சுடலை மாடசாமி பந்தி யாரை யெல்லாம் கும்பிட்டால் பலன் கிடைக்கும் அண்ணா
Thanks for the comment bro
அனேக தகவல்கள் திரட்டி அற்புதமான பதிவை தந்ததற்கு நன்றி
Thank you sir
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ தளவாய் மாடசாமி, சுடலை மாடசாமி 🙏🙏🙏🙏🙏🙏
Super
அண்ணா நீங்கள் சொன்னதுலே மாடன்னப்பத்தி சொன்னது ரொம்ப சூப்பரா இருந்தது
எங்கள் குலதெய்வம் சீலைக்காரி அம்மன் .. பெருமாள் அழகர்கோவில் .. அலங்காநல்லூர்.பாலமேடு ... மதுரை மாவட்டம்
Thanks for the comment bro
எங்கள் குலதெய்வம் சீலக்காரி அம்மன்... மடத்துக்குளம்
th-cam.com/video/Yhq4KMZi3ow/w-d-xo.html
மிகவும் துல்லியமாக இருந்தது தங்களின் பதிவு.பயனுள்ள தகவல்கள்.மிகவும் நன்றி
Thank you
எங்கள் குலதெய்வம் சீலைக்காரி அம்மன், மடத்துக்குளம் 🙏
இதுவரை அறிந்திராத பல புதிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி
Thanks for watching bro
மகாதேவ சுவாமி பந்தி
1மகாசக்தி அம்மன்
2 முப்புலி கருப்பசாமி
3 வீரபத்திர சாமி
4 பெரிய கருப்பு
5 சின்ன கருப்பு
6 சப்பாணி கருப்பு
7 லாட சன்னாசி
8 ஆண்டிச்சாமி
9 இராக்காயி
10 சொக்காயி
11 பேச்சி
12 தொட்டிச்சி
13 பாப்பாத்தி
14 சீலைக்காரி
15 அரியநாச்சி
16 காத்தவராயன்
17 நாகம்மாள்
18 லோகமாதா
19 காத்தவராயன்
20 முத்துகருப்பு
21சோனை முத்தையா
Thanks for the information bro
ஸ்ரீ மாமுண்டி நல்லாண்டவர் முத்துகருப்பசாமி சப்தகன்னிமார் லாடசன்னாசி ஏழு கருப்பண்ணன் மதுரைவீரன் பாரிகாரன் ஓம்கார் வினாயகர் பேச்சாயியம்மன் நாகம்மா மாமுண்டிகருப்பர் இவையே எம்குலதெய்வபந்தி..
தொட்டிச்சி அம்மன் எங்கள் குலசாமி
பதினேட்டாம்படி கருப்பனுக்கு பந்தி சாமிகள் பெயர் சொல்லுங்க அண்ணா
முனிஸ்வரன் எந்த பந்தியில் வருவார் என்று யாராவது சொல்லுங்கள்
அருமையான பதிவு மற்றும் விளக்கம்,ஒரு சிறு சந்தேகம் இருளப்பனுக்கும் ராக்கு சக்தி அம்மனுக்கும் உள்ள உறவுமுறை பற்றிய தகவல்கள் தெரிவிக்கவும்
சங்கரன்கோவில் மேலநீலிதநல்லூர்அருள்மிகு ஸ்ரீ சிவஞான வெளியப்ப சாஸ்தா வரலாறு போடுங்க சகோ
Sure bro. Thanks for the comment
Ama Bro veliyappa sastha history podunka bro🙏
Super Bro 🙏ஸ்ரீ பட்டமுடையார் சாஸ்தா துணை 🙏
Hi bro, please watch பட்டமுடையார் சாஸ்தா வரலாறு in this link
th-cam.com/video/ZB8QOWEJd34/w-d-xo.html
சொத்து, பிரிவு,வுள்ள பிரிவு 😮❤😮 , எல்லை சாமி காவல் கருன்,மக்கள் மாகுன் வழி மகள் வழி,no,warum + சாபம், சாபம்+ வரும், தோ இட்ரும்,மறைவு, பொறுப்பு,
என் தாய் பேச்சியம்மன் 🙏🙏
பதிவு மிகவும் பயனுள்ளது
நன்றி,,,
Thanks for watching bro
Grama deivangal patri detailed ah youtube la videos varum pothu romba santhoshama irruku Bro.Thodarnthu ithu pola nalla pannunga🙏🙏
Sure bro. Thanks for the comment :)
சூப்பர் அண்ணன் நிறைய விழக்கம் இருக்கு புரிய வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி
Thanks for watching bro
எங்க குல தெய்வம்.. சிவபெருமாள்........ வல்லவன் கோட்டை..... (திருநெல்வேலி )
Thanks for the comment bro
ஐயா 🙏 தெளிவாக இ௫ந்த து ங்க
அ௫மையான பதிவு
ரொம்ப நன்றி...
தெய்வங்களின்
ஆயுத ங்கலை
பற்றி தெளிவுபடுத்துங்க
பணிவுடன் கேட்கிறேன் சுவாமி
சீலைக்காரி அம்மன், கருப்பசாமி எங்கள் குல தெய்வம்
Super bro. Thanks for the comment
Super.....Enga kuladeivam Valagurunathan Angalaeswari,Near kariapatti virudhunagar district
Super bro
அய்யனார் பந்தியில் காவல்தெய்வங்களின் சக்கரவர்த்தி ஸ்ரீ சுடலைமாடசுவாமி .
Thanks for the information
மனமார நன்றி தெரிவித்தது கொள்கிறேன.
Thanks bro
வாழ்க வளமுடன் நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you sis
அருமையான பதிவு.நன்றி
Thanks for watching bro
ஐயா வணக்கம்,
குல சாமியை எப்படி கண்டு பிடிப்பது. குல சாமியை எப்படி வணங்குவது. நம் வீட்டிற்கு எப்படி வரவழைப்பது. இந்த தகவலை தரும் படி கேட்டு கொள்கிறேன்.
Sure bro. Adha pathi oru video poduren
எனக்கு நல்ல பதில் கிடைத்தது மிக்க நன்றி
Thanks for the comment bro
எங்கள் கரடி கருப்பையா சுவாமி பந்தியில் 21 பந்தி 66 சேனை உள்ளன.
அருமையான பதிவு 👍🙏
அய்யா அருமை அருமையான வரலாற்று சான்று தலை வணங்குகிறேன் உன்னை
நன்றி 🙏 ஐயா.
Konja naal munnaadi idhe conseptla vidio paathen bro adhu enakku puriysla but neenga thelivaa puriya vechiteenga anga nikkireenga bro massaa
Thanks for the appreciation bro. time spend panni porumaiya pathathuku nanri :)
அருமையான பதிவு.. பொன் மாடசாமி எந்த பந்தியில் வரும் என்பதை செல்லவும்..
Swamy saranam.God you bless with good health and happiness.Thank you sir
அண்ணா...!! லாட சன்யாசி வரலாறு சொல்லுங்க .. மிக ஆவலாக உள்ளோம்
Sure bro. Kandippa solren. Thanks for the comment
Pls thirukkampuliyur lada sannasi history sollunga
மிக்க மகிழ்ச்சி நன்றி🌹🌹🌹
Thank you
அருமையான தகவல்கள் நன்றி 🙏
எங்களுடைய குல தெய்வமான வேம்பு அய்யனாரின் 21 பரிவார தெய்வங்கள் எவை ஐயா.
அவர்களை எப்படி வழிபட வேண்டும் ஐயா 🙏
சில கறுத்து வேறுபாடுகளை காண்கிறேன். இருந்த போதும் போதிய ஆதாரங்கள் கிடைத்த பின் தங்களுடன் விவாதிக்கிறேன்.
Thank you sir. Looking forward to healthy discussion :)
@@UkranVelan , வணக்கம். பால குரு நாதன் அதாவது முருகன் இது மருவி வாலகுருநாதனாக மாறியது. வங்காள பரமேஸ்வரி மருவி அங்காளபரமேஸ்வரி யாக உள்ளது. அதற்காக சிவன் அம்சங்கள் இல்லை என கூறவில்லை. வீரபத்திரர், இருளன் இருளாயி சோனை ஆகியோர் சிவனின் அம்சங்கள் தான்.
New information for me sir. Thank you so much
நந்தீஸ்வரர் மகாலட்சுமி மற்றும் மகா சரசுவதி இவர்களும் நமது ஆதி தேவதைகளே! அய்யனார் சன்னதி தலைவாசல் எப்போதும் இரு யானைகளுடன் மகாலெட்சுமி சிற்பங்கள் காணப்படுகின்றன.
Thanks for all the information bro. :)
wow super information and nice explain very clear voice
Thanks bro
ஓம் ஶ்ரீ வாளவண்ட அய்யனார் போற்றி🙏
Bro Surandai V.G.R Puram அருள்மிகு ஸ்ரீ ஊர்காவலப் பெருமாள் திருக்கோவில் வரலாறு போடுங்க
Sure bro. Note pannirukken. Thanks for the comment
iyuppan சாமி மாயுன்
நாங்கள் மூன்று தெய்வங்களை எங்களின் குல தெய்வமாக கும்பிடுகிறோம் முதல் தெய்வமாக மாயவன் ( கதிர் நரசிங்க பெருமாள்) இரண்டாவது மாசி பெரியசாமி (பெரியண்டாவர்) மூன்றாவது மதுரை வீரன் சாமி
Super bro. Thanks for the comment
U
Super brother
என் குல தெய்வம் அய்யனாரப்பன் சாமி என் தந்தை
Super bro. Thanks for the comment
எங்கள் குல தெய்வம் 🙏உக்கிரன்கோட்டை கல்லவராயர் சாமி🙏 அணைத்தல...
First viewer 😍😍
Nice topic bro and unknown new details 👌. Your topics are always interesting and new so only I became your subscriber 👏🏾👏🏾👏🏾👏🏾
All the best bro.
Thanks for your support Sabaresan bro :)
@@UkranVelanYour always welcomed bro 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
:) Happy
@@UkranVelan 👍🏾
Nandri...arumai...vilakkam....yenaku kulatheivam...erulaei Amman.......valipatu murai matrum...manthiram therinthal sollungal
திருவக்கரை வக்ரகாளியம்மன் வரலாறு போடுங்க அண்ணா❤️
இருளப்பன் சாமி இருக்கிறார்கள் 🙏🙏🙏
Super bro
நன்றி pro
அண்ணா சிங்கம்புணாரி சேவுகபெருமாள் எங்க குலதெய்வம் இவர் எந்த பந்தி
அண்ணே உங்கள் பதிவுகள் எல்லாம் அருமையாக உள்ளது அண்ணே நான் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் வீலிநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறேன் நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்!! இந்த வீலிநாயக்கன்பட்டியில் பல சமுதாய மக்கள் வாழ்கின்றனர் இதில் இராஜகம்பளத்தார் [நாயக்கர்] சமூகத்தைச் சேர்ந்த இந்த வீட்டில் பிறந்த பெண்பிள்ளையை நாங்கள் எங்கள் குலதெய்வமாக வணங்கி வருகின்றோம் எங்கள் குலதெய்வத்தின் வரலாறு யாருக்கும் அவ்வளவு பெரிய அளவில் தெரியவில்லை அப்படியே யாரிடமாவது கேட்டுப் பார்க்கலாம் என்று கேட்டேன் பெரியவர்கள் சொல்வார்கள் அந்த பெண்பிள்ளையும்!!! எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஆண்மகனும் [காதல்] ஒருத்தரை ஒருத்தர் விரும்பினார்கள் இது அவர்களின் வீட்டிற்கு பிடிக்கவில்லை அதனால் அந்த [நாயக்கர்] சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஆண்மகனான பெருமாளை கொன்று விட்டார்கள் என்றும் அதைப்பார்த்து!!!!!!! தான் விரும்பிய நபரைக் கொன்றுவிட்டனர் என்று {பெருமாளை} அவரை 🔥 தீ வைத்து எரிக்கும் போது அவர்மிது எரிந்த கங்குகளை தன் சேலையில் அள்ளிக்கொண்டு அங்கிருந்து கொஞ்ச தூரம் சென்று சோலைத்தட்டை அருத்து ஒரு பெரிய கூடாரம் போல் வேய்ந்து இருந்த சோலைத்தட்டைக்குள் சென்று தான் அள்ளிக்கொண்டு வந்த நெருப்பை சோலைத்தட்டையில் போட்டுவிட்டு அந்த சோலைத்தட்டையினுல் சென்று தன் அணிந்து கொண்டு இருந்த நகைகள் அனைத்தும் தன்னுடைய முந்தாங்கி சேலையை கிழித்து அதில் நகைகள் அனைத்து வைத்து வெளியே தூக்கி எறிந்து விட்டார் பின்பு 🔥🔥 தீ எரிந்து விட்டார் என்று கூறுகிறார்கள்!!!! நீங்கள் இது போன்ற ஒரு காணெளியில் பதிவு செய்ய வேண்டும் எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ அகோபில நரசிம்ம பெருமாள் ஸ்ரீ வீரியகாரி அம்மன் ஸ்ரீ கருப்பணசாமி தூணை எங்கள் குலதெய்வம் ஏழு ஊர் பங்காளி பாத்தியப்பட்ட தெய்வம் அந்த ஏழு ஊர் பங்காளிகள் மூன்று மாவட்டங்களில் வாழ்கின்றனர் மதுரை மாவட்டத்தில் உள்ள பாப்பாபட்டி கருப்பட்டி குருவித்துறை மன்னாடிமங்கலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீலிநாயக்கன்பட்டி முத்தூலாபுரம் தேனி மாவட்டத்தில் உள்ள G.கல்லுப்பட்டி இன்னும் பல்வேறு ஊர்களில் வாழ்கின்றனர் நீங்கள் இது போன்ற காணொளி மூலம் தெரியப்படுத்த வேண்டுகிறோன் நன்றி🙏🙏
Hey thanks for writing this story bro.
Please watch the video in this link
th-cam.com/video/KxA2W1LNTvo/w-d-xo.html
@@UkranVelan What app Number sand Anna
@@UkranVelan அண்ணே இந்த லீங்க் சீலைக்காரி அம்மன் கோவில் வரலாறு இந்த சீலைக்காரி சாமி 21 சாமிகளுக்குள் ஒருவர் ஆனால் நான் சொல்லும் சாமி மனிதனாக பிறந்து மனிதனாக இறந்து பின் தெய்வமாக மாறிய தெய்வம் அதனால் வரலாறு நான் சொல்லுறேன் நீங்க இது போன்ற காணோளி மூலம் தெரியப்படுத்துங்க அண்ணே Reply pannu ga Anna சொல்லுங்க
Hi bro. Please send me the details to contactukran@gmail.com. thank you
@@UkranVelan எப்படின்னு சொல்லுங்க அண்ணே Gmail la சொல்லுங்க பீளீஸ்
கயத்தாறு அருள்மிகு செங்கலமுடையார் சாஸ்தா வரலாறு பந்தி பரிவாரங்கள பற்றி சொல்லுங்கள்
Sure bro. Thanks for the comment
மிகவும் நன்றி .என் குலதெய்வம் காமாட்சி அம்மன் .21பந்தி தெய்வங்கள் . 61 சேனைகள் . காமாட்சி அம்மன் . புக்கராண்டி சுவாமி . மதுரை வீரன் .வனப்பேச்சி .இருளண்ணன் . காத்தவராயன் ...........,
Thanks for watching
எங்களின் குலதெய்வம் கரடி கருப்பையா சுவாமி பற்றிய வீடியோ போடுங்க.
Sure bro. Thanks for the comment
மிக்க நன்றி
Thanks for watching bro
Hats off to your research and commitment! 🙏🙏🙏🙏🙏
Thanks for watching and appreciating :) I am happy
@@UkranVelan 21 panthi 61seenai. Pls video podunga
Nalla oru information kuduthudurenga ❤anna
சூப்பர்👌👌👌👌👌👌🌹 அண்ணா தாடியடையார் சஸ்தா ஸ்டோரி சொல்லுக்க
Thanks for watching all the videos. Kandippa poduren
உங்களின் இந்த வீடியோ சூப்பர்
Thanks bro
🙏 அற்புதம் அண்ணா 🙏
Thanks bro
like அப்பா & husband
முனியாண்டிக்கு படைகளிடம் பொழுது எதனால் கண் மற்ற தெய்வங்களில் திரைகள் போடப்படுகிறது இது பற்றி தெரிய படுத்தவும் நண்பரே
Chinna andavar samy pathi sollunga sir👍
கன்னிமார் தெய்வங்களுக்கு எந்தெந்த தெய்வங்களை காவல் தெய்வங்களாக வைத்து வழிபடப்படுகிறது என்பது குறித்து தெரியப்படுத்தவும் வைக்கலாம்
Super Elavelangal karuppasamy story sollunga pls Nanum kettukitta irukken sollunga
என் குல தெய்வம் முருகன், இதுக்கு
Vera level video Bro... But, really thanks ...
Enga ooru( Muthalaikulam, Tirunelveli district) la kuda 21 banthi theivam thaan vanangitu irukrom
Sudalai Madan swamy, Masana Muthu Swamy, palavesa karar, Katterum Perumal thaan prathaana theivangala irukum
Super bro. Thanks for the comment
இத்தனை தெய்வங்கள் இருந்தும் ஏழைகளுக்கு ஒரு தெய்வம் கிடையாதா😢😢
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் 🙏🙏🙏
Thanks for the comment sir
Irulappasaamy and 21 per atha pathi vdo potungaa...ayyan panthi
.நண்பரே எனது குல தெய்வம் ஐயா மாயாண்டி சிவ சுடலைமாட ஈசன்., மாடன்கள் 1008,மற்றும் 108 மாடன்கள், மற்றும் 61 மாடன்கள் என நமது முன்னோர்கள் அழைப்பதுண்டு இடத்தை பொறுத்து. அனைத்து மாடன்களுக்கும் தலைவர் தில்லைவன அதிபதி ஆதிசிவ சொறுபமான மாயாண்டி சுடலைமாட ஈசனே. 1008 மாடன்களுக்கும் தளபதி ஐயா தளவாய் மாடசாமி. தென்னகத்தின் ஆண்டான்டு காலமாக பாடபடும் வில்லுபாட்டு கதைகளின் மூலம் நாம் இதை அறிய முடியும். அதுபோல் உக்கிர தெய்வங்களில் வேட்டைகளில் மிகவும் அதி பயங்கரமாக தெரிவது ஈசன் மாயாண்டி சுடலைமாடசாமியின் வேட்டையே. சுடலை ஐயனின் திருவிழா கண்டோர் இதை அறிவர். தில்லை வனத்திற்கு சொந்தக்காரர் சிவன், பார்வதி தேவியார். அந்த தில்லைவனத்தை ஆட்சி செய்பவர் சிவ சொறுபமான சிவ சுடலைமாட ஈசனே. நன்றி நண்பரே.
Thanks for the information bro
no words
Bro Palayam kottai , santhinagar,nadukkavudaiyar sastha patri thagaval sollavum angu parivara thevangalin per sollunga please
Sure bro. Thanks for the comment
மிக அருமையான கதை
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ வெங்கலம் உடைய அய்யனார் சிவகங்கை மாவட்டம்🙏🙏🙏🙏🙏🔥
Super bro. Thanks for the comment
21 panthi
63 senai sollitinga
108 bootha padaigal pathi sollunga🙏🙏🙏🙏
அண்ணா வீரபத்தீரன் வரலாறு ப த் தீ போடு க
அண்ணா
Sure bro. Thanks for the comment
Sir ennoda kanavula kongupatti karuppasami koviluku po nu sonnanga athu enga irukunu sollunga annaaa
எங்கள் கோயிலில் இருளப்பன் மற்றும் பேச்சியம்மன் தான் மூலவர் ஆக கும்புடுகிறோம்.. 🙏 இவர்களுக்கு யார் தலைவர்
Hi bro. Adhu ungal ooril ulla munnoral than solla mudiyum. Thanks for the comment
இருளன் பேச்சாயி அங்காளம்மன் கோயிலின் பரிவார தெய்வங்கள்...