மட்டக்களப்பு சமையலில் நண்டு கறியில் தேங்காய் துருவி அதை பொன்நிறமாக வறுத்து அதை கறியுடன் சேர்ப்பார்கள் அந்த சுவை வேறெந்த பிரதேசங்களிலும் உள்ள நண்டு கறிகளையும் விட சுவையானது ❤
சரியான கேள்வி சகோதரம். என்ன ஒரு அழகான எங்கட மட்டக்களப்பு வட்டார வழக்கு தமிழ் இருக்க.. இந்திய யூட்டியுப் வீடியோக்களை பார்த்து அந்த வட்டார வழக்கினை நல்லது என்று நினைத்து அப்படி கஷ்டப்பட்டு கதைச்சுக்கொண்டு இருக்குறா
மட்டக்களப்பு தமிழுக்கு தனி சிறப்பு உண்டு மட்டக்களப்பிலிருந்து எத்தனை பேர் வீடியோ பார்க்கிறீங்கள் ... மட்டக்களப்பு சிறப்பை "குண்டு சட்டியில் குதிரை ஒட்ட" எனக்கு விருப்பமில்லை எம்மண்ணின் சிறப்பு வெளிநாட்டிலிருக்கிறவர்களுக்கு புரியவும்,தெரியவுமே அவர்களுக்கு புரியும்படி நான் அப்படி கதைக்கிறன் என்னுடை வீடியோ பார்க்கிறது மட்டக்களப்பிலுள்ளவர் அல்ல வெளிநாட்டில் இருக்கிறவர் .. அவர்களுக்கு எப்படி கதைக்கவேனுமே அப்படி கதைக்கிறன் நீங்கள் மட்டக்களப்பு இல்லை என்பது உங்கள் கருத்து சொல்கிறது.. நன்றி
@@batticaloatamilsamayal9581 என்ட யூட்டியுப் பக்கத்த பாத்தாலே தெரியும் நான் மட்டக்களப்பானா? இல்லையா எண்டு... எந்த ஊர்ல நமக்கு பார்வையாளர்கள் இருந்தாலும் நம்மட தனித்துவத்த விட்டுக்குடுக்காம கதைச்சா போதும். நம்ம கதைக்குறத்துக்குத்தான் பார்வையாளர்கள் வருவாங்க எண்டு இல்ல. எந்த விடயம் போடுறம் எண்டுறதுல தான் இருக்கு. இலங்கையில எவ்வளவு பார்வையாளர்கள் இருக்காங்க எண்டுறத்துக்காக இந்தியன் யூட்டியுபர்ஸ் அவங்கட கதைக்குற விதத்த மாத்தல்லையே... அவங்க அவங்கட தனித்துவத்துல இருக்காங்க. நம்மட நாட்டுல இருக்குற கொஞ்சப்பேர் தான் இந்திய வட்டார வழக்குல சமூக வலைத்தளங்கள்ள கதைக்குற. இப்ப நான் கதைக்குறதுல விளங்குதா நான் மட்டக்களப்பான் எண்டு
Super 👌
Looks yummy
Please put subtitles in English regarding the spices and the masala.
hi
i well post
Looks amazing crab curry 😍😋
Thank you
I still remember this curry you made in Malaysia- mo very tasty and full touch of Batticolao
Thank you Mami I miss you
💕
Looks good. Definitely will make an attempt . 🎉
thank you
Akka ur crab curry really superb taste.
Thank you
Yummy gravy 😍😍😍😍
❤❤❤❤❤👍👍👍👍
மட்டக்களப்பு சமையலும் உபசரிப்பும் மிக அருமை.
நன்றி
Milakai thull remidi podunka
நண்டு கிரேவி செய்வது எப்படி?/How To Make Crab Gravy/ Naṇṭu kirēvi Srilankan recipe th-cam.com/video/HKQgyqfiXtk/w-d-xo.html
What spices you include in curry powder?
Spicy and Tasty Nandu Fry /Crab Recipe /Nandu Varuval in Tamil நண்டு பொரியல் கிராமத்து சுவையில் th-cam.com/video/gD95SEOCjmo/w-d-xo.html
நண்டு மிளகு மசாலா th-cam.com/video/GwKbYoUV_Gc/w-d-xo.html
நண்டு கூட்டு th-cam.com/video/n9oes_KDlCQ/w-d-xo.html
மட்டக்களப்பு சமையலில் நண்டு கறியில் தேங்காய் துருவி அதை பொன்நிறமாக வறுத்து அதை கறியுடன் சேர்ப்பார்கள் அந்த சுவை வேறெந்த பிரதேசங்களிலும் உள்ள நண்டு கறிகளையும் விட சுவையானது ❤
உண்மை❤
No trincomalee layum naanga seivom...
உங்கட பேச்சே batticaloa மாதிரி தெரியல்லயே🤔 இது fake batticalo channel a ? Or இந்தியா பேச்சுவழக்கை copy அடிசிடீங்களா?
புதிய கண்டுபிடிப்பா brothe..
வாழ்த்துகள்
No 1 care..
சரியான கேள்வி சகோதரம். என்ன ஒரு அழகான எங்கட மட்டக்களப்பு வட்டார வழக்கு தமிழ் இருக்க.. இந்திய யூட்டியுப் வீடியோக்களை பார்த்து அந்த வட்டார வழக்கினை நல்லது என்று நினைத்து அப்படி கஷ்டப்பட்டு கதைச்சுக்கொண்டு இருக்குறா
மட்டக்களப்பு தமிழுக்கு தனி சிறப்பு உண்டு
மட்டக்களப்பிலிருந்து எத்தனை பேர் வீடியோ பார்க்கிறீங்கள் ...
மட்டக்களப்பு சிறப்பை "குண்டு சட்டியில் குதிரை ஒட்ட"
எனக்கு விருப்பமில்லை
எம்மண்ணின் சிறப்பு வெளிநாட்டிலிருக்கிறவர்களுக்கு புரியவும்,தெரியவுமே அவர்களுக்கு புரியும்படி நான் அப்படி கதைக்கிறன்
என்னுடை வீடியோ பார்க்கிறது மட்டக்களப்பிலுள்ளவர் அல்ல
வெளிநாட்டில் இருக்கிறவர் ..
அவர்களுக்கு எப்படி கதைக்கவேனுமே அப்படி கதைக்கிறன்
நீங்கள் மட்டக்களப்பு இல்லை என்பது உங்கள் கருத்து சொல்கிறது..