- 230
- 124 062
Batticaloa Tamil Samayal
Thailand
เข้าร่วมเมื่อ 22 ก.ค. 2021
உலக தமிழர் அனைவருக்கும் வணக்கம்!🙏🏻
Batticaloa tamil samayal க்கு உங்களை வரவேற்கிறேன்.!
என் பெயர் தீபா,
நான் மட்டு -அம்பாறை -வீரமூனை சேர்ந்தவள்,
தற்போது தாய்லாந்திலிருக்கிறேன். இலங்கை ஈழத்து உணவுகளை விரும்புகிற நண்பர்களுக்காக எனது சமையலையும், முறைகளையும் எடுத்துக்காட்டுகிறேன்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏🏻
My contact no +66921106070
Facebook: profile.php?id=100072226857139

วีดีโอ
முட்டையும் கொத்தமல்லியும்கிரேவி /Egg Gravy
มุมมอง 495 หลายเดือนก่อน
முட்டை கிரேவி செய்ய தேவையான பொருட்கள்.. * முட்டை 10 * கொத்தமல்லி இலை 50g * புதினா 25g * பச்சை மிளகாய் 10 * வெங்காயம் 250g * தக்காளி 150g * இஞ்சி 1/2கரண்டி * பூண்டு 1/2கரண்டி * தயிர் 50g * சின்ன சீரகம் 1/4 கரண்டி * தேங்காய் எண்ணெய் 4,கரண்டி
இறால் ரெஸ்ட் / Prawn Roast
มุมมอง 705 หลายเดือนก่อน
இறால் ரெஸ்ட் செய்ய தேவையான பொருட்கள் ● இறால் 1kg ● தேங்காய் எண்ணை 4 கரண்டி ● உப்பு ● மஞ்சள்தூள் ● வெங்காயம் 500g ● பெ.சீரகம் 1/2 கரண்டி ● பச்சை மிளகாய் 100g ● இஞ்சி 10g ●பூண்டு 10 ● கறிவேப்பிலை 3 ● கறிமிளகாய் தூள் 15g ● தேசிக்காய் 1/2 ● கொத்தமல்லி இலை
அவரைக்காயும் காலிஃபிளவரும் பால் கறி
มุมมอง 675 หลายเดือนก่อน
அவரைக்காயும் காலிஃபிளவரும் பால் கறி செய்ய தேவையான பொருட்கள் ● அவரைக்காய் 600g ● காலிஃபிளவர் 250g ● உருளைக்கிழங்கு 100g ● தேங்காய் எண்ணை 3கரண்டி ●கடுகு 1/4 ●வெங்காயம் 100g ● கறிவேப்பிலை 3 ● காய்ந்த மிளகாய் 7 ● சி.சீரகம் 1/4 ● மஞ்சள் தூள் ● உப்பு ● தேங்காய் பால் 250ml ● தேசிக்காய் 1/2
திருக்கை மீன் குழம்பு / Thirukkai meen kulambu / Stingray Fish curry
มุมมอง 2425 หลายเดือนก่อน
திருக்கை மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் .. ● திருக்கை மீன் 1kg ● உப்பு ● மஞ்சள் தூள் ● கறி மிளகாய்த்தூள் 50g ● தனி மிளகாய்தூள் 15g ● மிளகுதூள்1/2 கரண்டி ● புளி ● தேங்காய் எண்ணை 3கரண்டி ● வெந்தையம் 1/4 கரண்டி ● சின்ன வெங்காயம் 100g ● கறிவேப்பிலை 3 ● ரம்ப இலை 2 ● பச்சை மிளகாய் 3 ● சி.சீரகம் 1/2 ● பெ.சீரகம் 1/2
பலாக்காயும் பலாவிதையும் பிரட்டல் / palakkayum palavitaiyum pirattal/ Srilankan food
มุมมอง 1355 หลายเดือนก่อน
பலாக்காயும் பலாவிதையும் பிரட்டல் செய்ய தேவையான பொருட்கள்.. ● பலாக்காய் 250g ● பலாவிதை 250g ● தேங்காய் எண்ணை 2கரண்டி ● கடுகு 1/4 ● கறுவா 1 ● ஏலக்காய் 2 ● ரம்ப இலை 2 ● வெங்காயம் 100g ● இஞ்சி 1துண்டு ● பூண்டு 3 ● பச்சை மிளகாய் 4 ● கறிவேப்பிலை 3 ● உப்பு ● மஞ்சள்தூள் ● பெ.சீரகம் 1/2 கரண்டி ● தனிமிளகாய்தூள் 1கரண்டி ● கறி மிளகாய் தூள் 1கரண்டி ● தேங்காய் பூ 150g ● மிளகாய் சொதிகள் 1/4 ● பெருங்காயம்
காளி ஃபிளவர் பச்சை பட்டாணி பால் கறி / Cauliflower Green Pears Milk Curry
มุมมอง 1885 หลายเดือนก่อน
காளி ஃபிளவர் பச்சை பட்டாணி பால் கறி Cauliflower Green Pea Milk Curry காளிபிளவர் பச்ச பட்டாணி பால் கறி செய்ய தேவையான பொருட்கள் ● காளிஃபிளவர் 300g ● பட்டாணி 200g ● தேங்காய் ● எண்ணை 1 1/2கரண்டி ● கடுகு 1/4 ● வெங்காயம் 100g ● சி.சீரகம் 1/4 ● பச்ச மிளகாய் 5 ● கறி வேப்பிலை 2 ● உப்பு ● மஞ்சள் ● கஜு 10 பற்கள் ● தேங்காய்ப்பால் 75g ● தேசிப்புளி 1/2
பன்னீர் கிரேவி / Paneer Gravy
มุมมอง 628 หลายเดือนก่อน
பன்னீர் கிரேவி செய்யதேவையான பொருட்கள்... ● பன்னீர் 400g ● உப்பு ● மஞ்சள் ● எண்ணை 3 கரண்டி ● பட்டை 2 ● ஏலக்காய் 4 ● பெ.வெங்காயம் 200g ● சி.வெங்காயம் 100g ● இஞ்சி 1/2 கரண்டி ● பூண்டு 1/2 கரண்டி ● சி .சிரகம் 1/2 ● தக்காளி 200g ● கறிவேப்பிலை 2 ● தயிர் 50ml ● தனி மிளகாய்தூள் 15g ● கறி மிளகாய்தூள் 30g ● புளி ●உப்பு
பூசணிக்காய் கறி / Pumpkin curry srilankan food
มุมมอง 1858 หลายเดือนก่อน
பூசணிக்காய் கறி செய்யதேவையான பொருள்கள் ... ● பூசணிக்காய் 1kg ● எண்ணை 3 ●கரண்டி ● கடுகு 1/4 கரண்டி ● வெங்காயம் 200g ● சி.சீரகம் 1/4 கரண்டி ● பெ.சீரகம்1/4 கரண்டி ● மிளகு 1/2 கரண்டி ● கறிவேப்பிலை 4 ● தக்காளி 75g ● பூண்டு 10 பற்கள் ● உப்பு ● கறிமிளகாய்தூள் 25g ● தேங்காய் பால் 100ml ● பெருங்காயம்
காரமான /உரைப்பான சிக்கன் கிரேவி / chicken Gravy tamil
มุมมอง 2148 หลายเดือนก่อน
காரமான /உரைப்பான சிக்கன் கிரேவி / chicken Gravy tamil
பொன்னாங்கன்னி கீரை சுண்டல் / Ponnankanni kirai cuntal
มุมมอง 1338 หลายเดือนก่อน
பொன்னாங்கன்னி கீரை சுண்டல் / Ponnankanni kirai cuntal
கீரின் சிக்கன் கிரேவி Green chicken Gravy
มุมมอง 418 หลายเดือนก่อน
கீரின் சிக்கன் கிரேவி Green chicken Gravy
கஜுக்கறி Cashew curry /Srilankan food tamil
มุมมอง 2408 หลายเดือนก่อน
கஜுக்கறி Cashew curry /Srilankan food tamil
வெந்தையக்குழம்பு / Vendhayam curry / Fenugreekseeds curry /Srilankan Food /tamil
มุมมอง 1508 หลายเดือนก่อน
வெந்தையக்குழம்பு / Vendhayam curry / Fenugreekseeds curry /Srilankan Food /tamil
இறால் பிரட்டல் /Prawn Fry / Prawn Varuval # Srilankan Food #
มุมมอง 968 หลายเดือนก่อน
இறால் பிரட்டல் /Prawn Fry / Prawn Varuval # Srilankan Food #
முருங்கைக்காயும் பருப்பும் பால் கறி /Murungkkai Paruppu /Drumstick Dal /Sri lankan food
มุมมอง 1829 หลายเดือนก่อน
முருங்கைக்காயும் பருப்பும் பால் கறி /Murungkkai Paruppu /Drumstick Dal /Sri lankan food
கத்தரிக்காயும் மாசியும் பிரட்டல் /Brinjal Maldive fish fry /sri lankan food
มุมมอง 1999 หลายเดือนก่อน
கத்தரிக்காயும் மாசியும் பிரட்டல் /Brinjal Maldive fish fry /sri lankan food
உருளைக்கிழங்கும் வெங்காய இலையும்[ஓலை] பிரட்டல் / potato & onion leaves fry
มุมมอง 659 หลายเดือนก่อน
உருளைக்கிழங்கும் வெங்காய இலையும்[ஓலை] பிரட்டல் / potato & onion leaves fry
பலூன் மாதிரி பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா /Balloon poori masal
มุมมอง 1179 หลายเดือนก่อน
பலூன் மாதிரி பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா /Balloon poori masal
வாத்து கிரேவி இப்படி செய்து பாருங்கள்/வாத்து கிரேவி செய்வது எப்படி?vaathu recipe/ Duck Garvy recipe
มุมมอง 479 หลายเดือนก่อน
வாத்து கிரேவி இப்படி செய்து பாருங்கள்/வாத்து கிரேவி செய்வது எப்படி?vaathu recipe/ Duck Garvy recipe
இலங்கை சுவையில் சிக்கன் பிரியாணி / Sri lankan chicken Biryani Tamil /Sri lankan food
มุมมอง 3379 หลายเดือนก่อน
இலங்கை சுவையில் சிக்கன் பிரியாணி / Sri lankan chicken Biryani Tamil /Sri lankan food
மாட்டு இறைச்சியும் மரவள்ளி கிழங்கும் குழம்பு /Beef Tapioca Curry tamil /Srilankan food
มุมมอง 1579 หลายเดือนก่อน
மாட்டு இறைச்சியும் மரவள்ளி கிழங்கும் குழம்பு /Beef Tapioca Curry tamil /Srilankan food
பூண்டு மிளகு மீன் குழம்பு /Garlic Pepper fish curry tamil/ Srilankan food tamil
มุมมอง 1439 หลายเดือนก่อน
பூண்டு மிளகு மீன் குழம்பு /Garlic Pepper fish curry tamil/ Srilankan food tamil
மீன் பிரியாணி / நாவூறும் சுவையில் காரசாமான மீன் பிரியாணி /Fish Bryani Tamil
มุมมอง 869 หลายเดือนก่อน
மீன் பிரியாணி / நாவூறும் சுவையில் காரசாமான மீன் பிரியாணி /Fish Bryani Tamil
Unga whatsapp number sent me sis
@@MathanMathan-bx5fv hi 66921106070
Hi
ரோஸ்ட்
Super 👌
புளி வேற சேக்குனமா ?
Ithu evalo days kedama irukum
@@hippolittas2017 6மாத காலம் இருக்கும்
அருமையாக சமைக்கிறீங்கள். பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல உள்ளது நன்றி சகோதரி. வாழ்த்துகள் 🎉
@@malanbu8233 நன்றி
பயனுள்ள பதிவு மிக்க நன்றி.
@@malanbu8233 நன்றி👍
Naangalum 🇱🇰 thaan nama chicken pottu than pannuwm
நீ என்ன ஈழத்தமிழ் பெண்ணா அல்லது இந்திய தமிழ்ப் பெண்ணா? ஏன் இப்படி எம் தமிழை இப்படி சிதைக்கிறாய்? ஒழுங்காக தமிழை பேசு அல்லது ஓடிப்போ.
ஈழம்....😭
மட்டக்களப்பு சமையலும் உபசரிப்பும் மிக அருமை.
நன்றி
Looks good. Definitely will make an attempt . 🎉
thank you
Milakai thull remidi podunka
மரவள்ளிக் கிழங்கை மூடி அவிக்கூடாதென்று சொல்வார்கள். எண்ணையில் தாளிக்காது அருமையான சமையல்
Egg gravy recipe is looks delicious thank you for sharing 👌👌✅✅❤️❤️🌹🌹
❤❤❤👍👍👍
Looks great
😋
❤❤❤❤❤👍👍👍👍
❤❤❤
👍👍👍👍❤❤❤❤
Paneer gravy recipe மிகவும் அருமை சகோதரி 👌👌✅✅❤️❤️🌹🌹🔔🔔✅❤️🌹
😊
Tasty recipe
Please put subtitles in English regarding the spices and the masala.
hi i well post
Thank you
👍
Super 👍
Arumai Mam..
உங்களது மீன் பிரியாணியை பார்க்கும் போதே மிகவும் அருமையாக இருக்கிறது 💛 💚 💜 💙 ❤️ 💙 💜 💚 💛
Thank you
புதிய வீடியோ இலங்கை சுவையில் சிக்கன் பிரியாணி th-cam.com/video/jB-dxgsl49U/w-d-xo.htmlsi=0VVoJAm3RbECkRUV
Super super super
Thank you
Today I'm going to cook this recipe
Thank you
Super super super
Thank you
Pls mension ingredients.bcoz i can't understand tamil.
புதிய வீடியோ th-cam.com/video/jB-dxgsl49U/w-d-xo.html
Yummy yummy
அருமையான பதிவு
மட்டக்களப்பு சமையலில் நண்டு கறியில் தேங்காய் துருவி அதை பொன்நிறமாக வறுத்து அதை கறியுடன் சேர்ப்பார்கள் அந்த சுவை வேறெந்த பிரதேசங்களிலும் உள்ள நண்டு கறிகளையும் விட சுவையானது ❤
உண்மை❤
No trincomalee layum naanga seivom...
Super Akka ♥️♥️🥰🥰
Yummy
Thank you very much sister.
Supper🎉
What spices you include in curry powder?
பிரியாணி எப்படி சமைப்பது என்று full விளக்கமாக video போடுங்க கறி எப்படி சமைப்பது சோறு எப்படி சமைப்பது என்று போடுங்க video
நன்றி மிக விரைவில் போடுகிறேன்
புதிய வீடியோ th-cam.com/video/jB-dxgsl49U/w-d-xo.html
super sister
Sema but 100 per briyani pannura enda evvalavu selavakum sister plz ripply
Super
நன்றி சகோதரி அவர்களே😊
உங்கள் ஆதரவுக்கும் நன்றி❤️🙏
அருமை வாய் ஊறுகின்றது