இலங்கையின் சத்து மிக்க முட்டை மா | முட்டை மா | Sweeten Egg flour |srilanka sweeten healthy egg flour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • முட்டை மா செய்வதற்கு தேவையான பொருட்கள்
    சிவப்பு பச்சை அரிசி 200g
    முட்டை 3
    நல்லெண்ணெய் 100ml
    உளுத்தம்மா 50g
    சீனி 50g
    The ingredients Egg flour
    Red raw rice 200g (soaked for 1 hours)
    Egg 3
    Sesame oil 100ml
    Roasted urad dal flour 100g
    Sugar 50g

ความคิดเห็น • 197

  • @AVR.Kannan
    @AVR.Kannan 2 ปีที่แล้ว +2

    சிறப்பு.
    1970களில் எனது தாயார் முட்டை மா செய்து அனுப்புவார்.
    மிக சிறந்த சத்து உணவு.
    நன்றி.

  • @sudannavaratnam5392
    @sudannavaratnam5392 3 ปีที่แล้ว +8

    மிகவும் சத்தான உணவு. ஆனால் செய்யத் தெரியாது அம்மா சொல்லித் தருவதுபோல் ஒரு feeling நன்றி bro அருமையாக செய்முறை செய்து காட்டினீர்கள்👌👌👌❤

  • @minifoodsjaisingh
    @minifoodsjaisingh 3 ปีที่แล้ว +6

    நல்ல ஆரோக்கியமான உணவு 👍👍

  • @tamilcottage
    @tamilcottage 3 ปีที่แล้ว +3

    நீங்கள் அருமையாக செய்கிறீர்கள். சிறு வயதில் பாடசாலை விடுதியில் தங்கிப் படிக்கும் போது அம்மா செய்து தருவா அந்த வாசனை இங்கு வருகிறது போல உணரக்கூடியதா இருக்கு🙏 passionate cooking 👏

    • @tamilcottage
      @tamilcottage 3 ปีที่แล้ว +1

      I shared with my friends and relatives 6 people 😂 keep sharing bro👍👍

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊🙏🏻. நிச்சயமாக👍👍

  • @jeevarajsasi8757
    @jeevarajsasi8757 3 ปีที่แล้ว +4

    இன்று தான் இதை புதியதாக பார்க்கிறேன் சகோ. இதுக்கு முதல் இது தெரியாது

  • @tanseer2752
    @tanseer2752 3 ปีที่แล้ว +3

    நன்காலும் செய்வோம் தேங்காய் பால் சேர்ப்போம் என் கிரேன்மா. சேஞ்சு தருவாக சப்பிட்டு இருக்கோம் இப்பா மிஸ்பன்றேன்

  • @user-mv5gx6mc8y
    @user-mv5gx6mc8y 3 ปีที่แล้ว

    தினம் தினம் சத்தான சுவையான
    பாரம்பரிய உணவு வகைகளை
    தந்து கொண்டு இருக்கும் சதீஷ்
    நன்றிகள் பல. கொழும்பு போவது
    என்றாலே வீட்டில் முதலில் முட்டை மாவு தயாராகி விடும். தொடர்க
    உங்கள் பணிகள் 👍👍👍🥚🥚🥚

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அண்ணா😊🙏🏻🙏🏻

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 3 ปีที่แล้ว

    சிறுவயதில்.அம்மா.செய்து.தந்திருக்கிறா.இப்போது.அம்மா.எங்களோடு.இல்லை. பழய.ஞாபகத்தை.நினைவு.படுத்தியதற்கு.மிகவும்.அருமையான.பதிவு.வாழ்த்துக்கள்

  • @Mummyandkitty
    @Mummyandkitty 3 ปีที่แล้ว +1

    I made it today exactly the same as your method (one different) and the measurements but I added 4 eggs and 20ml more sesame oil. I mixed it all in the grinder then I fried it which turned beautifully like yours. Thank you so much.

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 3 ปีที่แล้ว +1

    அழகாக செய்தீர்கள் அருமையான சத்தான முட்டை மா,

  • @ammushobby2340
    @ammushobby2340 3 ปีที่แล้ว +4

    Thank you anna.you accept my request.i must try this recipe. Thank you 😊💓

  • @angelstar8583
    @angelstar8583 3 ปีที่แล้ว +2

    Anna super explanation..... it's very easy to do , I thought very hard to do ......... you did simple ....good teacher 👍🤗👍👍👍👍👍

  • @mathivathanikarthigesu7189
    @mathivathanikarthigesu7189 3 ปีที่แล้ว +1

    அருமையாக இருந்தது செய்முறை முட்டை மா நன்றி தம்பி

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 3 ปีที่แล้ว

    மிகவும் சுவையான அருமையான முட்டை மா செய்து காட்டினிங்கா வாழ்த்துக்கள் சதீஷ் நான் ஒரு மூன்று வாரங்கள் உங்களுடைய சனலைப் பார்க்க முடியவில்லை என்னுடைய தொலைபேசியில் சிறிய பிரச்சினை அதனால் மிகவும் கவலையாக இருந்தது இனிமேல் தொர்வேன் வாழ்த்துக்கள் சதீஷ்

  • @amazing5tips491
    @amazing5tips491 ปีที่แล้ว

    Super. I make it very tasty. Thank you sir..

  • @irisjane6757
    @irisjane6757 3 ปีที่แล้ว

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே.அருமை அருமை.தாயகத்திலிருந்து.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @satheessathees1826
    @satheessathees1826 2 หลายเดือนก่อน

    Muddamavukku nanri

  • @sharmilasivaruban1782
    @sharmilasivaruban1782 3 ปีที่แล้ว +4

    வண்க்கம்
    மிகவும் அருமையான உணவு விரும்பி சாப்பிடுவோன். ஆனால் செய்யத்தொரியாது

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 ปีที่แล้ว

    சத்தானதும் மிகவும் ரேஸ்ராகவும இருக்கும் இந்த முடட்டைமா👍👍

  • @rajurani4199
    @rajurani4199 3 ปีที่แล้ว

    அருமையான சத்து உணவு மிக்க நன்றி

  • @ladsukiri301
    @ladsukiri301 3 ปีที่แล้ว

    Anna
    your muddaimaa very very Super .
    I will try.. easy method too.

  • @saruatheray9642
    @saruatheray9642 3 ปีที่แล้ว +1

    Thanks Sathees for this healthy receipy brings back beautiful memories 🥰

  • @margosatoday
    @margosatoday 3 ปีที่แล้ว +1

    🙏really great. I noted the measurements. Now that I have no seniors to make it for me, am going to try it out. Getting nostalgic as this is my all time favourite. Thanks Sathees

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 ปีที่แล้ว

    Very clearly explained. Such a healthy food.

  • @gomathypitchamai1871
    @gomathypitchamai1871 3 ปีที่แล้ว

    Good nutritious recipe, thank you for sharing a clear vedio👌👍🙏

  • @englandpriscilla654
    @englandpriscilla654 3 ปีที่แล้ว

    அருமை
    ஆரோக்கியம்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻🙏🏻

  • @malathyjesuthasan1910
    @malathyjesuthasan1910 3 ปีที่แล้ว

    நன்றி சதீஸ் I'm going to make this for my daughter who is in abroad

  • @imaathimaath6453
    @imaathimaath6453 3 ปีที่แล้ว +1

    நல்ல உணவு

  • @shank245
    @shank245 3 ปีที่แล้ว

    Very nice and could feel the rice flour aroma ...thank you

  • @abiiibalachandran784
    @abiiibalachandran784 3 ปีที่แล้ว

    வணக்கம் மிகவும் சுவயான உணவு சூப்பர் 😍👍🏼

  • @vanakkamseattle4860
    @vanakkamseattle4860 3 ปีที่แล้ว

    Very different recipe 👌🏻👌🏻

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 3 ปีที่แล้ว

    முட்டை மா சூப்பராக செய்தீங்க சகோ.

  • @indiraj178
    @indiraj178 3 ปีที่แล้ว

    Very very healthy food. Thank you

  • @marimuthuyogarajah3322
    @marimuthuyogarajah3322 2 หลายเดือนก่อน

    நான் 79ஆண்டு Italy இக்கு வரும்போது என் அம்மா செய்து தந்தது.

  • @ambikanamasivayam379
    @ambikanamasivayam379 3 ปีที่แล้ว

    Thank you for the recipe and the demo. Wonderful. God bless you

  • @subajinynavaratnam9599
    @subajinynavaratnam9599 2 ปีที่แล้ว

    Thank anna for your healthy tips

  • @williamdharshini5819
    @williamdharshini5819 2 ปีที่แล้ว

    Thanks for egg flour please try next time koperiche

  • @joyvijayakumar7591
    @joyvijayakumar7591 3 ปีที่แล้ว

    Healthy food. Thanks

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 2 ปีที่แล้ว

    Veldig bra,, thambi..ரொம்ப அருமையான பதிவு.. நன்றிகள்..🇳🇴

  • @subasurai5115
    @subasurai5115 2 ปีที่แล้ว

    Super nan varuga poran 👍 pro

  • @jacobvicky7283
    @jacobvicky7283 หลายเดือนก่อน

    Thanks

  • @KenistanRebecca
    @KenistanRebecca หลายเดือนก่อน

    Thank you 😊

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @saralakoneswaran4148
    @saralakoneswaran4148 3 ปีที่แล้ว

    Very healthy breakfast

  • @mariasheela3072
    @mariasheela3072 3 ปีที่แล้ว

    Hi Bro vanakkam muttai. Mavu,,,supera. Irukku…thanks

  • @cka_skn95
    @cka_skn95 2 ปีที่แล้ว

    Super sathesh

  • @sharminykarunanithy9727
    @sharminykarunanithy9727 3 ปีที่แล้ว

    Very use

  • @nirmaladevialexander9967
    @nirmaladevialexander9967 3 ปีที่แล้ว

    superb and thank you

  • @judithjoseph195
    @judithjoseph195 3 ปีที่แล้ว

    சூப்பர நன்றி

  • @komalacookingstyles
    @komalacookingstyles 3 ปีที่แล้ว

    அருமை👍👍👍

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 3 ปีที่แล้ว +1

    மிகவும் சத்தான உணவு

  • @gauthagauthamy8458
    @gauthagauthamy8458 2 ปีที่แล้ว

    How many days to can we store?

  • @laxmivaraluxsan1607
    @laxmivaraluxsan1607 3 ปีที่แล้ว

    Super 👍

  • @suganthiniimmayakanthan9222
    @suganthiniimmayakanthan9222 3 ปีที่แล้ว

    Nice nice

  • @anganipoobal
    @anganipoobal 3 ปีที่แล้ว

    இது புதுசு.... நன்றி...

  • @meeraj3776
    @meeraj3776 3 ปีที่แล้ว

    Super👌

  • @sarojinirathakrishnan466
    @sarojinirathakrishnan466 11 หลายเดือนก่อน

    Thank 👌👌👌🫶🫶👏👏😋😋😋

  • @manorajasinduja2855
    @manorajasinduja2855 3 ปีที่แล้ว

    Super my Dr anna

  • @sdsdd3566
    @sdsdd3566 3 ปีที่แล้ว

    Muttai ma super anna 👌😀

  • @santhiravathanathulasithas9396
    @santhiravathanathulasithas9396 3 ปีที่แล้ว

    Super

  • @theepanca
    @theepanca 3 ปีที่แล้ว +2

    சிவப்பு பச்சை அரிசி 100g
    Red raw rice 200g (soaked for 1 hours)

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Sorry 🙏🏻. Thanks for sharing. 200g 👍

    • @theepanca
      @theepanca 3 ปีที่แล้ว

      @@satheesentertainment no need to say sorry.
      Thank you!

  • @hamsihamsi5067
    @hamsihamsi5067 3 ปีที่แล้ว

    Yummy

  • @suganthiniimmayakanthan9222
    @suganthiniimmayakanthan9222 3 ปีที่แล้ว +3

    சரக்கு தூள் போட்ட முட்டை றொட்டி செய்முறை போடமுடியுமா....

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக விரைவில் பதிவு செய்கின்றேன் 😊🙏🏻

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️ Good food

  • @pavichandra4155
    @pavichandra4155 3 ปีที่แล้ว

    Super bro from Canada

  • @JAFFNAGALATTA.....
    @JAFFNAGALATTA..... 3 ปีที่แล้ว

    Super அண்ணா

  • @thusythusyanthan9512
    @thusythusyanthan9512 3 ปีที่แล้ว

    Superb bro 👌💐

  • @meera55fernando41
    @meera55fernando41 3 ปีที่แล้ว

    Super anna. 👌👏

  • @shuganthinipathmanathan4590
    @shuganthinipathmanathan4590 3 ปีที่แล้ว

    👌

  • @conseletacyrilnadaraja4697
    @conseletacyrilnadaraja4697 ปีที่แล้ว

    அண்ணா, நல்லெண்ணெய்க்கு பதிலாக வேற எண்ணை பாவிக்களாமா?

    • @satheesentertainment
      @satheesentertainment  ปีที่แล้ว

      இதற்கு நல்லெண்ணெய் கட்டாயம். 😊

  • @ranideepan6872
    @ranideepan6872 3 ปีที่แล้ว

    Anna unga style curry thool eppadi araikanum nu Solli kudunga once

  • @ahi2887
    @ahi2887 3 ปีที่แล้ว

    மிக அருமை....சரியான அளவுகள்....உப்பு தேவையில்லையா?

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      நன்றி 😊🙏🏻🙏🏻. அவசியம் இல்லை. விரும்பினால் சற்று சேர்கலாம் ருசிக்காக. 👍😊

  • @raniroberts95
    @raniroberts95 3 ปีที่แล้ว

    Thank u.

  • @shivanushanthakumari8267
    @shivanushanthakumari8267 3 ปีที่แล้ว

    super bro

  • @user-qv9eg5pi6e
    @user-qv9eg5pi6e 5 หลายเดือนก่อน

    நல்லம்

  • @kankiritharan3418
    @kankiritharan3418 3 ปีที่แล้ว

    நன்றி 👍

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 3 ปีที่แล้ว

    👍👌

  • @sakthikirushna8606
    @sakthikirushna8606 3 ปีที่แล้ว

    Thanks bro

  • @aslamaslam5564
    @aslamaslam5564 3 ปีที่แล้ว

    Anna matton biriyani recipe podunga pls🙂🙂🙂

  • @tamilcrazysquad8932
    @tamilcrazysquad8932 3 ปีที่แล้ว

    Thank you Anna 🥰

  • @karthigabalakumar9293
    @karthigabalakumar9293 2 ปีที่แล้ว

    அண்ணா முட்டை சாப்பிடாதவர்கள் இதற்கு என்ன செய்வது? வேறு மா இருக்கிறதா?

    • @satheesentertainment
      @satheesentertainment  2 ปีที่แล้ว +1

      சீனிமா உள்ளது பதிவு செய்கின்றேன் 😊👍

  • @jeyathasdayana
    @jeyathasdayana 3 ปีที่แล้ว

    Coconut 🥥 podala theva illaya

  • @mohammedaayan5429
    @mohammedaayan5429 3 ปีที่แล้ว

    Anna coconut poo saerkalama

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Ithuku serthal nalla varathu virumpinal coconut milk serkalam. 😊👍

  • @hamsihamsi5067
    @hamsihamsi5067 3 ปีที่แล้ว

    Mutta manam manakatha anna?

  • @sharmithaas6545
    @sharmithaas6545 3 ปีที่แล้ว

    Ipidi oru saapadu irukaa naan jaffna la thaan irukiran enaku itha patti theriyavae theeiyaathu

  • @nishanyjohnson3854
    @nishanyjohnson3854 3 ปีที่แล้ว

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻சத்தான உணவு 100gஅரசி மாவுக்குரிய முட்டையின் அளவு எவ்வளவு

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 3 ปีที่แล้ว

    வெனிலா.கேக்.செய்முறைபோட.முடியுமா

  • @ramanichandran7913
    @ramanichandran7913 3 ปีที่แล้ว

    Can u share Muttai Maa Without egg
    It is call seeni maa I don't eat egg all the times
    Some people make

  • @sujeevanthangalingam688
    @sujeevanthangalingam688 11 หลายเดือนก่อน

    களமுனைகளுக்கு மக்களால் அனேகமாக அனுப்பி வைக்கப்படும் உணவும் கூட!

  • @sivthasankavitha4378
    @sivthasankavitha4378 3 ปีที่แล้ว

    எங்கட வாழ்க்கை யிலமறகமுடியா

  • @vishnu1772
    @vishnu1772 3 ปีที่แล้ว

    Entha maavila egg illama Seiyamudiyatha

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      Ithuku egg than mukiyam. Egg ilamal சீனீ மா seiyalam. Pathivu seikiren 😊👍

    • @vishnu1772
      @vishnu1772 3 ปีที่แล้ว

      @@satheesentertainment okay thanks

  • @mr.craftt7703
    @mr.craftt7703 3 ปีที่แล้ว

    தேங்காய் பூ போடுறது இல்லையா

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      இதற்கு தேவையில்லை. விரும்பானால் தேங்காய்பால் சேர்கலாம்😊👍

  • @user-ic5cr7vm8p
    @user-ic5cr7vm8p 3 ปีที่แล้ว

    அண்ணா திரிபோசா மாவில எப்பிடினா செய்றது இது மாதிரி

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      திரிபோசா மா இப்படி செய்ய நல்லா வராது. அதை தனியாக குழைத்து சாப்பிட்டாலே அமிர்தம்☺️👍👌🏻👌🏻

    • @user-ic5cr7vm8p
      @user-ic5cr7vm8p 3 ปีที่แล้ว +1

      @@satheesentertainment நன்றி அண்ணா

  • @jaffnasamayal8127
    @jaffnasamayal8127 3 ปีที่แล้ว

    மிளகு சீரகத்தூள் வாசனைக்கு சேர்த்துக் கொண்டால் சமிபாட்டுக்கும் நல்லது!

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      பகிர்வுக்கு நன்றி 😊🙏🏻

  • @ramessivajanam1593
    @ramessivajanam1593 3 ปีที่แล้ว

    cake seinka bro

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 3 ปีที่แล้ว

    உண்மையாகவே எனக்கு இது வேணும் சதீஸ் என்னால் இது செய்வது கஸ்டம்.ஒரு பாசல் அனுப்புவியா. அல்லது பிரதாப்பிட்ட குடுத்துவிட்டாலும் அவன் இங்கால் வரேக்க கொண்டுவருவான்.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      விலாசத்தை அனுப்புங்கோ. Facebook id. (Sathees entertainment ) பாசால் வாரும் வீட்டுக்கு😊👍🙏🏻

    • @saapaddupirian7688
      @saapaddupirian7688 3 ปีที่แล้ว

      @@satheesentertainment அட அட இப்படி ஒரு சேவையா. நன்றி நன்றி😁😁

    • @faroojanaufer2119
      @faroojanaufer2119 3 ปีที่แล้ว

      Kolumbukku parcel anuppuviyalae?

  • @rinaanton4109
    @rinaanton4109 3 ปีที่แล้ว

    கொஞ்சம் எள்ளு சேர்த்தால் இன்னும் நல்லதொரு சுவை கிடைக்கும்

  • @gowryratnam6752
    @gowryratnam6752 3 ปีที่แล้ว

    Super 👌👌