THE SECRET OF SUGAR | DIABETES | PILLS | TABLETS | RELATED OTHER DISEASES | Healer Baskar | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 มี.ค. 2023
  • KARUPPU KAVUNI KARISALAI KANJI (கருப்பு கவுனி கரிசாலை இயற்கை கஞ்சி)
    PRODUCT LINK: aammii.com/karupu-kavunu-kari...
    ********
    பிரானிக் & முத்ரா ஹீலிங் 5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு (தொடர்புக்கு:+91 96295 50377)
    சிறப்பு விருந்தினர்: வேதா ஜி
    *****
    தேதி: மார்ச், 13-17, 2023.
    நேரம்: மாலை 07.00 முதல் இரவு 09.00 வரை
    *****
    நுழைவுக் கட்டணம்: ரூ.1000
    பதிவு கட்டாயம்: pages.razorpay.com/pl_KmYP5dX...
    *****
    பிராண healing:
    1. பிராணனை உடம்பிலிருந்து நீக்குவது, மற்றும் சேர்ப்பது எப்படி
    என்பதை வேத ஜீ அவர்கள் முழுமையாக கற்றுக்கொடுப்பார்.
    2. திபெத்திய யோகா முறைகள்,
    3. பிராண உடல் என்றால் என்ன?
    4. பிராணன் இயங்கும் விதம்.
    ***********
    முத்ரா:
    1. முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.
    2. நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள்’’ முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது.
    3. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.
    *****
    PRANIC & MUDRA HEALING 5 DAYS ZOOM ONLINE CLASS
    Chief Guest: Vedha Jee
    CONTACT:+91 96295 50377
    DATE: MARCH, 13th-17th, 2023.
    TIME: 07.00pm to 09.00pm
    ENTRY FEE: Rs.1000
    *****
    Registration Compulsory: pages.razorpay.com/pl_KmYP5dX...
    ***************
    www.anatomictherapy.org
    Contact: 9944221007
    DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney.com/paybypayumo...
    ********************************************************************************
    21 DAYS CLASS:
    • HOW TO CURE ALL DISEAS...
    HEALER BASKAR OTHER USEFUL LINKS:
    FACEBOOK: / healerbaskar
    ● Aammii tharsarbhu santhai :
    / @aammiitharcharbusandh...
    ● healer baskar :
    / @healerbaskarofficial
    ● Amaidhium Aarokiyammum :
    / @healerbaskar2890
    ● Giri iyya publications:
    / @giriiyyapublications1682
    ● Gurusia :
    / @gurusia9624

ความคิดเห็น • 93

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  ปีที่แล้ว +8

    KARUPPU KAVUNI KARISALAI KANJI (கருப்பு கவுனி கரிசாலை இயற்கை கஞ்சி)
    PRODUCT LINK: aammii.com/karupu-kavunu-karisali-kanji-
    ********
    பிரானிக் & முத்ரா ஹீலிங் 5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு (தொடர்புக்கு:+91 96295 50377)
    சிறப்பு விருந்தினர்: வேதா ஜி
    *****
    தேதி: மார்ச், 13-17, 2023.
    நேரம்: மாலை 07.00 முதல் இரவு 09.00 வரை
    *****
    நுழைவுக் கட்டணம்: ரூ.1000
    பதிவு கட்டாயம்: pages.razorpay.com/pl_KmYP5dXCrXk7JD/view
    *****
    பிராண healing:
    1. பிராணனை உடம்பிலிருந்து நீக்குவது, மற்றும் சேர்ப்பது எப்படி
    என்பதை வேத ஜீ அவர்கள் முழுமையாக கற்றுக்கொடுப்பார்.
    2. திபெத்திய யோகா முறைகள்,
    3. பிராண உடல் என்றால் என்ன?
    4. பிராணன் இயங்கும் விதம்.
    ***********
    முத்ரா:
    1. முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.
    2. நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள்’’ முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது.
    3. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.
    *****
    PRANIC & MUDRA HEALING 5 DAYS ZOOM ONLINE CLASS
    Chief Guest: Vedha Jee
    CONTACT:+91 96295 50377
    DATE: MARCH, 13th-17th, 2023.
    TIME: 07.00pm to 09.00pm
    ENTRY FEE: Rs.1000
    *****
    Registration Compulsory: pages.razorpay.com/pl_KmYP5dXCrXk7JD/view
    ***************

  • @VKC_EDIT
    @VKC_EDIT ปีที่แล้ว +33

    நடமாடும் தெய்வம் அண்ணே நீங்க

  • @sivagurut1168
    @sivagurut1168 2 หลายเดือนก่อน +1

    மிகவும் உபயோகமான பயனுள்ள பதிவு. அனைவரும் கேட்டு அறிந்து பயன் பெறுவோம்.
    நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். வாழ்க வளமுடன் ❤

  • @aarthi2621
    @aarthi2621 2 หลายเดือนก่อน +3

    Na apdiye vachutitu udane unga video pathen relex aitan நன்றி மகிழ்ச்சி ஐய்யா அவர்களுக்கு 🙏🙏🙏

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 ปีที่แล้ว +7

    உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் .

  • @sabeenabanu8922
    @sabeenabanu8922 9 หลายเดือนก่อน +6

    உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை பாஸ்கர் சார்

  • @painthamizhanandh7442
    @painthamizhanandh7442 ปีที่แล้ว +5

    அற்புதம் ஐயா!!!
    👌👌👌🙏🙏🙏

  • @jayanthkarthi4239
    @jayanthkarthi4239 ปีที่แล้ว +5

    அருமை அருமை மிகவும் நன்றி ஐயா

  • @kannane1491
    @kannane1491 ปีที่แล้ว +19

    உங்களுக்கு சுகர் அதிகம் ஆயிடிச்சோ என்று நினைத்த உடனே மயக்கம் வருவது போல் தோன்றும். அப்பொழுது ஏதாவது பாட்டை கேட்டோ, பாடியோ உங்கள் கவனத்தை திசை திருப்பவும். மயக்கம் வராது.

  • @ramachandranp6991
    @ramachandranp6991 5 หลายเดือนก่อน

    No words .U r the greatest of this century.i had no medicine no doctor since i attended ur 7dayd programme 2017❤

  • @arunat3592
    @arunat3592 ปีที่แล้ว +2

    Nandri anna supper speech

  • @murugesanasari2791
    @murugesanasari2791 ปีที่แล้ว +6

    நன்றி சூரியனே.

  • @sivanpandi7784
    @sivanpandi7784 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @ViVo-dg7jy4545
    @ViVo-dg7jy4545 ปีที่แล้ว +3

    நன்றி தலைவா

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว +3

    Thanks

  • @paulinrichard5506
    @paulinrichard5506 10 หลายเดือนก่อน

    Very good information bro

  • @behappy6873
    @behappy6873 ปีที่แล้ว +5

    Sugar athigamanal kaalu karupa aguvathu ethanaal?

  • @mntonic
    @mntonic ปีที่แล้ว +1

    Ok, after side effects because of diabetic. What to do.

  • @jayasuganthi8321
    @jayasuganthi8321 2 หลายเดือนก่อน

    Sir yan hasbandku kannayam la stone erunthu operation panneruganga Epom suger eruku sir tablet yadukuranga sir age 28 than

  • @chenniappan1961
    @chenniappan1961 ปีที่แล้ว +2

    செல்லம் யாரப்பா நீங்க

  • @ushaprasad9948
    @ushaprasad9948 17 วันที่ผ่านมา

    Super thambi 👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏Super 💐💐💐💐💐💓💓💓💓

  • @POPULARTHUNDERBOLTCHANNEL
    @POPULARTHUNDERBOLTCHANNEL ปีที่แล้ว

    Remidy solunga brother please

  • @fathimarushda8436
    @fathimarushda8436 ปีที่แล้ว +3

    Pregnancy காலத்தில் கிளினிக்கில் Urine இல் Strip போட்டு Sugar Check பண்ணுவாங்க. அதை பார்த்து சக்கரை நோய் என்று Conform பண்ணுறாங்க. அதற்கு என்ன செய்ய?

  • @somu37386
    @somu37386 ปีที่แล้ว +4

    உங்களது வீடியோ பார்த்து இன்சுலின் போடுவதை நிறுத்தி விட்டேன், நன்றி உறவுகளே 🙏

    • @dineshkumar1180
      @dineshkumar1180 10 หลายเดือนก่อน +1

      இப்ப எப்படி இருக்கிறீர்கள்

    • @AshokKumar-yq8vb
      @AshokKumar-yq8vb 5 หลายเดือนก่อน +1

      You will feel sorry after 5 yers

    • @selvakumaran4539
      @selvakumaran4539 21 วันที่ผ่านมา

      ayya ungal HBA1C is 7 ku kela irunthal
      niruthungal ilai problem varum

  • @kavithashanmugam9387
    @kavithashanmugam9387 16 วันที่ผ่านมา

    Sugar la punna vantha ksi kaala edukura nilamai varuthey sir

  • @kaladevi3176
    @kaladevi3176 ปีที่แล้ว

    Great nandrigal Kodi to baskar ayya

  • @GS-ej1jo
    @GS-ej1jo 2 วันที่ผ่านมา

    கர்நாடகாவில் இலவசமாக குணப்படுத்துகிறார்கள் ..

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +2

    19ம் சித்தர் 🙏

  • @kumarg4608
    @kumarg4608 ปีที่แล้ว

    👍

  • @mahalingam1731
    @mahalingam1731 ปีที่แล้ว +3

    Thankyou sir
    🙏🙏🙏🙏🙏.

  • @venkatesanvenki8764
    @venkatesanvenki8764 14 วันที่ผ่านมา

    நல்லத சொன்ன எவன் கேட்குறான்.🎉🎉🎉

  • @user-wd4lz7lo1j
    @user-wd4lz7lo1j 8 หลายเดือนก่อน

    Correct

  • @aarthi2621
    @aarthi2621 2 หลายเดือนก่อน

    Eanaku 10 test kuduthu irukanga😊

  • @shahulhameed-pg9ns
    @shahulhameed-pg9ns ปีที่แล้ว +6

    Why eye nerves and retina are damaged due to diabetics this happened for my dad he's not taken any tablets for more than 2 years now his both eye are affected by retinopathy and now he is taken medicine for diabetics and now other complications are started

    • @jayaseelan8582
      @jayaseelan8582 ปีที่แล้ว

      This is a good question sir
      When you get reply please share the answer

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 ปีที่แล้ว +1

    👌👌🙏🙏

  • @SabarimanikantanSabari
    @SabarimanikantanSabari 9 หลายเดือนก่อน +1

    Subar. Sair

  • @nirmalajayakumar3592
    @nirmalajayakumar3592 ปีที่แล้ว

    Some times it's true

  • @988miracal
    @988miracal 4 หลายเดือนก่อน

    Nalka manidar

  • @kanniyappanramasamy5068
    @kanniyappanramasamy5068 7 หลายเดือนก่อน

    Neenga sollarathu correct sir enaku urine pora idathil arippu irunthuchu na doctora patha avanga sugar iruku sugar mathira pottadha sariyagumnu sonnanga na tablet
    Potta stop aguthu anall mayakam varuthu sir please itha therinthavarkal replay pannunga

  • @gayathriGayathri-mi1sn
    @gayathriGayathri-mi1sn ปีที่แล้ว +3

    Iyya Appo diabetes alukku kayaattuta udane cceezl puspudichukkuthu n sugar 350 vandhutta excess urine varudhu n udambu elachu poguthu n kidney kettu poguthu neenga Enna eppadi solrenga 🙄🙄🙄😤

    • @mntonic
      @mntonic ปีที่แล้ว

      Go to doctor. Ignore

  • @shaikdawoods1239
    @shaikdawoods1239 7 วันที่ผ่านมา +1

    ஐயா.எனக்கு 29 வயது. 19,20 வயது ல test எடுத்தப்போ எனக்கு சுகர் இருக்குனு சொல்லிட்டாங்க நா care பன்னிக்கல.இப்ப வரை சுகருக்கு எந்த மாத்திரை மருந்து எடுத்துகல. எனக்கு முடி அடர்த்தியா நீளமா இருந்துச்சு இப்ப எலி வாலெ விட ரெம்ப மோசமா போச்சு 😢. 55 kg இருந்தே இப்ப 42 இருக்கே.முன்னாடி active வா இருப்பே.இப்ப எந்த வேலையும் செய்யுரது இல்ல.இருந்தாலும் ரொம்ப ம்ப சோர்வா இருக்கே. பல் வரிசை ரொம்ப அழகா இருக்கும்.இப்ப கேப் விழிந்துருச்சி. ஈறு ல சும்மா சும்மா இரத்த வருது. சின்னதா ஒரு காயம் வந்தாகூட ஆர்ரதுக்கு ரொம்ப நாள் ஆகுது.அப்டியே ஆரினாலும் அந்த இடமே கருப்பா ஆயிருது.😢 பிறப்புறுப்பு ல ரொம்ப அரிப்பு இருக்கு.கண் பார்வையும் மங்கிருச்சி.என்ன செய்யுரதுனே தெரியல😢😢😢 இத்தனைக்கும் வயது 29 தா

    • @arumugam524
      @arumugam524 วันที่ผ่านมา

      உங்க ஊர்ல நல்ல Sugar doctor பார்த்து treatment எடுத்துக்கோங்க. no problem.
      முதல உங்களுக்கு Type 1 diabetes அ type 2 diabetes ன்னு confirm பண்ணி treatment கொடுப்பாங்க.

    • @shaikdawoods1239
      @shaikdawoods1239 วันที่ผ่านมา

      @@arumugam524 ஆங்கிலம் மருத்து எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று உறுதியாக இருக்கிறேன்.இயற்கையான வழியில் மருத்துவம் சொல்லுங்கள்

    • @arumugam524
      @arumugam524 วันที่ผ่านมา

      ஆன்னா உங்களுக்கு இருக்குற அறிகுறிய பார்த்தால், உங்க வயசும் சொல்லுது உங்களுக்கு Type 1 Diabetes. அப்படின்னா உங்களுக்கு இன்சுலின் சுரப்பே கம்மியா இருக்கு.
      நீங்க நல்ல sugar Doctor ஐ பார்த்து consultant பண்ணுங்க.

  • @TravelWithKaviy
    @TravelWithKaviy ปีที่แล้ว +6

    இப்போ சுகர் க்கு stem cells theraphy ன்னு ஒன்னு வந்திருச்சு ன்னு சொல்றாங்க முழுவதுமாக சர்க்கரை நோயை குணப்படுத்த முடியுமாம் type 1 and type 2 அதற்க்கான விலை இப்போது இந்திய அரசாங்கத்தால் 25 லட்சம் என்று நிர்ணியக்கபட்டிருக்கிறது அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா ,

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw ปีที่แล้ว +2

      மெய்யாலுமா சொல்றீங்க

    • @mntonic
      @mntonic ปีที่แล้ว

      Curing no video

  • @aarthi2621
    @aarthi2621 2 หลายเดือนก่อน

    Aftr food 400 befor food 300

  • @gskshanthi92
    @gskshanthi92 ปีที่แล้ว +2

    10.3.2023 vazhga valamudan

    • @kalyanickm1574
      @kalyanickm1574 ปีที่แล้ว

      Superb annan healer baskar annan👌🙏

  • @reporterpeople4814
    @reporterpeople4814 3 หลายเดือนก่อน

    2:30 good one, be idle
    4:30 what medicine will do

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 13 วันที่ผ่านมา

    Hba1c test is very important test for Diabetes..
    Should be below 6.5

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 13 วันที่ผ่านมา

      Don't take diabetes as a Joke.. We must consult Doctor for Sure..

  • @Roja21701
    @Roja21701 ปีที่แล้ว

    En mamiyaar 15 varushama tablet sapduranga nalla thaan irukukanga.. Enaku thaan kaal vali, menopausr stress, shds is quite ok.. Eating all food... At 83...

  • @aarthi2621
    @aarthi2621 2 หลายเดือนก่อน

    Aftr food 400

  • @mntonic
    @mntonic ปีที่แล้ว +1

    Nobody will give free advice to public. They want to tell something which is useful to Corporate Corporate .....becareful....

  • @vidyak1656
    @vidyak1656 ปีที่แล้ว +2

    My husband have sugar from past 10yrs. He don't take any allopathic medicine everyday I make any kashayam like avarampoo, sirukurinjan... No junk foods...... But still his sugar is high post and pre.... He have padhaaerichal and get very tired which is very much tensed give me solution

    • @enlightenmentnetworklife
      @enlightenmentnetworklife ปีที่แล้ว

      Good solution iruku sister

    • @gopimahanath3967
      @gopimahanath3967 ปีที่แล้ว +1

      Take traditional Touch Therapy or acupuncture treatment in your town .

    • @priyaraj2116
      @priyaraj2116 ปีที่แล้ว

      ​@@enlightenmentnetworklife yenna solution pls tell

    • @enlightenmentnetworklife
      @enlightenmentnetworklife ปีที่แล้ว

      @@priyaraj2116 traditional treatment iruku uruthiyaha gunamahum 100 percent ithu vaarthai illa unmai

    • @vidyak1656
      @vidyak1656 ปีที่แล้ว

      What is mean by traditional therapy or traditional treatment?

  • @drchitradevi
    @drchitradevi หลายเดือนก่อน

    😅

  • @mntonic
    @mntonic ปีที่แล้ว

    Put this person WHO head, he will tell same thing.

  • @ManojKumar-ub7lp
    @ManojKumar-ub7lp 5 หลายเดือนก่อน +3

    நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீரக செயலிழப்பு வரவதன் காரணம் என்ன

    • @vidyadhivyaraja5840
      @vidyadhivyaraja5840 3 หลายเดือนก่อน

      Becoz of tablets taken for long duration..affect kidney.

    • @ambiarunachalam3321
      @ambiarunachalam3321 24 วันที่ผ่านมา

      Tablets aduthathan kidney failure varum. 10 days tablet pota naan. Athu ennoda metabolism romba mathituchi. Stop pannita. Sugar tablet pottam naama patient andra feeing vanthudum

    • @manikandan-d2d
      @manikandan-d2d 4 วันที่ผ่านมา

      ​@@vidyadhivyaraja5840yes ur right

  • @kumarmasilamany379
    @kumarmasilamany379 14 วันที่ผ่านมา +1

    who r u r u qualified r u certified authorisrd do u no the anotomy of the body dont talk nonsense