சபரிமலை மகரஜோதி உண்மையா? பொய்யா? | ஐயப்ப சாமிமார்களின் ஐயம் போக்கும் ஆன்மீக பதிவு | Ukran Velan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 546

  • @UkranVelan
    @UkranVelan  2 ปีที่แล้ว +62

    ஐயப்பன் மறுபிறவி எடுத்த உண்மை வரலாறு
    th-cam.com/video/0ag6k9RSXgk/w-d-xo.html
    ஐயப்பன் இறுதியில் என்ன ஆனார்?
    th-cam.com/video/FH4FsyLXvoA/w-d-xo.html
    th-cam.com/video/aZZM1b1LLjw/w-d-xo.html
    மகரஜோதி அன்று மலைக்கு வரும் திருவாபரணப் பெட்டி ரகசியங்கள்
    th-cam.com/video/7S0a-7kW_ag/w-d-xo.html
    இந்த சேனலில் உள்ள அனைத்து ஐயப்ப சாமி வீடியோக்கள் பார்க்க : th-cam.com/play/PLaNRP0bYNXMdiUetnE1LKF_7s71L8z3XZ.html

  • @sivananthansivananthan8958
    @sivananthansivananthan8958 2 ปีที่แล้ว +113

    எல்லாமே மனசு தான் காரணம்💛💯
    மனசுல ஐயப்பன் இருந்தால் மகரஜோதி உண்மை 💛🙏🏻

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +5

      Sami Saranam

    • @sivananthansivananthan8958
      @sivananthansivananthan8958 2 ปีที่แล้ว +1

      @@UkranVelan 💛🤗🙏🏻

    • @murugan.k6659
      @murugan.k6659 2 ปีที่แล้ว

      கடைசி வரைக்கும் உங்களுக்கு ஞானம் என்பது ஒரு எட்டாக் கனி

    • @agashvel5622
      @agashvel5622 2 ปีที่แล้ว

      ஐய்யா இது 💯💯 உண்மை

  • @vickneshpraba377
    @vickneshpraba377 2 ปีที่แล้ว +86

    இந்த கலியுகத்தில் கடவுள் ஒருவரே உண்மையானவர்........ஐயப்பனே உண்மையானவர்...... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.

  • @karthikeyan.a5289
    @karthikeyan.a5289 2 ปีที่แล้ว +143

    மகரஜோதி உண்மை இல்லையென்றால் ஆபரணபெட்டிக்கு மேல் ஏன் கருடன் தொடந்து வரவேண்டும்,சன்னிதானத்தை மூன்று வட்டமிட வேண்டும் சாமி🙏🙏🙏சாமியே சரணம் ஐயப்பா சரணம்,பொன்னம்பல மேடே சரணம் ஐயப்பா,காந்தமலை வாசனே சரணம் ஐயப்பா🙏🙏🥰🥰🥰🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +12

      Correct bro. Thanks for the comment

    • @manigandanmani4818
      @manigandanmani4818 2 ปีที่แล้ว +2

      ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

    • @narasimhanr6633
      @narasimhanr6633 2 ปีที่แล้ว +2

      Bro....I am not an atheist...but no one is ready to prove on the stampede that happened during 2013... not sure on the year.....kerela board says it is man made..unga opinion... peru vazhi la pogum podhu accidents does not happen..ithu enna kadhai

  • @veera90bala
    @veera90bala 2 ปีที่แล้ว +30

    சத்தியமான தெய்வம் அவர்.அவர பற்றி புரிந்து கொள்வதற்கு விஞ்ஞான அறிவு போதாது.மெய் ஞான அறிவு வேண்டும்.இன்றும் இந்த கலியுகத்தில் அவர் அருளாட்சி நடத்தி கொண்டுதான் இருக்கிறார்.அதை உணர்ந்தவர்கள் சிலரே 🙏🙏🙏🙏🙏

  • @baskarantr6611
    @baskarantr6611 2 ปีที่แล้ว +12

    மனிதனும் இயற்கையின் ஒரு அம்சம்... அவன் ஏற்றும் நெருப்பும் இயற்கையின் அம்சம்.. எனவே மகர ஜோதியும் இயற்க்கையே ....!!! என்ற உங்கள் கருத்து அருமை👌👌👌
    ஜோதி சொரூபனே சரணம் ஐயப்பா👋👋👋

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment bro. Sami Saranam

  • @shanmugaayyappan1542
    @shanmugaayyappan1542 2 ปีที่แล้ว +30

    சபரிமலை மகரஜோதி விளக்கங்கள் மிக மிக அற்புதம்.... கோடான கோடி ஐயப்பசாமி மனம் நிறைந்தது.! மென்மேலும் பல சிறப்பான தெய்வீகமான அற்புதங்கள் படைக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவன் வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம்... சுவாமியே சரணம் ஐயப்பா

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sami Saranam. Thanks bro

  • @sivananthansivananthan8958
    @sivananthansivananthan8958 2 ปีที่แล้ว +18

    பதினெட்டாம் படிதாண்டி பகவானே உனைவேண்டி
    கற்பூர‌ ஜோதிதனைக் கண்டோமய்யா 💛💯🪔

  • @nagarajana.s.6333
    @nagarajana.s.6333 2 ปีที่แล้ว +14

    மகர ஜோதி பற்றிய அருமையான பதிவு நண்பரே.. பக்தனின் உண்மையான நம்பிக்கையில் இறைவன் வாழ்கிறான்..

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment bro

  • @reegan1923
    @reegan1923 2 ปีที่แล้ว +3

    அருமை சகோ .. சுவாமி யே சரணம் ஐயப்பா.. ஐயப்பாவின் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்..

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro. Sami Saranam

  • @satishsatish6285
    @satishsatish6285 2 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி சாமி
    இது போல் மேல் மேல்
    தெடரவும்🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks bro. Sami Saranam

  • @manimanikandan5415
    @manimanikandan5415 2 ปีที่แล้ว +45

    என்னுடைய முதல் கடவுள் ஐயப்பா மகர ஜோதி தரிசனம் உண்மை ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sami Saranam. Thanks for watching bro

  • @தம்புராஜ்தம்பு
    @தம்புராஜ்தம்பு 2 ปีที่แล้ว +6

    நீங்கள் கூறும் கருத்து பொருத்தும் எப்படி நாம் திருவண்ணாமலை ஜோதியை தரசிக்கிரோமோ அதேபோல ஐய்யப்பன் ஜோதி தரிசனம் ஒன்றே இதில் புரிதல்தான் உண்மையான ஆன்மீகம் தகவலுக்கு நன்றி சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sami Saranam. Thanks for watching bro

  • @parthasarathyrajendran1915
    @parthasarathyrajendran1915 2 ปีที่แล้ว +9

    Romba theliva sonnenga...aiyyapana Jothi roopama parkurathu roomba santhosam..athu thana therincha enna yaravauthu ethuna enna...Thiru Annamalai deepam parpathu Pola, aiyyapana Jothi roopama parkurathu namkellam santhosam...neenga sonna mathiri atha feel pannanum, ...feel pannunavangaluku mattum than athoda arumai theriyum.... U r so blessed sago.. appreciate your efforts in gathering and sharing this information to us...

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +2

      Thanks for adding the value bro :) happy to have you for my support always

  • @jp_creation_9344
    @jp_creation_9344 2 ปีที่แล้ว +6

    சாமி இன்று வரை வாழ்ந்து வரும் கடவுள் அவர் ஒருவர் மட்டுமே
    உணர்ந்தேன் ஒரு நாள்
    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @alaguraju594
    @alaguraju594 2 ปีที่แล้ว +8

    சுவாமி சரணம்!! பல குழப்பகளுக்கு தீர்வு காட்டும் பதிவு.. மகர ஜோதி எதனால் உண்மை என புரிந்து கொண்டோம்!! 🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for watching bro. Sami Saranam

    • @alaguraju594
      @alaguraju594 2 ปีที่แล้ว

      @@UkranVelan - Bro...சிவ பெருமான் பற்றிய வரலாறு ஒரே vdo வில் பதிவிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்... (உங்கள் voice perfect no need to change for any one.)
      Good luck 🙏🙏

  • @rubankumar4407
    @rubankumar4407 2 ปีที่แล้ว +3

    🕉சாமியை சரணம் என் ஐயப்பா
    சத்தியம் உண்மை அது தான் தெய்வம் உங்கள் பதிவு நல்ல தெளிவ இருக்கு வாழ்த்துக்கள்👍👍👍🕉🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks bro. Sami Saranam

  • @sival4236
    @sival4236 2 ปีที่แล้ว +2

    அண்ணா உண்மையிலே அருமையான விளக்கம். ஸ்ரீ தர்மசாஸ்தாவே சரணம் ஐய்யப்பா

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks bro. Sami Saranam

  • @siranjeevisiranjeevi3931
    @siranjeevisiranjeevi3931 2 ปีที่แล้ว +7

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💛 ஐய்யப்பன் சாமி உண்மையில் இருக்கிறார்

  • @AnandKumar-md5il
    @AnandKumar-md5il 2 ปีที่แล้ว +4

    Final end sema bro... Unmaiyo poiyo enaku therimchathu en appan.. Sami saranam iyyappa saranam... Mass speech...

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Sami Saranam. Thanks for watching bro

  • @lakshmisriram2135
    @lakshmisriram2135 2 ปีที่แล้ว +5

    Vaera level bro. I almost cried. SWAMIYAE SARANAM AYYAPA

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sami Saranam. Thanks for the comment

  • @selvamnatarajan493
    @selvamnatarajan493 2 ปีที่แล้ว +3

    அருமை உண்மையான விளக்கங்கள் நன்றிங்க சாமி சுவாமி சரணம் ❤️🪔🌺🙏

  • @kuttyvicky834
    @kuttyvicky834 2 ปีที่แล้ว +3

    வணக்கம் நண்பா இந்த அழகிய நாளில் #முத்துக்கருப்பணசாமி பற்றி கூறவேண்டும் என மிகத் தாழ்மையுடம் கேட்டுக்கொள்கிறேன்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Seekirame solla try panren bro. Thanks for the comment

  • @ManikandanManikandan-sr1bh
    @ManikandanManikandan-sr1bh 2 ปีที่แล้ว +2

    சாமி பொன் ஐயப்பா
    சரணம் பொன் ஐயப்பா

  • @s.sivashanmugasivam9377
    @s.sivashanmugasivam9377 2 ปีที่แล้ว +2

    நல்ல பதில் தம்பி வாழ்த்துக்கள் அருமை சாமி சரணம்

  • @saranyavijayasankar1906
    @saranyavijayasankar1906 2 ปีที่แล้ว +10

    My dad also got blessed to got an opportunity to visit ponnambalam meedu for 2 times 15 years ago 🙏🙏🙏🙏. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏.

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Super sis. Thanks for sharing with us

  • @raghushivani9708
    @raghushivani9708 2 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu. Swamiye saranam iyyappa.

  • @rajupammal510
    @rajupammal510 2 ปีที่แล้ว +3

    அருமையான நல்ல விளக்கமான பதிவு

  • @bharathwaj92
    @bharathwaj92 2 ปีที่แล้ว +2

    En ayyapan jothiyaaga tereyathu sateyamana unmai poondu solraangalae makarajothi annake poga solunga parpom evanum pogamatan antha bayamthan en ayyapanoda sakthi thanks bro intha vediova potatuku jothi poinu solravangaluku oru serupade vedio en seramtaltha nandre,,,🙏🙏🙏🙏🙏🙏

  • @Bharathiyan.
    @Bharathiyan. 2 ปีที่แล้ว +5

    அற்புதம் அண்ணா 🙏🙏🙏🙏🙏
    சுவாமி சரணம் 😭😭😭🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Sami Saranam. Thanks for watching bro

  • @shreeaadharsh2618
    @shreeaadharsh2618 2 ปีที่แล้ว +11

    Before 4 years I went to Sabari malai for magara Jothi I saw the brighting star above magara villaku🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Super. Thanks for sharing this

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech 2 ปีที่แล้ว +4

    Happy to hear clear vision on it.. swamyea saranam 🙏🙏🙏

  • @karthikeyan-te6tb
    @karthikeyan-te6tb 2 ปีที่แล้ว +2

    Super bro... Samiyae Saranam Ayyappa...

  • @ManikandanManikandan-sr1bh
    @ManikandanManikandan-sr1bh 2 ปีที่แล้ว +4

    அந்த தீபத்தை ஏற்றி வைக்க
    சபரிகிரிஆண்டவன் அருள் கிடைக்கனும் . பார்பதற்கு அவரே அருளனும். எல்லோரும் விஞ்ஞானி ஆகாமல் . இறைவனை மட்டும் வணங்கி வாழ்வோம்.

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sami Saranam

    • @க.சுரேஷ்குமார்
      @க.சுரேஷ்குமார் 2 ปีที่แล้ว

      ஓம் ஸ்ரீ ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🐅🐘
      தங்கள் கருத்து நன்றாக இருக்கிறது...
      நாம் விஞ்ஞானி ஆகி அவனை பரிசோதனை செய்தால் நம்மோடு அவன் திருவிளையாட்டை காட்டுவான்...
      மாறாக மெய்ஞானியாகி அவனை துதித்து நின்றால் அவன் நமக்குள்ளேயே வந்து நமது பக்திக்காக நம்மை ஆட்க்கொள்வான்...
      ஓம் ஸ்ரீ ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🐅🐘

  • @muthamila8742
    @muthamila8742 2 ปีที่แล้ว +1

    பஞ்ச பூதங்களில் ஒன்று நெருப்பு அதுவே என் ஐயப்பன் சாமியே சரணம் ஐயப்பா

  • @selvir5639
    @selvir5639 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சுவாமிஜீ..

  • @தளபதியின்வழியில்
    @தளபதியின்வழியில் 2 ปีที่แล้ว +3

    💯 உண்மை சாமி அய்யப்பன் இருக்கார் நம்மவோம்

  • @riyakarthik7993
    @riyakarthik7993 2 ปีที่แล้ว +3

    உன்னை காண வரும் பக்தர்களுக்கு என்றும் உன் ஜோதி அது தான் மகர ஜோதி

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment bro

  • @palanikumar9440
    @palanikumar9440 2 ปีที่แล้ว +2

    நட்சத்திரம் நான் பார்த்து உள்ளேன்.
    மகர ஜோதி அன்று ஜோதிக்கும் மேலே வானில் பெரிய நட்சத்திரம் ஒன்று மேல் நோக்கி சென்றது
    நான் ஓட்டுநராக சென்ற முதல் வருடம் இது சத்தியம் உண்மை

    • @palanikumar9440
      @palanikumar9440 2 ปีที่แล้ว

      என்னை அழைத்து சென்ற மாலை அணிந்து வந்த நபர் ஜோதியே எனக்கு தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்

  • @rohitajith4558
    @rohitajith4558 2 ปีที่แล้ว +8

    திருவிதாங்கூர் அரண்மனை வாரிசுகள் பற்றி எதாவது செய்தி தெரிஞ்சா போடுங்க அண்ணா

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Sure bro. Thanks for the comment

  • @feelmyhari
    @feelmyhari 2 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா ...உண்மை உண்மை மகர ஜோதி

  • @RAJKumar-be7ov
    @RAJKumar-be7ov 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் நண்பா

  • @mumbai3604
    @mumbai3604 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி ❤️❤️❤️❤️

  • @sivanandhanenm2067
    @sivanandhanenm2067 2 ปีที่แล้ว +21

    bro neenga neraya vedios Ayyappan paththi podringa ellaame use full aah irukku... But neraya vedios irukardhu naala proper ah Ayyappan ful history ipdi dha... Nu remember panna mudila . Ayyappan,Sastha nu neraya avatharam irukku idhellam ore history ya Ore line ah correct ah solla mudiyum ah bro? Pls ayyappan puranam rombha perusu short ah solla mudinja sollunga bro....

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +4

      Sure bro. I will try to make that kind of video

  • @mumbai3604
    @mumbai3604 2 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி அண்ணா

  • @gunasekar291
    @gunasekar291 2 ปีที่แล้ว +7

    ஓம் சுவாமியே 🌷🌷🌷🌷🌷🌷
    சரணம் பொன் ஐயப்பா...🌷🌷🌷

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sami Saranam

    • @sarasaravana6198
      @sarasaravana6198 2 ปีที่แล้ว

      சபரிமலை விளக்கம் அற்புதம்

  • @suryasri543
    @suryasri543 2 ปีที่แล้ว +2

    Lord iyyappa will give his enarmus power to you defenitely he will bless you

  • @a.sangkaranaarayanarau966
    @a.sangkaranaarayanarau966 2 ปีที่แล้ว +6

    Swamiye Saranam bro I also got put Malai my father will go sabarimalai Avery year but this we can’t go because of Covid we’re from Malaysia

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Sami Saranam. Thanks for the comment bro

  • @sanjayvignesh5011
    @sanjayvignesh5011 2 ปีที่แล้ว +2

    Supera sonninga swamy nambinar keduvathillai, thannai nambugira bakthargalai ayyappan kai viduvathillai ithuve sathiyam, Jothi vadivam 💯 unmai 🙏

  • @vetrivel_official_0077
    @vetrivel_official_0077 2 ปีที่แล้ว +5

    Anna ♥️ Vera 11 explanation 🙏🏻 swamiyea Saranam ayyappa 🙏🏻 3 days to goo ❤️ makara Jothi ✨

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching . Sami Saranam

  • @க.சுரேஷ்குமார்
    @க.சுரேஷ்குமார் 2 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🐅🐘
    தங்களின் இப்பதிவை பார்த்தபோது சில பாடல்கள் நினைவில் வந்தது அது...
    கானகந்தர்வ ஜோதி பத்மஸ்ரீ கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் சரணதரங்கினி ஆல்பத்தில் ஒருபாடல்
    "தெம்மாங்கு பாட்டு பாடி அழைத்தேனையா
    பொன்னம்பலமேட்டில் ஜோதி அசைந்தாடுதையா
    நெஞ்சார ஐயப்பனையே நினைத்தேனையா
    எஞ்சாமி பவனிவரும் அழகை பாரையா...
    இந்த பாட்டை கேட்க்கும் கன்னிச்சாமி கோடி பேரையா
    அந்த கோடி பேரின் சரணகோஷம்
    சுவாமி சரணமே...
    என் வீட்டில் எரியும் விளக்கின் ஒளியில் ஜோதி ஸ்வருபம்....
    இறையிசை தென்றல் தெய்வத்திரு.கே.வீரமணி ஐயாவின் குரலில்
    பதினெட்டாம் படி தாண்டி பகவானே உனை வேண்டி கற்பூர ஜோதிதனை கண்டோமையா...
    மகரஜோதியை கண்டு மனமாற சரணம் போட்டு மணிகண்டா உன்பெருமை அறிந்தோமையா...
    சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சுவாமியே சரணம் சரணமையா...
    சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணமையா...
    ஓம் ஸ்ரீ ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🐅🐘

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @kalarani3282
    @kalarani3282 2 ปีที่แล้ว +2

    Bro ninga ayyavu ayyapan asirvathicha kulanthai....ninga mela mela nalla varanum👏👏👏👏👏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thank you sis. Happy. Sami Saranam

  • @venugopal.nmulavanaeruva4898
    @venugopal.nmulavanaeruva4898 2 ปีที่แล้ว +3

    Nice to watch this channel!! A hearty wishes from Kerala in the name of Ayyappa Swamy. Swami sharanam 🙏

  • @monojms2800
    @monojms2800 2 ปีที่แล้ว +1

    Bro video super samai saranam iyappa 🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sami Saranam. Thanks bro

  • @deepaksiva8765
    @deepaksiva8765 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயப்பன்

  • @ayyappan6238
    @ayyappan6238 2 ปีที่แล้ว +4

    Romba nandri

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sami Saranam. Thanks for watching bro

  • @sandiar5205
    @sandiar5205 2 ปีที่แล้ว +1

    சாமியே சரணம் ஐயப்பா

  • @கேவைமுத்து007
    @கேவைமுத்து007 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சூப்பர்

  • @harish9621
    @harish9621 2 ปีที่แล้ว +6

    Om🙏🙏samiye ❤🙏saranam 🙏ayyappa❤🙏🙏🙏

  • @selvaselvan9725
    @selvaselvan9725 2 ปีที่แล้ว

    சாமியே சரணம் ஐயப்பா...18 ம் படிகளே சரணம்... கண் கண்ட கடவுளே போற்றி...

  • @munuswamy1053
    @munuswamy1053 2 ปีที่แล้ว +3

    அருமை 🙏

  • @manismsno781
    @manismsno781 2 ปีที่แล้ว +2

    Naa. Kadassilla. Ennoda. Ueru. Pona. Angatha. Pogannu nennaccurukka😭😭😭

  • @smani376
    @smani376 2 ปีที่แล้ว +1

    மகரஜோதி வானத்தில் ஸ்டார்போலா காட்சி குடுப்பார் ஐயப்பன் அதுதான் மகரஜோதி எனக்குமதுரை காட்சி குடுத்தார் உண்மை எனக்கு எவ்வளவு பெரிய பாக்கியம் கிடைத்துருக்கு சாமியேசரணம் ஐயப்பா தத்துவமஸி

  • @UBASURENDHARB
    @UBASURENDHARB 2 ปีที่แล้ว +3

    Om sree swamiye saranam ayyapaa karupanaswamiye saranam ayyapaa

  • @kishor.....5830
    @kishor.....5830 2 ปีที่แล้ว +3

    சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏

  • @m.hcraftworks770
    @m.hcraftworks770 2 ปีที่แล้ว +3

    Super bro Vera level clarification 👌🏻💯👏🏻 🙏🏻🙏🏻🙏🏻🐅🐅

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks bro. Sami Saranam

  • @sasicala8376
    @sasicala8376 2 ปีที่แล้ว +6

    தீபம் ஏற்ற பட்டதாக இருக்கட்டுமே அதனால் என்ன என் அப்பன் ஐய்யனார்தான் அவர் நமக்கு அருள்தருகிறார்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Correct. Sami Saranam

  • @suryar6677
    @suryar6677 ปีที่แล้ว +1

    Jothisharupaney saranam iyyappa🙏🙏 en iyyappan kaliyuga varathan, nambinorai endrum kaividatha deivam swameye saranam iyyappa🙏🙏🙏

  • @suryasri543
    @suryasri543 2 ปีที่แล้ว +1

    Super bro clear explanation what you told exactly correct swamy saranam

  • @lokeshwaran4767
    @lokeshwaran4767 2 ปีที่แล้ว +4

    Seekiram bro ❤️🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      6 pm release agum bro

  • @sabaresanpk2059
    @sabaresanpk2059 2 ปีที่แล้ว +2

    Thanks for uploading this video. Well said bro👌🏽👌🏽👌🏽🕉🕉🕉📿SWAMIYE SARANAM AYYAPPA 📿🪔🪔🪔

  • @balamuruga6022
    @balamuruga6022 2 ปีที่แล้ว +1

    சாமியே சரணம் ஜயப்பா

  • @rajathisrikrishana1899
    @rajathisrikrishana1899 2 ปีที่แล้ว +1

    Samy Saranam iyappa🙏🙏🙏
    Thq bro 🙏🙏🙏

  • @padmanabans7112
    @padmanabans7112 2 ปีที่แล้ว +3

    Swamyae Saranam Ayyappa.
    Kaliyug devan, Karunamoorthy, Sabaragirivasan, Swamy Ayyappan Saranam.

  • @fbedits7311
    @fbedits7311 2 ปีที่แล้ว +22

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...🙏

  • @villageboys3529
    @villageboys3529 2 ปีที่แล้ว +3

    எல்லாம் கடவுளின் அருள்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sami Saranam

    • @villageboys3529
      @villageboys3529 2 ปีที่แล้ว

      @@UkranVelan அண்ணா உங்களுடைய எல்லா video பார்த்துட்டேன் இனியும் பார்பேன் உலக மக்களுக்கு ஐயப்பன் துணை

  • @க.சுரேஷ்குமார்
    @க.சுரேஷ்குமார் 2 ปีที่แล้ว +5

    ஓம் ஸ்ரீ ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🐅🐘
    அகிலாண்டகோடி ப்ரும்மாண்ட நாயகன் ஸ்ரீ தர்மசாஸ்த்தா கலியுகத்தின் கண்கண்ட தெய்வம்...
    ஐயனை காண மாலையிடும் ஒவ்வொரு பக்தனுக்கும் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி"மகர ஜோதி" மெய்யா?
    ஒவ்வொரு முறையும் அடியேனிடம் இக்கேள்வியை கேட்பவர்களின் கூறுவேன் திருவண்ணாமலையில் மனிதர்கள் தானே தீபம் ஏற்றுகிறார்கள் அந்த தீபத்தை நாம் ஸ்ரீ அண்ணாமலையாராக தானே பார்க்கிறோம் ஏன் அன்று ஒவ்வொருவருடைய வீட்டிலும் தீபமேற்றுகிறோமே...
    நாம் தினமும் வீட்டில் ஏற்றும் தீபத்திலும் இறைவனைதானே காண்கிறோம் அல்லது நெருப்பு என்று நினைக்கிறோமா?
    அப்படி நினைப்பவர் தீபமேற்ற தகுதியற்றவர்கள்...
    மகரஜோதி மெய்யா எனகேட்பவர்களுக்கு புரியும் படியாக மிகச்சிறந்த விளக்க காணொளி ...
    இப்பதிவை திறம்பட படைத்த தங்களுக்கு பகவான் ஸ்ரீ தர்மசாஸ்தா எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ ப்ரார்த்திக்கின்றேன்...
    ஓம் ஸ்ரீ ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🐅🐘

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thank you sir. Sami Saranam

  • @pasupathi4368
    @pasupathi4368 2 ปีที่แล้ว +4

    சுவாமியே சரணம் ஐயப்பா🙏

  • @gowthamulaganathan4181
    @gowthamulaganathan4181 2 ปีที่แล้ว +1

    Last video mudiyum sona visiyam romba nalla iruku na marupadiyum solra yanaku ayyappan dharma sastha mela ulla kadhal aathigam aakitey pokudhu reason neega dha anna

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks bro. Happy with your comment. Sami Saranam

  • @manikandanramki6024
    @manikandanramki6024 2 ปีที่แล้ว +1

    Swamy saranam Ayyappa.... please kindly speak about manimandabam

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Please watch in this link bro
      Already solliruken
      ஐயப்பன் கதைகள் - Ayyappa samy History: th-cam.com/play/PLaNRP0bYNXMdiUetnE1LKF_7s71L8z3XZ.html

  • @manij6414
    @manij6414 2 ปีที่แล้ว +1

    En appan en kanavil jothi oliya vanthaar manikandan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sabarinathan8740
    @sabarinathan8740 2 ปีที่แล้ว +2

    Super video bro addicted to watch ur videos

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro :) Sami Saranam

  • @sivaduraisivadurai3421
    @sivaduraisivadurai3421 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @manikadantourstravelsnagar9697
    @manikadantourstravelsnagar9697 2 ปีที่แล้ว +1

    Good Samy saranam

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks bro. Sami Saranam

  • @ashokselvam2656
    @ashokselvam2656 2 ปีที่แล้ว +8

    Brother please speak about the immortals gods, who are still alive! (சிரஞ்சீவிகள்=Ashwatthama, King Mahabali, Vedvyasa, Hanuman, Vibhishana, Kripacharya, Parashurama and Rishi Markandaya)

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @palpandi6957
    @palpandi6957 2 ปีที่แล้ว +3

    Vera level bro neenga vera level

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks bro. Sami Saranam

  • @RamKumar-rl7gc
    @RamKumar-rl7gc 2 ปีที่แล้ว +1

    SUPER thailava

  • @suryakumar5637
    @suryakumar5637 2 ปีที่แล้ว +2

    Magara jothi unmai swamiye saranam ayyappa🙏🙏🙏

  • @booleka
    @booleka 2 ปีที่แล้ว +4

    சரணம் சரணம் ஐயப்பா 🙏🙏

  • @muthurajmuthuraj5351
    @muthurajmuthuraj5351 2 ปีที่แล้ว +4

    ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா 🙏🙏🙏🙏

  • @omsivaom
    @omsivaom 2 ปีที่แล้ว

    17:07 mins Jyothi Swarupa Saranam Ayyappan 🙏🙏🙏🕉🔯🔯🕉🌞🌞🌞🕉🔯🔯🕉🙏🙏🙏

  • @harish9621
    @harish9621 2 ปีที่แล้ว +5

    அண்ணா ayyappan முத்திரை மாலை பற்றி வீடியோ போடுங்க 🙏🙏❤

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @saravanakumarmurugesan4558
    @saravanakumarmurugesan4558 2 ปีที่แล้ว +3

    🙏🙏சாமி சரணம்🙏🙏

  • @siva2773
    @siva2773 2 ปีที่แล้ว +2

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Happy pongal bro. Thanks for watching

  • @vinoddas_offical
    @vinoddas_offical 2 ปีที่แล้ว +3

    Swamy saranam iyyan adimai 🙏

  • @akashmurugan6607
    @akashmurugan6607 2 ปีที่แล้ว +7

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ....🌾🌾🌾🌞🌞🌞
    🙏🙏🙏

  • @renugaskiew1543
    @renugaskiew1543 2 ปีที่แล้ว +1

    பிரப்பும். இரப்பு அறியமணிதலனுக்கு இது எங்க புரிய பேகிரது. உங்கள் விழக் கம் உம்மை

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment sis

  • @attitudestatusworld5925
    @attitudestatusworld5925 2 ปีที่แล้ว +3

    Today IAM in sabariamalai pamba river and I will waiting for January 14 makara vilaku

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Super bro. Thanks for the comment

  • @sivaniclothbag6280
    @sivaniclothbag6280 ปีที่แล้ว

    தவசி தம்பிறான் வரலாறு போடுங்க அண்ணா 🙏🙏🙏

  • @devtv8357
    @devtv8357 2 ปีที่แล้ว +2

    சரணம் ஐயப்பா🙏