ஐயப்பனுக்கு இருக்கும் 10 அதிசய சக்திகள் : News Reader Ranganathan Interview on Sabarimalai Ayyappan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 60

  • @vivaansruthi797
    @vivaansruthi797 ปีที่แล้ว +34

    சுவாமியை சரணம் ஐயப்பா!கடந்த 2021 சனவரி 3ல் இருமுடி தாங்கி நான்கு ஐயப்பமார்கள் காரைக்குடியிலிருந்து சொந்தக் காரில் டிரைவரை அமர்த்தி குமுளி வழியாக வண்டிப்பெரியாரைக் கடந்து எருமேலி நோக்கி பயணம் மேற்கொண்டோம்.நள்ளிரவில் போக்குவரத்து ஏதுமில்லாது எங்கள் கார் சரியான மலை இறக்கப்பாதையில் சென்றுகொண்டிருக்கும் போது முன்வலது சக்கரத்திலிருந்து ஏதோ அசாதாரன சவுண்டு வந்ததைக்கண்டு நிறுத்தினோம்!இறங்கி என்னவாயிருக்கும் என பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு பைக்கில் பின்தொடர்ந்து வந்த ஒரு போலிஸ் காரர் இங்கு என்ன செய்கிறீர்கள் என சற்று அதட்டிக் கேட்டவுடன் பயந்து பவ்வியமாக நடந்ததைக் கூறினோன்!அதற்கு அதெல்லாம் ஒண்ணும் செய்யாது போய்க்கொண்டே யிருங்கள்!நான் பின்னாடியே வந்துகொண்டிருப்பேன் என்று ஆதரவாகப் பேசி அனுப்பிவிட்டார்!காரும் நிலக்கல் வந்து சேர்ந்துவிட்டது!அப்பாடா வந்து சேர்ந்துவிட்டோம்!சரணம் ஐயப்பா என்றவுடன் தான் போலீஸ் காரராக நம் ஐயப்பன் தான் வந்துள்ளான் எனும் உணர்வில் தேகம் சிலிர்த்தது!இந்த ஞானம் போலிஸ்காரரைப் பார்த்த இடத்தில் கிடைத்திருந்தால் அந்த இடத்திலேயே சாஷ்டாங்கமாக பாதம் தொட்டு ஐயனின் ஆசியைப் பெற்று மனம் நிறைவடைந்திருக்கலாமே என மன ஏக்கத்தை அவனிடம் கூறுவோம் என சன்னதி நோக்கி பயணித்தோம்!திரும்பி ஊர் வந்து சேரும் வரை காரில் எந்தக் குறையும் தென்படவில்லை!ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

  • @NarayananHP
    @NarayananHP ปีที่แล้ว +77

    ஐயப்பன் 2009 ஆம் ஆண்டு குழந்தை வடிவில் வந்து எனக்கு நம்பிக்கை வாக்கை கொடுத்த பகவான் சக்தி மணிகன்டண் ❤

    • @nAarp
      @nAarp ปีที่แล้ว +4

      😂😂😂😂😂😂தமிழ் கடவுள் முதல் கடவுள்

    • @AnbuselvamKumaresan
      @AnbuselvamKumaresan ปีที่แล้ว

      ​@Naai-Mugam1999மட்லறியதையா pesunga 🙂🙏🏻

    • @Thatmoment33
      @Thatmoment33 ปีที่แล้ว

      ​@Naai-Mugam1999viraivil theerppu undu

  • @DillibabukBabu-l8l
    @DillibabukBabu-l8l ปีที่แล้ว +27

    கிரி நிர்வாகம் தலைவர் அவர்களை பகவானின் அருள் வேண்டி பிராத்திக் கொள்கிறேன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா இன்றும் கூட ஐயா அவர்கள் கடைக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள ஐய்யப்பனின் பொருட்கள் வாங்கிவருபோது ஐய்யன்ஐய்யப்பன் சரணகோசம் பூத்தகபிரதியை இலவசமாக கொடுத்து வருகிறார்❤🎉 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஸ்ரீ பூத நாதனே சரணம் ஐயப்பா

  • @srivlogger1084
    @srivlogger1084 ปีที่แล้ว +13

    சுவாமியே சரணம் ஐயப்பா
    தங்களின் உரை என்போன்ற அதி தீவிரமாக ஐயப்பனை நம்புவோர்க்கு உத்வேகமாக உள்ளது நன்றி ஐயா .

  • @A.VeerapandiVeera
    @A.VeerapandiVeera 29 วันที่ผ่านมา +4

    மாலை அணிந்த. அனைத்து சாமிகளுக்கும் ஐய்யப்பன் ஏதாவது ஒரு வடிவில் காட்சி அளித்ததுருப்பார் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @lalithapriyas6237
    @lalithapriyas6237 20 วันที่ผ่านมา +1

    தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி

  • @DillibabukBabu-l8l
    @DillibabukBabu-l8l ปีที่แล้ว +8

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா தங்கள் கருத்துக்களை முன் வைத்து பேசியது ஐய்யப்பா ஐய்யனேஉனை அனுதினம்நினைத்து வாடுறேன் 😢 என்று தான் ஐயா தங்கள் சேவைகள் தொடரட்டும்ஓம் சுவாமி சரணம் ஐயப்பா

  • @arunrajkali9980
    @arunrajkali9980 ปีที่แล้ว +14

    சர்வம் சாஸ்தாமயம் ❤ ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @karthiravi1990
    @karthiravi1990 ปีที่แล้ว +3

    Really excited sir. Awesome speech 🤝🤝

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy หลายเดือนก่อน +4

    நான் ஒரு ஐயப்ப பக்தன் என் மகனுக்கு ஐந்து வருடம் முன்பே பேர் வைத்துவிட்டு ஸ்ரீதர்ம சாஸ்தா என்று ஐந்து வருடம் கழித்து எனக்கு ஆண்மகன் பிறந்தான் ஸ்ரீ தர்மா சாஸ்தாவே பிறந்தார்

  • @பிராஜேஷ்கண்ணன்
    @பிராஜேஷ்கண்ணன் 28 วันที่ผ่านมา +2

    சாமியே சரணம் ஐயப்பா சாமி எனக்கு இரண்டே கால் வயசு எனக்கு ஒரு அதிசயம் நடந்தது சாமி

  • @LikeVDRealEstate
    @LikeVDRealEstate ปีที่แล้ว +8

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @RameshKumar-gb6pl
    @RameshKumar-gb6pl ปีที่แล้ว +7

    *📿ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா🙏🏾*

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 ปีที่แล้ว +6

    Sir. In my life also somany miracle
    By iyyappan played..
    Samy Saranam iyyappa

  • @balajimohan7307
    @balajimohan7307 ปีที่แล้ว +4

    Om Swamiye Saranam Ayyappa ❤❤❤

  • @parameshwaranonnamasivaya9804
    @parameshwaranonnamasivaya9804 ปีที่แล้ว +3

    Ellam Sivam Om Namasivaya Happy Tenkasi 🌹🙏🌹 Swamy' saranam 🌹

  • @dhanasekar6397
    @dhanasekar6397 4 ชั่วโมงที่ผ่านมา

    உண்மைதான் முதன் முறையாக சபரிமலை கன்னி சாமியாக போகும்போது எனது பொலீரோ ஜீப் தீடிரென்று கிளாட்ச் வேலை செய்ய வில்லை.பாதி வழியில் வண்டியை நிறுத்தி விட்டேன் நடு வழியில் என்ன செய்றது என்று தெரியாமல் ஐயப்பா என்று சொன்னேன்.ஒரு மணி நேரம் கழித்து வண்டிய ஸ்டார்ட் பண்ணி பார்த்தால் கிளட்ச் வேலை செய்கிறது.700 கிலோ மீட்டர் வீடு வந்து சேரும் வரை எந்த பிரச்சினையுமில்லை.உண்மையான சக்தி இருக்கிறது ஐயப்பனிடம்.இப்பொழுது இரண்டாவது முறை மாலை போட்டு இருக்கிறேன் எந்த கவலையும் இல்லை ஐயப்பனை தரிசிக்க. உண்மையாக இருங்கள் மனசாட்சிப்படி ஐயப்பன் ஏதாவது ரூபத்தில் உதவி செய்வான்.❤

  • @sriramkannan6880
    @sriramkannan6880 ปีที่แล้ว +6

    Om Swamiyea Saranam Aayapa

  • @vayuputrananjanaisuthan8076
    @vayuputrananjanaisuthan8076 ปีที่แล้ว +4

    Swamiyeeeeee saranam ayyapa.. unge voice similar like SPB SIR

  • @SakthiVel-bm6ur
    @SakthiVel-bm6ur ปีที่แล้ว +2

    Swamiye saranam ayyappa 🙏🙏🙏

  • @DHAMODHARAN-d9y
    @DHAMODHARAN-d9y 4 หลายเดือนก่อน

    சாமியே சரணம் ஐயப்பா ❤❤❤🙏🙏🙏

  • @Arumugamaru-l5w
    @Arumugamaru-l5w ปีที่แล้ว +2

    Om Swamiye Saranam Ayyappa

  • @surya465
    @surya465 19 วันที่ผ่านมา

    Swamiyeee saranan ayyappa

  • @BhavaniRamani-rk9nr
    @BhavaniRamani-rk9nr ปีที่แล้ว +3

    Swami Saranam.

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 ปีที่แล้ว +1

    Swamiye Sharanam Iyyappa

  • @lakshmiprasad4026
    @lakshmiprasad4026 ปีที่แล้ว +2

    Swamiyeeee Saranam Ayyappa❤❤❤❤❤

  • @s.thenrajastr2883
    @s.thenrajastr2883 หลายเดือนก่อน

    Samiya saranam ayyappa kovil patti football club secretary STR 🔥♥️⚽

  • @hemalathaohmnamasivaya7011
    @hemalathaohmnamasivaya7011 20 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthsmart4458
    @ananthsmart4458 ปีที่แล้ว

    ஐயப்பனை நேரில் பார்த்தீரா

  • @tamilselvi9319
    @tamilselvi9319 ปีที่แล้ว

    Swamiyae saranam ayyappa

  • @manikandanmani1183
    @manikandanmani1183 ปีที่แล้ว +1

    Iayppanai nammu unmai kidaikum

  • @Arul-p5z
    @Arul-p5z ปีที่แล้ว +2

    ❤❤❤

    • @hariharansr9074
      @hariharansr9074 ปีที่แล้ว

      வணக்கம்
      ஐயப்பனின் அதிசயங்கள் ‌
      அற்புதம்!
      நம்பிக்கை யும்‌
      கோபுரமாக உயர்த்திக்‌
      காட்டியது!
      நன்றிகள்

  • @RevathiA-g5j
    @RevathiA-g5j ปีที่แล้ว

    Sami saranam iyappa

  • @yogalakshmi1592
    @yogalakshmi1592 ปีที่แล้ว

    Samy saranam

  • @SuthaveliJothidam
    @SuthaveliJothidam 6 วันที่ผ่านมา

    Samu saranam... heading ayyappan 10 sakthi nu pottu iruku... onnum sollaliye... 😢

  • @m.sganesan5395
    @m.sganesan5395 ปีที่แล้ว +3

    எனக்கும் இதே அனுபவம்
    நடந்தது அய்யா.
    எங்கள் முதலாளி சபரி மலை நிலகள் இல்
    ஒரு கடை வைத்தார்.
    அங்கு நான் மேனஜர்
    ஆக சென்றேன். என்னால் இருக்க முடிய வில்லை.
    சாமியே சரணம் அய்யப்பா.

  • @elanchi123
    @elanchi123 ปีที่แล้ว +1

    Sami saranam

  • @UMASKITCHEN30
    @UMASKITCHEN30 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @AASUSID
    @AASUSID 10 วันที่ผ่านมา

    🤗🪔🌼

  • @sasikumar7548
    @sasikumar7548 ปีที่แล้ว +1

    Ome. SRE VANA SASTHA THUNNAI

  • @AmulDurai-f5p
    @AmulDurai-f5p 10 วันที่ผ่านมา

    Amuldurai samysaranam

  • @OmMurugansathish
    @OmMurugansathish ปีที่แล้ว

    Idho vandutan ga Kerala god marketing. Namma Tamil kadavul Murugan vittutu pakathu state la ulla sami ku promote panuvanga sai baba pola

    • @NaveenNaveen-py2rj
      @NaveenNaveen-py2rj หลายเดือนก่อน

      Anna Ayyappan Tamil kadaul anna athu poga Kerala um seran mmannan nal allappattathu

    • @maniviji8384
      @maniviji8384 29 วันที่ผ่านมา

      Kadavul engum niraithiruppavar avarai yarum sondham kondatamidiyathu ellarum athmatthama vazhippattal varuvan en ayyappan Swamiye Saranam Ayyappa

  • @dharmarajl159
    @dharmarajl159 8 หลายเดือนก่อน

    இது எல்லாம் ஒரு கதைன்னு சொல்றான். கதைல அய்யப்பன் எங்க வந்தாரு? ரெண்டு பேரு மனிதாபிமான உதவி செஞ்சு இருக்காங்க.. கிரி கிரின்னு 1008 தடவை ப்ரோமோஷனுக்கு சொல்லிட்டான்..

  • @surithika2899
    @surithika2899 ปีที่แล้ว

    பொய் சொல்லாதீர்கள் கடவுள் இருந்திருந்தால்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 ปีที่แล้ว

    நீங்க உருட்டுங்கய்யா 😭😭😭. கடவுளை நேர்ல பார்த்தீங்களா 😢😢😢

    • @IlayaRaja-th6ob
      @IlayaRaja-th6ob ปีที่แล้ว +12

      அவனை முழுமையாக சரணடைந்தவர்களுக்கு மட்டுமே அவன் காட்சி தருவான். என்னிடம் ஆதாரம் உள்ளது.

    • @Ali_Creation
      @Ali_Creation หลายเดือนก่อน +1

      ​@@IlayaRaja-th6ob❤

  • @LeeelaLeeela
    @LeeelaLeeela ปีที่แล้ว +2

    ஓம் சாய் ராம் சாமியே சரணம் ஐயப்பா

  • @palanikpmpalanikpm4348
    @palanikpmpalanikpm4348 ปีที่แล้ว +3

    Swamiye.sarnmaypa🙏🙏

  • @venkateshraja4405
    @venkateshraja4405 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @tnjacktnjack8971
    @tnjacktnjack8971 2 หลายเดือนก่อน

  • @shanmukram
    @shanmukram 13 วันที่ผ่านมา