நம்பியார் சொன்ன அறிவுரைகள் | சபரிமலை | வீரமணி ராஜு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 362

  • @Mrkrishnakum
    @Mrkrishnakum 4 ปีที่แล้ว +192

    2010 அப்போ எனக்கு சிக்கன் குன்யா வந்துச்சு. முட்டி வலி எப்படி பெரிய பாதை போக போறேன்னு யோசிச்சேன். டாக்டர் சொன்னாரு பாரு பா முடிஞ்சா சபரிமலை போ. என் மனசுக்குள்ள வேண்டுகிட்டேன் நல்ல படியா பெரிய பாதை வரணும் வேண்டுகிட்டேன். ஐயப்பன் வேண்டி நடக்க ஆரம்பிச்சேன் ஒரு பிரச்சனை வரல. ஐயப்பன் ஒரு sathiyamana தெய்வம்.🙏🙏

    • @Ali_Creation
      @Ali_Creation 3 ปีที่แล้ว +5

      💯💯💯💯

    • @madeshmadesh8385
      @madeshmadesh8385 3 ปีที่แล้ว +4

      Yes super 💯💯🙏🙏

    • @ranjanir7097
      @ranjanir7097 3 ปีที่แล้ว +5

      சுவாமி சரணம் 🙏

    • @kavideepsubitha6915
      @kavideepsubitha6915 2 ปีที่แล้ว +3

      💯💯💯 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

    • @sengusenguttuvan1989
      @sengusenguttuvan1989 2 ปีที่แล้ว +1

      Kankanda deivam🙏

  • @ilayaraja4944
    @ilayaraja4944 3 ปีที่แล้ว +144

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏.
    நான் முதல் முறை மாலை அணிந்தேன் சென்ற வருடம். பூஜை அறையில் படுத்திருந்தபோது என் கனவில் புலியின் மீது ஐயப்பன் காட்சி கொடுத்தான் அந்த தருணம் என்னை அறியாமல் ஐயப்பா ஐயப்பா என்று கத்திவிட்டேன் சிறிது நேரம் கழித்து அந்த காட்சி மறைந்து விட்டது.இப்போது அந்த நிகழ்வை நினைத்தாலும் என் இரு விழிகளிலும் நீர்கசியும். சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

    • @wh-gj6dv
      @wh-gj6dv 3 ปีที่แล้ว +2

      Dharsan

    • @wh-gj6dv
      @wh-gj6dv 3 ปีที่แล้ว

      8

    • @user-xq1eu1jp9u
      @user-xq1eu1jp9u 3 ปีที่แล้ว +1

      Ungaluku eathirigal irukave matargal

    • @ilayaraja4944
      @ilayaraja4944 3 ปีที่แล้ว +1

      @@user-xq1eu1jp9u yes bro

    • @ilayaraja4944
      @ilayaraja4944 3 ปีที่แล้ว +3

      @@user-xq1eu1jp9u நிறைய அற்புதத்தை மாலை அணிந்த முதல் வருடத்திலேயே நிகழ்த்தி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டான் என் மணிகண்டன் 🙏🙏🙏

  • @karthikeyan_T1986
    @karthikeyan_T1986 4 ปีที่แล้ว +171

    ஓம் சரணம் ஐயப்பா
    வணக்கம், நான் கார்த்திகேயன். தி சென்னையில் இருக்குறேன் நானும் அய்யன் ஐயப்பனை நேரில் பார்த்து இருக்குறேன். 2011ஆண்டு நான் சபரிமலை செல்லும் போது எனக்கு அகதிகமான காய்ச்சல் இருந்தது நானும் இருமுடி கட்டிட்டு கிளம்பிட்டேன் பெரியப்பதை நடக்க ஆரமிச்சோம், என்னால முடில. நீ வாடானு என்ன அய்யன் நடக்க வச்சாரு காளைகட்டி போயிட்டு ரெஸ்ட் எடுத்தேன் மறுபடியும் நடக்க தொடங்கி கிட்ட வந்தோம் என்கூட இருந்த சாமிங்களம் அழுதால குளிக்க போனாங்க எனக்கு ஒடம்பு சரியில்லன்னு நான் குளிக்காம கை கால் நனைச்சிட்டு குருசாமி கிட்ட போய்ட்டு நான் பொறுமையா அழுதா மலை ஏறிட்டு இருக்கேன்ன்னு கேட்டேன் குருசாமி சரி நீ பொறுமையா போய்ட்டு இரு சாமி நாங்க பின்னாடியே வறோம்னு சொன்னாரு நானும் நடக்க தொடங்கிட்டேன் மணி வந்து 3.45 pm கொஞ்சம் தூரம் நடந்தேன் என்னால முடில ரொம்ப மூச்சு அடைக்க நான் உட்காந்துத்தேன் இருட்டு அஹகிவிட்டது என்கூட வந்த சாமிகளும் வரல இதுக்கு மேல இங்க இருக்க கூடாதுனு என்னோட இருமுடி கிட்ட போய்ட்டு ஐய்யா எனக்கு நீதான் துணைனு சொல்லிட்டு கட்ட தூக்கி தலைல வச்சிட்டு நடந்தேன் ஒரு 5 நிமிடம் நடந்து இருப்பேன் மறுபடியும் என்னால முடில அப்போ ஒரு சின்ன மணிகண்டன் சாமி என்கிட்ட வந்து என்ன சாமி முடிலயா என்கூட வாங்கனு என்னோட கையை பிடிச்சி நடக்க அரமிச்சிட்டாரு எனக்கு ஒன்னும் புரில இந்த சாமிகூட யாராவது வந்து இருப்பாங்க அதன் இவ்வளவு தைரியமா நம்மள கூட்டிட்டு போறாருனு நானும் அவர்கூட போனேன் கல்லிடும் குன்று வந்துச்சி அப்போ நன்கேட்டேன் உன்னோட அப்பா உன்கூட வந்த சாமிகளும் எங்கன்னு அதுக்கு அந்த சாமி எல்லாரும் முன்னாடியும் பின்னாடியும் இருக்காங்கனு சொன்னாரு நான் யோசிச்சேன் யாராவது ஒரு சின்ன சாமிய இந்த காட்டுல விட்டுட்டு போவாங்களானு. அப்போ அந்த சாமி வாங்க போலாம்னு என்கைய பிடிச்சி நடக்க ஆரபிச்சிட்டாரு நானும் அவர்கூடவே பேசிட்டு போன்னேன் முக்குள்ளி வந்தோம் அந்த சாமி நிக்க வேணும்ன்னு சொல்லிட்டு என்ன பிடிச்சிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டாரு, (இப்போ தான் இரவில் நடக்க முடியாது அப்போ நடக்கலாம்) எங்கேயும் ரெஸ்ட் எடுக்கவே இல்லை புதுச்சேரி வந்தோம் மணி 8.30pm சரி சாமி இங்க இருக்கலாம்னு சொன்னேன் உன்னோட அப்பா உன்னோட சாமிகளும் என்னோட சாமிகளும் நம்மை தேடுவாங்கனு சொன்னேன் அதுக்கு அந்த சாமி கரிமலை முதல் ஏதம் வரைக்கும் போய்ட்டு அங்க இருக்குற விரில வெயிட் பண்ணலாம்னு சொன்னாரு நானும் சரினு நடக்க அரமிச்சேன் கரிமலை முதல் ஏற்றம் ரொம்ப கடினம் இதுல மழை பெஞ்சி பாதை வழுக்குது எல்லா சாமிகளும் வழுக்கி விழுறாங்க நான் மட்டும் விழாம போறேன் என்ன அந்த சின்ன சாமி பிடிச்சிட்டு போறார்ல முதல் ஏற்றம் ஏறிட்டு சுவாமியே சரணம் ஐயப்பானு சரணம் சொல்லிட்டு பாக்குறேன் அந்த சின்ன சாமி காணும் நானும் மொத்த விரிலாயும் தேடுறேன் காணும் அப்போ தான் எனக்கு புரிஞ்சிது வந்தது அய்யன் ஐய்யப்பன்னு என்னோட கை கால் நடுங்க நான் ரொம்ப சத்தமா அழுதுட்டே சாமியே சரணம் ஐயப்பானு சொன்னேன் சாத்தியமா ஐய்யப்பன் இருக்காரு நான் அன்னிக்கு நேர்லயே பாத்துடேன், இல்லை இல்லை அவர் தான் என்னை பார்த்தார்.
    வணக்கம்.
    ஓம் சுவாமியே சரணம்

  • @ManiKandan-ml3qk
    @ManiKandan-ml3qk 4 ปีที่แล้ว +95

    Yes 100% True. Because my uncle son has one of christian friend doesn't have child. my uncle son tell to him pray god Iyyappan. you will get it. Few years after he got son. after wards he went to sabarimalai with irumudikattu. Really good news for us.

  • @jayaprakash5325
    @jayaprakash5325 3 ปีที่แล้ว +48

    10000% உண்மை. கூப்பிட்டால் வரும் தெய்வம் 🙏🙏ஐயன்

  • @yuvasri24
    @yuvasri24 ปีที่แล้ว +5

    சாமி சரணம் ஐயப்பா இது சக்தியமான உண்மை நம்பிக்கையான தெய்வம் சாமி சரணம் ஐயப்பா

  • @ENNAM_POOL_VALKAI
    @ENNAM_POOL_VALKAI 3 ปีที่แล้ว +23

    எனக்கும் எனது நண்பருக்கும் மலைக்கு போன பிறகு குழந்தை கிடைத்தது... நன்றி ஐயப்பா... சாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @parthiparaj8462
    @parthiparaj8462 3 ปีที่แล้ว +126

    Swamiyea saranam Ayyappa 🙏🙏 நான் கொஞ்சம் வாழ்கையில ஏதோ இருக்கேன்ன, அதுக்கு என் அய்யன் அய்யப்பன் தான் காரணம்... இப்போ கூட நான் அய்யனுக்கு வேண்டி மாலை போட்டுருக்கேன். அடுத்த மாதம் Dec 8 2021 சபரிமலை பயணம். சாமியே சரணம் அய்யப்பா...

    • @tamizhanbu478
      @tamizhanbu478 3 ปีที่แล้ว +3

      Swamiyae saranam aiyappa 🙏🙏🙏

    • @balanv5382
      @balanv5382 3 ปีที่แล้ว

      ,

    • @giridass7206
      @giridass7206 2 ปีที่แล้ว +1

      Ayyappa Swamy is great ❤️

    • @TamilSelvi-z5k
      @TamilSelvi-z5k 3 หลายเดือนก่อน

      👌👌👌👌

  • @ganesan3611
    @ganesan3611 ปีที่แล้ว +4

    🎉🎉🎉🎉 சுவாமியே சரணம் ஐயப்பா அற்புதமான விளக்கம் நன்றி வணக்கம் 🌳🌴🌴🙏🏾🙏🏾

  • @tamilr3881
    @tamilr3881 4 ปีที่แล้ว +11

    சுவாமியே சரணம் ஐயப்பா உங்களது பயணத்தில் நீங்கள் கண்ட ஐயப்பனை நீங்கள் கூறும் சொற்களில் நாங்கள் ஐயப்பனை காண்கிறோம். சுவாமியே சரணம் ஐயப்பா கதையைக் கூறும் பொழுது கூறுவதற்கு சிறிது இடைவெளி இன்றி சிய சிறப்பாக கூறிக் கொண்டே அதைக் கேட்கும் பொழுது நீங்கள் எவ்வளவு ஐயப்பன் அருளின் மொழி உள்ளீர்கள் என்பதை நான் காண்கிறேன். ஐயப்பனை சரணடைவோம் வாழ்க்கையில் பலன் அடைவோம்🙏 ஓம் சுவாமியே சரணம்

    • @jeevitharamaraj8958
      @jeevitharamaraj8958 4 ปีที่แล้ว

      Ya it's correct

    • @saravananpn7011
      @saravananpn7011 4 ปีที่แล้ว

      உன்னை தெய்வம் என்பதா குரு நாதன் என்பதா பாடல் எனக்கு உயிர் கொடுத்த பாடல் நான் யாருனு ஊருக்கு தெரிஞ்சது இந்த பாடல் ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

  • @Ramrocks96
    @Ramrocks96 3 ปีที่แล้ว +24

    🙏🙏🙏கலியுகவரதனே கண் கண்ட தெய்வம் சரணம் ஐயப்பா🙏🙏🙏

  • @krishnakrish4172
    @krishnakrish4172 3 ปีที่แล้ว +36

    சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🌻 நான் இந்த வருடம் தான் முதல் முறையாக அய்யப்பனை காண ஆவலுடன் இருக்கிறேன்...🙏

  • @MohanKumar-qm7rf
    @MohanKumar-qm7rf 2 ปีที่แล้ว +6

    நானும் ஐயப்பனை கான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @manikandan0a090
    @manikandan0a090 15 วันที่ผ่านมา

    உண்மை சுவாமி என் வாழ்விலும் பல மாற்றம் நடந்துள்ளது. 🙏🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @temporiders7270
    @temporiders7270 4 ปีที่แล้ว +33

    ஓம் ஸ்ரீ ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐய்யப்ப சுவாமியே சரணம் ஐயப்பா.

  • @hemashaker7503
    @hemashaker7503 3 ปีที่แล้ว +19

    Veeramani Swami ji your experience brings tears & goosebumps....your Ayyapan songs are blessing to us ...Nee nga Ayyapan arul paettru nala arogyam oda neenda kaalam palandu valanum..Swami aye Saranam Ayyapa 🙏🙏🙏

  • @manivenkatesanmkmani8614
    @manivenkatesanmkmani8614 3 ปีที่แล้ว +21

    10000000%உன்மை🙏💐

  • @Mrkrishnakum
    @Mrkrishnakum 4 ปีที่แล้ว +18

    2010 ஹெச்சிஎல் வேலைக்கு சேர்ந்தேன் என்னை இன்டெர்வியூ செய்தவர் பெயர் முத்து மணிகண்டன் 😄 2016 ல காக்னிசண்ட் ல சேர்ந்தேன் என்னை இன்டெர்வியூ செய்தவர் பெயர் பிரபு ஐயப்பன்.

    • @sundaresanramesh7671
      @sundaresanramesh7671 4 ปีที่แล้ว

      I had same experience in my interview

    • @Mrkrishnakum
      @Mrkrishnakum 4 ปีที่แล้ว

      @@sundaresanramesh7671 super Swami saranam

  • @kalakalcauvery9324
    @kalakalcauvery9324 3 ปีที่แล้ว +9

    நான் எட்டு வருடம் மலைக்கு வரவேண்டும் என்று நினைத்தேன் என்னால் அவரை கான முடியவில்லை நான் 2016 இல் என்னை அறியாமல் மாலை அணிந்தேன் அந்த வருடம் எங்க ஊரில் பூக் மிதி வைத்தனர் நாங்கள் 15 கன்னி சாமி இருந்தோம் அருள் அழைத்தனர் எனக்கு சாமி வரும் என்று நான் நினைக்கவில்லை எனக்கு சாமி வந்தது அதில் இருந்து இப்போ வரை நான் எப்டி எங்கே மாலை அணி ய வேண்டும் அந்த அய்யன் சொல்லுவார் அவர் எங்கே சொல்லு வரோ அங்கு சென்று மாலை அணிவென் நான் முதல் வருடம் அய்யனை தரிசனம் செய்து வந்தேன் எங்கஇல் குரு நாதர் எனிடம் சொன்னார் சாமி நீ.கண்ட்ட பக்கம் சாப்பிடாம விரதம் இருந்து வர சொன்னார் நான் விரதம் இருந்தn திருமணம் ஆகவில்லை என்று எனிடன் சொன்ன வர்களுகும் செரி குழந்தை பாக்கியம் இல்லை என்று சொன்வர்கும் செரி நான் அந்த அயணிடம் வேண்டி அவரை நினைத்து nadkum என்று சொன்னான் நட்த்துசு இதில் திரு மணம் முடிந்த ஒருவர் avnga வேண்டுதலை செய்ய வில்லை 2 வருடம் குழந்தை இல்லை மறுபடி என்னிடம் வந்து தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார் நான் கேட்டேன் என் அய்யன ni உன் வேலை முடிந்தவுடன் அவர நம்பமா இருந்த sonan என்னிடம் மறுபடி விபூதி கேட்டாங்க நான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார் அபொழுது சொன்னான் onku குழந்தை பாக்கியம் கிடைக்கும் போம சொன்னான் ipo பொண்ணு பயன் irukanaga நான் எங்க குரு நாதர் கிட்ட நான் மலைக்கு வரவில்லை நீங்க போங்க என்று சொன்னான் ayyappanall நான் பட்டவரை போதும் என்று சொன்னான் ஆனால் என்னால் மாலை அணி யாமல் இருக்க முடியவில்லை
    சாமியே சரணம் ஐயப்பா

  • @adityasubramanian283
    @adityasubramanian283 4 ปีที่แล้ว +23

    Swamiye saranam ayyappa

  • @sivathaya6294
    @sivathaya6294 3 ปีที่แล้ว +3

    சுவாமி சரணம். ஐயா நான் ஐயனை பார்த்திருக்கிறேன்
    .அப்பாச்சி மேட்டில் எனக்கு அந்த பாக்கியம் கிடைத்து

  • @nbsethupathimaruthunaga840
    @nbsethupathimaruthunaga840 3 ปีที่แล้ว +8

    சாமியே சரணம் ஐயப்பா
    இது போன்ற நிகழ்வுகள் எனக்கும் நிகழ்ந்தது உண்டு. நான் வாழ்வதே சுவாமி ஐயப்பனால் தான்...
    சாமி சரணம்...

  • @Rose-yw1mz
    @Rose-yw1mz 3 ปีที่แล้ว +9

    True. I am ayyappan devotee. He came in to my life at the age of 10. If u have true affection on him. He will be ur best friend. He is my everything. Until today am longing to go sabarimalai. Waiting to get old.

  • @karthikm5831
    @karthikm5831 4 ปีที่แล้ว +22

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @sraja81
    @sraja81 3 ปีที่แล้ว +8

    நம்பியார் சாமி தான் என் மானசீக குரு.
    ஐயப்பனை பொறுத்த வரை அவரை அனுபவித்து கும்பிட வேண்டும்

  • @thirup62010
    @thirup62010 29 วันที่ผ่านมา +1

    கடந்த 5 வருடத்தில் எனக்கும் என் வாழ்வில் நிறைய நல்ல நிகழ்வுகள் நடந்துள்ளன சாமியே சரணம் ஐயப்பா

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 2 ปีที่แล้ว +3

    Kankande Devam Ayyappan .Swamiye Saranam Ayyappa.🙏🙏🙏🙏🙏🙏🥥🥥🥥🥥🥥🥥🏵️🏵️🏵️🏵️🏵️🏵️💯 True Sir. Veeramani Raju Sir.👏👏👏👏👏👏

  • @samayapuram_unofficial
    @samayapuram_unofficial 4 ปีที่แล้ว +17

    Om swamiye Saranam Ayyappa...... 🙏🏻

  • @musicianpradeep
    @musicianpradeep 4 ปีที่แล้ว +5

    🙏ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seethalakshmi2286
    @seethalakshmi2286 4 ปีที่แล้ว +15

    6.43 it's 100% true anupavathil parthathu

  • @woodpecker555
    @woodpecker555 4 ปีที่แล้ว +12

    Om Swamiye saranam ayyappa
    Tears welled up in my eyes
    Thank you veeramani Swamy 🙏

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 หลายเดือนก่อน

    🌸 சுவாமியே சரணம் ஐயப்பா 🌸🙏

  • @deephapandideepha6590
    @deephapandideepha6590 หลายเดือนก่อน +3

    இது எனக்கும் நடந்தது நான் ஒரு பெண் என்னால் வாய் பேச முடியவில்லை என்னை முதல் முறையாக ஐயப்பன் சன்னதிக்கு அழைத்து சென்றார்கள் அப்பொழுது சரணம் ஐயப்பா என்று நானே சொன்னேன் அன்று எனக்கு வயது எட்டு இன்று எனக்கு வயது 34 சுவாமியே சரணம் ஐயப்பா இன்று நான் வாழும் வாழ்க்கையை என் அப்பன் போட்ட பிச்சை சுவாமியே சரணம் ஐயப்பா இப்பொழுது என் மகனும் கணவரும் ஐயப்பா பக்தர்களாக மாறிவிட்டார்கள்

  • @venkatesharani1188
    @venkatesharani1188 3 ปีที่แล้ว +11

    I got son after 6 years because of a boon from swamy ayyappan. swamiye saranam ayyappa true true true

  • @anishprasannan9053
    @anishprasannan9053 3 ปีที่แล้ว +4

    என் வாழ்க்கையே ஐயன் கொடுத்த கொடை..... சுவாமியே சரணம் ஐயப்பா......🙏🙏🙏🙏

  • @manikandankuthalam4694
    @manikandankuthalam4694 3 ปีที่แล้ว +16

    Sabarimalai periya pathai anubavam athu sentravarkalukku mattume puriyum Swamye saranam ayyappa 🙏🙏🙏🙏🙏

  • @thiagarajanjayaraman534
    @thiagarajanjayaraman534 4 ปีที่แล้ว +11

    Golden word's Anna. You🤟 are Gifted. SARVAM SASTHA MAYAM. MJT

  • @manimegalaiswevis8531
    @manimegalaiswevis8531 4 ปีที่แล้ว +11

    Om Swamiye Saranam Ayyappa🙏🙏🙏🙏🙏

  • @oviyakadhalan7193
    @oviyakadhalan7193 3 ปีที่แล้ว +7

    பலனை தேடி 18 படியை தொடக்கூடாது. . . .
    சுவாமி சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Madhavan_travel_lover
    @Madhavan_travel_lover 3 ปีที่แล้ว +6

    கேக்கும் வரத்தை தரும் கடவுள் ஐயப்பன்.

  • @revengegaming1987
    @revengegaming1987 หลายเดือนก่อน +1

    Goosebumps swamiye Sharanam ayyappa🙏🙏🙏

  • @harisudan9423
    @harisudan9423 4 ปีที่แล้ว +7

    Swamye Saranam Ayyappa

  • @senthilkumar-zf9bw
    @senthilkumar-zf9bw ปีที่แล้ว

    Super Anna swamy saranam iyyapan

  • @n.c.shyamalan
    @n.c.shyamalan 4 ปีที่แล้ว +16

    அருமை..சத்திய வார்த்தைகள்

  • @nedunjalaiagathigal7073
    @nedunjalaiagathigal7073 19 วันที่ผ่านมา

    சாமி சரணம் என்ற ஒரு வார்த்தை நான் உணர்ந்தேன் என் ஐயனை 1/12/24 அன்று இது சத்தியம் சாமியே சரணம் ஐயப்பா

  • @Gansat39
    @Gansat39 หลายเดือนก่อน

    இறைவா … எல்லோரையும் காப்பாற்று …❤️🙏

  • @sivapp2000
    @sivapp2000 4 ปีที่แล้ว +21

    Swamiye saranam Iyappa. Missing our peruvazhi yathrai this year. HE Will certainly bless us to visit next year. 🙏🙏🙏🙏

  • @BPHJeyapriyaR
    @BPHJeyapriyaR 3 ปีที่แล้ว +2

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @sarukansegar4066
    @sarukansegar4066 4 ปีที่แล้ว +5

    Swamiye Saranam Ayyappa

  • @dineshkongu5963
    @dineshkongu5963 2 ปีที่แล้ว

    ஐயா உங்களால் ஐய்யனை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. அருமையான பதிவு நன்றி🙏

  • @ramamoorthy2134
    @ramamoorthy2134 หลายเดือนก่อน +1

    Guruvin Guruve Saranam Ayyappa 💐💐🌹🌹🙏🙏

  • @jayasuryajayasurya2256
    @jayasuryajayasurya2256 3 ปีที่แล้ว +2

    ௐ சாமியே சரணம் ஐய்யப்பா
    சாமி நீங்க சொன்ன எல்லமே உண்மை தான்
    ௐ சாமியே சரணம் ஐய்யப்பா

  • @parameshwaranonnamasivaya9804
    @parameshwaranonnamasivaya9804 4 ปีที่แล้ว +6

    Ellam Sivam Om namasivaya HAPPY Swamy Saranam

  • @ranjittheenaranjittheena8002
    @ranjittheenaranjittheena8002 ปีที่แล้ว +1

    Swamiye Saranam Ayyappa ❤️❤️❤️

  • @rajendrans7406
    @rajendrans7406 3 ปีที่แล้ว +3

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @kalairajak562
    @kalairajak562 4 ปีที่แล้ว +8

    என் ஐயன்

  • @thalapathyjeeva2424
    @thalapathyjeeva2424 3 ปีที่แล้ว +3

    🙏🙏ஓம் சுவாமியே...🙏சரணம் ஐயப்பா.... 🙏🙏

  • @siva-bo9ts
    @siva-bo9ts 3 ปีที่แล้ว +2

    Swamiye saranam ayyappa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❣️❣️❣️❣️❣️❣️

  • @raguram8399
    @raguram8399 13 วันที่ผ่านมา

    2022 ஆம் ஆண்டு முதல் முறையாக மாலை அணிந்து கன்னி சாமியாக ஐயனிடம் குழந்தை வேண்டி சபரிமலைக்கு சென்று வீடு வ௫வதற்குள் என் மனைவி க௫த்தரித்தாக எனக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்தார். நான் மெய் சிலிர்த்து ஆனந்த கண்ணீர் வடித்தேன். சாமியே சரணம் ஐயப்பா..........

  • @cmuruganmurugan3469
    @cmuruganmurugan3469 3 ปีที่แล้ว +2

    ஓம் சுவாமியே
    சரணம்‌ஐய்யப்பா
    உண்மை
    உண்மை

  • @subhak2759
    @subhak2759 3 ปีที่แล้ว +4

    Swamiyae Saranam Ayyappa... 🙏🙏🙏

  • @aathikarumathur2886
    @aathikarumathur2886 4 ปีที่แล้ว +4

    சாமியே சரணம் ஐயப்பா

    • @anbuselve4606
      @anbuselve4606 4 ปีที่แล้ว

      சாமியே சரணம் ஐயப்பா

  • @m.d.darshan5348
    @m.d.darshan5348 4 ปีที่แล้ว +5

    Sawmiyea saranam iyyappa

  • @krishnamoorthi9679
    @krishnamoorthi9679 3 ปีที่แล้ว +1

    கற்பனைக்கு எட்டாத கண்கண்ட தெய்வமே சாமியே சரணம் ஐயப்பா

  • @T.ThangarajsandhiyaT.Thangaraj
    @T.ThangarajsandhiyaT.Thangaraj 8 วันที่ผ่านมา

    சாமியே சரணம் ஐய்யோ ❤❤❤

  • @திருக்கோனார்
    @திருக்கோனார் 4 ปีที่แล้ว +7

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 100%உண்மை என்னோட வாழ்க்கையில்

  • @ManiKandan-ew1rf
    @ManiKandan-ew1rf 3 ปีที่แล้ว

    ரொம்ப பெருமையா இருக்கு அய்யப்பா #nodislike 😍

  • @maragathavel4483
    @maragathavel4483 3 ปีที่แล้ว +1

    தத்வமஸி ஐயப்பன் என் முதலாளி
    எனக்கும் அடியேனுடைய கடைக்கும் அவர்தான் முதலாளி

  • @karnanytcodm2715
    @karnanytcodm2715 2 หลายเดือนก่อน

    SWAMIYAE SARANAM AYYAPA 🙏🙏🙏🙏🙏🙏

  • @subramaniam7905
    @subramaniam7905 4 ปีที่แล้ว +2

    சாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா

  • @sunderm5505
    @sunderm5505 3 ปีที่แล้ว +3

    Ayyapa... Unnai nambinor.... Nalla vazhvar ... Ithu Sathyam..... Samy saranam...... Enaka illama Vera oru vendithal... Nirai veranum... Ne athai seiyanum ayya... Panam kasu illa ayya...... Nadathi vei... 🙏🏽Ayyapa

  • @aungkyi8601
    @aungkyi8601 ปีที่แล้ว

    Goosebumps swami n tears from my eye not expected swami

  • @karthigalakshmi9235
    @karthigalakshmi9235 4 ปีที่แล้ว +7

    Omm swamiye saranam Ayyappaa 🙏🏻

  • @MohanKumar-qm7rf
    @MohanKumar-qm7rf ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏 உங்கள் அழைப்புக்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭💐🌸🌸🌺🌺📿📿🌺🌺🌹😭💐🌸❤️❤️🌸💐🌹🌺🌺📿🙏🙏🙏🙏😭😭😭🌹🌹🌹🌺

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan 2 ปีที่แล้ว

    Kodi kodi Namaskaram. Such an amazing video. Swamiyea Sharanam Aiyappa

  • @pothuvasonnenji5865
    @pothuvasonnenji5865 4 ปีที่แล้ว +1

    சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா

  • @vadiveluchinnaiah6718
    @vadiveluchinnaiah6718 3 ปีที่แล้ว +1

    சுவாமியே சரணம் ஐயப்பா! நமது நடத்தை அவன் கட்டளை!அவன் மட்டுமே குருசாமி!அப்பெயரை குழுத் தலைமை சாமி என்போமே சுவாமி!!!!

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 หลายเดือนก่อน

    OM Swami Saranam Ayappa 🙏🙏🌹

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 2 ปีที่แล้ว +1

    ஓம்சுவமியேசரணம்ஐயப்பா

  • @sivamkshivamkokila9776
    @sivamkshivamkokila9776 3 ปีที่แล้ว

    Thiru.veetamani Raju thangal pakirvukku nandri ayya .🙏🙏🙏🙏

  • @jawaharamsam8977
    @jawaharamsam8977 4 ปีที่แล้ว +2

    சுவாமியே சரணம் ஐயப்பா!!!

  • @rajaraja-vr6lm
    @rajaraja-vr6lm 9 วันที่ผ่านมา

    ஓம் ஸ்வாமியே சரணம்

  • @revathyraj9800
    @revathyraj9800 ปีที่แล้ว +1

    Swami saranam 🙏🙏

  • @appukutty5366
    @appukutty5366 4 ปีที่แล้ว +4

    Sir your Very lockly person

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 ปีที่แล้ว

    அருமையான தகவல் தந்தீர்கள். மிக்க நன்றி ஐயா.

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 หลายเดือนก่อน

    Swami ayyappa 🙏🙏🌹

  • @michaelraj2698
    @michaelraj2698 4 ปีที่แล้ว +1

    SWAMIYE SARANAM AYYAPPA

  • @karthi8272
    @karthi8272 3 ปีที่แล้ว +3

    I love Ayyappan ,my hero ❤️🙏

  • @arula376
    @arula376 2 ปีที่แล้ว +1

    நான் தான் அந்த ஐயப்பன்!
    எல்லாம் என்னை வந்து பாருங்க!

  • @therestseries3239
    @therestseries3239 3 ปีที่แล้ว +1

    Om swamiye saranam Ayyappa ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimanikandan9210
    @manimanikandan9210 3 ปีที่แล้ว +1

    ஓம் swamiye saranam iyyappa

  • @MrSathish08
    @MrSathish08 ปีที่แล้ว

    Sami saranam iyyapapa

  • @ramathalarasu3705
    @ramathalarasu3705 4 ปีที่แล้ว +3

    சுவாமி சரணம். அடியேன் ஐய்யன் அருளாள் 35 ஆண்டு மலை பயணம் வந்துஉள்ளேன் மாலை அணிவதற்கே வசதி இல்லை முதல் வருடத்தில் படிபடியாக மலை.வந்தேன் இன்று நன்நிலையில் வைத்து உள்ளான் ஐயன். பக்தி யில் சுய ஒழுக்கமே மிக முக்கியம் அதை கடைபிடித்தாலே அவனருள் கிட்டும் அதுதான் ஐயன் விருப்பம் என் அனுபவ உண்மை. சுவாமி. சரணம்

  • @ganesanvsg2696
    @ganesanvsg2696 ปีที่แล้ว

    சாமி சரணம் ஐயப்பா குழு மேலபுலம்புதூர் நெமிலி தாலுகா இராணிப்பேட்டை மாவட்டம்

  • @friendsk2834
    @friendsk2834 4 ปีที่แล้ว +2

    You are created goosebumps

  • @pushkalanatarajan5152
    @pushkalanatarajan5152 7 วันที่ผ่านมา

    Verynice information

  • @anilmalangai5304
    @anilmalangai5304 4 ปีที่แล้ว +3

    Sharanam ayyapa

  • @sandy_43
    @sandy_43 3 ปีที่แล้ว +1

    Veera mani swami neengal super

  • @kannankadnsamy6057
    @kannankadnsamy6057 2 หลายเดือนก่อน

    இன்றைய என் வாழ்வு அய்யன் இட்ட பிச்சை.

  • @veerasekaran7672
    @veerasekaran7672 3 ปีที่แล้ว

    🙏பகவானே 🙏ஐயப்பா 🙏