k j yesudas Latest about on ayyappan temple | Tamil News | nba 24x7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 275

  • @RahulKarthick-bc1ru
    @RahulKarthick-bc1ru 2 หลายเดือนก่อน +38

    ஐயா நான் தான் பெரிய பாடகர் என்ற எந்த ஒரு ஆணவமும் இல்லாமல் ரொம்ப பெருந்தன்மையுடன் பேச்சு ஐயப்பன் மீதான உங்கள் பக்தி என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 ปีที่แล้ว +89

    சாமியே சரணம் ஐய்யப்பா. ஜேசுதாஸ்சாமி நீங்கள் நூறாண்டு வாழ்க 🙏

    • @ArunaG-mh3ro
      @ArunaG-mh3ro หลายเดือนก่อน +1

      Ssaxangatthuppaaaduverumkallunndraneeyumsamyndranangalumonnahamudiyuma

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw 2 หลายเดือนก่อน +26

    நல்ல பதிவு ஐயா ஐயப்பன் ஏசுதாஸ் உருவில் வந்து சொல்கிறார் பகவானோட அனுக்கிரகம் அவருக்கு எப்பொழுதும் இருக்கட்டும்

  • @kovaidotcom3909
    @kovaidotcom3909 4 ปีที่แล้ว +70

    Nandri yesudas sir. U is my favourite singer

    • @babudhakshina8311
      @babudhakshina8311 2 หลายเดือนก่อน +2

      U r my ....😂😂😂😂😂😂

    • @vigneshsreevelu7494
      @vigneshsreevelu7494 หลายเดือนก่อน

      ​@@babudhakshina8311 don't laugh at him/her they conveyed their opinion to 66 peoples 😊

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en 5 ปีที่แล้ว +74

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏கூறிய அனைத்தும் உண்மை 👉

  • @JellyJimmy-y5i
    @JellyJimmy-y5i ปีที่แล้ว +28

    My fav singer KJ Yesudas Ayya Ayya i love you ayya ♥️♥️☺️☺️😊😊

    • @shantivasan7988
      @shantivasan7988 2 หลายเดือนก่อน

      Yes, I also love him like anything.

  • @geethajayagopalbhajans8153
    @geethajayagopalbhajans8153 หลายเดือนก่อน +7

    முதிர்ந்த, தெளிவான பேச்சு.உண்மையான ஆன்மீகத்தை உணர்ந்த அனுபவத்தோடு கூடிய ஆத்மார்த்தமான பேட்டி.நல்ல சிந்தனையே இறைவன்.அதை வளர்த்துக்கொண்டால் நல்லதே நடக்கும்.

  • @ksdc3558
    @ksdc3558 2 หลายเดือนก่อน +80

    மனித உ௫வில் கடவுள் இ௫க்கிறார் இதுவே நல்ல பதிவு ஜயா வாழ்க வளமுடன் 🙏

  • @vaikundamanisaratha7059
    @vaikundamanisaratha7059 ปีที่แล้ว +84

    ஐயா உங்கள்பேட்டிஎன்மனம்கவர்ந்துவிட்டதுமகிழ்ச்சியழிக்கிறது

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8iv 2 หลายเดือนก่อน +19

    This is Yesudas...
    This is how the real Legends behave...
    Long Live... The Star of Songs..

  • @muruganm8587
    @muruganm8587 2 หลายเดือนก่อน +28

    சுவாமியே சரணம் ஐயப்பா ஐயா யேசுதாஸ் அவர்களுக்கு எல்லா வல்ல இறைவன் ஐயப்பன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 3 ปีที่แล้ว +74

    ஐயனது மந்திரப்புன்னகை song ஜேசுதாஸ் மறக்க முடியாது 💕💕💕

  • @ramamurthyrmurthy3309
    @ramamurthyrmurthy3309 2 หลายเดือนก่อน +19

    குருசாமி யேசுதாஸ் அவர்கள் பேசியது தெய்வமே இறங்கி வந்து நம்மிடம் பேசியது போல்

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 3 ปีที่แล้ว +26

    My all time 💕💕💕fav singer ஜேசுதாஸ்

  • @SAஇஸ்ரவேல்SAஇஸ்ரவேல்978
    @SAஇஸ்ரவேல்SAஇஸ்ரவேல்978 2 หลายเดือนก่อน +21

    நல்ல எண்ணமும் மனமும் உள்ள உடையவர் அறிவுரைக்கு வாழ்த்துக்கள்

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 2 หลายเดือนก่อน +9

    சுவாமியே சரணம் ஐயப்பா, நீங்கள் தந்த விளக்கமும் அறிவுரையும் அற்புதம் நன்றி வணக்கம்.

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 2 หลายเดือนก่อน +10

    எவ்வளவு தெளிவு, 👌💐💐🙏

  • @VsJdhhd
    @VsJdhhd 2 หลายเดือนก่อน +11

    ஐய்யா ஜேசுதாஸ் உங்களை எந்த மதத்தினரும் உங்களை மறக்க முடியாது ❤

  • @prabakodai4988
    @prabakodai4988 ปีที่แล้ว +15

    ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா

  • @umamaheswarisakthivel1774
    @umamaheswarisakthivel1774 2 หลายเดือนก่อน +10

    A matured talk.
    He has immersed himself in divinity.
    See all alike this is true spirituality

  • @thiruchelvamnalathamby2592
    @thiruchelvamnalathamby2592 ปีที่แล้ว +11

    Lovely soul 👏🏽❤️❤️

  • @jayalakshmijm4433
    @jayalakshmijm4433 หลายเดือนก่อน +1

    எல்லோருக்கும் புரியும்படி எத்தனை அழகாக விளக்கம் கொடுத்திருக்கிறார். சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @nagarajanramachandran7275
    @nagarajanramachandran7275 2 หลายเดือนก่อน +12

    இந்த இசை மேதையின் வார்த்தைகளை இசை வாணி கேட்க வேண்டும்!

  • @vaikundamanisaratha7059
    @vaikundamanisaratha7059 2 หลายเดือนก่อน +10

    ஐயாஉங்களைதாழ்பணிந்துவணங்குகிறேன்

  • @kannathasant
    @kannathasant 2 หลายเดือนก่อน +8

    👌👌👌👌👌👌👌👌💥💥💥💥💥💥💥💥💥💥💥💯💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍 அருமை அருமை ஐயா ஜேசுதாஸ் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @ksranganath4993
    @ksranganath4993 2 หลายเดือนก่อน +6

    Such a great devoted person highly advanced person Sri Yesudas is ❤

  • @hariharanc616
    @hariharanc616 2 ปีที่แล้ว +17

    World super star Yesudas

  • @gurumoorthi8526
    @gurumoorthi8526 หลายเดือนก่อน +6

    ஐயா தங்களது சாத்வீக பண்பு பேசும் முறையிலும் தெரிகிறது தங்களுக்கு எனது தாழ்வான வணக்கம் மேலும் தாங்கள் 300 வயதிற்கு மேல்வாழ பகவானை வேண்டுகிறேன் ஆயிரத்தில் ஒரு நீதிமான்களிலும் தாங்களும் ஒருவராகஇருப்பீரோ

  • @moulikc.s1973
    @moulikc.s1973 2 ปีที่แล้ว +13

    ஸ்ரீ ஐயப்பன் 🙏🙏🙏

  • @muthukaruppuk17
    @muthukaruppuk17 4 ปีที่แล้ว +19

    காந்தக்குரல்🥀🥀🥀🥀

  • @premasubbpi8125
    @premasubbpi8125 ปีที่แล้ว +17

    உண்மை உண்மை உண்மை 100%

  • @69rkannan
    @69rkannan 2 หลายเดือนก่อน +7

    What a legend, this man is. Salute to you Sir🙏

  • @HariPrasad-ie8dl
    @HariPrasad-ie8dl หลายเดือนก่อน +1

    மிக அருமையான விளக்கம் அருமையாக சொன்னார். என்ன தான் இருந்தாலும் ஐயப்பனின் முழு அநுகிரகம் பெற்றவராச்சே.இல்லை என்றால் இவ்வளவு புரிந்து பாடி பக்தி பரவசமாகத் திகழ முடியுமா. நமஸ்காரங்கள் அண்ணா எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ஒருவர் என்றால் திருஜேசுதாஸ் அண்ணா தான்

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 2 หลายเดือนก่อน +6

    வணக்கம் ஐயா உங்கள் விளக்கம் அருமையான பதிவு🙏🙏🙏🙏🙏🙏அ

  • @RAJU-ed4rq
    @RAJU-ed4rq 2 หลายเดือนก่อน +6

    இவர் கிறிஸ்தவரா,இந்துவா எவரால் கூற இயலும்,
    முடியாது.ஈசனாலும் கூற
    இயலாது,இயேசுவாலும்
    கூற இயலாது.
    வாழ்ந்தால் இவரைப் போல் வாழ வேண்டும்.
    ஜாதி,மதம் இவைகளுக்கு
    அப்பாற்பட்ட புனித ஆத்மா இவர், இவர்தான்
    உண்மையான கிறிஸ்தவர்,உண்மையான இந்து. நல்ல மனிதர்.
    இயேசுவுக்கு சரணம்,
    ஐய்யனுக்கு ஸ்தோத்திரம்
    எனது வார்த்தை மற்ற
    சகோதர,சகோதரிகளின்
    மனதைக் காயப் படுத்தியிருப்பின் மன்னிக்கவும்.

    • @ETR-js8er8fy4y
      @ETR-js8er8fy4y 2 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏

  • @CuriousCurious-u8x
    @CuriousCurious-u8x 2 หลายเดือนก่อน +4

    Lovely speech. Hats off.

  • @balumani6611
    @balumani6611 2 หลายเดือนก่อน +10

    சரியான விளக்கம் ஐயப்ப சாமிகள் விரதம் இருக்கும் போது அந்த சபரி மலை செல்லும் சாமிகளகட்டுப்பாடு முக்கியம் அதனால் தான் பெண்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று சொன்ன காரணம்.

    • @astaluxmi
      @astaluxmi 2 หลายเดือนก่อน +2

      Fb la oruthi pengaluku urimai iruku angu poganu thavvikitu irunthal. Avakita intha vilakkamthan sonen athuku ava ohh apdi kattupadu illana veetula utkaravendithana ean poranganu ketkura ivalugalamari sila jenmangalaku puriya vaikka mudiyathu sami.
      Nan kuttiponna irinthapo 3 murai en ayyanai sabarimalaiyil pathutu vanthuten... Ini enaku 50 vayahu agavum pakka poven atharku enaku balam kudu Ayyappa... Swamiye Saranam Ayyappa🙏🏼🙏🏼🙏🏼

  • @stehenkjyesudas8961
    @stehenkjyesudas8961 2 ปีที่แล้ว +19

    பகவானுடைய அனுகிரகம் இன்னொன்று உண்டு, இன்னொரு யேசுதாஸ் விரைவில் வருவதற்கு.

  • @Masanisabarivasan
    @Masanisabarivasan หลายเดือนก่อน +1

    எப்படி இருப்பின் மேன்மக்கள் மக்களே என தனது பக்திமிகுந்த பேட்டியாக வழங்கிய ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @ravinathan739
    @ravinathan739 3 ปีที่แล้ว +17

    Voice of God

  • @amanohar5
    @amanohar5 9 หลายเดือนก่อน +9

    Genius Jesudas Sir. Well said

  • @BabuBabu-ss1rl
    @BabuBabu-ss1rl 2 หลายเดือนก่อน +2

    Yesudass ayya avargal eppodhum genuine person and great legend

  • @Aboorvaa-Aanmeegam
    @Aboorvaa-Aanmeegam 2 ปีที่แล้ว +25

    இசை மேதை ஜேசுதாஸ் ஐயா பல்லாண்டு பல்லாண்டு பலநூறாண்டு வாழவேண்டும்.

  • @ramesht1707
    @ramesht1707 2 ปีที่แล้ว +10

    Excellent speech sir

  • @grtvannikulakshathriyan6734
    @grtvannikulakshathriyan6734 ปีที่แล้ว +10

    கொடுமையான நிலை இன்று மாலை போடும் மனிதன் உணர வேண்டும் தீர்கமான விரதம் உண்மையான பக்தி இருக்க இயலும் அடியார்களாக செல்லுங்கள்

  • @kandiahjegasothy8442
    @kandiahjegasothy8442 2 หลายเดือนก่อน +2

    Jesuthas is a living Saint. I feel much privileged that I had the opportunity meet this saint in person.

  • @kkpstatus10
    @kkpstatus10 ปีที่แล้ว +6

    ദാസേട്ടൻ ❤

  • @jeganjegan4035
    @jeganjegan4035 2 หลายเดือนก่อน +4

    அருமையான மனிதன்

  • @monkupinku4141
    @monkupinku4141 หลายเดือนก่อน

    தூய மனதுடன் மிகவும் அழகாக சொல்கிறார்..சாமி சரணம் 🙏🙏

  • @pmurugan8564
    @pmurugan8564 2 หลายเดือนก่อน +4

    ஜேசுதாஸ் சுவாமி...

  • @murugesana4482
    @murugesana4482 2 หลายเดือนก่อน +2

    மிக்க. மகிழ்ச்சி

  • @kumaraveldana3477
    @kumaraveldana3477 หลายเดือนก่อน

    சுவாமியே சரணம் ஐயப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DheenaD-l2o
    @DheenaD-l2o 2 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்க சொன்னது ரொம்ப நன்றி ஐயா

  • @crazygamer-rz1ki
    @crazygamer-rz1ki หลายเดือนก่อน

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏼 நீங்கள் நல்லா இருக்கவேண்டும் சாமி ஐயப்பன் அருள் எல்லாருக்கும் கிடைக்கவேண்டும் சாமி 🙏🏼

  • @ramswamy9425
    @ramswamy9425 2 หลายเดือนก่อน +3

    எவ்வளவு நியாயமான விளக்கம்

  • @BalaMurugan-uk1pz
    @BalaMurugan-uk1pz 2 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் ஐயா 🙏

  • @kanakukanaku9762
    @kanakukanaku9762 ปีที่แล้ว +3

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @magicalmoorthy2021
    @magicalmoorthy2021 หลายเดือนก่อน +1

    Mass 100 💯 percent true great sir.

  • @thangamrass328
    @thangamrass328 2 หลายเดือนก่อน +3

    Nandri 🌹🌹🌹🌹❤️👏

  • @garularul9769
    @garularul9769 2 หลายเดือนก่อน +4

    Same he saranam iyappp Thane God bless him

  • @jayanthicrc5208
    @jayanthicrc5208 2 หลายเดือนก่อน +1

    Yesudoss sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @krishnakumariv5888
    @krishnakumariv5888 หลายเดือนก่อน

    நன்றி ஐயா.சுவாமியே சரணம் ஐயப்பா.

  • @sakthivelsakthi3734
    @sakthivelsakthi3734 2 ปีที่แล้ว +5

    Thanks sir

  • @rajamep7300
    @rajamep7300 3 ปีที่แล้ว +6

    Fantastic

  • @srinivasanv478
    @srinivasanv478 หลายเดือนก่อน

    ஐயா, உங்களை போன்றவர்களால் தான் நாட்டில் மழை பொழிகிறது..
    ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @kumaresanmanickam239
    @kumaresanmanickam239 2 ปีที่แล้ว +14

    சுவாமியே சரணம் ஐயப்பா......

  • @PalaniSamy-or3fh
    @PalaniSamy-or3fh หลายเดือนก่อน

    ஒரு கட்டத்தில் எதிர்ப்பில் இருந்தவர் இந்து சமய த்தில் இன்று என்ன சொல்வதென்று தெரியவில்லை இப்படி ஒரு விளக்கம் அருமை அய்யா யேசுதாஸ் உங்கள் விளக்கம் இதை கேளடி பன்னாடை இசை சாணி

  • @ம்முருகன்
    @ம்முருகன் หลายเดือนก่อน

    ஐயா வணங்குகிறேன் உண்மையான குருதேவ்

  • @shansidhamanjuyashree9583
    @shansidhamanjuyashree9583 2 หลายเดือนก่อน +1

    Iyyappa ❤️ ungal petchi..
    Enakku....aruthal a..irukkku....Iyya...ellam.. Iyyappan..seyal🙏

  • @tnjacktnjack8971
    @tnjacktnjack8971 2 หลายเดือนก่อน +1

    Yesudas sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vishnumaayathunai
    @vishnumaayathunai หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ விஷ்ணுமாய ஸ்வாமிநே நமஹ

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 2 หลายเดือนก่อน +2

    யேசுதாஸ் சுவாமி எனக்கு பிடித்த பாடகர் மட்டும் இல்லை,சிறந்த அய்யப்ப பக்தர்.

  • @sharmilajai6200
    @sharmilajai6200 2 หลายเดือนก่อน +1

    Very good explanation sir, God bless you with good health 🙏

  • @teddybear4611
    @teddybear4611 หลายเดือนก่อน

    Super❤ ayya

  • @balasundar-yo6ic
    @balasundar-yo6ic 2 หลายเดือนก่อน

    ❤அய்யாவின்ஆசீர்வாதம் என்வாழ்கையில்கிடைக்கனும்❤அவர்பாதம்தோடனூம். எனக்கு இருக்கும் ஆண்மீ உணர்வை இரட்டிப்பாக செய்தகுரலுக்கு சொந்தகாரர். அவர் சொன்ன அந்த குடும்பத்தில் மனைவி அந்தநிலையில் இருக்கும்போது கணவராகிய ஐய்யப்பன்முகத்தில்படகூடாதுன்றவிஷயத்தை நானே ஒரு வீடியோபோடலாம்னுஇருந்தேன் என்நினைவுகளைபுரிந்து அய்யப்ரே பிரபளம்ஜேசுஅய்யாவின் திருகுறல்மூலம் தெரியபடுத்திவிட்டார்கள் முப்பத்து முக்கோடான கோரி நன்றிகள்❤🎉

  • @RajaRam-xm2eh
    @RajaRam-xm2eh 2 หลายเดือนก่อน

    🎉swamiyea saranam ayyappa. Kj sir neenga oru legend

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 ปีที่แล้ว +3

    Important documentation

  • @aksubu9868
    @aksubu9868 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉nandri ayyaaa.....

  • @MurthyS-p7x
    @MurthyS-p7x หลายเดือนก่อน

    Exalent. Yesu dasji. Thank you si r

  • @vinayp1475
    @vinayp1475 หลายเดือนก่อน

    உண்மையான சனாதனம் இப்படிப்பட்டது தான்,நல்லதை நினைக்கவே இறைவன் மதம்தாண்டி இவர்களை படைத்தான் ,ஆனால் பக்தியால் அனைவருக்கும் தான் சமம் என்றெண்ணத்தையும் விதைத்தான்,

  • @raghuraman9614
    @raghuraman9614 หลายเดือนก่อน

    Thank you so much for your timely speech

  • @sasikalasridhar4454
    @sasikalasridhar4454 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @gurusamya7541
    @gurusamya7541 2 หลายเดือนก่อน +1

    Sir,Yesu dass speech is 100 %true

  • @ThiruthalaYathirai
    @ThiruthalaYathirai 5 ปีที่แล้ว +7

    சுவாமி சரணம்

  • @visalakshinarayanan4079
    @visalakshinarayanan4079 หลายเดือนก่อน

    அற்புதம்

  • @skullcrushergaming7172
    @skullcrushergaming7172 2 หลายเดือนก่อน

    Om swamiye saranam Ayappa God bless you ayya. 🙏🙏🙏🙏❤

  • @PanchavarnamC-mg6ln
    @PanchavarnamC-mg6ln 2 หลายเดือนก่อน

    சாமியோ சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @varalakshmi5482
    @varalakshmi5482 2 หลายเดือนก่อน

    He is speaking. But it's like he is singing. Super voice for devotional songs 👍

  • @tnjacktnjack8971
    @tnjacktnjack8971 2 หลายเดือนก่อน +1

    Swamiye saranam ayyappa ❤️

  • @inbaminge
    @inbaminge 2 หลายเดือนก่อน +1

    அப்பாவோட விசுவாசம் அப்பாவோட வாகனம் அப்பாவோட கல்வி ஆண்டாண்டு காலம் பிள்ளைக்கு உணர்தக்கூடிட கல்வி எனும் போது பொதும்பு பற்றிய அறிவில் தெளிவு வேண்டும் விவசாயம் செய்யும் போது.

  • @bhaarathramachandran8126
    @bhaarathramachandran8126 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @aksubu9868
    @aksubu9868 2 หลายเดือนก่อน +4

    Sariyana pechu...sariyana mudivu.....hindu samudayatham pengal itha purinthu kolungal.....
    🎉🎉🎉🎉 nandri ayyaaa🎉🎉🎉

    • @rajathirajathi7841
      @rajathirajathi7841 2 หลายเดือนก่อน

      Hindu pengalukku therium matra matha pengalthan penurimainu solli aniyayam pandranga

    • @alien6295
      @alien6295 2 หลายเดือนก่อน

      Hindu samuthaya pengalukku ellaam theriyum.. Hinduism follow pannaatha bloody dogs kku thaan puriyala

  • @TheHariniravi
    @TheHariniravi 2 หลายเดือนก่อน

    What a pure soul!

  • @joyubinajulio7006
    @joyubinajulio7006 10 หลายเดือนก่อน +6

    Yeshudas ji is the Number One Singer in India. Second one Muhammed Raffi Saab and the third one S.P.Balasubramanyam Sir.

  • @കൈലാസ്നായർ
    @കൈലാസ്നായർ 2 หลายเดือนก่อน +2

    🕉️സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ 🙏🙏🙏

  • @kalaivaniradhakrishnan3985
    @kalaivaniradhakrishnan3985 หลายเดือนก่อน

    Real devotee 🙏🙏

  • @HariPrasad-ie8dl
    @HariPrasad-ie8dl หลายเดือนก่อน

    மீக நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்

  • @thangamsr190
    @thangamsr190 5 ปีที่แล้ว +6

    🙏🙏👍

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 หลายเดือนก่อน

    Super jihudu sar ❤

  • @mannaigopinath5968
    @mannaigopinath5968 หลายเดือนก่อน

    அருமை குரு