என்ன சந்தேகப்பட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய கவுண்டமணி ..! | Bayilvan Ranganathan about Goundamani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @Yuvaraj.18
    @Yuvaraj.18 3 ปีที่แล้ว +59

    "எனக்கு நாக்குல சனி"
    What a humble statement...!
    மனுஷன்னா இப்படி இருக்கணும்...!

  • @appadiya5634
    @appadiya5634 3 ปีที่แล้ว +131

    உண்மையை துணிச்சலாக மறைவின்றி வெள்ளந்தியாக கூறிய அண்ணன்👍👍👍👍👍👍😁😁

    • @uginpinto
      @uginpinto 3 ปีที่แล้ว +4

      திரு ரெங்நாதன் சொல்வது உண்மை. 2 காமடி ஹீரோக்கள் அத்தகைய செயல்களைச் செய்வதை நான் கண்டேன்...

  • @aathipandi45
    @aathipandi45 3 ปีที่แล้ว +335

    வேற வீடியோ எல்லாம் 2 நிமிசமா இருந்தா கூட எப்படா முடியும்னு இருக்கும், ஆனா உங்க வீடியோ மட்டும் 20 நிமிடம் போறதே தெரியெல, வேற லெவல் தலைவா 👍👍👍❤️

    • @kabirsulaiman2061
      @kabirsulaiman2061 3 ปีที่แล้ว +7

      U r right

    • @marymary3482
      @marymary3482 3 ปีที่แล้ว +1

      பையில்வான் பொய்மட்டும்தான்சொல்வார்

    • @chandrasekaran3406
      @chandrasekaran3406 3 ปีที่แล้ว

      @@kabirsulaiman2061 1lll

    • @chandrasekaran3406
      @chandrasekaran3406 3 ปีที่แล้ว

      Ko

    • @jayaraj8293
      @jayaraj8293 3 ปีที่แล้ว

      @@marymary3482 nee brahmina

  • @karthikeyanc3583
    @karthikeyanc3583 3 ปีที่แล้ว +87

    Super attitude பயில்வான் சார். அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லயே. வாழ்த்துக்கள் அஞ்சா நெஞ்சன்.

  • @subashsekaranvikramadhitha6970
    @subashsekaranvikramadhitha6970 3 ปีที่แล้ว +183

    நான் இவரை நல்ல மனிதராகவே பார்க்கிறேன். சிறந்த பத்திரிகையாளர் மற்றும் சிறந்த விமர்சகர். பல தெரியாத செய்திகளை தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா🙏🏻 இவருடைய பேட்டிகளை அனைத்துமே பார்த்து உள்ளேன்.

  • @sundarampillai3387
    @sundarampillai3387 3 ปีที่แล้ว +24

    பயில்வான் அண்ணா.1980 களில் நான் தங்களை சந்தித்து இருக்கிறேன். சரி. ஆனால் 70 வயதைகடந்தும் இந்த ஆரோக்கியம் தந்த 🔥 இறைவனுக்கு நன்றி கள்.

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 3 ปีที่แล้ว +393

    பயில்வான் சார் கூறிய அனுபவங்கள் சுவாரசியம்.தைரியமான உண்மை பேசும் நல்ல பத்திரிகை யாளர்.

  • @Siva3411
    @Siva3411 ปีที่แล้ว +2

    Mr. Bailvan is very frank & bold.
    I love his comments. Thanks & greetings to you both.👏

  • @தமிழ்மீரான்-ள2த
    @தமிழ்மீரான்-ள2த 3 ปีที่แล้ว +31

    மனசில சூதுவாது வச்சிக்காம. முகத்துதி பாடி வாழாத பொய்யற்ற நேர்மையான மனிதர்ணே நீங்க.. நூறாண்டுகள் நலமுடன் வளமுடன் வாழ்க அண்ணே.. 💐💐💐😍😍😍

  • @victorvip1357
    @victorvip1357 3 ปีที่แล้ว +84

    பயில்வான் sir நீங்க பயில்வான் உடம்பில் இல்ல, உங்க பேச்சில் உங்களின் மனதைரியம் கண்டு வியக்கிறோம். உங்கள் வாழ்க்கை கூட படமாக எடுக்கலாம். அதில் யார் ஹீரோ வாக நடித்தால் நல்லா இருக்கும் என்று கூறுங்கள்..

  • @gokugamer1986
    @gokugamer1986 3 ปีที่แล้ว +253

    ஷர்மிளா வை வச்சிருந்த கவுண்டமணியை கடுப்பாக்கிய அண்ணன் பயில்வான் வாழ்க!!

    • @Yuvaraj.18
      @Yuvaraj.18 3 ปีที่แล้ว +8

      ஆமா...!
      சினிமால, யாரையுமே வச்சி இல்லாத நடிகையர் யாராவது இருக்காங்களா... என்ன...?
      சினிமாங்கறது ஒரு பிளாக் மார்க்கெட்...!
      அங்க... ஏற்கனவே வெளிய பலரால் சீல் உடைஞ்ச பாட்டில்தான் வரும். அப்புறம் ஃபீல்ட்ல மறுபடியும் மறுபடியும் பணம் படைத்த கிழவர்களால் சீல் உடைக்கப்பட்டு கடைசியாதான் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்...!
      அப்படி உடைக்கப்பட்ட ஒரு பாலிவுட் பாட்டிலுக்குதான் மதுரை "தமிழன்டா"க்கள் கோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணுனாங்க...!

    • @rescueship1450
      @rescueship1450 3 ปีที่แล้ว

      உண்மை

    • @Yuvaraj.18
      @Yuvaraj.18 3 ปีที่แล้ว

      @@rescueship1450
      எது உண்மை சகோ...?
      பைல்வான் சொன்னதா...
      இல்ல நான் (இளவரசன்)
      சொன்னதா ப்ரோ...?

    • @krishnankrishnan4340
      @krishnankrishnan4340 2 ปีที่แล้ว

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle8399 3 ปีที่แล้ว +78

    போலீஸ், பத்திரிகையாளர் விமர்சகர், நடிகர், mgr. விசுவாசம், நல்லவர், நேர்மை, உண்மை அனைத்தும் இவர் பேட்டியில் தெரிகிறது. நன்றி.

  • @thulasielumalai7555
    @thulasielumalai7555 3 ปีที่แล้ว +17

    மேலும் பல படங்களில் நடிக்க என்னுடைய ஆசை 👍👍👍

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 3 ปีที่แล้ว +197

    ஆரம்பத்தில் பயில்வான் பேசுவதை கேட்டு நானே என்ன இந்த ஆளு இப்படி இஷ்டத்துக்கு பேசுறான்னு நினைத்ததுண்டு ஆனால் இன்று நான் நிச்சயமாக பயில்வானின் ரசிகன் ஆகிவிட்டேன்.

    • @satyababusatyababu2691
      @satyababusatyababu2691 3 ปีที่แล้ว +2

      Super

    • @vithygunam3920
      @vithygunam3920 2 ปีที่แล้ว

      நான் இன்று முதல் பயில்வான் சேரின் ரசிகன்

  • @carvlogs5097
    @carvlogs5097 3 ปีที่แล้ว +501

    எது 70 வயசா ?? 😯😯 நா ஒரு 50 - 55 இருக்கும்னு நெனச்சேன் ..வேற லெவல் 🔥🔥

    • @None123456ish
      @None123456ish 3 ปีที่แล้ว +29

      His son 36 age above and I’m working with him

    • @leslinnnn
      @leslinnnn 3 ปีที่แล้ว +3

      @@None123456ish which job?

    • @rathnabala
      @rathnabala 3 ปีที่แล้ว +3

      50 aaa Seriously?

    • @vigneshtamilzan4846
      @vigneshtamilzan4846 3 ปีที่แล้ว

      Araru age 53 than bro

    • @manosankar1794
      @manosankar1794 3 ปีที่แล้ว

      @@vigneshtamilzan4846 அது உண்மையில்ல சகோ அவர் வயசு உண்மையில் 70 இருக்கும்

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan2822 3 ปีที่แล้ว +41

    நல்ல நடிகர். உடலை fit ஆக வைத்திருக்கிறார். அழகு தமிழ். வாழ்க வளமுடன்.

  • @saisuresh728
    @saisuresh728 3 ปีที่แล้ว +46

    I like that open talk ... straight forward keep it up sir. Really appreciate your hard work and dedication .

  • @apravi1764
    @apravi1764 3 ปีที่แล้ว +2

    பய்ல்வானை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @PrasathGururmoorthy
    @PrasathGururmoorthy 3 ปีที่แล้ว +105

    பயில்வான் sir,
    உங்களுடைய உணவு பழக்கம் பற்றி அன்றும் இன்றும் பகிரவும்.

    • @sundariravi7682
      @sundariravi7682 3 ปีที่แล้ว +4

      Oru interiev before tenyears back athil evar nattukoli kedakari sapeeduvan endru soli erukar

    • @gunasilansukumaran
      @gunasilansukumaran 3 ปีที่แล้ว

      ITHEY KELVITHAN IPPE NAANUM KETTEN 😁🇮🇳🇲🇾🇲🇾

  • @AJ-ks8rc
    @AJ-ks8rc 3 ปีที่แล้ว +25

    He's running through the whole Tamil cinema's history as an inside man! Great person!!

  • @JaiHind-ub9vi
    @JaiHind-ub9vi 3 ปีที่แล้ว +61

    sir, very difficult to say that you are aged 70..amazing disciplined physique and life.. you are very good human being and have expose the multi facets of kamal , vadivelu, goundamani etc

    • @itsraj5549
      @itsraj5549 3 ปีที่แล้ว +1

      What expose as journalist he Missused many things and abused actors in print media to sale the news magazine and newspaper..as journalist he doesn't had truthful honesty..

    • @JaiHind-ub9vi
      @JaiHind-ub9vi 3 ปีที่แล้ว +1

      @@itsraj5549 brother he did not abuse he said what he saw and he experienced, every person has another side and they do show that out bcos of their ego, that being said if you feel that what you claim is correct , then be it so, if that makes you happy , why not, you are right bro..b safe b healthy

    • @itsraj5549
      @itsraj5549 3 ปีที่แล้ว +1

      @@JaiHind-ub9vi see there is ethics in journalism u can witness his interviews in many youtube channels he shared many celebrities personal matters and hyped with extra lies to gain TRP for those channels..boss who is he to give character certificate to them it's thier person life as u said very allegations or story have two sides..let him stick to good journalism and share good contents..

    • @JaiHind-ub9vi
      @JaiHind-ub9vi 3 ปีที่แล้ว

      @@itsraj5549 👍

  • @arbutharajm1325
    @arbutharajm1325 3 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர் எதையும் எதார்த்தம பேச்சு வாழ்த்துக்கள் திரு ரங்கநாதன் அவர்களுக்கு உண்மைய பேசினால் படும் பாடு அறிகின்றேன் நான் நீங்கள் வாழ்க💐💐🌹🌹🇮🇳😀😀😀😀

  • @praburaavanan6543
    @praburaavanan6543 3 ปีที่แล้ว +576

    Age 70 ahhhh ??? Massive physique sir ungaluku ❤️❤️❤️

  • @v.v.arunagiri6783
    @v.v.arunagiri6783 3 ปีที่แล้ว +12

    Omg... 70 years.... Real muscular man bravo bravo. Please speak about Malaysia Vasudevan sir

  • @hearthealer5596
    @hearthealer5596 3 ปีที่แล้ว +72

    Nobody is 100% perfect or true but this guy speaks the truth as much as he can, it can be seen in his face and can understand through his accents

  • @perumals2882
    @perumals2882 3 ปีที่แล้ว +9

    பயில்வான் சார் எதார்த்தமான தென் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.

  • @varadarajanmuthukumaran7515
    @varadarajanmuthukumaran7515 3 ปีที่แล้ว +27

    Very frank and honest replies from Bayilvan Ranganathan, sir. Hope you continue acting in Tamil films. All the best Sir

  • @ssenthilkumar4293
    @ssenthilkumar4293 3 ปีที่แล้ว +79

    தலைவர் கூட.தர்மதுரை.படத்தில்.நகைசுவை.காட்சி.மிக. மகிழ்ச்சியாக.இருக்கும்🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @nsampathkumar1539
      @nsampathkumar1539 3 ปีที่แล้ว +1

      அரசியல் சினிமா இரண்டு ம்ஒன்றா.

  • @sulthansalahudeen.4526
    @sulthansalahudeen.4526 3 ปีที่แล้ว +33

    கமலுடன் பயில்வான் போட்ட பாக்ஸிங் ஃபைட் , படம் காதல்பரிசு .

    • @Human-no9gj
      @Human-no9gj 3 ปีที่แล้ว +1

      நானும் ஒரு தொழிலாளி.

  • @ungalkarnan317
    @ungalkarnan317 3 ปีที่แล้ว +74

    உண்மையிலே உங்களுக்கு 70 வயதா நம்ப முடியலே... வாழ்த்துக்கள்

  • @stamizharasan
    @stamizharasan 3 ปีที่แล้ว +4

    பயில்வான் வீடியோ சூப்பர் .....செமயா இருக்கு

  • @faizoorrahman196
    @faizoorrahman196 3 ปีที่แล้ว +180

    நான் இவரை சண்டைக் காட்சிகளை விட நகைச்சுவை காட்சிகளில் தான் அதிகம் பார்த்திருக்கிறேன்.

    • @Aristo1989
      @Aristo1989 3 ปีที่แล้ว +6

      Enna kaiya pudichu ezhuthiya comedy bro

  • @suryadevi_kalimuthu
    @suryadevi_kalimuthu 3 ปีที่แล้ว +4

    படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் எல்லாம் ரியல் ஹீரோக்கள் இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம்...

  • @jaivideos
    @jaivideos 3 ปีที่แล้ว +2

    Open heart gentleman
    ஆயிரத்தில் ஒருவர்

  • @yaarathu7496
    @yaarathu7496 3 ปีที่แล้ว +14

    பயில்வான் அவர்களே 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏✅✅✅✅✅

  • @thillaipalam7829
    @thillaipalam7829 3 ปีที่แล้ว +6

    பயில்வான் அவர்கள் எதையும் மறைக்காமல் பேசுகிறார். தைரிபமானவர்.

  • @vigneshviki2872
    @vigneshviki2872 3 ปีที่แล้ว +208

    கவுண்டமணி சில்றை புத்தி .. தான்தாங்குற அகங்காரம் ..

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 3 ปีที่แล้ว +2

      தப்பில்லை இது இவரோட ஸ்லாங்

    • @parashakthip.4721
      @parashakthip.4721 3 ปีที่แล้ว +3

      Kamalukku ivar mela payam.anchuvathu anchamai...

  • @ப.ஆ.முரளிதரன்
    @ப.ஆ.முரளிதரன் 3 ปีที่แล้ว +2

    சினிமாவின் ரகசியங்களை எங்களுக்கு எடுத்துக் கூறிய உங்களுக்கு நன்றி... சிலரின் முகத்திரை கிழிகிறது.

  • @BalaMurugan-wg2dk
    @BalaMurugan-wg2dk 3 ปีที่แล้ว +48

    vera level**** neenga #VAYASU 70 super marana mass !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @premkumar-yn2yi
    @premkumar-yn2yi 3 ปีที่แล้ว +3

    வாய்மையே வெல்லும்........ வாழ்த்துக்கள்....... பயில்வான்..... sir...

  • @rkkaran1688
    @rkkaran1688 3 ปีที่แล้ว +79

    எவனுக்கும் பயப்படாத தைரியமான மனிதர்

  • @MuniappanRamesh
    @MuniappanRamesh 3 ปีที่แล้ว +16

    நான் ஒரு பத்திரிகை துறை மாணவனாக இருப்பதால்
    உங்களிடம் நிறைய கற்று கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.
    நன்றி பயில்வான் சார்.

    • @ram1903
      @ram1903 3 ปีที่แล้ว +2

      ஆமா, ஒரு பத்திரிக்கை யாளன் எப்படி இருக்க கூடாது என்பதை இவனை பார்த்து கற்று கொள்ளலாம்.

  • @arjunanv4118
    @arjunanv4118 3 ปีที่แล้ว +4

    பயில்வானை பாராட்டுகிறேன்
    அவர் நேர்மை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

  • @natesank5840
    @natesank5840 3 ปีที่แล้ว +9

    நேர்மைக்கும் சோதனை உண்டு. வெற்றி நிச்சயம்.வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @tamilselvananand3
    @tamilselvananand3 3 ปีที่แล้ว +8

    70 yrs Good
    Stay blessed Sir👍
    Share your regular dite please

  • @VijayKumar-wj9ut
    @VijayKumar-wj9ut 3 ปีที่แล้ว +2

    வெளிப்படையாக பேசும் நல்ல மனிதர்கள் எப்பொழுதும் நல்ல உடல்வாகு படைத்தவர்களே

  • @vijayadass5276
    @vijayadass5276 3 ปีที่แล้ว +8

    Super actor in Tamil cinema 🙏🏽👏🏼👏🏼👏🏼

  • @aravinthl2582
    @aravinthl2582 3 ปีที่แล้ว +2

    பயில்வான் sir braveeee Hatts of...real Hero

  • @prameshi
    @prameshi 3 ปีที่แล้ว +11

    Super Bailwan ji, you are an inspiration

  • @king-power
    @king-power 3 ปีที่แล้ว +63

    பாவம் பைல்வான் ❤❤❤

  • @jitendersharma8736
    @jitendersharma8736 3 ปีที่แล้ว +11

    Pahalwan has a great heart to forget those treachery and move on for next day. His positive attitude is commendable.

  • @gopikris2002
    @gopikris2002 3 ปีที่แล้ว +33

    70 years of age really hatsoff bayilvaan sir

  • @divinegoddess_3
    @divinegoddess_3 3 ปีที่แล้ว +288

    MGR ku latha mela possessiveness 😂
    Gounder ku gundamma mela 😂

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว +24

      She is not gundamma. She is actress sharmili

    • @divinegoddess_3
      @divinegoddess_3 3 ปีที่แล้ว +2

      @@andril0019 😂

    • @ramasamykrb
      @ramasamykrb 3 ปีที่แล้ว +47

      Not only latha, had long list 😂

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว +19

      @@ramasamykrb MGR dialogue must be - not only latha all heroines liking me aundy!

    • @pragashmuniandy389
      @pragashmuniandy389 3 ปีที่แล้ว +4

      @@ramasamykrb 😂😂😂😂

  • @karthikm3646
    @karthikm3646 3 ปีที่แล้ว

    நல்ல மனிதர் இன்னும் பல்லாண்டு வாழ்க சார் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @eswarir5116
    @eswarir5116 3 ปีที่แล้ว +115

    சினிமாவின் மறுபக்கத்தை மிக தைரியமாக சொல்கிறார்

    • @uginpinto
      @uginpinto 3 ปีที่แล้ว

      திரு ரெங்நாதன் சொல்வது உண்மை. what he tell about 2 காமடி ஹீரோக்கள். நான் கண்டேன் they did for others...

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 3 ปีที่แล้ว +1

    சினிமாவின் மாயை பலரின் உண்மை முகத்தை உடைத்த நீதீ மய்யம் பயில்வான் அவர்கள் இன்றைப தலைமுறைக்கு பாடம்

    • @brindaswiss1516
      @brindaswiss1516 3 ปีที่แล้ว

      Naalaikku theriyum kamalukku serupadi....Makkal neethi maiyam..🤣🤣🤣

  • @rajanbose1
    @rajanbose1 3 ปีที่แล้ว +17

    Bailvan and Anchor good rapport

    • @AKsTOP5
      @AKsTOP5 3 ปีที่แล้ว +1

      True

  • @VijayaKumar-ub1vo
    @VijayaKumar-ub1vo 3 ปีที่แล้ว +3

    ஐயா சிறந்த நகைச்சுவை நடிகர் அறுமையான சினிமா தகவல்கல் வழங்குகின்றார் பயில்வான் அவர்கள்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 3 ปีที่แล้ว +62

    ரஜினியுடன் நடித்த அனுபவத்தைப்பற்றி முழு தகவலையும் போடுங்கள் நன்றி

  • @paulrajganapathy1544
    @paulrajganapathy1544 3 ปีที่แล้ว

    Well done Bayilwan...
    A man with guts to reveal facts unmindful of persons with celebrity status..👍👍👍👍👍👍👍👍.

  • @satellitetv9337
    @satellitetv9337 3 ปีที่แล้ว +28

    நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகன்.. நீங்கள் திருவான்மியூர் கடற்கரையில் நடைபயிற்சி செய்வதை என் நண்பன் என்னிடம் கூறினார்... நான் மறுநாள் காலையில் கடற்கரைக்கு வந்தேன். ஆனால் தங்களை காண முடியவில்லை.. அதற்கு மறுநாள் ஊரடங்கு காரணமாக நான் சொந்த ஊருக்கு வந்து விட்டேன்.. கண்டிப்பாக ஒருநாள் தங்களை காண ஆவலாக உள்ளேன்.. உங்களைக் காண ஒருநாள் வாய்ப்பு தாருங்கள்...!🎁💐

  • @meganmadurairaguram6368
    @meganmadurairaguram6368 3 ปีที่แล้ว

    I like your acting through Movie of Ranga ..I am a fan of you sir ...you are not only strong man but also bold person in your walk of life sir..Your vedios are marvellous sir
    🙏🙏🙏

  • @JaiHind-ub9vi
    @JaiHind-ub9vi 3 ปีที่แล้ว +4

    bayilvan annan ennikume super, nermai aanavar..unmai aanavar , bayam illadava, mariyadai koodavar.. romab nallavar

  • @loveyourself8123
    @loveyourself8123 3 ปีที่แล้ว

    Nenga vera level sir... Evlo padangal la nadikromnrathu mukkiyam ila...makkal manasula strong ah oru edatha pudichrukinga ithavida vera Ena venum... I like u sir...

  • @gopigopi955
    @gopigopi955 3 ปีที่แล้ว +97

    இருண்ட பக்கங்கள் இல்லாத மனிதனே இல்லை

    • @AnandKumar-ze9rz
      @AnandKumar-ze9rz 3 ปีที่แล้ว +3

      சார் உங்க ரகசியங்கள் தைரியமாக சொல்ல முடியுமா

    • @Kanimozhi.3320
      @Kanimozhi.3320 3 ปีที่แล้ว

      உண்மை

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 ปีที่แล้ว

    வெளிப்படையா பேசுகிறார், நல்ல மனசு, அதுதான் பலவீனமோ! வாழ்க.

  • @anthonyraj6507
    @anthonyraj6507 3 ปีที่แล้ว +13

    I can't believe his 70yrs he looks 45 50 years.. 🙂

  • @srinivasan1844
    @srinivasan1844 3 ปีที่แล้ว +1

    Age 70 but look 45 what a legend how many generation he meet particular mgr and Rajinikanth story I like

  • @m.s.ajithsekar7136
    @m.s.ajithsekar7136 3 ปีที่แล้ว +21

    payilvan sir god blees u

    • @chinnappadassm1304
      @chinnappadassm1304 3 ปีที่แล้ว

      பயில்வான் ரெங்கநாதன் சண்டை காட்சிகளில் நடித்ததைவிட காமடியனாக நடித்ததுதான் அதிகம்.
      வாழ்க்கையில் நடிக்க தெரியாத
      மனிதன் என்பது தெரிகிறது.

  • @haridaspandari2415
    @haridaspandari2415 2 ปีที่แล้ว

    பயில்வன் ரங்கனதன் அவர்களை அடிக்கடி நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இருக்கிறது எப்போதும் உடற்பயிற்சிக்காக நடந்து கொண்டிருப்பார். அவரின் பேட்டியில் நான் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் அவரின் அபாரமான ஞாபக சக்தி தான் எந்த தகவலையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். அவரின் நினைவு ஓட்டம் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்கும் என்று நம்புகிறேன்

  • @rajarakesh8780
    @rajarakesh8780 3 ปีที่แล้ว +15

    Waiting for this combo ....

  • @sunderm5505
    @sunderm5505 3 ปีที่แล้ว

    Bailwan ji..... Really bold ji neenga.....unmayana pechu.......nalam vazhga..... Be healthy anna....ivara interview pannatuuku nandri..... Things to know Kamal evolo nadichalum anbe sambathikla........gavundamani.....vadivel....... ipdi neraya

  • @abi077
    @abi077 3 ปีที่แล้ว +23

    10:15 கமல் சண்டை

  • @anandsiva3142
    @anandsiva3142 3 ปีที่แล้ว +1

    வயது 70 நம்ப முடியவில்லை சூப்பர்

  • @balubaby9553
    @balubaby9553 3 ปีที่แล้ว +10

    பயில்வான் அவர்களுடைய உரைநடை உச்சரிப்பு சுருக்கமாக சுவைபட மனதில் பதியும் படியாக இருப்பதுதான் அவருடைய இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம்

  • @sylesh1306
    @sylesh1306 3 ปีที่แล้ว +2

    Bayilvan fan aagiten ❤️👑

  • @mmathiyazhagan6016
    @mmathiyazhagan6016 3 ปีที่แล้ว +7

    தைரியம் மிக்க நடிகர்

  • @suseygeorge5328
    @suseygeorge5328 3 ปีที่แล้ว

    Super superb and superb keep it up and keep going on 😊👍👏💪👌enjoyed lots and lots 👍😀 I like Annan.s videos 📹all of all and all

  • @tcs2020
    @tcs2020 3 ปีที่แล้ว +5

    Maintaining good health and looking young is great. More interviews expected from you.

  • @singerfan3346
    @singerfan3346 3 ปีที่แล้ว

    I like your open talk...All the best.🤝🤝👌👌👍

  • @deebandeeban7069
    @deebandeeban7069 3 ปีที่แล้ว +4

    Nalla manitar sir Nikal🙏🤝🤲🙌👐🤝👍👌🙏👏👐👐

  • @rahulsanghvi821
    @rahulsanghvi821 3 ปีที่แล้ว +1

    U are a real macho man sir I salute you . Long live sir.

  • @johnsathish9567
    @johnsathish9567 3 ปีที่แล้ว +14

    Good Background music in introduction 👌

  • @creativeashrafzee4157
    @creativeashrafzee4157 3 ปีที่แล้ว

    நல்ல எதார்தமான ஆள் சார் நீங்க. அருமை..

  • @pradabg9369
    @pradabg9369 3 ปีที่แล้ว +9

    He acted with super star but he not at all shared with you?🙏👍❤️

  • @chandrangandhi4481
    @chandrangandhi4481 2 ปีที่แล้ว

    பயில்வான் சார், உங்களுடைய இந்த வெளிப்படையான துணிந்த பேச்சு எங்களுக்கு உங்களை ரொம்ப்ப் பிடிக்கும்

  • @ragulsrinivas3575
    @ragulsrinivas3575 3 ปีที่แล้ว +39

    70 வயசுல எப்புடி இவ்வளவு தெளிவா இருக்குறாரு

  • @RadjouRadjou
    @RadjouRadjou 3 ปีที่แล้ว

    Bailvan sir, you are a true person as yr speech is very frank , transparent and brave without any fear. If you join in politics you become very great and helpful to public .

  • @kathirm190
    @kathirm190 3 ปีที่แล้ว +3

    Bailvan ranganaathan sir, I like your courage. I am a big fan of Goundamani. But I like to know more about him. Please do share more about him.

  • @lakshmiashwini2639
    @lakshmiashwini2639 3 ปีที่แล้ว

    Lockdown la pakuren pa daily Oru episode.. nala manusha.. nice

  • @Republiks
    @Republiks 3 ปีที่แล้ว +15

    That is why Rajini is the super star.

  • @palanishiva4139
    @palanishiva4139 3 ปีที่แล้ว

    சிறப்புபான சம்பவங்கள் மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் வளர்க

  • @kayalmedia
    @kayalmedia 3 ปีที่แล้ว +6

    நான் மாமானு நினைத்தேன் ஆனால் தாத்தா என்பதை வயதை சொன்ன உடன் தான் தெரிந்தது..
    ஐயா உங்க இளமை ரகசியம் என்ன எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

  • @lillylilly9193
    @lillylilly9193 3 ปีที่แล้ว +1

    #Bailvan sir u look very young, can't trust u r 70yrs.👍Ur open heart keeps u well👏👏👏👏👏

  • @svv8897
    @svv8897 3 ปีที่แล้ว +5

    முந்தானை முடிச்சு....
    வைத்தியர் வேடம் அருமையாக இருக்கும்

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 ปีที่แล้ว +1

    என் அப்பா சொன்னார் கிட்டத்தட்ட 20 30 வருடங்களுக்கு முன்பு திரு ரங்கநாதன் சார் அவர்கள் பி ஆர் எஸ் கோயம்புத்தூர் கிரவுண்டில் உடற்பயிற்சி செய்வதை பார்த்திருக்கிறாராம் ரங்கநாதன் சார் நீங்க எவ்வளவு தூரம் உண்மையா பேசணுமோ அவ்வளவு தூரம் உண்மையா பேசுறீங்க எல்லாருமே உங்களுடைய ரசிகர்கள் தான் கதாநாயகர்களை விட நீங்கள் சிறப்பானவர்

  • @logeshkumar583
    @logeshkumar583 3 ปีที่แล้ว +7

    பயில்வான் ,நீங்கள் தைரியமாக யாரைப்பற்றியும் பேசுவது ஆச்சரியமாக உள்ளது எப்படி உங்களால்முடிகிறது

  • @99ninne
    @99ninne 3 ปีที่แล้ว +2

    பாப்பார புத்தி அது மற்றவனை கெடுத்து சந்தோசம் அடைபவர்கள். இ‌தி‌ல் கமல் என்ன

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 3 ปีที่แล้ว +52

    திரு ரெங்நாதன் சொல்வது உண்மை , சினிமாவில் மண்ணா இருந்தா திரைத் துரையில் வலம் வரலாம்.

  • @bhuvanakarthik3026
    @bhuvanakarthik3026 3 ปีที่แล้ว

    ரொம்ப பிடிக்கும் வெளிப்படையாக பேசும் தனமை கொண்டவர்

    • @bhuvanakarthik3026
      @bhuvanakarthik3026 3 ปีที่แล้ว

      ரொம்ப காமெடியாகவும் பேசரார்