ஜெய்சங்கரை போல ஒரு Gentleman -னை பார்க்க முடியாது - Bayilvan Ranganathan | Actor Jaishankar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 938

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV 3 ปีที่แล้ว +62

    இந்த வீடியோவை பார்த்ததும் நடிகர் ஜெயசங்கர் மேல் மிகுந்த மதிப்பு வருகிறது..

    • @sploganathansploganathan3341
      @sploganathansploganathan3341 2 ปีที่แล้ว

      சின்னவர் செய்த சில சின்ன செயல்கள்

  • @buvanesyoga9368
    @buvanesyoga9368 3 ปีที่แล้ว +37

    "மக்கள் கலைஞர்", தென்னகத்து "ஜேம்ஸ் பாண்ட்" என்றும் எம் இதயத்தில் காதல் மன்னன் ஆக திகழ்ந்தவர். அவரது பெருமை கேட்க மகிழ்ச்சி யாக உள்ளது. 🌹👌👍🙏

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 3 ปีที่แล้ว +58

    ஜெய்ரசிகன்மடடுமல்ல கருணை கடவுளுக்கு ஒப்பானவர் அவர் செய்த தர்மம் அவர் குடும்பத்தை நிச்சயம் துணை நின்றுகாக்கும்

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 3 ปีที่แล้ว +4

      Very gentle man. He helps lot of persons

  • @1965rrk
    @1965rrk 3 ปีที่แล้ว +79

    ஜெய்சங்கர் தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட்! அலட்டல் இல்லாத மனிதர்!

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 ปีที่แล้ว +21

    ஜெய்சங்கர் அற்புதமான மனிதர் இடை இடையே பாடல் காட்சிகளை பார்க்கும் பொழுது அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்பதை காட்டுகிறது

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 ปีที่แล้ว +53

    வெள்ளை சிரிப்போடு நல்ல நடிப்போடு நல்ல உள்ளம் கொண்டவர்அவரது வாரிசுகளும் அவரை போலவே கொடை செய்து வருகின்றனர் அவர் புகழ் என்றும் இருக்கும்

  • @geminiganesan5435
    @geminiganesan5435 3 ปีที่แล้ว +20

    பயில்வான் சொல்வது 100/100 உண்மை. பாராட்டுக்கள். வாழ்க பயில்வான்.

  • @HaridassDuraisamy-q4s
    @HaridassDuraisamy-q4s ปีที่แล้ว +2

    1985 ஆம் ஆண்டுகளில் அவர் உதவியாளரிடமிருந்து,சில வாழ்த்து கடிதங்கள் எனக்கு வந்திருக்கின்றன..10 வயது சிறுவனாக இருந்தது முதல் இன்று 57 வயதாகிறது ஜெய் சாருடைய ரசிகனாக.

  • @ashokbasha7495
    @ashokbasha7495 3 ปีที่แล้ว +334

    இன்று வரை நான் ஜெய்சங்கர் ரசிகர்தான் அவரை மறக்க முடியாது என்பது தான் உண்மை

  • @venkatamadhvaraj8925
    @venkatamadhvaraj8925 2 ปีที่แล้ว +22

    துணிவே துணை படம் பார்த்த பின்னர் இவர் நடிப்பில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. சூப்பர் நடிகர். பட்டணத்தில் பூதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த படம்.

  • @gunasekaranm3995
    @gunasekaranm3995 3 ปีที่แล้ว +285

    ஜெய்சங்கர் நல்ல மனிதர்
    அவர் குடும்பம் வாழ்க வளமுடன்

    • @ppbalu5147
      @ppbalu5147 3 ปีที่แล้ว +4

      Lovable person!!!

    • @jeyasankarthavamani4342
      @jeyasankarthavamani4342 2 ปีที่แล้ว +2

      நான் ஒரு முறை அவரிடம் போனில் தொடர்பு கொண்டு I am chandramouli hear என்று கேட்டு இருக்கிறேன்.பின்னர் தான் தெரிந்தது அவர் தான் ஜெய்சங்கர் என்பது. த.ஜெயசங்கர்.

  • @buvanesyoga9368
    @buvanesyoga9368 3 ปีที่แล้ว +58

    இன்றும் எம் இதயத்தை கவர்ந்த அந்தப் பாடல்
    "நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்",தோழிகளுடன்
    பாடத் நாளில்லை. "அன்புள்ள மான்விழியே"👌😄😄😄😉😍😍🥰

    • @vijayagangadharan635
      @vijayagangadharan635 2 ปีที่แล้ว

      O

    • @aarirose6072
      @aarirose6072 2 ปีที่แล้ว +2

      ஒரே வானம் ஒரே பூமி பாடல் வரிகள் கேட்டு பருங்கள் நண்பா

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 ปีที่แล้ว +288

    ஜெய்சங்கர் , சினிமா உலகில் பலருக்கு வாழ்வுதந்த நல்ல உள்ளம் படைத்த மாபெரும் மனிதர்.

    • @sornamramayah3908
      @sornamramayah3908 3 ปีที่แล้ว +1

      நல்ல மனிதர்.நல்ல ஆத்மா. பதவி பட்டம் தேவை இல்லை.

    • @paanirraja5061
      @paanirraja5061 3 ปีที่แล้ว +3

      இன்வாய்ஸ் தலைப்பு: *** நிறுவனம்.@@sornamramayah3908

  • @parameswarank9784
    @parameswarank9784 3 ปีที่แล้ว +42

    ஜெய்சங்கர் சார் நல்ல குணமுள்ள மனிதர் 👍

  • @mubeenmukthar2082
    @mubeenmukthar2082 2 ปีที่แล้ว +17

    நான் பள்ளிக்கு செல்லும்போது ஜெய்சங்கர் காரில் மாடர்ன் தியேட்டர் செல்வதை பார்த்திருக்கிறேன் அவரும் என்னை பார்த்து சிரிப்பார் ஒரு முறை தேர்வுக்கு நேரமாகிவிட்டது என்று வேக வேகமாக செல்லும்போது அதைப் பார்த்த ஜெய்சங்கர் அவரின் காரிலேயே என்னை அழைத்துக் கொண்டு ஸ்கூலில் விட்டார்

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 2 ปีที่แล้ว +26

    பவம் j சங்கர் நல்ல மனிதர். அவருக்கு சரியான மரியதை சினிமா வட்டாரத்தில் யாரும் கொடுக்கவில்லை.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +17

    அதிகமான ரசிகர்களை கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர் ஜெய்சங்கர்

  • @balaravindran958
    @balaravindran958 3 ปีที่แล้ว +105

    தமிழ் சினிமாவில் ஜெய்சங்கரின் பங்கு மிகவும் போற்றத்தக்கது.. மக்கள் கலைஞர் என அன்புடன் அழைக்கப்பட்டவர்..

  • @DP-qp8wr
    @DP-qp8wr 3 ปีที่แล้ว +208

    சினிமாவில் இருந்த ஒரு எளிமையான, நல்ல மனிதர்.

  • @TheBatman37905
    @TheBatman37905 3 ปีที่แล้ว +35

    பட்டினத்தில் பூதம் என்னோட Favourite

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 2 ปีที่แล้ว +14

    சில பேரின் உண்மை முகங்களை தோலுரித்துக் காட்டியதற்கு நன்றி. இந்த தைரியத்துக்காகவே உங்களை பாராட்டலாம்

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 3 ปีที่แล้ว +22

    துணிவே துணை மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் சிறந்த ஒரு திரைப்படம்.
    ஜெஸீமா : கிராண்ட் பாஸ்
    9:30 இரவு காட்சி துணிவே துணை பார்த்த நினைவுகள் இன்னும் என் மனதில் அழியவில்லை..❤️❤️

  • @sathiyaseelanp4973
    @sathiyaseelanp4973 3 ปีที่แล้ว +144

    சுடுகாட்டு வழியா போறதுக்கு பயமாஇருக்கிற அந்த காலகட்டங்களில் ஜெய்சங்கர் படம் பார்த்துட்டுவந்தா தன்னால் தைரியம் வந்துவிடும்.. அந்த அளவுக்கு தில்லா இருக்கும்...

  • @mariaanthony1964
    @mariaanthony1964 3 ปีที่แล้ว +33

    ஜெய்சங்கர் மிகவும் நல்லநடிகர் அவர்நடித்தபடங்கள் இப்பவும் பார்கநன்றாக இருக்கும் பட்டனத்தில் பூதம் நூற்றுக்குநூரூ வல்லவன் ஒருவன் எங்கப்பாட்டன்சொத்து போன்றவை.

  • @AKFourteen
    @AKFourteen 3 ปีที่แล้ว +125

    My favourite movie "துணிவே துணை"

    • @SynergyWin
      @SynergyWin 3 ปีที่แล้ว +3

      I saw that picture during my 9 th standard..👍🙏

    • @AKFourteen
      @AKFourteen 3 ปีที่แล้ว +1

      @@SynergyWin i saw it in nearby house tv @10 years old

    • @SynergyWin
      @SynergyWin 3 ปีที่แล้ว +1

      @@AKFourteen oh...nice remberence,,,,,,,super

    • @mathivanan7997
      @mathivanan7997 3 ปีที่แล้ว +2

      மறக்க முடியாத படம் துணிவே துணை. மக்கள் கலைஞர் மகத்தான மனிதர்.

    • @umamaheswari4615
      @umamaheswari4615 3 ปีที่แล้ว

      It is a very different story line those days I became more admiring fan after my father took me to this film. V swift moves and alert agile actor.

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 2 ปีที่แล้ว +7

    மறைந்த நடிகர் திரு.ஜெயசங்கர் மிகவும் திறமை வாய்ந்தவர். கலைத்துறையில் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் ஜனங்களுக்கு பல உதவிகள் செய்தவர். அவரது ஆத்மா சாந்தியடை எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 หลายเดือนก่อน

      unmai.. He has helped Karunai illam orphanage run by catholic nuns in the 1980s...his photo is still there as a memory of his service.

  • @padmanabhant9247
    @padmanabhant9247 3 ปีที่แล้ว +93

    தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய் சங்கர். சின்ன வயசில் இவர் படம் பார்க்கும் பொழுது சண்டைக்காட்சிகள் என்னை கவர்ந்தது. நடிப்பு அற்புதம்

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 2 ปีที่แล้ว +4

    திரு.ஜெய்சங்கர் மீது தீவிர ரசிகன் நான்.அழகும் அறிவும் திறமையும் மிக்க அருமையான நடிகர். அவரது ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன்.

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் 3 ปีที่แล้ว +31

    இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என்றால் அவர் நம்ம ஜெய்சங்கர் தான்....

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 3 ปีที่แล้ว +51

    Shri Jai shankar is a great actor...A simple person, with excellent personality,, no show off.. No match for him..yes.Correct recognition is not given by Tamil nadu..But still he lives in the heart of millions of people...He is a legend, and a great gentleman..

    • @arunchalam2329
      @arunchalam2329 2 ปีที่แล้ว +2

      Jai Shankar superhero jaishankar Superman Jai Shankar beautiful face and style so MGR refused ihis talent MGR outline one action inside one action but jayashankar wait ❤️ man welcome jaishankar

    • @vijayalakshmic6626
      @vijayalakshmic6626 2 ปีที่แล้ว +1

      Jaisankar is a an educated and talented well being person.

    • @lakshmimurali8064
      @lakshmimurali8064 ปีที่แล้ว +1

      100% true,jai sir is true gentleman

  • @j.tamizhselvan1448
    @j.tamizhselvan1448 3 ปีที่แล้ว +180

    அப்பவும் இப்பவும் underrated ah உள்ளவர் ஜெயசங்கர் sir

    • @user-vj2ks1wg7v
      @user-vj2ks1wg7v 3 ปีที่แล้ว +4

      எம்ஜிஆர் சிவாஜி படத்துக்கு அப்புறம் அப்பவே ரசிகர்கள் நிறைய உள்ள நடிகர் ஜெய்சங்கர் தான்.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 ปีที่แล้ว +55

    ஆடம்பரமில்ல௱த ஒரு நடிகர் என்றால் அவர் ஜெயசங்கர் ஆவ௱ர்

  • @muthulingam3252
    @muthulingam3252 3 ปีที่แล้ว +31

    நான் ஜெய்சங்கர் ரசிகன்

  • @RD47X
    @RD47X 3 ปีที่แล้ว +32

    14:32 Fully agreed, Even Actor Mohan who has given back to back hits - No respect given to him.

  • @aishwaryaaishu5951
    @aishwaryaaishu5951 3 ปีที่แล้ว +144

    I AM BIG FAN OF JAISHANKAR SIR.....CID SANKAR....

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +10

    தமிழ்நாட்டில் பிறந்த ஒரு Hollywood Actorநடிகர் ஜெய்சங்கர் அவர்கள்.

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 3 ปีที่แล้ว +31

    ஜெய்சங்கர்.....நல்லமனிதர்........

  • @sugumaran3737
    @sugumaran3737 3 ปีที่แล้ว +75

    சினிமாவில் ஒரு நல்ல மனிதர் ஜெய்சங்கர்

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke ปีที่แล้ว +3

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் மிகவும் நல்ல மனிதர். மனிதாபிமானம் உள்ளவர்

  • @selvarajs8455
    @selvarajs8455 3 ปีที่แล้ว +25

    ஜெய்சங்கர் சிறந்த நடிகர் அவரது குடும்பத்தினர் மகன் மகள் என்று நலமுடன் வாழ இறைவன் அருள் புரிவார்

  • @selvaraj8266
    @selvaraj8266 3 ปีที่แล้ว +66

    பயில்வான் ரங்கநாதன் சொன்னதை விட அதிகமாக நேயர்கள் சொல்லிவிட்டார்கள். நன்றி

  • @jmhprem2820
    @jmhprem2820 3 ปีที่แล้ว +358

    தென்னகத்து ஜேம்ஸ்'பாண்ட் அய்யா ஜெயிசங்கர் அவர்களின் புகழ் என்றும் வாழும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +9

    பெரிய படங்களுக்கு இணையான படங்களை கொடுத்தவர் நடிகர் ஜெய்சங்கர் அவர்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +6

    ஜெய்ஷங்கர் அவர்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அங்கீகாரம் உள்ளது

  • @dhinakarand7640
    @dhinakarand7640 2 ปีที่แล้ว +7

    "மக்கள் கலைஞர்" ஜெய்சங்கர் அவர்கள் ஸ்டைலே தனிதான். தென்னகத்து "ஜேம்ஸ்பாண்ட்"

  • @swaminathangunasekaran5067
    @swaminathangunasekaran5067 3 ปีที่แล้ว +128

    மக்கள் கலைஞர் ஜெய் எண்றும் என் இதயத்தில் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.என்னால் அவரை மறக்க இயலாது 😭😭😭🙏

    • @rathnakumarkn9661
      @rathnakumarkn9661 3 ปีที่แล้ว +1

      P

    • @sgovindan574
      @sgovindan574 3 ปีที่แล้ว

      @@rathnakumarkn9661 u7

    • @RajKumar-cx1hn
      @RajKumar-cx1hn 3 ปีที่แล้ว +10

      ரோஜர் மூர்க்கு அடுத்து ஜெய்சங்கர் தான் உண்மையான ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரின் அந்தக் காலத்து கருப்பு வெள்ளை படங்களை திரும்பத் திரும்ப பார்த்து ரசித்த இளைஞர் பட்டாளம் தமிழ்நாட்டில் ஏராளம்.

    • @annamalaivaradharaj224
      @annamalaivaradharaj224 3 ปีที่แล้ว +1

      பைல்வான் நீங்கள் சொல்வது போல் MGR க்கும் ஜெய்சங்கருக்கும் அவ்வளவு பகையில்லை இருவரும் சேர்ந்துள்ள போட்டோக்கள் அதிகம் ,மதல்வரானபோதும் இருவரும் வாழ்த்து சொல்லுகின்ற படங்களை பார்த்துள்ளோம் ,எனவே இருவருக்கும் மானசீகமான நட்பு இருந்துள்ளது எனவே பொய்களை அள்ளீ விடவேண்டாம் ,

    • @சந்திரநிலவன்
      @சந்திரநிலவன் 3 ปีที่แล้ว

      என்றும்

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 ปีที่แล้ว +11

    கல்வி கற்றவர்கள் எப்பொழுதுமே உயர்ந்த பண்புடையவர்களாக ஜாலியாக எல்லோரையும் தனக்கு சமமாக மதித்து இருப்பார்கள் கல்வி அறிவு சற்று குறைவாக இருந்தாலே நான் மேல்மட்டவன் நீ கீழ்மட்டவன் என்று பிரித்துப் பார்ப்பார்கள்

  • @ramachandrangtr1253
    @ramachandrangtr1253 2 ปีที่แล้ว +1

    நான் ஜெய்சங்கரின் ஒரிஜினல் ரசிகன் ,
    எனக்கு இந்த பதிவு மிகவும் பிடித்த பதிவு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @divinegoddess_3
    @divinegoddess_3 3 ปีที่แล้ว +101

    He should be 82 if he is alive today
    Kind hearted human being

  • @Manov143
    @Manov143 3 ปีที่แล้ว +19

    அட கிகூ ஜெய்சங்கர் அய்யா ஏழை எளிய மக்களுக்கு நிறையா உதவிகளை செய்திருக்கிறார் அதை பற்றி வாயே தொறக்கல... அதனால் தான் மக்கள் கலைஞர் என்றும் மக்கள் மத்தியில் தனி இடத்தையும் பிடித்தார்...

  • @RK-jt5gi
    @RK-jt5gi 3 ปีที่แล้ว +47

    நல்ல நடிகர்
    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 3 ปีที่แล้ว +148

    தமிழ் சினிமாவில்
    நம்பியர் ஜெய்சங்கர் ஆனந்த்ராஜ் பொண்ணம்பலம் டேனியல் பாலாஜி படங்களில் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் நல்ல மனிதர்கள்..

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 3 ปีที่แล้ว +4

    ஜெய்சங்கர் நல்ல நடிகர்.நல்ல மனிதர்.அவருக்கு ரசிகர்கள் நிறைய..எனக்கு எம்ஜிஆர் அவர்களையும் ஜெய்சங்கர் அவர்களையும் பிடிக்கும். அருமையான பதிவு

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 3 ปีที่แล้ว +13

    Sir , we just knew that Mr . Jaishankar was a very generous man and very decent man !! We didn't know this much information about him .... Thank you very much ! We request you to share all the information about Shri Jaishankar , so that we get to know authentic and genuine information / facts about him !

  • @govardhanthorali588
    @govardhanthorali588 3 ปีที่แล้ว +24

    சூப்பர் ஹீரோ நடித்த அன்றைய காலத்து படங்கள் ஜெய்சங்கர் என்றால் மிகையாகாது. தரமான படங்கள் நடித்த எளிமையான நடிகர் ஜெய்சங்கர் என்பதே சரி.

  • @1965kannan
    @1965kannan 3 ปีที่แล้ว +64

    ஜெய்சங்கர் ஜெயலலிதா நெருக்கத்திற்கு வைரம் படமே சாட்சி.

    • @thagarajan4975
      @thagarajan4975 3 ปีที่แล้ว +1

      எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு படித்து பன்மொழி தெரிந்த ஜெயலலிதாவின் உதவி தேவையாக இருந்ததால் புரட்சி தலைவர் பயன்படுத்தி கொண்டார். அதற்கேற்றவாறு பணத்தை கொடுத்து உதவி, ஆள் பலம் எல்லாம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

    • @chandrasandanamary7550
      @chandrasandanamary7550 3 ปีที่แล้ว

      @@thagarajan4975
      H

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 3 ปีที่แล้ว +20

    நல்ல மனிதர்...ஜெய் சார்

  • @mangairagav9101
    @mangairagav9101 3 ปีที่แล้ว +7

    பாட்டி வீட்டிற்கு சென்று பின்னர் காஞ்சிபுரத்தில் ஜெய்சங்கர் படம் பார்ப்பது வழக்கம்..

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 3 ปีที่แล้ว +19

    Very loveable person. Jaishankar sir. His watchman stayed near our house. He used to share many memories about sir
    Such a sweet heart Jaishankar sir. ❤️

  • @kasparraj8607
    @kasparraj8607 3 ปีที่แล้ว +11

    தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்று அனைவராலும் பாரட்டபெற்ற அன்பின் உருவம்தான் நம்❤️ ஜெய்சங்கர் அவர்கள் 🙏🙏🙏🙏

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 3 ปีที่แล้ว +82

    நடிகர் என்ற திமிர்
    இல்லாத நல்ல
    மனிதர்.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 ปีที่แล้ว +3

    தமிழக ஜேம்ஸ் பாண்ட் திரு ஜெய்சங்கர் அவர்கள் தயாரிப்பாளர்களின் மிக பிடித்த நடிகர். கருனை மனம் நிறைந்த நல்லவர். மனம் நிறைந்த நற்பதிவு நண்பரே வணக்கம்

  • @sankusubramanian9412
    @sankusubramanian9412 3 ปีที่แล้ว +24

    நான் என்றென்றும் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்-ன் தீவிர ரசிகன். இப்போது எனக்கு 61வயதாகிறத

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 3 ปีที่แล้ว +53

    Bayilvan Sir, Thanks for sharing information about JaiShankar Sri, When I was a boy 50 years back, I must have seen all his films.

    • @SynergyWin
      @SynergyWin 3 ปีที่แล้ว +2

      Yes... absolutely...🙏

  • @Jayasruthi786
    @Jayasruthi786 3 ปีที่แล้ว +8

    ஜெய்சங்கர் நடிப்பில் தொழில்முறை ஜென்டில்மேன்

  • @ezhilarasikandasamy2243
    @ezhilarasikandasamy2243 3 ปีที่แล้ว +6

    மிகவும் அழகான உடல் வாகு உடையவர் ஜெய்சங்கர்

  • @uthirapathiv8509
    @uthirapathiv8509 3 ปีที่แล้ว +10

    I do not know much about Mr. Jaishankar but I love him very much. I love his dressing sense.
    I love Shivaji sir after that I love Mr. Jaishankar.

  • @jajaii8767
    @jajaii8767 3 ปีที่แล้ว +13

    ஜெய்சங்கர் வாழ்க வாழ்க

  • @krishnanandiappan1257
    @krishnanandiappan1257 3 ปีที่แล้ว +14

    அருமையான சிறந்த நடிகர்

  • @hmyassine
    @hmyassine 3 ปีที่แล้ว +221

    ஜெயலலதாவுக்கு மிகப் பிடித்த ஹீரோ ஜெய்சங்கர்

  • @arjunanv4118
    @arjunanv4118 3 ปีที่แล้ว +21

    சிறந்த மனிதன் என்று சொல்வதில் பெருமையடைகிறேன்
    எனக்கும் அவருக்கு விருது
    வழங்கவில்லை என்று வருத்தம் உண்டு.

  • @sivakumar-lo1un
    @sivakumar-lo1un 3 ปีที่แล้ว +241

    தன் கார் ஓட்டுநரை தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்த்த நல்ல மனிதர்

    • @TheBatman37905
      @TheBatman37905 3 ปีที่แล้ว

      @Moraccomoo 😂😂😂😂😂

    • @muralir5179
      @muralir5179 2 ปีที่แล้ว +5

      Light boy i director ஆக்கியவர் ஜெய் சார்.

    • @paulebenezar6860
      @paulebenezar6860 2 ปีที่แล้ว

      டேய் பேல்வான் பொங்குநாதா திருப்தியா டா நீ புரட்சித தலைவர்கிட்டே வாங்கி தின்னதுக்கு நல்லா நன்றிகாட்டிட்டே..நீ யாருக்கு வேணாலும் மாமாவா இருந்திட்டு போ அதுக்காக தலைவரை பேச நீ யாருடா நாயே. மஞ்சள பத்திரிக்கை மூலம் சோறு தின்கிற பரதேசி உன் வீட்டு கதையை எழுதேண்டா மூதேவி.

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 ปีที่แล้ว

      Very wonderful✨😍

    • @Muneer-vq5rr
      @Muneer-vq5rr 2 ปีที่แล้ว +1

      Hi

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 3 ปีที่แล้ว +63

    Jeisankar and Jeyalalitha matching pair on screen. Such a nice person. Most handsome and talented actor

    • @balasubramanig634
      @balasubramanig634 3 ปีที่แล้ว +2

      Yes yes!

    • @gopalakrishnank2156
      @gopalakrishnank2156 3 ปีที่แล้ว +5

      Neeya.படம்.ஜெ.ஜெ.இருவரும்
      நல்ல ஜோடி.அழகு.

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 3 ปีที่แล้ว +1

      @@gopalakrishnank2156 really very correct✅✔ good opinion thanks for sharing🙏🙏🙏🙏🙏🙏

  • @divyas3979
    @divyas3979 3 ปีที่แล้ว +30

    I also like jayshankar🙂in 2021...

  • @manikandan8198
    @manikandan8198 3 ปีที่แล้ว +1

    ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது இந்த காணொளி,அந்தக் காலத்திற்கு கொண்டு சென்று விட்டது.

  • @shiva.chennai
    @shiva.chennai 3 ปีที่แล้ว +19

    இதுல நான் என்ன சொல்றது.எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்.உங்க காமெடி.
    நீங்க இயல்பா பேசுரிங்க.உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @vijayrengarajan2741
    @vijayrengarajan2741 3 ปีที่แล้ว +5

    ஜெய்சங்கர் வெள்ளி கிழமை நாயகன்.. எல்லாம் வெள்ளிக்கும் அவர் படம் வரும்

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 3 ปีที่แล้ว +6

    எனக்கு எப்போதுமே ரொம்ப பிடிக்கும்.

  • @selvarajlakshmi403
    @selvarajlakshmi403 3 ปีที่แล้ว +14

    அந்த காலத்தில் ஜெய்சங்கர் படங்களில்தான் அதிக கவர்ச்சி நடனம் வந்தது.

  • @RAVIravi-dw7vb
    @RAVIravi-dw7vb 3 ปีที่แล้ว +8

    மனிதாபிமானமுள்ள நல்ல மனிதர். உதவும் மனப்பான்மை கொண்டவர்.திரை உலக வறலாற்றிலேயே...நடிகர்களிலேயே,முரட்டுக்காளையில் வில்லனாக நடிப்பதை அறிந்ததும்,*வில்லனாக நடிக்கக் கூடாது என, ,ரசிகர்களின் அன்பு தொல்லையும்,எதிர்ப்பும் கிளம்பியது.நம் மக்கள் கலைஞர் ஜெய் அவர்களுக்குத்தான்..!!

  • @ramanmarthaimuthu8672
    @ramanmarthaimuthu8672 3 ปีที่แล้ว +19

    He visited Malaysia sometimes ago and I had spoken to him he is a gem of a person.

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 3 ปีที่แล้ว +10

    மக்கள் கலைஞர் மாமனிதர் அவர் குடும்பம் நீடூழி வாழவேண்டும்

  • @meenakshisundaram2628
    @meenakshisundaram2628 3 ปีที่แล้ว +14

    Jai என் கடவுள்
    அவர் எனக்கு செய்த உதவியை அடுத்த பிறவியிலும் மறக்க மாட்டேன்
    அவரோடு நான் குடும்ப நண்பராக பழகிய காலம் பொற்காலம்

    • @ksraju-fs7dt
      @ksraju-fs7dt 3 ปีที่แล้ว +1

      Arumai ...

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 ปีที่แล้ว +2

      Meenaskhi sundaram ! நான் ஜெய்சங்கரின் ரசிகை !

    • @rajendranmunuswamy41
      @rajendranmunuswamy41 3 ปีที่แล้ว

      Yes..lam..jaisirfan....

    • @lakshmispsgrkcwugmaths281
      @lakshmispsgrkcwugmaths281 2 ปีที่แล้ว

      Real Jamesbond till date vallavan oruvanai marakkka mudiyadu

    • @muralir5179
      @muralir5179 2 ปีที่แล้ว

      Unforgattable actor Jaisir.

  • @balajisinghprathapsingh9958
    @balajisinghprathapsingh9958 3 ปีที่แล้ว +15

    Jaishankarsir is legend

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 2 ปีที่แล้ว +2

    ஜெய் சங்கர் ரசிகன்டா நான். இந்த வீடியோ என்னைப் போன்ற ஜெய்சங்கர் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். பயில் வான் சொல்ல மறுக்கும் ஒரு விஷயம், ஜெய்சங்கர் ஜனசங்கம் (பிஜேபி ) மேல் மிக ஈடுபாடு கொண்டவர். அவரது மகன் இதை பலரிடமும் சொல்லிவருகிறார்.

    • @jacobsouza8002
      @jacobsouza8002 2 ปีที่แล้ว

      There no BJP that time, why do you lie? I heard that Jai joined in DMK.

  • @thirusplashcreations
    @thirusplashcreations 2 ปีที่แล้ว +34

    தமிழ் சினிமா ரசிகர்களின்.. hair style வரைக்கும் மாத்தி காட்டியவர். Down to Earth person. எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்ற அகங்காரமே இல்லாமல்.. ரொம்ப எளிமையானவர். மனுஷனா வாழ்ந்த, நடிக்காத.. நடிகர். அவர் முதன் முதலில் வில்லனாக நடித்த படம்.. முரட்டுக் காளை.

  • @chiapet9570
    @chiapet9570 3 ปีที่แล้ว +10

    My most favorite actor jai sanker. He is very cute.and good actor. He very honest and clean man.

  • @nelson6988
    @nelson6988 3 ปีที่แล้ว +13

    இராமாவரம் தோட்டத்தில் நடந்த சம்பவத்தையும் சொல்லுங்க அண்ணா MGR kum நெல்லை தமிழன் ஜெயசங்கர் அவர்களுக்கும்

  • @adaikkalavanchidambaram104
    @adaikkalavanchidambaram104 3 ปีที่แล้ว +2

    ஜெம்ஸ்பாண்ட் அந்த காலத்தில் மாறுபட்ட நடிப்பு, தனி ரசிகர் கூட்டம், பெரிய நடிகர்களை பயமுறுத்தியவர், நல்ல மனிதர், பெரிய அங்கிகாரம் அவர் வாழும் பொழுது கிடைக்கவில்லை, பின் நாளில் நல்ல வில்லன், துடிப்பான நடிப்பு, அவரின் மகன் டாக்டர் விஜய் சங்கள் மிக நல்ல கண் மருத்துவர், விஜய் சங்கர் தன் தந்தையின் நண்பர் நடிகர் சோ மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 3 ปีที่แล้ว +17

    அன்றைய விஜயகாந்த் ஜெய்சங்கர் sir,

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 2 ปีที่แล้ว +1

    யார் நீ படம் ஜெய்சங்கர், ஜெயலலிதா செம்ம அழகு 😍😍😍😍

  • @dorisfrancis4414
    @dorisfrancis4414 3 ปีที่แล้ว +9

    Very stylish and smart actor Jai Shankar

  • @ravichanthran2255
    @ravichanthran2255 2 ปีที่แล้ว +2

    வல்லவன் ஒருவன் & முரட்டுக்காளை. சண்டைகாட்சிகள் அருமை!

  • @harindranchitra5652
    @harindranchitra5652 3 ปีที่แล้ว +15

    வெள்ளி விழா நாயகன் என்று நடிகர் ரவிச்சந்திரன் அவர்களை சொல்வார்கள். ரவிச்சந்திரன் ஜெய்சங்கர் இருவரும் அறுபதுகளில் அறிமுகம் ஆனார்கள். ஏதோ சினிமா துறையை பற்றி யார் பேட்டி கொடுத்தாலும் பியு. சின்னப்பா தியாகராஜ பாகவதர் எம்ஜிஆர் சிவாஜி பிறகு ரஜினி கமல் அஜித் விஜய் என்று சொல்வது உண்டு. ரவிச்சந்திரன் ஜெய்சங்கர் இருவரும் அறுபதுகளில் அறிமுகம் ஆகி சினிமாவை கலக்கிய கதாநாயகர்கள் ஏனோ தெரிந்தோ தெரியாமலோ இவர்களை நடிகர் சங்கம் உதாசீனம் செய்தார்கள் மதிக்கவும் இல்லை. நல்ல இரக்கம் நெஞ்சம் உள்ளவர் ஜெய்சங்கர் தேங்காய்சீனிவாசன் சுருளி ராஜன் ராஜன் பக்கடோ காதர் போன்ற என்னற்ற நடிகர் நடிகைகளுக்கு பணம் உதவியவர் ஏன் சிலரது இறந்த. நலிந்த நடிகர்கள் உடலை தானே முன்னின்று அடக்கம் செய்தவர் என்று பத்திரிக்கையில் படித்ததுண்டு. அறுபத்தி ஒன்றாவது வயதில் காலமானார்.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 ปีที่แล้ว +2

      உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான். V.Giriprssad.

  • @imthiyazahamed4827
    @imthiyazahamed4827 3 ปีที่แล้ว +15

    He is a good man with high generosity.....he is a good actor....his roles in his movies r decent & good.....

  • @fshs1949
    @fshs1949 3 ปีที่แล้ว +7

    எங்கு சென்றாலும்,சிறிய பொருட்களில் தன் கையால் எழுதி அதைவிற்று அந்த பணத்தை அனாதைகளுக்கு கொடுத்துவிடுவார்.

  • @raggggu
    @raggggu 3 ปีที่แล้ว +24

    It is true Jai was not given due recognition. But people in the industry know him very well as a gentleman. Good human being with helping nature. It is sad he demised early.

  • @vijayabaskar9994
    @vijayabaskar9994 3 ปีที่แล้ว +76

    M G R or Jai Shankar
    Jai Shankar is the best 🔥

    • @anburasi9116
      @anburasi9116 3 ปีที่แล้ว +2

      Jai Sangkar is not equalent to MGR. They are not comparable match. Mind it

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 3 ปีที่แล้ว +9

      @Parak Baraak yes sir ray commision oozhal, belgeria baltimo oozhal, vivasayigal mel nadantha thuppakki soodu, KADAMARK saarayam kalvithandhaigal valarppu innum irukku mgr list

    • @shahulhameed6227
      @shahulhameed6227 3 ปีที่แล้ว +3

      Real உண்மை ஜெய்சங்கர் best கம்பெர் to other

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 ปีที่แล้ว

    அருமை அருமை மெய்சிலிர்க்க வைக்கும் நேர்கானல்.

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 3 ปีที่แล้ว +4

    உங்கள் தீவிர ரசிகராயிட்டேன் நான்