Very nice interview with Bhailvan Sir. Because of him, I just came to know about the old comedians and present comedians and their practical difficulties they faced in the life.
A humble person who talks with sense His expressions are a treat to watch He has analyzed cinema marvelously He might come in just one scene only But, he would create laughter by that i am amazed now by his knowledge! M V Venkataraman
Manorama achi 10 yrs thaan comedian adei bailvaan she acted as a comedian for 23 yrs and after that character roles. She is record holder. Enna vena adhichu viduraan baivaan
He's right in one thing : from the moment comedians try a hero career, they are buring their own career. Vivek shouldn't have enroled himself in Solli Adippen 😟 at this moment, a door opened for Santhanam and Vadivelu had suddently lost a rival
Rajni success formula over ah next person job la interfere panna mattaar...petta movie la karthick subburaj maari young director kitta kooda solluratha veivaar...but vadivel over interfere aavar...athu wrong
இந்த நேர்காணல் வெற்றிக்கு காரணம் பயில்வான் ரங்கநாதன் என்றாலும், கேள்வி கேட்கிறவற்கும் பங்குண்டு. மிகவும் இயல்பாகவும் சரியான நேரத்தில் சரியான முறையில் கேள்வியை கேட்கிற ஒரு ஆற்றல்.👍
Ayya Comedians are not maintaining their physical condition. With their age, they loose market if they are un- fit. Look at vadivel now, he lost his slim physical condition. He cannot give those days type joke now. Young cinema goers like young comedians. Charlie Chaplin maintained his physique. Fitness of comedian plays significance. Vivek sir was educated comedian and sustained.
பயில்வான் ரங்கநாதன் அண்ணா உங்களுடைய எல்லா நிகழ்ச்சிகளையும் நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன் அண்ணா) (சினிமாவை தேடும் சினிமாவை நேசிக்கும் நண்பர்களுக்கு நீங்கள்) (உங்களுடைய அனுபவத்தை மிகச்சரியான காலகட்டத்தில் பதிவு பண்ணுகிறீர்கள் அண்ணா)
காதநாயகன் ஆசையில் அழியப்போகும் முதல் காமெடியன் சந்தானம்.... ஒனக்கு என்ன வருமோ அத சிறப்பான முறையில் பண்ணு.. அத விட்டுட்டு சூப்பர் ஸ்டார் ஆகணும்னு நெனச்சா.... காணாம போயிருவீங்க.... Mr சந்தானம்.
ரங்கநாதன் சார்! 'எலி' படத்துல அந்த 'மெரே ஸப்னொக்கி ஆயெ கீத்து -ஆராதனா படத்தின் பாடல் காட்சிதான் ஹைலைட்! வடிவேலு ராஜேஷ் கன்னாவைவிட மிக அற்புதமாக வடிவேலு செய்திருந்தார்.பெரும்பாலும் ரங்கா சார் தன் பேட்டிகளில் வடிவேலுவை கார்னர் செய்கிறார்! ரங்கா ஒரு கலைஞர்.அவருக்கு இந்த, காண்டு புத்தி வேணாம்!
மிஸ்டர் பயில்வான், உங்கள் பீடா வாயை கழுவுங்கள். எம்ஜிஆர் அவர்கள் அவர் முதல்வர் ஆகும் போது அவர் நடிக்க வேண்டிய படங்கள் எண்ணிக்கை சுமார் 16. அவர் எஸ்கேப்பா? அவர் வருடத்திற்கு 3 படங்கள் கொடுத்தார் என்றால் ரஜனி 4 வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தார். எம்ஜிஆர் கடைசி படம் தோல்வி என்றாலும் அதற்கு முந்தைய படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள் தானே. வாய கழுவுங்கள்.புரட்சி நடிகர் தான் என்றும் மாஸ்.
23 ஆம் புலிகேசி படத்தில் நடிக்க மாட்டேன் என்று தலைகணத்து கூறி எந்த விதமான சமரசத்திற்க்கும் ஒத்துக் கொள்ளாததால் தான் ஏழரை நாக்கர் வடிவேலு மீண்டும் கிடைத்த பொன்னான வாய்ப்பை இழந்து தவிக்கிறார் பாவம்
Vivek, Gounder, senthil and Vadivelu are financially well settled not like the previous era, Santhanam produced movies and got into an issue else he also saved money
Sir always Nagesh sir, Goundamani sir and sendhil sir and Vadivelu and Vivek sir all are legends people even today will watch there movies it's directors doesn't know how to use.
vivek had a drink after his vaccination.(covid).why did he drink ?he became alcoholic because of his son demise.vivek had a unfortunate habit of drinking which resulted in his death.
World laye oru thar 40 plus years cine field la top hero va irukkura ore hero Rajni thaaan..... He acted in black and white, colour, 3d , animation nu all format la hero
தமிழ் உச்சரிப்பு மிகவும் முக்கியம் VJ அவர்களே... வீடியோ ஆரம்பத்தில் கலைஞர்கள் என்கிற உச்சரிப்பு உங்களுக்கு சரியாக வரவில்லையே... மா.கா.பாவும் உங்களைப்போல் தான்..
We have much more interesting content hidden inside.. For more such videos subscribe us: bit.ly/2KKqDsO
Do watch & support us...
J
eanda ranganatha unathu pondattyyai yaar yaaroda anuppi chans keattu ponathu enakku theriyum
Excellent Interview... Talks from heart!
Very nice interview with Bhailvan Sir. Because of him, I just came to know about the old comedians and present comedians and their practical difficulties they faced in the life.
A humble person who talks with sense
His expressions are a treat to watch
He has analyzed cinema marvelously
He might come in just one scene only
But, he would create laughter by that
i am amazed now by his knowledge!
M V Venkataraman
Nice questions. Good interview. Anchor asking intelligent questions. Sir giving good answers.
MGR Rajinikanth is exceptional case in Tamil Industry❤️
Kandippa
Not Rajinikant but only MGR
Only Thalaivar Superstar Rajnikanth
DONT EQUAL TO RAJINI WITH MGR BRO
Also Thalapathy Vijay😍❤
Answer about santhanam.....👌👌👌👌
Manorama achi 10 yrs thaan comedian adei bailvaan she acted as a comedian for 23 yrs and after that character roles. She is record holder. Enna vena adhichu viduraan baivaan
ஆனவத்தில் அழிந்த சிறந்த நடிகர் வடிவேலு
Doubtae illa
உண்மை தான்
Aana nastam namakku dane
Konjam dhaan..vera sila nadigargal nalla irukattum bro.aanavam yaarukkum nalladhu illai
And Chandra Babu
He's right in one thing : from the moment comedians try a hero career, they are buring their own career. Vivek shouldn't have enroled himself in Solli Adippen 😟 at this moment, a door opened for Santhanam and Vadivelu had suddently lost a rival
Rajni success formula over ah next person job la interfere panna mattaar...petta movie la karthick subburaj maari young director kitta kooda solluratha veivaar...but vadivel over interfere aavar...athu wrong
Best Anchor and good question
Very sensible questions. Interviewer certainly one of the best I have seen
என் தலைவன் தெய்வம்டா... 🤘🤘🤘
Bro 🥰🥳🥳🥳
இந்த நேர்காணல் வெற்றிக்கு காரணம் பயில்வான் ரங்கநாதன் என்றாலும், கேள்வி கேட்கிறவற்கும் பங்குண்டு. மிகவும் இயல்பாகவும் சரியான நேரத்தில் சரியான முறையில் கேள்வியை கேட்கிற ஒரு ஆற்றல்.👍
Good information
Rajini did Raghavendra and baba for his personal satisfaction and not for money adhu hit aagathunu he know that very well
Exactly sir..
Irukalam.....padam jeikuramo thokuramo namalta panam iruku....but nama mindset ah velila solli nallathukaga pannirukalam....
Vivek sir ❤️ vadivealu sir 🔥
Super video bailwan sir
Kalaivaanar to Chinna Kalaivaanar🔥🔥🔥🔥🔥
Wowwwww
Evolution of Comedian Era....
Qq
This particular host Bailvan chemistry super .. Can hear the duo talk all day..
எப்பா கௌண்டமணி ஹீரோ ஆனதுக்கு அப்புறமும் எத்தனையோ படம் பண்ணாரு... சும்மா அடிச்சு விடாத
Yes ! நமக்கு தெரிந்தது கூட இவருக்கு தெரியவில்லை! கவுண்டமனி Herova நடிச்சுட்டு தான் full time comedy பண்ணாரு !
சின்ன கலைவாணர் விவேக் காமெடியன்..குணச்சித்திரம் நடிகர்.. கதாநாயகன்..👌👌மிக சிறந்த நடிகர்.🔥🔥🔥.
Bailwan sir KS Ravikumar born with silver spoon
கமல் மார்கெட் இல்லாம அரசியல் வந்தார். பளார் பளார் பளார்
ARASIYALUKKUM VANDHU KNOCK OUT AAGIDHAAN PONAR THAMBI😄😄😄😄😄😄
No, only reason he came to arasiyal is to divide the votes
smakani91 கமலுக்கு மார்க்கெட் இல்லையா? மார்க்கெட் இல்லாமல் தான் இந்தியன் 2ல நடித்தாரா? இப்போ விக்ரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாரா?
13:22 which movie vadivelu sir acted with that heroine (?)
7.20 puratchi thalaivar and thalaivar🔥🔥🔥
Cell murugan must full fill vivek place by making vivek group join together
Cinema vai Nesikum thedum Rasigarkaluku neenga oru wikepedia plz regular a videos podunga salute ranganathan sir
உங்க நிகழ்ச்சி எப்போ வருமென்று காத்து இருந்தேன்
நானும் தான்
Nanum
தலைவர் 🔥
Ayya
Comedians are not maintaining their physical condition. With their age, they loose market if they are un- fit. Look at vadivel now, he lost his slim physical condition. He cannot give those days type joke now. Young cinema goers like young comedians. Charlie Chaplin maintained his physique. Fitness of comedian plays significance. Vivek sir was educated comedian and sustained.
பயில்வான் அவர்கள் சொல்வது போல 45 வருஷத்துக்கு மேலாக தலைவர் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருப்பது இதுவரை யாரும் செய்யாத மிகப்பெரிய சாதனை👌👍💪
பிழைக்க தெரிந்த நடிகர் நம்ம யோகி! பாபு the great yokipapu
Superb
பயில்வான் ரங்கநாதன் அண்ணா உங்களுடைய எல்லா நிகழ்ச்சிகளையும் நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன் அண்ணா) (சினிமாவை தேடும் சினிமாவை நேசிக்கும் நண்பர்களுக்கு நீங்கள்) (உங்களுடைய அனுபவத்தை மிகச்சரியான காலகட்டத்தில் பதிவு பண்ணுகிறீர்கள் அண்ணா)
இந்த லூசனா??
@@kumarakulasingamragavan7327 தம்பி நாம் யாருடைய மனதையும் புண்படும்படி நடந்து கொள்ளக் கூடாது 💐
Santhanam vacchikkitta mika periya appu 😂😂😂😂😂😂
Aana munna irundaduku ipa konjam parava illa. A1,dhilluku dhuttu 1 and 2,parrys jeyaraj. Aana idhu pathadu oru hero va jeikka
Nee moodappa
Never stop this show it is interesting to see 👍
Anchor starts every sentence and question with "illa"...please try to change this
காதநாயகன் ஆசையில் அழியப்போகும் முதல் காமெடியன் சந்தானம்.... ஒனக்கு என்ன வருமோ அத சிறப்பான முறையில் பண்ணு.. அத விட்டுட்டு சூப்பர் ஸ்டார் ஆகணும்னு நெனச்சா.... காணாம போயிருவீங்க.... Mr சந்தானம்.
ஹாலிவுட்டில் இருப்பதைப் போல கதாநாயகன், காமெடியன் என்ற வேறுபாட்டைக் களைய முற்பட வேண்டும், எல்லாருமே நடிகர்கள் தான்
Athu theriyamaya irukum avarku
Thalaivar maasdaa🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤏🏼😎
thalavar mass da 💥💥💥💥💥💥
Super
7:21 All time king of Tamil cinema Thalaiva ❤️❤️❤️
Super sir
Vivek sir son ellatha depression la erunthathu naala gap aaiduchu maththapadi market ellama ella .Etho kekkanumnu question kekkatheenga
Bro Indha music directors ellam herova pannittu irukkanga... Athapathi oru video pudunga.. Indha GV Prakash padam ellam odave illanalum thodarchiya Padam vandhutte irukke... Ennanu video pudunga bro...
Super 👌
பிளாஸ்டிக் நாற்காலி முதல் இத்தாலியன் சோபா வரை , பயில்வான் வளர்ச்சி அமோகம். இதான் லேட்டஸ்ட் கிசு கிசு 😉😉
😄
பொய் சொல்றவன் சீக்கீரம் முன்னேறிறுவான்.
Viewers contribution.
😂
எங்கள் சிங்கம் ..raanganathan👍😘
KA Thangavelu Had Two Daughters I met them in Chennai
Director Shankar also will meet the same situation like vadivelu. Time will bring him to the same place as vadivelu. You can see it in future.
ரங்கநாதன் சார்! 'எலி' படத்துல
அந்த 'மெரே ஸப்னொக்கி ஆயெ
கீத்து -ஆராதனா படத்தின் பாடல்
காட்சிதான் ஹைலைட்! வடிவேலு
ராஜேஷ் கன்னாவைவிட மிக அற்புதமாக வடிவேலு செய்திருந்தார்.பெரும்பாலும்
ரங்கா சார் தன் பேட்டிகளில்
வடிவேலுவை கார்னர் செய்கிறார்!
ரங்கா ஒரு கலைஞர்.அவருக்கு
இந்த, காண்டு புத்தி வேணாம்!
மிஸ்டர் பயில்வான்,
உங்கள் பீடா வாயை கழுவுங்கள்.
எம்ஜிஆர் அவர்கள் அவர் முதல்வர் ஆகும் போது அவர் நடிக்க வேண்டிய படங்கள் எண்ணிக்கை சுமார் 16.
அவர் எஸ்கேப்பா?
அவர் வருடத்திற்கு 3 படங்கள் கொடுத்தார் என்றால் ரஜனி 4 வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தார்.
எம்ஜிஆர் கடைசி படம் தோல்வி என்றாலும் அதற்கு முந்தைய படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள் தானே.
வாய கழுவுங்கள்.புரட்சி நடிகர் தான் என்றும் மாஸ்.
கவுண்டமணி நம்பர் 1 காமெடியன்.
23 ஆம் புலிகேசி படத்தில் நடிக்க மாட்டேன் என்று தலைகணத்து கூறி எந்த விதமான சமரசத்திற்க்கும் ஒத்துக் கொள்ளாததால் தான் ஏழரை நாக்கர் வடிவேலு மீண்டும் கிடைத்த பொன்னான வாய்ப்பை இழந்து தவிக்கிறார் பாவம்
24 ம் புலிகேசி..
Not 23 ம் புலிகேசி..
One small mistake I believe. Chandra babu’s marriage was love marriage (one sided) with a person called Sheela. Other info on his life is valid.
Super entertainment
Vivek, Gounder, senthil and Vadivelu are financially well settled not like the previous era, Santhanam produced movies and got into an issue else he also saved money
18/05/2023 he passed away today rip sir😮😢😢😢😢
யோகி பாபு எஸ்கேப் ஆகல ரசிகர்கள் எஸ் கேப்
😂🤣😂🤣😂
Cook with komali bala and pugaal can take next comedian role in cinema...bala has a very good humor sence
Ayya na captain racigan ranganathan ayya keta en thalivar ean epti agetarunu kekanun plssss sirrrr
Str silambarasan comeback 🔥🔥
Thalaivar mass🔥🔥
சரக்கு அனாவசியம்..
சோறு சோருதான் முக்கியம் என்பான் சாணக்கியன்😊👍
சோறா , சரக்கா??? சரக்குதான்.😂😂
@@affcotdever5632 மது தூதூ
@@sivasubramaniam1818 Summa thamaasu siva. 👏👏👏🤣🤣👏🤝🤝🤝
Pls make an episode about heroines taking their mother to shooting spots and reasons for doing it.
Vivek sir🥰🥳
Sivakumar? Sindu Bhairavi?😊😊😊
Thangavel sirkumagal undunu editer mohan sir soulierrkare
Rajinikanth sir is the greatest ever 🔥🔥🔥
Bayilvan is Bayilvan....Super...(and super arm muscle).....👌
All have market,but here only waris , money or body it's true..
நீங்கள் சொல்லுவதெல்லாம் சுவாரசியமாகத்தான் இருக்கு...
ஆனால் எந்தளவுக்கு உண்மை இருக்குன்னு தெரியல?
50/✅ 50/❎
Yarum athai yethirka matanga because muluthum unmai
அனைவருக்கும் எனது நன்றி
No issues in Santhanam becoming a hero in west thr is no concept of difference they are called actors only
7:18 S U P E R S T A R ⭐
Manorama Aachi - 10 varusham mattum thaanaa ?? Maalayitta Mangai -1958 to Chinna Kounder - 1992, varaikkume edutthikkittalaum etthanai varusham?????? Avanga Versatility yaarukkum varraathu. Avanga nadippoda mattum niruthidilai, paadinaanga, aadinaanga, sanda pottaanga, character artist aavum pattaiya kelappinaange. Comedienne ah Kodi katti parantha period naalum 10 varushamngarthu otthukkum padi illai !! Character roles pannina podhum avanga comedy touch nerayave irunthucu. Thamizh baashaila irukkura muukkaalvaasi dialects eh pisiru illama pesi nadichaanga. Kodi katti irunthathau 10 varusham mattum thaanaa??
STR உண்மையிலேயே Vera Level மனுஷன் ❤️💥
Super Star Is Always Super Star Rajini da 👍👌👏🙏☝️🇩🇪🇱🇰🔥🔥🔥
ஆங்கர் இப்பதான் நீ கரெட்ட கேள்வி கேக்குற
வாய்விட்டு சிரிக்கிற மாதிரி இப்பலாம் படம் வர மாட்டுது. காமெடியே இல்ல. அது எதனால்?
Writers hire panna matekarangaa
Goundamani and vadivelu both number 1 ....
But Thangavelu's grandson is actor Ashwin no?
Use of words should be checked mr.bayilvan
Sir always Nagesh sir, Goundamani sir and sendhil sir and Vadivelu and Vivek sir all are legends people even today will watch there movies it's directors doesn't know how to use.
பயில்வான் பேட்டியில் உண்மைத்தண்மை பளிச்சிடும்.
Very good interview for Bailon so very correct view good i like him Bailon and govendamoney acting good melairrukiravav parthukuvan comedy very nice
Actor thangavelu got three Children. Bayilvan sir. Please correct it
Why kamal not used Vivek in his movie?
Bro please make a video about bayilvan love story
👌
யோவ் பயில்வான் நீ தான் சொன்ன அரசியலுக்கு வந்தனாலதான் கமலை கூப்பிட பயப்படுறாங்கன்னு சொன்ன.
Serial nadikka chance varuma?? Vandha nadippingala??
vivek had a drink after his vaccination.(covid).why did he drink ?he became alcoholic because of his son demise.vivek had a unfortunate habit of drinking which resulted in his death.
Everything is fine change you back ground evey time same place
Imman annachi gap la rombha scne poduraru ipo Ena situation nu ketu slunga
Indian 2 le nadikkiradhunaale Vivek ku market irukku - Gundan
Aana Kamal Hassan Ku market ille adhaan arasiyaulukku poyittaaru!! 🤣🤣.. Hayyo hayyo..
World laye oru thar 40 plus years cine field la top hero va irukkura ore hero Rajni thaaan..... He acted in black and white, colour, 3d , animation nu all format la hero
Solution is when you on your peak safe the money....that's all
Hello Bailwan that Vadivelu Hindi song is greatest hit...
தமிழ் உச்சரிப்பு மிகவும் முக்கியம் VJ அவர்களே... வீடியோ ஆரம்பத்தில் கலைஞர்கள் என்கிற உச்சரிப்பு உங்களுக்கு சரியாக வரவில்லையே...
மா.கா.பாவும் உங்களைப்போல் தான்..