🌎''ஆப்பிரிக்கா முதல் ஆப்கானிஸ்தான் வரை..'' - உலகம் சுற்றும் Tamil Trekker Bhuvani Tharan Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 427

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial ปีที่แล้ว +725

    Thank you for amazing interview ❤

    • @reelsfactory-vq5tc
      @reelsfactory-vq5tc ปีที่แล้ว +7

      உங்கள பாத்தா பொறாமையா இருக்கு pro

    • @TN69BadBoys
      @TN69BadBoys ปีที่แล้ว +3

      Thala vaa thala vaa 🔥

    • @urs_vk
      @urs_vk ปีที่แล้ว +6

      Anna next plan Brazil, Amazon forest, Mexico ponga please

    • @umaramuf
      @umaramuf ปีที่แล้ว +3

      😍😍😍 மீண்டும் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி Buvani Bro

    • @prakashvetha550
      @prakashvetha550 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள் புவனி ரொம்ப சந்தோஷம் இன்னும் மேன் மேலும் வளர நானும் எனது குடும்பத்தில் உள்ள அனைத்து உங்கள் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள் குவைத் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🙏🙏🙏🤞🤲🏼💪🌹❤️🇮🇳🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪வாழ்த்துக்கள்

  • @TamilSelvan
    @TamilSelvan ปีที่แล้ว +86

    Big Congrats bro , Hard Work Never fails

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible ปีที่แล้ว +4

      யோவ்...மில்டரி நீ எங்கயா இங்க

    • @AhamedSamhan
      @AhamedSamhan ปีที่แล้ว

      Hi Brooooo .....

  • @maninataraj8696
    @maninataraj8696 ปีที่แล้ว +113

    தமிழ் நாட்டுக்கு பெருமை தஞ்சாவூருக்கு பெருமை அண்ணா.. நன்றி

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว +1

      இவரை விட்டு விட்டு வெளிநாடுகளில் நமது நாடுகளின் வறுமைப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களை காணொளியாக எடுத்து பதியப்விட்டு வரும் லாபத்தை மக்களுக்கே கொடுப்பவர்கள் பலர் இருக்கின்றனர் அவரை கூப்பிட்டு வேட்டி காணுங்கள் நன்றாக இருக்கும்

  • @hariviews3375
    @hariviews3375 ปีที่แล้ว +23

    தமிழ் மண்ணுக்கு பெருமை
    பரணி எங்கும் பவனிவ௫ம் புவனி💐

  • @baskar4036
    @baskar4036 ปีที่แล้ว +38

    எனக்கு ரொம்பவும் பிடித்த ஒரு ட்ராவலர் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர❤❤

  • @MrsundararajanKing
    @MrsundararajanKing ปีที่แล้ว +6

    உலகம் சுற்றும் வாலிபன் அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்............

  • @bijurio6598
    @bijurio6598 ปีที่แล้ว +31

    வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 😜🔥

  • @mohamedasik8753
    @mohamedasik8753 ปีที่แล้ว +45

    புவனி உண்மையான உலகம் சுற்றும் வாலிபன்

  • @ctrlaltdelete6354
    @ctrlaltdelete6354 ปีที่แล้ว +11

    Interviewer did lot of research.. Kudos to her👏👏

  • @ArulBelarmine
    @ArulBelarmine ปีที่แล้ว +26

    Interviewer is good. Knowing about the person and asking questions. Good Job!!

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 ปีที่แล้ว +7

    ஆரம்பகால வீடியோ பார்த்தபோது , வெளிநாட்டு ( உகாண்டா) ஆள் நல்லா தமிழ் பேசறாரேன்னு பார்க்க ஆரம்பித்து தொடர்ந்து பார்த்து வருகிறேன் . வாழ்த்துகள் புவனி தம்பி .புகழேந்தி ஒசூர்

  • @munispeter5533
    @munispeter5533 ปีที่แล้ว +7

    Tamil Trekker Bhuvani bro...salute for your effort and hard work. from Malaysia

  • @vigneshvk37
    @vigneshvk37 ปีที่แล้ว +47

    "Adaiyaalam thaan thurapom
    Ella thesathilum poi vasipom" - ongalluku perfect aana lyrics 💥

    • @Krishnamoorthy.P
      @Krishnamoorthy.P ปีที่แล้ว +3

      அன்றே கணித்த சூர்யா

  • @treatseaweed
    @treatseaweed ปีที่แล้ว +3

    Anchor has asked the right questions. Excellent interview

  • @LakshmiRekha-d1n
    @LakshmiRekha-d1n 7 หลายเดือนก่อน +1

    புவனி உண்மையான உலகம் சுற்றும் வாலிபன் வாழ்க வளமுடன் ❤❤❤

  • @trendyshootout007
    @trendyshootout007 ปีที่แล้ว +1

    நாலுபெருக்கு நல்லதுநா என்னா வேணாலும் பண்ணலாம் .. அருமை👍 புவனி

  • @jayaprakash-rg5kc
    @jayaprakash-rg5kc ปีที่แล้ว +53

    உலகம் சுற்றும் தஞ்சை தமிழன் உலகின் எஞ்சிய பகுதிகளையும் சுற்றி சாதனை படைக்க வாழ்த்துக்கள்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว +1

      இவரை விட்டு விட்டு வெளிநாடுகளில் நமது நாடுகளின் வறுமைப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களை காணொளியாக எடுத்து பதியப்விட்டு வரும் லாபத்தை மக்களுக்கே கொடுப்பவர்கள் பலர் இருக்கின்றனர் அவரை கூப்பிட்டு வேட்டி காணுங்கள் நன்றாக இருக்கும்

  • @prem_9791
    @prem_9791 ปีที่แล้ว +14

    I think that madam was impressed by this interview.

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla2026 ปีที่แล้ว +18

    உலகின் மறுபக்கத்தை காட்டும் தமிழ் டிரெக்கர்

  • @veluvelu2952
    @veluvelu2952 ปีที่แล้ว +23

    Tamil Tracker you tuber world 🌍 wide தமிழன் 👍

  • @gowthamkumar6666
    @gowthamkumar6666 ปีที่แล้ว +16

    ஒவ்வொருவரும் வீடியோவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அருமையை ஒவ்வொருவரும் கொடுக்க கூடியவர் Tamil trekker Bhiwani

  • @logeshwarans5537
    @logeshwarans5537 ปีที่แล้ว +22

    Thank u IBC Tamil. He deserves more recognition like this

  • @anand288050
    @anand288050 ปีที่แล้ว +7

    Anchor looks big fans of you. many through your videos are watching the unseen part of the world. Great job man

  • @gowthamp8184
    @gowthamp8184 ปีที่แล้ว +23

    We should celebrate these kind of people, They are Showing us the world via TH-cam.... Congrats Bro..

  • @prakashvetha550
    @prakashvetha550 ปีที่แล้ว +8

    உலகம் சுற்றும் சோழ மன்னன் மண்ணின் மனிதன் திரு புவனி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோஷாமாக இருக்கு இன்னும் மேன் மேலும் பல அங்கிகாரம் உங்களுக்கு கிடைக்க வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பார் இப்போது செல்லுகிறோன் நான் Tamil tracker.ரசிகை என்று குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🇮🇳🇦🇪🇮🇳🇦🇪🇮🇳🇦🇪🌹🥰😍🤞🤲🏼🤲🏼💪🌹

  • @sweet-b6p
    @sweet-b6p ปีที่แล้ว +3

    மிகவும் தைரியமான புதுமையான தமிழன் புவனி வாழ்க வெல்க வெல்க

  • @nepoleannepolean7763
    @nepoleannepolean7763 ปีที่แล้ว +1

    சரியான கேள்விகள் சரியான பதில் வடவர்களை பற்றிய கேள்விக்கு

  • @VickyVicky-xz4mk
    @VickyVicky-xz4mk 9 หลายเดือนก่อน +2

    உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறார்.😮வாழ்த்துக்கள். வாழ்க வளர்க😊

  • @GanesanKathamuthu
    @GanesanKathamuthu ปีที่แล้ว +1

    இனிமையான காலங்கள் ..அற்புதம் .எப்போது அம்மா வை பார்க்கலாம்..

  • @parthipanravi7084
    @parthipanravi7084 ปีที่แล้ว +2

    புவனி உலகை வருவார் பவனி 🔥

  • @sivachithambarathanu1316
    @sivachithambarathanu1316 ปีที่แล้ว +3

    Tamil trekker one of the best channel ever❤️👍

  • @Mohammad-fg1ho
    @Mohammad-fg1ho ปีที่แล้ว +3

    We are proud to say Thanjavur boy is always special in all place...🔥🔥🔥

  • @nithiraja3951
    @nithiraja3951 ปีที่แล้ว +2

    Question and answers ultimate.vaazhthukal iruvarukum

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 ปีที่แล้ว +1

    புவனி மிக சிறப்பு 🤝👍✊😃

  • @K7_kesu
    @K7_kesu ปีที่แล้ว +1

    சூப்பர் புவனி முழு வீடியோவையும் பார்த்தேன்🔥❤❤❤❤

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 ปีที่แล้ว

    உலகம் சுற்றும் தஞ்சை தமிழன் புவனி...
    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @murshidibrahim6277
    @murshidibrahim6277 ปีที่แล้ว +3

    Bhuvi, He is an Extraordinary, Adventurous and Hardworking Traveller. I love to watch his vlogs, they are very informative and exciting. Wishing him all success in all future endeavours.

  • @srinistudio209
    @srinistudio209 ปีที่แล้ว +11

    Good Interview, Tamil trekker doing his travel mainly for his passion, i just saw his video 5 to 6, but i liked him very much. some you tubers like Irfan's view is dump the content daily only for money, it's really irritating. ALL THE BEST to Tamil Trekker.

  • @HMT4384
    @HMT4384 ปีที่แล้ว +8

    He is great Tamillan.....

  • @Rajeshkumar-uj9cu
    @Rajeshkumar-uj9cu ปีที่แล้ว +1

    Please support him the real hero .. no one can travel the dangerous places like him.. he is such a bravest person ..proud of u bro as a tamilan..

  • @Hsjjs535
    @Hsjjs535 ปีที่แล้ว +2

    Tamil trekker fans like podunga paaa

  • @anuniverse
    @anuniverse ปีที่แล้ว +2

    One of my favourite TH-camr. God bless you bhuvani. Keep rocking.❤

  • @vijayakumarm1086
    @vijayakumarm1086 ปีที่แล้ว

    உலகம் போற்றும் தமிழ் டக்கர் நண்பர் அவருடைய பயணம் நல்லபடியாக இருக்க வாழ்த்துக்கள்

  • @Vasu_Bro
    @Vasu_Bro ปีที่แล้ว +3

    He is super man 🔥👌🍫❤️ Big Fan Of Tamil Trekker ❤️🍫

  • @PRK089
    @PRK089 ปีที่แล้ว +1

    In the you tube community he is one of the worthable person to take interview

  • @Krishna94824
    @Krishna94824 ปีที่แล้ว +6

    அருமை சகோ 🤩🥰👌

  • @vickytiger6613
    @vickytiger6613 ปีที่แล้ว +13

    Thalaivan vera ragam 🔥

    • @sivasangar3138
      @sivasangar3138 ปีที่แล้ว +1

      அண்ணா நன்றி

  • @jpchennai
    @jpchennai ปีที่แล้ว +6

    Kudos to the anchor and the team., came to see tamil trekker experience. awestruck with the kind of questions asked.. Keep up the work both of you

  • @rkaliens1991
    @rkaliens1991 ปีที่แล้ว

    வாழ்க்கையில் நிறைய சவால்களை சந்தித்து அதில் சரித்திரம் படைத்த உண்மையான youtube பார் TAMIL TREKKER

  • @alvine8811
    @alvine8811 ปีที่แล้ว +10

    he deserves an award

  • @s.mahendra9360
    @s.mahendra9360 ปีที่แล้ว +2

    Hi I am a visually challenged person and after listening to this person's experience I also felt that I would love to try with him maybe to one or two places

  • @makkalpiradhinidhi4921
    @makkalpiradhinidhi4921 ปีที่แล้ว +1

    தம்பியை வாழ்த்துவது கடமை பெருமை சிறப்பு....

  • @annamalai8398
    @annamalai8398 ปีที่แล้ว

    உலகம் சுற்றும் வாலிபன் புவனி சேனல் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் தமிழ் treker தீவிர ரசிகன் நான்

  • @sarathjiiva6819
    @sarathjiiva6819 ปีที่แล้ว +1

    Nice interview... And calm and decent anchor great mam ❤️❤️

  • @naturallove6869
    @naturallove6869 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் நண்பரே🎉🎉🎉

  • @Hariharan-sc2jr
    @Hariharan-sc2jr ปีที่แล้ว

    மிலிட்டரி congratulations👍😍🤩🤩🇮🇳

  • @blaze3504
    @blaze3504 ปีที่แล้ว +10

    அடையாளம் தான் துறப்போம்
    எல்லா தேசத்திலும் போய் வசிப்போம் ♥️🤘

  • @vasanth0313
    @vasanth0313 ปีที่แล้ว +6

    உலகை பவனி வரும் புவனியே... வாழ்த்துக்கள் சகோ... தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது...

  • @rajeshbetty
    @rajeshbetty ปีที่แล้ว +1

    Bhuvani, evlo COOL iruka man nee... Love that...

  • @tnemptystar46
    @tnemptystar46 ปีที่แล้ว +1

    புவனி நீங்கள் இங்கேயும் வந்துவிட்டீர்களா சூப்பர்

  • @pravinkabilan4254
    @pravinkabilan4254 ปีที่แล้ว +8

    Nice interview... Please interview #BackpackerKumar like this... It's very helpful to him... Kindly consider this request IBC Tamil...

    • @ctrlaltdelete6354
      @ctrlaltdelete6354 ปีที่แล้ว

      Muralis vlog kooda bro Europe vlog pandraru.. Pavam recognition illa

  • @sarathsarath7600
    @sarathsarath7600 ปีที่แล้ว +1

    Hi buvani love 😘😘😘 traveling thalivan first 🥇 tamil travel youtuber

  • @CarolKishen
    @CarolKishen ปีที่แล้ว +1

    Romba brave vaana thambi....

  • @mithunpoovi1182
    @mithunpoovi1182 ปีที่แล้ว

    Thank u IBC.....he deserves more

  • @abbasabubakkar7887
    @abbasabubakkar7887 4 หลายเดือนก่อน

    தம்பி உன்னுடைய வீடியோ அனைத்தும் அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @mohamedinfas8269
    @mohamedinfas8269 ปีที่แล้ว +3

    446 Videos, onnu vidama ellam full aa pathirkan, so good.

  • @AnuAnu-rw3bi
    @AnuAnu-rw3bi 3 หลายเดือนก่อน

    Ennoda uoorularuthu oruvar saathikurathu Rompa happy ya irukku❤

  • @TamilTrailers
    @TamilTrailers ปีที่แล้ว +1

    Excellent interview, hats off to Bhuvani and the interviewer.

  • @zerotube8046
    @zerotube8046 2 หลายเดือนก่อน

    Anchor really did a great home work work and all the questions were very sensible, great job sister

  • @Imabishlin
    @Imabishlin ปีที่แล้ว +4

    Such a marvelous man ❤️‍🔥🍃

  • @rahulraja1608
    @rahulraja1608 ปีที่แล้ว +1

    Tamil trekker 🔥🔥🔥..god bless you Bro travel More place and country take care ❣️

  • @ushanisha
    @ushanisha ปีที่แล้ว

    👌Bro unga videolam remba pidikum...enaku pdiditha you tuber nenga than😍😍😍

  • @greatweekendvlogs
    @greatweekendvlogs ปีที่แล้ว +1

    Bro today tha neenga oru idathula utkanthu pesarthu pakuren .all the very best 🙏❤️

  • @RoyalRuler
    @RoyalRuler ปีที่แล้ว +2

    Appreciate ur efforts & mission 👑Bro
    Keeo Rocking 💐💐💐

  • @mohamednawfan8528
    @mohamednawfan8528 ปีที่แล้ว +9

    Everyone should take inspiration from Bhuvani bro💙

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 ปีที่แล้ว

    அருமையான பதிவு.நன்றி மேடம்.நன்றி புவணி

  • @drjlakshmanan932
    @drjlakshmanan932 ปีที่แล้ว

    சிறந்த நேர்காணல்

  • @vm_siva
    @vm_siva ปีที่แล้ว +1

    DELUTION ILLUSION 👍 Buvani always mass ❤️‍🔥

  • @viveks6536
    @viveks6536 ปีที่แล้ว +1

    Nice talk bhuva

  • @samuthirikatkps
    @samuthirikatkps ปีที่แล้ว +2

    Love you so much bro. Ur efforts will pay . Long live... take care of ur health. When trying new foods

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 ปีที่แล้ว

    BUVANI SAGODARAR AVARGALUKKU VAZTHUKKAL VAZGA VALAMUDAN 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @MadaveSivamany
    @MadaveSivamany ปีที่แล้ว +5

    ஹய்யா ஜப்பான்..😍😍😍😍 I am waiting

  • @louislouis2033
    @louislouis2033 ปีที่แล้ว

    Thambi, unnai marakkave mudiyathu. Good. Thank you for your presentation. Thank you very much.

  • @pushpa6144
    @pushpa6144 ปีที่แล้ว

    Wow what an anchor, very lively and interesting questions

  • @tradingtimes2023
    @tradingtimes2023 ปีที่แล้ว +1

    பரணி எங்கும் பவனிவ௫ம் புவனி

  • @GSumathi
    @GSumathi ปีที่แล้ว +1

    அருமை தம்பி.வாழ்த்துக்கள்.

  • @clockoff3606
    @clockoff3606 6 หลายเดือนก่อน

    Good interview.
    Proper and necessary questions from the interviewer. Good job, and keep it up.

  • @ulaganathanperiyasamy6431
    @ulaganathanperiyasamy6431 ปีที่แล้ว

    அருமையான கலந்துரையாடல்.வாழ்த்துகள்.

  • @PearlpetRider
    @PearlpetRider ปีที่แล้ว +2

    All the best my favourite TH-camr

  • @danishahamed2583
    @danishahamed2583 ปีที่แล้ว +1

    ❤Most under rated tamil TH-camr.. 😕

  • @Hsjjs535
    @Hsjjs535 ปีที่แล้ว +1

    Tamil trekker ரோட சப்ஸ்கிரைபர் நான் நான் நீண்ட நாள் கேட்பது பயணபுத்தகம் எழுதி புத்தகம் வெளியிடுங்கள் என்று

  • @anbukkarasiparamasivam5286
    @anbukkarasiparamasivam5286 ปีที่แล้ว

    வாழ்த்துகள் மகனே

  • @madhiyarasua5042
    @madhiyarasua5042 ปีที่แล้ว

    ❤❤❤❤❤TAMILTREKKER ANNA❤❤❤

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 ปีที่แล้ว +1

    Bhuvani 🎉🎉🎉🎉

  • @naughtybharath2009
    @naughtybharath2009 ปีที่แล้ว +15

    We always love u brother , the pride of thanjavur ❤️ bhuvani 👑

  • @ChandraSekar-x7k
    @ChandraSekar-x7k ปีที่แล้ว +1

    Good inderwiuw mam dhampikku valdhukal

  • @venkateshsanjeev8029
    @venkateshsanjeev8029 ปีที่แล้ว +1

    One of best chennal Tamil trekker

  • @sathyamoorthyg3386
    @sathyamoorthyg3386 ปีที่แล้ว

    Congrats bhuvani, my fav TH-camr

  • @neelavathiramaraj2956
    @neelavathiramaraj2956 ปีที่แล้ว +2

    Good bhuvani. Travel gives wide knowledge, patience, to move with all kinds of people without inhibitions, and also peace of mind. Super bhuvani. I wish your travel will good satisfaction. Again wish you good success.

  • @nagarjun6660
    @nagarjun6660 ปีที่แล้ว

    He is a Underated youtuber...he is a fantastic one