Taliban-களின் Real Face ❤️ | Totally Unexpected Incident | Afghanistan Series Day-2 | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2022
  • Hey friends! Welcome to my latest travel vlog of Afghanistan, which covers the Kabul to Jalalabad distance.
    On day 2, we covered 3 provinces (states) of Afghanistan out of 34 provinces. These places are heavily loaded with military bases and surrounded by natural beauty one must check out.
    Watch my full Kabul to Jalalabad journey experience on my channel.
    #tamiltrekker #afghanistan #taliban
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - ttps:// tamiltrekkerYT/
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

ความคิดเห็น • 3.1K

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 ปีที่แล้ว +2

    உலகமே பார்த்து பயப்படும் தாலிபன்.... ஒண்ணா உட்காந்து டீ குடிக்கும் இந்தியர்கள் 👏🏽👏🏽👏🏽👍

  • @sjayasrisjayasri324
    @sjayasrisjayasri324 ปีที่แล้ว +842

    பாக்கிஸ்தான் இல்லை இந்தியா என்று சொன்னதும் ஒரு மரியாதை கெடச்சதே!! Vera level Goosebumps 🇮🇳🇮🇳

  • @jedsaiue5777
    @jedsaiue5777 ปีที่แล้ว +2

    Talibanகளின் Reality யை எங்களுக்கு புரிய வைத்ததுக்கு உங்களுக்கு கோடி நன்றிகள் bro...

  • @singam4937
    @singam4937 ปีที่แล้ว +1

    உலக அரசியலுக்கும் உண்மைக்கும் வெகுதூரம் மனிதர்களாகிய நாம் எப்பொழுதும் ஒற்றுமையாக இருப்போம்

  • @siva_raman
    @siva_raman ปีที่แล้ว +1

    மரணத்தை வென்ற மாவீரன் தமிழ் டிரக்கர் வாழ்க 🙏வாழ்க🙏

  • @SafeekaSammunsafeeka-ij1rr

    Taliban என்று கூறுபவர்கள் கேட்டவர்கள் இல்லை

  • @r.navaneethakrishnanr.nava931
    @r.navaneethakrishnanr.nava931 ปีที่แล้ว +7

    என்னை அடிச்சா நான் திரும்ப அடிப்பேன்...இதுக்காக என்னை தீவிரவாதின்னு சொல்வியா ன்னு கேட்கிற மாதிரி இருக்குதுப்பா இந்த பதிவு...இந்தியா அந்த நாட்டுல செய்து வரும் நலத்திட்ட உதவிகளால் அவர்கள் மனம் நெகிழ்ந்து போய் இருக்கலாம்...இந்த வீடியோவை உலக மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும்..முடிந்தால் ஆங்கிலத்தில் sub title போட்டு வெளியிடுங்கள்..இந்தியனுக்கு கிடைத்த மரியாதையை மற்ற நாட்டவர்களும் பார்க்கட்டும் தம்பி..

  • @funnyman533
    @funnyman533 ปีที่แล้ว +119

    தலிபான்கள் உங்கள் மதத்தைப் பார்க்கவில்லை, அவர்கள் உங்களை மனிதனாகப் பார்க்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மனிதநேயம் அதன் சிறந்த நிலையில் உள்ளது.❤

  • @ragulragul1962
    @ragulragul1962 14 วันที่ผ่านมา +2

    நானும் பழகிய வரையில் முஸ்லீம் மக்கள் சொல்லும் ஒரு வார்த்தை என்றால் அனைவரும் மனிதர்கள் ஏற்ற தாழ்வு இல்லை...மற்ற மனிதர்கள் தான் அவர்களை போசமான பிம்பம் ஆக்கிவிட்டார்கள்

  • @MyYousuff
    @MyYousuff ปีที่แล้ว +3

    இதை நடிகர் கமலஹாசன் கண்ணில் படும்வரை ஷேர் செய்யவும்...

  • @bazuraticket9900
    @bazuraticket9900 ปีที่แล้ว +48

    தாலிபான்கள் பற்றி உலக மீடியாக்கள் சொல்வது ஒன்றாக இருக்குகிறது.. உண்மை வேறு மாதிரியாக இருக்குகிறது.. நம் இந்தியர்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு மரியாதை மெய்சிலிர்க்க வைக்கிறது.. உங்களால் நம் தமிழ் சமூகம் உண்மையை உணர்ந்து கொண்டது..வாழ்த்துக்கள்

  • @vigneshmoorthy8469
    @vigneshmoorthy8469 ปีที่แล้ว +156

    தலிபான்கள் பற்றிய தவறான பிம்பத்தை சுக்குநூறாக உடைத்துவிட்டீர்கள்.

  • @anbudanHadhi
    @anbudanHadhi ปีที่แล้ว +341

    உருப்படாத ஊடங்கள்தான் நம்மை அடி முட்டாள்களாகவே வைத்திருக்கின்றன.

  • @sikkantherbasha7132
    @sikkantherbasha7132 ปีที่แล้ว +19

    நாங்கள் வீட்டில் இருந்தப்படியே உங்களால் உலகத்தையே சுற்றி பார்த்து கொண்டிருக்கிறோம் மிக்க நன்றி வீர நண்பரே 🙏

  • @KrishnanSuga
    @KrishnanSuga ปีที่แล้ว +280

    உலக அரசியலால் பலியான நாடு ... ‌ ‌‌ எங்க இருந்தாலும் மக்களின் சிரிப்பு அழகு தான்

  • @user-ik3qj5pj8r
    @user-ik3qj5pj8r ปีที่แล้ว +632

    உண்மையைச் சொல்லும் ஊடகங்கள் இங்கு இல்லை உங்கள் துணிச்சலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்🥰🥰

  • @RameshPerumal7
    @RameshPerumal7 ปีที่แล้ว +65

    அரசியலுக்கும் உண்மைக்கும் வெகுதூரம்..Talibanகளின் Reality யை எங்களுக்கு புரிய வைத்ததுக்கு நன்றி புவனி

  • @Mdazar1524
    @Mdazar1524 ปีที่แล้ว +15

    உண்மையை சொல்லும் ஊடகங்கள் இங்கு இல்லை என்பதை நீங்கள் புரிய வைக்கிறீர்கள் நன்றி நண்பா 👌👌👌

  • @Naan_Magan_Alla
    @Naan_Magan_Alla ปีที่แล้ว +206

    நாம டிவில பாக்குறதுக்கும் நேரா பாக்குறதுக்கும் நிறையா வித்தியாசம் இருக்கு இதுல நிறையா அரசியலும் இருக்கு.

  • @kanishkashri.s9144
    @kanishkashri.s9144 ปีที่แล้ว +20

    மூன்று சகோதரர்களும் பாதுகாப்பாக போயிட்டு பாதுகாப்பாக வாருங்கள் ஆப்கான் மக்களும் நல்ல இருக்கணும் தாலிபானுகளுக்கு மிக்க நன்றி