லோ சுகர் எப்போ வரும்? எப்படி கண்டுபிடிக்கலாம்? | diabetes and hypoglycemia

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2023
  • #lowsugar #hyperglycemia #hypoglycemia
    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மிக ஆபத்தான நிலைகளில் ஒன்று ஹைப்போகிளைசீமியா என்னும் குறைந்த சர்க்கரை (லோ சுகர்) அளவு. திடீரென சுகர் லோ ஆகும்போது மயக்கம் வரும். சிலரால் நடக்கவோ எதுவும் செய்யவோ முடியாமல் மயக்கம் வரலாம். அப்படி ஆகும் நேரங்களில் உடனடியாக என்ன செய்ய வேண்டும், அடுத்ததாக என்ன மாதிரியான மருத்துவ சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்பது பற்றி டாக்டர் அதிதி அவர்கள் இந்த வீடியோவில் விரிவாக விளக்கம் தருகிறார்.
    #healthtips #diabetes #bloodsugarlevel #ஆரோக்கியம் #ஹெல்த்டிப்ஸ் #நீரிழிவுநோய் #ரத்தசர்க்கரைஅளவு #ஹைப்போகிளைசீமியா
    மேலும் படிக்க : tamil.samayam.com/
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamTamilApp
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam.com/news-video/...
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 4

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 6 หลายเดือนก่อน +3

    ரொம்ப நன்றாக சொன்னீர்கள் நன்றி டாக்டர்

  • @kaviraja2625
    @kaviraja2625 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏
    எளிமையா எல்லோருக்கும் புரியும் வகையில் சொன்னீங்க டாக்டரம்மா..! மிக மிக அருமை..! ரொம்ப நன்றி..!
    உங்க வாட்ஸ்அப் நம்பர் கொடுங்க அம்மா..!

  • @sundaramoorthyd4047
    @sundaramoorthyd4047 6 หลายเดือนก่อน +1

    Thank you for your brief explanation mam

  • @jesusislord.....
    @jesusislord..... 6 หลายเดือนก่อน

    🙏🏿❣️🙏🏿🌾🍊🌾 சுகர் வியாதி என்பது கிடையாது!.. அது சிறிய குறைபாடுதான்.. பசியில்லாமல் சாப்பிடுவதாலும் உடல் உழைப்பு இல்லாமல் அதிகமாக சாப்பிடுவதாலும் சுகர் அளவு கூடுகிறது ! நமது உடல் நிலையை பொறுத்துதான் இன்சுலின் சுரக்கும் ! நான் வேலையே செய்ய மாட்டேன் ஆனால் மூன்று வேளையும் வயிறு புடைக்க சாப்பிடுவேன் என்றால் உடல் அதை எப்படி ஏற்கும் ? ஏதாவது வியாதி வந்து உடல் நலிவடையும் போது இன்சுலின் சுரப்பும் குறைகிறது அது உடல் தேறும் நிலைக்கேற்ப படிப்படியாகத்தான் அதிகரிக்கும் .. ஒரே நாளில் கூடாது .. அந்த அடிப்படை அறிவு இல்லாத மக்கள் சுகர் கூட இருக்கிறது மாத்திரை சாப்பிட வேண்டும் என டாக்டர் சொன்ன உடனே பயந்து மாத்திரை 💊💉சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள்.. வாழ்நாள் முழுவதும்.. இது எத்தனை கொடூரமும் முட்டாள் தனமுமான செயல் ஆகும் .. கார்போஹைட்ரேட்டுகள் உள்ள உணவை குறைத்து பழங்கள் காய்கள் கீரைகள் மீன் கருப்பு அரிசி சிறுதானிங்கள் இவற்றை சேர்த்து வர படிப்படியாக உடல் சரியாகும் பின்னர் பசியின் அளவுக்கு ஏற்ப உணவின் அளவை கூட்டலாம் .. இதற்கு பொறுமை மற்றும் அடிப்படை புரிதல் வேண்டும் .. எனவே மாத்திரை ஊசிக்கு இடம் தராமல் உடலை பேணவேண்டும்.. அவங்க சொல்றமாதிரி பயப்பட தேவையில்லை 🙏🏿🙏🏿🌾🍊🧄🍎🥦