ஆணின் பிறப்புறுப்பு சின்னதாகிட்டே போகுதா? காரணம் இதுதான்... | obesity and sexual health

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #obesity #obesityaffects #sexualproblems
    உடல் பருமன் உள்ள ஆண், பெண் இருவருக்குமே பாலியல் ரீதியான விருப்பங்கள் குறையும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் இயல்பாகவே உடல் பருமனாக இருக்கும்போது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்வடைந்து விடுவார்கள். அதனால் எந்த விஷயங்களிலும் தன்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியாது. அதோடு உடல் பருமனாக இருக்கும் ஆண்களுக்கு பிறப்புறுப்பில் பாதி உள்புறமாகவே இருக்கும். இதனால் சிறிதாக இருக்கும் பிறப்புறுப்பால் தன் துணையை திருப்திப்படுத்த முடியாத நிலையும் ஏற்படலாம்.இதுபோன்று இன்னும் உடல் பருமனாக இருக்கும் ஆண்களுக்கு என்ன மாதிரியெல்லாம் பாலியல் ரீதியான பிரச்சினைகள் இருக்கும் என்பது பற்றி பாலியல் மருத்துவர் டாக்டர் காமராஜ் அவர்கள் விளக்கமாக எடுத்துக் கூறுகிறார்.
    #sexualhealth #healthtips #ஆரோக்கியம் #உடல்பருமன் #பாலியல்ஆரோக்கியம் #பாலியல்பிரச்சினைகள் #ஹெல்த்டிப்ஸ் #அந்தரங்கபிரச்சினைகள் #விறைப்புக்கோளாறு
    மேலும் படிக்க : tamil.samayam....
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....

ความคิดเห็น •