💚💚💚 நீங்கள் படைத்த காவியங்களிலேயே முதன்மையானது இந்த முதல் மரியாதை தான். இதற்கு காலத்தை வெல்லும் சக்தியை கொடுப்பது இளையராஜாவின் இசையே. உங்கள் கூட்டணி என்றும் போற்றப்படும். 🙏
ஐயா நீங்களும் இளையராஜா ஐயா அவர்களும் தமிழர்களுக்கு கிடைத்த பெருமை. கண் முன்னே உங்களது திரை காட்சியையும் காதுக்குள் இளையராஜா ஐயா அவர்களின் இசையையும் ஜாலத்தையும் சேர்த்து உணரும்போது கடந்த கால நினைவுகளுக்குள் எம்மை ஆழ்த்திவிடுகிறது. "பூங்காற்று திரும்புமா" பாடலின் ஒளிப்பதிவில் இடம் பெற்றுள்ள வயல் வெளிகளை பார்க்கும்போதெல்லாம் சிறு வயதில் வயல் வெளிகளை சுற்றி திரிந்த ஞாபகங்களோடு நான் திரும்ப அந்த வயல் வெளிகளின் நடுவே நடந்து ரசிப்பது போல் உணர்கிறேன். இந்த உணர்வு நான் இந்த பாடலை பார்க்கும்போதெல்லாம் ஏற்படுகிறது. இது போன்று நீங்களும் இளையராஜா ஐயா அவர்களும் இணைந்த ஒவ்வொரு படத்தின் பாடல்களும் ஏதோ ஒரு வகையில் என்னை கடந்த கால நினைவுகளுக்குள் இழுத்து சென்று விடுகிறது. நீங்கள் இருவரும் இணைந்து மீண்டும் இது போன்ற அற்புதமான படைப்புகளை கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நன்றி ஐயா
நான் கமல் ரசிகன் ஆனால் உங்கள் இயக்கத்தில் 'முதல் மரியாதை' தான் எனக்கு பிடித்த முதன்மையான படம். நடிகர் திலகத்தை மிக சரியாக உபயோகபடுத்திய இரண்டு படம் ஒன்று 'தேவர் மகன்' மற்றொன்று 'முதல் மரியாதை' மட்டுமே.
நீங்கள் வேறு இசை அமைப்பாளர் களிடம் இணைந்து பணிபுரிந்த படங்களை காட்டிலும் இளையராஜா வுடன் இணைந்து கொடுத்த படங்களே மிக சிறந்த படங்கள்.. பாடல்களும் பின்னணி இசையும் அந்தளவுக்கு எங்கள் உள்ளத்தில் ஊடுருவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன... இருவரும் இணைந்து ஒரு படமாவது கொடுக்க வேண்டும்...
நன்றிகள் பல கோடி இயக்குநர் இமயத்துக்கு. இதுவரை அளித்த காவியங்களுக்கும், இனி அளிக்கவிருக்கும் காவியங்களுக்கும், என் இனிய தமிழ் மக்களே என்ற இந்த சேனலில் தன் வாழ்க்கைப்பதிவை யதார்த்த நடையில் பதிவிடுவதற்கும் நன்றிகள் பலகோடி. Commentsக்கு பதிலாக அன்பை பதிலாக்கிய பெருந்தன்மைக்கும் நன்றிகள் ஐயா. இதுவரை தன் குருவின் பெயரை சொல்லாமல்' எங்க டைரக்டர் சார்'என கே. பாக்யராஜ் சாரால் குறிக்கப்படுகிற உயரிய குரு நம்ம இயக்குநர் இமயம் அவர்கள்.
" This is the film what I have done in my life is the best film"... Sir, this film worth literature of the 20th century... The coming generation shall be inspired and learn the art and grammar of living in love.
Arumaiyaana vivarangal. Three contemporary movies, by three different directors in 1985, Mudhal mariyathai ( released in August), Sindhu Bhairavi ( by KB), Chinna Veedu ( K Bhagya) last two released in November 1985. All movies music scored by Maestro Raja (each one with the same passion) Three different movies with some what similar main theme (extra marital relationships) each of these movies told in a different narrative MM- platonic love, SB- similar professional interest /ego/turning into love, CV- of the three more commercialised and overrated, hero trying to engage in a relationship for physical appearance / lust more than love. The extraordinary BGM in the first two vs mediocre bgm for CV (as the movie didn't demand much, but had terrific songs) CV also had shades of Gopurangal saayvadillai, Rosappoo Ravikkaikkari (heroine with extra marital relationship), The commonality in each of these movies, again extra ordinary score of Maestro, each movie's score doing justice more than what was needed. Clearly without Raja's score or good screenplay like Bharathi Raja's some of these would have bombed. Of the above three MM is class apart, I can vaguely remember much from the over rated Bhagyaraj's CV ( my opinion)
These two legends understands the pulse of people. Imayam Bharathiraja knows his work and confident in it. Maestro Ilayaraja knows how we auduence feel and gives the soul with music.
King of Acting: Shivaji King of Direction: Bharathiraja King of Music: Illayaraja These three got together and created a masterpiece. I watched the movie at least 20 times...
even next 100 generations will watch this film ....you made silent revolution through that movie. Creators inner confidence is the films output of course "music god" took it to next universe
An ultimate Movie …. Great Team work and Confidence of Movie Director. But the MUSIC DIRECTOR ROLE unbelievable /Fabulous Songs 😍💐Editing 👌Sivaji Sir 🙏😍
"Mudhal Mariyaadhai" We anyone don't have the capability to review the film😅 It's a Masterpiece. And we understood that how much you suffer when few people criticizing the best film you ever achieved❤ We are luckily born in this era to enjoy this epic one from you Sir🥺🥺🥺 You the Champion Sir🏆🏆🏆
Eagerly awaited episode! Goodebump every time I watch the legend talking about another great legend ! Watched the movie climax again after watching the episode ! Great! Keep teaching us more
அய்யா வணக்கம், கலையின் பிதாமகன் நீங்கள்... பாமர மக்களின் உங்களில் இருக்கும் உணர்வுகளை அவர்களின் கண் முன்னே காட்சிப்படுத்திருப்பீர்கள்... அதனால் தான் பட்டித்தொட்டியில் பிறந்தவனும் படமெடுக்க வரமுடிந்தது... இன்னும் வந்துகொண்டிருக்கிறார்கள்... அதற்கு நானும் விதிவிக்கில்லை... உங்களுடைய குரல் எனக்கும் மிகவும் பிடிக்கும் அதனால் நீங்கள் பேசினால் நான் கேட்டுக்கொண்டேயிருப்பேன்... உங்களையும், உங்கள் படைப்புகளையும் நேசிக்கும் அன்புத் தமிழன்... நன்றி
95 ல் பிறந்தவன் நான்..ஏனோ ஈர்க்கபடுகிறேன்...உங்கள் காவியங்களில்..படத்த விட நீங்க சொல்ற ஒரு ஒரு நிகழ்வும் அப்டியே கண்முன்னாடி ஓடுது சார்..எல்லா மூவிக்கும் சொல்லுங்க..கேட்கவே இனிமையா இருக்கு
இது அனைவரின் கூட்டு முயற்சியில் கிடைத்த வெற்றி தான்.முதலில் நடிகர் திலகம் நடிக்க வேண்டிய பாத்திரத்தில் பாடும் நிலா பாலு தான் நடிக்க பாரதி ராஜா சொன்னார்! எஸ்.பி.பிக்கு கால்சீட் கொடுக்க முடியாத நேரம். இந்த கூட்டணி இணைந்து வெற்றி பெற முடியுமா??? பாரதி ராஜா காதல் ஓவியம் படத்தை இளையராஜாவுடன் சேர்ந்து காவியம் படைத்து! வெற்றி பெற முடியவில்லை!!! சிவாஜி என்ற பல்கலைக்கழகம் எதையும் செய்யும் வல்லமை கொண்ட இமயம்.சிவாஜி நடிக்காமல் பாரதி ராஜாவின் கற்பனைக்கு உயிர் கொடுத்திருப்பார். மொத்தத்தில் நடிகர் திலகம். இயக்குனர்கள் கேட்டதை கொடுப்பதில் என்றுமே கர்ணன்.
இயக்குநர் இமயத்துடன் அவரது மகன் மனோஜ் சாரும் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார்.தாஜ்மஹால் வருசமெல்லாம் வசந்தம்,சமுத்திரம், கடல்பூக்கள், மகாநடிகன் என நல்ல நடிப்பை வழங்கிய அண்ணன் மனோஜ் சார் மேலும் பல மாபெரும் வெற்றிப் படைப்புகளை தந்தையைப் போல வழங்க நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
பின்னணி இசை இல்லாமல் பார்க்கும் எல்லா படங்களும் இளையராஜாவுக்கு பிடிக்காமல் போனதை போலத்தான் பிடிக்காமல் போகும். இசையின் தாக்கம் அப்படி. அதை கேட்டே படம் பார்த்து பழகி விட்டோம்.
Really...70s / 80s...was...a.. true tamil. cinema.....with..cultrely....genius directors/.. actros./ Actress ,/ lyricist/ music director s... with a Social...consecience.....90s...started....after arvant of modern ism..... with arrival .of.. Director s... with only..one .. portraiel...of .. hero's m....nd valgar Voilence.... Down grade started...with... totally... destroyed the people s.... self-respect.
Padam partha pothu kooda ippadi Goosebumps Yerpadavillai .... neengal arputhamaga vivarikkum pothu mei slirthu vittathu ... Sangamam of 5 ingenious people (including the camera man) of the cinema industry 🙄
Then why did you leave Raja Sir. Even today I don't watch a single movie which is not scored my Raja Sir. Because of your decision you're not looser but we the music fans
Bhrathi raja aiyaa vunga kuraal la oru eeram kaantham iruku aiyaa... vunga tamil vaarthaigal ketka avalo arputhama iruku... inum neraiya video podunga aiyaa... gramatha alaga inu neraiya directors kaatanum asa paduren.. vunga padangal paathu city guy enaku village la irukanum asai vanthurichu.. ithar ku karanam neega than aiyyaa
When 2 creator fight then it's a big loose to people. If that didn't happen then this may not be your best sir. You may have many more movies like this. It's my opinion sir.
Actually, Bharathiraaja is quite dishonest here. Ilayaraaja is ten years older than Vairamuthu. So he is from an older generation. For comparison, Kavignar Kannadasan was 15 years older than Ilayaraaja. Kannadasan used to call Ilayaraaja ‘poda, vaada’, and Ilayaraaja never did mind that, because art and creativity was of paramount importance to Ilayaraaja. So he always gave respect to Kannadasan, b’coz this is the way he could learn from the elder artist/creator Kannadasan. But no such similar respect, to an artist of an older generation, was forthcoming from Vairamuthu in his daily interactions with Ilayaraaja as a young song-writer in the 80s. Vairamuthu was always only focused on self-praise and self-publicity. Vairamuthu was able to establish himself in Tamil film industry in the 80s and flourish, only through the patronage of Bharathiraaja. Vairamuthu kept pestering everybody to shower praises on him. Initially, Ilayaraaja was generous, saying that the young Vairamuthu had so much talent that he was capable of becoming 1000 Kannadasans. However, it was soon clear that Vairamuthu was not an artist/kalaignan who was capable of creating intensely at the supreme level of artistry that Ilayaraaja did. So, Vairamuthu resorted to controversies, like saying that music director should set music only to the lyrics that the poet (i.e., Vairamuthu) writes, and not the other way round. Vairamuthu constantly raised controversies on Ilayaraaja’s method of creating music for film songs, so that he could get cheap publicity by invoking Ilayaraaja’s name, which at that time, was beginning to get wide recognition as the supreme music genius in the whole world. Thus began the enmity between Ilayaraaja on the one hand, and Vairamuthu + Bharathiraaja + Balachander + Mani Ratnam on the other hand. This led to great disadvantage for Ilayaraaja in the early-90s, when Rahman became front-line music composer. There was definitely betrayal on Bharathiraaja’s part, b’coz he was aware that when he left Ilayaraaja and switched to Rahman as music director for his movie ‘Kizhakku Cheemaiyiley' in the early-90s, he was abandoning a music artist who had reached the supreme level of creativity, with many years of productive capacity still ahead of him. At heart, Bharathiraaja is not a real creator. He, like Vairamuthu, was simply interested in self-publicity. Both Bharathiraaja & Vairamuthu were alike, b’coz they both thought of Ilayaraaja as another competitor artist. Competition with Ilayaraaja would stimulate their own creativity, or so they thought. But the passage of time has shown that only Ilayaraaja is a greatest treasure of the tamil people. Fundamental artistic dharma requires that Bharathiraaja admit that today. Moreover, if Bharathiraaja was honest to tamil culture, he would have made public admission, long ago, that the combined artistry of Bharathiraaja + Vairamuthu is not even one-tenth of Ilayaraaja. However, he has never done that. Instead, he keeps referring to his personal friendship with Ilayaraaja in all his videos here, so that he can get more clicks from viewers. Bharathiraaja’s silent patronage of Vairamuthu continues to this day, and is quite evident even in these personal life-history videos he has been releasing on TH-cam.
பாரதி சார் நீங்க பொய் சொல்றீங்க முதல்மரியாதைன்னு படம் எடுத்தேன்னு அது படம் இல்லை காவியம் இதுவரை எத்துனை முறை அந்தக் காவியத்தை பார்த்திருப்பேன் என்று எண்ணிக்கை தெரியாது ஒவ்வொரு முறை காணும்போதும் கண்ணில் இருந்து கண்ணீர் தானாக உணர்ச்சி பிரவாகமாக வடிவதை தடுக்க முடியாமல் தோற்றிருக்கின்றேன் சுற்றிலும் உள்ளவர்களையும் என்னையும் மறந்த நிலையில் தான் ஒவ்வோரு முறையும் அந்தக் காவியத்தைக் காண்கிறேன் காவியம் எத்துனை முறை பார்த்தாலும் காவியம் தான் சாதாரண படம் அல்ல ....,..
Great man of Shivaji sir & Barathiraja's and Ilayaraja's greatness!!!!!!!🎉🎉🎉🎉🎉🎉🎉 Namma oorkkararhal...
💚💚💚 நீங்கள் படைத்த காவியங்களிலேயே முதன்மையானது இந்த முதல் மரியாதை தான். இதற்கு காலத்தை வெல்லும் சக்தியை கொடுப்பது இளையராஜாவின் இசையே. உங்கள் கூட்டணி என்றும் போற்றப்படும். 🙏
ஐயா நீங்களும் இளையராஜா ஐயா அவர்களும் தமிழர்களுக்கு கிடைத்த பெருமை. கண் முன்னே உங்களது திரை காட்சியையும் காதுக்குள் இளையராஜா ஐயா அவர்களின் இசையையும் ஜாலத்தையும் சேர்த்து உணரும்போது கடந்த கால நினைவுகளுக்குள் எம்மை ஆழ்த்திவிடுகிறது. "பூங்காற்று திரும்புமா" பாடலின் ஒளிப்பதிவில் இடம் பெற்றுள்ள வயல் வெளிகளை பார்க்கும்போதெல்லாம் சிறு வயதில் வயல் வெளிகளை சுற்றி திரிந்த ஞாபகங்களோடு நான் திரும்ப அந்த வயல் வெளிகளின் நடுவே நடந்து ரசிப்பது போல் உணர்கிறேன். இந்த உணர்வு நான் இந்த பாடலை பார்க்கும்போதெல்லாம் ஏற்படுகிறது. இது போன்று நீங்களும் இளையராஜா ஐயா அவர்களும் இணைந்த ஒவ்வொரு படத்தின் பாடல்களும் ஏதோ ஒரு வகையில் என்னை கடந்த கால நினைவுகளுக்குள் இழுத்து சென்று விடுகிறது. நீங்கள் இருவரும் இணைந்து மீண்டும் இது போன்ற அற்புதமான படைப்புகளை கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நன்றி ஐயா
❤❤❤ super
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍
Ll0lP?Wem
நான் கமல் ரசிகன் ஆனால் உங்கள் இயக்கத்தில் 'முதல் மரியாதை' தான் எனக்கு பிடித்த முதன்மையான படம். நடிகர் திலகத்தை மிக சரியாக உபயோகபடுத்திய இரண்டு படம் ஒன்று 'தேவர் மகன்' மற்றொன்று 'முதல் மரியாதை' மட்டுமே.
நீங்கள் வேறு இசை அமைப்பாளர் களிடம் இணைந்து பணிபுரிந்த படங்களை காட்டிலும் இளையராஜா வுடன் இணைந்து கொடுத்த படங்களே மிக சிறந்த படங்கள்.. பாடல்களும் பின்னணி இசையும் அந்தளவுக்கு எங்கள் உள்ளத்தில் ஊடுருவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன... இருவரும் இணைந்து ஒரு படமாவது கொடுக்க வேண்டும்...
👌🏻👌🏻👌🏻
நன்றிகள் பல கோடி இயக்குநர் இமயத்துக்கு. இதுவரை அளித்த காவியங்களுக்கும், இனி அளிக்கவிருக்கும் காவியங்களுக்கும், என் இனிய தமிழ் மக்களே என்ற இந்த சேனலில் தன் வாழ்க்கைப்பதிவை யதார்த்த நடையில் பதிவிடுவதற்கும் நன்றிகள் பலகோடி. Commentsக்கு பதிலாக அன்பை பதிலாக்கிய பெருந்தன்மைக்கும் நன்றிகள் ஐயா. இதுவரை தன் குருவின் பெயரை சொல்லாமல்' எங்க டைரக்டர் சார்'என கே. பாக்யராஜ் சாரால் குறிக்கப்படுகிற உயரிய குரு நம்ம இயக்குநர் இமயம் அவர்கள்.
இயற்கையுடன் இணைந்த மனிதர் இப்படி ஒரு மனிதன் இனிமேல் பிறக்கப் போவதில்லை
முதல் மரியாதை கிளைமாக்ஸ் இசை ❤️❤️❤️💜💜💜.
The music in whole movie, and direction and acting. Excellent work by imayam.
மகழ்ச்சி.. அப்புதமான படைப்பு.. இரண்டு துருவங்கள்.. நன்றி
Scene by scene இவ்ளோ அருமையா.. ரசிச்சி... ரசனையா எடுத்த நீங்களும் மேதாவி தான்.. பாரதிராஜா sir🙏💐💐💐💐😍😘
" This is the film what I have done in my life is the best film"... Sir, this film worth literature of the 20th century... The coming generation shall be inspired and learn the art and grammar of living in love.
Arumaiyaana vivarangal. Three contemporary movies, by three different directors in 1985, Mudhal mariyathai ( released in August), Sindhu Bhairavi ( by KB), Chinna Veedu ( K Bhagya) last two released in November 1985. All movies music scored by Maestro Raja (each one with the same passion) Three different movies with some what similar main theme (extra marital relationships) each of these movies told in a different narrative MM- platonic love, SB- similar professional interest /ego/turning into love, CV- of the three more commercialised and overrated, hero trying to engage in a relationship for physical appearance / lust more than love. The extraordinary BGM in the first two vs mediocre bgm for CV (as the movie didn't demand much, but had terrific songs) CV also had shades of Gopurangal saayvadillai, Rosappoo Ravikkaikkari (heroine with extra marital relationship),
The commonality in each of these movies, again extra ordinary score of Maestro, each movie's score doing justice more than what was needed. Clearly without Raja's score or good screenplay like Bharathi Raja's some of these would have bombed.
Of the above three MM is class apart, I can vaguely remember much from the over rated Bhagyaraj's CV ( my opinion)
Raja. Sir. All. His. Very. Super. Hits. And. All. Film. Bgm. Super.🎹🎸🥁🎺🎻🎷🎧🥁🎥🎥🎥🎹🎶🎥🎬🎬👍
These two legends understands the pulse of people. Imayam Bharathiraja knows his work and confident in it. Maestro Ilayaraja knows how we auduence feel and gives the soul with music.
King of Acting: Shivaji
King of Direction: Bharathiraja
King of Music: Illayaraja
These three got together and created a masterpiece. I watched the movie at least 20 times...
Vairamuthu perai podalaye
@@SivanesanMks Yes bro. Sorry he was missed out.
🤝🤝🤝🤝sir, இரு ஆத்மாக்கள் காதல் செய்து அற்புதமாக ஒன்று சேர்த்து தங்களது பயணத்தைத் தொடர்ந்த ,,அது ஒரு காவியம்,,,,
even next 100 generations will watch this film ....you made silent revolution through that movie. Creators inner confidence is the films output of course "music god" took it to next universe
An ultimate Movie …. Great Team work and Confidence of Movie Director. But the MUSIC DIRECTOR ROLE unbelievable /Fabulous Songs 😍💐Editing 👌Sivaji Sir 🙏😍
"Mudhal Mariyaadhai"
We anyone don't have the capability to review the film😅
It's a Masterpiece.
And we understood that how much you suffer when few people criticizing the best film you ever achieved❤
We are luckily born in this era to enjoy this epic one from you Sir🥺🥺🥺
You the Champion Sir🏆🏆🏆
You are the best. Thank you for sharing your experiences with us..
This is one of the best films you made sir..I have no age or worth to wish you...but this film is so close to my heart
Eagerly awaited episode! Goodebump every time I watch the legend talking about another great legend ! Watched the movie climax again after watching the episode ! Great! Keep teaching us more
அய்யா வணக்கம், கலையின் பிதாமகன் நீங்கள்... பாமர மக்களின் உங்களில் இருக்கும் உணர்வுகளை அவர்களின் கண் முன்னே காட்சிப்படுத்திருப்பீர்கள்... அதனால் தான் பட்டித்தொட்டியில் பிறந்தவனும் படமெடுக்க வரமுடிந்தது... இன்னும் வந்துகொண்டிருக்கிறார்கள்... அதற்கு நானும் விதிவிக்கில்லை... உங்களுடைய குரல் எனக்கும் மிகவும் பிடிக்கும் அதனால் நீங்கள் பேசினால் நான் கேட்டுக்கொண்டேயிருப்பேன்... உங்களையும், உங்கள் படைப்புகளையும் நேசிக்கும் அன்புத் தமிழன்... நன்றி
இளையராஜா + பாரதிராஜா = சிறந்த காதலர்கள் 💓
Welcome sir climax super.
The location you have shoot this video is as poetic as your movie..beautiful sir..
நான் தினமும் பார்க்கும் படம்
Great 🌹🙏👌
One of the best of Bharathiraja and Ilayaraja.. can’t say who is better than other . Did the scene is good or the music elevated the scene
ஒரு கதை உள் வகுவதில் சிறந்த இயக்குனர் வாழ்த்துக்கள்
It is an art and best film.
Different kind of love visualized in film.
ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்
நூறு முறை மேல் தியேட்டரில் பார்த்தாலும் அலுக்காமல் இப்பவும் யூடியூப் மூலம் பார்க்கும் ஒறே படம்.
Very great sir bharathiraja illayaraja
You are really genius sir. I am commenting after seeing the movie now
My favourite movie, and songs.
Sir karuthamma and kilakuseemayile master piece
Very nice sir🙏
95 ல் பிறந்தவன் நான்..ஏனோ ஈர்க்கபடுகிறேன்...உங்கள் காவியங்களில்..படத்த விட நீங்க சொல்ற ஒரு ஒரு நிகழ்வும் அப்டியே கண்முன்னாடி ஓடுது சார்..எல்லா மூவிக்கும் சொல்லுங்க..கேட்கவே இனிமையா இருக்கு
நானும் 95இல் பிறந்தவன் தான்.. same feel here also friend..
Waiting for this.... Putham puthu kaalai original video epo poduvinga
This film's victory is not only for Nadigar Thilagam performance, beyond of two Raja's victory 👍
இது அனைவரின் கூட்டு முயற்சியில் கிடைத்த வெற்றி தான்.முதலில் நடிகர் திலகம் நடிக்க வேண்டிய பாத்திரத்தில் பாடும் நிலா பாலு தான் நடிக்க பாரதி ராஜா சொன்னார்! எஸ்.பி.பிக்கு கால்சீட் கொடுக்க முடியாத நேரம். இந்த கூட்டணி இணைந்து வெற்றி பெற முடியுமா??? பாரதி ராஜா காதல் ஓவியம் படத்தை இளையராஜாவுடன் சேர்ந்து காவியம் படைத்து! வெற்றி பெற முடியவில்லை!!!
சிவாஜி என்ற பல்கலைக்கழகம் எதையும் செய்யும் வல்லமை கொண்ட இமயம்.சிவாஜி நடிக்காமல் பாரதி ராஜாவின் கற்பனைக்கு உயிர் கொடுத்திருப்பார். மொத்தத்தில் நடிகர் திலகம். இயக்குனர்கள் கேட்டதை கொடுப்பதில் என்றுமே கர்ணன்.
on of the best movie in Indian films.
Fav film🤩
இயக்குநர் இமயத்துடன் அவரது மகன் மனோஜ் சாரும் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார்.தாஜ்மஹால் வருசமெல்லாம் வசந்தம்,சமுத்திரம், கடல்பூக்கள், மகாநடிகன் என நல்ல நடிப்பை வழங்கிய அண்ணன் மனோஜ் சார் மேலும் பல மாபெரும் வெற்றிப் படைப்புகளை தந்தையைப் போல வழங்க நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
Legendary people💐🙏🙏🙏
Nice..Nice.. Nice...
10.1.2021
my..all-time..favaret.film
Thanks sir
பின்னணி இசை இல்லாமல் பார்க்கும் எல்லா படங்களும் இளையராஜாவுக்கு பிடிக்காமல் போனதை போலத்தான் பிடிக்காமல் போகும். இசையின் தாக்கம் அப்படி. அதை கேட்டே படம் பார்த்து பழகி விட்டோம்.
ar rahman work please sir
பாரதீராஜான்னா முதல்மரியாதை படம் தான் முத்திரை பதித்தது
Waiting
Really...70s / 80s...was...a.. true tamil. cinema.....with..cultrely....genius directors/.. actros./ Actress ,/ lyricist/ music director s... with a
Social...consecience.....90s...started....after arvant of modern ism..... with arrival .of..
Director s... with only..one .. portraiel...of .. hero's m....nd valgar
Voilence.... Down grade started...with... totally... destroyed
the people s.... self-respect.
It's true bro
16 vyathanile was the best ruralised based film and sigappu rojakkal the best urbanised film
படத்தை போலவே நீங்கள் விவரித்த விதத்தையும் கணக்கில்லாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் இமயமே...
Ilayaraja music illai na un movie a pakka mudiyadu
supper sir both of you
Padam partha pothu kooda ippadi Goosebumps Yerpadavillai .... neengal arputhamaga vivarikkum pothu mei slirthu vittathu ... Sangamam of 5 ingenious people (including the camera man) of the cinema industry 🙄
3 genious proved his talent
Then why did you leave Raja Sir. Even today I don't watch a single movie which is not scored my Raja Sir. Because of your decision you're not looser but we the music fans
Raja left Bharathi without reason.
பூங்காற்று திரும்புமா பாடல் வரிகள் இசை இடையில் வரும் இசை interludes கேட்டா உருகிவீர்கள்
இளையராஜா இசை இல்லாத உங்கள் படம் , ஆடை இல்லாத உடம்பைப் போன்றது,.!
என்ன ஒரு ஆங்கில புலமை, புலரிக்க வைக்கிறது!!!
Sir,muthal mariyadhai padathai 40murai parthulullen,innum paarthukodey Iruka vendum endru enn manadhu thondrukiradhu.
நீங்க பெரிய டைரக்டர் ..அருமையான படம் .. எல்லாம் சரி.. ஆனா நீங்க தப்புத்தப்பா பேசுற இங்கிலிஷ் இருக்கே தாங்க முடியல. கருத்தம்மா பெத்த புள்ள அழகா தமிழ் ல பேசாம ஏதோ கேத்தரின் பெத்த புள்ள னு நினைப்பு ... முடியல
Poda
வணக்கம் வாழ்க வளமுடன் எப்படி இருக்கீங்க
Bhrathi raja aiyaa vunga kuraal la oru eeram kaantham iruku aiyaa... vunga tamil vaarthaigal ketka avalo arputhama iruku... inum neraiya video podunga aiyaa... gramatha alaga inu neraiya directors kaatanum asa paduren.. vunga padangal paathu city guy enaku village la irukanum asai vanthurichu.. ithar ku karanam neega than aiyyaa
When 2 creator fight then it's a big loose to people. If that didn't happen then this may not be your best sir. You may have many more movies like this. It's my opinion sir.
Sir I want your interview daily plz...
ஒரு இசையை பத்தி மட்டும் பேசிறிங்களே ஏன் சிவாஜி நடிப்பு பற்றி சொல்லமாட்றிங்க
Oru kaviyam
ராஜா &ராசா கடவுள்
இந்த படம் செயற்கையாய் கேமராவில் எடுத்த படம் இல்லை, இது இயற்கையாய் நடப்பது போல் படம் .உலகமே அழித்தாலும் இப்ப படம் காலத்தால் இயற்கை சொல்லும்.
ஆங்கிலத்தை தவிர்க்கவும்
Sir, please don't speak English, we love your Tamil. Your voice in Tamil has a soecial place in Tamil people's heart 🙏
@அருள் பாரதி ராஜாவின் ஸ்லெங் அது. கிராமத்து வாசனை கொடுப்பதில் வல்லவர்.பொது வெளியில் இது போல ஆங்கில சொறுகல் கலந்து வரும்.
Engga sir ..."""putham puthu kalai """"song .......veli iduren nu solirunthingga
Jeeva of the movie is music
யோவ் பாரதிராஜா நீ முதல்மரியாதை படத்த எடுத்த டேக்க தமிழ் சினிமால எவனும் எடுக்கவில்லை. நல்லாரு.
👍👍👍👍👍🙏🙏🙏🙏🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪
😍😍😍
பாரதிராஜா -- ஏன் இருட்டுக்குள்ளிருந்து ?
உங்கள் -- reaction -- முக ஒளி பார்க்க முடியாமல் ?!
Actually, Bharathiraaja is quite dishonest here. Ilayaraaja is ten years older than Vairamuthu. So he is from an older generation. For comparison, Kavignar Kannadasan was 15 years older than Ilayaraaja. Kannadasan used to call Ilayaraaja ‘poda, vaada’, and Ilayaraaja never did mind that, because art and creativity was of paramount importance to Ilayaraaja. So he always gave respect to Kannadasan, b’coz this is the way he could learn from the elder artist/creator Kannadasan.
But no such similar respect, to an artist of an older generation, was forthcoming from Vairamuthu in his daily interactions with Ilayaraaja as a young song-writer in the 80s. Vairamuthu was always only focused on self-praise and self-publicity. Vairamuthu was able to establish himself in Tamil film industry in the 80s and flourish, only through the patronage of Bharathiraaja. Vairamuthu kept pestering everybody to shower praises on him. Initially, Ilayaraaja was generous, saying that the young Vairamuthu had so much talent that he was capable of becoming 1000 Kannadasans.
However, it was soon clear that Vairamuthu was not an artist/kalaignan who was capable of creating intensely at the supreme level of artistry that Ilayaraaja did. So, Vairamuthu resorted to controversies, like saying that music director should set music only to the lyrics that the poet (i.e., Vairamuthu) writes, and not the other way round. Vairamuthu constantly raised controversies on Ilayaraaja’s method of creating music for film songs, so that he could get cheap publicity by invoking Ilayaraaja’s name, which at that time, was beginning to get wide recognition as the supreme music genius in the whole world.
Thus began the enmity between Ilayaraaja on the one hand, and Vairamuthu + Bharathiraaja + Balachander + Mani Ratnam on the other hand. This led to great disadvantage for Ilayaraaja in the early-90s, when Rahman became front-line music composer. There was definitely betrayal on Bharathiraaja’s part, b’coz he was aware that when he left Ilayaraaja and switched to Rahman as music director for his movie ‘Kizhakku Cheemaiyiley' in the early-90s, he was abandoning a music artist who had reached the supreme level of creativity, with many years of productive capacity still ahead of him.
At heart, Bharathiraaja is not a real creator. He, like Vairamuthu, was simply interested in self-publicity. Both Bharathiraaja & Vairamuthu were alike, b’coz they both thought of Ilayaraaja as another competitor artist. Competition with Ilayaraaja would stimulate their own creativity, or so they thought. But the passage of time has shown that only Ilayaraaja is a greatest treasure of the tamil people. Fundamental artistic dharma requires that Bharathiraaja admit that today.
Moreover, if Bharathiraaja was honest to tamil culture, he would have made public admission, long ago, that the combined artistry of Bharathiraaja + Vairamuthu is not even one-tenth of Ilayaraaja. However, he has never done that. Instead, he keeps referring to his personal friendship with Ilayaraaja in all his videos here, so that he can get more clicks from viewers. Bharathiraaja’s silent patronage of Vairamuthu continues to this day, and is quite evident even in these personal life-history videos he has been releasing on TH-cam.
Very convincing observation!
Thank you!
Ilaya Rajakku edilum, Engeyum, Evarifamum trupti illa manitan Vaththu .isai mattum tan verenna ssspecial .
பின்னணி இசை இல்லைன்னா...
இந்தப் படம் இல்லை....
Enpaaa comments padipingalaa... apdinaa. Apdiyee subscribe panidunga. 😊😊😊😎😎😎😁😁😁
Balumegendera is good
பாரதி சார் நீங்க பொய் சொல்றீங்க முதல்மரியாதைன்னு படம் எடுத்தேன்னு அது படம் இல்லை காவியம் இதுவரை எத்துனை முறை அந்தக் காவியத்தை பார்த்திருப்பேன் என்று எண்ணிக்கை தெரியாது ஒவ்வொரு முறை காணும்போதும் கண்ணில் இருந்து கண்ணீர் தானாக உணர்ச்சி பிரவாகமாக வடிவதை தடுக்க முடியாமல் தோற்றிருக்கின்றேன் சுற்றிலும் உள்ளவர்களையும் என்னையும் மறந்த நிலையில் தான் ஒவ்வோரு முறையும் அந்தக் காவியத்தைக் காண்கிறேன் காவியம் எத்துனை முறை பார்த்தாலும் காவியம் தான் சாதாரண படம் அல்ல ....,..
Sir நீங்க பேசுறத வேகமா முடுச்சிறிங்க
Low quality
He knows you better than you!
intha padam ilayaraja isai illena podam flop
First stop speaking in English
நீங்க நன்றி கெட்ட நண்பர்
Oru. Manithanuku.....thiramai...eanna..eantraal. Atharku...sambanthamana...aatkal..irukkum...pothu...aana. Thalaywan ...reatta. Kuthirai. Sawari..eanna...eantraal...intha..aal.....thaan ... Thalaywa. Pesu. .....comidi...ya..parththu...kittu..thaan..irukerom..