Life History of Bharathiraja: Ep 72- Ilayaraja நல்ல கவிதை நயம் உள்ளவன்... | Kadalora Kavithaigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 32

  • @parambumalaipaattukkaaran2048
    @parambumalaipaattukkaaran2048 4 ปีที่แล้ว +9

    இசைஞானியின் இசையில்
    தங்கள் இயக்கத்தில்
    என்றும் மனதுக்கு நிறைவானவை

  • @rajarambala6467
    @rajarambala6467 4 ปีที่แล้ว +13

    Bharathiraja Sir, I have million great things to talk about your work and Raja sir's music. LONG LIVE BOTH OF YOU.

    • @learning_HR
      @learning_HR 4 ปีที่แล้ว

      Yes.. Well said..

  • @SusiSara2
    @SusiSara2 4 ปีที่แล้ว +13

    நான் பத்தாவது படிக்கும்போது எங்கள் ஊர் பண்ணைப்புரம் தியேட்டர் தியாகராஜாவில் இந்தப் படம் பார்த்துவிட்டு , பிழியப் பிழிய அழுதிருக்கிறேன். அடி ஆத்தாடி, கொடியில மல்லிகப்பூ இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மறைந்த என் பெரியம்மா இளையராஜா அவர்களின் ஆசிரியை. After listening to the video I feel like watching’kadalora kavithaigal’. Most probably I will watch it this week. Thanks for sharing your experience Mr. Bharathiraja 🙏🏼

  • @dheiveeganavarasam8297
    @dheiveeganavarasam8297 4 ปีที่แล้ว +4

    இளையராஜா
    பாரதிராஜா
    ராஜாதிராஜாக்கள்

  • @மதுரைகண்ணதாசன்
    @மதுரைகண்ணதாசன் 4 ปีที่แล้ว +6

    திரைகடலில் கடலோரகவிதைகள் மென்மையும்& முரட்டுதனமும் கலந்த காதல்! இயக்குனர் இமயத்தின் ஒவ்வொரு படமும் பாடங்கள்! கலை பொக்கிஷங்கள்!

  • @s.ganesansanmugavel5679
    @s.ganesansanmugavel5679 3 ปีที่แล้ว +2

    Welcome sir. Emotional and love story ji.ethartha seens .equal to mom movement super.

  • @learning_HR
    @learning_HR 4 ปีที่แล้ว +4

    4:38.. மன்னிச்சுட்டேன் னு..... சின்ன smile..." Without dialogue you can express anything.. "..
    What a fantastic thing sir...
    What a greatful to cherish such finest marvel expression in cinema..
    The same situations too happen in real life... Now we will realise the meaning better sir..
    Thank you so kuch for this video..
    Happy day wishes sir.

  • @rajaindia6150
    @rajaindia6150 4 ปีที่แล้ว +6

    Engal Isai Kadavul Mahan Ilayaraaja 🔥🔥

  • @sajnanishad7220
    @sajnanishad7220 4 ปีที่แล้ว +3

    Very nice sir

  • @amaraambal
    @amaraambal 4 ปีที่แล้ว +2

    அருமை சார் 💜

  • @prasanrajs9484
    @prasanrajs9484 4 ปีที่แล้ว +2

    Ur a living legend Sir

  • @amudhanpalanivel5157
    @amudhanpalanivel5157 4 ปีที่แล้ว +8

    வணக்கம் சார்.... உங்களுடைய 16 வயதினேலே வரும் போது எனக்கு வயசு எட்டு, நான் கடைக்கு டீ வாங்கப் போனாலும், முடி வெட்டும் கடைக்கு போனாலும் அதைப்பற்றித்தான் பேச்சு, எனக்கு அத்தனை விபரம் தெரியாது ஆ.. என்று வாய் பார்த்துக் கொண்டிருப்பேன்.. உங்களது கடலோரக்கவிதைகள் வரும் போது நான் 17 வயது இளைஞன் தஞ்சையில் திருவள்ளுவர் ‍திரையரங்கம் ஒன்றிருந்தது அதில் பார்த்தேன் அந்தப் படமே ஒரு கவிதை தான்... நான் மறக்காத காட்சி, சின்னப்பதாசின் மாமன் மகளை சின்னப்பதாசுக்கு முன்னால் கடற்கரையில் கேலி செய்வார்கள்.. அப்போது சின்னப்பதாசுக்கு கோபம் வரும்.. அதற்கு அவரது மாமன் மகள் :விடு மாமா என்னை தானே சொன்னார்கள்" என்பார்... அதற்கு சின்னப்ப தாசின் மனசுக்குள் ஒடுவதாய்... "உன்னைச் சொன்னா நான் கேட்க மாட்டேன கங்கம்மா அவ்வளவு கேவலமானவனா நான்" என்று நினைப்பதை சத்யராஜ் அவர்களின் கண்களிலும் முகத்திலும் கொண்டு காட்டியிருப்பீர்கள்... அந்த வசனத்தை சொல்லி திரிந்த நாட்கள் உண்டு, எனக்கு வயது இப்போது 50 இன்றும் அவரின் கரகரத்த குரலும் கண்களில் காட்டும் தன்னிரக்கமும் மறக்கவேயில்லை. அது ஒரு காலம்..... நீங்கள் நடக்கத்தெரியாதவனுக்கும் பறக்க இறக்கை கட்டி விட்ட காலம்..

  • @nainarparaiyar9093
    @nainarparaiyar9093 4 ปีที่แล้ว +3

    ராஜா பத்தி சொன்னதுக்கு உங்க நண்பனைப் பற்றி சொன்னது ஒரே ராஜா பாரதிராஜா

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 4 ปีที่แล้ว +2

    Nice

  • @amutharahul9425
    @amutharahul9425 4 ปีที่แล้ว +4

    என்றைக்கு நீ என்னை பள்ளிக்கு
    அனுப்பின இன்றுவரைக்கும் கை
    நாட்டு சின்னப்பதாஸ் தான் நான்
    அம்மாவை கேட்கும் சத்தியராஜ்😭
    சூப்பர் இளையராஜா பாரதிராஜா

  • @jawaharsadiq3778
    @jawaharsadiq3778 4 ปีที่แล้ว +2

    supersar

  • @narayanv1903
    @narayanv1903 4 ปีที่แล้ว +1

    Sir you had a worked with Director putanna kanagal . Please tell the Your Experience and journey with him.

  • @xaviervaraprasadham6356
    @xaviervaraprasadham6356 4 ปีที่แล้ว +5

    இசை அரசன்

  • @karthiathi3563
    @karthiathi3563 3 ปีที่แล้ว +3

    உலகம் தோன்றிய போது இது போல் இருந்திருக்காது
    அவர்கள் நடந்து நடந்தே இங்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் அவர்களுக்கு
    பெயர் இருந்திருக்காது வயது காலம் நேரம் எதுவுமே இருந்திருக்காது
    அவர்கள் மரணத்தை பற்றி அறிந்திருக்க வழியில்லை இறந்தவர்களை ் தூங்குவதாக தான் எண்ணிக் கொண்டு இருந்திருப்பார்கள் .அன்று உருவான முதல் மொழி தீ அதை மறவாமல் இருக்க பல காலம் சொல்லிக்கொண்ட தி ரிந்திருக்கலாம் . அன்று அவர்கள் காண்பவை
    யனைத்தும் அதிசயம் இன்றும் அவர்கள் கொலை செய்திருக்க மாட்டார்கள் ஏனென்றால் அதற்கான காரணமோ ஆயுதமோ இருந்திருக்காது
    அங்கு எது செய்தாலும் குற்றமாக நம்பியிருக்க மாட்டார்கள் ஏனென்றால் அப்போது தத்துவங்கள் எதுவும் தோன்றவில்லை

  • @kalaichezhian9780
    @kalaichezhian9780 4 ปีที่แล้ว +1

    Ayya ungalai paaratuvathargaga.. I'm trying to get your number fast few months..you are a legend sir

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 3 ปีที่แล้ว

    There is no special mention about Kamalakamesh, not able to understand about director view

  • @johnsonjoromerr7221
    @johnsonjoromerr7221 4 ปีที่แล้ว +1

    Nice 👌 sir kambam, function play pannunga...we are waiting.

  • @masilvinayum7990
    @masilvinayum7990 2 ปีที่แล้ว

    Ungala mathiri nadippu sollithara yarumey illa village subject m yarumey edukkala

  • @selvakumarkathiresanpandur5597
    @selvakumarkathiresanpandur5597 3 ปีที่แล้ว +1

    Sir you said chinnappadas as muttappadas maybe tongue 👅 twisted 😜

  • @pugazenthivelayoutham9670
    @pugazenthivelayoutham9670 4 ปีที่แล้ว +2

    எங்கும் பீம்சிங் டச் இல்லை...

  • @thalaivarda
    @thalaivarda 4 ปีที่แล้ว +1

    ET maadhiri aaitingale

  • @renuga2007
    @renuga2007 3 ปีที่แล้ว +1

    How could you slap an actress?

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 4 ปีที่แล้ว +3

    ஆங்கிலம் கலந்து பேசுவதை தவிர்க்கவும்.

    • @metalkingtome5637
      @metalkingtome5637 4 ปีที่แล้ว +3

      அவரின் தனித்தன்மையே அது தான்....சகோ