இளையராஜா தான் இசையின் எஜமான் என்று காட்டிய படம் | Ilaiyaraaja | Rajini | Oru Naal Podhuma ? | Epi 84

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 83

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 ปีที่แล้ว +17

    அருமையாக விளக்குகின்றீர்கள். இராகம் தெரிந்தவர் நீங்கள் என்பது தெளிவு. கட்டாயம் உங்களை இராஜா பார்க்க வேண்டும். ஆசி வழங்க வேண்டும். நடக்கும். வாழ்க. வளர்க. தொடர்க.

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 ปีที่แล้ว +11

    யம்மா...யம்மா...எப்படி ...! ரொம்ப அழகா ராகம், தாளக்கட்டு, என்று பிச்சு..பிச்சு..சூப்பரா விளக்கம் தந்து, அதனை கைகளில் தாளத்தை தட்டி,பாடி காட்டி, கிளப்பிட்டீங்க பிரியா, இசை ஞானியின் இசையில் நிச்சயம் நீங்க பாடிய ஆக வேண்டும், எங்கள் விருப்பத்தை இசைஞானி நிறைவேற்றி வைக்க எங்க மாமதுரை மீனாள் தான் அருள் புரிய வேண்டும்.

  • @sujatharajarajan8040
    @sujatharajarajan8040 ปีที่แล้ว +12

    அப்பப்பா ...ஒரு music course attend பண்ண feeling 😊
    Expecting more of this type of analysis 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @pramilajay7021
    @pramilajay7021 ปีที่แล้ว +20

    அடடா.அற்புதம்..
    மிக அருமையாக இரு பாடல்களின் வேறுபாடுகளையும்
    எடுத்து விளக்கினீர்கள்.
    தங்கள் இசைஞானமும்
    ரசனையும் மிக அருமை. 👌🌹
    மிக்க நன்றி.👍🙏

  • @musicalknots7868
    @musicalknots7868 ปีที่แล้ว +19

    That is ilayaraja. The people who knows perfectly about Raja SIR'S talent in music, they never bother about his self pride speech and head weight. Even what he shows is very very normal when comparing to his brilliance

    • @robertvijayan3888
      @robertvijayan3888 ปีที่แล้ว +5

      It's not very normal. But It's very minimal ❤

  • @manavalanashokan343
    @manavalanashokan343 ปีที่แล้ว +8

    maestro ilaiyaraaja's mesmerizing music 🎉

  • @jeyapanch7887
    @jeyapanch7887 ปีที่แล้ว +2

    ப்ரியாவும் க்ருபாவும் சூப்பர்.
    ஹரிஹரன் சூப்பர் voice. நீங்க நிறைய சாக்ஸ் கண்டுபிடிச்சிருந்தா உங்க voice la நிறைய பாடல்கள் கேட்டிருக்கலாம். கடைசியாக சஎண்பகமஏ நாட்டைக் கோட்டை விட்டு ஹரி voice இல் அதனைக் கேட்க வைத்த ப்ரியாவுக்கு ஒரு ஷொட்டு

  • @ArivazhaganRamalingam
    @ArivazhaganRamalingam 14 วันที่ผ่านมา

    இத்தனை நாள் எங்கிருந்தீர்கள்..இசை
    நுனுக்கங்கள்..மிரட்டல்.
    ஆச்சர்யம்...ஆரவாரம்...
    வாழ்த்துக்கள்....நன்றி

  • @vijay-tt8np
    @vijay-tt8np ปีที่แล้ว +10

    இரு வேறு பாடல் ஒரே ராகம்
    ஒப்புமை அருமை...
    குறிப்பாக உங்கள்
    பாணியில் ஒப்புமையை வெளிப்படுத்தியது ஹா ஹா 😂😂 மிக அருமை...
    குறிப்பாக ராஜா sir பாடலை தேர்ந்தெடுத்து அருமை....
    good night ...madam...

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 ปีที่แล้ว +11

    Wonderful explanation 🎉... நிலவே முகம் காட்டு... சிந்து பைரவி என்றே.... இன்று தான் தெரிந்தது. ( Many times யோசிப்பேன்..இது எந்த ராகம் என்று). அருமை விளக்கம் 👏👏👌

  • @tino.a.t2471
    @tino.a.t2471 ปีที่แล้ว +4

    👍அருமையான விளக்கம். 🎼🎤இசைஞானி ❤

  • @baalasubramanians5897
    @baalasubramanians5897 ปีที่แล้ว +16

    இன்று நீ நாளை நான் படத்தில் கௌரிமனோகரி ராகத்தில் மூன்று பாடல்களை இசை அமைத்து இருப்பார்.

  • @ramasubbu8903
    @ramasubbu8903 ปีที่แล้ว +2

    சோக ராகங்கள் சந்தோஷமாகவும், சந்தோஷ ராகங்களை சோகமாகவும் மாற்றி ரசிக்கவைக்கும் தந்திரம் அந்த ராஜாதந்திரிக்கு கைவந்த கலை!

  • @musicalknots7868
    @musicalknots7868 ปีที่แล้ว +9

    In Kizgakkae Pogum Rail film, songs Maanjolai kilidhano and poovarasampoo both are composed in Sudha Dhanyasi

  • @k.manikandanmani1414
    @k.manikandanmani1414 ปีที่แล้ว +31

    இளையராஜா உடன் இசை முடிகிறது

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 ปีที่แล้ว +3

      Crt

    • @vetrivel5439
      @vetrivel5439 ปีที่แล้ว +4

      100%correct

    • @danabalanr-vu3nn
      @danabalanr-vu3nn ปีที่แล้ว

      😅😅😅😅😅😅😅😊😊😊😮😢🎉😂❤

    • @vijaydesikan9080
      @vijaydesikan9080 11 หลายเดือนก่อน +1

      ஆம், இளையராஜாவால் துவங்கிய இசை அவருடனே முடிகிறது

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 2 หลายเดือนก่อน +1

      இப்பொழுது உள்ள இசையமைப்பாளர்களை வைத்து, அனிருத், இமான், GV பிரகாஷ் குமார், இவர்களை வைத்து நாம் இப்படி முடிவுக்கு வந்து விட முடியாது. 2010களுக்கு முன் வரை கூட, ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் அந்தோனி வரை கூட நல்ல இசை வந்து கொண்டு தான் இருந்தது. அதிகப்படியான படங்கள் இசையமைத்து, வெற்றி சதவிகிதமும் அதிகமாக இருப்பவர்களின் பட்டியலை எடுத்தால் MSV, இளையராஜா, AR ரஹ்மான், மூவருக்குமே போட்டி. அதில், இளையராஜா முதலாவதாக இருப்பதற்க்கு அதிகம் வாய்ப்புள்ளது உண்மையே.

  • @AISonicHub
    @AISonicHub ปีที่แล้ว +6

    Raja Sir skilfully uses the most underrated Sarasangi Raga in Malligaye and Muthu Muthu in Periya Veetu Pannaikkaran

  • @saianbarblogspot
    @saianbarblogspot ปีที่แล้ว

    அருமையான பாடல்களுக்கான அருமையான பதிவு

  • @rajaindia6150
    @rajaindia6150 ปีที่แล้ว +4

    Rajini opening song was blasted in theatre, i remember
    🎉🎉🎉

  • @SankarKumar-vh3ef
    @SankarKumar-vh3ef ปีที่แล้ว +7

    Ithellam oscar kodukkaravangalukku theriyumaa illa sonna puriyumaa
    Thanks madam for wonderful snalysis

  • @indumathy9447
    @indumathy9447 ปีที่แล้ว +6

    Raja sir gives different
    treatments to the same Sindhubhairavi Ragam thereby portraying different emotions. A very thorough analysis enjoyable and understandable even to the students of music. 👌 Excellent 😊Job Priya

  • @natarajanramaswamy6191
    @natarajanramaswamy6191 ปีที่แล้ว +4

    In film Priya two songs composed by him in raga kaapi. Ye papal onru .. and ennuyir nee thane songs

  • @kasiraman.j
    @kasiraman.j ปีที่แล้ว +2

    I don't remember any film composers have ever done like this..genius raja sir ❤❤

  • @krishnant202
    @krishnant202 ปีที่แล้ว

    ❤❤❤இசைஇறைவன்❤❤❤❤❤

  • @vanithathyagarajan6710
    @vanithathyagarajan6710 ปีที่แล้ว +5

    Very unique research Priya. Loved it. Liked your Akku veru Adani Veru differentiation and distinct way of analysing the beautiful songs. You rock as always.❤

  • @srinivasamoorthy1
    @srinivasamoorthy1 ปีที่แล้ว

    Your explanation about the _gamakas_ brought me tears...
    'Nilave mugam...' is one of my all time favourite songs!

  • @sivasankaransankaran3797
    @sivasankaransankaran3797 ปีที่แล้ว +2

    நீங்க சொல்லும்போது பாட்டையும் அங்கங்க போட்டு காண்பித்தால variation நன்றாக புரியும் spb , janaki voice la.

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว +1

      😒 Copyright notice varudhu original song use panninaa!

  • @Manikannan-lx8jg
    @Manikannan-lx8jg หลายเดือนก่อน

    இதயத்தை திருடாதே
    ஓ பாப்பா லாலி & ஒ ப்ரியா ப்ரியா
    கீரவானி ராகம்

  • @rajansrinivas
    @rajansrinivas ปีที่แล้ว +5

    Super presentation Priya 👌 Excellent job...without getting into too much technicalities of the swaras and swara bhavas. Nilave is one of my all time favourite songs 🎵 👍

  • @manavalanashokan343
    @manavalanashokan343 ปีที่แล้ว +3

    perfect, perfect, perfect 🎉🎉🎉

  • @redandblack188
    @redandblack188 3 หลายเดือนก่อน

    இசையின் ஆன்மா அய்யா இளையராஜா அவர்

  • @KTRAM-zg3gb
    @KTRAM-zg3gb ปีที่แล้ว +1

    Song creation music composing is not an easy one. Thanks for in-depth details, I don't think even Raja sir would have explained all these details to any one. All his songs are great. A good learning tool for interested.

  • @RengasamyRanganathan
    @RengasamyRanganathan ปีที่แล้ว +3

    Ragamellam theriyalla..
    But I found, the song Nilave mugam kaattu, is like Kannil enna Kaarkalam & Thazhampuve vaasam veesu.. may be slow and emotion in them..

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว +1

      Emotional songs ..yes. vera vera ragam dhaan. And all Rajini songs too!

  • @madhavanmadhavan6759
    @madhavanmadhavan6759 ปีที่แล้ว +3

    What a wonderful explanation 🎉

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 ปีที่แล้ว +1

    Universal best musician isaignani

  • @RengasamyRanganathan
    @RengasamyRanganathan ปีที่แล้ว +5

    Priya, just saw Mahanadhi movie...What a Drama... Great one by Kamal and BG score by Raja.. Sona Kachchi..
    In this movie too, there is only 2 songs on screen.. Thai Pongal song being repeated at different situation..You can do analyse on these songs.. What you say?..

  • @robertvijayan3888
    @robertvijayan3888 ปีที่แล้ว +3

    Superbly explained

  • @KuppuramanKuppuraman-m5b
    @KuppuramanKuppuraman-m5b ปีที่แล้ว +1

    Enaku padalgal repeated ah ketukondu irukiren athanal ungal TH-cam channel enaku santhosham magilchiye tharugirathu Priya oru nal pothathu unga pechai ketpatharku Priya bye bye good eve see u next episode

  • @MusicLoverMars
    @MusicLoverMars ปีที่แล้ว +2

    Awesome.

  • @premkumarkoilpillai4245
    @premkumarkoilpillai4245 ปีที่แล้ว +2

    Good explanation 👌

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 หลายเดือนก่อน

    ❤RAAJA SIR ❤

  • @sriramsoundhrapandyan
    @sriramsoundhrapandyan ปีที่แล้ว +3

    Madam, in the same movie, there is another song called Raakku muthu Raakku...i liked that song because of its soft flow..
    Your explanation about Sindhubhairavi Raaga and composition of two songs depicting 2 different moods in the same Raaga is excellent...🙏🙏

    • @tmnprlsaicntr
      @tmnprlsaicntr ปีที่แล้ว +1

      Yes ....same film but not same ragam

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 ปีที่แล้ว +1

    Excellent presentation madam. Kindly do the same type of analysis for our MSV .

  • @pulens5444
    @pulens5444 ปีที่แล้ว +2

    ஆர் வி உதயகுமார் ஒரு செவ்வியில் இந்தப் படத்தில் வரும் பாடல்களின் மெட்டுக்கள் எல்லாம் பெரிய இயக்குனர்களால் நிராகரிக்கப்பட்டவற்றில் தனக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கப்பட்டதென கூறியிருந்தார்

  • @balamurugansm2799
    @balamurugansm2799 ปีที่แล้ว +3

    3:33_இரண்டும் RV உதயகுமார் வரிகள் தானே😮

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว +2

      ஆமாம்...தவறாக சொல்லி விட்டேன் 😔 ராக்கு முத்து மட்டும்தான் வாலி. மீதி அனைத்துமே உதய குமார்தான். மன்னிக்கவும்.

  • @kasiraman.j
    @kasiraman.j ปีที่แล้ว +2

    Interestingly Raja sir has given three hit songs on same sindhu Bhairavi ragam in single film villupaattukaaran
    1.kalaivaniyo raaniyo
    2.solai malai oram..sola kuyil paadum
    3.kalaivaaniye raaniye..pathos type different orchestration
    All Sindhu bhairavi
    Please discuss mam🙏🙏😍😍

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว

      Thank you. Not familiar with the other two songs...will listen. But Kalaivaniyo is a classic! SPB sir kalakkirppaar adhula.

    • @kasiraman.j
      @kasiraman.j ปีที่แล้ว +1

      @@TamilNostalgia 😍😍yes that's a classic..the other two songs also by SPB sir..the man of golden voice..since that was ramarajan sir movie wasn't that significant among urbanites..but all three are gems IMHO. Please enjoy. Thanks and regards

    • @kasiraman.j
      @kasiraman.j ปีที่แล้ว +2

      @@TamilNostalgia mam appuram unga karuthu sollunga please

  • @srangarajan8452
    @srangarajan8452 ปีที่แล้ว +1

    Very nicely done! thanks. It was reykla (maattu vandi) race in that movie.

  • @சேகர்சேகர்-ண8ப
    @சேகர்சேகர்-ண8ப ปีที่แล้ว

    Hi.madam. , iam s.janakimma! Friend.god bless you!. Good luck.❤

  • @dhruvankennedy5523
    @dhruvankennedy5523 ปีที่แล้ว +9

    Please use thumbnail in english also....Raja sir's fans are not from Tamilnadu alone

  • @haridasc4475
    @haridasc4475 หลายเดือนก่อน

    Please Asses evergreen songs of Viswanathan & Ramamurthy .

  • @farookmeeranm4336
    @farookmeeranm4336 ปีที่แล้ว

    நன்றிங்க ...

  • @natarajans800
    @natarajans800 ปีที่แล้ว +1

    Thanks Madam. Great explanation about Raja sir. Worlds greatest music director isaignani Ilayaraja.

  • @ThePowersil
    @ThePowersil 11 หลายเดือนก่อน

    Nice video! Thank you. I have always wondered how these two songs were of the same raagam but are actually different. You have explained the difference in the voices, orchestration and the instruments etc. But technically from a raagam point of view and notes, it would be great if you explain the carnatic aspects of it.
    Priya would be great if you can also explain the carnatic notes (sa re ga ma ...) for the raagam and the songs so we can see the similarities on the notes but how they aee different. i e. sing both the songs not with words but the actual notes in the tunes

    • @TamilNostalgia
      @TamilNostalgia  11 หลายเดือนก่อน +1

      Ha ha....with swarams...lot of homework required to do that...time kedchchaa will try.

  • @ravichandranp1590
    @ravichandranp1590 ปีที่แล้ว +2

    இசைஞானியை நாம் இன்னும் சரியாக உபயோகப்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

  • @jeyapandiankaruppan9396
    @jeyapandiankaruppan9396 ปีที่แล้ว

    👏👍

  • @Human_Horizons_IN
    @Human_Horizons_IN 2 หลายเดือนก่อน

    Ejamaan movie released in the year 1993, but you said 1983... Anyways thanks for decoding those wonderful songs

    • @TamilNostalgia
      @TamilNostalgia  2 หลายเดือนก่อน

      Thanks. I think I am saying 1993 only...maybe you heard it as 83. I would not make a mistake on this movie since I remember going to this movie after cutting Tamil class in college...came back and got caught by the Tamil prof who gave us a stern dressing down. ha ha...very unforgettable experience.

  • @shakthivelp7792
    @shakthivelp7792 ปีที่แล้ว

    Fulla tamilaye sollunga nallarukum

  • @shunmugamkumar8435
    @shunmugamkumar8435 ปีที่แล้ว

    நமக்கு ராகத்த பத்தியெல்லாம்
    ஒன்னும் தெரியாது....
    ஆனால்.... ஒளிவிளக்கு படத்துல...
    வருகிற 2 பாடல்.....
    எனக்கு என்னமோ.... ஒன்னு போல தோனும்....
    தைரியமாச் சொல் நீ மனிதன்தானா.... சாங்
    ஆண்டவனே உன் பாதங்களில்
    கண்ணீரால் நீராட்டினேன்.... சாங்... 😁

    • @TamilNostalgia
      @TamilNostalgia  ปีที่แล้ว +1

      சரி 👍👍 இரண்டுமே சிவரஞ்சனி ராகத்தின் அடிப்படையில் போட்டவைதான்!!

  • @gopalakrishnankrishnamurth3888
    @gopalakrishnankrishnamurth3888 ปีที่แล้ว

    யாரையும் அப்படி தனித்துவப்படுத்த முடியாது.நீங்கள் அதற்கான அதாரிட்டி இல்லை.

  • @shakthivelp7792
    @shakthivelp7792 ปีที่แล้ว

    English neraya kalanthu pesareenga english vename pls

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 ปีที่แล้ว +2

    மாமி எனக்கும் சங்கீதத்துக்கும்...சம்பந்தமில்லை....நீங்க சொல்றத புரிந்து கொள்ள முடியுது...

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 ปีที่แล้ว +3

    என் தலைவன் அனிருத் காதில் ஆணி அடிக்க வந்துட்டான்.... 😂😂😂

  • @kadamaniy1997
    @kadamaniy1997 ปีที่แล้ว

    இந்த படம் செம்ம அறுவை... ரஜினி சகிக்க முடியாது. பாடல்களும் சுமார் ரகம் தான். எல்லாம் அரத பழசு tune. எல்லா பாடல்களுமே எதாவது ராகத்தில் தான் அமைகிறது. இதில் என்ன ஸ்பெஷல் என்று தெரியவில்லை. நீங்கள் இதை மிகை படுத்தி விமர்சிப்பது ஏன் என்று புரிய வில்லை.

  • @ajtech6837
    @ajtech6837 ปีที่แล้ว

    நீங்க சொன்னது இளையராஜா கே தெரியாது 😂