Chitra Lakshmanan sir is an absolute MASTER at eliciting great stories from his interviewees....he just triggers a train of thought in them, and sits back and listens! Absolutely delightful for all of us!
பாரதிராஜா சார் இளையராஜா சார் இருவரும் தமிழ் ஏன் இந்திய சினிமாவையே புரட்டிபோட்ட புரட்சியாளர்கள். இயக்கத்தில் பாரதிராஜா சார் செய்த புரட்சி அனைத்து ஒளிப்பதிவு கருவிகளையும் கிராமத்து பக்கம் திருப்பியது. இளையராஜா சார் இசை அதுவரை செவிக்கு மட்டுமே இனிமையாக இருந்ததை உள்ளத்திற்குள் நுழைந்து உணர்வுகளிலும் இயற்கை காட்சிகளோடும் கலந்தது. தமிழ் சினிமாவை ராஜாகளுக்கு முன்பு பின்பு என பிரிக்கலாம். இரண்டு ராஜாக்களும் சக்கரவர்த்திகளே அவரவர் துறையில்.
வணக்கம் சார். தயவுசெய்து ஒரு எபிசோட் 30 நிமிடமாவது இருக்கும்படி எடிட் செய்யுங்கள். 17 நிமிட வீடியோவில் விளம்பரங்கள் மற்றும் அடுத்த எபிஸோடுக்கான ப்ரோமோவே 5 நிமிடம் போய் விடுகிறது. மொத்தம் 12 நிமிஷம்தான் பேட்டி இருக்கு. பார்வையாளர்களின் பொன்னான நேரத்தை கருத்தில்கொள்ளுங்கள் 😁🙏
சாய் வித் சித்திராவில் எத்தனையோ பறவைகள் வந்தமர்ந்து தம் அனுபவம் பகிந்து எமை ஆச்சர்யப்படுத்தியிருக்கின்றன. இப்போது தான் முதன்முதலாய் ஒரு ராஜாளி வந்து தூள் கிளப்புகின்றது

The memory power of Chitra sir absolute miracle. The best interviewer and journalist
என் இனிய பாரதிராஜா சார்.
நீங்கள் பல்லாண்டு வாழ்க. பல்லாண்டு வாழ்க. 👍 🙏
உங்களைப்போல தலைச்சிறந்த படைப்பாளிகள் தமிழ்சிணிமாவிற்க்கு கிடைக்கப்போவதில்லை சிண்ணச்சாமி எணும் பால்பாண்டி எணும் எங்களின் பாசத்திற்க்குறிய பாரதிராஜா ஐயா அவர்களுக்கு இறைவண் நீண்ட ஆயுளையும் நோயில்லா வாழ்க்கையையும் தந்தருள்வாணாக வாழ்க வளமுடன் ஐயா உங்களின் மலரும் நினைவலைகள் எங்களின் மண ஒட்டங்கள் கண்முண்ணே❤❤❤❤
Such a Great Director!
My favorite bold and original creative director
பாரதிராஜா voice excellent different voice.
Bharathiraja sir, really you are great.
Bharathiraja sir, I like your metallic voice. ❤ 👍 🙏 📣 🎵
வணக்கம் சார். தயவுசெய்து ஒரு எபிசோட் 30 நிமிடமாவது இருக்கும்படி எடிட் செய்யுங்கள். 17 நிமிட வீடியோவில் விளம்பரங்கள் மற்றும் அடுத்த எபிஸோடுக்கான ப்ரோமோவே 5 நிமிடம் போய் விடுகிறது. மொத்தம் 12 நிமிஷம்தான் பேட்டி இருக்கு. பார்வையாளர்களின் பொன்னான நேரத்தை கருத்தில்கொள்ளுங்கள் 😁🙏
Most waited 💖💖💖😘
சாய் வித் சித்திராவில் எத்தனையோ பறவைகள் வந்தமர்ந்து தம் அனுபவம் பகிந்து எமை ஆச்சர்யப்படுத்தியிருக்கின்றன. இப்போது தான் முதன்முதலாய் ஒரு ராஜாளி வந்து தூள் கிளப்புகின்றது
Thank u sir
இதை முழுமையாக பதிவாக matrunkal
இரு இமையங்கள் 👍👍
விழி வைத்து காத்திருக்கிறோம்❤️
😊😊
Gifted for tamil cinema.
Gold director 🎉🎉🎉
parts 1 and parts 2 or totally shot in different times, may years of difference ? continuity Missing ?
முக்கியமான கேள்விக்கு பதில் சொல்லாமல் போயிட்டாரே?? பாலு வோட எப்படி அறிமுகம் ஆனார் என்பதை கண்டிப்பாக கேட்டு சொல்லுங்க சித்ரா சார்
Excellent interview
Part 1 பாரதிராஜாவுக்கும் Part 2 பாரதிராஜாவுக்கும்different தெரிகிறதே?
சித்திரா memories wow
Butler English தான் தல உன் சிறப்பு
🙏
true stories without any hesitation
30 mins podunga part 1 mari
முதல் பாகம் அவர் உடல்நலம் பாதிப்பதற்கு முன் னாள் எடுத்தது என்று தெரிகிறது
பாரதிராஜா பேசுவது சரியாக கேட்க மாட்டேங்குது.கொஞ்சம் சத்தமாக பேசினால் நன்றாக இருக்கும்.அல்லது சவுண்டைக் கூட்டுங்கள்
ABC is common in English but here BCA
ஆகா
வாட்சப்ல அனுப்புறது வேஸ்ட் ஒரு ரெஸ்பான்ஸ்ம் பன்ன மாட்டானுங்க
9:31
👍 😊
is he Converted christian ??? paul or pal?
He born as Christian converted to Hindi
Sir
Br movie analyst பண்ணுங்க
இது அவ்வளவு இன்வெஸ்ட் illa
Yen thirupi thirupi athye questions vera vera location la pesuranga.. most of the question already came in last part
மூன்ற் பேரும் சாதி பற்று இருக்க வேண்டும் என்று தெரியுது ஆனால் வைரமுத்து தவிர இ பொருத்தம் ருவறுக்கும்
neenkal eppothu sariyaaka uchsaritheerkal?😆
Worst
இந்திய திரையுலகில் இப்படிப்பட்ட மும்மூர்த்திகள் இல்லை.பாரதி வைரம் இளையா