Thirukkural series | பிரபஞ்சத்திடம் வேண்டியது நிறைவேற என்ன செய்ய வேண்டும்???

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 203

  • @MuruganR-tg9yt
    @MuruganR-tg9yt 2 ปีที่แล้ว +31

    Romba arumai sago. Today i haven't eat lunch. I sent that amount to charity just now. I will follow the same every first Sunday of month, 😊☺️

    • @Tnpsc-Goal
      @Tnpsc-Goal 2 ปีที่แล้ว +2

      Super nka

    • @keshavaraja3537
      @keshavaraja3537 2 ปีที่แล้ว +2

      Supernga nallathu pannunga nallatha parupunga ❤️🙏

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +2

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.

    • @jothiissac4421
      @jothiissac4421 2 ปีที่แล้ว +2

      🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆.

    • @ahambrahmasmi7573
      @ahambrahmasmi7573 2 ปีที่แล้ว

      Arumai Sago

  • @daviddevendra4686
    @daviddevendra4686 2 ปีที่แล้ว +7

    சூப்பர் சூப்பர் நண்பா 🙏🙏🙏🙏🙏 எவ்ளவு அழகா சொல்லி இருக்கிங்க எல்லாருக்கும் தோணும் இனிமேல் யாரும் பசி ஓட இருக்க மாட்டாங்க 👍👍thanks

  • @priya.rajendran5211
    @priya.rajendran5211 2 ปีที่แล้ว +3

    மிக மிக அருமையான பதிவு எங்களுக்கு அனாதை ஆசிரமத்திற்கு பணம் கொடுத்து உதவ முடியவில்லை என்றாலும் தினமும் பதினைந்து தெரு நாய்கள் பத்து பூனைகளுக்கு தினமும் உணவு அளித்து வருகிறோம்

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் ஐயா

  • @JeganSA-v9t
    @JeganSA-v9t 2 ปีที่แล้ว +11

    ரொம்ப நாள் சந்தேகம் எனக்கு இப்போ கிடைத்து விட்டது சகோ 😍

  • @kavithasarava9137
    @kavithasarava9137 2 ปีที่แล้ว +11

    இந்த காணொலியை கேட்கும் போது கண்ணில் நீர் வருகிறது நண்பா.இப்படிதான் விரதம் இருக்க வேண்டும். நானும் இதை பின்பற்றுகிறேன்.மிக்க நன்றி.

  • @abigvelu8053
    @abigvelu8053 2 ปีที่แล้ว +7

    அருமையான தகவல் நண்பரே..
    இனிய நானும் இதை பின்பற்றுவேன்.
    நன்றிகள் பல பல..

  • @pandiyanj6679
    @pandiyanj6679 2 ปีที่แล้ว +22

    நீங்கள் ஒரு கடவுள் 🙏🙏🙏

    • @janababu6677
      @janababu6677 2 ปีที่แล้ว +2

      Adeii😂🤣

    • @gideonsimon8154
      @gideonsimon8154 2 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @BeadingtutorialsandCooking
      @BeadingtutorialsandCooking 2 ปีที่แล้ว

      Manithargal yeppaume kadaul aaga mudiyathu.kadaul Mathiri yaralaiyum seiyaum mudiyathu.iranthu poga koodiya yethu um kadaul kidaiyathu .kadauluku pasi thookam maranam kidaiyathu thevaigal yethu um kidaiyathu. Kadaul kadaul than manithan manithan thaan sagothara

    • @loganmessi7678
      @loganmessi7678 2 ปีที่แล้ว

      Enna Enna soldra paarunga

  • @poovarasan_akbpm
    @poovarasan_akbpm 2 ปีที่แล้ว

    மிக அருமை அண்ணா.. இன்று முதல் நான் இதை கடைபிடிக்க போறேன்....

  • @TNPSC442
    @TNPSC442 2 ปีที่แล้ว +20

    உங்கள் நண்பர்களின் சேவைக்கு நான் தலைவணங்குகிறேன் 🙏

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว

    திருவள்ளுவர் அந்த காலத்தில் பசியின் அருமை தெரிந்துதான் இன்றைய காலகட்டத்தில் மக்கள் எல்லோரும் இல்லாதவருக்கு தேடித்தேடி உணவு கொடுக்கிறார்கள் அதுவும் முஸ்லீம் இனத்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள் ஆவார்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @divineaffinities991
    @divineaffinities991 2 ปีที่แล้ว +1

    உண்மை தான்ங்க ஜீ! அருமையான பதிவுங்க ஜீ
    🙏🙏🙏🙏
    நன்றிங்க குருஜி😭😭
    🙏🙏🙏🙏 கடவுள் நம்மை வருத்தி விரதம் இருக்க சொல்லவில்லை. மனிதர்கள் தன் கோரிக்கை நிறைவேற *உண்ணாவிரத போராட்டம்* நடத்துவது போல் *இறைவா என் கஷ்டங்களை நீங்கள் தீர்க்கும் வறை நான் உன்ன மாட்டேன். என் மேல் அன்பிருந்தால் நான் உண்ணாமல் என்னை வருத்திக் கொள்ள கூடாதென்றால் என் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்!!* கடவுள் நம் மீது வைத்து இருக்கும் அன்பை நாம் இப்படி தான் சோதனை செய்கிறோம்! சொல்ல போனால் *we are blackmailing God* 🙏🙏🙏🙏
    எங்கும் இறையருள் நிறையட்டும் 🙏🙏🙏🙏
    பசி பஞ்சம் என்பதே இல்லாமல் போகட்டும்🙏🙏🙏🙏
    அனைவரும் நிறைவினில் நிறையட்டும் 🙏🙏🙏🙏
    அனைவரும் அமைதியில் வாழட்டும் 🙏🙏🙏🙏
    அனைவரும் நல் வாழ்வு வாழட்டும் 🙏🙏🙏🙏
    வாழ்க வையகம் 🙏🙏🙏🙏
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @hollomictestingonetwothree3460
    @hollomictestingonetwothree3460 2 ปีที่แล้ว +6

    நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்ச நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @jesusnelsonofficial3661
      @jesusnelsonofficial3661 2 ปีที่แล้ว

      எல்லா videos லையும் இப்டியே type பண்றீங்க sir , apdi enna சாதிச்சீங்க sir ? 🙋🏻‍♂️

  • @ramanaj0369
    @ramanaj0369 2 ปีที่แล้ว +8

    Most of the people being fasting without know the real reason .. Great kural it's better to give food to who are hungry than you being fasting ...

  • @rubanithi6087
    @rubanithi6087 2 ปีที่แล้ว +2

    சகோதரர் உங்கள் இனிய சேவைக்கும் , உங்கள் நண்பர்களின் மேன்மையான சேவைக்கும்
    என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். 👏👍
    ஓம் சாந்தி..ஓம் சாந்தி..ஓம் சாந்தி

  • @ramyaangappan2976
    @ramyaangappan2976 2 ปีที่แล้ว

    Neenga solra nigalvu...enaku silirthiruchu...bro.... Sema👌👌🤝🔥🔥

  • @Ramakrishnan_in
    @Ramakrishnan_in 2 ปีที่แล้ว +1

    For God, Nothing is good or bad. Nothing is beauty or ugly.
    God is on all farm and God is on everything and all things.

    • @ganesanr736
      @ganesanr736 2 ปีที่แล้ว +1

      One correction - Not farm - It's *Form*

  • @ilayaraja6927
    @ilayaraja6927 2 ปีที่แล้ว +16

    உங்களின் ஒவ்வொரு பதிவும் மிக அருமை மனதில் இனம்புரியாத மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் தோன்றுகிறது

    • @learntherightful
      @learntherightful 2 ปีที่แล้ว +1

      உங்க புரொபைல் பிச்சர்ல இருக்கிறவர் குடும்ப சொத்தில் நூறில் ஒரு பாகம் செலவு செய்தால் தமிழகத்தில் பசியே இராத.

  • @mugilant8553
    @mugilant8553 2 ปีที่แล้ว +1

    Brother, you have given the real explanation of the fasting, only when humans don't have food and water, we will know the value and pain of the food and water.
    Really, this how I have understand the fasting core value and try to feed the begers on roadside if they are near to hotel. But I was thinking, whether this fasting is really meant to say the pain and the value, now I have the great good's proof "The great Thiruvalluvar".
    The problem is never our school teachers thought this as life skill, just for mark they made us copy paste.
    Great Humans please try to treat your surroundings also like human's.

  • @HariKumar-kg6li
    @HariKumar-kg6li 2 ปีที่แล้ว +4

    Nijamavae semma Sir… Nichayam intha narkunam pala madangaga perugum 👍🏼

  • @kangalinthedal6884
    @kangalinthedal6884 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா உண்மையான‌ பதிவுகள்

  • @gejasiva8358
    @gejasiva8358 2 ปีที่แล้ว

    Super Bro ❤️👍வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம் தமிழ் மொழி

  • @johnasisi4107
    @johnasisi4107 2 ปีที่แล้ว +1

    Vaaram oru naal fruits,juices,nuts and spices saappidalaam.!!

  • @selah.r5586
    @selah.r5586 2 ปีที่แล้ว +2

    இதைத்தான் கடவுளுக்குப் பிடித்த உகந்த உபவாசம் என்று பைபிலில் ஏசாயா புஸ்தகத்தில் 58:7 ல் கடவுள் சொல்கிறாா்

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நாங்களும் இதை தொடர்கிறோம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @eniniyathamizha2049
    @eniniyathamizha2049 2 ปีที่แล้ว +1

    உயர்வான நோக்கம், வாழ்த்துக்கள் தம்பி. ஒரு குறிப்பு: தயவு செய்து செம்மையான தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தினால் மிகவும் சிறப்பு. நன்றி.

  • @madhanakumarij725
    @madhanakumarij725 2 ปีที่แล้ว +6

    Nice JR...... Your Thirukkural selection is so good 👌 😎 and you explained very well......

  • @kamaleshd5737
    @kamaleshd5737 2 ปีที่แล้ว

    உண்மை நானும் பின்படுகிறேன் உங்கள் கருத்துக்களை நன்றி 🙏💐

  • @TomJerry-wv6hk
    @TomJerry-wv6hk 2 ปีที่แล้ว +2

    Super... Salute You bro for open our eye's....

  • @jothiissac4421
    @jothiissac4421 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @supermyshamiselvam8321
    @supermyshamiselvam8321 2 ปีที่แล้ว +1

    Your friend v.v.good super

  • @kamalavalliperumal1309
    @kamalavalliperumal1309 2 ปีที่แล้ว +3

    Great sharing brother.Keep doing this.👌

  • @nadee_Nadee96
    @nadee_Nadee96 2 ปีที่แล้ว +8

    இஸ்லாத்தில் சிறந்து ஏது என்று ஒருவர் கேட்டார் நபிகள் நாயகத்திடம் அதற்கு நபிகள் நாயகம் பசித்தோர்க்கு உணவு வழங்குவதே என்றார்....

  • @radanvicky6331
    @radanvicky6331 2 ปีที่แล้ว

    நான் பார்த்ததிலேயே சிறந்த பதிவு

  • @ABISHEK.....
    @ABISHEK..... 2 ปีที่แล้ว +2

    சிவ சிவா....

  • @sakiraeliyas5013
    @sakiraeliyas5013 ปีที่แล้ว

    Very very very very very nice feeling

  • @murugesrajesh1118
    @murugesrajesh1118 2 ปีที่แล้ว

    யாரு அண்ணா நீங்க ௨ங்களை பெற்ற தாய்க்கு நன்றி கள் பல

  • @ahambrahmasmi7573
    @ahambrahmasmi7573 2 ปีที่แล้ว

    Loved it, kudos to Thiruvalluvar🙏

  • @annapooranis4955
    @annapooranis4955 2 ปีที่แล้ว +1

    I fast 1 meal every wed and donate that food to near by ppl

  • @anusiyamariya9831
    @anusiyamariya9831 2 ปีที่แล้ว

    Anna na intha video pathathuku aprm kandippa nanu itha follow panlanu iruken...romba useful ana video..nanu work tha pandren vera state la irunthu..but kandippaa ennala mudinja varaikkum illathavangaluku na seiven

  • @muralipimurali4922
    @muralipimurali4922 2 ปีที่แล้ว +1

    Very good and excellent moral

  • @seethaperi
    @seethaperi 2 ปีที่แล้ว

    Bro neenga sema alaga meaning, full flenged da sollidringa. Bro oru small request. Entha varthaiku enna porulnu sonna. Suthamana tamil varthaikum artham purium

  • @shilahaisrisuperchanelsupe4929
    @shilahaisrisuperchanelsupe4929 2 ปีที่แล้ว

    Ulagathula nallavangalum erukkangappa masha allah👌❤️

  • @arunachaleswaranarunraj8346
    @arunachaleswaranarunraj8346 2 ปีที่แล้ว

    The thing that ur friend done was a boomer thing.. However it's appreciateble 🙃

  • @manikandandevi6630
    @manikandandevi6630 2 ปีที่แล้ว

    Thank you brother 🙏 💙 ❤

  • @chandrakk319
    @chandrakk319 2 ปีที่แล้ว

    Valga valamudan

  • @RamcoRaja
    @RamcoRaja 2 ปีที่แล้ว

    Great 👍 each every one person follow this matter, finally no hungry child’s

  • @tamizhview7985
    @tamizhview7985 2 ปีที่แล้ว +2

    Heart touching lines & update new habit

  • @godfather6698
    @godfather6698 2 ปีที่แล้ว

    Ellaru enna madhiri irukuradha nanachu enaku sandhoshaama irukum 🧌

  • @இன்சரவணன்
    @இன்சரவணன் 2 ปีที่แล้ว

    மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  • @vijaykumarveer8699
    @vijaykumarveer8699 2 ปีที่แล้ว

    Definitely, I will doing this job
    Thank you my dear friend JR

  • @neethisabari6430
    @neethisabari6430 2 ปีที่แล้ว

    அருமை

  • @k.govindrajk.govindraj7295
    @k.govindrajk.govindraj7295 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @eee-tw9fj
    @eee-tw9fj 2 ปีที่แล้ว +1

    Arumai anna super🤝👍

  • @leveluptamil9146
    @leveluptamil9146 2 ปีที่แล้ว

    VAAZGA PALLANDU VAAZGA PALLANDU VAAZGA PALLANDU

  • @nisha675
    @nisha675 2 ปีที่แล้ว

    Masha Allah

  • @arumugabalaraj5445
    @arumugabalaraj5445 2 ปีที่แล้ว

    Anbu
    நன்று...A b s raj

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 ปีที่แล้ว

    உழைக்க வைத்து அவர் பசியாற்று அல்லது பசி தீர்ந்தவர் உழைத்து வாழட்டும்.

  • @AjithKumar-tk8mx
    @AjithKumar-tk8mx 2 ปีที่แล้ว

    ♥murugan thunai 🙏

  • @valuecreation7492
    @valuecreation7492 2 ปีที่แล้ว +3

    Excellent video! continue your good job

  • @Honest-true
    @Honest-true 2 ปีที่แล้ว

    Good explanation/interpretation....with thirukural...

  • @perumalkonar7166
    @perumalkonar7166 2 ปีที่แล้ว +1

    Gigolo✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚

  • @vetrivelpalani996
    @vetrivelpalani996 2 ปีที่แล้ว

    Thanks

  • @METTER_MIND
    @METTER_MIND 2 ปีที่แล้ว

    Awesome J.R. super message. You are great.

  • @kasimmohamed3795
    @kasimmohamed3795 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @thequeensday9111
    @thequeensday9111 ปีที่แล้ว

    Sure anna inda month na 5 perukku pasi aatra pore!.. 🙏🏻

  • @raajmohan5490
    @raajmohan5490 2 ปีที่แล้ว

    Jr Jr jai jai

  • @mahaaparkavias2423
    @mahaaparkavias2423 2 ปีที่แล้ว +1

    Great bro. Hands of you and your friend.

  • @drbrajendren2906
    @drbrajendren2906 2 ปีที่แล้ว

    நன்றி

  • @moonboardtnpsc
    @moonboardtnpsc 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @gobikrishnagobi3702
    @gobikrishnagobi3702 2 ปีที่แล้ว

    Superb ..,

  • @boopathysakthisivan3532
    @boopathysakthisivan3532 2 ปีที่แล้ว

    ayya ellam nalla irukku our adaiyalame viboothi thaan,
    மந்திர மாவது நீறு
    வானவர் மேலது நீறு
    சுந்தர மாவது நீறு
    துதிக்கப் படுவது நீறு
    தந்திர மாவது நீறு
    சமயத்தி லுள்ளது நீறு
    செந்துவர் வாயுமை பங்கன்
    திருஆல வாயான் திருநீறே.
    valluvar photo viboothi vaitha mathiri padhividalame !

  • @shanmuga6215
    @shanmuga6215 2 ปีที่แล้ว +2

    Anna 🌹vera level 🌹.....

  • @flowerssmell9348
    @flowerssmell9348 2 ปีที่แล้ว

    God bless you valga valga ❤️

  • @loganathans8294
    @loganathans8294 ปีที่แล้ว

    Super 👌👌👏🏻👏🏻

  • @RPArts-hy7di
    @RPArts-hy7di 2 ปีที่แล้ว +1

    Excellent Work, Brother. Thirukkural should go pan India and pan world. Please get help with Expert English and Hindi translation (use the same video). You can easily find good speakers like you in Hindi/English on youtube with similar interests and skills ( also putting your original video as a reference.) Thirukkural will help everyone. Good luck.

  • @thamburajp6158
    @thamburajp6158 2 ปีที่แล้ว

    அற்புதம்

  • @gunalanv8645
    @gunalanv8645 2 ปีที่แล้ว

    நன்றி🙏

  • @deviram5928
    @deviram5928 2 ปีที่แล้ว

    Arumai.super.

  • @revathiseetharam8768
    @revathiseetharam8768 2 ปีที่แล้ว

    This is apt for Ramzan.. 👍👌

  • @parvathia5418
    @parvathia5418 2 ปีที่แล้ว

    👍👍👍🙏🙏🙏

  • @eluthukol6485
    @eluthukol6485 ปีที่แล้ว

    கண்டிப்பாக.......

  • @mathivannan3009
    @mathivannan3009 2 ปีที่แล้ว

    👍

  • @tamilselvanselvan3924
    @tamilselvanselvan3924 2 ปีที่แล้ว +1

    ❤️

  • @actionkingviews
    @actionkingviews 2 ปีที่แล้ว

    Thiruvalluvar kadavulin avadharam

  • @FirozKhan-om5qd
    @FirozKhan-om5qd 2 ปีที่แล้ว +1

    True sir

  • @risings9309
    @risings9309 2 ปีที่แล้ว

    Thank you for your valuable information brother

  • @manilearnseasy4131
    @manilearnseasy4131 10 หลายเดือนก่อน

    superb...😊😊

  • @malathimala231
    @malathimala231 2 ปีที่แล้ว +1

    Your explanation nice brother 🌸🌺🌸

  • @darkmatter0369
    @darkmatter0369 2 ปีที่แล้ว

    Fasting may protect us from unwanted disease as well. It is not for god, only for our own benefits. Just need to think like a sidha maruthuvar.

  • @Sakthivel-qg4yr
    @Sakthivel-qg4yr 2 ปีที่แล้ว

    Yes its true..

  • @saidurganithyananda7536
    @saidurganithyananda7536 2 ปีที่แล้ว +1

    Wow

  • @smartmagi6615
    @smartmagi6615 2 ปีที่แล้ว

    Nandri saGooo... Sema la🤩

  • @miltonton8932
    @miltonton8932 7 หลายเดือนก่อน

    குறள்:ஈகை 225

  • @kasiviswanadhan6864
    @kasiviswanadhan6864 2 ปีที่แล้ว

    Unmaithan unga vedio pathutu pala latchangal thanam kodukka padum

  • @SA-pe3ef
    @SA-pe3ef 2 ปีที่แล้ว

    Nonbu vaipathe athigam athigam thanam seaiya vendum ,aasaiyea kattupaduthatha nonbu vaipathin palan ,,💯

  • @ajmofficial97
    @ajmofficial97 2 ปีที่แล้ว +1

    EID MUBARAK Anna 🖤

  • @artsofme5760
    @artsofme5760 2 ปีที่แล้ว

    Super sir

  • @MadhuMadhu-vu3nl
    @MadhuMadhu-vu3nl 2 ปีที่แล้ว

    Super

  • @maritheheroboy65
    @maritheheroboy65 2 ปีที่แล้ว

    Thanks❤🌹🙏

  • @vennilavennila1410
    @vennilavennila1410 2 ปีที่แล้ว

    Kandipa nanum try panren bro