Thirukkural Series | தவமும் தானமும் செய்பவனை விட சிறந்தவன் யார் | Ennuvathellam Uyarvu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2022
  • Top 50 Thirukkural
    Idayam Oil Owner Great Speech 👇
    / kwiikdccxz

ความคิดเห็น • 133

  • @mvsm3465
    @mvsm3465 2 ปีที่แล้ว +6

    ப்ரோ நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் நாம மட்டும் உண்மையா இருந்து பயனில்லை ப்ரோ நம்மள சுத்தி இருக்கிறவங்களும் உண்மையா இருக்கணும் ப்ரோ இல்லைனா வாழ்க்கையில் காணாமல் போய்விடுவோம்...

  • @ranjithrithvikgyan8977
    @ranjithrithvikgyan8977 2 ปีที่แล้ว +33

    உண்மையாக இருக்கும் குணம் மனிதன் நற்குணங்களின் முதன்மையான குணம் என்று திருக்குறள் வாயிலாக விலக்கியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍

    • @ragavanji8090
      @ragavanji8090 2 ปีที่แล้ว +1

      Yaru மதன்

    • @ranjithrithvikgyan8977
      @ranjithrithvikgyan8977 2 ปีที่แล้ว

      @@ragavanji8090 😉😉😉😉 மன்னிக்கவும் நண்பா

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +13

    நேர்மையாக இருக்கலாம் ஆனால் சந்தர்ப சூழ்நிலயில் பொய் பேசாமல் இருக்க முடியாது மன்னியுங்கள் திருவள்ளுவரே

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 2 ปีที่แล้ว +6

    நேர்மைக்கு . மூலம் விளக்கிக் கூறியது மிக சிறப்பு உண்மையாக வாழ்வது அறத்துடன் வாழ்வது பொது ஒழுக்கம் கடைபிடிப்பது என்பது இக்காலத்தில் பார்ப்பது மிக அரிதாக இருக்கிறது. ஆயினும் ஆறுதலுக்கு இக்குறள் விளக்கம் மனதுக்கு ஒத்தடம் கொடுத்தது. நன்றி நண்பரே!

  • @jayajayanthan287
    @jayajayanthan287 2 ปีที่แล้ว +10

    1/10 உண்மை என்றாள் அது நானாகவே இருப்பேன்.என்னிடம் பொய் பேசினால் அவர்களை ஒதுக்கி விடுவேன்

  • @murugesanchettiar608
    @murugesanchettiar608 ปีที่แล้ว +1

    Thanks na nice sharing anna 🤔👌👏. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் அண்ணா 🥰🙏

  • @gomathims4231
    @gomathims4231 2 ปีที่แล้ว +15

    Old bgm thaan bro best👍

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 2 ปีที่แล้ว +1

    உண்மை மட்டும் பேசினால் ..ஓர் இடத்தில் கூட நிலைக்க முடியாது bro 💞

  • @sairavi4208
    @sairavi4208 2 ปีที่แล้ว +7

    எனது தொழில் தவறு செய்ய நினைத்தேன் இந்த குரலை கேட்ட பிறகு நான் தவறை உணர்ந்து விட்டேன் நன்றி JR.

    • @Sai-ln9pv
      @Sai-ln9pv 2 ปีที่แล้ว

    • @ENNUVATHELLAMUYARVU
      @ENNUVATHELLAMUYARVU  2 ปีที่แล้ว +1

      நல்லது...அந்த சாய்பாபா அனைத்து வளங்களையும் உங்களுக்கு தரட்டும் .

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 2 ปีที่แล้ว +15

    உண்மையை பேசியதால் 4 மிக பெரிய கம்பனிகளில் இருந்து தூக்கி வீச பட்டேன் இப்பொழுது சொந்த மாக நடக்க பழகி கொண்டு விட்டேன் இப்பொழுதும் உண்மையை மட்டுமே பேசுகிறேன் BECAUSE AM A BUSHNESS MAN. THANK YOU MR. J.R.KEEP CONTINUE ALL THE BEST.

    • @murugesanchettiar608
      @murugesanchettiar608 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் அண்ணா 🥰👌👏

  • @karthickrathinakumar696
    @karthickrathinakumar696 2 ปีที่แล้ว

    Listening to Top 50 kurals is one of the best time in lifetime. இதற்காக என்றும் என் நன்றிகள் !!!

  • @saravananmaha3429
    @saravananmaha3429 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤
    Valzgha Valamudan

  • @chenthamarakr279
    @chenthamarakr279 2 ปีที่แล้ว +1

    ആശംസകൾ നേരുന്നു തുടർന്ന് തിരുഃ കുറൽ കേൾക്കാൻ ആഗ്രഹം നന്ദി

  • @boopathimsw3014
    @boopathimsw3014 2 ปีที่แล้ว

    உண்மைக்கு உரிய வழி காட்டியதற்கு வாழ்த்துக்கள் நண்பா ...வாழ்க வளமுடன் ..

  • @DREAMBIGACHIVEBIG
    @DREAMBIGACHIVEBIG 2 ปีที่แล้ว +2

    Dream Big achieve big Ennuvathellam uyarvu..,🤩💪👍 Thank you JR anna..,

  • @KarthiS222
    @KarthiS222 2 ปีที่แล้ว +1

    உண்மையை உண்மையாக சொன்னதுக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 2 ปีที่แล้ว

    நன்றி.

  • @gvrasu5267
    @gvrasu5267 2 ปีที่แล้ว

    Arumaiyana varthaigal Anna nandri..

  • @bbbadboys5311
    @bbbadboys5311 ปีที่แล้ว

    செம bro

  • @sathishkarnan2381
    @sathishkarnan2381 2 ปีที่แล้ว

    உங்களுக்கு நன்றி சொல்வது போதாது உங்கள் பாதம் பணிகிறேன் நன்றி வாழ்க வளமுடன் என்றும்

  • @periyanayakik7801
    @periyanayakik7801 ปีที่แล้ว

    true Reason ku leave ketta tharala but edhavadhu poi sonna mattum dhan oru organisation la leave kedakkudhu

  • @Navin-7
    @Navin-7 ปีที่แล้ว +1

    Sir, சாணக்கியர் நேர்மையான மனிதர் முதலில் அளிக்கப்படுவான் என்று கூறினார். எவற்றை எடுத்துக் கொள்வது❤😢😢😢😢😢😢

  • @ajithkumars1247
    @ajithkumars1247 2 ปีที่แล้ว

    Thank you❤❤❤❤❤

  • @ENNUVATHELLAMUYARVU
    @ENNUVATHELLAMUYARVU  2 ปีที่แล้ว +3

    Idayam Oil Owner Great Speech 👇
    th-cam.com/video/kWIiKDCcxZ0/w-d-xo.html

  • @kishorekumar5486
    @kishorekumar5486 2 ปีที่แล้ว +8

    Unga life story poduga bro

  • @kavingowri2024
    @kavingowri2024 2 ปีที่แล้ว

    Sirapu anna

  • @rajabalaji4305
    @rajabalaji4305 2 ปีที่แล้ว

    Thank you

  • @mkngani4718
    @mkngani4718 2 ปีที่แล้ว

    நல்ல மனிதம்...

  • @user-jt5ur8uc4g
    @user-jt5ur8uc4g ปีที่แล้ว

    Super brother

  • @venkatesababu202
    @venkatesababu202 2 ปีที่แล้ว

    True words brother. Hat's off thanks a million. True video explaining

  • @chitrasaravanan
    @chitrasaravanan 2 ปีที่แล้ว

    Thank you Anna

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 ปีที่แล้ว

    Excellent

  • @neetcatalyst
    @neetcatalyst 2 ปีที่แล้ว +3

    Thanks bro...!! I m going to increase my value .....!!

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 2 ปีที่แล้ว

    Fantastic message, explanation 👌👏🙏

  • @vadivelsasi1198
    @vadivelsasi1198 2 ปีที่แล้ว

    Very honest video 🙏🙏🙏

  • @generalknowledge260
    @generalknowledge260 ปีที่แล้ว

    Good video

  • @vimalv.v5648
    @vimalv.v5648 2 ปีที่แล้ว +3

    I only Frist view ❣️

  • @selvakumar-hx8tq
    @selvakumar-hx8tq 2 ปีที่แล้ว +1

    Nermai vazhka ❤

  • @prakashkkdk443
    @prakashkkdk443 2 ปีที่แล้ว +14

    3 year முடிச்சதுக்கப்பறம் என்ன பண்ணனுமுனு தெரியல அதுக்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா

    • @SenthilKumar-xo5zk
      @SenthilKumar-xo5zk 2 ปีที่แล้ว

      Find your passion but before survival is first so go for intrested work.👍👍👍

    • @Thathaus
      @Thathaus 2 ปีที่แล้ว

      enna enna business irukanu therichukonga

  • @shanmugamramalingam1948
    @shanmugamramalingam1948 ปีที่แล้ว

    உண்மையைப் பேசினால் யாரும் பாலிசியை போட மாட்டேங்கிறாங்க சார்

  • @thirupathithirupathi9223
    @thirupathithirupathi9223 ปีที่แล้ว

    இதே நம்ம தமிழ் நாடு மாநிலத்தில் கட்சி, அரசாங்கம்
    Collage கலெக்டர் அலுவலகம
    ரேஷன் கடை
    School
    Hospitals
    போன்றவற்றில் தினசரி ஒலிக்க seuuimaaru தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்❤

  • @kuttychamppss7264
    @kuttychamppss7264 2 ปีที่แล้ว

    Super me true person

  • @ushas3765
    @ushas3765 ปีที่แล้ว

    U r correct brother

  • @arasakumarbf1297
    @arasakumarbf1297 2 ปีที่แล้ว

    Super 👌😊

  • @madhanakumarij725
    @madhanakumarij725 2 ปีที่แล้ว +2

    Very very interesting..... And your explanation and examples are so good always...... And you are selected very valuable thirukkural...... So good 👍and it is very very needed for our society nowadays.....

  • @simpexxyoutube4069
    @simpexxyoutube4069 2 ปีที่แล้ว +1

    👋👍🙏🌷

  • @selvakumarpskumar9703
    @selvakumarpskumar9703 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @user-mj4tc9dd3y
    @user-mj4tc9dd3y 2 ปีที่แล้ว

    100% true 👌👌👌👌

  • @brundhav
    @brundhav 2 ปีที่แล้ว +1

    Ennuvathellam uyarvu channel ன் பழைய உத்வேகத்தை intha video வில் கண்டோம் 🔥💯🙏🔥

  • @SOULOFHEALTHWELLNESS
    @SOULOFHEALTHWELLNESS 2 ปีที่แล้ว

    Super bro

  • @nisha675
    @nisha675 2 ปีที่แล้ว

    Super

  • @mathivannan3009
    @mathivannan3009 2 ปีที่แล้ว

    👍👍

  • @coolscience907
    @coolscience907 2 ปีที่แล้ว

    👌

  • @parthibanvenugopal8609
    @parthibanvenugopal8609 ปีที่แล้ว

    I feel that my business brother,

  • @benzcar1138
    @benzcar1138 2 ปีที่แล้ว +1

    You can tell lie.To survive, you will lie around.But as buddha said, truth cannot be hidden long.Its true.

  • @song_in_tamil0093
    @song_in_tamil0093 2 ปีที่แล้ว

    Ok bro
    Today from toward naan unmai pasuran

  • @mathaArtificialflowers23
    @mathaArtificialflowers23 2 ปีที่แล้ว +1

    I love ratan tata 😘

  • @gamingtamil8183
    @gamingtamil8183 2 ปีที่แล้ว

    Bro video super irukku bro

  • @kavithachandrasekaran5933
    @kavithachandrasekaran5933 ปีที่แล้ว

    Semaya irugu bro naa inime oru poi kooda solla mata

  • @sriWorld14
    @sriWorld14 2 ปีที่แล้ว +3

    Books segment video podunga bro

  • @tamilvanan7833
    @tamilvanan7833 2 ปีที่แล้ว +2

    I watched few thirukural series videos in last few days.. but I like this very much , bcoz you have more relavant real time examples in this video..Super Bro 👍...But when I click the link, there is no video

  • @praveens5879
    @praveens5879 2 ปีที่แล้ว

    💙 from praveen

  • @sagayaraj6355
    @sagayaraj6355 2 ปีที่แล้ว +1

    Bro Good evening,
    My name is Sagayaraj cs and am a B, com graduate, from Kaanchepuram.
    Neenga Sona antha gunam enkita iruku nu na namburan. Neenga sonathu Pola enaku oru nala business man Kita job vaangi kodunga.
    Thank you.

  • @sjayanthisjaya4983
    @sjayanthisjaya4983 2 ปีที่แล้ว +1

    Yetharthamana valvil Unmai mattome pesinal Nadu theruvuthaan sami en valvin anupavam.

  • @vimalv.v5648
    @vimalv.v5648 2 ปีที่แล้ว +4

    Stephen Hawking life story bro

  • @geethasaravanan1850
    @geethasaravanan1850 2 ปีที่แล้ว

    Naan poi solla mattan...
    Poi solravangalaium Na nampa mattan.

  • @manoshakthimanoj8356
    @manoshakthimanoj8356 2 ปีที่แล้ว

    Anna but entha kaalathula namba unmaya pesi unmayalum palaguna kadasila namakku vaarathu tholvithaa anna enna poruththalavu poi solla vendiya edathula poi kattayam sonnathaa namba antha samuthayathula vaalala anna..🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 2 ปีที่แล้ว

    The success is just a Habits
    Its just Formula

  • @ValluvarReturns
    @ValluvarReturns 2 ปีที่แล้ว +2

    Hi JR bro. Expected your call. What’s up.
    Great narration you have. Another nice video. 👍

  • @hollomictestingonetwothree3460
    @hollomictestingonetwothree3460 2 ปีที่แล้ว +2

    நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @kaviyab.aenglish567
      @kaviyab.aenglish567 2 ปีที่แล้ว

      Super nga ....
      Vazhthukal 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
      Indho da stop pannitathinga .....great ahead 👑😇

    • @tomandjerry430
      @tomandjerry430 2 ปีที่แล้ว +1

      Appdi enna bro

    • @kaviyab.aenglish567
      @kaviyab.aenglish567 2 ปีที่แล้ว

      @Dinesh apudiyaa

    • @kaviyab.aenglish567
      @kaviyab.aenglish567 2 ปีที่แล้ว

      @Dinesh ipadi la kuda fake comment podu vangala🤔.......anyways tq bro

    • @kaviyab.aenglish567
      @kaviyab.aenglish567 2 ปีที่แล้ว

      @Dinesh oooho

  • @joseph.a2668
    @joseph.a2668 2 ปีที่แล้ว

    கலப்படம்.இல்லாத.எண்ணை.இந்தியாவில்.இல்லை

  • @sharpaxe9746
    @sharpaxe9746 2 ปีที่แล้ว +1

    தலைவா உண்மை பேசினால் நம்ப மாட்டானுக இன்னைக்கு உள்ள உலகத்திலே 2022

  • @vairavelgokul2536
    @vairavelgokul2536 2 ปีที่แล้ว

    Kandippa en paiyanuku intha videova potu kaatuven. Bro neenga poi solirkingala? Neenga itha kandippa try panirpinga. Unga feeling um share pannunga. En paiyanuku athaiyum soluven. Plz👍👍👍 keep it up.

  • @Vijasando
    @Vijasando 2 ปีที่แล้ว

    Truth is important but always not necessary. For example , someone says something secret to you. Don't says to other. But another person will come to ask to you what he told to you. This time , if you will say or not. That secret

  • @kgfvr1471
    @kgfvr1471 2 ปีที่แล้ว

    Entha series podcast pannuka bro

  • @sarvinb3930
    @sarvinb3930 ปีที่แล้ว

    Theanatudya shivnya pottery yanatavarku erivya pottery 🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🚩🚩everyone should now our historical history culture

  • @findyourway4254
    @findyourway4254 2 ปีที่แล้ว

    Jk sir tata video cut short video poduga

  • @rksivacinemareview2981
    @rksivacinemareview2981 2 ปีที่แล้ว

    I will be like that but most of frds in office I lost it.. and if you are TRUE means u will get internally happy.. and love, relationship and some other things TRUENESS will affect but maintain so long.. and my suggestion is be TRUE to you and others except those straight forward to u..

  • @subufarms26.4.20
    @subufarms26.4.20 2 ปีที่แล้ว +1

    அரிச்சந்திரன் உண்மையை பேசி வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்தவர் ஆயிற்றே இவர் ஒரு நல்ல உதாரணம் இல்லையே.சமயம் சந்தர்பம் யாரிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதே முக்கியம் ஒரு மோசமான நமக்கு தீங்கு செய்யும் மனிதனிடம் ஏன் உண்மையை சொல்ல வேண்டும்.

  • @mohammadsalim5619
    @mohammadsalim5619 ปีที่แล้ว

    Entha urai nalla irukum yaroda book vangalam sollunga bro

  • @narenthiran8680
    @narenthiran8680 2 ปีที่แล้ว

    Brother, can you speak one Kural from pullal marutal?

  • @user-zq2dk8yu6c
    @user-zq2dk8yu6c 2 ปีที่แล้ว

    சகோ எனக்கும் பொய் சொல்லவே பிடிக்காது ஆனாலும் நான் சில பொய்களை சொன்னால் தான் இங்கு வாழலாம் நான் மட்டுமல்ல சிலர் இதேபோன்ற சந்தர்ப்ப சூழ்நிலையில் தான் இங்கு வாழ்கிரார்கள் சகோ

  • @vizhikayal1322
    @vizhikayal1322 2 ปีที่แล้ว

    Integraty

  • @velusr.vehlaian412
    @velusr.vehlaian412 ปีที่แล้ว

    ஒரு வேலை அட்வொகேட் என்றால்

  • @simonsagayaraj5798
    @simonsagayaraj5798 2 ปีที่แล้ว

    App link bro

  • @karthimak2310
    @karthimak2310 2 ปีที่แล้ว

    JR unga video Vara background music name enna ?. Yarachum therincha comment pannunga

  • @DreamteamHacking3312
    @DreamteamHacking3312 2 ปีที่แล้ว

    bro app link send me thank you 😊

  • @lathadeviduraivelu7118
    @lathadeviduraivelu7118 2 ปีที่แล้ว

    No one talking the true....

  • @sriramaudit2239
    @sriramaudit2239 ปีที่แล้ว

    Ok But Thiruvalluvar ஒன் soli irukaru உண்மை யரையம் Pathikagtha vagai இருக்க வேண்டும் ஒரு பொie ஒரு Nirapathiya Kapatra வேண்டும் என்று அவர் குரல் இருக்கு

  • @selvaselva4807
    @selvaselva4807 ปีที่แล้ว

    Anna enaku itha kekum pothu mind nala irku aana matha time mind sari ila ena panalam

  • @billionaire1987
    @billionaire1987 2 ปีที่แล้ว

    Enemy disturbing how to control thirukkural plz

  • @ravinthararrajpirashankar8809
    @ravinthararrajpirashankar8809 2 ปีที่แล้ว

    1st comment la ila bro.original video

  • @kavisubramanian6286
    @kavisubramanian6286 2 ปีที่แล้ว

    பெண்வழிசேறல் என்ற அதிகாரத்தில் என்ன நல்ல கருத்தை சொல்றார்னு தெருஞ்சுக்கலாமா

  • @poopandikondappan8197
    @poopandikondappan8197 2 ปีที่แล้ว

    Aanaa advocate la poi sollithaana vaathaduraanga

  • @nethajiamc
    @nethajiamc 2 ปีที่แล้ว +1

    Unmai pesuran innaikku waste

  • @deepaa8165
    @deepaa8165 2 ปีที่แล้ว +1

    na unmaiya nermaiah erupen anna enaku ethachum job kudunga

  • @nirmala6155
    @nirmala6155 2 ปีที่แล้ว

    Hi , I need to buy good honey, could you please share the link , I saw your video for honey

  • @vignesh2609
    @vignesh2609 2 ปีที่แล้ว +1

    Link work agala bro

    • @Rs-gu1zl
      @Rs-gu1zl 2 ปีที่แล้ว +1

      ஆமாம்

  • @ramsai4380
    @ramsai4380 2 ปีที่แล้ว

    Harichandiran....has been place at funeral place....this is called what?....

  • @mageswariramesh4790
    @mageswariramesh4790 2 ปีที่แล้ว +2

    Neenga unmaiya irukkeengala bro