Thirukkural series | இந்த ஒரு அறிவு இருந்தால் எந்த எதிரியாலும் வெல்ல முடியாது Episode 41

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 219

  • @harirajendran1000
    @harirajendran1000 2 ปีที่แล้ว +20

    எவ்வளவு திறமை இருந்தாலும் பேச்சு திறமையில்லை என்றால் உங்களை பிறர் பேச்சாலே மட்டம் தட்டி விடுவார்கள், என் அனுபவ உண்மை,

  • @manilearnseasy4131
    @manilearnseasy4131 8 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி... மிகவும் பயனுள்ள குறள்...நம் ஆசான் வள்ளுவர் சொன்ன கருத்து என்றென்றும் இனிது...❤❤❤

  • @veerapandiyanr4765
    @veerapandiyanr4765 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🔥🙏

  • @vasaview2646
    @vasaview2646 ปีที่แล้ว

    அருமையனா பொருள் விளக்கம் வாக்கியத்தில் தெளிவு மிகவும் அருமை....

  • @hollomictestingonetwothree3460
    @hollomictestingonetwothree3460 2 ปีที่แล้ว +29

    நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்ச நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @vijaykalidas1542
    @vijaykalidas1542 ปีที่แล้ว

    Super super super❤️❤️❤️

  • @Mathematics-lr6or
    @Mathematics-lr6or 6 หลายเดือนก่อน

    Best video ever seen

  • @vijayaperumala6186
    @vijayaperumala6186 ปีที่แล้ว +1

    கலஞைர்
    நல்ல
    பேச்சாற்றலா்
    மிக்கவர்

  • @ohmygod5640
    @ohmygod5640 2 ปีที่แล้ว

    Correct bro...arumayana oru video... correct aana time la solli erukinga..tq jr

  • @mindboost2058
    @mindboost2058 2 ปีที่แล้ว +5

    எல்லா திறமை இருந்தும் ஏன் நா புறக்கணிக்க படுகிறேன் என்பதை இந்த குறளில் அறிந்து கொண்டேன்

  • @SivaKumar-ok2iu
    @SivaKumar-ok2iu 2 ปีที่แล้ว +77

    பேச்சு திறமைக்கு இப்போது உதாரணம் jr anna ningale best tha👍

  • @kalidasskali-kh9qb
    @kalidasskali-kh9qb ปีที่แล้ว

    Super series

  • @sundharrajjiromi1483
    @sundharrajjiromi1483 2 ปีที่แล้ว

    Enakkul padikkanum ennam kondu vanthurukinga na thenks so mach Anna 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻your chenal is improve more 💯💯💯💯💯

  • @jsivarengadurairengadurai2232
    @jsivarengadurairengadurai2232 2 ปีที่แล้ว +3

    இந்த குறள்(சொலல்வல்லன்) என் வாழ்வை மாற்றிய, எனக்கு மிகவும் பிடித்த குறள் . இந்த குறளை எடுத்து கூறியதற்கு மிக்க நன்றி. 💐💐💐

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha 2 ปีที่แล้ว

    Nantrigal..

  • @arivalairamesh8543
    @arivalairamesh8543 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு... ஆகச்சிறந்த சொற்கள்..... தெளிவான விளக்கம்... திகட்டாத திருக்குறள்

  • @piryapirya2448
    @piryapirya2448 2 ปีที่แล้ว +1

    Thanks for dha uver information

  • @udhayanatarajan5627
    @udhayanatarajan5627 2 ปีที่แล้ว

    Supper anna

  • @asaithambi5279
    @asaithambi5279 ปีที่แล้ว

    Fine super more energy

  • @anandram4422
    @anandram4422 2 ปีที่แล้ว +2

    வள்ளுவனின் ஈரடிகளுக்கு இவ்வளவு தகவல்கள் புதைந்து கிடக்கிறது என்பதை தங்கள் மூலம் அறிந்து வியக்கிறேன்... சகோ வாழ்க உங்கள் பணி வளர்க தமிழ்

  • @mugilana1820
    @mugilana1820 2 ปีที่แล้ว +1

    வள்ளுவரின் குறளோடு தங்கள் குரலும் சேர்ந்து என்னுள் பெரும் முழக்கம் செய்துவிட்டு போனது

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 ปีที่แล้ว

    Super 💖💖💖

  • @anurajraj1133
    @anurajraj1133 2 ปีที่แล้ว +20

    Yes obviously sir....u r one of the best motivational speaker...

  • @jmsarjoon6410
    @jmsarjoon6410 2 ปีที่แล้ว

    Super 👌

  • @muthupandis444
    @muthupandis444 ปีที่แล้ว

    Simply super .....🎉

  • @srinivasans4669
    @srinivasans4669 ปีที่แล้ว

    Make it 100...50 is not enough.

  • @mahalakshmianbalagan678
    @mahalakshmianbalagan678 ปีที่แล้ว

    Thanks 👍👍 sir ..for the wonderful thoughts

  • @kaarthikvaradharajan3810
    @kaarthikvaradharajan3810 ปีที่แล้ว

    Excellent way of motivation brother..Great..

  • @srirathanrathan2653
    @srirathanrathan2653 2 ปีที่แล้ว +2

    Srirathan+)arumai nanbare

  • @ajithpandiyan7778
    @ajithpandiyan7778 2 ปีที่แล้ว

    Supera pesuriga bro

  • @kkrkkr2475
    @kkrkkr2475 2 ปีที่แล้ว

    I feel seeman anna

  • @patchayappanganapathy2614
    @patchayappanganapathy2614 2 ปีที่แล้ว

    Super sir

  • @paariventhan9447
    @paariventhan9447 2 ปีที่แล้ว +4

    ரொம்பவே Different அண்ணா நீங்க நான் எதிர் பார்க்காத விடயத்தை செய்து கொண்டிருக்கின்றீங்க... ஒரு திருக்குறளுக்கு ஏற்ப சரியான Motivational story ஒரு எடுத்துக்காட்டு என்று பேச்சாற்றல் மூலமாக கவர்ந்துட்டீங்க..... ரொம்ப நன்றி அண்ணா.....😍😍😍

  • @kowshiparimala2425
    @kowshiparimala2425 2 ปีที่แล้ว

    வாயடைத்து போனேன் நான், வள்ளுவரின் வார்த்தைகள் கேட்டு நன்றிகள்.JR nanpa

  • @mrani3144
    @mrani3144 ปีที่แล้ว

    Nandri sir

  • @narmathasivakumar3239
    @narmathasivakumar3239 2 ปีที่แล้ว

    Sema bro

  • @piryapirya2448
    @piryapirya2448 2 ปีที่แล้ว +1

    Nenga sonnadha na hanuba vichhiruke ..ninga sonnadhu 100 pasan unma

  • @solan3125
    @solan3125 2 ปีที่แล้ว

    all the best

  • @raajmohan5490
    @raajmohan5490 2 ปีที่แล้ว

    நிங்கள் கண்டிபாக மறு திருவல்லுவர்தாண் உங்கலுடைய விளக்கம் உயர் நிலை சிந்தணைதாண்

  • @arumugasamysshangarnarayan40
    @arumugasamysshangarnarayan40 2 ปีที่แล้ว

    பேச்சு ஒளிக்கின்ற கதிர் வீச்சு

  • @lenincharles5984
    @lenincharles5984 ปีที่แล้ว

    உங்கள் குரல் மிகவும் சக்திவாய்ந்த குரல்...மிக்க நன்றி அண்ணா...சமுதாய முன்னேற்றத்துக்கு உங்களை போன்று நல் உள்ளங்களை கொடுத்த உங்கள் தாயாருக்கு மனமார்ந்த பாராட்டுகள்....நீங்கள் வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகிறேன்....நன்றி RJ அண்ணா.....

  • @chitrasaravanan
    @chitrasaravanan 2 ปีที่แล้ว +1

    Unga load intha pachu thiramaithan engaloda vaalkayil miga pearia maatrathai kondu varukirathu thank you Anna

  • @mageshwaran8207
    @mageshwaran8207 ปีที่แล้ว

    Eagerly waiting for next Episode of thirukural and no 1 thirukural...

  • @user-zr7yo1kj7t
    @user-zr7yo1kj7t 2 ปีที่แล้ว +4

    சூப்பர் ❤️👍

  • @nithyas5583
    @nithyas5583 2 ปีที่แล้ว +1

    Thiruvalluvar get up semma...

  • @shaikameen1
    @shaikameen1 2 ปีที่แล้ว +1

    இதுவும் நமக்கு கடவுள் கொடுத்த வரம் உங்களைப் போன்ற நல்லவர்கள் சோம்பேறிகளையும் துனிவில்லாதவர்களையும் ஊக்குவிக்கும் உங்களுக்கு என் சார்பாக ஒரு சின்ன கவிதை
    ஊக்குவிப்பவர் பிறர் உள்ளங்களில் குடியிருப்பாரே குடியிருப்பார் உங்களுடைய வீடியோ பார்ப்பதன் மூலம் விழித்துக்கொண்டு வாழ்க்கையில் விளையாடிக்கொண்டே இருப்பார்.
    Dream big Achieve big எண்ணுவதெல்லாம் உயர்வு❤️❤️❤️

  • @mohanapriya7186
    @mohanapriya7186 2 ปีที่แล้ว

    Correct tha sir

  • @MK-hp5ji
    @MK-hp5ji 2 ปีที่แล้ว +6

    Super, Correct and motivational speech🔥
    Thanks a lot sir👍

  • @spsaraprabu8788
    @spsaraprabu8788 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா.
    என்னிடம் பல திறமைகள் இருக்கிறது என்று பலரும் பாராட்டும் பொழுது எனக்கு பிடித்த திறமையில் ஒன்று என்னுடைய பேச்சு திறமை உண்மைதான் அண்ணா இன்று ஒரு நிலைக்கு நான் உயர இத்தனை திறமைகள் இருந்தாலும் என்னுள் இந்தப் பேச்சு திறமையை உயர்வாக நான் எண்ணுகிறேன்...
    அருமையான பதிவு அண்ணா நன்றி.....
    மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா..
    வாழ்க வளமுடன்...

  • @sathishkumargsathish4496
    @sathishkumargsathish4496 2 ปีที่แล้ว +4

    💖Unga voice semma energy ah irukku bro very nice🙏

  • @tamilnightcore1768
    @tamilnightcore1768 2 ปีที่แล้ว +12

    சகோதரரே எனக்கு வேலை செய்ய எண்ணம் வருகிறது ஆனால் செயலாக செய்ய முடியவில்லை. இந்த சோம்பேறி தனம் போக திருக்குறள் பதிவிடுங்கள். எனது எண்ணங்களை நான் செயலாக மாற்ற வேண்டும்

  • @praveens5879
    @praveens5879 2 ปีที่แล้ว

    💙from praveen

  • @seranraj
    @seranraj ปีที่แล้ว

    உங்களுக்கு பொருந்தும் ❤️❤️❤️💐💐💐தெளிவா, துணிவாக உங்களை போல் யாருமே பேச முடியாது 💯💯💯👌👌👌❤️❤️❤️💐💐💐

  • @gowtham9421
    @gowtham9421 2 ปีที่แล้ว +21

    Modi ji is a great example for your video. He has a great oratorical skills which made him to achieve a great success. (I'm not speaking any politics)

    • @saungeethajan
      @saungeethajan 2 ปีที่แล้ว

      Zelensky a marandhutingalae.. ( I m not supporting war)

  • @foodbell2958
    @foodbell2958 2 ปีที่แล้ว +1

    சிறப்பு...எனை நான் கண்டு கொண்டேன்.நன்றி

  • @veeramani316
    @veeramani316 2 ปีที่แล้ว

    antha lasta varaa song....pathi details tearincha sollungaa....(.unnaiyae unaaiyae nambi poradu..........) thanks for the video.

  • @passiontolive9419
    @passiontolive9419 2 ปีที่แล้ว

    Super na i love this thirukkural series

  • @cucuberry1905
    @cucuberry1905 2 ปีที่แล้ว +6

    Thank You for your great efforts 🌈👌💯🎉👑 Brilliant Motivator !!

  • @selvakumarsubu8050
    @selvakumarsubu8050 2 ปีที่แล้ว

    I like u .

  • @reenametha6751
    @reenametha6751 2 ปีที่แล้ว

    மோடியும் அப்படிதான்

  • @nammaooru010
    @nammaooru010 2 ปีที่แล้ว

    super

  • @Mohankrishnapolice
    @Mohankrishnapolice 2 ปีที่แล้ว +5

    Super bro...♥️
    நான் சில வருடங்களாக பேச்சி தெரமையை வளர்திக்கணும் என்று ஆசை பட்டு இருந்தேன்
    ஆனால் அதற்கு சரியான வழிமுறைகள் தெரியாம முயற்சியை விட்டு விட்டேன்..
    இன்று முதல் நான் பேச்சி தேரமை வளர்திக முயற்சி செய்கிறேன் , அதற்கு உங்களோடிய suggests வெனும் bro please please........
    ( நான் ஆந்திர (Telugu). sub inspector கு try பண்ணியிருக்கேன் bro )
    Tq so much ............♥️♥️♥️♥️♥️

  • @yashothanpothiyalagan5451
    @yashothanpothiyalagan5451 2 ปีที่แล้ว

    👍👍👍Semma....

  • @balassubramanien471
    @balassubramanien471 2 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @rathinasami6740
    @rathinasami6740 2 ปีที่แล้ว

    thirukural uh ethanayo peru TH-cam la pathivu iturukanga, ne vithacha mathri yarume innaiku varaikum vithachathila... vera level thalaiva hands of...

  • @asananthababua9401
    @asananthababua9401 2 ปีที่แล้ว

    வணக்கம் ஜெ ஆர்💐🙏🇮🇳 நிறைய மாற்றங்கள் நிறைய நல்ல எண்ணங்கள்💪🏻 உண்மையிலே எனது சிந்தனையும் பேச்சாற்றலும் மிகப்பெரிய மாற்றம் நன்றி🇮🇳
    நான் ஒரு திக்குவாய் நபர்👍🏻 முன்பு இப்போது அல்ல🇮🇳💪🏻💪🏻

  • @physicsuniverse2870
    @physicsuniverse2870 2 ปีที่แล้ว +1

    Super Anna 👌👌👌

  • @gunakn4508
    @gunakn4508 2 ปีที่แล้ว +1

    Aga mothathula.... Speech da...life ha Speed ha move pannum nu Solla Varingala...Sarda ba✌️

  • @kannanmc3791
    @kannanmc3791 ปีที่แล้ว

    Good

  • @aaranathi3848
    @aaranathi3848 2 ปีที่แล้ว +7

    தமிழ் நாட்டில் பேச்சாற்றல் மூலம் வளர்ந்துவருகிற சீமான் அவர்களும் ஓர் உதாரணம்!

    • @metalhead7999
      @metalhead7999 2 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @lingasamy5162
      @lingasamy5162 2 ปีที่แล้ว

      பயித்திகரான் சீமான்

  • @rahamathullasm4641
    @rahamathullasm4641 2 ปีที่แล้ว

    Ennoda role model neengha anna👍👍👍👍 ungalukku kodikanakkana subscribers irukkanum 👍👍👍

  • @devendranmk9215
    @devendranmk9215 2 ปีที่แล้ว +3

    ஹரே கிருஷ்ணா, உண்மை, பேச்சு துணிவு சோர்விலன் முன்னுக்குக்கொண்டுவந்து விடும்

  • @malarrajagopal1977
    @malarrajagopal1977 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லும் விதம் அருமை.

  • @vergeniavergenia7104
    @vergeniavergenia7104 2 ปีที่แล้ว

    Na vaaya thorandha mudavematten bro

  • @justinsart5267
    @justinsart5267 2 ปีที่แล้ว +3

    யாருக்காச்சும் DRAWING ல Interest இருந்தா.. ஏ Channel ku Support தாங்க.

  • @smartmagi6615
    @smartmagi6615 2 ปีที่แล้ว +1

    Sema la....

  • @viswanathan0074
    @viswanathan0074 2 ปีที่แล้ว +1

    ஓம் கணபதி நமக 🙏🙏🙏

  • @sathyasathya9301
    @sathyasathya9301 2 ปีที่แล้ว

    True.

  • @schoolkid1809
    @schoolkid1809 2 ปีที่แล้ว +1

    மாஸ் 💥✨❤

  • @ramchandran7633
    @ramchandran7633 2 ปีที่แล้ว +2

    One more valuable videos, appreciate your efforts...!

  • @perumalkonar7166
    @perumalkonar7166 2 ปีที่แล้ว +1

    Gigolo✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚

  • @Senthil-09
    @Senthil-09 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பா👍

  • @ganapathyvasanth5760
    @ganapathyvasanth5760 2 ปีที่แล้ว

    Life la munera oru nalla motivation 👍

  • @financialfreedom9942
    @financialfreedom9942 2 ปีที่แล้ว +4

    Motivational video that I watch every morning when I wake up - Ennuvathellam uyarvu. Thanks Bro

  • @erodesibikutty6999
    @erodesibikutty6999 2 ปีที่แล้ว

    இந்த குறளை உங்களுடையபதிவோடு கேட்டதினால் என்னுடைய வாழ்க்கையில் சிறிய மாற்றம் ஏற்பட்டது நன்றி🙏சகோ👍

  • @amalaeswari6852
    @amalaeswari6852 2 ปีที่แล้ว

    Yes correct ,super motivation speech sir,tq.

  • @thendral7869
    @thendral7869 2 ปีที่แล้ว

    This kural is very accurate and absolute words to win the life

  • @HariHaran-ew1gt
    @HariHaran-ew1gt 2 ปีที่แล้ว

    உங்களுடைய பேச்சி திறமையும் அபாரம் நண்பரே 🙏🏻

  • @rramar5880
    @rramar5880 2 ปีที่แล้ว

    En life change in kural

  • @princierobert9816
    @princierobert9816 2 ปีที่แล้ว +1

    Sema

  • @bestcollectionmachis6641
    @bestcollectionmachis6641 2 ปีที่แล้ว

    உங்களின் வார்த்தைகள்
    என்னுள் தன்னம்பிக்கையை தூண்டுகிறது ரொம்ப நன்றி 💐🙏

  • @baranivelan2590
    @baranivelan2590 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா 👌👌👌

  • @balagurup4932
    @balagurup4932 2 ปีที่แล้ว +1

    Super 👌 sir

  • @ravikumardhanapal3258
    @ravikumardhanapal3258 2 ปีที่แล้ว

    Yes

  • @justinsart5267
    @justinsart5267 2 ปีที่แล้ว +1

    Superb anna.

  • @maniabimaniabi7922
    @maniabimaniabi7922 2 ปีที่แล้ว

    Jr அண்ணா உங்க வாய்ஸ் ஒரு வாரம் கழிச்சு இன்னைக்கு தான் கேட்க்குறன் ரொம்ப சந்தோஷமா இருக்கு😍😍

  • @sasthakalmarachekkum3558
    @sasthakalmarachekkum3558 2 ปีที่แล้ว

    வாய்மையே வெல்லும்.........

  • @redstar4594
    @redstar4594 2 ปีที่แล้ว

    நண்றி

  • @tradingveera8248
    @tradingveera8248 2 ปีที่แล้ว

    Semmaya irukku bro and unga channel valara valthukkal bro❤️❤️❤️👍👍🙏🙏

  • @vvedha6491
    @vvedha6491 2 ปีที่แล้ว +1

    Super.sir