Thirukkural series | மகிழ்ச்சியினால் வரும் நோய் எது ? Ennuvathellam Uyarvu | Thirukkural Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 มิ.ย. 2022

ความคิดเห็น • 52

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +19

    எக்காலமும் உனர்ந்த மாமேதை திருவள்ளுவர் கோபத்தைவிட மிகப்பெரியது சந்தோசத்தில் இருந்த மறதி என் வாழ்வில் பல நடந்துள்ளது இனி எல்லோரும் கவனமாக இருந்து திருவள்ளுவருக்கு நன்றி கூறி இந்த குறள் எவ்வளவு விளக்கமாக கூறிய இவருக்கும் நன்றி கூறி நாம் எல்லோரும் திருவள்ளுவரைப்போல் பின்பற்றுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @jumaana4504
    @jumaana4504 2 ปีที่แล้ว +7

    ரொம்ப ரொம்ப அருமையான மற்ற குரளை விட பவர்புல் குரளின் அர்த்தத்தை மிக அருமையாக சொன்னீங்க Bro.

  • @abilesh3117
    @abilesh3117 2 ปีที่แล้ว +5

    சிறப்பு அண்ணா. மிக்க நன்றி..

  • @rajeshgovind4283
    @rajeshgovind4283 ปีที่แล้ว +1

    It impacts 😭🤔me...I Sure this will change my Life👍. Thank you 🤝 Bro

  • @manilearnseasy4131

    அருமையான குறள் நண்பா...😊

  • @shankar__7707
    @shankar__7707 2 ปีที่แล้ว +4

    சிறப்பு ❣️👌

  • @ValluvarReturns
    @ValluvarReturns 2 ปีที่แล้ว +5

    எனது சேனலில் திருவள்ளுவரை இங்கு உள்ளது போல பிரம்மாண்டமாக 3D இல் வடிவமைத்து, நடமாட வைத்து உங்கள் கண்களுக்கு விருந்து அளித்தது இருக்கிறேன். கண்டு மகிழுங்கள்.

  • @Forest2763
    @Forest2763 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் 👍

  • @RaviKumar-dt9nr
    @RaviKumar-dt9nr ปีที่แล้ว +1

    Yes. We need to make check list for what we have to do or take up. Nowadays we can note it down in mobile app"Note Pad" so that we can review all the times.

  • @kavibryant452
    @kavibryant452 2 ปีที่แล้ว +1

    Woow... Yenoda nerya failures reason maradhi dhan... Ipa dhan yenaku puriyudhu adhoda consequences... Thanks a lot...

  • @hajirabanu4406
    @hajirabanu4406 ปีที่แล้ว +2

    Yes...sure...I did improvement exam and had medical cutoff marks in theory exam...but I got less marks in entrance exam in d year 2005...so my parents joined me in a reputed engineering college...in d very next year govt cancelled d entrance exams...at that time I was doing 2nd year...due to happiness of studying in that college...I forgot to apply for medical college...so I lost my dream of becoming doctor...I continued studying Engg course and did my p.g. and worked as assistant professor in Chennai...but I couldn't achieve my dream

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 2 ปีที่แล้ว +2

    EÛ👌அருமை

  • @venkateshdream3211
    @venkateshdream3211 2 ปีที่แล้ว +1

    Yes it's true

  • @KumaresanSelvarani

    வரவேற்கிறோம்நண்ப

  • @seranraj
    @seranraj ปีที่แล้ว

    மகிழ்ச்சி யாழ் வரும் நோய் பற்றி சொன்ன திருவள்ளுவர் அந்த மகிழ்ச்சி நம்மை விட்டு போன பிறகு நமக்கு ஏற்படும் துன்பத்தை எழுதாமல் போய் விட்டார் 💯😭😭😭💐💐💐

  • @baraniff9328
    @baraniff9328 2 ปีที่แล้ว +2

    Ias Exam La All India Rank Second Vantha Akshant Jain Ias Autobiography video podunga Anna...😍💖

  • @ashifsyed5561
    @ashifsyed5561 2 ปีที่แล้ว +2

    Arumai Namba ❤❤❤

  • @raman2436
    @raman2436 2 ปีที่แล้ว +3

    Na check listaye மறந்துட்டேன்

  • @pandiyanj6679
    @pandiyanj6679 2 ปีที่แล้ว +2

    Very gret. Advise 🙏🙏🙏

  • @nazeezee7534
    @nazeezee7534 2 ปีที่แล้ว

    Nandri