கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #astrology #rajeshinterview #rajeshastrology
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality. In this episode, Rajesh shares his own experience evolved within his family members and surprising events happened in the life history of 'Vladimir Lenin' in related to astrology.
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 417

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +133

    நடிகர் ராஜேஷ் அவர்களி பேச்சு மிகவும் சுவாரசியமாக உள்ளது மிக்க நன்றி

    • @roughdraftmedia2.o438
      @roughdraftmedia2.o438 4 ปีที่แล้ว +5

      ஆம். பேசும் விதம். எதார்த்தம்.

    • @C77K77
      @C77K77 4 ปีที่แล้ว +1

      Unnai..aanalnmadidhar mutaalthanathai parappukiraar❗

  • @gopalsudhakaran5251
    @gopalsudhakaran5251 4 ปีที่แล้ว +19

    ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
    முதலில் ஆசிரியர் பணி கலைத்துறை தற்போது ஜோதிடர் பணி வாழ்த்துக்கள்.

  • @premkumarm7033
    @premkumarm7033 4 ปีที่แล้ว +7

    ராஜேஷ் அவர்களே.. ஆண் பெண் குழந்தை பிறக்கும் ஓரை மிகவும் ஆச்சரியமாக உள்ளது... அதை சற்று தெளிவாக விளக்கினால் நல்லது....

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 ปีที่แล้ว

      அதுமட்டும் இல்லை . வெளிநாட்டுக்காரர்கள் ஹோரையை பற்றி பேசுவது ஆச்சர்யமாக உள்ளது

  • @gopalvenu2910
    @gopalvenu2910 4 ปีที่แล้ว +104

    உங்களுக்கு சரியான ஜோதிடர் கிடைத்துள்ளார்.
    சரியான ஜோதிடரை சந்திக்கும் அமைப்பு நம் ஜாதகத்தில் இருக்க வேண்டும் போல

    • @kumarp7860
      @kumarp7860 4 ปีที่แล้ว +3

      gopal venu true

    • @karthickm7454
      @karthickm7454 4 ปีที่แล้ว +6

      Sir athigama ayokyanunga than irukanga ,yemathiruvanga...

    • @allanignatiusvp
      @allanignatiusvp 4 ปีที่แล้ว

      I have Balaji Hassan number. Do you want?

    • @shivhari4374
      @shivhari4374 4 ปีที่แล้ว

      @@allanignatiusvp plz send

    • @allanignatiusvp
      @allanignatiusvp 4 ปีที่แล้ว

      @@shivhari4374 9840448862 call me. It's my number.

  • @harishaananth5167
    @harishaananth5167 4 ปีที่แล้ว +9

    ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்ட தமிழர்களுக்கு வணக்கம்

  • @srinivasankumbakonam3366
    @srinivasankumbakonam3366 4 ปีที่แล้ว +20

    உண்டு என்று நம்புபவர்க்கு இவ்வுலகில் எல்லாமே உண்டு! இல்லை என்பவனுக்கு இங்கு நிம்மதியான மரணம் கூட இல்லை!!

  • @abianutwins3908
    @abianutwins3908 4 ปีที่แล้ว +5

    correct டா சொன்னவங்க நம்பா் குடுத்தா நான் உட்பட அனைவருக்கும் பயனுள்ளாதக இருக்கும்....நீங்க சொல்லும் இனிவரும் பதிவில் நம்பர் போடுங்க......நன்றி ஜயா....

  • @truehinduism1414
    @truehinduism1414 4 ปีที่แล้ว +54

    Need more interviews from Rajesh sir...nice message

    • @omsaravanabhava929
      @omsaravanabhava929  4 ปีที่แล้ว +7

      part -1: நான் ஜோதிடத்தை நம்ப காரணமான சம்பவங்கள்... - th-cam.com/video/2PypOnxX9Dc/w-d-xo.html
      part-3: என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர்.. - th-cam.com/video/SBVMsCTXlAg/w-d-xo.html

    • @gurudba
      @gurudba 4 ปีที่แล้ว

      @@omsaravanabhava929 : Can you share Rajesh Sir Number !!!

    • @arulrajasinghamramasamy6941
      @arulrajasinghamramasamy6941 4 ปีที่แล้ว +1

      Can you send me you phone number please sir arulrajh32@gmail.com

    • @truehinduism1414
      @truehinduism1414 4 ปีที่แล้ว

      @@arulrajasinghamramasamy6941
      Rajesh sir... Contact number rite

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/EoFMxhpkDfs/w-d-xo.html

  • @pradeepm5479
    @pradeepm5479 4 ปีที่แล้ว +1

    Rajesh why your horoscope experience all have deaths and bad experience.

  • @omsaravanabhava929
    @omsaravanabhava929  4 ปีที่แล้ว +10

    part -1: நான் ஜோதிடத்தை நம்ப காரணமான சம்பவங்கள்... - th-cam.com/video/2PypOnxX9Dc/w-d-xo.html
    part-3: என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர்.. - th-cam.com/video/SBVMsCTXlAg/w-d-xo.html
    part-4: கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!! - th-cam.com/video/mldxvCqOct8/w-d-xo.html
    part-5:"எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh - th-cam.com/video/xFEZeBDZ9wE/w-d-xo.html

    • @ranjith999
      @ranjith999 4 ปีที่แล้ว

      Sir.. yennoda nakshatram and lagnamum ungaloda lagnamum and nakshatramum oñu 🙂

    • @V.I.Harrismon
      @V.I.Harrismon 4 ปีที่แล้ว

      Sir numerology pathi pesunga

  • @Kuberan_22
    @Kuberan_22 ปีที่แล้ว +1

    Birth time of Rajesh 10:03 4 sec

  • @kannana2216
    @kannana2216 ปีที่แล้ว

    Sir இப்பொழுது சரியாக நீங்கள் சொல்வது போல் கணித்து கூறும் ஜோதிடர் இருகிராகளா இருந்தால் , சொல்லவும் please

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 4 ปีที่แล้ว +1

    இன்றைய இந்தியா. அதன் தலமை 2025ல் எப்படி ?இருக்கும். மக்கள் எப்படி ?இருப்பார்கள். பதிவிடுங்கள்.(சோதிடம் மூலம்)

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 4 ปีที่แล้ว +5

    இனிய மாலை வணக்கம் சார்
    உங்களை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது
    நீங்கள் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து மக்களுக்கு மிக சிறந்த வெற்றியாளனாக புகழ்பெற்று விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

  • @gunaGunasekaran.V
    @gunaGunasekaran.V 11 หลายเดือนก่อน

    நான் சொல்லட்டுமா நாளை என்ன நடக்கப் போகிறது நாளை மறுநாள் என்ன நடக்கப்போவது நாளைக்கு மறுநாள் என்ன நடக்கப்போகிறது நாளான்னிக்கு என்ன நடக்கப் போகிறது இந்த நாட்டில் என்ன நடக்கப்போகிறது அடுத்தது என்ன நடக்க போகிறது அக்கு வேறு ஆணிவேறாக நான் சொல்லட்டுமா

  • @sureshdsureshd1933
    @sureshdsureshd1933 4 ปีที่แล้ว +28

    அய்யா திரு.இராஜேஸ் குமார் அவர்களே வணக்கம் தங்களின் தொலைபேசி எண் கிடைக்குங்களா அய்யா நன்றி

  • @vasudasrinivasan1302
    @vasudasrinivasan1302 4 ปีที่แล้ว +10

    Rajesh sir,it is wonderful to listen to the precision of astrological calculations in predicting life events,but it is really tough finding such brilliant astrologers today...and to learn,it requires continuous study and grace of God 🙏👍

  • @vetrivel7253
    @vetrivel7253 3 ปีที่แล้ว +1

    🙏வணக்கம் ஐயா எனக்கு சின்ன உதவி செய்வார்கள் நம்புகிறேன், காரைக்குடியில் இப்போதும் கை கட்டை விரல் ஜோசியம் பார்க்கிறார்களா அப்படி என்றால் முகவரி அல்லது Contact number கிடைக்குமா நன்றி 🙏

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 ปีที่แล้ว +12

    வணக்கம் சார் கடந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் சரியாக சொல்ல க்கூடிய ஒரு நல்ல ஜோதிட ரீன் தொலைபேசி அல்லது விலாசம் கொஞ்சம் தெரிய படுத்துங்கள் சார் நன்றி

    • @analant.v6669
      @analant.v6669 4 ปีที่แล้ว +3

      Cell 9941653242

    • @rrr0723
      @rrr0723 4 ปีที่แล้ว

      @@analant.v6669 Ivanga yaaru sir..? Enna jothidar sir.?

  • @Kuberan_22
    @Kuberan_22 ปีที่แล้ว +1

    5:17 -Mars in second 🏡
    4th house - Mother
    9th house - Father

  • @anandapandian1674
    @anandapandian1674 4 ปีที่แล้ว +1

    ஒரு மாப்பிள்ளை பையனின் ஜாதகத்தை ஜோசியரிடம் காட்டினேன். இவனுக்கு 4மனைவிகள் வாய்ப்பார்கள். என்றார். அதன் பின்னர் முதல் மனைவி டாக்டர். Diverse-2 ஆம் மனைவி வசதியான குடும்பம் - Diverse-இப்போது 3வது மணப்பெண்னை குடும்பத்தினர் தேடிக் கொண்டு வருகிறார்கள்.

  • @MrBogar-sw5zv
    @MrBogar-sw5zv 4 ปีที่แล้ว +18

    நாத்திகம் பேசும் மக்களை பார்க்கும் போது பாவமாக இருக்கிறது.. ஜோதிடம், பிரபஞ்சம், இறை நம்பிக்கை ஒழுக்கம் இவற்றை பற்றி எதுவுமே தெரியாமலே காலத்தை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்

    • @dhanush1555
      @dhanush1555 4 ปีที่แล้ว +5

      kallu selaiku colour pusi atha kaduvul nu solrathula ungaluku anadhama Eruku😁😁 apdiye irukatum nanga science padieye erukarom

    • @t-80ussrmbt24
      @t-80ussrmbt24 4 ปีที่แล้ว +4

      @@dhanush1555 நீ வேசி புள்ளையாவே இரு,யாரு தடுத்தா

    • @kumaranshanmugasundaram5505
      @kumaranshanmugasundaram5505 4 ปีที่แล้ว

      இன்னும் மனிதனாகவே மாறவில்லை போலிருக்கு. பைத்தியம்.

    • @rocky7101
      @rocky7101 4 ปีที่แล้ว +1

      @@dhanush1555 dai thuluka thevdia magane otha orama poi unbuda pota

  • @suryakalalakshmanan3568
    @suryakalalakshmanan3568 4 ปีที่แล้ว +6

    Sir when you are explaining I feel very much confidence and interested in horoscope. But no body says accurately like you say, I want to see my child's horoscope where to upload or how to select best person. Because I'm in crusial situation to take imp decisions

  • @jegatheshwaran1971
    @jegatheshwaran1971 4 ปีที่แล้ว +2

    Jositham related good book iruntha solluga sir.....for learning purpose

  • @shankarlingamdharmaraj6614
    @shankarlingamdharmaraj6614 4 ปีที่แล้ว +2

    Everything is decided by the time.
    Do not believe in any nonsensical statements of self styled promoters.
    Some people really have skills of premonition to some extent. This will mean that they are correct in some cases and incorrect in some other cases.
    When an ordinary person can sometimes reach nearly to that perfection certainly the extraordinary brain can do the miracle. That's all.

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 ปีที่แล้ว +5

    Cheiro landed in Mumbai and learned every information from Brahmin who decided to teach him more palm print analysis..It was scribbled in Human skin.

    • @princer46
      @princer46 4 ปีที่แล้ว +2

      He is not a Brahmin but there is caste called Valluvar.... Till now they are existing so don't include all Hindus under Brahmins and dont give false information Mr. Sankaravelaydhan

  • @sundarrajan846
    @sundarrajan846 ปีที่แล้ว

    Only raising curiosity.But my Humble view is that for anybody to even think that he can read past or future is sheer arrogance born out of Ignorance.Only God knows everything.Lesser ordinary mortals can never become Godly

  • @sowmipathravi9453
    @sowmipathravi9453 3 ปีที่แล้ว +1

    i saw in vaithiswaran koil. nothing happened. only father and mother names correctly predicted

  • @s.gandhi338
    @s.gandhi338 4 ปีที่แล้ว +11

    சார் நல்ல ஜோதிடர் அட்ரஸ் இருந்தா குடுங்க சார்

  • @vidyadhivyaraja5840
    @vidyadhivyaraja5840 8 หลายเดือนก่อน

    Andha muslim siruvan yaaro evaro

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 ปีที่แล้ว

    Illaiye, gender match agaliiye sir

  • @venkatselvi
    @venkatselvi 4 ปีที่แล้ว +3

    Oru vela rasputin than intha jenmathula nithyananda vo

  • @rajarajanvetri
    @rajarajanvetri 3 ปีที่แล้ว

    மோகன் சீனிவாசன் அவர்கள் பயன்படுத்தும் software என்னவென்ற கூறுங்கள் sir

  • @anbuarasumurugan3626
    @anbuarasumurugan3626 4 ปีที่แล้ว +3

    U r great Sir! 15th Dec 2019..
    Anbuarasu frm kajang,Malaysia

  • @satheest7180
    @satheest7180 4 ปีที่แล้ว +5

    Rajesh sir ungala meet pananum please sir.. 🙏🙏

  • @arun777madura
    @arun777madura 4 ปีที่แล้ว +12

    ஐயா ராஜேஷ் அவர்களுக்கு நீங்க பார்த்த அந்த ஜாதகர் நம்பர் தர முடியுமா நன்றி

  • @muraleemadhan
    @muraleemadhan 4 ปีที่แล้ว +1

    ஓரையை வைத்து ஆணா பெண்ணா பார்ப்பதே விளக்கமாக ஒரு எபிசோடில் விளக்குங்கள்

  • @udayabanumurugan3688
    @udayabanumurugan3688 2 ปีที่แล้ว

    𝕽𝖆𝖏𝖊𝖘𝖍 𝖘𝖎𝖗,𝖕𝖑𝖊𝖆𝖘𝖊 𝖌𝖎𝖛𝖊 𝖞𝖔𝖚𝖗 𝖈𝖔𝖓𝖙𝖆𝖈𝖙 𝖓𝖔.

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 ปีที่แล้ว +2

    Dear Rajesh Sir
    The catastrophic theory of uncontrolled 5 th force is acting on.the body changing and increasing and amplifying .Even.this theory is applicable in.Dark matter force as even Nobel prize winners are struggling to find

  • @madhivanan1956
    @madhivanan1956 4 ปีที่แล้ว +8

    எனது எதிர்காலத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறேன் தங்களின் சரியான வழிகாட்டுதல் தேவை.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 ปีที่แล้ว +16

    நம் முன்னோர்கள் வாழ்க்கை பற்றி தெளிவாக ஜோதிடத்தின் மூலம் வகுத்து கொடுத்துள்ளனர்.

  • @asokank4777
    @asokank4777 4 ปีที่แล้ว +1

    Putham,Arugam(Jainam) Makkal Neri Hindu-Aryan aka Madham don't Fallen AgaMadham

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 ปีที่แล้ว +2

    Palm print of Rasputin was read by Cheiro who foretold that he would be poisoned inside a palace shot to death and finally immersed into water.

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 4 ปีที่แล้ว +4

    ராஜேஷ் சார் நீங்கள் ஒரு என்சைக்ளோபீடியா உங்களின் குரல் மிக கம்பீரம்

    • @anusuyamarimuthu4302
      @anusuyamarimuthu4302 4 ปีที่แล้ว

      Amazing speech, u r Shimakural absolutely padmashri Shivaji, valzha Valamudan

  • @shagulhameed4873
    @shagulhameed4873 4 ปีที่แล้ว

    அந்த.ஏழு.நாட்களில்.ராஜேஸின்.நடிப்பு.சிறப்பு.எனக்கும்.ஜோதிடத்தில்.நம்பிக்கை.இல்லை.அப்படி.சரியாக.சொல்லும்.நபர்.இருந்தால்.சொல்லுங்கள்.மக்களுக்கு.பயனாக.இருக்கும்

  • @madhurasairam7476
    @madhurasairam7476 4 ปีที่แล้ว +3

    Antha app name enna sir? Can u give this name plz.....

  • @mayappank8524
    @mayappank8524 4 ปีที่แล้ว

    ஐயா உங்கள் எபிசோடுநிரையபார்த்திருக்கேன் நாண் உங்கலை ஜோதிடவிசயமாக பேச உங்கள் போண் நெம்பர் நெம்பர் எனக்கு தருவிர்கலா

  • @sschannelforedit156
    @sschannelforedit156 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஜய ஜய நமசிவாய
    சத்தியம் நிலை நாட்ட சமூக அக்கறை உள்ளவர்களுக்குகான அழைப்பு
    வணக்கம்,
    தவறானவர்கள் பின் சென்று நம் தலையில் நாமே மண்ணை போட்டுக்கொள்வோம் என்றுணர்ந்த
    முக்காலம் அறிந்த நம் முன்னோர் தீர்கத்தரிசனமாக நல் ஆசான் அடையாளங்களாக நமக்கு அறிவுறுத்திய பாடல் குறித்து தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அப்பாடல் கீழ்வருமாறு
    வாகாக வாதவித்தை கண்டார்க் கையா!
    வலது முழந் தாழிலொரு மறுவைப் பாரு;
    ஆகமுடன் கண்டமது சாய்வு காணும்
    அப்பனே! இன்னமுரு வங்கங் கேளே;
    கேளப்பா இடமுதுகில் மறுத்தான் காணும்;
    கெடியான் இடக்கையில் சங்கு சகரம்
    நாளப்பா இக்குறியை நன்றாய்ப் பாரு;
    நாசியிட நாசியிலே மறுவைப் பாரு:
    வேளப்பா இடமுதுகில் மறுவைப் பாரு:
    வேதாந்த வாதியெனிக் குறியே பாரு:
    ஆளப்பா இப்படியே அடையா ளங்கள்
    ஆறையும் நீ கண்டவரை யடுத்துக் காணே
    நெற்றியில் சூல ரேகையுமிருக்கும்.
    அவ்வாரான அடையாளங்களுடன் உள்ள ஒருவர்
    தெண்திசையில் வியாபித்து திடமாய் ஏய்தித்
    திகழொளிபோல் உலகம் திரட்டிச் சேர்த்து
    மண்டலத்தில் மாய்கையற சத்தியம் நாட்டி
    மன்னனென ஒருவர் உலகாள்வார் முற்றே.
    என்று சந்திர ரேகை - உலக மாற்றம் - கவி எண் 100ல்
    மகான் கோரக்க மகரிஷி அருளியவாறு சத்தியம் நிலை நாட்ட நல்லோர்களை, சமூக அக்கறை உள்ளவர்களை திரட்டி ஒருங்கிணைக்க முயல்கிறார். சத்தியம் நிலை நாட்ட ஆர்வம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் psivarajaksm@gmail.com
    இங்கு நம் குல முன்னோர், நல் ஆசானை, நாம் அறிய முன்னுரைத்துச் சென்ற
    முழுமையான பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    முத்தரையும் பெத்தரையும் முகக் குறியான்
    நகக்குறியான முழுதுந் தேறின
    மெத்தனவா கியமொழியும் ஆனந்தப்
    பரவசத்தான் மிகுந்த் சோர்வுஞ்
    சித்தநிலை தெரியாத செல்வமுமா
    யிருப்பர் நல்லோர் தீயோ ரெல்லாம்
    இத்தகைமை யோர்களையும் இகழ்ந்து புகழ்ந்
    தோர்க்குறவா யிருப்பர் தாமே.
    போகாம லிருக்கவென்றா லசான் தன்னைப்
    பொற்பூவைச் சாத்தியல்லோ காக்க வேண்டுமா?
    வேகாத தலையல்லோ முன்னே கேளு;
    விளம்பியபின் சாகாலை விரும்பிக் கேளு;
    வாகாக வாதவித்தை கண்டார்க் கையா!
    வலது முழந் தாழிலொரு மறுவைப் பாரு;
    ஆகமுடன் கண்டமது சாய்வு காணும்
    அப்பனே! இன்னமுரு வங்கங் கேளே;
    கேளப்பா இடமுதுகில் மறுத்தான் காணும்;
    கெடியான் இடக்கையில் சங்கு சகரம்
    நாளப்பா இக்குறியை நன்றாய்ப் பாரு;
    நாசியிட நாசியிலே மறுவைப் பாரு:
    வேளப்பா இடமுதுகில் மறுவைப் பாரு:
    வேதாந்த வாதியெனிக் குறியே பாரு:
    ஆளப்பா இப்படியே அடையா ளங்கள்
    ஆறையும் நீ கண்டவரை யடுத்துக் காணே
    நெற்றியில் சூல ரேகையுமிருக்கும்.
    அன்புடன்,
    சிவராஜா
    ஓம் நமசிவாய ஜய ஜய நமசிவாய

  • @pkpk-qr5mi
    @pkpk-qr5mi 4 ปีที่แล้ว +2

    Iya nenkal sollum enthavoru thakavalilum enakku nampikkai illai.unkalin oru kaanoli parththen unkal thayar irantha neram kuriththu nenkal munnathaka arinthirunthathaka.nenkal eppothu kaddaijil mannodu mannakuvirkal?solla mudijuma?😁😂🤔

  • @aadhigurus5641
    @aadhigurus5641 4 ปีที่แล้ว +1

    நீங்கள் திருக்கணிதம் வாக்கியம்
    இரண்டு பஞ்சாங்கங்களில் எதை ஆதரிக்கிறீர்கள்

  • @pmsreenivasan
    @pmsreenivasan 4 ปีที่แล้ว +4

    எனது தகப்பனார் ஜோதிடர் ஆனால் எனக்கு ஜோதிடம் தெரியாது அவர் ஒன்றை சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன் அதாவது வம்ச விருட்சம் என்று ஒரு வரது பிறந்த நேரத்தை கொண்டே அடுத்து அவரது வழியாக வரப்போகும் பாம்பரை முழுவதற்கும் ஜாதகம் கணிப்பது அதாவது பின்வரும் சந்ததியனர் எந்தெந்த றட்சத்திரத்தில் பிறப்பார்கள் அவர்களது தடைமுறை எங்கு போய் முடியும் எள் பது வரை கணிக்க முடியும் என்று எங்கள் வீட்டில் ஒரூ கையால் எழுதிய ஜாதக புத்தகம் இருந்தது அதில் வம்ச விருட்சம் மரம் போல் வரையப்பட்டு அதன் திளைகளில் ஏதோ எழுதப்பட்டிருந்தது எனது சிறுவயதில் பார்த்த ஞாபகம் இப்பொழுது அந்த புத்தகம் என்னிடம் இல்லை எனது தகப்பனார் காலமாகி 38 வருடங்கள் ஆகிறது.மேலும் இன்னொரு விஷயம் எனது 10 வயதுக்குள் என நினைக்கிறேன் எனது வீட்டிற்கு ஜோதிடர் ஒருவர் வந்திருந்தார் அவரிடம் எனது அம்மா எனது ஜாதகத்தை காட்டினார்கள் அப்பொழுது எனக்கு16 வயதில் தண்ணீரில் கண்டம் இருக்கிறது, என் றார் அது அப்படியே நடந்தது.வம்ச விருட்சம் பற்றி தாங்கள் அறிந்திருந்தால் அது குறித்து விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

    • @rakache1757
      @rakache1757 4 ปีที่แล้ว +1

      Nalla thagaval.

    • @kanagaraj1480
      @kanagaraj1480 4 ปีที่แล้ว

      எந்த ஊரு சார் நீங்கள், உங்கள் பிறந்த தேதி பதிவு செய்யுங்கள். ஆய்வுக்காக கேட்கிறேன்

  • @Mahalakshmi-xw8cv
    @Mahalakshmi-xw8cv 4 ปีที่แล้ว +3

    Please let me know on the best astrologer in chennai.

  • @sudhansudhan4495
    @sudhansudhan4495 2 ปีที่แล้ว

    ஐய்யா நீங்க உதாரணமாக சொல்றவங்க எல்லாம் அயல் நாட்டவர் இங்க தமிழ் நாட்ல யாரும் இல்லையா

  • @dheeranprasanth
    @dheeranprasanth 4 ปีที่แล้ว +10

    சார் எனக்கு பார்க்க வேண்டும் சார் விலாசம் தாங்க சார்

  • @muthukarunamurty9275
    @muthukarunamurty9275 4 ปีที่แล้ว

    அய்யா
    வணக்கம்
    ஜனவரி 13ம் தேதி1959 இரவு 1.02நிமிடம் தமிழ் மாதம் மார்கழி மாதம் பிறந்தேன் எனுடைய லக்னம் நட்சத்திரம் யாது நான் கடன் காரண வாழ்கிறேன் சொந்த வீடு இல்லை இரக்கும் போது கடன் இல்லாமல் இரக்க வாய்ப்பு உள்ளதா செய்து வரும் தொழில் வளர்ச்சி பற்றியும் நிம்மதி நாடி வாழ்க்கை பற்றியும் தெளிவு படுத்தவும்
    நான் பிறந்தது விழுப்புரம் மாவட்டத்தில் சிறுவானூர் கிரமம் தற்போது தொழில் சார்ந்து கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் வாழ்ந்த பூமியில் வசித்து வருகிறேன்.
    என் வரும் கால வாழ்க்கை எப்படி இருக்கும்.
    பெயர் மு. கருணாமூர்த்தி
    த/பெ.முத்து
    தாய் /பெயர் தனலட்சுமி
    8/1சரஸ்வதி நகர்
    வடலூர் 607 303.
    உங்கள் கருத்தை எதிபார்க்கும் நம்பிக்கையுடன்
    நன்றி

  • @ramyabanu2737
    @ramyabanu2737 4 ปีที่แล้ว +1

    Sir sariyaga kanithu palan sollum jothidar address allathu contact number kudunga sir please

  • @indsaran
    @indsaran 4 ปีที่แล้ว +1

    Sir..ippo romba peru delivery nalla day and time select panni delivery panranga...Ivanga horoscope eppdi irukum?

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 4 ปีที่แล้ว +1

    மதுரைல யாராவது நல்ல ஜோதிடர் இருந்தால் யாராவது சொல்லுங்கள்....

  • @ganapathygn6554
    @ganapathygn6554 3 ปีที่แล้ว

    ஐயா
    எனக்கு பிறந்த நேரம் குறித்த குழப்பம் உள்ளது. யாரை அணுகினால் சரியான நேரம் கணிக்க முடியும். நீங்கள் தயவு செய்து உதவவும்.

  • @Amrutha_N_varshini
    @Amrutha_N_varshini 10 หลายเดือนก่อน

    I am requesting multiple times to this channel to share your email id but they did not give in discription sir, I need to discuss few information with u over a mail

  • @kathirkumarkathirkumar347
    @kathirkumarkathirkumar347 3 ปีที่แล้ว

    எனக்கு பிறந்த பென் குழந்தை பிறந்த நாள் முதல் ஆறு மாதங்கள் இரண்டு கைகளையும் பிடித்தது வைத்துக்கொண்டது வரித்து பார்க்க முடியவில்லை அதன் பின் என்மனைவி விவாரத்து பிரிந்து சென்று விட்டாள் என் விவாகரதிற்கு காரணம் என்ன ? ? ? ? தமிழில் பதில் அளிககவும்

  • @GR-qp4dj
    @GR-qp4dj 4 ปีที่แล้ว +14

    ""மெய் ஞானத்தால் கிரகங்களை அறிந்தால் நாட்களை ஆட்சி செய்யும் நவ கிரகம் நம் கையில்""

  • @Amrutha_N_varshini
    @Amrutha_N_varshini 10 หลายเดือนก่อน

    I am requesting multiple times to this channel to share your email id but they did not give in discription sir, I need to discuss few information with u over a mail

  • @DEVADEVAA369
    @DEVADEVAA369 3 ปีที่แล้ว

    எப்பா நீங்க சொல்ற கணண்ட்டி வித்த
    நாங்க பாபாஜிகிட்ட நேரடியாக அடியேன் படித்தேன்

  • @palanib9205
    @palanib9205 3 ปีที่แล้ว

    திரு ராஜேஷ் அவர்களின் செல்No தேவை எப்படி பெறுவது?

  • @geetharadhakrishnan8783
    @geetharadhakrishnan8783 3 ปีที่แล้ว

    அய்யா, இன்று உங்களது பேச்சை கேட்டபொழுது, எனக்கு ஒரு அனுபவம். வங்கியில், நான் குன்னூர் இல் வேலை பார்த்தபொழுது, என்னை தருமபுரி மாவட்டத்தில், ஓர் குக்கிராமத்திற்கு, [நம்மண்டஹல்லி] மேனஜர் ஆக மாற்றம் செய்திருந்தினர். எனக்கு அந்த ஊருக்கு செல்ல விருப்பம்மிலை. எவ்வலாவோ சிபாரிசு செய்தும், என்னால் மாற்றம் செய்ய முடியவில்லை. ஏதோ சில காரணங்களை சொல்லி, சில நாட்கள் கால அவகாசம் கேட்டிருந்தேன். அச்சமயம் எங்கள் குலதெய்வம் கோவிலுக்கும், கிராமத்திற்கும் [சிவகாசி அருகில் ]. செல்வதற்காக ஏற்பாடு . அங்கு ஒருநாள் காலையில், ஒரு சிறுவன் 8 or 9 வயதுதான் இருக்கும். கை ரேகை தெரியும். பார்கவா என்று கேட்டான் . [இது நடந்தது 1982]. வேண்டா விருப்பாக , சரி என்று சொல்லி எவ்வளவு என்று கேட்டேன். கொடுப்பதை கொடுங்கள் என்று சொல்லிவிட்டான். அவன் ஏதோ ஏதோ சொன்னாலும், எனது மனதில் எனது வங்கி வேலை மாற்றம் மட்டும் தான் இருந்தது.. ஓரிரு கேள்விகளில் , எனக்கு நல்ல இடத்தில் மாற்றம் வரும என்று சொன்னேன் . அப்போது என்னிடம் இருந்த ஒரு 4அணாவை கொடுத்துவிட்டு [கொஞ்சம் கூட நம்பாமல் ] மறந்தும் போனேன். 15 நாட்களில், சென்னைக்குஜ உதவி செயலர் , வங்கி பொது மேலாரிரடம் பணிக்கும் மாற்றம் வந்தது. பெரிய அதிசயம், நல்ல பதவி, . உங்களுது இன்றைய சொற்பொழிவை கேட்டதி லிருந்து , இப்பதிவை வெளியிடுகிறேன் . நன்றி அய்யா .

  • @MrKesaven
    @MrKesaven 4 ปีที่แล้ว

    நடிகர் ராஜேஷ் ask that boy when india will come super power in the world and also after independance why india is still poor country ask him by the by what is you caste actor rajesh

  • @tamiltech9387
    @tamiltech9387 4 ปีที่แล้ว +3

    Are you Teacher at 1970s . Teacher should give clean knowledge without superstition. You are spreading superstitions

    • @vinodhm3369
      @vinodhm3369 4 ปีที่แล้ว

      Things u cant get are superstitions🤣🤣🤣

  • @VideosGallery
    @VideosGallery 4 ปีที่แล้ว

    Sir ungaloda contact number kidaikuma...Ennoda jatham pakanum

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 4 ปีที่แล้ว

    🔥#கலைமாமணி #நடிகர் #ராஜேஸ் அவர்கள் தேனி மாவட்டம்
    #சின்னமனூர்
    #ஸ்ரீகிருஷ்ணய்யர்மேல்நிலைப்பள்ளி யில் படித்தவர்...
    நானும் அங்கு தான் படித்தேன்...
    🔍📝மீண்டும் வந்துவிடாதா? அந்த பொன்னான காலம்☺ என ஏங்கும் அளவிற்கு வாழ்ந்த.,வாழ்வைக் கற்றுத் தந்த 🌹சரஸ்வதி தேவியின் கலைக்கூடம் அது☝🇮🇳🙏
    பல சாதனையாளர்களையும், அறிஞர்களையும், அரசு அதிகாரிகளையும், இராணுவ வீரர்களையும், காவல்துறை அதிகாரிகளையும் உருவாக்கிய பெருமைமிகு பாடசாலை...
    நான் 11 வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது பள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்... பன்முகத் திறன் கொண்டவர்... #ஜோதிடஆராய்ச்சியாளர்...
    நானும் ஜோதிட ஆராய்ச்சியாளர் என்பதில் சிறு ஒற்றுமை... மகிழ்ச்சி 😍
    #நன்றி🙏
    #சீமணிகண்டன், #மதுரை.

  • @jeyaramanr4035
    @jeyaramanr4035 3 ปีที่แล้ว +1

    Highly valuable informations sir
    Thank you 🙏🙏👍👍

  • @dragogaming2976
    @dragogaming2976 4 ปีที่แล้ว +3

    Sir , which book you referred sir, please give some ideas, I would like learn to astrology sir

  • @naveenkumaran7502
    @naveenkumaran7502 4 ปีที่แล้ว +2

    நானும் மன்னார்குடியில் பிறந்தவன் தான்😍

  • @balakrishnan.pbalakrishnan5444
    @balakrishnan.pbalakrishnan5444 2 ปีที่แล้ว

    I want whatup number sir , eannalum Sila future mater dollar mudiyum , example 1 ukran , rasya war winder section after war completed sir

  • @ilangopalnaichamy9367
    @ilangopalnaichamy9367 4 ปีที่แล้ว +2

    சார் ஜோதிட ஆலோசனை பெற எங்கு நாடலாம்.சரியான ஆட்கள் சொல்லவும்.நாடி வைதீஸ்வரன் கோவிலில் எந்த இடம் சார்

  • @loginartbridals4935
    @loginartbridals4935 4 ปีที่แล้ว +1

    Sir pls enaku oru sariyana jothidar sollungka

  • @procash1968
    @procash1968 4 ปีที่แล้ว

    I enjoy your videos ji, even if we may differ ideologically (I am against Communism & Atheism).
    ஆனால் நீங்கள் இந்த வீடியோ பதிவில் சுமார் 5.50து நிமிடத்தில் சொன்னா போல அந்த ரஸ்புடினின் பெண் காம வெறி கூட அவர் ஜாதகக் கட்டத்தால் இருந்திற்றுக்கும், இல்லையா? ஒரு நபரின் குணம் (யோகியநோ அல்லது அயோக்கியநோ) அவன் பிறந்த நேரத்தின் படி தான் அமைகிறது & அதன்படி தான் அவன் நடந்துக் கொள்கிரான். இதையும் அவன் ஜாதகம் தான் முடிவு செய்கிறது, அல்லவா?
    நன்றி வாழ்த்துகள்

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 ปีที่แล้ว +6

    Rasputin retorted "Who are you to tell the fate of Rasputin.I will decide my fate of my own he boasted.

  • @blissfullife5220
    @blissfullife5220 4 ปีที่แล้ว

    ஜோதிடம் ஒரு அறிவியல்.... இது பாபிலோனியர் மட்டுமல்ல... மேற்கத்தேய கலாச்சாரத்திலும் ...இருக்கு வேற வேற பெயர்கள்ல அத ஒரு வானிலை அறிக்கை மாறி கேட்டுட்டு வாழ்க்கையில செய்ய வேண்டிய கடமைகள தாமதிக்காம... உரிய வழிபாடுகளோட செய்ய பயன்படுத்திகலாம்.... ஆனா யாரும் கட்டாயப்படுத்தல ஜோதிடம் பார்க்கனும்டு.... அது தனி நபர் விருப்பம்

  • @indianhuman143
    @indianhuman143 4 ปีที่แล้ว +1

    எங்க poitu பாக்குறது உங்களுக்கு sonnanvangala pls sollunga

  • @dhilipofficial2466
    @dhilipofficial2466 4 ปีที่แล้ว +3

    *செமயா பேசுறாரு* 👌❤

  • @lolitalolita5994
    @lolitalolita5994 4 ปีที่แล้ว

    Rajesh sir unga no kudunga sir eppa yaravathu correcta jochian soldravanga no kudunga sir ennoda date of birth patri tharijukanum apram oru visam enga pariyappavum nengalum chennaila onna padichavanga nu enga pariyappa solli erukaru

  • @Blackshirt.
    @Blackshirt. 4 ปีที่แล้ว +2

    I'm also learnt astrology and researching it. But for only keeping hora you can't predict gender of the child .
    Each minutes in all horas both boys and girl baby are born

    • @kavi0505
      @kavi0505 4 ปีที่แล้ว

      Oh only horai is not sufficient huh? Can you give more details? How is it found?

  • @v.v.karthikeyaan
    @v.v.karthikeyaan 4 ปีที่แล้ว

    சார் நாடி ஜோதிடம் மிகச்சரியாக கூறுபவர் யார் என்று கூறுங்கள்

  • @s.leelavathyleelaram7401
    @s.leelavathyleelaram7401 4 ปีที่แล้ว +4

    திரு. ராஜேஸ். அவர்கள். சந்தித்தவர்கள். எல்லாம். சிறந்த. ஜோதிட. அறிவு. உள்ள. வர்கள். அமைந்து. எப்படி? அதுவும் கிரக. அமைப்பா?

  • @liklik8180
    @liklik8180 4 ปีที่แล้ว +8

    It is great to listen to him, highly knowledgeable.

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 ปีที่แล้ว

    லெனின் ஈடு இணையற்ற சிறப்பான மக்கள் தலைவர்.

  • @sriswethalakshmi8944
    @sriswethalakshmi8944 4 ปีที่แล้ว +1

    Sir 20.8.1980,virusiga,. Anusha natsathiram.tholil solunga sir

  • @nature8178
    @nature8178 4 ปีที่แล้ว +1

    Rajesh annae ungha Tamilum ucharipu dha ungha adaiyaalamae.ipadi vada naatu kaaran maadhiri yae Indha coat,pyjamaa.
    Vaety,satta pootu paety kuduthaa sirpaa irukum idhu oru tamilanin vaendkool matumae.

  • @umaganesh8304
    @umaganesh8304 4 ปีที่แล้ว +1

    Nice. Meet ur fans one day sir. We will listen ur speech.

  • @ravibalakrishnan2219
    @ravibalakrishnan2219 4 ปีที่แล้ว

    அருமை 👌 தங்களது
    ஜோதிடப் நுண்ணறிவு புலமை மற்றும்
    ஜோதிடவியல் தொடர்புடைய
    அறிவியல் புலமை பெற்றவர்கள்
    உடன் தங்களது நேரடி
    தொடர்பு அவர்களது
    வாழ்வியல் உண்மை
    ஆச்சரியங்கள் கருத்து
    பரிமாற்றம் என்னை
    மெய்மறக்க செய்கிறது
    தங்களது பணி
    தொடரட்டும்

  • @malli234
    @malli234 4 ปีที่แล้ว

    Ultimately Lord Krishna Decides , our Final ,
    He Calculates through our good n bad deeds
    Most of All our Surrenagathi , That Is Faith IN HIM.
    HE Is the only One who can change our Fate .
    Please Read HIS books On Bhagatva Puranam.
    A devotee friend of mine also went to Nadi ,Ast.
    ND few others who. prediction that her will live a full life. But would Be a very well Profound Devotee of The Lord. ND would live a very Enlightened future towards serving GOD.
    But What to say of his tragic. Sudden death. Died an accidental Death.
    Only Son. ND Child.
    They have given up on trust from then. And All this astrology
    ND Strongly.
    believe Now IF KRISHNA WANTS HE CAN CHANGE OUR FATE
    IF HE WANTS. ND HE IF HE LOVES THEM VERY MUCH HE WILL TAKE THEM BACK QUICKER. THEN ALL THESE ASTROLOGER 'S Predictions. Sir . ????
    We as devotees also don't believe.
    We know that it's all our level of surrender ND faith that determines our Fate.

  • @gunasundari1714
    @gunasundari1714 3 ปีที่แล้ว

    Nagarkoil kairegainupuner phone number venum solungasir

  • @pandisuriya9203
    @pandisuriya9203 4 ปีที่แล้ว

    Sir unga TH-cam channel Neme vanthu om saravana pava nu solurathuku pathil yesunathar pava nu solluga sir unga nadagam tha nampurathuku na ke na ku Ella sir sorry

  • @mahalaksmidevaki7578
    @mahalaksmidevaki7578 4 ปีที่แล้ว +1

    Thank you for your information Sir. I like your great voice 😊

  • @rajamaniramasami4242
    @rajamaniramasami4242 4 ปีที่แล้ว +1

    sir enkku therinthu 1991 il irunthu inum ungal arachi thodarkirathe .ungal thedal inum thodara vazhthukal .

  • @murugesanmuru7699
    @murugesanmuru7699 4 ปีที่แล้ว +3

    I want know .hw is my life

  • @senthilkumarp797
    @senthilkumarp797 4 ปีที่แล้ว

    ஐயா உங்களுடைய தமிழ் வார்த்தைகள் மிகவும் அழகாகவும் சுவைப்பொருள் நிறைந்த குரல்வளம் உங்களிடம் உள்ளது.

  • @TheShishashiful
    @TheShishashiful 4 ปีที่แล้ว

    Please suggest some good astrologer in Chennai with address or contact details.

  • @ganesanganesh8584
    @ganesanganesh8584 3 ปีที่แล้ว

    Ungaloda number kidaikkuma sir