Suki sivam viral Interview | 100 வருசமா கோயில் நகைகளை திருட ஆரம்பிச்சது யாரு? | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @janaj573
    @janaj573 ปีที่แล้ว +13

    தமிழில் தான் எல்லா பூஜைகளும் நடக்க வேண்டும் தமிழ் கடவுளுக்கு. நன்றி சுகி சிவம் அய்யா 👍👍👍

  • @a.t.t3041
    @a.t.t3041 ปีที่แล้ว +8

    சுகி சிவம் ஐயா தாங்களின் சமுக சேவைக்கு இந்த சமுதாயம் கடமை பட்டுள்ளது என்னும் உண்மையை யாரும் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது எதற்கும் கவலைப்படாமல் தங்கள் சேவை யை தொடர்ந்து செய்ய வேண்டுகிறேன். நன்றி வணக்கம் 🙏

  • @kamarajp7762
    @kamarajp7762 ปีที่แล้ว +10

    சுகி சிவம் நல்ல விளக்கம் to be continued 🎉🎉

  • @palania5129
    @palania5129 ปีที่แล้ว +37

    "வயிறு வளர்க்கும் வலதுசாரி
    கள்."

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว

      நீ வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ துன்னும் பயல் தானே டா லவ்டேகேபால் தேவடியாப்பயலே .
      உனக்கு பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மம் வேண்டாம் .
      பார்ப்பனியம் வேண்டாம் .
      வர்ணாசிரமம் வேண்டாம் .
      ஆனால் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை மட்டும் வேணும் .
      வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % துன்னுவே .
      அப்போ உனக்கு வர்ணாசிரம பீ இனிக்கும் நாடா லவ்டேகேபால் தேவடியாப்பயலே .
      அப்போ உனக்கு பார்ப்பனீயப் பீ இனிக்குதாடா லவ்டேகேபால் தேவடியாப்பயலே .
      ஜாதி இல்லாத திராவிடன் தமிழன் நீ வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 துன்னும் போது இனிக்குது

  • @santhakumarraja3831
    @santhakumarraja3831 ปีที่แล้ว +100

    "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை " என்பதற்கேற்ப தூற்றுவோரால் கொஞ்சமும் துயரப்படாது, குறையாத ஆர்வத்துடனும்,குன்றாத வேகத்துடனும் ஆன்மீகச் செம்மல் அய்யா சுகி சிவம் அவர்கள் செயல்பட வாழ்த்துகிறேன். இரா.சாந்தகுமார்.

    • @rajarathinam8440
      @rajarathinam8440 ปีที่แล้ว

      சுகி சிவம் நீ ஒரு கிறிஸ்தவ கைக்கூலி என்று எல்லாருக்கும் வாயைப் பொத்திக்கொண்டு சிவனொளி போதும் போய்விடு இனிமேல் உன்னை இந்துக்கள் அனைவரும் ஒரு காலில் போடும் தோழா தாத்தா ன் நினைப்பார்கள்

    • @somasundaram.k8979
      @somasundaram.k8979 ปีที่แล้ว

      Mr. Santhakumar raja your comments
      100 PERSENT true.
      Thanks. ....... kss.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว

      இந்தச் சொறி நாய் 1ம் கிளாஸ் முதல் லா டிகிரி வரை படித்ததே வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ துன்னு தான் .
      அது இல்லாட்டி 4 ம் கிளாஸ் பாஸ் பண்ணி இருந்திருக்க மாட்டான் .
      கக்கூஸ் தான் கழுவி இருந்திருப்பான்
      இவன் மகன மகள் பேரப் பிள்ளைகள் படிப்பதே. வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ துன்னு தான்

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว

      @@somasundaram.k8979
      பார்ரா .
      வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சைக்காரன் சூத் கொளுப்பூபூபூபூபூ காட்டுறான்

  • @manimozhim6111
    @manimozhim6111 ปีที่แล้ว +23

    மிகச் சிறந்த கருத்துக்கள் ஐயா

  • @anuogam9372
    @anuogam9372 ปีที่แล้ว +30

    தமிழ் மொழி யின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் சமூகம் தியாகம் செய்த ஆதித்தமிழர் பெருமை நன்றி

  • @haribabu5800
    @haribabu5800 ปีที่แล้ว +9

    தமிழினத்திற்க்கு கிடைத்த அரிய பொக்கிஷம், அறிவார்ந்த பேரினத்தின் மிகப்பெரிய ஆளுமை ஐய்யா சுகிசிவம்,

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว

      Yaru Ivana?? Adachei savam, kaasuku ethaiyum pesuvaan.Naaipola kathuvathu, oli osaiyin iyakkam ariyaa mundamggalthaan!! Muthalil Tamilanin maberum ariviyal nyanam, oli osai vachu prabanja sakthiyai iyakkam therinjavan. Ithai purakanikum mundamggalthaan manthiram basai illai, othu oligalin extra irakka korvai, athai maatrinaal, anthu iyanggathu enbathu kooda theriyamal , christhuva mundanggalin maraimuga thoonduthal villathanam puriyaamal, tamilanai than kaiyai kondey thanathu kannai kutha seigindraan!! Mutual tamilar, oli osaiyin, sound n wave magathaana iyakkam patri poi padinggada!! Ithu namathu munnor namakku koduthu sendra ariviyalada!! Puranthalvatharku mun poi padinggada!! Ivan savam, sivamillai, vaayai vadagaiku vidum verum medai pechalan, nambathingga.

  • @fazalgafoor8051
    @fazalgafoor8051 ปีที่แล้ว +2

    சுகி சிவம் ஐயா அவர்கள் தமிழகத்துக்கும் தமிழுக்கும் கிடைத்த பொக்கிசம்.வாழ்க பல்லாண்டு

  • @123umaraja
    @123umaraja ปีที่แล้ว +13

    அருமையான பதிவு ஐயா . உங்களுக்கு பணிவான வணக்கங்கள்

  • @PoleStar-e7r
    @PoleStar-e7r ปีที่แล้ว +11

    அன்பு சகோதரர் திரு சுகி சிவம் அவர்களே , தங்களின் கருத்தாழம் மிக்க பதிவுக்கு நன்றி.
    தங்களைப் போன்ற அறிவார்ந்த சைவ சித்தாந்த வாதிகள் எம்பெருமான் முருகனின் அருட்கொடை.
    தங்களின் கடமை திருப்பதி முதல் திருவரங்கம் திருவில்லிபுத்தூர் திருக்குறுங்குடி திருநெல்வேலி திருச்செந்தூர் போன்ற அனைத்து சைவ திருத்தலங்களிலும் இருந்து வைணவ ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்ற ஒரு இயக்கம் ஆரம்பித்து வெற்றி பெறவேண்டும் என்று நம்புகிறேன்.

  • @astrobalukpt
    @astrobalukpt ปีที่แล้ว +18

    வணக்கம் ஐயா மதம் மற்றும் மனிதம் இவைகளுக்கு உங்களின் பணி ஒப்பற்றது எந்த சூழ்நிலையிலும் உங்களின்தனித்துவத்தை இழக்காதீர்கள் ஐயா என்றும் நாங்கள் உங்கள் பக்கம்

    • @kondiyanjayapal766
      @kondiyanjayapal766 ปีที่แล้ว

      பணம் தான் கடவுள் அது இல்லையென்றால் நீ பாடையில் கூட போக முடியாது ஆத்திகம் பேசிய நீவீர் இப்பொழுது நாத்திகம் பேசி அதிகம் சம்பாதிக்கிறீர்கள் வேறும் கண்ணுக்குத் தெரிவதில்லை பூவும் கண்ணுக்குத் தெரிவதில்லை வளரும் போது தான் தெரிகிறது அது போல தான் கடவுள்

  • @manikandant9443
    @manikandant9443 ปีที่แล้ว +162

    உங்களின் பேச்சு உண்மை விளக்கியது
    மிக்கநன்றி ஐயா

    • @sundararajanramachandran5531
      @sundararajanramachandran5531 ปีที่แล้ว +1

      False.

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว

      Naaipola kathuvathu, oli osaiyin iyakkam ariyaa mundamggalthaan!! Muthalil Tamilanin maberum ariviyal nyanam, oli osai vachu prabanja sakthiyai iyakkam therinjavan. Ithai purakanikum mundamggalthaan manthiram basai illai, othu oligalin extra irakka korvai, athai maatrinaal, anthu iyanggathu enbathu kooda theriyamal , christhuva mundanggalin maraimuga thoonduthal villathanam puriyaamal, tamilanai than kaiyai kondey thanathu kannai kutha seigindraan!! Mutual tamilar, oli osaiyin, sound n wave magathaana iyakkam patri poi padinggada!! Ithu namathu munnor namakku koduthu sendra ariviyalada!! Puranthalvatharku mun poi padinggada!! Ivan savam, sivamillai, vaayai vadagaiku vidum verum medai pechalan, nambathingga.

  • @trthiyagarajan1284
    @trthiyagarajan1284 ปีที่แล้ว +20

    உங்கள் மனஉறுதி வாழ்க!!!

  • @venugopalp6763
    @venugopalp6763 ปีที่แล้ว +25

    அருமை ஐயா.. தங்களது நேர்மையான ஆன்மீக பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.. நீங்கள் டேமேஜ் ஆவதாக கற்பனையில் கூட நினைக்க வேண்டிய அவசியம் இல்லை.. உங்களைப்பற்றி உண்மையான ஆன்மீக ஈடுபாடு உடைய ஒவ்வொருவருக்கும் தெரியும்.. இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கும்..

    • @rangasampathkumar9874
      @rangasampathkumar9874 ปีที่แล้ว

      நீங்கள் நீங்கள் தான். சங்குகள் வெற்றி பெற முடியாது.

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว

      Aanmeegam theriyaatha mundathukku, aanmeega Pani seibavannu pattam!! Theivam ninru kollum!!

  • @சிவஞானம்கணேசன்
    @சிவஞானம்கணேசன் ปีที่แล้ว +7

    சிறப்பான விளக்கம் 🙏🏽

  • @tharini8521
    @tharini8521 ปีที่แล้ว +7

    ஐயா வணக்கம் உண்மையை விளக்கியதற்கு மிகவும் நன்றி.

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 ปีที่แล้ว +53

    அய்யா முன்வரிசையில் இருந்த நான்கு பேர்தான் 🐶 நாய் போன்று கத்தினார்கள் பின்வரிசயிள் இருந்த அனைத்து மக்களும் அமைதியாக தன் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 ปีที่แล้ว +1

      பின் வரிசை எல்லாம் மிரட்டி அழைத்து வரப்பட்டவர். அமைதியா இல்லாம பின்ன? வாய் வியாபாரி சவத்திற்கு சப்போர்ட்டா

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว

      Naaipola kathuvathu, oli osaiyin iyakkam ariyaa mundamggalthaan!! Muthalil Tamilanin maberum ariviyal nyanam, oli osai vachu prabanja sakthiyai iyakkam therinjavan. Ithai purakanikum mundamggalthaan manthiram basai illai, othu oligalin extra irakka korvai, athai maatrinaal, anthu iyanggathu enbathu kooda theriyamal , christhuva mundanggalin maraimuga thoonduthal villathanam puriyaamal, tamilanai than kaiyai kondey thanathu kannai kutha seigindraan!! Mutual tamilar, oli osaiyin, sound n wave magathaana iyakkam patri poi padinggada!! Ithu namathu munnor namakku koduthu sendra ariviyalada!! Puranthalvatharku mun poi padinggada!!

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว

      அவனுங்க சூத் காட்டி பாவாடை தேவடியா மகனுங்க

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว

      @@sr123454
      உங்கம்மா கூ...
      நீ சூத்தை மூடி துலுக்கனை தமிழில் தொழுகை செய்யச் சொல்லு டா லவ்டேகேபால் தேவடியாப்பயலே .
      பாவாடை சூத் காட்டி லவ்டேகேபால் தேவடியாப் பயல்
      " ரெயிஸ் தி லார்ட் "
      " ஆமென் "
      " அல்லெலுயா. "
      " ஷாலோம் "
      " ஷாக்கலாகா "
      என்று புடுக்கு அறுந்த பூனை மாதிரி அலறுரான் .
      இவை தமிழாடா சூத் காட்டி லவ்டேகேபால் தாயோளி

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 ปีที่แล้ว +21

    அருமையான விளக்கம் நன்றி ஐயா தங்களின் மேலான கருத்துக்கள் உண்மையானது என்பதை தெள்ளத் தெளிவாக மக்கள் புரிந்து கொண்டவர்கள் நம் மக்கள் ஐயா.... தொடரட்டும் தங்கள் சமூக பணி.... மீண்டும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் ஐயா.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว

      அதான் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடுக்கினானுங்க நம் மக்கள் .
      வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % பீ துன்றானுங்க .
      நம்ப மக்களுக்கு வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ இனிக்குது

    • @moseshistory3015
      @moseshistory3015 ปีที่แล้ว

      உண்மை

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว

      @@moseshistory3015
      எது உண்மை

  • @johnsoniruthayam3556
    @johnsoniruthayam3556 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்ததிற்கு மிக்க நன்றி

  • @porselvanasir2874
    @porselvanasir2874 ปีที่แล้ว +75

    வாழ்த்துக்கள் ஐயா சுகி சிவம் அவர்களே

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว

      நீ வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடுக்க வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணனுக்கு உன் அம்மா பெண்டாட்டி பெண்ணை கூட்டிக் கொடுத்த மானம் கெட்ட டாபர் பாடூஸ் மாமா பயல் தானே டா லவ்டேகேபால் தேவடியாப்பயலே

  • @bharanikumar6932
    @bharanikumar6932 ปีที่แล้ว +2

    சுகி சிவம் அவர்கள் விலை போனதுக்கு வருந்துகிறேன்......நாயன்மார்களுக்கும் , ஆழ்வார்களுக்கும் , தெரியாத புது வழிமுறையை கொண்டு வர பாடுபடும் ஐயா............................ஆகம வழிமுறையும் இருக்கட்டும், புகழ் பாடும் தமிழ் வழிமுறையும் இருக்கட்டும்...ஆகம வழிமுறையில் ஒரு நாள் குட முழுக்கு நடை பெறட்டும் ....................................தமிழ் வழிமுறையில் மற்றொரு நாள் நடைபெறட்டும்

  • @ranganathanp1416
    @ranganathanp1416 ปีที่แล้ว +28

    சுகி சிவம் ஐயா மக்கள் உங்கள் பக்கம். உங்கள் ஆன்மீக பணி தொடரட்டும். 🎉😊

  • @marimuthu6871
    @marimuthu6871 ปีที่แล้ว +6

    மிக. மிக அருமை. வணக்கம். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @aanilaihealthyfoodseswari5257
    @aanilaihealthyfoodseswari5257 ปีที่แล้ว +105

    போற்றுவார் போற்றட்டும் திட்டுபவர்கள் திட்டட்டும் தொடரட்டும் உங்கள் பணி. வேலைக்கு செல்லும் எங்களால் பல நூல்களை தேடி படிக்க முடியாத நிலையில் உங்கள் கருத்துக்களை கேட்டு தெரிந்து கொள்கிறோம். 🙏 கற்றவர்கள் மனநோகச் செய்பவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள்

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว

      Naaipola kathuvathu, oli osaiyin iyakkam ariyaa mundamggalthaan!! Muthalil Tamilanin maberum ariviyal nyanam, oli osai vachu prabanja sakthiyai iyakkam therinjavan. Ithai purakanikum mundamggalthaan manthiram basai illai, othu oligalin extra irakka korvai, athai maatrinaal, anthu iyanggathu enbathu kooda theriyamal , christhuva mundanggalin maraimuga thoonduthal villathanam puriyaamal, tamilanai than kaiyai kondey thanathu kannai kutha seigindraan!! Mutual tamilar, oli osaiyin, sound n wave magathaana iyakkam patri poi padinggada!! Ithu namathu munnor namakku koduthu sendra ariviyalada!! Puranthalvatharku mun poi padinggada!! Ivan savam, sivamillai, vaayai vadagaiku vidum verum medai pechalan, nambathingga.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว

      திருட்டுப் பாதிரிப் பயல்கள் கிட்டே காசு வாங்குவதா அண்ணா

  • @rameshsilambu3936
    @rameshsilambu3936 ปีที่แล้ว +39

    உங்கள் பனி தொடர்ந்து நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @amrtnj
    @amrtnj ปีที่แล้ว +13

    நெறியாளர் கேட்கும் கேள்விகள் சிறுபிள்ளை தனமானது. எப்போது சுகி சிவம் அவர்களுக்கு அரசு ஒரு வாய்ப்பு கொடுக்கும் போதே இது எதிர்பார்த்தது தான்.

  • @alexandrabarnabas3261
    @alexandrabarnabas3261 ปีที่แล้ว +2

    Mr. Sugi Shivam is very intelligent person among all who speaks about Hinduism. I'm not Hindu but I'll listen to this Gentleman to get to know about other religions.

  • @mullairadha5868
    @mullairadha5868 ปีที่แล้ว +124

    சுகி சிவம் அவர்களின்
    ஆன்மிக சிந்தனையும்
    அதே நேரத்தில் பரந்த
    எண்ணத்தையும் கொண்ட
    நல்ல மனிதர். தமிழ் மறைகளை பற்றியும் தமிழ்
    மொழி சிறப்பை பற்றியும்
    தெளிவாக பேசுகிற இவரை
    எப்படி ஆர் எஸ் எஸ். சங்க
    பரிவார கும்பல் ஏற்றுக்கொள்ளும்.

    • @arumugamsanthi6706
      @arumugamsanthi6706 ปีที่แล้ว

      சுகி சிவம் இ
      தற்குமுன் துறவிகளைப்பற்றியு
      ம் மடாதிபதிகளைப்பற்றியு மண் எவ்வளவு கேவலமாக பேசியௌள்ளா ர் என்பதை யாருக்கும் தெரியாது என்ற எ ண்ணத்தில் பேசுகிறார் சிகி சவம். மடாதிபதிகளைப்பற்றி

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu ปีที่แล้ว +4

      உண்மை👍💕💐

    • @ravishankarr9279
      @ravishankarr9279 ปีที่แล้ว +1

      You😊❤❤❤❤🎉vandematharam

    • @friendpatriot1554
      @friendpatriot1554 ปีที่แล้ว

      இந்து துரோகி.ஆன்மீக விபசாரி

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว

      இந்த நாய் 1 ம் கிளாஸ் பாஸ் பண்ணியதே வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % ஓத்துத் துன்னு தான் .
      இந்த மானங்கெட்ட சொறி நாய் 1 ம் கிளாஸ் முதல் லா டிகிரி வரை படித்ததே வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % துன்னு தான்
      இப்போ இந்த சவம் - சவத்த மூதி - சொல்லட்டுமே வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % வேண்டாம் என்று .
      இந்த சவத்து மூதி பேரன் பேத்திங்க 4 ம் கிளாஸ் பாஸ் பண்ண மாட்டாதுங்க .
      நடுத் தெருவில் அம்மா தாயே தான் .
      இல்லே கோவில் முன்னே லங்கோடு கட்டி திருவோடு வைத்து அம்மா தாயே தான் .
      ராப்பிச்சை பகல் பிச்சை தான் .
      கோவில் பட்டர் கிட்டே சொல்லி வச்சா உண்டக்கட்டி கிடைக்கும் .
      சவத்து மூதி சொறி நாய் டபிள் பெட் ஷீட் போட்டு வூட்டிலே உண்டக்கட்டி துன்னுவான் ரகசியமாக .

  • @brahmanayagams9614
    @brahmanayagams9614 ปีที่แล้ว +1

    1975 அல்லது 76 ஆக இருக்கலாம் திரு. சுகி சிவம் அவர்களின் பட்டி மன்ற பேச்சினை ஆம்பூர் வெங்கடேஸ்வரா பள்ளியில் பெரும் மழை மற்றும் மக்கள் கூட்டத்தில் கேட்டு மகழ்ந்தேன். கூட்ட தலைமை தவத்திரு. குன்றகுடி அடிகளார். திரு. ஔவை நடராஐன் பேச்சாளர். சிவம் அவர்கள் அப்போது சென்னை சட்ட கல்லூரி மாணவர் என அடிகளார் அறிமுகபடுத்தினார்கள். ஏறத்தாழ 50 ஆண்டுகள் சமய மற்றும் சமுதாய பணியாற்றும் அவர்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

  • @govindgl2664
    @govindgl2664 ปีที่แล้ว +13

    கவலைப் படாமல் நீங்க உங்க பணியை தொடருங்க

  • @sundharesanps9752
    @sundharesanps9752 ปีที่แล้ว +23

    உண்மையான ஆன்மீகவாதி திரு. சுகிசிவம் ஐயா அவர்கள் தான்....!
    எந்தவொரு மதவெறிபிடித்த ஆதிக்க எதேச்சதிகார கும்பலின் அச்சுறுத்தலுக்கும் பயப்படாத மனிதர்...!
    தெய்வத்தமிழ் சமயம் சார்ந்த அனைத்து மக்களும் உங்கள் பின்னால் என்றும் உடனிருப்பர்.....

  • @karthickthirunaukkarasu6822
    @karthickthirunaukkarasu6822 ปีที่แล้ว +14

    மிகவும் நன்றி அய்யா 🙏😊 தங்கள் உண்மையை எடுத்துரைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அய்யா😊 நற்பவி...

  • @balasubramaniambalakrishna5909
    @balasubramaniambalakrishna5909 ปีที่แล้ว +4

    ஐயா தங்களின் அறச்சீற்றம் வெல்லும்

  • @sankaransubramaniam4943
    @sankaransubramaniam4943 ปีที่แล้ว +38

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்.

  • @sundarananthavalli4897
    @sundarananthavalli4897 ปีที่แล้ว +4

    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
    இடையில் தாங்கள் அடிக்கடி ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.உங்கள் மனவேதனை மிகுந்த வலியைத் தருகிறது.சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் இறைசக்தியால் மன்னிக்கப்படலாம் அல்லது தண்டிக்கப் படலாம்.வாழ்க தமிழ் வெல்க தமிழ் 👍. உங்கள் தமிழ்த் தொண்டு மென்மேலும் தொடரட்டும்🙏
    🙏

    • @venkatachalamlakshmanan8298
      @venkatachalamlakshmanan8298 ปีที่แล้ว

      அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
      தமிழ் கடலாய் இருந்த நெல்லை கண்ணன், சேராத இடம் சேர்ந்து கடைசியில் சாக்கடையாய் செத்தது போல்...

  • @johnpeterkennedy3597
    @johnpeterkennedy3597 ปีที่แล้ว +120

    அய்யா நீங்கள் என்றும் உண்மையின் பக்கம். நாங்கள் உங்கள் பக்கம். தொடருங்கள் உங்கள் பணியினை தொய்வின்றி.

    • @gamer-pu6ki
      @gamer-pu6ki ปีที่แล้ว

      ¹

    • @j.viswanathanviswanathan7911
      @j.viswanathanviswanathan7911 ปีที่แล้ว +9

      Sir you wont say this if church is taken by govt..and church land is used for other religious functions.

    • @kannaiah7693
      @kannaiah7693 ปีที่แล้ว +7

      Govt should run the churches

    • @rajajan2089
      @rajajan2089 ปีที่แล้ว +4

      Charchilaa உள்ளா காசா பகிர்ந்து எடுத்துகலாமா

    • @vinnarasuanbutamil4159
      @vinnarasuanbutamil4159 ปีที่แล้ว

      ​@@j.viswanathanviswanathan7911 it can be அண்ணா when every of you equal. Untill that please wait.

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா.வாழ்த்துகள். அருமையான பதிவு. வாழ்க வளமுடன்.👌👌👍💐🙏🙏👌👌

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 ปีที่แล้ว +171

    சுகிசிவம் அவர்களின் பதிவுகள் மிக அருமை

    • @pmuthaiya1607
      @pmuthaiya1607 ปีที่แล้ว

      அடப்பிச்சைக்காரப்பய சோறுகண்ட இடம் சொர்க்கம்டா உனக்கு

    • @manivannaniraiyilan5153
      @manivannaniraiyilan5153 ปีที่แล้ว

      3% பார்ப்பன அர்ச்சகர்கள் கோவிலைவிட்டு வெளியேற வேண்டும். தமிழ் தெரியாத கடவுள் தமிழனுக்குத் தேவையில்லை. தமிழ்நாட்டுக்கும் தேவையில்லை.
      கல்லுக்கு எந்த மொழியும் தெரியாது.
      கிறுக்குப் பயல்கள் மனுவுக்கெல்லாம் நீதிமன்றம் விசாரிப்பது வேதனை

    • @ayyapillaisenthil
      @ayyapillaisenthil ปีที่แล้ว +2

      No

    • @nagensubramaninam9940
      @nagensubramaninam9940 ปีที่แล้ว

      இவண் திராவிட செம்பு தூக்கி

    • @muthiahkr7736
      @muthiahkr7736 ปีที่แล้ว +5

      பெரியாரும் காஞ்சி மகானும் ஒன்று என்று கூறும் இவன் எப்படி ஆகமவிதிகளை பற்றி புரிதல் இருக்கும்

  • @SRIDHARSRI-qw6er
    @SRIDHARSRI-qw6er ปีที่แล้ว +3

    இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் அந்த மாநில மொழிகளில் கோவில் வழிமுறைகளை மேற்கொள்வதுதான் சிறந்தவையாகும். சமஸ்கிருதம் எந்த மாநிலத்திலும் பேச்சு மொழியாக இல்லை அதற்கான மாநிலமும் இல்லை. எனவே கடவுளுக்கு சமஸ்கிருதம் தான் புரியும் தெரியும் என்றால் அது கடவுளே அல்ல அது கடவுள் வழிபாட்டு முறையும் அல்ல. இஸ்ரேலில் தோன்றிய கிறிஸ்துவத்தை உலகம் முழுவதும் அந்தந்த நாட்டு தாய் மொழிகளில் பிராத்தனை செய்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து தோன்றிய எங்கள் கடவுளுக்கு எங்கள் தாய் மொழியில் தான் குடமுழுக்கு நடத்தப்படவேண்டும், நடத்த படனும். வாழ்க ❤ தமிழ் ❤ வளர்க தமிழ்....

  • @edwinraja1
    @edwinraja1 ปีที่แล้ว +5

    போற்றுவார் போற்றட்டும் திட்டுபவர்கள் திட்டட்டும் தொடரட்டும் உங்கள் பணி.

  • @selvasamy5819
    @selvasamy5819 ปีที่แล้ว +40

    தமிழ்நாட்டில் கோயில் பூசை, குடமுழுக்கு அனைத்தும் தமிழில் மட்டுமே நடத்தப்படவேண்டும்.

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 ปีที่แล้ว +3

      Will you ask muslims that quran should be recited in Tamil only in tamilnadu. It should be recited only in native original language. You can do it new temples

    • @satheeshkumarvenkatesan6599
      @satheeshkumarvenkatesan6599 ปีที่แล้ว +5

      ​@@srinivasankrishnan1595 are you saying Tamil is not the original native language of TN or the gods in TN? WTF. Do you know Nakkeerar's story, Siva puranam and other Tamil spiritual literatures.

    • @satheeshkumarvenkatesan6599
      @satheeshkumarvenkatesan6599 ปีที่แล้ว

      ​@@srinivasankrishnan1595 the filth of Sanskrit will be thrown out of TN very soon by the native Tamils.

    • @selvasamy5819
      @selvasamy5819 ปีที่แล้ว +1

      @@srinivasankrishnan1595 தமிழ்நாட்டில் தமிழர்கள கட்டிய கோயில்களில் தமிழர்கள் பூசாரிகளாக இருந்தனர். ஆரிய வந்தேரி பார்ப்பனர்கள் தமிழை நீச்ச பாஷை என கூறி வெளியேற்றி கோயில்களை ஆக்கிரமித்தனர். ஆக்கிரப்பை அகற்றி கோயிலை மீட்க வேண்டும்

    • @Sarandurai
      @Sarandurai ปีที่แล้ว +3

      @@srinivasankrishnan1595 why we should ask muslims? We’re so called Tamil speaking Hindus so we raise questions about Hindu customs. New temples? All Hindu temples not build by priest, they are just salaried workers. It’s our basic rights that prayers will be conducted in our own language, which’s spoken by whom build these temples.

  • @dakshinamurthym8970
    @dakshinamurthym8970 ปีที่แล้ว +104

    திரு. சுகி சிவம் பேச்சு மிக அருமை

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว

      Naaipola kathuvathu, oli osaiyin iyakkam ariyaa mundamggalthaan!! Muthalil Tamilanin maberum ariviyal nyanam, oli osai vachu prabanja sakthiyai iyakkam therinjavan. Ithai purakanikum mundamggalthaan manthiram basai illai, othu oligalin extra irakka korvai, athai maatrinaal, anthu iyanggathu enbathu kooda theriyamal , christhuva mundanggalin maraimuga thoonduthal villathanam puriyaamal, tamilanai than kaiyai kondey thanathu kannai kutha seigindraan!! Mutual tamilar, oli osaiyin, sound n wave magathaana iyakkam patri poi padinggada!! Ithu namathu munnor namakku koduthu sendra ariviyalada!! Puranthalvatharku mun poi padinggada!! Ivan savam, sivamillai, vaayai vadagaiku vidum verum medai pechalan, nambathingga.

    • @SarathKumar-fb8su
      @SarathKumar-fb8su ปีที่แล้ว

      ​@@iraivan010 are you a brahmin?

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว +1

      @@SarathKumar-fb8su nop. Am a proud Tamil from Thevar community at madurai .

  • @ramaiahgandhi4681
    @ramaiahgandhi4681 ปีที่แล้ว +5

    🙏👌👍👏உண்மை் நன்றி

  • @gopalans8189
    @gopalans8189 ปีที่แล้ว +1

    நாங்கள் ஆச்சாரியளிடமிருந்து ஆகம விதிகளை கற்றுக் கொண்டும் தெரிந்து கொண்டும் தினமும் கடவுளுக்கு அற்பணி செய்து கொண்டிருக்கிறோம். உங்களைப் போன்ற ஆன்மீகவாதி என்ற பெயரில்

  • @KK-1011
    @KK-1011 ปีที่แล้ว +30

    உதாரணம் கூறினீர்களே சூப்பர் ! நீங்கள் சொற்பொழிவு செய்த நாளிலிருந்து கேட்கிறேன்!🙏 உங்க வழியில் சென்றுகொண்டே இருங்கள்.97% பேர் உங்கள் பக்கம்!

  • @arunkumarramya164
    @arunkumarramya164 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா❤❤

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 ปีที่แล้ว +44

    ஐயா, எல்லாம் இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும், மன திடமான வாழ்வும், தேக ஆரோக்கியமும் அருள மனமார பிரார்த்திக்கிறேன்.

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว

      Naaipola kathuvathu, oli osaiyin iyakkam ariyaa mundamggalthaan!! Muthalil Tamilanin maberum ariviyal nyanam, oli osai vachu prabanja sakthiyai iyakkam therinjavan. Ithai purakanikum mundamggalthaan manthiram basai illai, othu oligalin extra irakka korvai, athai maatrinaal, anthu iyanggathu enbathu kooda theriyamal , christhuva mundanggalin maraimuga thoonduthal villathanam puriyaamal, tamilanai than kaiyai kondey thanathu kannai kutha seigindraan!! Mutual tamilar, oli osaiyin, sound n wave magathaana iyakkam patri poi padinggada!! Ithu namathu munnor namakku koduthu sendra ariviyalada!! Puranthalvatharku mun poi padinggada!! Ivan savam, sivamillai, vaayai vadagaiku vidum verum medai pechalan, nambathingga.

  • @muruganvtc203
    @muruganvtc203 ปีที่แล้ว +113

    கடவுளுக்கு தமிழ் தெறியாது என்றால் தமிழ் மட்டுமே தெறிந்த என்னை போன்றவர்களை கோவிலுக்கு வர வேண்டாம் என்கிறார்களா என் கோரிக்கையை தமிழில் வைக்கமால் எந்த மொழியில் வைப்பேன்.

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி ปีที่แล้ว

      இவன் ஒரு லூசு. பெரிய திருடன்

    • @klmkt4339
      @klmkt4339 ปีที่แล้ว +12

      அவ்வை கிழவிக்கு கடவுள் தமிழ் tution எப்படி எடுத்தார்???? Note the point your honour

    • @sundharesanps9752
      @sundharesanps9752 ปีที่แล้ว

      பாசிச பார்ப்பணக் கும்பலை தமிழ் நாட்டைவிட்டே விரட்டியடிக்க வேண்டும்.

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว

      கடவுள் என்பவர் குண்டலினி எடுத்து ஜீவசமாதிநிர்வாணம்அடைந்து சட்டியில் வைத்து அடக்கம் செய்தவர் முருகபெருமான் அவர் 2ஆம்தமிழ்தமிழ்சங்கத்தை உருவாக்கியவர் இந்துத்துவா நாட்டிற்கு மிகஆபத்து

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 ปีที่แล้ว

      Please read my answer at top

  • @thumuku9986
    @thumuku9986 ปีที่แล้ว +7

    அருமை 👌👌👌🙏...

  • @sivasekaran6365
    @sivasekaran6365 ปีที่แล้ว

    வணக்கம் மிக அருமை மிக அருமை எல்லாம் இறைவன் கருணை நன்றி வணக்கம்

  • @moseshistory3015
    @moseshistory3015 ปีที่แล้ว +58

    மிக அருமை ஐயா. சங்கிகளுக்கு சவுக்கடி கொடுப்பதற்காகவே இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் தர வேண்டுகிறோம்

    • @Madraswala
      @Madraswala ปีที่แล้ว +1

      மோசமான ஹிஸ்டரி?

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +2

      இது வேறயா? பெரியாரு மண்ணு என்று ஒரு கூட்டம்..இஸ்லாமிய மண்ணுனு ஒரு கூட்டம், எப்ப இந்துக்களை ஒழித்து நாம் வரலாம் என்று ஒவ்வொரு சூறா மீனும் வாயை பிளந்து கொண்டு காத்துக் கொண்டிருக்கு. நம் மக்களை காக்க அந்த சிவசக்தி இரங்கி தான் வரனும்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +2

    ஐயா சுகி சிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம் 🙏

  • @sivakash7
    @sivakash7 ปีที่แล้ว +32

    ஐயா சுகி சிவம்.... பேச அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும்...

    • @chandrasekar7784
      @chandrasekar7784 ปีที่แล้ว

      Ivan oru pavadai,lungi adivarudi .
      Osi arisiku,kanjiku alaibavan.
      Ivan oru thirudan.
      Ivan yengayo kerala pattu irukiran.

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 ปีที่แล้ว +1

    திரு சுகிசிவம் அவரகளுக்கு வாழ்த்துக்கள் அருமையான கருத்துக்கள் வக்கனையா நக்கவந்துட்டானுங்க என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள் நன்றி

  • @aahaaaha3662
    @aahaaaha3662 ปีที่แล้ว +1

    பேசுவதை தொழிலாக வைத்துளவர் நீங்கள் பல லட்சம் ரூபாய் பெற்று கொண்டு மேடையில் பேசும் நீங்கள் இப்போதும் மிகவும் சாதுர்யமாக மொழி பிரச்சினையை தூண்டி மக்களிடையே பெரும் மோதலை கலவரத்தை உருவாக்க சொன்னது நீதிமன்றம் நீதியரசர்கள் தான் என்று மிகவும் அழகாக பேசி உள்ளேர்கள் ஐயா.

  • @sprakashpopoosprakashpopoo9267
    @sprakashpopoosprakashpopoo9267 ปีที่แล้ว +13

    ஏன் முதல்வர் அவர்கள்
    தமிழ் நாட்டில் உள்ள கோயில் அனைத்தும்
    தமிழ் ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் அர்ச்சனை செய்யவும் கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

    • @balajid4430
      @balajid4430 ปีที่แล้ว +8

      ​@@murugesan805 திருநீறும் திருமஞ்சனமும் மட்டுமே ஒருவரை யோக்கியமாக மாற்ற முடியாது என்பதை மனசாட்சி உள்ள ' 'மனிதர்கள் ' உணர்வார்கள்.

    • @sridhar9751829268
      @sridhar9751829268 ปีที่แล้ว

      ​@@murugesan805 avaruku puriyavilla ...paavam vittu vidungal

    • @onlymusicx9747
      @onlymusicx9747 ปีที่แล้ว +1

      ​@@balajid4430good short

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      @@balajid4430 இறைவன் நம்பிக்கை அற்றவர் எப்படி இது சார்ந்த விஷயங்களில் ஈடுபடலாம் என்பதே கேள்விக்குறி இதுல பட்ட கொட்ட வேற.. நம்பிக்கை இருப்பவங்கள நோண்டாம இருந்தாலே போதும்

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 ปีที่แล้ว +1

    60 ஆம் கல்யாணம்
    70 வயதில் பீம ரத சாந்தி
    80 வயதில் சதாபிஷேகம்
    அமாவாசை தர்ப்பணம்
    எப்படி தமிழில் பண்ண முடியும்?

  • @balajib8341
    @balajib8341 ปีที่แล้ว +16

    எனக்கு ஒரே ஒரு கேள்விதான் .
    தேவாரம் திருவாசகம் போன்ற தமிழ் ஆன்மீக இலக்கியங்களில் குடமுழக்கு எப்படி நடத்துவது என்பது பற்றி ஏதாவது கருத்து கூறப்பட்டுள்ளதா அய்யா ? அது பற்றி விளக்கமாக கூறுங்கள் .

    • @muthukumakvj1552
      @muthukumakvj1552 ปีที่แล้ว +2

      Dai née thamilana naya. Ada thooooooo

    • @kannaiah7693
      @kannaiah7693 ปีที่แล้ว +2

      Kandippaga illai....
      Saiva samaya kuravargal nangu perum ithu patri ondrum yeluthavillai...

    • @kannaiah7693
      @kannaiah7693 ปีที่แล้ว

      ​@@muthukumakvj1552 porukki naaanum thamizhanthan...
      Drawidian illa orama po porukki

    • @fg3752
      @fg3752 ปีที่แล้ว

      @@kannaiah7693 sari avarkal koil pathi ethavathu solli irukkaangala? Jesus can understand tamil but not Indian God, what nonsense is this

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +2

      @@fg3752 if Jesus can understand tamil y didn't he take birth here for tamil ppl?? Y to run for him who never even mentioned abt us in the Bible? He refers other caste ppl as "dogs".. nd we run for him forgetting n number of gurus who came for us.

  • @martinfernando3110
    @martinfernando3110 ปีที่แล้ว

    Great👍 தூற்றுவார் தூற்றட்டும். போற்றுவார் போற்றட்டும். தொடருங்கள் தங்கள் சேவைகளை.

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว

      Dei martin unakkum tamilukmum oru sambanthamum illai, pesaama odi poidu!! Nangga thiruvasagam, thiru manthiram padipavarhal, vellaikaranumku madiyidum unakku Tamil patri pesa urimai illai!! U r only X Tamil.

    • @martinfernando3110
      @martinfernando3110 ปีที่แล้ว

      @@iraivan010 தமிழில் நான்கு வரி எழுதப் பழகுங்கள் நண்பரே. திருக்குறளைக் கொஞ்சம் படியுங்கள் நண்பரே. வார்த்தைகளில் பண்பு வரும். திருவள்ளுவர் படம் வைத்திருந்தால் மட்டும் போதாது நண்பரே. அவர் சொல் வழி நடக்கப் பழகுங்கள். மேன்மை அடைவீர்கள்

  • @srinivasanrajarajan2185
    @srinivasanrajarajan2185 ปีที่แล้ว +10

    தமிழ்நாட்டில் மசூதியில் தமிழில் ஓத சுகி குரல் கொடுப்பாரா

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว

      மசூதி வெளி நாட்டில் இருந்து வந்த து. கோவில் என் மண்ணில் இருந்து கிளைத் தது.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว +1

      உரக்கக்கூறவும் கூறுவோம் நன்றி

    • @udhayakumarvenugopal7693
      @udhayakumarvenugopal7693 ปีที่แล้ว

      என்ன மடத்தனமான கேள்வி.

    • @sweetmuthumuthu7444
      @sweetmuthumuthu7444 ปีที่แล้ว +1

      Sukikku urudu theriyum so no need nnu solluvan

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      Praise the lord alleluia வ விட்டுடீடீங்களே

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 ปีที่แล้ว

    சுகி. சிவம் அவர்கள் நல்ல
    அறிவு பூர்வமான பேச்சாளர் !
    சில சில்லறை கூட்டங்களால்
    எதிர்கொள்ள இயலாது !
    கருத்தை கருத்தால் எதிர்க்கலாம் !
    அறிவே தெய்வம் !
    வாழ்க வளமுடன் !..♥**

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว

      Arivu ivanukku kaasu kuduthaal matumey velai seiyum

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว

      Unggalkorikai tamilil vaika venamnu yaarum sonnathillai sollavillai. Ellaa basaiyum iraivanukku puriyum, iyanthirangal appadi illai, athuku system irukku.
      Kovil enbathu oru iyanthiram polaana system. Panja boothanggalai kanakittu kattapadum oru pirabanja eeru iyanthiram .
      Naaipola kathuvathu, oli osaiyin iyakkam ariyaa mundamggalthaan!! Muthalil Tamilanin maberum ariviyal nyanam, oli osai vachu prabanja sakthiyai iyakkam therinjavan. Ithai purakanikum mundamggalthaan manthiram basai illai, othu oligalin extra irakka korvai, athai maatrinaal, anthu iyanggathu enbathu kooda theriyamal , christhuva mundanggalin maraimuga thoonduthal villathanam puriyaamal, tamilanai than kaiyai kondey thanathu kannai kutha seigindraan!! Mutual tamilar, oli osaiyin, sound n wave magathaana iyakkam patri poi padinggada!! Ithu namathu munnor namakku koduthu sendra ariviyalada!! Puranthalvatharku mun poi padinggada!! Ivan savam, sivamillai, vaayai vadagaiku vidum verum medai pechalan, nambathingga.

  • @anuanu4352
    @anuanu4352 ปีที่แล้ว +19

    அரசியல், ஆன்மீகம், இந்தியா அனைத்திலுமே பிழைக்க வந்த கூட்டங்களை முதலில் ஓட்டனும்,தமிழர் நாமே அதற்கு தொடக்க புள்ளியாக இருப்போம்.

    • @Madraswala
      @Madraswala ปีที่แล้ว +3

      மிஷனரிகளையும் மதரசா நபர்களையும் சொல்லவில்லையே?

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +1

      @@Madraswala இது பெரியாரு மண்ணாமா.. எப்ப இந்துக்களை ஒழித்து நாம் வரலாம் என்று ஒவ்வொரு சூறா மீனும் வாயை பிளந்து கொண்டு காத்துக் கொண்டிருக்கு. நம் மக்களை காக்க அந்த சிவசக்தி இரங்கி தான் வரனும்.

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว

      Unggalkorikai tamilil vaika venamnu Evan sonnan??
      Kovil enbathu oru iyanthiram polaana system. Panja boothanggalai kanakittu kattapadum oru pirabanja eeru iyanthiram .
      Naaipola kathuvathu, oli osaiyin iyakkam ariyaa mundamggalthaan!! Muthalil Tamilanin maberum ariviyal nyanam, oli osai vachu prabanja sakthiyai iyakkam therinjavan. Ithai purakanikum mundamggalthaan manthiram basai illai, othu oligalin extra irakka korvai, athai maatrinaal, anthu iyanggathu enbathu kooda theriyamal , christhuva mundanggalin maraimuga thoonduthal villathanam puriyaamal, tamilanai than kaiyai kondey thanathu kannai kutha seigindraan!! Mutual tamilar, oli osaiyin, sound n wave magathaana iyakkam patri poi padinggada!! Ithu namathu munnor namakku koduthu sendra ariviyalada!! Puranthalvatharku mun poi padinggada!! Ivan savam, sivamillai, vaayai vadagaiku vidum verum medai pechalan, nambathingga.

  • @kalaiselvankaliyaperumal5498
    @kalaiselvankaliyaperumal5498 ปีที่แล้ว

    நீங்கள் என்னை போன்றவர்களின் குரு உங்களை என்றும் பின்பற்றுவோம் உங்கள் சேவையை செவ்வனே செய்யுங்கள் ஐயா..

  • @Usher8888
    @Usher8888 ปีที่แล้ว +11

    நன்றி ஐயா !!

  • @dominicxavier1763
    @dominicxavier1763 ปีที่แล้ว +16

    ஐயா நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சார்ந்த காவல்துறை அதிகாரி (ஓய்வு) நான் உங்களது அனைத்து புத்தகங்களையும் படிக்க ஆசை படுகிறேன்... உங்களது மேடைப்பேச்சு அனைத்தையும் மிகவும் ரசித்து பார்த்து மகிழ்ந்தேன்.. நீங்கள் தமிழினத்திற்கும் நீங்கள் தமிழ் மக்களுக்கு ம்... கிடைத்த மாபெரும் சொத்து.... இந்தப் புல்லுருவிகளை இறைவன் பார்த்துக் கொள்வார்.... உங்களுக்காக என் தேவாலயத்தில்.. ஜெபித்து கொண்டேன்.... உங்களுக்கு பின்னே என் போன்ற லட்சக்கணக்கானவர்கள் இருக்கும் பொழுது... நீங்கள் கிஞ்சித்தேனும் கவலை படாமல் இருக்க வேண்டும்.. நன்றி வணக்கம்

    • @universal3287
      @universal3287 ปีที่แล้ว +1

      👌👌👌👌🙏🙏🙏🙏

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      அவரை ஆலயத்திற்கு அழையுங்கள் ஐயா.. தமிழ், தமிழர், இறை நம்பிக்கை, பழக்கவழக்கம், அடிமைதனத்திலிருந்து எப்படி வெளிவருவது பெயரை முதலில் தமிழில் வைப்பது உள்ளிட்ட காரியங்களை கற்று கொடுக்கட்டும் பலர் இதன் மூலம் விழிப்படைவார்கள் ஐயா. Praise the lord!! Praise Jesus

    • @durowravi
      @durowravi ปีที่แล้ว +2

      சுகிசேவியர். பெயரும் வைத்தாகி விட்டது.

  • @surendiran7466
    @surendiran7466 ปีที่แล้ว +31

    ஐயா தாங்கள் என்றும் மேன் மக்கள் சில ஈனபிறவிகளுக்கு விளக்கம் அளித்து உங்கள் நேரத்தை வீணாக்காமல் தயவுசெய்து எங்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் தரவும் எங்களுக்கு ஆண்டவன் அனுப்பிவைத்த பொக்கிஷம் நீங்கள்...

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว

      நீயே பாவாடை ஈனப் பிறவி

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว

      நீ ஏசு சூத்திலிருந்து வந்த தலித் கிறிஸ்தவனா டா லவ்டேகேபால் தேவடியாப்பயலே .
      இல்லை ஏசு பூளிளிலிருந்து வந்த நாடார் கிறிஸ்தவனா டா லவ்டேகேபால் தாயோளி

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 ปีที่แล้ว

    உண்மை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் இயற்கை பிறப்பு இறப்பு சூழல் சிந்திப்போம் அன்பே சிவம் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்கவே இயற்கை சூழல் விஞ்ஞான கல்வி அறிவு ஆற்றல் கல்வி உண்மை வரலாற்றை சிந்திக்க வேண்டும் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA ปีที่แล้ว +72

    சுகி சிவம் ஒரு நேர்மையான ஆன்மீக பேச்சாளர்.

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว

      Aiyo, savathai poi nermaiyudan serkaathingga!! He is a liar!!

  • @படுகை
    @படுகை ปีที่แล้ว

    இருவருக்கும் வணக்கம்!
    அக்தையை ஒழி!
    அனைத்துயிர்களையும் நேசி!
    அன்பே கடவுள்!
    அன்பே தெய்வம்!
    அன்பே இறைவன்!
    அன்பே சிவம்!
    சிவமே தமிழ்!
    தமிழே சிவம்!
    ஐயா திரு.சுகி.சிவம் நீடூழி வாழ
    இறையை பிரார்த்திக்கிறேன்!
    மேன்மை கொள் சைவநெறி
    விளங்குக உலகமெலாம்.
    வாழ்கதமிழ்!

  • @ravichandran129
    @ravichandran129 ปีที่แล้ว +8

    சிறப்பு ஐயா

  • @star11199
    @star11199 ปีที่แล้ว +7

    நீங்கள் கையை முன்னும் பின்னும் நக்கி காட்டும் போதே தெரிகிறது உங்கள் குணம் மற்றும் எண்ணம்

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว

      நான் ரசித்து சாப்பிடுகிறவன். உடல் மொழி என் பேச்சுக்கு +point 😜

  • @mmjoseph8161
    @mmjoseph8161 ปีที่แล้ว

    சுகி சிவம் ஒரு தைரியமான மனிதர்❤

  • @varadarajand9880
    @varadarajand9880 ปีที่แล้ว +25

    ஐயா! உமது சொற்பொழிவுகளை நேரிலும் கேட்டுள்ளேன்(நெய்வேலி); யு டியுப்பிலும் பார்த்துள்ளேன். தூற்றுவோரை புறந்தள்ளி போற்றுவோர் மாட்டு நல்வழி காட்டினால் இறைவன் உம்மை தமிழ் அருளாளர்கள் கூட்டத்தில் சேர்த்திடுவான்; காத்திடுவான்!

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว

      Naaipola kathuvathu, oli osaiyin iyakkam ariyaa mundamggalthaan!! Muthalil Tamilanin maberum ariviyal nyanam, oli osai vachu prabanja sakthiyai iyakkam therinjavan. Ithai purakanikum mundamggalthaan manthiram basai illai, othu oligalin extra irakka korvai, athai maatrinaal, anthu iyanggathu enbathu kooda theriyamal , christhuva mundanggalin maraimuga thoonduthal villathanam puriyaamal, tamilanai than kaiyai kondey thanathu kannai kutha seigindraan!! Mutual tamilar, oli osaiyin, sound n wave magathaana iyakkam patri poi padinggada!! Ithu namathu munnor namakku koduthu sendra ariviyalada!! Puranthalvatharku mun poi padinggada!! Ivan savam, sivamillai, vaayai vadagaiku vidum verum medai pechalan, nambathingga.

  • @arumankalai2583
    @arumankalai2583 ปีที่แล้ว +2

    Mr sivam always speaks of reality and true divinity, useful for all. He pinpoints great mind opening tropics,

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 ปีที่แล้ว +4

    Slipper shot reply by Suki Sir👏👏👏

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 ปีที่แล้ว

    உயர்திரு போற்றுதற்குரிய சுகி சிவம் ஐயா அவர்கள் அவர்களுக்கு கருப்பையா சித்தருடைய அன்பான வணக்கம் வாழ்த்துக்கள் சுகி சிவம் அய்யாவுடைய வார்த்தைக்கு மறு வார்த்தை பேச அவர்கள் ஒன்று அறியாதவர்களாக இருக்க வேண்டும் இல்லை என்றால் திருடி கோயில்களில் கோவில் சொத்தை படித்தவர்களாக இருக்க வேண்டும் அகங்காரம் படித்தவர்களாக இருக்க வேண்டும் தமிழ் எதிர்ப்பாளர்களாக இருக்க வேண்டும் இவர்கள் இதுதான் உண்மையாக இருக்க வேண்டுமே தவிர நீங்கள் எங்கள் பார்வையில் நீங்கள் இறைவனுக்கு சமமாக சமமானவர்கள் ஏனென்றால் பத்தாயிரம் பன்றிகள் வந்தாலும் ஒரு யானைக்கு ஈடாகாது என்பது போல உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் திரு வார்த்தைகளே அதில் மாற்று கருத்து இல்லை இதற்கு மேல் எந்த கிணற்றுத் தவளைகள் உங்கள் உங்கள் கருத்துக்களுக்கு ஈடுகொடுக்க திராவிடமும் இல்லை ஆரிய திருடர்களளிளும் ஆளிள்ளை நன்றி வணக்கம் ஐயா

  • @pramilchella5057
    @pramilchella5057 ปีที่แล้ว +43

    Suhi sir is a genuine spiritual person

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว

      No.
      Naaipola kathuvathu, oli osaiyin iyakkam ariyaa mundamggalthaan!! Muthalil Tamilanin maberum ariviyal nyanam, oli osai vachu prabanja sakthiyai iyakkam therinjavan. Ithai purakanikum mundamggalthaan manthiram basai illai, othu oligalin extra irakka korvai, athai maatrinaal, anthu iyanggathu enbathu kooda theriyamal , christhuva mundanggalin maraimuga thoonduthal villathanam puriyaamal, tamilanai than kaiyai kondey thanathu kannai kutha seigindraan!! Mutual tamilar, oli osaiyin, sound n wave magathaana iyakkam patri poi padinggada!! Ithu namathu munnor namakku koduthu sendra ariviyalada!! Puranthalvatharku mun poi padinggada!! Ivan savam, sivamillai, vaayai vadagaiku vidum verum medai pechalan, nambathingga.

  • @saravanakumarr4935
    @saravanakumarr4935 ปีที่แล้ว +4

    திரு சுகி சிவம் அவர்களின் விளக்கம் அருமை. இன்றய காலகட்டதில் இவர் போன்றோர் நமது சமுகத்திற்க்கு மிகவும் அவசியமானவர்கள்.

  • @murugesan805
    @murugesan805 ปีที่แล้ว +1

    நீதிமன்ற உத்தரவைக்
    கடைப்பிடிக்க வேண்டும், எனில்,
    பூரண மதுவிலக்குச் சட்டத்தினை
    அமுல்படுத்தப்பட வேண்டும்,
    என்று இந்த குழுவில் உறுப்பினராக , உள்ளவர்கள்,
    நீதிமன்றத்திற்கு முதலில் அறிக்கை சமர்ப்பிப்பது சிறப்பு
    ( தமிழக மக்களுக்கு).

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +8

    வணக்கம் அய்யா
    சூரியனைப் பார்த்து நாய்கள் குறைத்தால் சூரியன் உதிப்பது நின்று விடுமா என்ன... தாங்களும் அந்த சூரியனைப் போல்தான்... உங்களின் பணி தொடரட்டும் சிறக்கட்டும்...

  • @jayagowriavudainathan4712
    @jayagowriavudainathan4712 ปีที่แล้ว +1

    அய்யா நீங்கள் என்றும் உண்மையின் பக்கம். என்னுடைய மண், என்னுடைய இறைவன், என்னுடைய இறைவனுக்கு நான் எனது சொந்த காசில் கட்டிய கோவில். என்னுடைய சாமிக்கு என்னுடைய மொழி தெரியாதா? என்னுடைய சாமியிடம் நான் பேசிக்கொள்கிறேன். இடைத்தரகர் வேண்டாம்.

    • @kmakesh2016
      @kmakesh2016 6 หลายเดือนก่อน

      இடைத்தரகர் என்றால் நீங்கள் எதை வாங்கினீர்கள் அங்கே விற்கப் பட்டது எது ஹிந்து மதத்தை அழிக்கத் துடிக்கும் கும்பல்கள்

  • @shashikumars9891
    @shashikumars9891 ปีที่แล้ว +73

    ஐயா இதற்கு ஒரே தீர்வு தமிழ்நாட்டு அரசு கோவில்களில் தமிழில் மட்டுமே வழிபாடு நன்னீராட்டு விழா திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழில் மட்டும் தான் நடைபெற வேண்டும்...

    • @renganayalu1633
      @renganayalu1633 ปีที่แล้ว

      .by by CNN
      No

    • @shashikumars9891
      @shashikumars9891 ปีที่แล้ว

      @@renganayalu1633 y u say no

    • @shashikumars9891
      @shashikumars9891 ปีที่แล้ว +1

      It tamilnadu tamil people are living and tamil gods but worship only other language y

    • @neorope2000
      @neorope2000 ปีที่แล้ว +2

      தமிழ்நாட்டை தமிழ் ஆன்மீக பூமியாக மாற்றுவோம்!!!

    • @amirthavallimurugesan6256
      @amirthavallimurugesan6256 ปีที่แล้ว

      Ayya thankalintamilil kudamulakku partrya vilam samaskrudha veriyarhalin veri attam ellam arumai marum thittamitu kovil nahai thirudum kuttam partiya seithihalum arumai a'al indha sidhi halai ella makkalaiyium sendru af adai ya vendum

  • @ananthaniyer541
    @ananthaniyer541 ปีที่แล้ว +29

    கோயில் நகைகள் நிலம் மற்றும் சொத்துக்களை திருடி ஹம்மர் காரில் ஊரை சுற்றும் அர்ச்சகர்களையும் பினாமி பெயரில் மதுஆலைகள் கல்லூரி பள்ளிகள் நடத்தும் அர்ச்சகர்களின் குடும்பத்தார்மீதும் கடும் நடவடிக்கை எடுக்க சுகிசிவம் பரிந்துரைத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

    • @madboyma3333
      @madboyma3333 ปีที่แล้ว

      போடா பண்ணாடை.... சரக்கு ஆலைகளை நடத்துவது விடியல் கூட்டம்தானேடா....

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC ปีที่แล้ว

      நூலிபான்

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 ปีที่แล้ว

      Mr.A.Iyer.....
      Can you be more clear - Please.
      I am unable to understand about the role of priests in your comments.

  • @kannankrishnan3488
    @kannankrishnan3488 10 หลายเดือนก่อน

    பெருமையுடன் நெஞ்சார வணங்குகிறோம். அய்யா.!

  • @catchsn
    @catchsn ปีที่แล้ว +8

    Excellent.

  • @UthirapathiSomasundaram-cx7og
    @UthirapathiSomasundaram-cx7og ปีที่แล้ว +1

    அய்யா....உங்கள் பணி தொடரட்டும்....அந்த நாய்களைப்பற்றி கவலைப்படாதீர்கள்....

  • @thumuku9986
    @thumuku9986 ปีที่แล้ว +1

    உண்மையான கடவுள் பக்தர்கள் திரு சுகி சிவம் அவர்களை பற்றிநன்கு அறிவார்கள்...

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 ปีที่แล้ว +6

    கடவுள் நம்பிக்கை இருந்தால் இந்த கூட்டம் திருடுமா????????

  • @premkumaralexsander3611
    @premkumaralexsander3611 ปีที่แล้ว

    விஷமிகளின் விஷமத்தனமான கேள்விகளுக்கு ஐயா சுகி சிவம் அவர்களின் பளார் பதில்கள்மிகவும் அருமை.

  • @subahmohan9578
    @subahmohan9578 ปีที่แล้ว +8

    சுகி சிவம் அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை👏👏

    • @ramanujam2309
      @ramanujam2309 ปีที่แล้ว

      நீங்கள் சொல்லி விளக்கிய தற்கு மிக்க நன்றி. அடியேனுடைய சிறிய வேண்டுகோள் சமீபத்தில் சென்ன உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஒரு ஆணை பிறப்பித்தது. இருபத்தி இரண்டு ஆணைகள் தமிழ்நாடு ஹிந்து அறநிலையத்துறை க்கு உத்தரவு போட்டது. இதுவரை ஒன்றைக் கூட தமிழக அரசின் ஹிந்து அறநிலையத்துறை நிறைவேற்றவில்லை. தெய்வப்புலவர் திருவள்ளுவரின் காவி உடை வெண்மை ஆகிவிடார்கள். நெற்றியில் இருந்ததிருநீரும் அழிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த வள்ளலார் நிகழ்ச்சியில் அவர் நெற்றியில் திரு நீரும் அழிக்கப்பட்டு பாழ் வெற்றியாக இருந்தது. சமயச் சொற் பொழிவு ஆன்மீகச் சொற் பொழிவு செய்யும் நீங்களும் உங்களுடன் கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு வந்திருந்த சமயச் சான்றோர்கள் மடாதிபதிகள் துறவிகள் என்றைக்காவது இதைப்பற்றி பேசியது உண்டா. அப்படியானால் உங்கள் நோக்கம் என்ன. ராமன் ஆண்டால்என்ன ராவணன் ஆண்டால் என்ன நமக்கு ஒரு குறையும் வந்து விடக்கூடாது. அதுதானே உங்கள் நிலைப்பாடு. ஹிந்து மதத்தையும் ஹிந்து தெய்வங்களையும் இழித்தும் பழித்தும் இந்த திராவிட இயக்கங்கள் பேசுகின்றன. அதைப்பற்றி என்றைக்காவது எதிர்ப்பு தெரிவித்து உண்டா அன்றைக்கு மேடையில் இருந்த துறவிகள் சான்றோர்கள். பின் இவர்களிடம் எப்படி மரியாதையும் மதிப்பும் வரும். அந்த வகையில் மதுரை ஆதீனம் துணிந்து கருத்துக்களை வெளியிட்டார். அதனால்தான் அவரைக் கூப்பிடவில்லை. இப்போது தெரிகிறதா அரசுக்கு ஆதரவாளர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว

      Unggalkorikai tamilil vaika venamnu Evan sonnan??
      Kovil enbathu oru iyanthiram polaana system. Panja boothanggalai kanakittu kattapadum oru pirabanja eeru iyanthiram .
      Naaipola kathuvathu, oli osaiyin iyakkam ariyaa mundamggalthaan!! Muthalil Tamilanin maberum ariviyal nyanam, oli osai vachu prabanja sakthiyai iyakkam therinjavan. Ithai purakanikum mundamggalthaan manthiram basai illai, othu oligalin extra irakka korvai, athai maatrinaal, anthu iyanggathu enbathu kooda theriyamal , christhuva mundanggalin maraimuga thoonduthal villathanam puriyaamal, tamilanai than kaiyai kondey thanathu kannai kutha seigindraan!! Mutual tamilar, oli osaiyin, sound n wave magathaana iyakkam patri poi padinggada!! Ithu namathu munnor namakku koduthu sendra ariviyalada!! Puranthalvatharku mun poi padinggada!! Ivan savam, sivamillai, vaayai vadagaiku vidum verum medai pechalan, nambathingga.

  • @govind5506
    @govind5506 ปีที่แล้ว +2

    என்ன திறமை இருந்து என்ன பிரயோஜனம். பேச்சு சாதுர்யம் மட்டும் இருந்து விட்டால் போதாது. இப்போது இவரையும் 2 ஆம் தர பட்டிமன்ற பேச்சாளர் போலத்தான் பார்க்க வேண்டி உள்ளது

  • @rklandmark5953
    @rklandmark5953 ปีที่แล้ว +7

    Super

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 23 วันที่ผ่านมา

    கொஞ்ச வருடத்திற்கு முன் பிராமணர்களை உயர்த்தி பேசினவர் அவர்கள் தயிர் உபயோகத்திதை உயர்த்தி பேசினார் இன்று அப்படியே மாற்றி பேசுகிறார் எல்லாம் பதவி ஆசைதான்

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +10

    தமிழ் வெல்லும் ஐயா 🙏 குண்டர்களை ஏவிய 🐕 விரைவில் பிடிபடுவான்

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว

      R u cripto or christian??

  • @vincentrajgovindasamy6776
    @vincentrajgovindasamy6776 ปีที่แล้ว

    திரு.சுகிசிவம் அவர்களே,
    உங்களோடு தமிழக மக்களாகிய நாங்கள் இருக்கிறோம். தொடரட்டும் உங்கள் பணி.

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      இது வேறயா? பெரியாரு மண்ணு என்று ஒரு கூட்டம்..இஸ்லாமிய மண்ணுனு ஒரு கூட்டம், எப்ப இந்துக்களை ஒழித்து நாம் வரலாம் என்று ஒவ்வொரு சூறா மீனும் வாயை பிளந்து கொண்டு காத்துக் கொண்டிருக்கு. நம் மக்களை காக்க அந்த சிவசக்தி இரங்கி தான் வரனும்.

  • @gopikirupakarsambandamoort5616
    @gopikirupakarsambandamoort5616 ปีที่แล้ว +9

    Vannakkam sir!

  • @balasethuraman7977
    @balasethuraman7977 ปีที่แล้ว +1

    தங்களின் இறை பணி,தமிழ் பணி தொடரட்டும்.அதே சமயம் தமிழ் படிப்பவர்களும் குறைந்து்கொண்டே வருவதும் வருந்த தக்கதாக இருக்கிறது எப்படி சரி செய்வது??

  • @venkateswarans3228
    @venkateswarans3228 ปีที่แล้ว +5

    Sukicivam ,,,,Great ,,Sir God ,,help me, ⭐⭐⭐⭐⭐

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 ปีที่แล้ว +5

    Super speech sir thank you.