வணக்கம்🙏 1. அறம் - ஜெயமோகன் 2. பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவன் 3. சேப்பியன்ஸ் - யுவால் நோவா ஹராரி 4. அவமானம் - சாதத் ஹசன் மண்ட்டோ 5. கொள்ளை நோய் - ஆல்பெர் காம்யு 6. புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம் 7. வெண்முரசு - ஜெயமோகன் 8. எஸ்தர் - வண்ணநிலவன் 9. அடிமையின் காதல் - ரா. கி . ரங்கராஜன் 10. அழகர் கோயில் - தொ. பரமசிவன் 11. மிர்தாதின் புத்தகம் - மிகெய்ல் நைமி 12. கோபல்லபுரத்து மக்கள் - கி . ராஜநாராயணன் 13. தொடுவானம் தேடி - அ . தில்லைராஜன் , கோ. அருண் குமார் , சஜி மேத்யூ 14. நாளை மற்றுமொரு நாளே - ஜி . நாகராஜன் 15. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் 16. ஜே ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி 17. கூள மாதாரி - பெருமாள் முருகன் 18. நிறங்களின் மொழி - மனோகர் தேவதாஸ் 19. தமிழர் நாட்டுப் பாடல்கள் - நா வானமாமலை 20. வாசிப்பது எப்படி - செல்வேந்திரன் 21. ஞானக்கூத்தன் கவிதைகள் - ஞானக்கூத்தன் 22. உருவாகும் உள்ளம் - விளையனூர் எஸ். ராமச்சந்திரன் 23. முக்தாவின் சிறுகதைகள் - முக்தா சீனிவாசன் 24. தென்றல் வெண்பா 1000 - தென்றல் இதழ் 25. ஸ்பார்ட்டகஸ் - ஹோவர்ட் ஃபாஸ்ட் 26. இடக்கை - எஸ். ராமகிருஷ்ணன் 27. வாழ்வின் அர்த்தம் - விக்டர் பிராங்கல் 28. Yusuf Khan, The Rebel Commandant - Samuel Charles Hill 29. மரப்பசு - தி . ஜானகிராமன் 30. விக்ரமாதித்யன் கவிதைகள் 31. கிருஷ்ணா கிருஷ்ணா - இந்திரா பார்த்தசாரதி 32. The Age of Wrath - Abraham Eraly 33. தமிழ் அறிவோம் - மகுடேஸ்வரன் 34. இரண்டாம் இடம் - எம். டி. வாசுதேவன் நாயர் 35. புனைவுக் களியாட்டு சிறுகதைகள் - ஜெயமோகன் 36. இரா. முருகன் சிறுகதைகள் முழு தொகுப்பு 37. Eat That Frog - Brian Tracy 38. அயோத்திதாசர் சிந்தனைகள் 39. கடல் பழகுதல் - வறீதையா கான்ஸ்தந்தின் 40. புதுமைப்பித்தன் கதைகள் 41. சோழ நிலா - மு. மேத்தா 42. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன் 43. சுதந்திரத்தின் நிறம் - லாரா கோப்பா 44. எழுதித் தீரா பக்கங்கள் - செல்வம் அருளானந்தம் 45. 401 காதல் கவிதைகள் - சுஜாதா 46. ஜனநாயகச் சோதனைச்சாலையில் - ஜெயகாந்தன் 47. கையில் இருக்கும் பூமி - சு. தியடோர் பாஸ்கரன் 48. பாம்பின் கண் (தமிழ் சினிமா ஓர் அறிமுகம்) - சு. தியடோர் பாஸ்கரன் 49. ஆறாம் திணை - கு. சிவராமன் 50. இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு - ராய் மாக்ஸம் - B . R . மகாதேவன் 51. ஊர்சுற்றி புராணம் - ராகுல சாங்கிருத்தியாயன் 52. தமிழறிஞர்கள் - ஆ. கா. பெருமாள் 53. இன்றைய காந்தி - ஜெயமோகன் நன்றி🙂🙂🙂
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
மிகவும் அருமையான பதிவு பயனுள்ள வீடியோ கண்டிப்பாக இது கமல் சார் சொன்ன எல்லா புத்தகத்தையும் நாங்கள் ஒவ்வொன்றாக தேடிப் பார்ப்பதற்கு பதிலாக அனைத்தையும் ஒரே வீடியோவில் தெரியப்படுத்தி அமைக்க மிக மிக மிக மிக மிக மிக நன்றி
வணக்கம்🙏
1. அறம் - ஜெயமோகன்
2. பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவன்
3. சேப்பியன்ஸ் - யுவால் நோவா ஹராரி
4. அவமானம் - சாதத் ஹசன் மண்ட்டோ
5. கொள்ளை நோய் - ஆல்பெர் காம்யு
6. புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம்
7. வெண்முரசு - ஜெயமோகன்
8. எஸ்தர் - வண்ணநிலவன்
9. அடிமையின் காதல் - ரா. கி . ரங்கராஜன்
10. அழகர் கோயில் - தொ. பரமசிவன்
11. மிர்தாதின் புத்தகம் - மிகெய்ல் நைமி
12. கோபல்லபுரத்து மக்கள் - கி . ராஜநாராயணன்
13. தொடுவானம் தேடி - அ . தில்லைராஜன் , கோ. அருண் குமார் , சஜி மேத்யூ
14. நாளை மற்றுமொரு நாளே - ஜி . நாகராஜன்
15. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்
16. ஜே ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
17. கூள மாதாரி - பெருமாள் முருகன்
18. நிறங்களின் மொழி - மனோகர் தேவதாஸ்
19. தமிழர் நாட்டுப் பாடல்கள் - நா வானமாமலை
20. வாசிப்பது எப்படி - செல்வேந்திரன்
21. ஞானக்கூத்தன் கவிதைகள் - ஞானக்கூத்தன்
22. உருவாகும் உள்ளம் - விளையனூர் எஸ். ராமச்சந்திரன்
23. முக்தாவின் சிறுகதைகள் - முக்தா சீனிவாசன்
24. தென்றல் வெண்பா 1000 - தென்றல் இதழ்
25. ஸ்பார்ட்டகஸ் - ஹோவர்ட் ஃபாஸ்ட்
26. இடக்கை - எஸ். ராமகிருஷ்ணன்
27. வாழ்வின் அர்த்தம் - விக்டர் பிராங்கல்
28. Yusuf Khan, The Rebel Commandant - Samuel Charles Hill
29. மரப்பசு - தி . ஜானகிராமன்
30. விக்ரமாதித்யன் கவிதைகள்
31. கிருஷ்ணா கிருஷ்ணா - இந்திரா பார்த்தசாரதி
32. The Age of Wrath - Abraham Eraly
33. தமிழ் அறிவோம் - மகுடேஸ்வரன்
34. இரண்டாம் இடம் - எம். டி. வாசுதேவன் நாயர்
35. புனைவுக் களியாட்டு சிறுகதைகள் - ஜெயமோகன்
36. இரா. முருகன் சிறுகதைகள் முழு தொகுப்பு
37. Eat That Frog - Brian Tracy
38. அயோத்திதாசர் சிந்தனைகள்
39. கடல் பழகுதல் - வறீதையா கான்ஸ்தந்தின்
40. புதுமைப்பித்தன் கதைகள்
41. சோழ நிலா - மு. மேத்தா
42. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
43. சுதந்திரத்தின் நிறம் - லாரா கோப்பா
44. எழுதித் தீரா பக்கங்கள் - செல்வம் அருளானந்தம்
45. 401 காதல் கவிதைகள் - சுஜாதா
46. ஜனநாயகச் சோதனைச்சாலையில் - ஜெயகாந்தன்
47. கையில் இருக்கும் பூமி - சு. தியடோர் பாஸ்கரன்
48. பாம்பின் கண் (தமிழ் சினிமா ஓர் அறிமுகம்) - சு. தியடோர் பாஸ்கரன்
49. ஆறாம் திணை - கு. சிவராமன்
50. இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு - ராய் மாக்ஸம் - B . R . மகாதேவன்
51. ஊர்சுற்றி புராணம் - ராகுல சாங்கிருத்தியாயன்
52. தமிழறிஞர்கள் - ஆ. கா. பெருமாள்
53. இன்றைய காந்தி - ஜெயமோகன்
நன்றி🙂🙂🙂
Wovv❤🎉
Thanks
🙏...ரொம்ப ரொம்ப நன்றி என் கடவுளே நீங்க 87 வயசு வரைக்கும் நல்லா இருக்கனும்....❤
Thanks bro❤️
Thank you
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
மிகவும் அருமையான பதிவு பயனுள்ள வீடியோ கண்டிப்பாக இது கமல் சார் சொன்ன எல்லா புத்தகத்தையும் நாங்கள் ஒவ்வொன்றாக தேடிப் பார்ப்பதற்கு பதிலாக அனைத்தையும் ஒரே வீடியோவில் தெரியப்படுத்தி அமைக்க மிக மிக மிக மிக மிக மிக நன்றி
Thanks a lot Sir, Take a bow for your efforts
மிக்க நன்றி
Kamal Hassan 🖤
Please share List of books here
Shared. Let's spread our reading community brother 🙂
ரொம்ப படிக்க கூடாதுன்னு சொல்றது இதுதான்
அண்ணன் போற வழி "படிக்கறதெல்லாம் ராமாயனம் இடிக்கறதெல்லாம் பெருமாள் கோயில்" கதையாக இருக்கு.
இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு 🤣🤣🤣🤣🤣🤣🤣
அவன yokiya sikamani book ah padika sollunga da.
கோத்தா போடா
அவன் ஒரு யூதன்.....மக்கள் விழிப்புணர்வு அடைகின்றனார்...